பழைய 20 பைசா காசுகளில் தங்கம் உள்ளதா?.Is old 20 paisa have gold? | Payitru

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2019
  • #money #indianrupee #trending #payitru #Valuation #Oldcoins
    எங்களைப் பற்றி முழுவதும் அறிந்துகொள்ள இந்தக் காணொலியைப் பார்க்கவும்:
    • பயிற்று படைப்பகம் - ஒர...
    பயிற்று படைப்பகத்திற்கு உறுப்பினராக கை கொடுக்க: / @payitrupadaippagam
    இன்ஸ்டாகிராமில் இணைந்திருக்க: / ​
    முகநூலில் இணைந்திருக்க: / payitru
    மின்னஞ்சல்: payitru2012@gmail.com
    நாணயங்களின் விலை மதிப்பு, தமிழர்களின் வரலாற்று உண்மைகள், எளிய பொருளாதார விளக்கங்கள் - போன்றவற்றை ஆதாரபூர்வமாக அறிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள். உங்கள் ஊக்கமே எங்கள் ஆக்கம்.
    எங்களது பிற படைப்புகள்:
    நாணயங்களின் மிண்ட் மார்க்குகள் குறித்து அறிய: • நாணயங்களில் உள்ள குறி...
    நாணயங்களின் விலை மதிப்பு எப்படி கணக்கிடப்படுகின்றது என்பதை அறிய: • நாணயங்களின் விலை மதிப்...
    ஆங்கிலேயர் ஆட்சிகால அணா நாணயமுறையை அறிய: • ஆங்கிலேயர் ஆட்சியின் ந...
    2 கோடி விலைமதிப்பு உள்ள இந்திய நாணயத்தை அறிய: • ஒரு ரூபாய் நாணயத்தின் ...
    பொறுப்புத் துறப்பு: எங்கள் காணொலிகளைப் பார்ப்பவர்கள் இதனைக் கட்டாயம் படிக்கவும். எங்களது காணொலிகள் அனைத்தும் வரலாறு மற்றும் நாணயவியல் குறித்த விழிப்புணர்வுக்காகவே உருவாக்கப்படுகின்றன. நாணயங்களின் விற்பனையை ஊக்குவிக்குவிக்க அல்ல. இங்குள்ள தகவல்கள் பதிவு செய்யப்பட்ட நாணய ஏல நிறுவனங்கள், நாணய சந்தைகள் மற்றும் இணையம் இவற்றின் விற்பனைத் தகவல்களில் இருந்து பெறப்பட்டவை. விலைகள் போன்றவற்றில் சற்று வேறுபாடுகள் இருக்கக் கூடும், மன்னிக்கவும்.
    இந்தியாவில் புழக்கத்தில் உள்ள நாணயங்கள் அல்லது பணத்தாள்களை விற்பது சட்டப்படி தவறு, செல்லாது என அறிவிக்கப்பட்ட நாணயங்கள் அல்லது பணத்தாள்களை விற்கலாம் - இதையும் மனதில் கொள்ளவும். நாணய சந்தைகள் கூடும் கண்காட்சிகள் குறித்த விவரங்களையும் நாங்களே கூறுவோம். நாணயங்களைப் பற்றி முழுதும் அறிந்த பின்னரே வாங்கவும். போலி நாணயங்களையும், பொய்யான மதிப்பீடுகளையும் நீங்களே அடையாளம் காணும் திறனை அடையும்வரை நாணயங்களை வாங்க வேண்டாம். நாணயங்கள் நமது வரலாற்றின் ஒரு அங்கம், அவற்றைப் பாதுகாப்போம். நமது வரலாறு குறித்த அறிவைப் பெருக்கிக் கொள்வோம்.

ความคิดเห็น • 211

  • @PAYITRUPadaippagam
    @PAYITRUPadaippagam  4 ปีที่แล้ว +8

    உங்கள் வருமானம் பெருக, வாழ்க்கைத்தரம் மேம்பட... தங்கவிலை, பங்குச் சந்தை, பிட்காயின் என பொருளாதாரம் சார்ந்த தகவல்களை மிக எளிமையாக உங்களுக்கு அளிக்கும் ‘லாபம்’ யூ டியூப் சானலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்: th-cam.com/channels/GRyGKCjEW-HwbCqPDUbhHQ.htmlfeatured

    • @tamilarasi105
      @tamilarasi105 3 ปีที่แล้ว

      Gkhtjj

    • @tamilarasi105
      @tamilarasi105 3 ปีที่แล้ว

      And the year

    • @vasudevanvasudevan4001
      @vasudevanvasudevan4001 2 ปีที่แล้ว

      ஐயா வணக்கம்உங்களின்
      அணைத்துப் பதிவையும்
      பார்த்து வருகின்றோம்.
      எல்லாமே சிறப்பாக உள்ளது.
      உங்கள் புத்தகம் வேனும்.போன் நெம்பர் தெரியபடுத்தவும்.அல்லது
      போன் பன்னவும்.நன்றி.

    • @nagammuthu5643
      @nagammuthu5643 ปีที่แล้ว

      Hi

    • @lakshanalauvkutty699
      @lakshanalauvkutty699 2 หลายเดือนก่อน

      Neenga sollura ella nanaium en ketta iruku ana na vekkamattan adhu ellam enga amma kuduthanga enaku kasu difftent sekura pazhakam iruku

  • @eeeeee2208
    @eeeeee2208 4 ปีที่แล้ว +2

    Super information bro......

  • @subramanianmuthugopal2678
    @subramanianmuthugopal2678 3 ปีที่แล้ว +1

    Nice explanation. Informative also

  • @vmbiksheswaran6275
    @vmbiksheswaran6275 4 ปีที่แล้ว +2

    Very good to know about the coins

  • @kannansamynathan7867
    @kannansamynathan7867 4 ปีที่แล้ว +1

    How to find a coin is fake or not, when purchasing from shop. Is there is any reliable shop available in Chennai to buy real old Indian coins?

  • @anandkumar-of9kw
    @anandkumar-of9kw 4 ปีที่แล้ว

    Thank you very much for your kind information

  • @thiruvetriayyanar2667
    @thiruvetriayyanar2667 3 ปีที่แล้ว

    Dear P Padaippagam How much the rate of very old Raja emblem coin of silver ?( 1 rupee)

  • @fakrudeen8088
    @fakrudeen8088 4 ปีที่แล้ว +2

    Thank you brother

  • @apachearjun3339
    @apachearjun3339 4 ปีที่แล้ว +2

    Vangurathuku yaaru iruka antha details podunga

  • @gnnature4241
    @gnnature4241 2 ปีที่แล้ว

    Arumaiyana thagaval..

  • @b.sathasivamsathababu6072
    @b.sathasivamsathababu6072 ปีที่แล้ว

    Hi sir I am big fan of you sir please give information about our tamil gods and history

  • @MohamedMohamed-kl1xr
    @MohamedMohamed-kl1xr 3 ปีที่แล้ว +1

    சார்.வணக்காம்என்பெயர்.முகமது.இஸ்மாயில்.ஊர்.திண்டிவனம்.விழ்புராம்.மாவட்டம்.சார்.உங்கள்.யூடிப்.பார்த்தான்.நான்.ஒல்டுகன்சுகள்.சேகிரிக்கிறேன்.வாழ்த்துக்காள்.நன்றி.சார்

  • @funwithhanshiandprani9566
    @funwithhanshiandprani9566 3 ปีที่แล้ว

    Anna 5 eliments coin 20 paisa vandhadha sonnanga unmaiya?

  • @mohangeetha2323
    @mohangeetha2323 3 ปีที่แล้ว +2

    Nandri

  • @spvvenkatesh5890
    @spvvenkatesh5890 4 ปีที่แล้ว +3

    Sir enkita Oru Mahatma Gandhi one rupee coin iruku. Romba palaya coin Dan but Nala condition la Dan iruku coin Nala perusa irukum.10 rupee coin size la irukum. Aduku edavadhu value iruka. Nan Ena year nu check panitu solaran

  • @ramjiramji8802
    @ramjiramji8802 3 ปีที่แล้ว +1

    1/4 anna, 1/2 anna, 1anna, 2anna, details and cost value tell me bro

  • @5starcooking69
    @5starcooking69 3 ปีที่แล้ว

    I have mint mark in star - 1970year , lotus and sun coin..

  • @inthirakumarpiraba6096
    @inthirakumarpiraba6096 3 ปีที่แล้ว

    Ennidam erukku nanayam akhil thennamaram our pakkam raya nikkirar evvalavu kasukku kudukkalam brother
    Srilanka money

  • @anandmaligai7750
    @anandmaligai7750 3 ปีที่แล้ว

    Ihave 1908 1/12 anna coin what is the rate tell me

  • @kraisoprasap1129
    @kraisoprasap1129 4 ปีที่แล้ว +4

    என்னிடம் VIP coin. 1947. 10ரூபாய்coin இருக்கு அது வெள்ளில

  • @RaviShankar-sf4ek
    @RaviShankar-sf4ek ปีที่แล้ว

    Great .

  • @5starcooking69
    @5starcooking69 3 ปีที่แล้ว

    1970 sun & lotus - mint mark s star...

  • @ashokkumardev6131
    @ashokkumardev6131 4 ปีที่แล้ว +1

    I have a 20 Paisa want to sell.

  • @aashikahamed6452
    @aashikahamed6452 3 ปีที่แล้ว +1

    என்னிடம் மோதிலால் நேரு படம் போட்ட நாணயம் உள்ளது அதன் மதிப்பு என்ன என்று கூறவும்

  • @sibisammus2604
    @sibisammus2604 4 ปีที่แล้ว +1

    1985 h 1 rupee
    coin i have but how to know the real copper difference pls reply bro

  • @Praveenkumar-jq6wp
    @Praveenkumar-jq6wp 4 ปีที่แล้ว

    Bro tell about old ten rs coin

  • @pasumaianand8188
    @pasumaianand8188 3 ปีที่แล้ว

    Good

  • @subramanianparameswaran1645
    @subramanianparameswaran1645 2 ปีที่แล้ว

    Selling Price of copper one Anna coin of East India Company.

  • @Sandiyar_Vishwa_20
    @Sandiyar_Vishwa_20 4 ปีที่แล้ว +3

    Can u give the buyers details?

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  4 ปีที่แล้ว

      நாணயங்களை எங்கு விற்பது என்று அறிய: th-cam.com/video/Sp98k7S0bb4/w-d-xo.html&lc=z22lzbxihtypfxpciacdp433uzv1ab3igpcvqy3r0tdw03c010c

  • @mahalingu8848
    @mahalingu8848 4 ปีที่แล้ว

    Yaru vangura

  • @Rani91071
    @Rani91071 4 ปีที่แล้ว +2

    US la namadhu Indian old coins sale pannalama?

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  4 ปีที่แล้ว

      100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான நாணயங்களை இந்தியாவில் இருந்து எடுத்துச் செல்வது சட்டப்படி தவறு. சுதந்திரத்திற்குப் பின்வந்த நாணயங்களை அமெரிக்க அரசின் விதிகளுக்கு உட்பட்டு விற்பனை செய்யலாம். மிகப் பழைய இந்திய நாணயங்களை வைத்திருக்கும் போது அவற்றை வாங்கியதற்கான அத்தாட்சியை பத்திரமாக வைத்திருக்க வேண்டியது அவசியம்.

  • @saka...
    @saka... 4 ปีที่แล้ว +2

    என்னிடம் நிறைய பழைய காசுகள் உள்ளது

    • @Hsirk183
      @Hsirk183 3 ปีที่แล้ว

      Appudiya

  • @subhanishaik1217
    @subhanishaik1217 4 ปีที่แล้ว +1

    Hello. Bro. Old. Coins. Not sure. Na. Degara. Uni.

  • @saranyasiva8481
    @saranyasiva8481 4 ปีที่แล้ว +4

    Ennidam konjam coins irukkunga sir naan eppadi sale pannuvathu

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  4 ปีที่แล้ว

      நாணயங்களை எங்கு விற்பது என்று அறிய: th-cam.com/video/Sp98k7S0bb4/w-d-xo.html&lc=z22lzbxihtypfxpciacdp433uzv1ab3igpcvqy3r0tdw03c010c

    • @anazanaz9365
      @anazanaz9365 4 ปีที่แล้ว

      Video poduragala avagala soila solluga

  • @prakashsetc4251
    @prakashsetc4251 2 ปีที่แล้ว

    அண்ணா என்கிட்ட பழைய காயின் இருக்குதுஇது எப்படின்னா விக்கிறது

  • @user-po8wl4jg7z
    @user-po8wl4jg7z หลายเดือนก่อน

    Yennidam,east india company querter anna copper coin 1835 erukiradhu!

  • @bharanitharanrengarajan8692
    @bharanitharanrengarajan8692 4 ปีที่แล้ว +1

    1983 Old Malaysia coins value podunga ,reply me

  • @thavaseelandinesh4402
    @thavaseelandinesh4402 3 ปีที่แล้ว

    👏

  • @sitaramsingh9753
    @sitaramsingh9753 3 ปีที่แล้ว +1

    Merepass..20..paseycoinmhhatamaganndhi..2..notes2notescoinkqmal. .sure you. .2..notesonleykamal..4..noteshaithankji

  • @D.sivanesan
    @D.sivanesan 4 ปีที่แล้ว +1

    நண்பரே என்னிடம்1807 ஆண்டு காயின் உள்ளது பிரிடீஸ் And மெட்ராஸ் இந்தியா காயின்

  • @sivat8139
    @sivat8139 3 ปีที่แล้ว

    Enketta sureyan thamarai ulla coin 10 coin erukku sir

  • @Vishwakarmagirjesh17
    @Vishwakarmagirjesh17 4 ปีที่แล้ว +1

    I have 20 pairs Jamal wala coin I sail

  • @rskalpana1529
    @rskalpana1529 ปีที่แล้ว

    Ennakku coins vevarangalai kurungal
    Sir En Age.70
    Husband 2.1.23 death
    please help me

  • @maheswarir6454
    @maheswarir6454 4 ปีที่แล้ว

    Some old coin aviable

  • @lathaprabakaran1699
    @lathaprabakaran1699 4 ปีที่แล้ว +1

    Many coins have for sale

  • @mathanpandian3453
    @mathanpandian3453 3 ปีที่แล้ว +1

    20pc copper la varuma

  • @subramanip8839
    @subramanip8839 3 ปีที่แล้ว

    Thamarai nanaiyam irukku sir

  • @jayaseelans6540
    @jayaseelans6540 3 ปีที่แล้ว

    என்னிடம் நீங்கள் சொல்லும் 20.பைசா 30. காயின் உள்ளாது சார் எப்பாடி விற்பனை செய்வாது

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  3 ปีที่แล้ว

      நான் சொன்ன எந்த 20 பைசா? காணொலியை பார்த்தீர்களா?.

  • @MohamedMohamed-kl1xr
    @MohamedMohamed-kl1xr 3 ปีที่แล้ว

    சார்.நன்றி.வணக்காம்

  • @azarudeenmass6769
    @azarudeenmass6769 4 ปีที่แล้ว +1

    1750la vantha coin evlobro

  • @sethupathi2440
    @sethupathi2440 4 หลายเดือนก่อน

  • @user-jp2zi3kf6e
    @user-jp2zi3kf6e 3 ปีที่แล้ว +1

    அருமை 🙏🙏

  • @mmmmmm814
    @mmmmmm814 3 ปีที่แล้ว +1

    💖💖💖👍👍👍🔥🔥🔥

  • @mageshmagesh9020
    @mageshmagesh9020 4 ปีที่แล้ว

    என்னிடம் பத்து ரூபா காந்தி காயம் சிரிக்கிறது 1947

  • @RameshKumar-ze8ot
    @RameshKumar-ze8ot 3 ปีที่แล้ว

    5p 10p 20p. 25p. 50p. 1r. 2r. 5r. 10r. Aur bhi bahut se coin note h

  • @kumarperumal5505
    @kumarperumal5505 ปีที่แล้ว

    ennidam c.subramanian 5 1910-2010 rupees ullathu

  • @deepachokkanjothinisri9954
    @deepachokkanjothinisri9954 3 ปีที่แล้ว

    என்னிடம் இருக்கு

  • @moorthikupanmoorthikupan7030
    @moorthikupanmoorthikupan7030 4 ปีที่แล้ว +1

    Ennida Kojjam coins erukku ser

  • @akparali657
    @akparali657 4 ปีที่แล้ว

    1950 இல்.உல்ல ஒரு நானயத்துக்கு.மதிப்பு.இருக்கா

  • @gobi2134
    @gobi2134 4 ปีที่แล้ว

    எம்ஜிஆர். என்ற. மகா. கடவுளின். திரு. உருவ. நாணயம். வெளியாவதை. வானுளாக. பெரும். மகிழ்ச்சி. பொங்க. வரவேற்கிறோம்

  • @maheswarir6454
    @maheswarir6454 4 ปีที่แล้ว

    Some old coin aviabli

  • @chakkrapaniezhumalai6442
    @chakkrapaniezhumalai6442 3 ปีที่แล้ว

    Enni kitta irukku pro 1971 coin

  • @sujitmallik6374
    @sujitmallik6374 4 ปีที่แล้ว +1

    I have coin

  • @raufrauf8257
    @raufrauf8257 4 ปีที่แล้ว +2

    என்னிடம் உண்டு பழைய பணம் மற்றும் நாணயம் வாங்குபவர் யார்

  • @kanagaraj6621
    @kanagaraj6621 3 ปีที่แล้ว

    very u

  • @powerdeva1604
    @powerdeva1604 4 ปีที่แล้ว +1

    I have coines

  • @arjtours2623
    @arjtours2623 4 ปีที่แล้ว +1

    Enkitta lotus coin iruku

    • @VenkatVenkat-jp3mk
      @VenkatVenkat-jp3mk 3 ปีที่แล้ว

      Enketta lotus coin irukku Mahatma Gandhi coins irruku pro

  • @sakthiss2470
    @sakthiss2470 4 ปีที่แล้ว +1

    Intha coin iruku

  • @mahalingu8848
    @mahalingu8848 4 ปีที่แล้ว

    Engitta iruku

  • @srinivasanannadurai2214
    @srinivasanannadurai2214 4 ปีที่แล้ว +1

    If I have channel with good finance I will hire you for good prounction

  • @sahulhameed7042
    @sahulhameed7042 ปีที่แล้ว

    நான் குவைத் நாட்டில் இருக்கேன் போன் நம்பர் கிடைக்குமா

  • @vijayakr7275
    @vijayakr7275 4 ปีที่แล้ว

    Proof nanayangal epadi arindhu kolvathu?

  • @srajasraja2055
    @srajasraja2055 3 ปีที่แล้ว

    👍👍👍👍👍👌👌🙏🙏🙏🙏🙏🙏

  • @subasrisurendar4084
    @subasrisurendar4084 4 ปีที่แล้ว

    Ethula thyriyama..... chocolate saapten...😮

  • @shaikriyaz6624
    @shaikriyaz6624 3 ปีที่แล้ว

    சார் உங்கள் யு டிப்பார் பேன்சார் பயிற்று || படைப்பு யு டிப் பார்து நான்கலேஷன் பன்னு றோன் சார் நிங்கள் போடும் யு டிப்ந ன்றாக உள்ளது சார் என் : பெயர் MK முகமது இஸ்மாயில் | ஊர் : திண்டிவனம் சார்மிகவும் மிகவும் நன்றி நன்றி வணக்கம் சார் V

  • @j.k.xavier205
    @j.k.xavier205 3 ปีที่แล้ว

    I have this coins

  • @sekarthil6744
    @sekarthil6744 4 ปีที่แล้ว +1

    1irukku

  • @KabirKhan-sg2gq
    @KabirKhan-sg2gq 4 ปีที่แล้ว

    sar annitham irukku 20payisa

  • @singaravelankumar941
    @singaravelankumar941 3 ปีที่แล้ว

    Ethu madhiri kasu en kitta irruku

  • @shahabudeenriyas1524
    @shahabudeenriyas1524 4 ปีที่แล้ว +2

    Salem coin expo 2020
    Jan 24, 25, 26
    Vasavi mahal
    1st agraharam
    Salem....

  • @sunilmobiles5662
    @sunilmobiles5662 2 ปีที่แล้ว

    இருபாது.பய்சாகோலாடுகாய்ன்1969.1948.காந்திபடம்

  • @suryanarayanacharyv6564
    @suryanarayanacharyv6564 4 ปีที่แล้ว

    Keep in Puja room.

  • @moorthikupanmoorthikupan7030
    @moorthikupanmoorthikupan7030 4 ปีที่แล้ว

    Yannidam 20 Paisa erukku1869 1948

  • @RameshKumar-ze8ot
    @RameshKumar-ze8ot 3 ปีที่แล้ว

    20 p ka kamal wala coin h

  • @vkmorganicproducts6701
    @vkmorganicproducts6701 4 ปีที่แล้ว +2

    What app no

  • @jiiva_jiiva
    @jiiva_jiiva 3 ปีที่แล้ว

    20 thamara pota coin enkita iruku

  • @sankarsubramani4393
    @sankarsubramani4393 4 ปีที่แล้ว

    I have same 20 paise: Gandhi- 59 coins,lotus- 69 coins, sun- 3 coins.

  • @VpRamar-pj7ho
    @VpRamar-pj7ho 2 ปีที่แล้ว

    I have 20. 4.oinhear

  • @shaikshaikajju4423
    @shaikshaikajju4423 4 ปีที่แล้ว +1

    S

    • @sivakumarponnusamy7964
      @sivakumarponnusamy7964 4 ปีที่แล้ว +2

      சார். வணக்கம். எண்ணி டம்.20..தாமரை.5₹.ஜவஹர்லால்நேரு.இந்திராகாந்தி.நா ணயம்.8870215665

    • @srinivasanm9673
      @srinivasanm9673 4 ปีที่แล้ว +1

      டூப் .நம்பாதே

  • @VpRamar-pj7ho
    @VpRamar-pj7ho 2 ปีที่แล้ว

    I have 25pisa 4...coinhear

  • @vicraman2632
    @vicraman2632 4 ปีที่แล้ว +1

    Sir ungkittapesalama

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  4 ปีที่แล้ว

      you may contact via our fb page messenger vicram.

  • @manickavelpettavaithalair3659
    @manickavelpettavaithalair3659 4 ปีที่แล้ว +2

    உங்கள் ஃபோன் எண் தெரிவிக்கவும்

  • @keerthivasan3583
    @keerthivasan3583 3 ปีที่แล้ว

    1973 ஆண்டு 1500ரூபாய் என்று 2021 ஆண்டு Value என்ன இருக்கும்??

  • @johnrajnayagam4680
    @johnrajnayagam4680 หลายเดือนก่อน

    ஓட்ட காலணா இருந்தா காட்டுங்க

  • @govindarajvellaiyan2148
    @govindarajvellaiyan2148 2 ปีที่แล้ว

    Neru patam potta banaiya irukk 5 rupali iruku

  • @SasiSasi-vj6xy
    @SasiSasi-vj6xy 2 ปีที่แล้ว

    Yakita 20paisa coin iruku 1970

  • @baldevrajsonsi4219
    @baldevrajsonsi4219 4 ปีที่แล้ว +2

    Mere paas 20 paisA coin 1971. 10. Mahatama gandhi 1869 to. 1948 ke 15 sikke hain

  • @anithakowshika2542
    @anithakowshika2542 ปีที่แล้ว

    Enkitta 20 rupees coin erukku

  • @Sivakumar-ze6nv
    @Sivakumar-ze6nv 3 หลายเดือนก่อน

    I have oldcoins iwant sales

  • @PRATHEESH8055
    @PRATHEESH8055 3 ปีที่แล้ว

    காந்தி நாணயம் என்னிடம் உள்ளது