காசு வாங்கறீங்கல்ல.. ஏன் அடிச்சீங்க பெண் போலீசை ரவுண்டு கட்டி லாரி ஓட்டுனருக்கு ஆதரவாக குரல்..!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 865

  • @Veerayadavtn65
    @Veerayadavtn65 ปีที่แล้ว +215

    தமிழக போலீஸ் (எ)பிச்சைகார கூட்டங்களுக்கு இடையில் டிரைவர்கள் வாழ்வது மிக கடினம் 😭😭😭😭இதுபோல எல்லா டிரைவர்களும் ஒன்று சேர்ந்து இருக்க வேண்டும் 🙏

  • @sudhakars1536
    @sudhakars1536 ปีที่แล้ว +564

    இதுபோல ஓட்டுனர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்

  • @ganeshanbrilliantelectrica3214
    @ganeshanbrilliantelectrica3214 ปีที่แล้ว +322

    ஓட்டுநர்கள் ஒன்றுகூட வேண்டும் முகத்திரையை கிழிக்க வேண்டும்

  • @prabuk8247
    @prabuk8247 ปีที่แล้ว +337

    லஞ்சம் இவர்கள் வாங்கவில்லை என்றால் நாம் ஆச்சரியம் அடையவேண்டும்..... போலீஸ் ஒருத்தனுக்கு ஒருத்தன் விட்டு கொடுக்காத பேசறான் பாருங்க பெரிய அதிகாரி.....

    • @தமிழன்டா-ஞ7ற
      @தமிழன்டா-ஞ7ற ปีที่แล้ว +6

      உண்மை 👍

    • @k.k.enterprises471
      @k.k.enterprises471 ปีที่แล้ว +3

      🔥👍🏿

    • @dhanasekarm5664
      @dhanasekarm5664 ปีที่แล้ว +1

      👍

    • @sasi-pl5fe
      @sasi-pl5fe ปีที่แล้ว +1

      😮😮😮😮

    • @jalaldeen4759
      @jalaldeen4759 3 หลายเดือนก่อน

      பெரிய பதவியில் உள்ள அதிகாரிகளாவதுமனசாட்சி உள்ள மனிதராக இருப்பாங்க என்று நினைத்தால் அவருடைய பதில் ஒட்டுமொத்த துறையும் தவறுக்காக வக்காலத்து வாங்குற மனசாட்சி இல்லாத மனித நேயமற்ற பத்திரப்பதிவு உள்ளது.

  • @ராமபிரியன்.எடப்பாடி

    எதையும் தைரியமாக செய்தியை வெளியிடும் பாலிமர் சேனலுக்கு மிக்க நன்றி😍🥰🥰
    அதனால்தான் பாலிமர் சேனலை மட்டும் நான் பார்க்கின்றேன்

    • @Aartin_pradeep
      @Aartin_pradeep ปีที่แล้ว

      உறுதி செய்யாத அனைத்து செய்திகளும் வரும்😅
      வாய்க்கு வந்தபடி சொல்லுவது தான் போலிமர்

    • @saminathan3733
      @saminathan3733 ปีที่แล้ว +2

      , அடிச்சா திருப்பி அடி சட்டை ஒழுங்கா

  • @tamilkudimahantamil2891
    @tamilkudimahantamil2891 ปีที่แล้ว +200

    தட்டு வைத்து பிச்சை எடுக்கலாம் இது ஒரு பொழப்பு

  • @saminathansaminathan3966
    @saminathansaminathan3966 ปีที่แล้ว +230

    இதுபோன்று அனைத்து இடங்களிலும் ஒற்றுமையாக இருந்தால் நம்மை அசைத்துக் கொள்ள முடியாது புரட்சிகர வாழ்த்துக்கள் ஓட்டுனர்கள் அவர்களுக்கு 🙏

  • @சித்தேஷ்எலெக்ட்ரானிக்ஸ்

    தீபாவளி வந்துருச்சுல பி.காரர்கள் கிளம்பிட்டாங்கெ

    • @muthuraja2460
      @muthuraja2460 ปีที่แล้ว +7

      Oh apo vidiya arasu sampalam kudukalaya

    • @செந்தமிழ்-ப5ப
      @செந்தமிழ்-ப5ப ปีที่แล้ว +2

      வருசம் 365நாளும் அரசு ஊழியர்களுக்கு தீபாவளிதான்😅

  • @abdulareef7253
    @abdulareef7253 ปีที่แล้ว +138

    இந்த காவலர்களின் குடும்பம் நாசமாக போக வேண்டும்..

  • @gobinathgobinath7608
    @gobinathgobinath7608 ปีที่แล้ว +113

    போலீஸ் சீருடை அணிந்த உடன் லஞ்சம் தான் முதல் வேலை

  • @-samy-74
    @-samy-74 ปีที่แล้ว +133

    வாங்குவதை நிறத்த மாட்டார்கள்.
    வாங்கும் குடும்பங்கள் ஒரு தலைமுறை தான் நல்லா இருக்கும் பிறகு மனநிம்மதி எந்த கடையில் கிடைக்கும் என தேடுவார்கள்

  • @kavi1190
    @kavi1190 ปีที่แล้ว +106

    லஞ்சம் கேட்டல் லாரிகளை குறுக்கே போட்டுவிட்டு லாரி ஓட்டுனர் அங்கிருந்து சென்று விட வேண்டும்.

    • @austinp.l9765
      @austinp.l9765 ปีที่แล้ว +2

      Aduthu nadu roadla vandi vittadhuku , innum neriya kaepanga !!

    • @rabinrx5189
      @rabinrx5189 ปีที่แล้ว +9

      ஒரே வழி தான் வண்டிய அவங்க மேல விட்டு ஏத்த வேண்டியது தான்

  • @Nelllaobtdpgcseini8688
    @Nelllaobtdpgcseini8688 ปีที่แล้ว +85

    எடுப்பது பிச்சை ஏகத்தாலம் பேச்சு வார்த்தை கனரக வாகனங்கள் இயக்கும் ஓட்டுநர் வாழ்க்கை வேதனையாக உள்ளது

  • @sangeethasangeetha9213
    @sangeethasangeetha9213 ปีที่แล้ว +67

    மக்கள் பாவத்தை கொட்டிக்காதிங்க.உங்க குடும்பத்துக்குத் தான் சாபம் வந்து சேரும்.உழைச்சு சம்பளம் வாங்கி சாப்பிடுங்க.அப்பாவிக கிட்ட சொரண்டி தின்னு வாழாதே.

  • @Kuttyace5757
    @Kuttyace5757 ปีที่แล้ว +45

    பாதுகாப்பு பணி இல்ல பிச்சை எடுக்க என்று சொல்லவேண்டும் புரியுதா பாலி.

  • @sangeethasangeetha9213
    @sangeethasangeetha9213 ปีที่แล้ว +45

    தினமும் 10லாரி பிடிச்சா போதும்.ஒருநாளைக்கு 10000வருமானம்.அடேங்கப்பா என்ன ஒரு கொள்ளை.

  • @jayamoorthyjayamoorthy2235
    @jayamoorthyjayamoorthy2235 ปีที่แล้ว +78

    காவல்துறை ஆய்வாளர் அவர்களே ஜோடிக்க உங்களுக்கு சொல்லியா தரனும்

  • @thirumalai3913
    @thirumalai3913 ปีที่แล้ว +52

    அரசு இது போன்ற அதிகாரியை dismiss செய்ய வேண்டும்

  • @TevarMagan-pj7do
    @TevarMagan-pj7do ปีที่แล้ว +75

    இதெல்லாம் போலிஸ் இல்லை பொருக்கிகள் 🤧

  • @jayaramansundaramoorthy1248
    @jayaramansundaramoorthy1248 ปีที่แล้ว +75

    தமிழ் நாட்டு காவல் துறையின் செயல்பாடுகள் நம்மை தலைகுனிய வைக்கின்றன.

  • @svrubberstamps
    @svrubberstamps ปีที่แล้ว +61

    விடியல் ஆட்சியில் வேற எப்படி இருக்கும் பெண் போலீஸ் கூட ஒரு ஆம்பளைய அடிக்கிறா த்தூ

    • @jamalmohideen4992
      @jamalmohideen4992 6 หลายเดือนก่อน

      இதிலுமா விடியல் ஆட்சி?
      ஏண்டா காவல் துறை எல்லா ஆட்சியிலும ்இப்படித்தானே. கொஞ்சம் யோசித்து பேசுங்க

  • @THANJAVURJILLAKAARAN
    @THANJAVURJILLAKAARAN ปีที่แล้ว +107

    Police காரர்களால் யாருமே வண்டி ஓட்ட முடியாது போல... கொள்ளை அடிச்சே govermentaa முன்னேற வைகுறாங்க....

  • @userxx007
    @userxx007 ปีที่แล้ว +151

    இவள பாக்க பெண் போலீஸ் மாதிரி இல்லையே திருநங்கை மாதிரி இருக்கிறாள்.

    • @shankarnarayanan1732
      @shankarnarayanan1732 ปีที่แล้ว +2

      இருந்துட்டு போவட்டும் அதனால என்ன.

    • @malairaju6421
      @malairaju6421 ปีที่แล้ว +2

      சரியான கனிப்பு

    • @mrugan90
      @mrugan90 ปีที่แล้ว +7

      பலரும்ஓட்டியவண்டிஅப்படிதான்இருக்கும்😂😂😂😂

    • @mayavanesitarame4201
      @mayavanesitarame4201 ปีที่แล้ว +1

      Yes

    • @RRBIKESSince-1983
      @RRBIKESSince-1983 ปีที่แล้ว +1

      தயவு செய்து, திருநங்கை என்று சொல்லி, இந்த தவறான காவலரை வைத்து, அவர்களை கேவலப்படுத்தீர்கள்....

  • @VsQueen-iz4fl
    @VsQueen-iz4fl ปีที่แล้ว +97

    துறைமுக சரக்கு லாரி மட்டும் அல்ல நொளம்பூர் போலீஸ் செக் போஸ்ட்ட தினமும் அனைத்து சரக்கு வண்டிகளுக்கு ம் பணம் வாங்குறது எங்க வீட்டு பால் கனில இருந்து தினமும் பாத்து இருக்க😮😡

    • @josephvasanth.p9138
      @josephvasanth.p9138 ปีที่แล้ว +9

      Video eduthu sp ku illa TN cm ku anupunga bro

    • @VsQueen-iz4fl
      @VsQueen-iz4fl ปีที่แล้ว +1

      @@josephvasanth.p9138 இப்ப நாங்க அங்க இல்லை ப்ரோ 😊

    • @Saitotal
      @Saitotal ปีที่แล้ว

      ​@@josephvasanth.p9138 avarukum commission pogudhu

    • @sidhu6012
      @sidhu6012 ปีที่แล้ว +13

      ​@@josephvasanth.p9138ethuku ganja case la ulla pogava😂

    • @Rama00089
      @Rama00089 ปีที่แล้ว

      Please take videograph and upload on TH-cam. We will be thankful to you.

  • @ajithprasadvijayakeerthi476
    @ajithprasadvijayakeerthi476 ปีที่แล้ว +66

    சகபெண் போலீசுக்கு சப்போட்டு நல்ல அதிகாரி.

    • @sargurum9709
      @sargurum9709 8 หลายเดือนก่อน

      Ava.evnkuda.paduthuerppa

  • @rajeshnagarethnam6268
    @rajeshnagarethnam6268 ปีที่แล้ว +31

    அதிகார திமிரில் அந்த பெண் காவலர் ஆட்டம் போடுவது அனைவருக்கும் தெரிகிறது. ஓட்டுநர்கள் ஒற்றுமையாக இதுபோன்ற சம்பவங்களில் நடந்து கொண்டு சக் ஓட்டுநரை காக்க வேண்டும்

  • @udhayakumarudhayakumar2058
    @udhayakumarudhayakumar2058 ปีที่แล้ว +43

    அந்த பிச்சைக்காரி முகத்தில் காறி துப்பி விட்டு மன்னிப்பு கேட்டு விடுங்கள் டிரைவர் அண்ணா

  • @sripoomari1743
    @sripoomari1743 ปีที่แล้ว +22

    பாதுகாவலரை பாதுகாக்க பக்காவாக கதையை உடனே தயார் செய்த
    உயர் அதிகாரி சிறந்த அதிகாரியே சினிமாவுக்கு வசனகர்த்தாவாக போடலாம்

  • @PremKumar-yp1xv
    @PremKumar-yp1xv ปีที่แล้ว +87

    கொடுக்கும் போது லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளுக்கு முன்கூட்டியே

    • @srajasri366
      @srajasri366 ปีที่แล้ว +2

      லஞ்ச ஒழிப்பு துறை ல லஞ்சம் இல்லையா??

    • @ganeshponnusamy3721
      @ganeshponnusamy3721 3 หลายเดือนก่อน

      தமிழ் நாட்டில் யார் தொழில் செய்ய வருவார்கள்

  • @alwin_______________
    @alwin_______________ ปีที่แล้ว +53

    இவர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல எத்தனை தடவை இவர்கள் கையேந்தி நின்றாலும் இவருக்குள் புத்தி வருவது போல புத்தி வருவது போல தெரியவில்லை இவர்கள் வீட்டில் டிரைவர் ஒருவர் இருந்திருந்தால் அவர்களுடைய கஷ்டம் இவர்களைப் போன்றவர்களை உடனடியாக நீக்க வேண்டும் ஆனால் இந்த அரசு அது செய்யாது ஏனென்றால் அவர்கள் தான் இவர்களுக்கு

  • @sathananthammanohar5286
    @sathananthammanohar5286 ปีที่แล้ว +198

    எங்கும் ஊழல் எதிலும் ஊழல் இந்த ஆட்சி வந்ததில் இருந்து எவரிடமும் பணப்புழக்கம்
    இல்லை ஆனால் இவர்கள் அடிக்கும் கொள்ளைக்கு
    அளவே இல்லை.

    • @balamuruganp3865
      @balamuruganp3865 ปีที่แล้ว +3

      India full ah ithuthaan nilai not only in TN.

    • @perumalsamy4752
      @perumalsamy4752 ปีที่แล้ว +9

      ​@@balamuruganp3865இந்தியா புள்ளா இருக்கும் தமிழ்நாட்டுல மாதிரி எங்கும் இருக்காது

    • @perumalsamy4752
      @perumalsamy4752 ปีที่แล้ว +4

      100% உண்மை

    • @sathamhussain.m7681
      @sathamhussain.m7681 ปีที่แล้ว +4

      ​@@perumalsamy4752நீங்க வட நாட்டுக்கு போயிருங்க😂

    • @perumalsamy4752
      @perumalsamy4752 ปีที่แล้ว

      @@sathamhussain.m7681 டிரைவர் எல்லா நாட்டுக்கும் போவோம் அத நீங்க சொல்லகூடாது எங்களுடைய கருத்துக்களை பதிவு போடுறோம் எங்கள் ஆதங்கத்தை சொல்றோம்

  • @athangavel2325
    @athangavel2325 ปีที่แล้ว +39

    வாகன சோதனை நடக்கும் இடத்தில் கேமரா பொருத்த வேண்டும்.

    • @KavithaKavi-jo8vz
      @KavithaKavi-jo8vz ปีที่แล้ว +3

      அதெல்லாம் வைக்க முடியாது 😂😂😂😂

    • @athangavel2325
      @athangavel2325 ปีที่แล้ว +2

      பைன் போட்டு பணம் பிடுங்கப்படும் அல்லது கேஸ் போடப்படும்.அல்லது அடி கொடுக்கப்படும்.கேட்க முடியாது.மீண்டும் கேட்டால் நடந்தது இல்லை என்று மறுக்கப்படும்.ஓகேவா

  • @s.p.marunachalam2408
    @s.p.marunachalam2408 ปีที่แล้ว +23

    தப்பு செய்து மாட்டினால் கட்ட பஞ்சயத்து காவலர்கள் வௌங்கிரும்!!

  • @arumugamarumugam3079
    @arumugamarumugam3079 ปีที่แล้ว +14

    பாதுகாப்பு பணியில் இல்லை
    பணம் சம்பாதிக்கும் பனியில் இருக்கிறா

  • @lolliqueengaming9521
    @lolliqueengaming9521 ปีที่แล้ว +19

    Sir இந்த சீருடை அணிந்து நிற்கும் வழிபறி கும்பல், இ‌ந்த போலீஸ் பண பேய் குடும்பங்கள் நாசமா போகும்

  • @saravananjangam6878
    @saravananjangam6878 ปีที่แล้ว +48

    உடனடியாக வேலைவிட்டு
    தூக்கவும்

  • @sarveshaudio313
    @sarveshaudio313 ปีที่แล้ว +16

    பாலிமர் நியூஸ் கோடிக்கணக்கான நன்றிகள் 🎉❤💐🥇💯🎖️...,..

  • @jidharthjidharth3169
    @jidharthjidharth3169 ปีที่แล้ว +30

    T board டிரைவர்கள் மட்டும் ஒரு நாள் வண்டி ஓடாமல் நிறுத்தினால் போதும் நாடு டிரைவர்கள் நாள் தான் இயங்கும் என்பதை புரிந்து கொள்வார்கள் மக்கள் ஓட்டுநர்களை மதிப்பார்கள்😊😊😊

  • @Loke-vino
    @Loke-vino ปีที่แล้ว +61

    Velraj sir pls support for drivers pls 🎉

  • @PremKumar-yp1xv
    @PremKumar-yp1xv ปีที่แล้ว +44

    கொள்ளை அடிக்கிறது ஒரு ப்ரொபஷனல் இருக்குது போல சில polic e😊

    • @Chandru_rv
      @Chandru_rv ปีที่แล้ว

      பெரும்பாலான போலிஸ்...

  • @nandakumarnaidu.8504
    @nandakumarnaidu.8504 ปีที่แล้ว +13

    வீணாய்ப்போன விளங்காத விடியல் ஆட்சி.

  • @binubinu1318
    @binubinu1318 ปีที่แล้ว +11

    உழைக்கும் வர்க்கத்தின் வரிப்பணத்திலிருந்து பாடையில் போகிறது வரைக்கும் சம்பளம் வாங்கி தின்று கொழுத்து ஒழுங்கா வேலை செய்யாமல் மறுபடியும் அடுத்தவர் உழைப்பை ஏண்டா சுரண்டி நிற்கிறீர்கள்.. அரசு வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வழிப்பறி கும்பல்களை சாலையில் இருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்...

  • @veluchamykr3988
    @veluchamykr3988 ปีที่แล้ว +8

    பணம் கேட்பது கொடுக்கவில்லை யென்றால் கேஸ் போடுவது...பணம் கேட்பது இல்லையென்றால் அடிப்பது.... சரியாக பேப்பர் இருந்தால் விட்டு விட வேண்டும்..

  • @SamsuDeen-v3c
    @SamsuDeen-v3c ปีที่แล้ว +17

    காவலர் உடனே சஸ்பெண்ட் செய்ய வேண்டும் 😮

  • @barnabas8408
    @barnabas8408 ปีที่แล้ว +20

    இது போல திருப்பி அடித்திருக்க வேண்டும்
    வந்தது வரட்டும் என்று

  • @muralirajagopal2593
    @muralirajagopal2593 ปีที่แล้ว +12

    எல்லோரும் driver யை ஒருமையிலேயே பேசுறாங்க, நிருபர் கூட

  • @maharajas9809
    @maharajas9809 ปีที่แล้ว +12

    இந்த இடத்தில் இதே வழக்கம் தான் அரசு எந்த நடவடிக்கை இல்லை

  • @saenchai5071
    @saenchai5071 ปีที่แล้ว +12

    கலைஞர்கள்,
    கதாசிரியர்கள் எல்லா துறையிலும் பெருத்து விட்டதை கண் கூடாக பார்க்க முடிகிறது ❗

  • @தமிழன்-தமிழன்
    @தமிழன்-தமிழன் ปีที่แล้ว +11

    இப்படி லஞ்சம் வாங்கி பிழைப்பதர்க்கு நீங்க வேர தொழில் பன்னி பிழைக்கலாம்.

  • @DiyanTamizh
    @DiyanTamizh ปีที่แล้ว +15

    போலீசார் பெருசு டிரைவர்கள் னா கேவலமா லஞ்சம் இனிக்கும் கமிஷன் இனிக்கும்.. லஞ்சம் தரவில்லை என்றால் கசக்குமா

  • @DevaDeva-op4zl
    @DevaDeva-op4zl ปีที่แล้ว +11

    இவளை பெண் மாதிரியே தெரியவில்லை

  • @sagayaraj7581
    @sagayaraj7581 ปีที่แล้ว +8

    கம்பி கட்டுவதற்கு ஒரு அளவு இருக்கு சார் இது கேமரா யுகம் திருந்தி வாழ முயற்சி செய்யுங்கள் அடுத்தவன் காசை தின்று உடல் வளர்ப்பது வேசித்தனம் செய்வதற்கு சமம் இதை அனைவரும் உணர்ந்து நடப்பது உத்தமம்

  • @anandsathiskumar1083
    @anandsathiskumar1083 ปีที่แล้ว +30

    எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இது தொடரும். மக்களும் திருந்தவேண்டும். அதேசமயம் அதிகாரிகளும் திருந்தவேண்டும். ஆனால் அது முடியாது.

  • @parameswarank9784
    @parameswarank9784 ปีที่แล้ว +4

    இவருக்கு மிகவும் கடுமையாக தண்டனையாக ஆயதப்படைக்கு மாற்ற அரசு முயற்சிக்க வேண்டும் 😂

  • @kumarvijaykumar6532
    @kumarvijaykumar6532 ปีที่แล้ว +3

    பாத்தா பெண் போலீஸ் மாதிரி தெரியலயே பொண்ணம்பலத்துக்கு தங்கச்சி மாதிரி இல்ல தெரியுரா😂😂😂😂😂😂

  • @vikramv1275
    @vikramv1275 ปีที่แล้ว +14

    சமாளிக்கும் போலீஸ் 😡😡😡🤬🤬🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @rsuresh2839
    @rsuresh2839 ปีที่แล้ว +8

    யாம்மா போலீஸ் என்ன பணம் 💸 வாஙகாத மாதிரி பேசுர உங்க டிப்பாட்மன்டு லச்சனம் மக்களுக்கு தெயாதா போக்குவரத்து உதவி ஆய்வாளர் நீங்கள் நேரில் நேரில் பார்த்தீர்களா உங்க அதிகாரிசெய்ததவறை ஏன் மரைக்கீர்கள்

  • @anbazhagananbu8786
    @anbazhagananbu8786 ปีที่แล้ว +7

    இங்க லாரிங்க strike செய்தால் சர்வதேச அளவில் பிரச்சனை வரும்😂😂😂 ,,,காரணம் கப்பல் ஏற்றுமதி இறக்குமதி,,,அதனா எந்த போலிஸ் காரனா இருந்தாலும் இந்த இடத்தில் மண்டி போட்டுதான் ஆகவேண்டும்💥💥💥💥

  • @anandakannan4040
    @anandakannan4040 ปีที่แล้ว +2

    அடிக்க உரிமை இல்லை என்றால்,
    அடித்தால் திருப்பி வெளுத்துட்டு பிறகு
    சட்டப்படி பார்த்துக்கொள்ள வேண்டும்!!!!
    சட்டத்தில் எங்கேயும்
    "அடிக்ககக்கூடாது" னு குறிப்பிடப்படவில்லை!!! அனைத்து தவறுக்கும் தண்டனையைத் தான் குறிப்பிட்டுள்ளது!!!!

  • @editstamizha6187
    @editstamizha6187 ปีที่แล้ว +3

    இதன் பெயர் அதிகார பிச்சை 😂😂😂😂 அதுவும் படித்து விட்டு பிச்சை எடுக்கும் அவலம்👍👍👍

  • @dharmarajan2860
    @dharmarajan2860 ปีที่แล้ว +4

    பத்திரிகை நண்பரும் போலீசை அதிகாரி இருவருமே அந்த ஓட்டுனரை அவன் இவன் என்று குறிக்கொள்வது சரியல்ல அவரும் மரியாதைக்கு உள்ளவர்தானே

    • @Chandru_rv
      @Chandru_rv ปีที่แล้ว

      எனக்கும் அதுதான்...

  • @johnsundhar668
    @johnsundhar668 ปีที่แล้ว +10

    தயவு செய்து ஓட்டுனர்கள்... ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்.....

    • @kala7760
      @kala7760 ปีที่แล้ว +1

      👌👌👌👍👍👍

  • @SureshKumar-rw4yl
    @SureshKumar-rw4yl ปีที่แล้ว +8

    பிச்சை எடுக்கும் காவல் துறை அதிகாரிகள்................

  • @arunkumar20025
    @arunkumar20025 ปีที่แล้ว +6

    UNITY is strength... keep rocking dear drivers...

  • @j.j.godvinchannel4157
    @j.j.godvinchannel4157 ปีที่แล้ว +7

    மக்கள் பணத்தை திருடி வயிற்றை நிரப்பும் கீழ்தரமான கும்பல். தூக்கு தண்டனை விதிக்க வேண்டும்

  • @everkingekambaram4398
    @everkingekambaram4398 ปีที่แล้ว +4

    இதனால் தான் போலீஸ் காரனுங்களை ரவுடிங்க வெட்டி போட்டா கூட மக்கள் கொண்டாடுறாங்க🎉

    • @Neha-vo4pv
      @Neha-vo4pv 10 หลายเดือนก่อน

      Na Elam keka mata

  • @srajasri366
    @srajasri366 ปีที่แล้ว +7

    லஞ்சம் வாங்கி தின்னு கொழுத்து இருக்கா

  • @dharshinivelmurugan598
    @dharshinivelmurugan598 หลายเดือนก่อน

    ❤ டிரைவர் என்றால் இப்படித்தான் ஒத்துமையா இருக்கணும் ஒத்துமையா இருந்து போராடினால் எதுவும் ஜெயிக்கலாம்

  • @boopathirajvlogs1527perundurai
    @boopathirajvlogs1527perundurai ปีที่แล้ว +6

    ஏன் ஜெகத்ரட்சகனை பத்தி செய்திகளை போடுவத்தில்லை பாலீமர்... அவ்வளவு பயமா ஆளுங்கட்சி மேல..😂😂😂😂

  • @selvaperumalnagarajan3354
    @selvaperumalnagarajan3354 ปีที่แล้ว +1

    பொதுமக்கள் இதுபோன்ற நிகழ்வுகளை பொதுமக்கள் ஒன்றுபட்டு எதிர்க்கவேண்டும்.

  • @Erode-karan
    @Erode-karan ปีที่แล้ว +9

    ஒற்றுமை இல்லாத ஓட்டுனர்கள்....

    • @shankarnarayanan1732
      @shankarnarayanan1732 ปีที่แล้ว +1

      மக்களே அப்படி தான்
      இதுல 🤭🤭🤭

    • @Erode-karan
      @Erode-karan ปีที่แล้ว

      @@shankarnarayanan1732 உண்மைங்க....

    • @perumalsamy4752
      @perumalsamy4752 ปีที่แล้ว

      கரெக்ட் ஒற்றுமையாக இருந்தால் எதையும் சாதிக்கலாம்

  • @RRBIKESSince-1983
    @RRBIKESSince-1983 ปีที่แล้ว +1

    ...தா ,நல்ல முட்டு குடுக்கறான் பாரு, இவனெல்லாம் உயர் அதிகாரியாம், இந்த மாதிரி ஆளுங்களால தான் கெட்ட சம்பவங்கள் நடக்கின்றன.இவர்களை வேலையை விட்டு நீக்கி இதுவரை இவர்கள் அனுபவித்த அனைத்தையும் பிடுங்கி, தகுந்த தண்டனை வழங்க வேண்டும்.

  • @magirakshanavlogs416
    @magirakshanavlogs416 ปีที่แล้ว +2

    செய்தியாளரும் உதவி ஆணையரும் ஓட்டுநரை ஒருமையில் பேசுவது மிகவும் கேவலமாக உள்ளது😡😡😡😡

  • @boxwillunbox
    @boxwillunbox ปีที่แล้ว +4

    இங்கே பணி புரியும் அனைவரையும் மலை காட்டு கிராமத்தில் மாற்றி கொட்டத்தை அடக்க வேண்டும்.

  • @thiyagarajanj2617
    @thiyagarajanj2617 ปีที่แล้ว +3

    லாரி டிரைவர்கள் ஒன்று
    சேர்ந்து

  • @rskavi....8864
    @rskavi....8864 ปีที่แล้ว +1

    வந்தான் போனான் என்று கூறுகிறா(ன்)ர்...
    அவர் பொண்டாட்டிக்கு இந்த டிரைவர் அண்ணன் என்ன மச்சானா....😮

  • @ganeshanbrilliantelectrica3214
    @ganeshanbrilliantelectrica3214 ปีที่แล้ว +4

    பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்வது?

  • @ChandruChandru-wn6vi
    @ChandruChandru-wn6vi 7 หลายเดือนก่อน +1

    காவலர் பேசும்போது டயர்களில் வாடா போடா என்ற மரியாதையை குறைவாக அதிகமாக பேசுகிறார்

  • @balaiahbalaiah6828
    @balaiahbalaiah6828 6 หลายเดือนก่อน

    லஞ்ச வாங்குவதில் ஆண் காவலரை விட பெண் காவலர் ஒன்றும் சலைத்தவர் இல்லை இந்த காவலர்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் உங்கள் அப்பா அம்மா லஞ்சம் வாங்குகிறார்கள் என்று கேட்டாள் அந்தக் குழந்தையின் மண நிலை எப்படி இருக்கும் 😢😢😢😢😢😢😢😢 உணர்ந்து பணி செய்யுங்கள் 😢😢😢😢😢😢😢😢

  • @DM.Thanvi
    @DM.Thanvi 7 หลายเดือนก่อน

    டிரைவர்னா அவனா சோல்டரிங்க, போலீஸ் வந்து போலீஸ் அம்மா நல்லா இருக்குடா உங்க மரியாதை போலீஸ் விட அந்த ஓட்டுனற்க்கு வயது அதிகம் கொஞ்சம் மரியாதை கொடுத்து பேசுங்க

  • @rmplkumarappan6765
    @rmplkumarappan6765 ปีที่แล้ว +4

    நாய்கள் எலும்புதிங்காமல்இருக்காத
    சின்னதாய் முதல் பெரிய நாய்
    வரை

  • @rameshkannan5099
    @rameshkannan5099 ปีที่แล้ว

    Lorry driver, அம்மா இந்தாங்க, 1000 rs வச்சுக்கோங்க னு இறங்கி வந்து கொடுத்துட்டு போறான்... நீங்க வேணாம் னு சொல்றிங்க, 1000 rs அவனுக்கு சம்பளம் கூட வராது, சீனியர் ஆஃபீஸ்ர் வேற லெவல்...
    Polimer வேல்ராஜ் அண்ணா அருமை......

  • @பெரம்பூர்ராஜேந்திரன்

    ஏன் லஞ்ச ஒழிப்பு துறை வீடியோ வை ஆதாரமாக. வைத்து வழக்கு பதியலாமே

  • @RajkumarRajkumar-ur3dv
    @RajkumarRajkumar-ur3dv 4 หลายเดือนก่อน +1

    வர வர போலீஸ்காரர்களின் அராஜகம் தலைவிரித்து ஆடுகிறது

  • @ponrajponraj139
    @ponrajponraj139 ปีที่แล้ว +6

    அண்ணாமலை சொன்ன கதைதான் ஞாபகத்துக்கு வருகிறது ஒரு👮 திருடன் திருடன் திருடன் என்று கத்தி கூச்சல் இடுவானாமா😂

  • @Dubukku
    @Dubukku ปีที่แล้ว +1

    Traffic போலீஸை மொத்தமாக ஒழிக்க வேண்டும்.இவர்களால் கஷ்டம்தான் அதிகம்

  • @TIGER.MEDIA2024
    @TIGER.MEDIA2024 ปีที่แล้ว

    கேவலமான காவல்துறை தமிழ்நாட்டு காவல்துறை..
    இப்படி கேவலப்பட கூடாது என்பதற்காகவே அனைத்து தகுதியும் இருந்தும் போலீஸ் வேலையில் சேராமல் வெளிநாடு சென்று வேலை செய்கிறேன்

  • @jeganathankandaswamy1305
    @jeganathankandaswamy1305 ปีที่แล้ว +9

    இது போலீசா?

  • @kaisamayal1632
    @kaisamayal1632 ปีที่แล้ว +2

    விடியல் ஆட்சி என்பதன் பொருள் லஞ்சம் ஊழல் அடாவடி 😂😂😅😅

  • @RameshKumar-gb6pl
    @RameshKumar-gb6pl ปีที่แล้ว +1

    இதற்கு படுத்து சம்பாத்தியம் செய்யலாமே😡😡😡😡

    • @Neha-vo4pv
      @Neha-vo4pv 10 หลายเดือนก่อน

      Magalir stationla poi parunga rape casela kuda kutravali kita kasa vangitu thapika vitutu engala alaya vidranga

  • @kingslys-cu5dx
    @kingslys-cu5dx ปีที่แล้ว +1

    பஜாரி யை லாரி விட்டு ஏதுங்கப்பா ஏன் அடிக்கிறாள் அடிக்க உரிமை இருந்தால் ஏற்றும் உரிமை ஓட்டுனருக்கு உண்டு

  • @TIGER.MEDIA2024
    @TIGER.MEDIA2024 ปีที่แล้ว

    இப்படி காசு வாங்கி சம்பாதிக்கிறதுக்கு பெண் போலீஸ் விபச்சாரம் செய்யலாம்..
    நல்ல வருமானம் கிடைக்கும்😂

  • @JayaramanSirkalii
    @JayaramanSirkalii หลายเดือนก่อน

    இந்த மாதிரி அதிகாரிகள் இருக்கும் போது காவலர்கள் இப்படி தான் நடப்பார்கள் தீர விசாரணை நடத்தி முடிவு எடுக்க வேண்டிய அதிகாரிகள் கை சுத்தமாக இருந்தால் தான் மரியாதை கிடைக்கும் ஆனால் விலை போகும் போது நியாயம் எங்கே கிடைக்கும் யாருக்கு வேலை செய்கிறார் என்று அவர்களுக்கே இன்னும் தெரியவில்லை காலம் தான் பதில் சொல்ல வேண்டும்🙏💕

  • @pskumar8414
    @pskumar8414 ปีที่แล้ว +2

    மலைச்சாமி யின் பேச்சு மழுப்பலாக உள்ளது . துறைமுகங்கள் மத்திய அரசு கையில் உள்ளது . துறைமுகத்துக்கு வரும் மெயின் சாலையில் மத்திய போலிஸ் படையிடம் ஒப்படைத்தால் மிகவும் நன்றாக இருக்கும்

  • @aanjaliena4735
    @aanjaliena4735 ปีที่แล้ว +10

    எல்லா லாரி டிரைவர்கள் ஓன்னு சேருகங்கடா

  • @nakamani.snakamani.s5732
    @nakamani.snakamani.s5732 ปีที่แล้ว

    அந்த பெண் போலீஸ் மே ல் தவறு இல்லை என நினைக்கிறேன்.அந்த டிரைவர் தான் லஞ்சம் கொடுத்து முந்தி செல்ல முயன்று உள்ளார்.

  • @RajKumar-hp9de
    @RajKumar-hp9de 7 หลายเดือนก่อน +1

    மேல வண்டி ஏத்துங்கடா ஒரு நாலு போலீஸ்காரங்க கொள்ளுங்கடா கேட்டா பிரேக் இல்லன்னு சொல்லுங்கடா அதுக்கப்புறம் ஒரு போலீஸ்காரனும் வரமாட்டேன்

  • @k.s.s.4229
    @k.s.s.4229 ปีที่แล้ว +8

    Police hitting common man is deplorable. This police woman should be dismissed.

  • @SureshSuresh-p7t
    @SureshSuresh-p7t ปีที่แล้ว +3

    பெண் காவலரா எங்க இருக்காங்க தெரியவே இல்லை 😂😂🤣

  • @loeshgopal4732
    @loeshgopal4732 ปีที่แล้ว +2

    பிச்சை எடுக்கும் துறை இந்த துறை மட்டுமே

    • @அச்சம்தவிர்-ஞ6ல
      @அச்சம்தவிர்-ஞ6ல ปีที่แล้ว

      ஹலோ அனைத்து துறைகளிலும் லஞ்சம் தான் தலை விரித்து ஆடுகிறது. உதாரணமாக டாஸ்மாக் ஒரு பாட்டிலுக்கு பத்து ரூபாய் அதிகம். இது ஒன்றே போதுமே இவங்க லட்சணம்.. ஏன் இதை தடுக்க முடியல. இதெல்லாம் அரசுக்கு தெரியாதா என்ன. ஆனால் கடை லீவு அன்று எவனாவது ப்ளாக் ல வித்தான்னா மட்டும் மடக்கி பிடிக்கறாங்க. எங்க ஊருல அனுமதி இல்லாமல் டாஸ்மாக் கடை பக்கமே தள்ளுவண்டியில் வச்சு பார்ல வியாபாரம் பன்ற மாதிரி ரேட் வச்சு விக்கறாங்க. போலீஸ் அதை கண்டுக்காதே. ஏன் 😂😂எல்லாம் பணம் தான்.