இந்திராகாந்தி நாணயங்கள் எவ்வளவு அரிதானவை? என்ன விலைமதிப்பு? IndiraGandhi coin Value, rarity |Payitru

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • #money #indianrupee #trending #payitru #Valuation #Oldcoins
    எங்களைப் பற்றி முழுவதும் அறிந்துகொள்ள இந்தக் காணொலியைப் பார்க்கவும்:
    • பயிற்று படைப்பகம் - ஒர...
    பயிற்று படைப்பகத்திற்கு உறுப்பினராக கை கொடுக்க: / @payitrupadaippagam
    இன்ஸ்டாகிராமில் இணைந்திருக்க: / ​
    முகநூலில் இணைந்திருக்க: / payitru
    மின்னஞ்சல்: payitru2012@gmail.com
    நாணயங்களின் விலை மதிப்பு, தமிழர்களின் வரலாற்று உண்மைகள், எளிய பொருளாதார விளக்கங்கள் - போன்றவற்றை ஆதாரபூர்வமாக அறிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள். உங்கள் ஊக்கமே எங்கள் ஆக்கம்.
    பொறுப்புத் துறப்பு: எங்கள் காணொலிகளைப் பார்ப்பவர்கள் இதனைக் கட்டாயம் படிக்கவும். எங்களது காணொலிகள் அனைத்தும் வரலாறு மற்றும் நாணயவியல் குறித்த விழிப்புணர்வுக்காகவே உருவாக்கப்படுகின்றன. நாணயங்களின் விற்பனையை ஊக்குவிக்குவிக்க அல்ல. இங்குள்ள தகவல்கள் பதிவு செய்யப்பட்ட நாணய ஏல நிறுவனங்கள், நாணய சந்தைகள் மற்றும் இணையம் இவற்றின் விற்பனைத் தகவல்களில் இருந்து பெறப்பட்டவை. விலைகள் போன்றவற்றில் சற்று வேறுபாடுகள் இருக்கக் கூடும், மன்னிக்கவும்.
    இந்தியாவில் புழக்கத்தில் உள்ள நாணயங்கள் அல்லது பணத்தாள்களை விற்பது சட்டப்படி தவறு, செல்லாது என அறிவிக்கப்பட்ட நாணயங்கள் அல்லது பணத்தாள்களை விற்கலாம் - இதையும் மனதில் கொள்ளவும். நாணய சந்தைகள் கூடும் கண்காட்சிகள் குறித்த விவரங்களையும் நாங்களே கூறுவோம். நாணயங்களைப் பற்றி முழுதும் அறிந்த பின்னரே வாங்கவும். போலி நாணயங்களையும், பொய்யான மதிப்பீடுகளையும் நீங்களே அடையாளம் காணும் திறனை அடையும்வரை நாணயங்களை வாங்க வேண்டாம். நாணயங்கள் நமது வரலாற்றின் ஒரு அங்கம், அவற்றைப் பாதுகாப்போம். நமது வரலாறு குறித்த அறிவைப் பெருக்கிக் கொள்வோம்.

ความคิดเห็น • 635

  • @PAYITRUPadaippagam
    @PAYITRUPadaippagam  4 ปีที่แล้ว +11

    உங்கள் வருமானம் பெருக, வாழ்க்கைத்தரம் மேம்பட... தங்கவிலை, பங்குச் சந்தை, பிட்காயின் என பொருளாதாரம் சார்ந்த தகவல்களை மிக எளிமையாக உங்களுக்கு அளிக்கும் ‘லாபம்’ யூ டியூப் சானலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்: th-cam.com/channels/GRyGKCjEW-HwbCqPDUbhHQ.htmlfeatured

    • @k.muthupandi383
      @k.muthupandi383 4 ปีที่แล้ว

      எங்கள் கிட்ட 1ரூபாய் மற்றும் 2ரூபாய் தாள்கள் இருக்கிறது அதன் மதிப்பு என்ன என்று தெரியவில்லை

    • @Karthik_L-S-K
      @Karthik_L-S-K 4 ปีที่แล้ว

      Anna enta palaya us 1 dollar 3 note erukku velue eruka Anna.. 1 palaya burune ringgit erukku value eruka Anna sollunga

    • @SENTHILKUMAR-vu3xf
      @SENTHILKUMAR-vu3xf 4 ปีที่แล้ว

      Ennidam old 10 rupees note irku sir athu vankuveengala

    • @நான்கடவுள்-ற9த
      @நான்கடவுள்-ற9த 4 ปีที่แล้ว

      Bro enda irukku

    • @நான்கடவுள்-ற9த
      @நான்கடவுள்-ற9த 4 ปีที่แล้ว

      Unga phone number kudunga bro

  • @rowdyismpanrom5882
    @rowdyismpanrom5882 3 ปีที่แล้ว +2

    நண்பரே நீங்கள் சொல்லும் அனைத்தும் பொருந்தி உள்ள ஐந்து ரூபாய் காய்ன் என்னிடம் ஒன்று உள்ளது எங்கே விற்பது

  • @muthukamatchi7741
    @muthukamatchi7741 4 ปีที่แล้ว +2

    சார் என்னிடம் நிறைய பழைய நாணயங்கள் உள்ளது, அதன் மதிப்பு எவ்வாறு தெரிந்து கொள்வது, மேலும் 1755 ஆண்டு டச்சுக்காரர்கள் நாணயம் உள்ளது இன்னும் நூற்றுக்கணக்கான நாணயம் உள்ளது அதன் மதிப்பு அறிய எதும் app உள்ளதா தெரிய படுத்தவும். நன்றி

  • @muthiahr6910
    @muthiahr6910 3 ปีที่แล้ว +5

    நண்பரே.ஐந்து ரூபாய் மான் உள்ள பழைய போட்டு உள்ளது.

  • @SelvakumarYt
    @SelvakumarYt 3 ปีที่แล้ว +4

    நீங்கள் வைத்திருக்கும் 50பைசா என் கிட்ட இருக்கு

  • @dineshgovindabala1359
    @dineshgovindabala1359 4 ปีที่แล้ว +4

    என்னிடம் 1917-1984 50 பைசா இந்திரா காந்தி உருவம் பொறித்த Diamond symbol நாணயம் உள்ளது.....I think it is original..... Anybody need it for rate......??

  • @abdulkader-bg1zt
    @abdulkader-bg1zt 4 ปีที่แล้ว +5

    I have this type of coin 1917-1984

  • @காம்ரேட்எம்.கேதொலைக்காட்சி

    என்னிடம் அண்ணாதுரை5ரூபாய் நாணயம் உள்ளது அதன் மதிப்பு எவ்வளவு

    • @jayakumardavid140
      @jayakumardavid140 4 ปีที่แล้ว

      Ennidm rupis coins ulladhu yaridam virppadhu jayakumar Chennai 9952907658

  • @vijisaravanan3826
    @vijisaravanan3826 4 ปีที่แล้ว +2

    என்னிடம் இந்திரா காந்தி முகம் பதித்த 5 ரூபாய் காசு உள்ளது en kita idhu irukku

  • @sundaresan.k1068
    @sundaresan.k1068 3 ปีที่แล้ว +1

    இதுவரை யாராவது வாங்கி இருந்தால் அவர்கள் போன் நெம்பர் போடவும்

  • @subbulakshmisubbu7446
    @subbulakshmisubbu7446 3 ปีที่แล้ว +3

    என்னிடம் 1985ன் ஒரு ரூபாய் நோட்டு உள்ளது. இதை எப்படி விற்பனை செய்ய வது

  • @peterjoseph2362
    @peterjoseph2362 3 ปีที่แล้ว

    இந்தக் காயின் என்னிடம் உள்ளது தேவைப்பட்டால் அனுப்பவும்

  • @drsubramonian
    @drsubramonian 3 ปีที่แล้ว +3

    Good Information published in public interest highly appreciated.

  • @akshayagroup2546
    @akshayagroup2546 4 ปีที่แล้ว +6

    Ji neenga india team bowler chahal mathiri irukkinga.

  • @muralisumathi5352
    @muralisumathi5352 3 ปีที่แล้ว +1

    என்னிடம் அண்ணாதுரை காயின், லஷ்மி காயின் இந்திரா காந்தி காயின், ஓகே

  • @sarathasaratha6369
    @sarathasaratha6369 3 หลายเดือนก่อน

    அண்ணா.
    திரு வள்ளுவர்
    சத்தரபதி சிவாஜி
    விக்டோரியா
    ராஜ ராஜ சோழன்
    வைஷ்ணவி..
    காந்தி.
    இதுபோன்ற
    நிறைய. சுமார்
    ஐம்பது. நாணயம்
    உள்ளது. இவைகளை
    .. எங்கே விற்ப்பது....

  • @maduraimeenavan
    @maduraimeenavan ปีที่แล้ว

    இந்திரா காந்தி ஐந்து ரூபாய் நாணயம் இருக்கு நீங்க போட்டு இருக்குது விலை எவ்வளவு

  • @mdhanapal5597
    @mdhanapal5597 4 ปีที่แล้ว +4

    50 பைசா 5ரூபா இரண்டும் இருக்கு இந்தரா காந்தி நாணயம்

  • @nramesh1505
    @nramesh1505 4 ปีที่แล้ว +2

    2oruppe coin value indra Gandhi

  • @vasudevan1642
    @vasudevan1642 4 ปีที่แล้ว +3

    என்னிடம் 10 ரூபாய் வெள்ளி நாணயம் உள்ளது

  • @baluveera2896
    @baluveera2896 3 ปีที่แล้ว +3

    என்னிடம் 1876 1/4 அனா நாணயம் உள்ளது அதன் மதிப்பு

    • @manickammj1352
      @manickammj1352 3 ปีที่แล้ว

      1

    • @baluveera2896
      @baluveera2896 3 ปีที่แล้ว

      @@manickammj1352 தெளிவாக கூறுங்கள்

  • @raghupathyvp7105
    @raghupathyvp7105 4 ปีที่แล้ว +2

    இது வரை இந்த செய்திய நான் கேட்க வில்ல. புரியும்படி விளக்கம். நன்றி வாழ்க வளமுடன்👍🙏😌

  • @ramakrishnanbellan4598
    @ramakrishnanbellan4598 3 ปีที่แล้ว +1

    என்னிடம் 5 ரூபாநாணயம் இந்திரா காந்தி நாணயம் நிறைய உள்ளன

  • @coinconnections7141
    @coinconnections7141 4 ปีที่แล้ว +5

    on general circulating Indira Gandhi coins, only Indira Gandhi 50p Calcutta "mule" have some value...all other coins are just piece of collection...

  • @prabhakaran-so2qp
    @prabhakaran-so2qp 4 ปีที่แล้ว +5

    Ye kitta neraiya coin irukku

  • @lostboy3446
    @lostboy3446 4 ปีที่แล้ว +1

    Bro I have seven 5 rupees coin of Indira Gandhi how to sell it help me plzz

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  4 ปีที่แล้ว

      நாணய விற்பனை குறித்து 2 வீடியோக்கள் உள்ளன. பார்க்கவும்...

  • @mohamedsadhik7418
    @mohamedsadhik7418 4 ปีที่แล้ว

    Sathik9443781497ienraakathe. Rs5rupees

  • @RajaRaja-qn9bf
    @RajaRaja-qn9bf 4 ปีที่แล้ว +4

    Jewaharlal netru enna retu pothu

  • @riyaz8_0_3
    @riyaz8_0_3 4 ปีที่แล้ว +2

    Anna total ah evlo coin mint pannanga apdingura detail ah edha website padikanum anna plz sollunga anna

  • @selvakanaga1263
    @selvakanaga1263 4 ปีที่แล้ว +2

    THANKS YOUR VIDEOS VERY USEFULL SIR ,GOOD JOB

  • @pothirajraj3221
    @pothirajraj3221 4 ปีที่แล้ว +5

    ஜாவாளால் நேரு 5 ரூபாய் நாணயம் பத்தி வீடியோ பண்ணுக

  • @shiva618
    @shiva618 4 ปีที่แล้ว +1

    50years of engineering excellence apdinnu erukku athula maharatna company 50years golden jubilee apdinnu simple erukku

  • @ponnusamyappadurai4103
    @ponnusamyappadurai4103 4 ปีที่แล้ว +2

    Jawaharlal Nehru coin detail

  • @liyaashrafmk
    @liyaashrafmk 4 ปีที่แล้ว +4

    என்னிடம் அம்மன் காசு
    உள்ளது அதன் மதிப்பு என்ன...?

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  4 ปีที่แล้ว

      அம்மன் காசில் பல வகைகள் உள்ளன. 50 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை மதிப்பு உண்டு.

    • @aaseemvagaphaaseemvagaph1404
      @aaseemvagaphaaseemvagaph1404 4 ปีที่แล้ว

      9655661730

  • @mrs.mercyvishnu608
    @mrs.mercyvishnu608 4 ปีที่แล้ว +1

    Enkitta sardar vallabhbhai patel 2rs coin 1996 year irku

  • @s.r.kuppurathinam.5112
    @s.r.kuppurathinam.5112 2 ปีที่แล้ว

    என்னிடம் பத்து ரூபாய் இந்திரா காந்தி நாணயம் உள்ளது.விலை போகுமா.

  • @karthick3122
    @karthick3122 4 ปีที่แล้ว +1

    Bro....yen kitta ganthi and Nehru po ta marri.... Rs.1 Coins iruku bro.......enthu yatha na value iruka......

  • @v.venkitasubramanianv.venk4534
    @v.venkitasubramanianv.venk4534 4 ปีที่แล้ว +3

    Iam having same coins

  • @RajeshKannanmaduraii
    @RajeshKannanmaduraii 3 ปีที่แล้ว +1

    Wow

  • @pothirajraj3221
    @pothirajraj3221 4 ปีที่แล้ว +2

    மெட்ராஸ் ல எப்ப நாணயம் கண்காட்சி நடக்கும் சொல்லு வீரகால

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  4 ปีที่แล้ว

      நாள் முடிவான பின்பு கட்டாயம் சொல்கிறோம்...

  • @coolboysathishkumar2930
    @coolboysathishkumar2930 4 ปีที่แล้ว +1

    Yenkita 1869to 1948 Gandhi coins iruku sir how can where I sale?

  • @killerrajgaming6385
    @killerrajgaming6385 4 ปีที่แล้ว +1

    1985 one rupee note cheluma please video podunga

  • @shahabudeenriyas1524
    @shahabudeenriyas1524 4 ปีที่แล้ว +3

    Salem coin expo 2020
    Jan 24, 25, 26
    Vasvi mahal
    1st agraharam
    Salem....

  • @pandians4803
    @pandians4803 3 ปีที่แล้ว

    my one coins indhragabdh 1coins javagarlan newbury 4coins one rupees coins 1985 x marke no

  • @annapoorani8598
    @annapoorani8598 4 ปีที่แล้ว +3

    Ithu nijama

  • @vasanthsingh6315
    @vasanthsingh6315 4 ปีที่แล้ว +2

    Vasanth singh

  • @யாரையும்நம்பாதே-த8ய

    இந்திரா காந்தி நாணயம் என்னிடம் உள்ளது அதன் மதிப்பு என்ன

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  4 ปีที่แล้ว

      வீடியோவை முழுவதும் பார்க்கவும்.

  • @arunvijay2360
    @arunvijay2360 4 ปีที่แล้ว +2

    Enkitta 5 RS indhira Gandhi nanayam iruku

  • @sekarsekar2507
    @sekarsekar2507 4 ปีที่แล้ว +1

    தோழா,எல்லோரிடமும் பல வித்தியாசமான நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் இருக்கும்.இதை எங்கே விற்பனை செய்வது இதன் மதிப்பு என்ன என்பதை எப்படி தெரிந்துகொள்வது விளக்கம் தேவை.

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  4 ปีที่แล้ว

      ஒவ்வொரு நாணயத்தையும் ஆய்வு செய்துதான் விலையை கண்டறிய வேண்டும். நாணயங்களை விற்பனை செய்ய விரும்பினால், அது குறித்து 2 வீடியோக்கள் ஏற்கனவே வெளியிட்டு உள்ளோம், பார்க்கவும்...

  • @Ashokkumarelumalai
    @Ashokkumarelumalai 3 ปีที่แล้ว

    10, ரூபாய் காயின் உள்ளது அதில் 1869_1948 Mahatma Gandhi.என்று உல்லது.இதுயூஸூயகுமா.

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  3 ปีที่แล้ว +1

      அது முழு வெள்ளி நாணயம். ரூ. 800-1100 வரை விலை போகும்.

  • @trendingplayers1775
    @trendingplayers1775 3 ปีที่แล้ว

    என்னிடம்1939.1944.1897.1945 சிங்கபூர் நாணயம் உள்ளது ஓட்ட கால்னா உள்ளது

  • @maheshwarimariappan2525
    @maheshwarimariappan2525 3 ปีที่แล้ว

    My. Coins 1917,,,,,,Indrakanthi coin. Sales

  • @கிருஷ்ணன்ராதா-வ9ச
    @கிருஷ்ணன்ராதா-வ9ச 4 ปีที่แล้ว +1

    என்னிடம் 2,5.காயின் உள்ளது இதை யார் வாங்குவார்கள்

    • @venkateshwarancr4729
      @venkateshwarancr4729 4 ปีที่แล้ว

      இதை நம்பி 50 காயின் சேத்து வச்சகருந்தேன். எல்லா வந்து பாத்தாங்க ஆனா யாரும் வாங்கல. அதனால எல்லா செலவு பண்ணிட்டேன்.

  • @coolboysathishkumar2930
    @coolboysathishkumar2930 4 ปีที่แล้ว +3

    1917 to1984 indira Gandhi coin iruku

  • @arulgunasili9684
    @arulgunasili9684 4 ปีที่แล้ว +2

    1/4 ana velli kasu mathippu Enna sir, George Vi th coim Enna rate brother

  • @sakthivelvel6348
    @sakthivelvel6348 4 ปีที่แล้ว +3

    Sarshar Patel kasukku value irukka bro

  • @srinivasanm9673
    @srinivasanm9673 4 ปีที่แล้ว +1

    ஒரு பயலும் வாங்க மாட்டான் வரச் சொல்லி இருப்பதை பிடுங்கி விட்டு உதை கொடுத்து அனுப்புவான்

  • @bavikrishnan.
    @bavikrishnan. ปีที่แล้ว

    நீங்க சொன்ன மாதிரியே இந்திராகாந்தி நா ணயம் என்கிட்ட இருக்கு

  • @lingamsasi4605
    @lingamsasi4605 4 ปีที่แล้ว +1

    பழய நாணயங்களை எங்கு விற்பனை செய்வது

  • @anbuanilan2262
    @anbuanilan2262 4 ปีที่แล้ว +1

    என்னிடம் 1948-ஆம் ஆண்டன் காந்தி படம் கொண்ட நாணயம் உள்ளது...இது எவ்வளவு மதிப்பு உடையது...

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  4 ปีที่แล้ว

      என்ன நாணயம்? 10 ரூ? 1 ரூ? - விளக்கமாகக் கேட்கவும்.

  • @Dhana-ux1fo
    @Dhana-ux1fo 3 ปีที่แล้ว

    என்னிடம் இந்திராகாந்தி நாணயம் உள்ளது 1947

  • @yeasudasduraiyeasudasdurai6851
    @yeasudasduraiyeasudasdurai6851 4 ปีที่แล้ว +1

    Shared yenkita old Kaine yeruku yeppadi selpandradu

  • @MohamedMohamed-kl1xr
    @MohamedMohamed-kl1xr 3 ปีที่แล้ว

    சார்.என்பெயர்.இஸ்மாயில்.ஊர்.திண்டிவனம்.உங்கால்யூடிப்.பார்க்கிறேன்.மிக்கா.நன்றி.வழ்கா.வலாமுடன்.யூடிப்.மாலருட்டும்.வழ்த்துக்காள்.நன்றி.வணக்காம்.சார்.மின்டும்.மின்டு.வருகா.இப்பாடிக்கு.உங்காள்.நன்பார்.இஸ்மாயில்

  • @s.santhis.santhi382
    @s.santhis.santhi382 4 ปีที่แล้ว +3

    இருக்கு நான் எனது பள்ளியில் படிக்கும் போது எனது பள்ளி ஆசிரியர் இந்திரா காந்தி நாணயத்தை ஆயிரம் ரூபாய்க்கு விற்றிருக்கிறார்

    • @coinconnections7141
      @coinconnections7141 4 ปีที่แล้ว

      except proof, no other Indira Gandhi coins have worth of 1000/- only 50p mule may go for 150-200/-

    • @shalutips5444
      @shalutips5444 4 ปีที่แล้ว

      Really

  • @coolboysathishkumar2930
    @coolboysathishkumar2930 4 ปีที่แล้ว +2

    1989 jawaharlal nehru coin iruku

  • @ramkumarmangaladevi1991
    @ramkumarmangaladevi1991 4 ปีที่แล้ว +3

    என்கிட்ட 3இருக்கிறது எப்போது எங்கே பணம் தருவீர்கள்?

    • @coinconnections7141
      @coinconnections7141 4 ปีที่แล้ว +1

      not a worth...if your coins are XF may go for 60-80 rs per coin...otherwise 30-40 rs per coin...but not much demand for these coins.

    • @ramkumarmangaladevi1991
      @ramkumarmangaladevi1991 4 ปีที่แล้ว

      @@coinconnections7141 தமிழில் எழுதுங்கள் புரியவில்லை நண்பா

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  4 ปีที่แล้ว +1

      நாணயங்களை எங்கு விற்பது என்று அறிய: th-cam.com/video/Sp98k7S0bb4/w-d-xo.html&lc=z22lzbxihtypfxpciacdp433uzv1ab3igpcvqy3r0tdw03c010c

    • @ramkumarmangaladevi1991
      @ramkumarmangaladevi1991 4 ปีที่แล้ว

      @@PAYITRUPadaippagam நன்றி

  • @Balaji.3197
    @Balaji.3197 4 ปีที่แล้ว +3

    Bro eppadi print panala nu solurega proof iruka ..irutha athaiyum katuga bro...without proof how we believe it??attache the proof in upcoming videos

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  4 ปีที่แล้ว

      Not in rbi list. No one auction house sell it. and all 1 rupee coin failed in Grading process. 100% fake.

  • @annapoorani8598
    @annapoorani8598 4 ปีที่แล้ว +3

    எங்கு யாரிடம் விற்பது?பதில் சொல்லுங்கள்

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  4 ปีที่แล้ว

      நாணய விற்பனை குறித்தும் ஒரு வீடியோ உள்ளது. பார்க்கவும்.

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  4 ปีที่แล้ว +1

      நாணயங்களை எங்கு விற்பது என்று அறிய: th-cam.com/video/Sp98k7S0bb4/w-d-xo.html&lc=z22lzbxihtypfxpciacdp433uzv1ab3igpcvqy3r0tdw03c010c

    • @manthiramd6062
      @manthiramd6062 4 ปีที่แล้ว

      என்னிடம் 40 காயின் உள்ளது...

  • @MubarakM-rm5ef
    @MubarakM-rm5ef 6 หลายเดือนก่อน

    என்ன உங்க மொபைல் நம்பர் அனுப்புங்க என்கிட்ட ஒரு காயின்ஸ் இருக்கு

  • @bujibuji342
    @bujibuji342 4 ปีที่แล้ว +2

    Oru naanayam iruku
    year 1860

  • @manojmedy
    @manojmedy 3 ปีที่แล้ว +1

    Hai Im from srilanka.. Srilankan coins pathiyum sollunga bro

  • @HariHari-eq4dh
    @HariHari-eq4dh 4 ปีที่แล้ว

    Rajiv ganthi 1944-1991
    Javaharlal neru 1889
    Vachurukken vanguparvagal inbox vanga

  • @elezabethrani2537
    @elezabethrani2537 4 ปีที่แล้ว +2

    Superb migs theylivana vilakam nanba

  • @vincentpaul6759
    @vincentpaul6759 ปีที่แล้ว

    Indira Gandhi 50paisecoin
    Iamgiveme sele

  • @rajasolai5864
    @rajasolai5864 3 ปีที่แล้ว

    Hi one rupee india coin 5 numbers 1941,1887,1835

  • @kalyanakumar2828
    @kalyanakumar2828 4 ปีที่แล้ว +1

    U no

  • @venup.p4572
    @venup.p4572 4 ปีที่แล้ว +2

    Engitte pazhayakalathu kasu nirayave undu engu mathuvathu yatai anuganum

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  4 ปีที่แล้ว

      நாணயங்களை எங்கு விற்பது என்று அறிய: th-cam.com/video/Sp98k7S0bb4/w-d-xo.html&lc=z22lzbxihtypfxpciacdp433uzv1ab3igpcvqy3r0tdw03c010c

  • @karunthamalairaja7155
    @karunthamalairaja7155 4 ปีที่แล้ว +8

    என்னிடம் பழைய ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் நோட்டுகள் உள்ளது 1940 ஒருரூபாய் உள்ளது மற்றும் பலவகையான காயின்ஸ்ம் உள்ளது எப்படி எங்கே விற்பது விபரம் தெரிவித்தால் நல்லது நன்றி

    • @sathivel2357
      @sathivel2357 4 ปีที่แล้ว +1

      9626122014 call me

    • @aaseemvagaphaaseemvagaph1404
      @aaseemvagaphaaseemvagaph1404 4 ปีที่แล้ว

      9655661730

    • @muthuprakash2795
      @muthuprakash2795 4 ปีที่แล้ว

      Bro enkita old coin neraya iruku bro

    • @dhanapalrram1480
      @dhanapalrram1480 4 ปีที่แล้ว

      என்னிடம் பழைய நாணயம் உள்ளது. எப்படி விற்பது..

  • @minichutties840
    @minichutties840 3 ปีที่แล้ว +1

    A I have a 50pice I give you but you give me

  • @monicadharmalingam5477
    @monicadharmalingam5477 4 ปีที่แล้ว +10

    I have this type of coin... How I sell that... Pls clarify my doubt sir...

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  4 ปีที่แล้ว +1

      நாணயங்களை எங்கு விற்பது என்று அறிய: th-cam.com/video/Sp98k7S0bb4/w-d-xo.html&lc=z22lzbxihtypfxpciacdp433uzv1ab3igpcvqy3r0tdw03c010c

  • @vijayakumarp3931
    @vijayakumarp3931 4 ปีที่แล้ว +1

    சார் 1பைசா செப்பு குதிரை நாணையம் மதிப்பு என்ன?

  • @-st-AKASHRAJU
    @-st-AKASHRAJU 4 ปีที่แล้ว +2

    i have same coin bro (do you want that coin bro if you want )

  • @prabaa8651
    @prabaa8651 4 ปีที่แล้ว +4

    Ennidam coin erukku

  • @chinnaraj8300
    @chinnaraj8300 3 ปีที่แล้ว

    என்னிடம் 10 நானையம் இருக்கிறது

  • @muthulakshmi1927
    @muthulakshmi1927 4 ปีที่แล้ว +3

    என்னிடம்யிருக்கு 5ருபாய் நாணயம்

  • @dhanalakshmi4461
    @dhanalakshmi4461 4 ปีที่แล้ว

    என்னிடம் ஷாஹீத் பகத்சிங் பிறப்பு நூற்றாண்டு 1907:2007 வருடம் 5ருபாய் நாணயம் இதன் குறியீடு Star மற்றும் காந்தியின்75 ஆண்டுகள் தண்டி அணிவகுப்பு1930:2005 5ருபாய் நாணயம் இதன் குறியீடு Diamond உள்ளது இதன் மதிப்பு சொல்லுங்கள்

  • @kadharbasha8684
    @kadharbasha8684 3 ปีที่แล้ว

    எங்கிட்ட 50 பைசா இந்திராகாந்தி நாணயம் இருக்கு அண்ணா எப்படி விக்கிறதுஅண்ணா

    • @kadharbasha8684
      @kadharbasha8684 3 ปีที่แล้ว

      9865090300 ஏங்கிட்ட அம்பது பைசா காயின் இருக்குது அண்ணா

  • @saravanansarva7345
    @saravanansarva7345 4 ปีที่แล้ว +2

    Sir engakita antha coin iruku atha epadi sale panrathu

  • @darkhandgang5614
    @darkhandgang5614 4 ปีที่แล้ว +1

    I have 5, 50paisa iruku

  • @lukkasvincent7120
    @lukkasvincent7120 3 ปีที่แล้ว

    என்னிடம்1947-1997 சுதந்திரதினம் 50 பைசா சில்வர் நாணயம் உள்ளது இதன் மதிப்பு என்னவாக இருக்கும் அண்ணா

  • @jebarajyesuvadian8799
    @jebarajyesuvadian8799 5 ปีที่แล้ว +2

    Ennidam Ella nanayam niraya ullathu

  • @vishaliskitchenmvv6227
    @vishaliskitchenmvv6227 4 ปีที่แล้ว +1

    What about east india company coin

  • @m.luxsiyaam.luxsiyaa5173
    @m.luxsiyaam.luxsiyaa5173 4 ปีที่แล้ว +3

    Ennidam ullathu

  • @kumarm364
    @kumarm364 2 ปีที่แล้ว

    INDIRA GANDHI 50 PAISA ERUKU PRO 2 SIDUM DOTT ERUKURA COIN

  • @vanmathivanmathi8527
    @vanmathivanmathi8527 4 ปีที่แล้ว +1

    Enkita 5 rupees coin onu iruku

  • @egan3358
    @egan3358 4 ปีที่แล้ว +1

    First image la Iruka coin yankita iruku

  • @shekarnarayanaswamy306
    @shekarnarayanaswamy306 4 ปีที่แล้ว +1

    Thank for your information

  • @ManiMani-jl1me
    @ManiMani-jl1me 4 ปีที่แล้ว +2

    Ithu en kitta irukku

  • @raghulplastic9990
    @raghulplastic9990 3 ปีที่แล้ว

    என்னிடம் 1835வருடத்தில் குரங்கு கையில் தராசு வைத்திருக்கும் நாணயம் உள்ளது

  • @johnaiahsunderaj4959
    @johnaiahsunderaj4959 3 ปีที่แล้ว

    Hi I want sell my coin indra gandhi 5 ruppe