This is the most powerful practice we can do | Shambhavi Mudra | Nithilan Dhandapani | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 มิ.ย. 2022
  • www.buymeacoffee.com/nithilan
    Join this channel to get access to perks:
    / @nithilandhandapani
    ND Talks Channel Link - / @ndtalks
    LET'S BE FRIENDS !!!
    Instagram - / the_immortal_ruler
    Twitter - / nithi7falcon
    Facebook - / theimmortalruler
    Telegram - t.me/nithilandhandapani
    Email I'd - contactnithilan@gmail.com
    சித்தர்யோகஞான சாதகர்களே, ஶ்ரீமனோன்மணி சித்தர் பீடம் நிகழ்த்தும்
    பாட்டுச்சித்தரின் மெய்ப்பொருள் ஞான உபதேசம் மற்றும் வாசியோக தீட்சை தகவல்கள்
    😷சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அவசியம்
    ☎️ முன்பதிவு பதிவு அவசியம்
    💥 12.06.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    திருச்சிராப்பள்ளி
    திருமதி யோகி ஆண்டாள்
    📱7397283252
    திரு பூலோகன்
    📱9976304609
    திரு நடராஜன்
    📱9442502681
    💥 18.06.2022
    (சனிக்கிழமை)
    காஞ்சிபுரம்
    திருமதி சுகுணா
    📱7338988501
    💥 19.06.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    சென்னை- வில்லிவாக்கம்)
    திருமதி நித்யா
    📱+919843378047
    💥 26.06.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    மலேசியா கோலாலம்பூர்
    திரு சதாசிவம்
    📱+6019-6934102
    திரு செந்தில்குமார்
    📱9894751006
    💥 03.07.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    கோயமுத்தூர்
    ஜோதி வாலை சிவா தம்பி
    📱+919344416555
    💥 10.07.2022
    ( ஞாயிற்றுக்கிழமை)
    விழுப்புரம்
    திரு குமார்
    📱+919789974735
    💥 17.07.2022
    ( ஞாயிற்றுக்கிழமை)
    சிங்கப்பூர்
    திரு மணி
    📱+6596673645
    திரு செந்தில்குமார்
    📱9894751006
    💥 24.07.2022
    ( ஞாயிற்றுக்கிழமை)
    சென்னை-குரோம்பேட்டை
    திருமதி யோகி ஆண்டாள்
    📱+917397283252
    💥 31.07.2022
    ( ஞாயிற்றுக்கிழமை)
    திண்டுக்கல்
    திரு ஜெயபால்
    📱+919842017169
    📝 உபதேசம் பெற விரும்பும் அன்பர்கள் தங்கள் ஊர் ஒருங்கிணைப்பாளர்களிடம் முன்பதிவுசெய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
    📚 ஸ்ரீபாட்டுச்சித்தர் எழுதிய சித்தர் நூல்கள் அனைத்தும் வாசியோக வகுப்புகள் நடக்கும் இடங்களில் கிடைக்கும்.
    ஐயப்பன் 100
    தசதீட்சை 200
    வாசியோகம் 200
    சிவவாக்கியர் 150
    கோரக்கர் 200
    கைவல்யம் 200
    அகத்தியர் 200
    திருவாசகம் 300
    திருக்கோவையா 300
    திருமந்திரம் 600
    காகபுஜண்டர் 600
    வாலை 200
    நான் யார் 200
    பாம்பாட்டி 150
    மொத்தம் 3600
    📢 ஞானதாகம் கொண்ட உயிர்களுக்கு இத்தகவலை பகிருங்கள் அன்பர்களே!.
    இங்ஙனம் :
    🛕ஶ்ரீமனோன்மணி சித்தர் பீட அறக்கட்டளை
    மனோன்மணி சித்தர் பீட குருகுல ஆசிரமம் (பழைய பாபநாசம் சிவன் கோயில் அருகில்) சிவந்திபுரம், அம்பை வட்டம், திருநெல்வேலி. மற்றும் சீர்காழி
    சித்தர் பீட தொடர்புக்கு
    திரு சிவ.ப. செந்தில்குமார்
    📱 9894751006
    CURRENT GEAR I USE !!!
    ▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
    ▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
    ▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
    #nithilandhandapani #shambhavi #mudra

ความคิดเห็น • 578

  • @gdvenkat
    @gdvenkat 2 ปีที่แล้ว +9

    100 சதவீதம் உண்மை உங்கள் பேச்சு அருமை

  • @mohamedissouf1724
    @mohamedissouf1724 2 ปีที่แล้ว +31

    நெற்றிக்கண் திறப்பின் மனம் ஓர்மிக்கும். மனவளம் மேன்படும். நன்றி.

  • @premav2677
    @premav2677 2 ปีที่แล้ว +9

    Talking fluently. Clear explanation. Thank you. God bless you 🙏

  • @pragathees1
    @pragathees1 8 หลายเดือนก่อน +3

    Sambhavi is not to strengthen the mind but to quieten the mind. Siddha vruddhi nirodhaha is yoga...But to sharpen the intellect and to touch the intelligence...

  • @manjusri1661
    @manjusri1661 2 ปีที่แล้ว +2

    நன்றி, நன்றி, நன்றி arumayana பதிவு arumai nalla padam 👌🏼👍🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @manjulachandramohan7073
    @manjulachandramohan7073 2 ปีที่แล้ว +18

    Explained so simple which lead to a higher level. Thank u.God bless you

  • @karthicksivakumar9388
    @karthicksivakumar9388 ปีที่แล้ว +14

    இதுவரை யாரும் சொல்லாத ஒரு கோணத்தில் தெளிவாகவும் எளிமையாகவும் புரிய வைத்ததற்கு நன்றிகள்🙏🏻😊

  • @ravichandra7873
    @ravichandra7873 ปีที่แล้ว +3

    மிகச் சிறந்த விளக்கம் மிகவும் நன்றி வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @KishoreKumar-zp4dl
    @KishoreKumar-zp4dl 2 ปีที่แล้ว +20

    Isha yoga Shambhavi பயிற்சி பண்ணி வருகிறேன்.. மிகவும் அற்புதமான பயிற்சி...

    • @elamdevarajan3859
      @elamdevarajan3859 ปีที่แล้ว

      enna மிகவும் அற்புதமான பயிற்சி ? adaintha balan enna ?

    • @hemamalini9793
      @hemamalini9793 ปีที่แล้ว +2

      அருமையான பயிற்சி . நான் தினமும் காலையில் வெறும் வயிற்றில் செய்து வருகிறேன்

    • @forexbinary9440
      @forexbinary9440 10 หลายเดือนก่อน

      ​@@elamdevarajan3859of course health benefits.

    • @revathichari4533
      @revathichari4533 หลายเดือนก่อน

      நானும் பல வருடங்களாக செய்து வருகிறேன். மிகவும் அருமை. பலன் தனிப்பட்ட முறையிலா னது ​. நீங்கள் கற்றுக்கொண்டால் உங்களுக்கான பலனை உணர முடியும் @@elamdevarajan3859

    • @rajann910
      @rajann910 21 วันที่ผ่านมา

      நானும் இரண்டு வருடங்களாக தொடர்ந்து செய்து வருகிறேன் எண்ணற்ற பலன்கள் பெற்றுள்ளேன் சத்குருவிற்கு எவ்ளோ நன்றி சொன்னாலும் பாத்தாது

  • @malarveemallan7457
    @malarveemallan7457 ปีที่แล้ว

    வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻வலிமையும் எளிமையும் சேர்ந்த சிறப்பான விளக்கம்... விளக்க முறை. மிக்க நன்றி. 🙏🏻

  • @manjulasaravanan6330
    @manjulasaravanan6330 2 ปีที่แล้ว +3

    மிக எளிமையான விளக்கம் !!!!!

  • @ramachandranr8060
    @ramachandranr8060 ปีที่แล้ว

    Clear precise n beautiful explanation. Very useful. May Parvati devi bless u

  • @tamilmaran973
    @tamilmaran973 10 หลายเดือนก่อน +3

    நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே
    நெற்றிக்கண் திறந்த பின்னர் பல உண்மைகள் வெளிப்டும் அவை தெரிந்த பின்னர் கூட நம் முன்னோர்கள் வகுத்து வைத்த ஒழுக்கமான வாழ்க்கையில் இருந்து மாறாமல் இருக்க வேண்டும்

  • @DevotionalPP
    @DevotionalPP 10 หลายเดือนก่อน

    Absolutely Arumay, Devine and informative from start to finish 🙏. Thank you 🙏. Sivaya Siva 🙏

  • @revathichari4533
    @revathichari4533 หลายเดือนก่อน +3

    கடுந்தவம் புரிந்த ரிஷிகள் பயிற்சி செய்த ஷாம்பவி மஹாமுத்ரா பயிற்சியை மிகவும் எளிமையாக்கி நமக்கு வழங்கிய சதகுருவிற்கு அனந்த கோடி நமஸ்காரம் 🙏

  • @Mohanakannan369
    @Mohanakannan369 2 ปีที่แล้ว +15

    எப்படி இறைவன் ஒருவராக இருந்தாலும் நாம் பல பெயர்கள் வைத்து வழிபடுகிறோம் அதேபோல் தான் பயிற்சி ஒன்று தான் அதனுடைய பெயர்கள் தான் வெவ்வேறு ஆகின்றது.
    இருப்பினும் பொறுமையே மிகவும்
    முக்கியம் அப்படி தானே அண்ணா எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா நல்லதே நடக்கும்

    • @veataantan
      @veataantan 2 ปีที่แล้ว

      My question is..... did u read jeevakarunyam olukkam... and vallalar urainadai paguthi .. please please please read it... try to tell us... .. .. something for u I there... n u will never miss it and regret

  • @dr.meenavaasugi5106
    @dr.meenavaasugi5106 2 ปีที่แล้ว +3

    மகிழ்ச்சி சிறப்பு👍👍

  • @srinivasansrinivasan1160
    @srinivasansrinivasan1160 2 ปีที่แล้ว +78

    நீங்கள் சொல்வது எல்லாம் சரியே ஆனால் அதற்கு குருவின் தீக்ஷ்ஸை வேண்டும் அப்போது தான் அது செயல் படும் உங்கள் வீடியோவிற்கு நன்றி ஏன் என்றால் என் குரு எனக்கு அந்த தீக்ஷ்ஸை குடுத்து இருக்கிறார் ஆனால் அதன் மகத்துவம் எனக்கு இன்று உங்கள் வீடியோவினால் புரிந்தது நன்றி🙏

  • @sabareesj9598
    @sabareesj9598 11 หลายเดือนก่อน +1

    நல்ல அறிவு,, நல்ல மனம்,,,, வாழ்க வளமுடன்...

  • @saraswathisaraswathi5305
    @saraswathisaraswathi5305 2 ปีที่แล้ว +1

    Thank you God, ipo yenaku ulla stress ku andha iraivaney yenaku solution koduthadhu pola iruku 🙏🙏🙏

  • @saranya1111_
    @saranya1111_ 2 ปีที่แล้ว +2

    Oh god. Unconsciously i am seeing inbetween eyes with my eyes closed instead of having with a focus . Thank you

  • @sokkan4466
    @sokkan4466 10 หลายเดือนก่อน +2

    🙏 அருமையான பதிவு சகோ. இதே மாதிரி க்ரியா யோகா வை சொல்லி கொடுத்தீர்கள் னா மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதை வைத்து பெரிய ளவில் செய்கிறார்கள்🎉❤

  • @kumaressanarivandam5844
    @kumaressanarivandam5844 2 ปีที่แล้ว +1

    சித்சபேசாய மங்களம் , சிதம்பரம் நடராஜர் கருத்து இதுதான் , தங்கள் விவரிப்பு நன்றாக உள்ளது , வாழ்த்துக்கள்

  • @ranjithkrishnan9702
    @ranjithkrishnan9702 10 หลายเดือนก่อน

    Wonderful information. Thanks for making this so simple! Thanks @Nithilan

  • @KumarKumar-sw5ps
    @KumarKumar-sw5ps 2 ปีที่แล้ว +4

    It's very nice...it's useful all persons ... thank you...anna

  • @sureshr5328
    @sureshr5328 2 ปีที่แล้ว +2

    சிறப்பு 💕

  • @lathakumar2939
    @lathakumar2939 2 ปีที่แล้ว

    Thank u sir ... causal ah pesringa ... so easy ah purithu.. tq..

  • @shaliniramesh1735
    @shaliniramesh1735 2 ปีที่แล้ว +8

    Very useful information bro..myself regularly practicing Agna..it is really powerful..am really getting good results.

  • @geethanr98
    @geethanr98 2 ปีที่แล้ว +3

    Thank you so nicely explained

  • @ahmeds4866
    @ahmeds4866 ปีที่แล้ว

    You described well nithilan. Thank you

  • @sathasivamsathasivam3
    @sathasivamsathasivam3 ปีที่แล้ว +1

    பயனுள்ள பதிவு பாராட்டுகள் வாழ்த்துக்கள்

  • @priyaravi4089
    @priyaravi4089 2 ปีที่แล้ว +2

    wonderfully said. Thank you :)

  • @nkrishna2005
    @nkrishna2005 11 หลายเดือนก่อน

    Very Good Explanation. Thanks for your useful information 😊

  • @vijayaaspra536
    @vijayaaspra536 ปีที่แล้ว

    Mr.Nithilan Thank You Very Much

  • @arunachalam3384
    @arunachalam3384 2 ปีที่แล้ว +1

    🙏நன்றி பிரதர் 💐💐💐

  • @manickammuthu2311
    @manickammuthu2311 ปีที่แล้ว +1

    I don’t understand how it’s so simple. Some years ago I attended a ‘workshop’ run by a famous guru’s disciples. They were doing all sorts of ‘locking’ manoeuvres and what not. I’m happy with your explanation thanks

  • @KrishnaKumari-tq2li
    @KrishnaKumari-tq2li 11 หลายเดือนก่อน +1

    Good explanation. And very useful for us. Thank u and Good luck 👍

  • @jawahar100
    @jawahar100 2 ปีที่แล้ว +29

    ISHA YOGA shampavi mudra is very effective and also very well structured and guided. Don't try without guru and his thiksha. Thanks

    • @rshan7217
      @rshan7217 ปีที่แล้ว

      If you save the money you spent on movies for an year you can still join the program

  • @kalpanavenkatesh2275
    @kalpanavenkatesh2275 9 หลายเดือนก่อน +1

    Super. Thank you. Beautiful narration and explanation. Will try doing this. If I attain the blissful stage I will definitely inform you. Super Sambhavi Mudra. 🎉❤😊

  • @jayalathak7798
    @jayalathak7798 2 ปีที่แล้ว +3

    Super brother information you gave. Vallar also told same thing keep your concentration in between your eyebrows. Great work keep on doing brother 😊👍👌🏼👏🏻👏🏻

  • @malathikrishnan7008
    @malathikrishnan7008 2 ปีที่แล้ว +1

    respectable brother you are blessed by God child thodarattum ungal sevai inthaulakathirku vendum ungal sevai

    • @veataantan
      @veataantan 2 ปีที่แล้ว

      My question is..... did u read jeevakarunyam olukkam... and vallalar urainadai paguthi .. please please please read it... try to tell us... .. .. something for u I there... n u will never miss it and regret

  • @perfectplate5898
    @perfectplate5898 2 ปีที่แล้ว +58

    You are a big Gift to the universe and all people in the world!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @dailynewfuns
      @dailynewfuns 2 ปีที่แล้ว

      Semma comedy 😂😂😂

    • @rathnasundararajan210
      @rathnasundararajan210 2 ปีที่แล้ว +1

      @@dailynewfuns idiots can't understand the truth

    • @karthikks9976
      @karthikks9976 ปีที่แล้ว

      sabba mudila da, engaernthu da varinga ellarum

  • @jeevapandiyan1
    @jeevapandiyan1 2 ปีที่แล้ว +1

    நன்றி 🙏

  • @raamkrishna1249
    @raamkrishna1249 ปีที่แล้ว

    Arputham brother 👏😍🌿🌿🌿🌿

  • @iamrahul2461
    @iamrahul2461 ปีที่แล้ว

    Thank you for this video.. 💝💜

  • @madhavgs
    @madhavgs ปีที่แล้ว

    Made it very easy n clear 👍thank u

  • @sathyam815
    @sathyam815 ปีที่แล้ว

    Excellent explanation
    Thank u

  • @ManiInTube
    @ManiInTube 2 ปีที่แล้ว +1

    Many thanks Nithi 🙏

  • @kesevanrarusuraman3132
    @kesevanrarusuraman3132 ปีที่แล้ว

    Good sharing. Appreciate brother

  • @rajilango4829
    @rajilango4829 ปีที่แล้ว

    அருமையான பதிவு👍

  • @angamuthumuthu2130
    @angamuthumuthu2130 2 หลายเดือนก่อน

    Valga valamudan anbe sivam thank you

  • @alagesanram7349
    @alagesanram7349 27 วันที่ผ่านมา

    அருமை.நன்றி

  • @sivaganesan2973
    @sivaganesan2973 2 ปีที่แล้ว

    நன்றி வாழ்த்துக்கள்

  • @vijayalakshmiramakrishnan1482
    @vijayalakshmiramakrishnan1482 11 หลายเดือนก่อน +1

    Thanks pa,God bless you my child.

  • @Kannigabharathi
    @Kannigabharathi 2 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றி

  • @rbeecreations
    @rbeecreations 9 หลายเดือนก่อน

    thanks for shambhavi mudra explination

  • @nalinewong
    @nalinewong 2 ปีที่แล้ว +2

    Thanks for the lovely meaningfull message.

  • @kselvaraj1368
    @kselvaraj1368 ปีที่แล้ว

    Thanks for sharing this matter

  • @user-mf5un1jt8s
    @user-mf5un1jt8s 2 หลายเดือนก่อน

    Superb sir. Thankyou so much Sir ❤🎉😊

  • @Srividhya1682
    @Srividhya1682 2 ปีที่แล้ว +1

    superra build up panni soneenge tysm brother 😄🙏

  • @akshayagranite9454
    @akshayagranite9454 2 ปีที่แล้ว

    good explanation to sampavimuthhira

  • @shankarganeshappu5143
    @shankarganeshappu5143 2 ปีที่แล้ว +2

    Thank you brother 🙏

  • @user-cd3on4zv3i
    @user-cd3on4zv3i 2 ปีที่แล้ว

    நன்றி🙏🙏🙏

  • @GobiNathan-gh4bc
    @GobiNathan-gh4bc หลายเดือนก่อน

    ஐயா நீங்கள் மிகவும் வேடிக்கையான மற்றும் மேதை

  • @saravanakumarp9441
    @saravanakumarp9441 2 ปีที่แล้ว

    மிகநன்று

  • @diyahennas
    @diyahennas ปีที่แล้ว

    You such an amazing man..

  • @srirekha2068
    @srirekha2068 ปีที่แล้ว

    Thank you sooo much 😇

  • @manimuthu9411
    @manimuthu9411 2 ปีที่แล้ว +1

    🙏 🙏 ஓம் ஸ்ரீ பகவான் 🙏 🙏

  • @user-sivan-adiyar-jagadish
    @user-sivan-adiyar-jagadish 2 ปีที่แล้ว

    Really i enjoyed the video,,,

  • @saisuren6488
    @saisuren6488 2 ปีที่แล้ว +1

    Great content bro

  • @hrajkumar2980
    @hrajkumar2980 ปีที่แล้ว +5

    I got a motivation to do shambhavi mahamudra kriya through this video, thanks.🙏🏼

  • @kannanbalakrishnan91
    @kannanbalakrishnan91 2 ปีที่แล้ว +4

    Hi bro, great nice explanation,👍
    Some details of Shambhavi Mudra,
    Kriya yoga, vaasi yogam, shambhavi mudra, Aginai dhyanam,
    third eye chakra meditation,
    siddha viddhai, Lord Murugan Vazhipadu, all are same only.
    Jothi Dharisanam at third eye chakra due to (Dhananjayan Vaayu).
    Shambhavi mudra should be considered as final stage of Yoga.
    Path of Liberation from Birth Death cycle. The Yogi who see ARUTPERUNJOTHI in his forehead ( Ullam in Tamil) , will get The State of Immortality and Attain Light Body ( Gyana Oli Dhekam)
    Like Chidambaram Ramalinga Vallalar.
    Thank you 🙏

  • @thiyagarajanp4668
    @thiyagarajanp4668 2 ปีที่แล้ว

    Super thank you

  • @yrvmix
    @yrvmix ปีที่แล้ว

    super bro nice explanation thank you👌👏🙏

  • @komalavallikomalavalli7678
    @komalavallikomalavalli7678 2 ปีที่แล้ว

    சாம்பவி முத்திரை சிம்பிளாக த்தான் இருக்கிறது.ஆனால் நீங்கள் சொன்ன விதம்.interesting.Thank you sir.

  • @itsmenithya5322
    @itsmenithya5322 ปีที่แล้ว +1

    Nice explanation 😊👏🏾

  • @licbalu8233
    @licbalu8233 2 ปีที่แล้ว

    Great explain ji

  • @rameshkrishnan3871
    @rameshkrishnan3871 2 ปีที่แล้ว +4

    Very nice . It is also mentioned in siva sutras

  • @kavithas8133
    @kavithas8133 11 หลายเดือนก่อน +4

    My daughter name is Shambhavi
    Iam very happy to see this video
    Thankyou

  • @vijayc62
    @vijayc62 10 หลายเดือนก่อน

    Final touch super 😊😊😊🙏🏻🙏🏻

  • @jyothivarshini4865
    @jyothivarshini4865 10 หลายเดือนก่อน

    Thank-you nithilan

  • @jothijothi2379
    @jothijothi2379 10 หลายเดือนก่อน

    🎉🎉🎉அருமை -🎉🎉🎉

  • @shri9933
    @shri9933 11 หลายเดือนก่อน

    Nice so simple
    Tank u 🙏

  • @j.josephinesuganthi6192
    @j.josephinesuganthi6192 ปีที่แล้ว

    நன்றி நண்பரே.

  • @kamalaraman5015
    @kamalaraman5015 2 ปีที่แล้ว

    Nice Mikka nandri.

  • @coolhuni98
    @coolhuni98 2 ปีที่แล้ว

    Awesome post ✨

  • @murugesasp7887
    @murugesasp7887 2 ปีที่แล้ว

    Thank you 😊

  • @anuradha775
    @anuradha775 8 หลายเดือนก่อน

    Reduced sir, thanku so much

  • @Deepak-vu7pw
    @Deepak-vu7pw ปีที่แล้ว

    அருமைநன்றி

  • @geethari1811
    @geethari1811 2 ปีที่แล้ว +2

    Super Explanation Nithilan sir🥰👌 Thank you 😇🙏

  • @nirmalasenthilnathan2193
    @nirmalasenthilnathan2193 ปีที่แล้ว

    Same things we are learning in SKY yoga vazhga valamudan

  • @Gururajan-vh9jt
    @Gururajan-vh9jt 10 หลายเดือนก่อน

    Thank you so much. ❤❤❤❤

  • @vidhyalakshmi1672
    @vidhyalakshmi1672 11 หลายเดือนก่อน

    Super simple nice anna good 🤝💐

  • @growgurunathan
    @growgurunathan 2 ปีที่แล้ว

    நன்றி

  • @joycejoe8616
    @joycejoe8616 2 ปีที่แล้ว

    Thank you Sir

  • @lakshmimurali4186
    @lakshmimurali4186 2 ปีที่แล้ว

    Very nice sir

  • @brightlight1485
    @brightlight1485 ปีที่แล้ว

    Great info thanks

  • @dhivlogs_007
    @dhivlogs_007 ปีที่แล้ว

    Good effort keep it up

  • @srinivasanjayakumar8931
    @srinivasanjayakumar8931 2 ปีที่แล้ว

    Thaliavare mikka nandri 🙏🙏

  • @venugopalan7533
    @venugopalan7533 2 ปีที่แล้ว

    Nice explanation