உஷார் : Credit Card -ல் இப்படி எல்லாம் ஏமாத்துவாங்க ! - ANAND SRINIVASAN Reveals | Credit Card

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ก.ค. 2019
  • Reach 4 crore people at Behindwoods. Click here to advertise:
    goo.gl/a3MgeB
    For more such videos subscribe to the link goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
    Here is the micro interview of economist Anand Srinivasan about Credit Card . watch the full video to know more.
    For more videos, interviews, reviews & news, go to: www.behindwoods.com/

ความคิดเห็น • 1K

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  5 ปีที่แล้ว +35

    For more videos, interviews, reviews & news, go to:

  • @raghavendransrihari5673
    @raghavendransrihari5673 4 ปีที่แล้ว +557

    காலை கடன் தவிர வேறு எந்த கடனும் இருக்கவே கூடாது.

  • @dinud71
    @dinud71 5 ปีที่แล้ว +125

    எனக்கு இப்ப வயசு 21… 40 லட்சம் சேத்தி வீடு வாங்கறக்குள்ள பேத்தி வயசுக்கு வந்துருமே.

  • @ezhilrajraj272
    @ezhilrajraj272 3 ปีที่แล้ว +3

    இவர் சொல்வது உண்மை ஆனால் credit card எப்படி பயன்படுத்துவது என்பது ஒரு கலை நான் 6 வருடமாக 4 credit card use பன்றேன் இதுவரை Emi போட்டது இல்லை அதே நேரத்தில் தேவையற்ற பொருட்களை வாங்கவும் கூடாது பல நேரங்களில் credit card எனக்கு உதவியாக இருந்தது..

  • @tipsandtricksbyfawaz3726
    @tipsandtricksbyfawaz3726 ปีที่แล้ว +13

    Credit card proper bill payment panna no issues Nan 4 yeas use pandre evalo limit irithalum ennude capacity pathhtha Nan selavu pannuve

  • @karthiramasamy6805
    @karthiramasamy6805 5 ปีที่แล้ว +56

    ஒரு பெரியவர் என்னிடம் சொன்னார், எங்கள் இளமை பருவத்தில் பணம் சம்பாதிக்க மற்றும் சேமிக்க கற்றுக் கொடுத்தார்கள். ஆனால், இன்றோ எப்படி எல்லாம் நாம் சம்பாதித்த பணத்தை திருடலாம் என்று பார்க்கிறார்கள் என்றார்

  • @jayaveera1970
    @jayaveera1970 4 ปีที่แล้ว

    1.44 வீடியோ ஸ்டார்ட் ஆகுது...யூட்யூப்ல எல்லா வீடியோலயும் இது ஒரு பிராப்ளம்...ஆனந்த் சார் மாதிரியானவங்களுக்கு இதுபோல் சப்ஜெக்ட் இன்டக்ஸ் எல்லாம் தேவையேயில்ல... இவர் வீடியோவை முழுசா பாக்கத்தா விரும்புவோம்... முதல் 1.30 நிமிடம் வரை பாக்கறதுக்கு ரொம்ப சிரமமா இருக்கு...

  • @dualblacks1552
    @dualblacks1552 4 ปีที่แล้ว

    இவருடைய வழிகாட்டலின் படி நடந்தால் நமக்கு பொருளாதாரத்தில் எந்த விதமான பிரச்சனையும் வாழ்க்கையில் ஏற்படாது

  • @deepaks3570
    @deepaks3570 4 ปีที่แล้ว +38

    Engappa atm linked with my mobile number...engappa account salary account and he is a govt employee...one day SBI my branch called me..sir ungaluku credit card approve agiruku vangikuringalanu ketanga..engappaku credit debitlam teriyathu..avaru account la evlo irukune teriyathu..Nathan handle pandren..na avanga kitta venamnu sonnen..avanga vidala..unga oorlaye ungaluku tha airuku one year amount kuda katta venamnu sonnanga..na ilainga nanga kadan vangarathilla enga kasulaye vangikaromnu solliten..avanga vidala..unga appa num thanga...nanaga account holder kitta pesanumnu sonnanga...thara mudiyathu.. account holder engappa tha nenga Enna pesunalum avar enkitta kadai sila Enna pannalanuthan keparu...so venam engappava kadan Karan aka matenu solli vechuten...coz I know about me I surf in amazing Flipkart if I like anything enta credit card iruntha na vangirupen.ipa kuda veetla tv poganchuduchu..vanganumnutha irunthom but amount ila... credit card irunthuruntha emi pottu katitu irupom..but tv use agumana ila..coz appa velaiku poiduvaru perusa tv pakka mataru..na veetla illa..Amma ila..aparam ethuku tv...nu sollitaru...don't fall into credit card..

  • @georgebush2400
    @georgebush2400 5 ปีที่แล้ว +18

    ஆசை எல்லாத்துக்கும் காரணம்..... 😞😞😞😞

  • @modernbazaartirchengodeand7550
    @modernbazaartirchengodeand7550 3 ปีที่แล้ว

    கடன் பட்டார் நெஞ்சம் போல

  • @ajvigneshwar5662
    @ajvigneshwar5662 5 ปีที่แล้ว +1

    Dislike pota 15 members um bajaj finserve agent nu nenaikuran

  • @jagadeesvara
    @jagadeesvara 5 ปีที่แล้ว +622

    I use only ATM card. No emi No loan .

  • @jovialboy2020
    @jovialboy2020 4 ปีที่แล้ว +63

    ரொம்ப நல்ல அறிவுரைகள்..இதை ஒரு பொருளாதார நிபுணரே உடைத்து சொல்லிஇருப்பது மிக அருமை...நன்றி நன்றி நன்றி.....

  • @balajibytes6354
    @balajibytes6354 5 ปีที่แล้ว +476

    Dislike pannavangalam Credit card Agent a irupangaloo 😁

  • @maanilampayanurachannel5243
    @maanilampayanurachannel5243 5 ปีที่แล้ว +426

    எப்போதும் தவணை முறையில் பொருட்கள் வாங்குவது தப்பு..

  • @monishamohan7499
    @monishamohan7499 5 ปีที่แล้ว +202

    Oorellam kadan vachitu kaila iphone vachitu suthitu irupaan😂😂😂

  • @jeevanesan1500
    @jeevanesan1500 4 ปีที่แล้ว +21

    Dislike பண்ணுன 407 பெறும் பைனான்ஸ் கம்பெனி worker னு நினைக்குறேன்

  • @omprakashcse4308
    @omprakashcse4308 5 ปีที่แล้ว +118

    Unmai sir .only savings , saves our life.

  • @freetraveller5364
    @freetraveller5364 4 ปีที่แล้ว +9

    Anand sir is full of wisdom and his views are always practical. Thanks for uploading.