2 பிழைகளால் 3 லட்சம் விலை போகும் ரூ.1 நாணயம்... Rs.1 coin with 2 errors worth 3 lakhs |Payitru

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2020
  • #money #indianrupee #trending #payitru #Oldcoins
    எங்களைப் பற்றி முழுவதும் அறிந்துகொள்ள இந்தக் காணொலியைப் பார்க்கவும்:
    • பயிற்று படைப்பகம் - ஒர...
    பயிற்று படைப்பகத்திற்கு உறுப்பினராக கை கொடுக்க: / @payitrupadaippagam
    இன்ஸ்டாகிராமில் இணைந்திருக்க: / ​
    மின்னஞ்சல்: payitru2012@gmail.com
    நாணயங்களின் விலை மதிப்பு, தமிழர்களின் வரலாற்று உண்மைகள், எளிய பொருளாதார விளக்கங்கள் - போன்றவற்றை ஆதாரபூர்வமாக அறிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள். உங்கள் ஊக்கமே எங்கள் ஆக்கம்.
    பொறுப்புத் துறப்பு: எங்கள் காணொலிகளைப் பார்ப்பவர்கள் இதனைக் கட்டாயம் படிக்கவும். எங்களது காணொலிகள் அனைத்தும் வரலாறு மற்றும் நாணயவியல் குறித்த விழிப்புணர்வுக்காகவே உருவாக்கப்படுகின்றன. நாணயங்களின் விற்பனையை ஊக்குவிக்குவிக்க அல்ல. இங்குள்ள தகவல்கள் பதிவு செய்யப்பட்ட நாணய ஏல நிறுவனங்கள், நாணய சந்தைகள் மற்றும் இணையம் இவற்றின் விற்பனைத் தகவல்களில் இருந்து பெறப்பட்டவை. விலைகள் போன்றவற்றில் சற்று வேறுபாடுகள் இருக்கக் கூடும், மன்னிக்கவும்.
    இந்தியாவில் புழக்கத்தில் உள்ள நாணயங்கள் அல்லது பணத்தாள்களை விற்பது சட்டப்படி தவறு, செல்லாது என அறிவிக்கப்பட்ட நாணயங்கள் அல்லது பணத்தாள்களை விற்கலாம் - இதையும் மனதில் கொள்ளவும். நாணய சந்தைகள் கூடும் கண்காட்சிகள் குறித்த விவரங்களையும் நாங்களே கூறுவோம். நாணயங்களைப் பற்றி முழுதும் அறிந்த பின்னரே வாங்கவும். போலி நாணயங்களையும், பொய்யான மதிப்பீடுகளையும் நீங்களே அடையாளம் காணும் திறனை அடையும்வரை நாணயங்களை வாங்க வேண்டாம். நாணயங்கள் நமது வரலாற்றின் ஒரு அங்கம், அவற்றைப் பாதுகாப்போம். நமது வரலாறு குறித்த அறிவைப் பெருக்கிக் கொள்வோம்.

ความคิดเห็น • 113

  • @PAYITRUPadaippagam
    @PAYITRUPadaippagam  4 ปีที่แล้ว +2

    உங்கள் வருமானம் பெருக, வாழ்க்கைத்தரம் மேம்பட... தங்கவிலை, பங்குச் சந்தை, பிட்காயின் என பொருளாதாரம் சார்ந்த தகவல்களை மிக எளிமையாக உங்களுக்கு அளிக்கும் ‘லாபம்’ யூ டியூப் சானலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்: th-cam.com/channels/GRyGKCjEW-HwbCqPDUbhHQ.htmlfeatured

    • @sakarnaranyana1435
      @sakarnaranyana1435 4 ปีที่แล้ว

      1985/1ரூபாய்காசுஎங்கிட்டாஇருக்கிர்அது இந்த நானே ஒரு நாள் என்கிட்டே இருக்கு யார் கேட்டாலும் சொல்லுங்க கொடுக்கப்படும் ஆனா அதுக்காக நம்பர் அனுப்பி இருக்கேன் நம்பர் காண்டாக்ட் பண்ணலாம் நெல்லை மாவட்டம் சங்கரன் அண்ட் அந்த நம்பர் என்கிட்டசெல்.+919894625179.+919489827352.நெல்லை.சங்கர்

    • @sakarnaranyana1435
      @sakarnaranyana1435 4 ปีที่แล้ว

      அது யாரு வாங்குவா அந்த நம்பர் கொஞ்சம் அனுப்புங்க

    • @sakarnaranyana1435
      @sakarnaranyana1435 4 ปีที่แล้ว

      இதனால்

  • @rajansamuel5310
    @rajansamuel5310 3 ปีที่แล้ว

    Usefullmessegeanna

  • @sarant4901
    @sarant4901 2 ปีที่แล้ว

    Superbro

  • @b.sathasivamsathababu6072
    @b.sathasivamsathababu6072 ปีที่แล้ว

    Hi sir I am big fan of you sir please give information about our tamil gods and history

  • @gaming54285
    @gaming54285 4 ปีที่แล้ว +1

    Thank you for your guidens.

  • @user-tm9hm3mi9w
    @user-tm9hm3mi9w 6 หลายเดือนก่อน

    Hello sir dot simbal irukanuma ..dimond simbal irukanuma pls reply sir

  • @RamuRamu-cl3jl
    @RamuRamu-cl3jl ปีที่แล้ว

    Normally how will we determine the price of the OMS coin if we go for an auction ?

  • @priyamanisarathi3766
    @priyamanisarathi3766 3 ปีที่แล้ว +2

    Supper brother

  • @rajasekaransingaravelu7733
    @rajasekaransingaravelu7733 3 ปีที่แล้ว

    How sale the coin tell sir

  • @vinothinivinothini6663
    @vinothinivinothini6663 3 ปีที่แล้ว +1

    I have a old coins how I sell them

  • @saraswathisaraswathi5515
    @saraswathisaraswathi5515 2 หลายเดือนก่อน

    அண்ணா எங்களிடம் இருக்கு

  • @Venkatesank-hn2ne
    @Venkatesank-hn2ne 4 ปีที่แล้ว +2

    Hi bro nice video, can you say the value of a coin with a hole& 1947s coins& 1907 coins

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  4 ปีที่แล้ว

      coin with hole are 1 pice coins. not rare. 1907 - coin's full details plz.

  • @saradhamanidhanaraj3125
    @saradhamanidhanaraj3125 4 ปีที่แล้ว +1

    Sir, I have 1858 EIC quarter Anna. It has 180 degree rotation image in reverse side. It is a single leaf vareity. Is it normal or error? I didn't find any information about this coin in the Google. Will you answer me please.

  • @dayanas8940
    @dayanas8940 2 ปีที่แล้ว

    Hi sir

  • @chandruchandru7438
    @chandruchandru7438 4 ปีที่แล้ว

    Sir forin coins I have how to sale sir

  • @bakrudeenb4094
    @bakrudeenb4094 3 ปีที่แล้ว

    Achcha wala kam young Tehsil Road ke number code number

  • @harhn7175
    @harhn7175 3 ปีที่แล้ว

    Tq 💪🏆

  • @nkumaresan3637
    @nkumaresan3637 ปีที่แล้ว

    அண்ணன்என்கிட்ட இருக்கு1985.

  • @seema25sukumar70
    @seema25sukumar70 4 ปีที่แล้ว +1

    Pls tell when coin exhibition in Chennai

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  4 ปีที่แล้ว

      அறிவிப்பு வரும்போது சொல்கிறோம்.

  • @jayakumars9106
    @jayakumars9106 3 ปีที่แล้ว

    Kindly make videos about Rare foreign currencies and coins as well. And also mention the way or online platform of selling them

  • @user-hl4rz4qi8d
    @user-hl4rz4qi8d 4 ปีที่แล้ว

    Ipo ulla 5 rupees coin copper and nickal metal thane irukum idhu thavirdhu vera metallil pulakathil ulladha sir

  • @duraimagesh5167
    @duraimagesh5167 4 ปีที่แล้ว

    5paisa nickkel coin any value?? Sir

  • @girishb2003
    @girishb2003 4 ปีที่แล้ว +1

    Hi i have lot of old coins where i will sold kindly give details .

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  4 ปีที่แล้ว

      நாணய விற்பனை குறித்தும் வீடியோக்கள் உள்ளன, பார்க்கவும்...

  • @Venkatesank-hn2ne
    @Venkatesank-hn2ne 4 ปีที่แล้ว

    Rarest coins video podhuga bro

  • @madhavanmadhavan8250
    @madhavanmadhavan8250 ปีที่แล้ว

    சுத்தமாக தெரியவில்லை.

  • @fayazfayaz1545
    @fayazfayaz1545 4 ปีที่แล้ว

    Bro ....how to sell this bro...

  • @madhavanmadhavan8250
    @madhavanmadhavan8250 ปีที่แล้ว

    சார் நமஸ்காரம்.2021ல் அச்சடிக்கப்பட்ட 5.00 ரூபாய் காசில் கடைசியாக இருக்கும் 21ஏன்ற நம்பர் தெளிவாக தெரிகிறது.ஆனால்20 என்ற நம்பர் சுல்தானாக தெரியவில்லை .அதாவது (2021/..21) என்று உள்ளது.

  • @sriniti7311
    @sriniti7311 4 ปีที่แล้ว

    Sir ... Also i have two Ten rupee notes with 2 peacocks on backside.. value needed

  • @RajKumar-qq1tp
    @RajKumar-qq1tp 4 ปีที่แล้ว +1

    1897 Victoria coin iruku.athoda value ena bro?? And then big size 10rs note iruku

  • @ahmedhussain4888
    @ahmedhussain4888 3 ปีที่แล้ว

    Hi

  • @beergaming9446
    @beergaming9446 4 ปีที่แล้ว +1

    Bro enkitta Britain country oda 1912 one penny iruku Athoda rate evlo irukum

  • @lugar1248
    @lugar1248 4 ปีที่แล้ว +1

    George Vl king emperor (one quarter anna india ) coin paththi sollunga

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  4 ปีที่แล้ว +1

      year?

    • @lugar1248
      @lugar1248 4 ปีที่แล้ว +1

      @@PAYITRUPadaippagam 1939

    • @lugar1248
      @lugar1248 4 ปีที่แล้ว

      @@PAYITRUPadaippagam sollunga bro

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  4 ปีที่แล้ว

      @@lugar1248 not much rare. sorry... rate 20rps to 250 rps. depends on condition.

    • @lugar1248
      @lugar1248 4 ปีที่แล้ว

      @@PAYITRUPadaippagam still 10 years after

  • @sriniti7311
    @sriniti7311 4 ปีที่แล้ว

    Sir... i have two Ten rupee silver coins... one is big size 25 th jublee republic coin 1947-1972 : another one is medium size Gandhiji Coin 1869-1948 pure silver... pls inform this value

  • @soclee9778
    @soclee9778 4 ปีที่แล้ว +1

    1990 எலிசபெத் ராணி காசு வெளிநாடு காசு இருக்கு

  • @jillujillu8898
    @jillujillu8898 4 ปีที่แล้ว

    Bro na unga kitta onu keakava
    Intha marri coin thapa print paniruntha aatha veliya vida matanga aatha epadi veliya viduvanga

  • @asaithambi9630
    @asaithambi9630 4 ปีที่แล้ว +1

    I have 1952 copper coin without amount mentioned... And it's have horse symbol. It's a rare coin or anything else.

  • @manojmaheshwari4055
    @manojmaheshwari4055 4 ปีที่แล้ว

    I've queen victoria one quarter anna 1889 is it rare

  • @beergaming9446
    @beergaming9446 4 ปีที่แล้ว

    Konjam search pannu sollunga bro

  • @terrorstories2231
    @terrorstories2231 4 ปีที่แล้ว +1

    Neenga thanjavur thane bro? Rajahs school thane padichinga

  • @mohanlalmohanlal9487
    @mohanlalmohanlal9487 4 ปีที่แล้ว

    I have one rs since 1985 royal mint , London

  • @gaming54285
    @gaming54285 4 ปีที่แล้ว

    Double side same head
    Coin: 1 rupee
    Metal: stainless steel
    Weight: 4.3 grams

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  4 ปีที่แล้ว

      plz send images to us via 'payitru' fb page. link in channel description.

  • @theawarenessofreality8225
    @theawarenessofreality8225 4 ปีที่แล้ว

    One quarter anna 1935
    Value

  • @nawaskhan1626
    @nawaskhan1626 4 ปีที่แล้ว +1

    Etha yaru kita kotokanum an kita iruku

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  4 ปีที่แล้ว

      இந்த வீடியோவை முழுதாகப் பார்க்கவும். பின்னர் உண்மையிலேயே இந்த நாணயம் உங்களிடம் இருந்தால், நாணய விற்பனை குறித்தும் வீடியோக்கள் உள்ளன, பார்க்கவும்...

  • @ShivaShiva-xr5kr
    @ShivaShiva-xr5kr 4 ปีที่แล้ว

    old coin sale helb me

  • @aboobackermaboobackerm5279
    @aboobackermaboobackerm5279 2 ปีที่แล้ว

    Ooo

  • @selvidharmaraj2277
    @selvidharmaraj2277 4 ปีที่แล้ว

    Eruku Ennidam

  • @gomathidinesh8746
    @gomathidinesh8746 4 ปีที่แล้ว

    ஆறாம் ஜார்ஜ் காசு என்கிட்ட இருக்கு அதனுடைய மதிப்பு சொல்லுங்க சார்.....

  • @Nithya__45
    @Nithya__45 2 ปีที่แล้ว

    என்னிடம் ஒரு ரூபாய் சில்வர் நாணயத்தில் அசோக சின்னம் வேறு சைடில் அச்சடிக்கப்பட்டிருக்கும் அதன் மதிப்பு என்ன

  • @balakrishnan6593
    @balakrishnan6593 4 ปีที่แล้ว +1

    1972ம் ஆண்டு 10 ரூபாய் நாணயம் 25வது சுதந்திர தின நாணயம் என்னிடம் உள்ளது

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  4 ปีที่แล้ว +1

      silver coin. market value 800-1200, as per condition.

  • @beergaming9446
    @beergaming9446 4 ปีที่แล้ว

    Please

  • @soclee9778
    @soclee9778 4 ปีที่แล้ว

    பாஷ் ஏ கிட்ட 1978 1ரூபாய் இருக்கு

  • @vanitharamasamy6362
    @vanitharamasamy6362 4 ปีที่แล้ว

    I am having this coin

  • @rgunasekar76
    @rgunasekar76 4 ปีที่แล้ว

    25paise
    Year. 1985

    • @rgunasekar76
      @rgunasekar76 4 ปีที่แล้ว

      Year centre mark in 'c'

  • @gaming54285
    @gaming54285 4 ปีที่แล้ว

    என்னிடம் இரண்டு பக்கமும் தலை உள்ள நாணயம் ஒன்று உள்ளது. இதன் மதிப்பு எவ்வளவு
    ரூபாய் இருக்கும் என்று சொல்ல முடியுமா?

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  4 ปีที่แล้ว

      எத்தனை ரூபாய் நாணயம்? என்ன எடை?

  • @mayavanperumal6623
    @mayavanperumal6623 3 ปีที่แล้ว

    வருசம்இல்லாதகாசுஇருக்கும
    அப்டிஇருந்தாஅதண்மதிப்புஎண்ன

  • @smbabu9618
    @smbabu9618 3 ปีที่แล้ว

    வணக்கம் என்னிடம் ஐந்து ருபாய் நாணயம் வருடம் குறிபிடாமல் உள்ளது இது இது மியுல் காயண் வகையா

  • @arulraj4152
    @arulraj4152 4 ปีที่แล้ว +1

    இந்த நாணயத்தை பற்றிய சந்தேகம்
    1) பித்தளை 10 பைசா 1971 க்கு பிறகு (விட்டம் 23) அச்சடிக்கப்படவில்லை
    2)ஏலத்தில் விடப்பட்ட நாணயம் இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டது(விட்டம் 26)
    3) இரண்டு நாணயம் அச்சான கால இடைவெளி 13 ஆண்டுகள்

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  4 ปีที่แล้ว

      அச்சு விரிவாக்கப்பட்டு உள்ளது. வளைவுகள் உள்ள நாணயங்களின் வில்லைகளை உருவாக்கும் போது, ஒரு செட்டிங்கை மாற்றினால் பிற தானே மாறிக் கொள்ளும்.

  • @rajendranraja470
    @rajendranraja470 4 ปีที่แล้ว

    20 Pisa erkku bro

  • @m.rahamathullam.rahamathul7705
    @m.rahamathullam.rahamathul7705 4 ปีที่แล้ว +2

    அரீய ரூபாய் தாள்கள் அதன் மதிப்பு பற்றிய வீடியோ போடுங்கள் அண்ணா

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  4 ปีที่แล้ว +1

      விரைவில்... பின்னூட்டத்திற்கு நன்றி!

    • @m.rahamathullam.rahamathul7705
      @m.rahamathullam.rahamathul7705 4 ปีที่แล้ว

      @@PAYITRUPadaippagam
      நன்றி அண்ணா

  • @tamilmaruthuvam2002
    @tamilmaruthuvam2002 4 ปีที่แล้ว +1

    Nee solradhu unmaya...?

  • @sitaramsingh9753
    @sitaramsingh9753 3 ปีที่แล้ว

    Merepassonerupesscoin1985...hai. .mqrakkeycoinhai. .15peeshaioktaksjior3coinhai1985.haiok

  • @SorrySir122
    @SorrySir122 4 ปีที่แล้ว +2

    1/4 ரூபாய் 1939ம் வருட நாணயம் பெங்களூரு கண்காட்சியில் அதிக விலை போனது உண்மையா....நண்பரே... தங்களது அனைத்து வீடியோக்களும் அருமை...நான் பார்த்தவரை பயன் உள்ளவையே...

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  4 ปีที่แล้ว

      1 rupee is rare in 1939. not 1/4 rupee.

    • @SorrySir122
      @SorrySir122 4 ปีที่แล้ว

      @@PAYITRUPadaippagam ...G thanks

    • @paramasivamsivagami5208
      @paramasivamsivagami5208 4 ปีที่แล้ว +1

      Ennidam.paliya.naniyam.anitum.ulathu.thevippaduvor.enudiya.pohn.namparuku.kal.panaum.po.9952995903

  • @dhasarathannirmala6116
    @dhasarathannirmala6116 4 ปีที่แล้ว

    Ok

  • @kidscarrtooontamil851
    @kidscarrtooontamil851 4 ปีที่แล้ว

    Unga phone number kuduga

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  4 ปีที่แล้ว

      மன்னிக்கவும், அது எனது பிற பணிகளை பாதிக்கும். ஏதேனும் சந்தேகம் என்றால் எங்கள் முகநூல் பக்கம் வழியே கேட்கலாம்.