How to self heal your Mind, Body and Soul | Theta Healing | Nithilan Dhandapani | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024

ความคิดเห็น • 330

  • @chandrikamohanakrishnan772
    @chandrikamohanakrishnan772 2 ปีที่แล้ว +34

    Wonderful post👍,
    "தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்".

  • @sekarperumal6287
    @sekarperumal6287 ปีที่แล้ว +13

    நமது உயிர்சக்தி நம் உடலை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.....அதை இயக்க செய்ய வேண்டும்..... ஓம் நம்சிவாய மந்திரத்தை தினமும் உச்சரித்து வந்தால் நம்மால் நம்மால் கடவுளிடம் பேச முடியும்...இதை என் அனுபவத்தில் சொல்கிறேன்.....

  • @suryanarayanan315
    @suryanarayanan315 2 ปีที่แล้ว +58

    வேதாத்திரி மகரிஷி பற்றி பதிவிடுங்கள்.

  • @Akka-fg3qb
    @Akka-fg3qb 2 ปีที่แล้ว +5

    Sir positive ah nenaikanum... Ennangaluku power iruku nu therium so enga negative ah nenachi Athu nadanthudumonu bayathlaye adhigama negative thoughts varuthu athu control panna help pannunga sir please 🙏🙏🙏🙏🙏

  • @rathaa2082
    @rathaa2082 2 ปีที่แล้ว +14

    👌👌✔💯நம்பிக்கை தான் வாழ்க்கை 👍👌🌹🙏

  • @pushpasridharan3244
    @pushpasridharan3244 2 ปีที่แล้ว +30

    Yes.Positive thinking has immense power to heal physically and mentally.

  • @gurubalaji4922
    @gurubalaji4922 2 ปีที่แล้ว +9

    தூங்காமல் தூங்கும் அந்த விழிப்புணர்வு நிலையை தான் நமது சித்தர்கள் யோக நித்திரை என்பார்கள்

    • @ஒன்று
      @ஒன்று 2 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள் .

  • @bhanumathivenkatasubramani6265
    @bhanumathivenkatasubramani6265 2 ปีที่แล้ว +9

    You are a different type of positive youth.i appreciate you.May God bless you my son

  • @rjnagapooshani1200
    @rjnagapooshani1200 ปีที่แล้ว +2

    நன்றி தம்பி
    விளக்கம் அருமை.
    விஷயமும் அருமை.
    அதைவிட அலட்டல் இல்லாத உங்கள் பேச்சும் அருமை.

  • @ssr7222
    @ssr7222 2 ปีที่แล้ว +13

    அருமை தம்பி இந்த வயதில் நல்ல ஞானம் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் நன்றிகள் கோடி 👌👍🙏🙏

  • @sureshr5328
    @sureshr5328 2 ปีที่แล้ว +4

    ND bro 💕 ,big request,.. don't answer,stupid kind of comment's ignore silently,....focus on your way ,reply worth comments,...ND bro 💕

  • @100K.YOUTUBE.BROTHER
    @100K.YOUTUBE.BROTHER ปีที่แล้ว +1

    Sarr I'm viruchag rasi anusa nattatiirm ? My age 40 y

  • @KrishnaKumari-tq2li
    @KrishnaKumari-tq2li ปีที่แล้ว +3

    U r correct. If a person is an positive thoughts , it is possible. When I was convinced my baby I was in bedrest . Every one told it's secereyan . But I delivered my baby in normal delivery. God is great Go a head Good luck 👍

  • @Mohanakannan369
    @Mohanakannan369 2 ปีที่แล้ว +12

    இதைத்தான் திருவள்ளுவர் "நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
    வாய்நாடி வாய்ப்பச் செயல்."என்று அன்றே கூறினார்.சரி தானே அண்ணா எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா

  • @songs2707
    @songs2707 ปีที่แล้ว +3

    என் வாழ்க்கையில் நான் கேள்வி படாத மிகப் பெரிய பதிவு. நன்றி

  • @harshavadhanethi8101
    @harshavadhanethi8101 2 ปีที่แล้ว +7

    Vanakkam ayya Thiruchitrambalam 🙏 🙏 🙏

    • @maruthi-ve3dt
      @maruthi-ve3dt 2 ปีที่แล้ว +1

      wat is thiruchitrambalam

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 ปีที่แล้ว +1

      வணக்கம் தம்பி

    • @harshavadhanethi8101
      @harshavadhanethi8101 2 ปีที่แล้ว +2

      @@maruthi-ve3dt I please or worship lord shiva who is within you as well as in all organism

  • @DharaniThangarajThangaraj
    @DharaniThangarajThangaraj 27 วันที่ผ่านมา

    Theta healing molam kadaul nilayinai Adayalam engireergal .apadi endral negalum Thetta Nilayinai Adaya vendiyadhu thaney.Athan molam negalum kadaul. Nilayinaai Adayalam .Allava.
    Athan molam engalukum payan kidaikum

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 ปีที่แล้ว +1

    பொருளாதாரம் சம்மந்தப்பட்ட உலக வாழ்க்கையில் அதுவும் இன்றைய ஆட்சியாளர்களின் அவலமான நிலையில் நியாயமானவர்கள் சிரமங்களை தவிர்ப்பது கடிணம்

  • @akhaashhardy9002
    @akhaashhardy9002 2 ปีที่แล้ว +4

    dr. Joe dispenza...
    Avaru conduct pannura workshops neraiya pera self heal panna solli kodukuranga...
    4th stage cancer, parkinsons disease, blind people gaining eye sight, deaf gaining thering hearing sense ,. A man in a wheelchair running , corn's disease curing , ibs , ibd curing etc ....
    By meditation
    Books of dr. Joe dispenza
    1) Evolve your brain
    2) beaking the habit of being yourself
    3) you are the placebo
    4) becoming supernatural
    Mudinjavanga endha books ha padinga !!!!

    • @balajiravi0725
      @balajiravi0725 2 ปีที่แล้ว

      Eye power maripadiyum increase pana Muidyuma...???

    • @radhadevan1768
      @radhadevan1768 2 ปีที่แล้ว +1

      He is fabulous

    • @akhaashhardy9002
      @akhaashhardy9002 ปีที่แล้ว

      @@balajiravi0725 yes bro... Many evidences avar TH-cam channel la erruku bro

  • @DharaniThangarajThangaraj
    @DharaniThangarajThangaraj หลายเดือนก่อน

    Vienna steepal indrum uyirudal erukirara
    Avarudan thodarpu kola mudiyumaa
    Vienna steepalal kalgalil tumor sence erudhadhaga kurineergal adharkana adhaaram ena
    Please send me picutres

  • @thamayanthigunasekaran3011
    @thamayanthigunasekaran3011 2 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு நன்றி 🙏

  • @hemalathaganesan3889
    @hemalathaganesan3889 10 หลายเดือนก่อน +1

    Great understanding and explanation 👌
    Kudos 🎉
    Thanks for choosing such a thoughtful topic...❤

  • @subramaniannachiappan7637
    @subramaniannachiappan7637 2 ปีที่แล้ว +2

    வணக்கம் நித்திலன், உங்களுடைய number கிடைக்குமா, சில தகவல்கள் பரிமாற விருப்பம், அல்லது email ID இருந்தாலும் கொடுங்கள். நன்றி.

  • @sathyanarayananyp8741
    @sathyanarayananyp8741 2 ปีที่แล้ว +3

    வேதாந்த மகரிஷி அவர்கள் பற்றி விளக்கவும்

  • @suganp8875
    @suganp8875 2 ปีที่แล้ว +4

    1st like, 1st comment hiiiii nithi bro

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 ปีที่แล้ว

      வாங்க வாங்க வணக்கம்

  • @sivan1127
    @sivan1127 2 ปีที่แล้ว +4

    Ayya, make a video about sanjeevi root. It is a good topic for ND talks 👍

  • @krishkrangan152
    @krishkrangan152 ปีที่แล้ว +2

    You are making wonderful videos Bro!!! Great Work!

  • @ganeshram580
    @ganeshram580 2 ปีที่แล้ว +2

    Your Hi Guys gesture will be trademark🔥👍

  • @DharaniThangarajThangaraj
    @DharaniThangarajThangaraj 27 วันที่ผ่านมา

    🎉enaku niraya edhirigal erukirargal payamaga ulladhu ena seivaadhu.

  • @johnasisi4107
    @johnasisi4107 2 ปีที่แล้ว +2

    Short and sweetah video podungo bro!!👍🔥

  • @madavisaji1338
    @madavisaji1338 2 ปีที่แล้ว +2

    Thank you pa, without any gimmicks you have explained well.. i appreciate.. no un necessary built up is what I liked... Keep it up bro ....

  • @malavarathakaran3081
    @malavarathakaran3081 2 ปีที่แล้ว +2

    ஒரு சிறந்த பதிவு
    நம்பிக்கை தரும் உரையாடல்
    நன்றி
    DK

  • @elavarasan8077
    @elavarasan8077 2 ปีที่แล้ว +3

    எல்லாருக்கும் reply, செம தான்

  • @ddtamilarasan6369
    @ddtamilarasan6369 3 หลายเดือนก่อน +1

    ஓஉம் இந்த மந்திரம் அந்த நிலைக்கு கொண்டுபோகும்

  • @parthikirubha
    @parthikirubha 2 ปีที่แล้ว +3

    சித்த மருத்துவம் பற்றி தொடர்ந்து வீடியோ போடுங்கள்....நம் மக்களுக்கு சித்த மருத்துவம் பற்றி ...அதிகம் தெரியவில்லை....தயவுகூர்ந்து பதிவிடுங்கள்.....

  • @இன்சரவணன்
    @இன்சரவணன் 2 ปีที่แล้ว +2

    மிக அருமையாக சொன்னீர்கள் உண்மை வாழ்த்துக்கள் நன்றி

  • @subasharavind4185
    @subasharavind4185 2 ปีที่แล้ว +1

    Mata Amirtanandamayi devi avargal patri kaanoli podungal

  • @kaushikajv3958
    @kaushikajv3958 2 ปีที่แล้ว +3

    Thank you for this bro! I did it even today... felt better...

  • @venbajeni8404
    @venbajeni8404 ปีที่แล้ว +1

    Dreams pathi soluga bro

  • @michkalraj2202
    @michkalraj2202 2 ปีที่แล้ว +1

    தீட்டா healing என்பது மெஸ்மரிசமா ஐயா கூறவும்

  • @sanskumar9031
    @sanskumar9031 ปีที่แล้ว +1

    சொல்லும் போதே அருமையாக இருக்கே இந்த நிலை அடைந்தாலே போதும் ❤

  • @dailylife7417
    @dailylife7417 ปีที่แล้ว +1

    Thank you so much sir . Do you can recommend any healers for this?☺️

  • @sridharr6498
    @sridharr6498 2 ปีที่แล้ว +1

    Hello bro u remember me... I told about my dream in ur comment I dono which video but it was about a virus which will be named in animal... Remember now it's spreading did u see the monkey disease I dono...which video

  • @licbalu8233
    @licbalu8233 2 ปีที่แล้ว +4

    Om shivaya namaha

  • @swarnalathajayakumar6916
    @swarnalathajayakumar6916 2 ปีที่แล้ว +1

    உங்கள் பதிவுகள் எனக்கு ஒரு அருமையான வழிகாட்டி. நன்றிகள் பல.

  • @geethari1811
    @geethari1811 2 ปีที่แล้ว +2

    Super sir 😇👌 Correct ☺️ Thank you 😇🙏

  • @priyap7473
    @priyap7473 2 ปีที่แล้ว +2

    HOW TO GET BHOGER 7000TAMIL BOOK

  • @kesavanrameshvlk2504
    @kesavanrameshvlk2504 2 ปีที่แล้ว +3

    Simple & understandablle

  • @saileela2490
    @saileela2490 4 หลายเดือนก่อน +1

    Very good video

  • @saidurganithyananda7536
    @saidurganithyananda7536 2 ปีที่แล้ว +1

    Sir seththa thukku apram enna nadakkum pls enakkaga antha unmaya epdiyachu aaraichi panni sollunga ennala mudinchatha ungalukkaga seiren

  • @justrelax2505
    @justrelax2505 2 ปีที่แล้ว +1

    bro try to explain about binural beats in a diffrent level of frequenciesss......

  • @gayumohith9771
    @gayumohith9771 2 ปีที่แล้ว +4

    மிக்க நன்றி ❤❤❤❤❤❤❤❤❤🙏🏻

  • @srivignesh8115
    @srivignesh8115 2 ปีที่แล้ว +7

    சிவ தீக்ஷை பற்றி போடுங்க bro

  • @kichasgroup395
    @kichasgroup395 2 ปีที่แล้ว +2

    Bro yen ethu paninalum either vadaku thisai or kilaku thisai parthu pananunu soldranga... Ex bogar kuda vadaku pathu summa amaithiya utkarunga apdinu solirukar la... Why specifically they are mentioning these particular east and north direction...

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว

      வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @bhanuparameswaran
    @bhanuparameswaran 2 ปีที่แล้ว +10

    Superb son! Creating Awesome awareness you are creating to one & all🙏🙏❤️Be Blessed for all your unconditional posted videos👍

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 ปีที่แล้ว +7

      Thank you ma ☺️🙏🏻 all by the blessing by elders like you ☺️🙏🏻 you all make me grow 🙏🏻 there is a long way for me to travel, need your blessing always ☺️🙏🏻

  • @ravinalini4852
    @ravinalini4852 4 หลายเดือนก่อน +1

    Thanks sir

  • @veataantan
    @veataantan 2 ปีที่แล้ว +2

    My question is..... did u read jeevakarunyam olukkam... and vallalar urainadai paguthi .. please please please read it... try to tell us... .. .. something for u I there... n u will never miss it and regret

  • @vigneshbaber
    @vigneshbaber หลายเดือนก่อน +1

    Deadpool Mari healing power varuma bro 😂😂

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  หลายเดือนก่อน +1

      Athuku first ungaluku cancer varanum bro 👍🏻

    • @vigneshbaber
      @vigneshbaber หลายเดือนก่อน +1

      @@NithilanDhandapani appo Cancer vantha Deadpool power varu ma?😂🤔 Unmai ya

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  หลายเดือนก่อน +1

      @@vigneshbaber after cancer antha treatment poningana power varum.

    • @vigneshbaber
      @vigneshbaber หลายเดือนก่อน

      @@NithilanDhandapani oo Cancer vanthu aprm movie la vara Mari namma la torture panna power varu nu solluriya bro?

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  หลายเดือนก่อน +1

      @@vigneshbaber yessuu. Try panni paarunga ☺️✨

  • @vanikarpoorasundaram
    @vanikarpoorasundaram 22 วันที่ผ่านมา

    Any theta healer in tamil

  • @sureshr5328
    @sureshr5328 2 ปีที่แล้ว +4

    சிறப்பு 💕

  • @rajendranmn5889
    @rajendranmn5889 ปีที่แล้ว

    Sir அப்படினா துங்கற timeல அமைதியா எதைப்பற்றி நினைக்காம இருக்கனுமா pls suggest. Tq 🙏

  • @bharathijyo7312
    @bharathijyo7312 2 ปีที่แล้ว +1

    Kadaisi kalam kayikum ashramamgal patri solu nitilan

  • @sakimathu
    @sakimathu ปีที่แล้ว

    அண்ணா எனக்கு நரம்பு தளர்ச்சி பயம் பதட்டம் அதிகமாக உள்ளது நரம்பு தளர்ச்சி இப்போது 16.வருடமாக தான் உள்ளது என்ன செய்வது அண்ணா வழிமுறைகள் சொல்லுங்க

  • @sindhudoss3786
    @sindhudoss3786 2 ปีที่แล้ว +1

    Conclusion ultimate bro. 👌🏻

  • @shivsuresh7358
    @shivsuresh7358 2 ปีที่แล้ว

    பிரம்மாகுமாரிகள் இலவசமாக வழங்கும் ராஜயோக தியானம் கற்று கொள்ளும் போது இது 100% possible so kindly visit in your near brahmakumaris centre - அனுமதி இலவசம்

  • @ramayegappan1765
    @ramayegappan1765 2 ปีที่แล้ว +3

    I love this vedeo

  • @ரவிரவி-ள8ங
    @ரவிரவி-ள8ங 2 ปีที่แล้ว +3

    சிவசிவா

  • @Zorosenpai2
    @Zorosenpai2 2 ปีที่แล้ว +3

    வணக்கம் அண்ணா

  • @kaverijeni
    @kaverijeni ปีที่แล้ว

    Nowdays I work extra time at office infront computer... And after drive bck home cook and care my pets..nowdays very tired and wakeup at morning is very difficult... My work is 8am only but wakeup early 5amfor prayer... And pranayaamam...5am my alarm but I only wakeup 6am.... Yesterday I decide to sleep early 8pm...but I come to bed 8pm but can't sleep peacefully like...I keep turn left and right... I'm not sure that I sleep well..feel like I hot sleep at same time I awake 4-5 times adjust fan all... I also don't y hv trouble like this...normally sleep early also I will fall asleep very fast one

  • @sudhakarthulasi7852
    @sudhakarthulasi7852 2 ปีที่แล้ว +1

    😂😂😂 lastla ippadi posukunu solitaa

  • @NagalakshmiB-w3i
    @NagalakshmiB-w3i 3 หลายเดือนก่อน

    10:38000😅

  • @vj12343
    @vj12343 ปีที่แล้ว

    Confusing. Law of attraction says you will get everything you desire and yet we are supposed to not desire anything and be detached per this video. Ennathan seiradhu oru manushan 😅

  • @karthikkarki1849
    @karthikkarki1849 2 ปีที่แล้ว +1

    Bro, tell us about vedathri maharishi....

  • @SivaKumar-c4c6l
    @SivaKumar-c4c6l 7 หลายเดือนก่อน

  • @SivaKumar-c4c6l
    @SivaKumar-c4c6l 7 หลายเดือนก่อน

  • @piratheeppiratge7782
    @piratheeppiratge7782 9 หลายเดือนก่อน

    🎉❤

  • @jeyaasree6460
    @jeyaasree6460 2 ปีที่แล้ว +1

    Om shanti 🤲🙏🌍🌹

  • @balahealing391
    @balahealing391 2 ปีที่แล้ว

    அன்பருக்கு வணக்கம்
    பல மனம் சார்ந்த தகவல் பதிவிடுவதற்கு நன்றி.
    தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம்.
    எனும் கூற்று பத்திரகிரியார் அல்லது திருமூலர் என நினைக்கிறேன்.வள்ளளார் அல்ல நன்றி.

  • @santhybalakrishnan8229
    @santhybalakrishnan8229 2 ปีที่แล้ว +2

    Thangs my dear son vazhga valamudan

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +2

      *வாழ்க வளமுடன்* என்கிற அருமையான, அழகான தமிழ் சொற்களை தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீஷ். நன்றி.

  • @venkateshkumaran1946
    @venkateshkumaran1946 2 ปีที่แล้ว

    சகோ அப்போ சவாசனம் corect .நீங்க சொல்றத ஒழுங்காக புரிஞ்சிகிட்டேனா

  • @g.krishnamurrthiganabathi4294
    @g.krishnamurrthiganabathi4294 2 ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ஜி ஃமிக அருமையான பதிவு மிக்க நன்றி வாழ்த்துக்கள் ஜி கிருஷ்ணமூர்த்தி ஆர் எஸ் எஸ் மதுரை

  • @meenakshisundaram9561
    @meenakshisundaram9561 2 ปีที่แล้ว +1

    வாழ்க வையகம் 🌏 வாழ்க வளமுடன் 🦚💐🌾

  • @_pk_24__
    @_pk_24__ 2 ปีที่แล้ว +1

    Jeeva samadhi ku pora naala ena benifit bro?

  • @divyasri1982
    @divyasri1982 2 ปีที่แล้ว +2

    Atma Namaskaram 😊🙏🏻💐

  • @aquartz6348
    @aquartz6348 2 ปีที่แล้ว +1

    Reiki is a beginning to start mindfulness.

  • @johnjeyakumarvisuvasam4289
    @johnjeyakumarvisuvasam4289 2 ปีที่แล้ว +2

    Really valuable. Thank you

  • @prammanayagam.s9869
    @prammanayagam.s9869 2 ปีที่แล้ว +2

    Thank you Sir 🙏

  • @asubramani9709
    @asubramani9709 2 ปีที่แล้ว

    இந்த வீடியோவுக்கு போட்ட பதில் அல்லது உங்கள் முன்னாடி வீடியோ க்கு போட்ட பதில்

  • @jegan346
    @jegan346 2 ปีที่แล้ว +1

    Spotify podcast enge bro?

  • @sinthiyasmile
    @sinthiyasmile 2 ปีที่แล้ว +1

    Thank u brother 🙂crt situation explained 🙂🙂🙂

  • @sankaranarayanansrinivasan5466
    @sankaranarayanansrinivasan5466 2 ปีที่แล้ว +1

    Divine being exist in our anagtha chakra

  • @avnagraj1751
    @avnagraj1751 2 ปีที่แล้ว +1

    Execellant..positive speech

  • @kiruthikapriyasingaravelu4406
    @kiruthikapriyasingaravelu4406 8 หลายเดือนก่อน

    Yes, I had absolute of this theta state just like magic. It does wonders.🎉🎉🎉

  • @amuthanagappan4082
    @amuthanagappan4082 2 ปีที่แล้ว

    கடைசில இப்படி mudichtingala

  • @venbajeni8404
    @venbajeni8404 ปีที่แล้ว

    Kanavugalukana karanam kanavu sasthiram videos

  • @nagarajan-zi6rk
    @nagarajan-zi6rk 2 ปีที่แล้ว +2

    Excellent definition

  • @dhandapanis1047
    @dhandapanis1047 2 ปีที่แล้ว +2

    Thanks

  • @anandg5694
    @anandg5694 2 ปีที่แล้ว

    அண்ணா நீங்கள் ஞானம் அடைந்து விட்டீர்களா? சூன்ய தரிசனம் ?

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy4296 2 ปีที่แล้ว +2

    வணக்கம் நித்திலன்😊

  • @samubalaji5353
    @samubalaji5353 2 ปีที่แล้ว

    anna ninega sidthar books ku explanation kudukaringa like class mari conduct pandringala