சம்பாதிப்பது எப்படி? சேமிப்பது எப்படி? தங்கமயில் ஜுவல்லரி சொல்லும் ரகசியம்...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 400

  • @anuarulhoneyhomes
    @anuarulhoneyhomes 2 ปีที่แล้ว +121

    எந்த MBA யும் இவ்வளவு எளிதாக பாடம் கற்பிக்க முடியாது. நன்றிகள்..

    • @myfinancialnote
      @myfinancialnote 2 ปีที่แล้ว +3

      Correct...

    • @samkoilraj777
      @samkoilraj777 2 ปีที่แล้ว +8

      நீங்கள் சரியாக படிக்கவில்லை என்பதால் MBA மீது பழி போட கூடாது

    • @vigneshraajvicky2098
      @vigneshraajvicky2098 2 ปีที่แล้ว +3

      Correction... Entha mba la yum... Onnumey illa

    • @myfinancialnote
      @myfinancialnote 2 ปีที่แล้ว +1

      @@samkoilraj777 he is not saying MBA doesn't teach, He said MBA doesn't teach like him very simply.

    • @bharathkumar-vy2sz
      @bharathkumar-vy2sz 2 ปีที่แล้ว +1

      Sure

  • @i_paddy
    @i_paddy 2 ปีที่แล้ว +103

    His speech clearly shows difference between how Rich People Thinks and How Normal People Thinks...👌👌👌😃

  • @musicstation9365
    @musicstation9365 2 ปีที่แล้ว +43

    அவ்வளவு தெளிவு, வாழ்க்கை அனுபவம், தொழில் நேர்த்தி உங்கள் பேச்சு மிகவும் உந்துதலாக இருந்தது.... நன்றி.... 👌🏼

  • @வீசிவாதமிழன்தமிழன்

    கூட்டு குடும்பம் ஒற்றுமைக்கு வாழ்த்துக்கள் சார் கேட்கும் போதே பெருமையாக இருக்கிறது சார் உங்கள் குடும்பத்திற்கு வாழ்த்துக்கள்,

  • @shareeverywhere3996
    @shareeverywhere3996 ปีที่แล้ว +1

    நீங்கள் பேசும்போது குடும்பத்தில் அனைத்து உறுப்பினர்களுக்கும் வாய்ப்புக் கொடுத்து அவர்கள் கருத்தையும் கேட்டு முடிவு எடுப்பேன் என்பது கூட்டு குடும்பத்திற்கான ஒற்றுமையை பறை சாற்றுகிறது மேலும் உறவுகளை பலம் ஆகிறது என்பது இது மிகப்பெரிய உதாரணம் மேலும் உங்களது நாளைக்கு ஆசைகளும் நிறைவேற இறைவனை பிரார்த்திக்கிறேன்.....

  • @வீசிவாதமிழன்தமிழன்

    உங்கள் நல்ல என்னத்திற்க்காகவே நீங்களும் உங்கள் குடும்பமும். உங்களை சார்ந்து வாழும் தொழிளார்கள், மற்றும் பங்குதாரர்கள் என்று அனைவரும் நன்றாக வாழவேண்டும் வளரவேண்டும் சார் வாழ்த்துக்கள் தங்கமயில் ஜிவல்லரி,

  • @tvsnathanmurugan8896
    @tvsnathanmurugan8896 2 ปีที่แล้ว +34

    Excellent program. MD is speaking practically without hiding any matters.

  • @traderinvestor7705
    @traderinvestor7705 2 ปีที่แล้ว +13

    I got a idea today sir ... Enoda company also one day ipo laa.. valuation laa varum ... 🔥

  • @seethalakshmienterprises2714
    @seethalakshmienterprises2714 2 ปีที่แล้ว +2

    Balu jewellers can't forget this adds in all private channels. Really happy to know Balu jewellers is thangamayil

  • @SenthilKumar-tt3pm
    @SenthilKumar-tt3pm 2 ปีที่แล้ว +28

    ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

  • @வீசிவாதமிழன்தமிழன்

    உழைப்புக்கு கிடைத்த வெற்றி இது வாழ்த்துக்கள் சார், தங்கமயில் நகை கடைக்கு வாழ்த்துக்கள்,

  • @palanivel8751
    @palanivel8751 2 ปีที่แล้ว +1

    பேட்டி சிறப்பு.. எந்த தலைவரும் தொண்டர்களை மதிக்க மாட்டார்கள்.. எந்த முதலாளியும் தொழிலாளிகளை மதிக்க மாட்டார்கள் இது தான் இந்தியாவின் நிலை......

  • @MrVivin
    @MrVivin 2 ปีที่แล้ว +4

    MBA crash course in 15 minutes. Thank you very much 🙏🏼

  • @karthi.kkeyan1562
    @karthi.kkeyan1562 2 ปีที่แล้ว +1

    நன்றி ஆனந்த் சார்
    தங்கள் மூலம் மிகச்சிறந்த ஒரு ஆளுமையின் வெற்றி ரகசியங்களை பகிர்ந்து கொண்டமைக்கு

  • @muralidharan2944
    @muralidharan2944 2 ปีที่แล้ว +15

    அருமையான நேர்காணல்!
    துல்லியமான கேள்விகள்!
    தெளிவான பதில்கள்!

  • @PavanKumar1997.
    @PavanKumar1997. 2 ปีที่แล้ว +14

    Sir neenge Odambu Koraikinum Sir. We want You Live Longer and Guide us In Right Path. Humble Request from Your Honnest Follower.

    • @subhamv984
      @subhamv984 2 ปีที่แล้ว +3

      Dress is very poorly chosen also. He can wear knee length kurtas

  • @thamilarasuvt8572
    @thamilarasuvt8572 2 ปีที่แล้ว

    உங்கள் சுற்றி நடப்பதை சம்பங்களாகப் பார்க்காதீர்கள் அனுபவங்களாகப் பாருங்கள். மிக அருமை அய்யா.

  • @arunbalaji5669
    @arunbalaji5669 2 ปีที่แล้ว +20

    This is a gem of an interview equal to 10 books of knowledge , extremely benefitting everyone especially youngsters . Thank you anand sir and money pechu team.

  • @balajiprabu2831
    @balajiprabu2831 2 ปีที่แล้ว +1

    Thanks

  • @lakshmiprabha1668
    @lakshmiprabha1668 7 หลายเดือนก่อน

    சபாஷ் ஐயா ❤ மிக மிக நன்றாக உள்ளது இந்த பதிவு
    Very useful for young business peoples

  • @தனஞ்சயன்
    @தனஞ்சயன் หลายเดือนก่อน

    First time am seeing your interview.... You are more than a business man❤

  • @nandamuniyappa9141
    @nandamuniyappa9141 2 ปีที่แล้ว +3

    Ananda Sir is truly a mentor for all the middle class family group and motive every one can become enterpreneur 👍

  • @ramasamyrajamani2716
    @ramasamyrajamani2716 2 ปีที่แล้ว +3

    ஆக ஒன்று பட்டால் வாழ்வு இதுதான் உண்மை

  • @radhakrishnan5387
    @radhakrishnan5387 2 ปีที่แล้ว +9

    Very good interview, he is a role model for today's youngsters. Ty Sir,

  • @MightyKingg
    @MightyKingg 2 ปีที่แล้ว +1

    Clear Vision Is KEY
    For A Successful Business Growth.
    Proud Salute to Mr.Ramesh.
    😎

  • @suryaprakashs34
    @suryaprakashs34 2 ปีที่แล้ว +3

    See the brotherhood strength . I want family like this with my childrens after me they want took my empire and kingdom . Love from kerala ❤️ . Big fan of Anadh sreenivasan

  • @viswanathanrajagopal4618
    @viswanathanrajagopal4618 2 ปีที่แล้ว +11

    Wow Sir. He is very humble and simple in explaining about the growth of his co

  • @jayachandranv4393
    @jayachandranv4393 2 ปีที่แล้ว +6

    One of the best and inspiring interview in recent times

  • @aanandkumaar7800
    @aanandkumaar7800 2 ปีที่แล้ว +14

    Convert events around you into an business experience and opportunities... beautiful quote and summarises everything around his eco system. Good one sir...

  • @manisek87
    @manisek87 2 ปีที่แล้ว +5

    He is learning everyday. Adaptability is the key success

  • @psksasi885
    @psksasi885 2 ปีที่แล้ว +5

    நான் எங்கள் ஊரில் தங்க மயில்க்கு தான் போவேன் கோவில்பட்டி பிரான்ஞ்

  • @ezhil8442
    @ezhil8442 2 ปีที่แล้ว +7

    10 pm varaikkum wait panni paathathukku Muraiyaana video.... Worth watching

  • @antonysagayaraj717
    @antonysagayaraj717 2 ปีที่แล้ว

    ட்ரன்டை பற்றி பேசினீர்களே,மிகவும் அருமை

  • @guruswamythirumurthi9589
    @guruswamythirumurthi9589 2 ปีที่แล้ว +6

    ஆணந் சார் அடுத்தபடியாக உங்கள் உடல் எடையை குறைக்கும் முயற்சிக்கு முக்கியத்துவம் கொடுங்கள்
    யோகாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும்
    நன்றி. நன்றி. நன்றி

  • @sridarbakthavatchal260
    @sridarbakthavatchal260 2 ปีที่แล้ว +1

    சார் அருமையான பதிவு.மிக்க நன்றி.ஒரே ஒரு விஷயத்தை இந்த அரசும் மக்களும் விவசாயிகளும் புரிந்துகொள்ளவேண்டும்.7 மூட்டை நெல் =1பவுன் தங்கம் என்கிற பொருளாதார சூழலில் வாழ்ந்த விவசாயிகளின் நிலையில்இன்று 50 மூட்டை நெல் = 1பவுன் தங்கம் என்கிற பொருளாதார சூழலில் எந்த விவசாயி முன்னேறமுடியும்? விவசாயிகளின் எதிர்காலம் கேள்விக்குறியே?

  • @dharnendars9018
    @dharnendars9018 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சார்.பண்ருட்டி தங்க நகை வியாபாரிகள் சங்கம். தர்னேந்திரகுமார் ஜெயின்....

  • @rangarajanramanujam9364
    @rangarajanramanujam9364 2 ปีที่แล้ว +12

    Excellent sir like this we need interview from various entrepreneurs

  • @gowtham0403
    @gowtham0403 2 ปีที่แล้ว +2

    Amazing explanation of your success formula for professional and family ..normally people wouldn't share this much transparency..great soul

  • @rajusubbramanian2991
    @rajusubbramanian2991 2 ปีที่แล้ว

    sir i m regular costomer of thangamail jewellers really good quality and simple design and worth of money
    i have relationship more than 6 years worth of money i hope the quality will continue for decades

  • @jayaramanramalingam7478
    @jayaramanramalingam7478 2 ปีที่แล้ว

    மயிலை பேசவும் ஆடவும் வைத்த தங்க மணியே அருமை 🙏🦃🦃🦃🦃🦃

  • @srikartiram
    @srikartiram 2 ปีที่แล้ว +3

    I've attended the Chamber meeting in 2019. It was really good experience.
    Thank you for this wonderful video. Sharing with my friends and family.

  • @muruganmurugan-us5dt
    @muruganmurugan-us5dt 2 ปีที่แล้ว +7

    Ramesh sir Story really Impressive and thanks Anand sir for this video

  • @irondan007
    @irondan007 2 ปีที่แล้ว

    roce = 13.5 , cagr = 13.55, sharpe ratio = 4.30 , 5y cagr = 16 % very good sir ,

  • @dineshvadivelan4245
    @dineshvadivelan4245 2 ปีที่แล้ว +8

    First comment Got addicted to your channel and to your speech sir

  • @ganeshavsu2472
    @ganeshavsu2472 ปีที่แล้ว

    Excellent speech and extraordinary knowledge from both legends

  • @buddy_buddy
    @buddy_buddy 2 ปีที่แล้ว +2

    ♻️ 1000 days break even balance sheet good or not...
    ♻️ Tier 3 cities...
    ♻️ Publice issue : to create value...
    ♻️ Adapt with the trend and technology...
    ( Maths and science)...
    ♻️ Opportunities are more... We need to took...

  • @rajavij2978
    @rajavij2978 2 ปีที่แล้ว +7

    Great Person, amazing clarity in his thoughts.. sema Interview Anand Sir!!

  • @srinivasankrishnaswamy1970
    @srinivasankrishnaswamy1970 ปีที่แล้ว

    I must compliment you..your advertisement "thangam vaanga Thangamayilukku vaanga" by that lady is super...I think the way she presented the ad is too good ..this could also be a reason for your success..Keep it up...Best of luck in future investments...

  • @ssenthilnathan8671
    @ssenthilnathan8671 2 ปีที่แล้ว

    Annan mr.ramesh sir is very simple and polite

  • @asgarahamedali8268
    @asgarahamedali8268 2 ปีที่แล้ว +1

    Gold price strikes back from$ 1704 to $ 1737 after breaching $ 1744 per ounce in international billion market.
    Added to that dollar appreciated to Rs 79.70 after breaching upto Rs 79.93 against Indian Rupee and both together will make gold costlier as India import large quantities of gold.Its necessary to buy gold at this price.

  • @subasharavind4185
    @subasharavind4185 2 ปีที่แล้ว +1

    ஆனந்த் சார் நீங்க ஜரிகை வை த்த பட்டு வே ஷ்டி கட்டி பே ட்டி காெ டுங்க சூப்பரா இருக்கும்

  • @buddyindian6019
    @buddyindian6019 2 ปีที่แล้ว +7

    The underlying issue with purchasing gold in tier 3 cites are public tend to purchase gold without bill to avoid GST.

  • @sairagavendra4330
    @sairagavendra4330 2 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள வகையில் நல்ல தகவல்கள் நன்றி.

  • @myfinancialnote
    @myfinancialnote 2 ปีที่แล้ว +4

    கூட்டு குடும்பத்தின் அவசியமும், knowledge transfer important to the youngster in the family and system and listen all concerns, excellent sir

  • @ramprasadhjobs
    @ramprasadhjobs 2 ปีที่แล้ว +1

    Remarkable video of money pechu channel

  • @rshylendhran1987
    @rshylendhran1987 2 ปีที่แล้ว +6

    Super Sir.We need more interviews like this.

  • @Jaffer420
    @Jaffer420 2 ปีที่แล้ว +7

    Truely a legand and his humbleness is really unique and his simplicity make him unique

  • @mykids2635
    @mykids2635 2 ปีที่แล้ว

    ரெம்ப நாளைக்கு பிறகு watching moneypechu🎉👏👏👏

  • @lsomasundaram5005
    @lsomasundaram5005 2 ปีที่แล้ว +6

    Very clear speaches by both gentlemen. Easy on the ears and brain which makes the information very effective.
    Thank you so much! 🙏🙏🙏🙏

  • @rajeshravindran5050
    @rajeshravindran5050 2 ปีที่แล้ว +5

    Very insightful interview.. Great vision.. Thank you so much 👍

  • @naagaa7403
    @naagaa7403 2 ปีที่แล้ว

    சிறப்பான உரையாடல்.
    மகிழ்ச்சி.

  • @vallalarasupandiyan3464
    @vallalarasupandiyan3464 2 ปีที่แล้ว +3

    8:15 to 9:30 there is a great message everyone should know

  • @premkumarm7033
    @premkumarm7033 2 ปีที่แล้ว +3

    Great opportunity to hear such great business people's opinions and suggestions. Thanks to MP. Keep doing this..

  • @Tiruchikkaaran
    @Tiruchikkaaran 2 ปีที่แล้ว +5

    Great milestone, in having a Public limited company's owner in our channel. Really it's added value. CONGRATULATIONS Money pechu team 💐💐💐💐💐

  • @Vinothkumar-Sri
    @Vinothkumar-Sri 2 ปีที่แล้ว +2

    Unexpected video.... Wonderful, and class of yours

  • @ajithkannan
    @ajithkannan 2 ปีที่แล้ว

    The think that he said-ninga 100 rs sambarikanumna 200rs first ninga invest pannannum.its 100% correct.

  • @manoharanpillai6867
    @manoharanpillai6867 2 ปีที่แล้ว +6

    Thank you so much to introduce Mr. Ramesh, I learned more knowledge from him.

  • @arunramtry
    @arunramtry 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்... தங்கமயில்..

  • @frucano8766
    @frucano8766 ปีที่แล้ว

    Wonderful meeting with thangamaile

  • @lekshmnarayanan4371
    @lekshmnarayanan4371 2 ปีที่แล้ว +1

    Anand sir don't wear pants very bore also consider dhotthi very good

  • @srimadhuraj1
    @srimadhuraj1 2 ปีที่แล้ว

    I strongly suggest you focus on your health and fitness.. because we want you to live more than 100 years... please sir...

  • @tnpscmakingchange
    @tnpscmakingchange 2 ปีที่แล้ว

    ✅அருமையான பதிவு ஐயா மிகவும் நன்றி🙏🙏

  • @mani-1989
    @mani-1989 ปีที่แล้ว

    வணக்கம் திரு.ஆனந்த் சார்🎉

  • @chandrannatarajan6616
    @chandrannatarajan6616 2 ปีที่แล้ว +9

    Thank you Mr. Anand for this wonderful and educative interview. All entrepreneurs will be benefited by watching this video. May you all be blessed 🙏

  • @SADISHKUMARBR
    @SADISHKUMARBR 20 วันที่ผ่านมา

    கோட்டக் விளம்பரம் அடிக்கடி நாரசாரமா பிராணன வாங்குது சே ஒரு முக்கியமான செய்தியை நிம்மதியாக கேட்ட முடியவில்லை இந்த கோட்டக்கை விலக்கி வைக்க வேண்டும்😢

  • @padmakrishnab2867
    @padmakrishnab2867 2 ปีที่แล้ว

    Sir, you should do more interviews like this. Simple but great men, true inspiration.

  • @mathanmathan9338
    @mathanmathan9338 2 ปีที่แล้ว

    ஆனந்த் சார் ஒரு போர்வையை எடுத்து போர்த்திக்கொள்வது நல்லது.கண் பட்டுவிடப்போகிறது.

  • @sentkum
    @sentkum 2 ปีที่แล้ว +1

    Looks like MD sirs family follows Agile model :-)

  • @ananthkumarj8480
    @ananthkumarj8480 2 ปีที่แล้ว

    Yavaram.... entrepreneur.... Brilliant...

  • @nandagopalr4340
    @nandagopalr4340 2 ปีที่แล้ว

    Really a super idea formation. Welcome adventure.A perfect success.

  • @1968luckyboy
    @1968luckyboy 2 ปีที่แล้ว

    20:52 super sir well said I like it

  • @mydatasmydatas533
    @mydatasmydatas533 2 ปีที่แล้ว +19

    ஐயா மன்னிக்கனும் சட்டையை வெளில போடுங்க..தவறா நினைக்காதீங்க

    • @buddy_buddy
      @buddy_buddy ปีที่แล้ว +1

      Bro... Content matters... Phonea thiruppi vachikonga

  • @jayaramanramalingam7478
    @jayaramanramalingam7478 2 ปีที่แล้ว

    தங்க மயில் அன்னம் போல்
    அழகாக நடந்து நீர்நீக்கி பால்
    மட்டும் அருந்தி மகிழ்வது
    போல் நல்லது மட்டும் செய்து
    உழைத்து மகிழும் பாலு அன்னம் வாரிசுகள் ஆல் போல் தழைத்து அருகுபோல்
    வேர்ஓடி மீனாட்சி அம்மன் அருளால் பொலிக.

  • @vijayp2132
    @vijayp2132 ปีที่แล้ว

    Thanmai, panivu, kanivu ellame ivaroda pechula theriuthu

  • @rsundararajan2500
    @rsundararajan2500 2 ปีที่แล้ว

    sir very great experience conversation with Mr Ramesh sir, very excellent motivation for young stars

  • @அறவாழிகி.சீனிவாசன்

    Really fentastic
    Thank you Anand n Ramesh sirs

  • @spandanarajiva1785
    @spandanarajiva1785 2 ปีที่แล้ว +9

    Wonderful initiative Anand Sir.Please make more videos with such Business legends. Thank you very much

  • @guruswamythirumurthi9589
    @guruswamythirumurthi9589 2 ปีที่แล้ว

    நன்றி ! நல்லது ! மகிழ்ச்சி !

  • @VPKANNAN
    @VPKANNAN 2 ปีที่แล้ว

    Well clarity super interview very motivated

  • @psksasi885
    @psksasi885 2 ปีที่แล้ว +3

    ஆனந்த் சார் உங்க உடம்ப கொஞ்சம் பார்த்து கொள்ளுங்கள்

  • @kk-ys2jd
    @kk-ys2jd 2 ปีที่แล้ว

    Thanga mayil main brand ambassador is anand sir.

  • @vinolidy4378
    @vinolidy4378 2 ปีที่แล้ว +5

    Next Kalyan jewellers owner interview pannunga sir

  • @pandian101010
    @pandian101010 2 ปีที่แล้ว

    History book, Finance related book, business development book, philosophy book etc etc book padicha maadri iruku...

  • @fiftytwoweeks8221
    @fiftytwoweeks8221 2 ปีที่แล้ว +1

    Profit add vs Profit multiply 12:50

  • @ajaysubramaniyanraju1763
    @ajaysubramaniyanraju1763 2 ปีที่แล้ว +1

    Need three camera setup to get proper frames of the speaker's face while talking. Money pechu team please note.

  • @achilees1982
    @achilees1982 2 ปีที่แล้ว

    Excellent closure 3 mins, thanks for sharing. Was very interesting and insightful

  • @ManojKumar-ss5ij
    @ManojKumar-ss5ij 2 ปีที่แล้ว +1

    Motivational speech super sir,,,,

  • @BalaMurugan-gd2pm
    @BalaMurugan-gd2pm 2 ปีที่แล้ว

    Arumaiyana padhivu sir. Nandri Ramesh sir and Anand sir

  • @jsksrini9067
    @jsksrini9067 2 ปีที่แล้ว

    Salute to both, appreciate the simplicity, best wishes

  • @Sivakumar-zi5yn
    @Sivakumar-zi5yn ปีที่แล้ว

    வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏