ரூ.2.5 லட்சம் விலைமதிப்பு உள்ள ரூ.2 நாணயம். Rs.2 coin worh 2.5 lakhs |Rare coin | 2 rupees | Payitru

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 เม.ย. 2020
  • #money #indianrupee #trending #payitru #Oldcoins
    எங்களைப் பற்றி முழுவதும் அறிந்துகொள்ள இந்தக் காணொலியைப் பார்க்கவும்:
    • பயிற்று படைப்பகம் - ஒர...
    பயிற்று படைப்பகத்திற்கு உறுப்பினராக கை கொடுக்க: / @payitrupadaippagam
    முகநூலில் இணைந்திருக்க: / payitru
    மின்னஞ்சல்: payitru2012@gmail.com
    நாணயங்களின் விலை மதிப்பு, தமிழர்களின் வரலாற்று உண்மைகள், எளிய பொருளாதார விளக்கங்கள் - போன்றவற்றை ஆதாரபூர்வமாக அறிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள். உங்கள் ஊக்கமே எங்கள் ஆக்கம்.
    பொறுப்புத் துறப்பு: எங்கள் காணொலிகளைப் பார்ப்பவர்கள் இதனைக் கட்டாயம் படிக்கவும். எங்களது காணொலிகள் அனைத்தும் வரலாறு மற்றும் நாணயவியல் குறித்த விழிப்புணர்வுக்காகவே உருவாக்கப்படுகின்றன. நாணயங்களின் விற்பனையை ஊக்குவிக்குவிக்க அல்ல. இங்குள்ள தகவல்கள் பதிவு செய்யப்பட்ட நாணய ஏல நிறுவனங்கள், நாணய சந்தைகள் மற்றும் இணையம் இவற்றின் விற்பனைத் தகவல்களில் இருந்து பெறப்பட்டவை. விலைகள் போன்றவற்றில் சற்று வேறுபாடுகள் இருக்கக் கூடும், மன்னிக்கவும்.
    இந்தியாவில் புழக்கத்தில் உள்ள நாணயங்கள் அல்லது பணத்தாள்களை விற்பது சட்டப்படி தவறு, செல்லாது என அறிவிக்கப்பட்ட நாணயங்கள் அல்லது பணத்தாள்களை விற்கலாம் - இதையும் மனதில் கொள்ளவும். நாணய சந்தைகள் கூடும் கண்காட்சிகள் குறித்த விவரங்களையும் நாங்களே கூறுவோம். நாணயங்களைப் பற்றி முழுதும் அறிந்த பின்னரே வாங்கவும். போலி நாணயங்களையும், பொய்யான மதிப்பீடுகளையும் நீங்களே அடையாளம் காணும் திறனை அடையும்வரை நாணயங்களை வாங்க வேண்டாம். நாணயங்கள் நமது வரலாற்றின் ஒரு அங்கம், அவற்றைப் பாதுகாப்போம். நமது வரலாறு குறித்த அறிவைப் பெருக்கிக் கொள்வோம்.

ความคิดเห็น • 110

  • @Thilagan999
    @Thilagan999 4 ปีที่แล้ว +4

    அருமையான தகவல் நன்றி ஐயா ....

  • @m.karthikom4323
    @m.karthikom4323 4 ปีที่แล้ว +1

    தங்கள் தகவலுக்கு நன்றி மிக பயனுள்ளதாக இருந்தது.

  • @abrahamabz9703
    @abrahamabz9703 3 ปีที่แล้ว +1

    Arumaiyana thagaval sir

  • @naveenkumarreddy2013
    @naveenkumarreddy2013 4 ปีที่แล้ว

    Super bro your video is very use full for coin collection thank you so much

  • @logus989
    @logus989 3 ปีที่แล้ว

    அருமை தெளிவான விளக்கம் சார் நன்றி.

  • @marshalmarshal9901
    @marshalmarshal9901 4 ปีที่แล้ว

    Good job bro,we learn about coin and it's values from your channel bro,thanks

  • @user-wh5bf2ny6x
    @user-wh5bf2ny6x 4 ปีที่แล้ว +1

    சகோ ....இந்தியாவின் எல்லா மொழிகளை பற்றி சொல்லுங்க ....அவற்றின் வரலாறு ,,,எப்படி தோன்றியது ...என்று.....சொல்லுங்க......😘😘😍😍😍😍

  • @villageagrikrishna386
    @villageagrikrishna386 4 ปีที่แล้ว +3

    world food day 1989 1ரூபாய் நாணையம் உள்ளது விலை??? pls

  • @prabuprabukarthika6383
    @prabuprabukarthika6383 4 ปีที่แล้ว +1

    Thanks bro

  • @gk_cutz_8119
    @gk_cutz_8119 4 ปีที่แล้ว +2

    அருமை சகோ..👍

  • @venkatesan.n-3011
    @venkatesan.n-3011 4 ปีที่แล้ว

    Thanks

  • @m.rahamathullam.rahamathul7705
    @m.rahamathullam.rahamathul7705 4 ปีที่แล้ว

    நன்றி அண்ணா

  • @s.a.rasiksbo
    @s.a.rasiksbo 4 ปีที่แล้ว +1

    Tq

  • @vimalrajp2846
    @vimalrajp2846 4 ปีที่แล้ว +3

    நாணய தரச் சான்றிதழ் யாரிடம் வாங்குவது. எப்படி வாங்குவது என்று சொல்லுங்கள்?

  • @abrahamabz9703
    @abrahamabz9703 3 ปีที่แล้ว

    Super explain sir i have lots of old coins

  • @jakminnuponnu5397
    @jakminnuponnu5397 2 ปีที่แล้ว

    Supper 👍👍

  • @asokankaveri9126
    @asokankaveri9126 2 ปีที่แล้ว

    Very good

  • @shankarseenivasan8524
    @shankarseenivasan8524 4 ปีที่แล้ว +2

    Unga collection na vechu oru podunga bro

  • @appuprathap2206
    @appuprathap2206 3 ปีที่แล้ว +2

    Certificate eppudi pandrathunnu enga pannumnu sollunga

  • @sundaroviya1188
    @sundaroviya1188 2 ปีที่แล้ว

    the coin is attracted to the magnets ... is it original or duplicate?

  • @yogeshwaran87
    @yogeshwaran87 4 ปีที่แล้ว

    Where we get coins for collection while distributing for collection people's

  • @kumarankumaran8803
    @kumarankumaran8803 4 ปีที่แล้ว

    Good

  • @MARISELVAM-oe1lf
    @MARISELVAM-oe1lf 2 ปีที่แล้ว

    சகோ என்னிடம் நாணயம் 1993 WORLD FOOD DAY.BIO DIVERSITY. 2ரூபாய் நாணயம் உள்ளது அதன் மதிப்பு என்ன .எங்கு விற்கலாம் சொல்லுங்கா ..சகோ

  • @vmurugan100
    @vmurugan100 4 ปีที่แล้ว

    Bro, numismatics course tamilnadu la iruka, konjam sollunga

  • @linga9578
    @linga9578 3 ปีที่แล้ว

    🙏

  • @m.rahamathullam.rahamathul8362
    @m.rahamathullam.rahamathul8362 8 หลายเดือนก่อน

    என்னிடம் இந்த காயின் ஒன்று கிடைத்தது
    அதர்க்கு எப்படி சான்றிதழ் பெறுவது அண்ணா

  • @baskarapandianponniahnadar5993
    @baskarapandianponniahnadar5993 4 ปีที่แล้ว

    Certification Epdi vangurathu bro?...... Certification Ilama todywalla accept Pana matangala

  • @velvel693
    @velvel693 3 ปีที่แล้ว

    என்னிடம் 1971 - அமேரிக்கா 1 ரூபாய் நாணயம் உள்ளது. அதில் (வெள்ளை மாளிகை) பொறிக்கப்பட்டுள்ளது.

  • @AjithKumar-ly6zf
    @AjithKumar-ly6zf 4 ปีที่แล้ว +1

    Bro 786 series note pathi video podunga 😎

  • @jhonjoseph8774
    @jhonjoseph8774 3 ปีที่แล้ว

    பதிவு அழகு
    அதிகம் வர வேண்டும்.

  • @manigandanb3909
    @manigandanb3909 4 ปีที่แล้ว +1

    Certificate eppadi enga apply panni vanganum bro adha pathi sollunga

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  4 ปีที่แล้ว +1

      இன்னொரு வீடியோவில் விளக்குகிறேன்.

  • @Suji0405.Official
    @Suji0405.Official 4 ปีที่แล้ว

    Brother, why USA military required Indian old coin. Pls explain.

  • @user-wh5bf2ny6x
    @user-wh5bf2ny6x 4 ปีที่แล้ว +2

    சகோ!!!நாணயத்தின் உருதி தன்மையை எங்கு சொதிப்பர்கள் ??????🤔🤔🤔🤔

  • @TryToAnswer
    @TryToAnswer 4 ปีที่แล้ว +1

    Certification process yepdi panrathunu oru video podunga or any link plz

  • @viswanathan.k3792
    @viswanathan.k3792 3 ปีที่แล้ว

    Bro enkitta anna name potta 5 rs coin irrukku athu evvalauku pogum

  • @ramachandranrama901
    @ramachandranrama901 3 ปีที่แล้ว

    I have the coin how can I exchange

  • @praveenn4895
    @praveenn4895 4 ปีที่แล้ว +1

    How to get certification for coins bro?

  • @MohamedMohamed-kl1xr
    @MohamedMohamed-kl1xr 3 ปีที่แล้ว

    பயிற்று.படைப்பு.மின்டுமின்டுமலாரட்டும்வழ்த்துக்கால்நன்றி

  • @velkadamban
    @velkadamban 4 ปีที่แล้ว +2

    Sago, where to buy books of u which is at back of u in all videos.... I would like to get those books

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  4 ปีที่แล้ว +1

      நான் எழுதிய நூல்கள் பற்றிய சிறுகுறிப்புகள்:
      1. ஆயுத தேசம்:
      கி.மு.2500ல் கொங்கு நாட்டில் இருந்து இரும்பு உளிகள் எகிப்திய பிரமிடுகளின் கட்டுமானத்திற்கு ஏற்றுமதியானது முதல், கி.பி.1799ல் கொங்கில் இருந்து பெற்ற தொழில் நுட்பங்களால் திப்பு சுல்தான் உருவாக்கிய ராக்கெட்டுகளையும், பிற குறிப்புகளையும் ஆங்கிலேயர்கள் கைப்பற்றி நாசாவை உருவாக்கியது வரையிலான வரலாற்றைக் கூறும் ஆய்வு நூல்.
      விகடன் பதிப்பகம், விலை ரூ.120.
      2. பணத்தின் பயணம்:
      பண்டமாற்று முதல் பிட்காயின்கள் வரையிலான பணத்தின் பயணத்தை வரலாறு, அரசியல் பின்புலங்களோடு விளக்கும் முதல் தமிழ் நூல். கடந்த ஆண்டு வெளியாகி, 2000 பிரதிகள் விற்ற பெருமைக்கு உரியது.
      விகடன் பதிப்பகம், விலை: ரூ.265.
      3. பல்லவர் வரலாறு:
      பல்லவர்கள் யார்? அவர்கள் எங்கிருந்து வந்தனர்? பல்லவர்களின் வழியினர் இன்னும் உள்ளார்களா? - என விளக்கிய ஒரே நூல். 2017ல் வெளியாகி முழுதும் விற்றுத் தீர்ந்தது.
      விகடன் பதிப்பகம், விலை: ரூ.145.
      4. வரலாற்றில் சில திருத்தங்கள்:
      தமிழ் இலக்கியங்கள் கூறும் கற்பின் வரையறை என்ன? அரபு எண்களைக் கண்டுபிடித்தவர்கள் தமிழர்கள் - ஏன்? கி.மு.-கி.பி. முறைக்கும் பொ.ஆ. - பொ.ஆ.மு. முறைக்கும் என்ன வேறுபாடு? - என்பவை உள்ளிட்ட 20 மிக முக்கிய வரலாற்றுக் கட்டுரைகளை உள்ளடக்கிய ஆய்வு நூல்.
      எழிலினி பதிப்பகம் (எமரால்டு வெளியீடு), விலை ரூ. 170.
      5. தலைவர் வாழ்க:
      2010ஆம் ஆண்டில் 8 கல்லூரி மாணவர்கள் இணைந்து எழுதிய அரசியல் கவிதைகளின் தொகுப்பு. பெரியார், அண்ணா, காமராஜர் - உள்ளிட்ட 10 தலைவர்களைப் பற்றிய கவிதைகள் உரிய வரலாற்றுத் தரவுகளுடன் தரப்பட்டு உள்ளன. இரா.மன்னர் மன்னன் - தி.பாலாஜி தொகுப்பாசிரியர்கள்.
      தமிழனாய் தமிழனுக்காக பதிப்பகம், விலை: ரூ.50
      6. அநீதி அகதி அமைதி:
      ஈழப்போர் உச்சத்தில் இருந்த காலமான 2008ல், 10 கல்லூரி மாணவர்கள் இணைந்து எழுதிய ஈழம் குறித்த உதிரக் கவிதைகளின் தொகுப்பு. இறுதிப் போர்க்காலத்தின் போது கவிதைகளில் எழுந்த ஒரே உரத்த குரல் என்ற பெருமை இதற்கு உண்டு. இதன் ஒரு கவிதை ஆனந்த விகடனில் வெளியிடப்பட்டது.
      நேர் நிறை பதிப்பகம், விலை: ரூ.45.
      இவற்றில் தலைவர் வாழ்க, அநீதி அகதி அமைதி - ஆகிய நூல்கள் என்னிடம் உள்ளன. தேயையென்றால் அனுப்பி வைக்கிறேன். பல்லவர் வரலாறு, பணத்தின் பயணம் - ஆகிய இரண்டு நூல்களும் விற்றுத் தீர்ந்துவிட்டன. இரண்டாம் பதிப்பு வெளியாகும் போது கட்டாயம் கூறுகிறேன்.
      ’வரலாற்றில் சில திருத்தங்கள்’ நூலை இணையத்தில் நேரடியாக பதிப்பகத்திடம் வாங்க இணைப்பு: www.emeraldpublishers.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D/?fbclid=IwAR2Itj43AIjZFUCIAU3dsgT5IagElGRiXMrziOpvJMkb9ceenoLorxcfGow
      ஆயுத தேசம் நூலை இணையத்தில் வாங்க இணைப்பு: books.vikatan.com/index.php?bid=2495
      விளம்பரவேட்டை நூலை இணையத்தில் வாங்க: discoverybookpalace.com/vilambara%20vettai
      அனைத்து முக்கிய புத்தகக் கண்காட்சிகளிலும் எனது நூல்கள் கிடைக்கும். நன்றி!.

    • @velkadamban
      @velkadamban 4 ปีที่แล้ว

      @@PAYITRUPadaippagam நன்றி சகோ

    • @velkadamban
      @velkadamban 4 ปีที่แล้ว +1

      @@PAYITRUPadaippagam தங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது சகோ...

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  4 ปีที่แล้ว

      via our fb page's chat bro...

  • @vivekananthans408
    @vivekananthans408 2 ปีที่แล้ว

    I have this 2 rupee coin

  • @healthandwealth9501
    @healthandwealth9501 3 ปีที่แล้ว +1

    Nenga solra mathiri original epdi kandu pidukkiradhu
    Enga kuduthu original ah check pannuvanga

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  3 ปีที่แล้ว

      அதற்குத்தான் அனுபவம் முக்கியம். உண்மைத் தன்மையை உறுதி செய்ய NGC சான்றும் வாங்கலாம். பெரும்பாலும் உங்களிடமிருந்து காசை வாங்குபவர் அதைப் பார்த்துக் கொள்வார்.

  • @senthilkrishnan2317
    @senthilkrishnan2317 4 ปีที่แล้ว +2

    Contact details share pannunga sir.. help full ah irukum sir

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  4 ปีที่แล้ว +1

      you can contact me via our fb page's chat sir. every day i got 50+ questions sir. so i cant manage via call sir. thank you.

  • @sanjays8007
    @sanjays8007 4 ปีที่แล้ว

    Anna indian 5 deer note Patti sollika

  • @rskalpana1529
    @rskalpana1529 ปีที่แล้ว

    1982 2Rs 2008 5Rs
    coin uillath Sir

  • @parasuramanraman213
    @parasuramanraman213 4 ปีที่แล้ว

    என்னிடத்தில் 786 ரூபாய் நோட்டுகள் 10 உள்ளது

  • @senthilnathan8298
    @senthilnathan8298 ปีที่แล้ว

    Yea kitta irukku sir

  • @tvrajankpm9655
    @tvrajankpm9655 3 ปีที่แล้ว

    Please show both sides of the coin instead of showing the narrater

  • @kali_storekalistore2478
    @kali_storekalistore2478 3 ปีที่แล้ว

    இந்த நாணயம் என்னிடம் உள்ளது எப்படி விற்க முடியும்

  • @babuparkkam4412
    @babuparkkam4412 11 หลายเดือนก่อน

    Proof நாணயம் வாங்குவது எப்படி

  • @rajasekaransingaravelu7733
    @rajasekaransingaravelu7733 3 ปีที่แล้ว

    I want ur ஆயுத தேசம் book

  • @sakthisundram4796
    @sakthisundram4796 4 ปีที่แล้ว +1

    Enkita old coin iruku

  • @user-hn7gs7xd6k
    @user-hn7gs7xd6k 4 ปีที่แล้ว

    Ovc இந்தியா எஸ்ட்கப்பேனி coni என்னிடம் இருக்கு இன்னுமா நெரிய இருக்கு

  • @ammuflex7927
    @ammuflex7927 4 ปีที่แล้ว

    1951 one pice coin value pls

  • @rajansamuel5310
    @rajansamuel5310 3 ปีที่แล้ว

    Sirinthacoinyenkitaullathu

  • @user-wh5bf2ny6x
    @user-wh5bf2ny6x 4 ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤👈🏿👈🏿👈🏿👈🏿👈🏿

  • @samanandam6573
    @samanandam6573 3 ปีที่แล้ว

    என்னிடம் நாணயங்கள் உள்ள ன உங்கள் போன் நம்பர் தரமுடியுமா?

  • @balasubraanianbalu7357
    @balasubraanianbalu7357 3 ปีที่แล้ว

    1992,2ருபாய் நாணயம் எனனிடம் இருக்கிறது என்ன விலை கிடைக்கும் Land

  • @gomambihai1600
    @gomambihai1600 3 ปีที่แล้ว +1

    Old 500 rs erukku athai vanguvangala

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  3 ปีที่แล้ว

      நான் இங்கு எதையும் வாங்குவதோ, விற்பதோ இல்லை.

  • @punithaa5801
    @punithaa5801 3 ปีที่แล้ว

    Na epadi bro sale pandrathu

  • @punithaa5801
    @punithaa5801 3 ปีที่แล้ว

    Ambethkar nanayam irukubro 1990

  • @baskaranvino374
    @baskaranvino374 3 ปีที่แล้ว

    தர சான்றிதழ் பழைய நாணயத்திற்கு எங்கு வாங்குவது

  • @rajansamuel5310
    @rajansamuel5310 3 ปีที่แล้ว

    Anna ennidomerukku

  • @vincentpaul6759
    @vincentpaul6759 8 หลายเดือนก่อน

    Iamthiscoingivemesir

  • @rathnasrs7491
    @rathnasrs7491 3 ปีที่แล้ว

    Hi

  • @chitharamariyambeevia1100
    @chitharamariyambeevia1100 4 ปีที่แล้ว +1

    இந்த நாணயம் போலியான நாணயம் என்று எப்படி கண்டுபிடிப்பது

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  4 ปีที่แล้ว

      அதற்கு நிறைய அனுபவமும் கருவிகளும் தேவை, அதனால்தான் தரச் சான்று வேண்டும் என்கிறோம்.

  • @dhandapanihyd
    @dhandapanihyd 4 ปีที่แล้ว +1

    பழைய ரூபாய் நோட்டுக்களுக்கு இதே மாதிரியான விலை மதிப்பு உண்டா,,,,,,,

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  4 ปีที่แล้ว +2

      கட்டாயம் உண்டு. பணத்தாள்கள் குறித்த வீடியோக்களையும் விரைவில் வெளியிட உள்ளோம்.

    • @dhandapanihyd
      @dhandapanihyd 4 ปีที่แล้ว +1

      @@PAYITRUPadaippagam நன்றிங்க தோழரே

  • @annaraja2119
    @annaraja2119 4 ปีที่แล้ว

    K you want

  • @poovarasansuriya5083
    @poovarasansuriya5083 2 ปีที่แล้ว

    ப்ரேஒங்கநம்பர்பெடுங்க

  • @karthikas7032
    @karthikas7032 3 ปีที่แล้ว +1

    இந்த நாணயம் எங்கிட்ட இருக்கு அண்ணா

  • @madheshdthangamani7301
    @madheshdthangamani7301 4 ปีที่แล้ว

    2rupai 1993 WORLD FOOD DAY BIO DIVERSITY engalidam ullathu sales enga panraanga sollunga enkaludaiya number 9361548705 engalukku help pannunga

  • @viji_96
    @viji_96 4 ปีที่แล้ว +1

    Ya kitta intha coin irukku..9688334219

  • @SivaSiva-yl3jt
    @SivaSiva-yl3jt 4 ปีที่แล้ว

    நன்றி அண்ணா

  • @vanajarani4951
    @vanajarani4951 4 ปีที่แล้ว +2

    Certification seivathu eppadi?