நாணயங்களின் விளிம்புகள்: வரலாறும் வகைகளும். Coin Edges: history & types. | Rare coin | Payitru

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 พ.ค. 2020
  • #money #indianrupee #trending #payitru #Oldcoins
    எங்களைப் பற்றி முழுவதும் அறிந்துகொள்ள இந்தக் காணொலியைப் பார்க்கவும்:
    • பயிற்று படைப்பகம் - ஒர...
    பயிற்று படைப்பகத்திற்கு உறுப்பினராக கை கொடுக்க: / @payitrupadaippagam
    முகநூலில் இணைந்திருக்க: / payitru
    மின்னஞ்சல்: payitru2012@gmail.com
    நாணயங்களின் விலை மதிப்பு, தமிழர்களின் வரலாற்று உண்மைகள், எளிய பொருளாதார விளக்கங்கள் - போன்றவற்றை ஆதாரபூர்வமாக அறிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள். உங்கள் ஊக்கமே எங்கள் ஆக்கம்.
    பொறுப்புத் துறப்பு: எங்கள் காணொலிகளைப் பார்ப்பவர்கள் இதனைக் கட்டாயம் படிக்கவும். எங்களது காணொலிகள் அனைத்தும் வரலாறு மற்றும் நாணயவியல் குறித்த விழிப்புணர்வுக்காகவே உருவாக்கப்படுகின்றன. நாணயங்களின் விற்பனையை ஊக்குவிக்குவிக்க அல்ல. இங்குள்ள தகவல்கள் பதிவு செய்யப்பட்ட நாணய ஏல நிறுவனங்கள், நாணய சந்தைகள் மற்றும் இணையம் இவற்றின் விற்பனைத் தகவல்களில் இருந்து பெறப்பட்டவை. விலைகள் போன்றவற்றில் சற்று வேறுபாடுகள் இருக்கக் கூடும், மன்னிக்கவும்.
    இந்தியாவில் புழக்கத்தில் உள்ள நாணயங்கள் அல்லது பணத்தாள்களை விற்பது சட்டப்படி தவறு, செல்லாது என அறிவிக்கப்பட்ட நாணயங்கள் அல்லது பணத்தாள்களை விற்கலாம் - இதையும் மனதில் கொள்ளவும். நாணய சந்தைகள் கூடும் கண்காட்சிகள் குறித்த விவரங்களையும் நாங்களே கூறுவோம். நாணயங்களைப் பற்றி முழுதும் அறிந்த பின்னரே வாங்கவும். போலி நாணயங்களையும், பொய்யான மதிப்பீடுகளையும் நீங்களே அடையாளம் காணும் திறனை அடையும்வரை நாணயங்களை வாங்க வேண்டாம். நாணயங்கள் நமது வரலாற்றின் ஒரு அங்கம், அவற்றைப் பாதுகாப்போம். நமது வரலாறு குறித்த அறிவைப் பெருக்கிக் கொள்வோம்.

ความคิดเห็น • 41

  • @Thilagan999
    @Thilagan999 4 ปีที่แล้ว +3

    ஆச்சரியமான,அற்புதமான வீடியோ. நல்ல சிறப்பான தகவல்...நன்றி நண்பறே...அரசர் கால நாணயங்களின் விலை மிதப்பு பற்றிய தகவல் வீடியோ ஒன்று போடுங்கள் நண்பறெ....

  • @naveenkumarreddy2013
    @naveenkumarreddy2013 4 ปีที่แล้ว +1

    Your awesome bro keep rocking we support to achieve something bigger

  • @jagirhusen5766
    @jagirhusen5766 4 ปีที่แล้ว

    Anna arumaiyana thagaval 👏👏👏

  • @ganeshkumarrevathip2811
    @ganeshkumarrevathip2811 4 ปีที่แล้ว +1

    👌💐சூப்பர்

  • @venkatesan.n-3011
    @venkatesan.n-3011 4 ปีที่แล้ว +1

    Thanks

  • @SivaSiva-yl3jt
    @SivaSiva-yl3jt 4 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா

  • @s.muppidathi2048
    @s.muppidathi2048 3 ปีที่แล้ว

    Any recent exhibition at Tirunelveli or thoothukudi

  • @rs.senthilkumar5396
    @rs.senthilkumar5396 4 ปีที่แล้ว +1

    Nice bro
    1939 one rupee coin details and it's value bro or about this coin detail on your channel

  • @sanjays8007
    @sanjays8007 4 ปีที่แล้ว +1

    Anna india old five deer note Patti sollika

  • @asaiarul1437
    @asaiarul1437 4 ปีที่แล้ว

    thanks sir

  • @nandhabalanjk7725
    @nandhabalanjk7725 4 ปีที่แล้ว +1

    Bro say about Netaji Subhash Chandra Bose banknote ( bank of independence)

  • @chiranjeevichiranjeevi8394
    @chiranjeevichiranjeevi8394 3 ปีที่แล้ว

    I have to know Difrent between original Vs duplicate .

  • @rakeshrajendran8435
    @rakeshrajendran8435 4 ปีที่แล้ว

    bro neenga oru coin collector ah bro
    apadi irrundha oru video pounga bro unga coin coin collection ah pathi

  • @asaiarul1437
    @asaiarul1437 3 ปีที่แล้ว

    sir 2000 veliyana 5rupee coin handahan shape eadg rare coin?

  • @kamalmohaideen5567
    @kamalmohaideen5567 3 ปีที่แล้ว

    Bro enga kittaum coin erukkuthu ebdi sales pandrathu bro

  • @gk_cutz_8119
    @gk_cutz_8119 4 ปีที่แล้ว +1

    Bro oru doubt....
    Intha nadodigal moviela irukara mathiri nanayngal vaithu generations kandupudika mudiuma bro...🤔

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  4 ปีที่แล้ว +1

      நிறையவே கண்டுபிடிக்க முடியும். தமிழி-ன்ற எழுத்தே நாணயங்கள் மூலமா கண்டுபிடிக்கப்பட்டதுதான். இன்னைக்கு அது இல்லைன்னா கீழடி பெருமையெல்லாம் நமக்கு தெரிஞ்சே இருக்காது.

    • @gk_cutz_8119
      @gk_cutz_8119 4 ปีที่แล้ว +1

      @@PAYITRUPadaippagam oh...interesting ah nerya iruku bro...namma Tamil la 🙏👌

  • @murugane1082
    @murugane1082 4 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம்
    நான் கிட்டத்தட்ட ஆறு மாதங்தகளாக நாணயவிபரங்களை சம்பந்தப்பட்ட காணொளிகளை பார்த்து அறிந்து வருகிறேன் வயது மூப்பின் காரணமாக மறதி அதிகம் உள்ளது ஓரிரு நாணயங்களை அனுப்புகிறேன் அதன் உண்மை நிலையினை தெரிவிக்க கேட்டுக் கொள்கிறேன்
    நன்றி
    முடிந்தால் தங்களது மின்அஞ்சல் முகவரியினை தெரிவிக்க கேட்டுக்கொள்கிறேன

  • @thamizhkanal4479
    @thamizhkanal4479 4 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள அரிய தகவல்.
    இந்திய நாணயங்களில் Groved edge என்பது பொதுவானவகை (Definitive) நாணயங்களில் அச்சாகியுள்ளதா?
    மேலும் சில நேரங்களில் Reeded edge நாணயங்களுக்கு நடுவில் அதே நாணயசாலையில் அச்சான நாணயங்களில் ஒருசில Plain edge நாணயங்களைப்போன்று தெரிகிறது. இருந்தாலும் அவை தேய்ந்திருக்கலாமோ என்ற சந்தேகமும் வருகின்றது. அதை உறுதிப்படுத்த ஏதேனும் நுட்பம் இருக்கிறதா சகோ?

  • @MohamedMohamed-kl1xr
    @MohamedMohamed-kl1xr 3 ปีที่แล้ว

    சார்.நன்றி.வணக்காம்

  • @Makefashion-z2o
    @Makefashion-z2o 4 ปีที่แล้ว

    Plz make a video about travancore 1 cash copper

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  4 ปีที่แล้ว

      will do in future madam. if i do today means few hundreds of peoples only watch...

    • @Makefashion-z2o
      @Makefashion-z2o 4 ปีที่แล้ว

      @@PAYITRUPadaippagam okk 👌

  • @sekarjaguar2243
    @sekarjaguar2243 3 ปีที่แล้ว

    அண்ணா என்னிடம் TIEPEX 2001, PHILATELISTS SOUTH INDIA ASSOCIATION MADRAS என்று அச்சடிக்கப்பட்ட கோவில் கோபுரம் கொண்ட தங்க நிற நாணயம் உள்ளது ஆனால் இதுவரை நான் Google தேடி பார்த்தும் அதைப் பற்றி எதுவும் கிடைக்கவில்லை அதனால் உங்களிடம் கேட்கிறேன் அதனை பற்றி சொல்லுங்கள்

  • @yadhavk8552
    @yadhavk8552 4 ปีที่แล้ว

    தங்களது இணைய தள முகவரி கொடுத்தால் எனக்கு பயனாக இருக்கும்.

  • @christy9051
    @christy9051 4 ปีที่แล้ว

    Mersal Bro

  • @kamalmohaideen5567
    @kamalmohaideen5567 3 ปีที่แล้ว

    Please tell

  • @priyasfamily9392
    @priyasfamily9392 3 ปีที่แล้ว

    செக்கிருட்டி விழிம்பு 5ரூபா இருக்கு என்னிடம்

  • @samsudheensamsudheen3181
    @samsudheensamsudheen3181 4 ปีที่แล้ว

    Jawaharlal Nehru coin 1rp experiment

  • @m.rahamathullam.rahamathul7705
    @m.rahamathullam.rahamathul7705 4 ปีที่แล้ว +1

    ஹாய் அண்ணா
    நலம் நலம் அறியா ஆவா
    நன்றி அண்ணா