FlipKart & Amazon Offer-ல வாங்கினா லாபமா? நஷ்டமா? - Anand Srinivasan விளக்கம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024
  • Follow Anand Srinivasan:
    / @moneypechu
    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
    Reach 7 crore people at Behindwoods. Click here to advertise:
    goo.gl/a3MgeB
    For more videos, interviews, reviews & news, go to: www.behindwoods...

ความคิดเห็น • 419

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  5 ปีที่แล้ว +35

    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

  • @naveensarathy
    @naveensarathy 5 ปีที่แล้ว +320

    If you buy things you don't need, you will soon sell things you need - Warren Buffett

  • @ram.p1395
    @ram.p1395 5 ปีที่แล้ว +835

    கண்டிப்பா இவர் நமக்கு கிடைச்ச பொக்கிஷம்💰💰

    • @nilamagalseema9968
      @nilamagalseema9968 5 ปีที่แล้ว

      RAM .P yaaaar pa ithu

    • @thugmachi2281
      @thugmachi2281 5 ปีที่แล้ว +1

      @@nilamagalseema9968 unaku y da

    • @iai1
      @iai1 5 ปีที่แล้ว +3

      Evan ellam yaaruda. Mediator illaame Amazon Flipkart sail pandre athinaale laapam . Oodu kena ku......

    • @ram.p1395
      @ram.p1395 5 ปีที่แล้ว

      @@nilamagalseema9968 ungalukenna pirachana?

    • @ram.p1395
      @ram.p1395 5 ปีที่แล้ว +17

      @@iai1 ji yaara இருந்தாலும் கொஞ்சம் நாகரீகமாக பேச கத்துக்கங்க...அது அவன விட உங்க குணத்த தான் காட்டும்

  • @rengarajug3537
    @rengarajug3537 5 ปีที่แล้ว +312

    தேவைனா ஒரு பொருள் வாங்கனும் ஆஃப்பர் போடுரானு வாங்க கூடாது..சூப்பர்

  • @தமிழ்வாழ்க-ஞ6ள
    @தமிழ்வாழ்க-ஞ6ள 5 ปีที่แล้ว +90

    Most knowledgeable person Mr Anand Srinivasan

  • @kamarajraj8275
    @kamarajraj8275 5 ปีที่แล้ว +228

    மனம் போன போக்கில் சம்பாதிப்பதை யோசிக்காமல் நான் செய்த செலவுகளை குறைத்து என்னை நல் வழிப்படுத்திய பெருமை உங்களையே சேரும் அய்யா
    இப்பொழுது எல்லாம் ஒரு பொருளை வாங்கும் முன் ஒன்றுக்கு பத்துதடவை யோசித்து அது கண்டிப்பாக நமக்கு தேவையா என்று யோசித்த பிறகு வாங்குகிறேன் .....

  • @SharmiSamayal
    @SharmiSamayal 5 ปีที่แล้ว +151

    Sir neenga 2 minutes question kekuringa but avar 20 seconds pathil kuduthu arumaiya puriya veikirar arumai sir🙏👍👍

    • @SHREEBPL
      @SHREEBPL 5 ปีที่แล้ว +2

      20 sec. இல்ல.. 20 min.

    • @rahulblabla1575
      @rahulblabla1575 5 ปีที่แล้ว +2

      Video length adhigama irukanum la....yena namala loosu la....adhan.

  • @noormohamed5122
    @noormohamed5122 5 ปีที่แล้ว +9

    அவனுக்கு திறமை இருக்கு அவன் செய்றான், உனக்கு திறமை இருந்தா நீ செய்....
    அருமையான வரிகள்....
    நம்ம ஊர்ல ஆவுன்னா அம்பானி, அதானி சம்பாரிக்கிறான், டாடா பிர்லா சம்பாரிக்கிறான் என்று ஒப்பாரி வச்சுட்டே இருப்ப்பான்...
    ஆனால் அந்த கம்பெனி காரன் நஷ்டமடையும் போது அவனை பற்றி யாரு பேசறது இல்ல...
    டாடா owner ரத்தன் டாடா இந்தியா குடும்பம் ஒன்னு பைக்கில் போகரது பார்க்கிறார், two wheeler ல wife husband 2 புள்ளிங்கோ னு போகும் போது ரெம்ப சிரம படுறத பார்த்துட்டு இந்திய மக்களுக்காக ஒரு காரை உருவாக்குறேன்னு டாடா nano car அஹ் உருவாக்கினார்,(அது வியாபார யுக்தி, அது அப்படி இப்படி என்று நீ ஆயிரம் சொல்லலாம் ஆனால் நல்லது செய்யணுங்குற மனசு வந்துச்சுல ), ஒரு தொழிற்சாலை கட்டி அது ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலை, வாங்கி விற்பவருக்கு லாபம் என்று பொருளாதாரத்தை இயக்கினார்.
    ஆனால் அந்த company நஷ்ட மடையும் போது அவனை பத்தி அம்பானி, அதானி விமர்சகர் குரூப் யாரும் பேசல....
    அடுத்தவனை மட்டம் தட்டுவது அதில் என்ன உங்களுக்கு அவ்வளவு ஆனந்தம்..

  • @cskramprasad1
    @cskramprasad1 5 ปีที่แล้ว +138

    எப்பொருள் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு... ஒரு பொருளை வாங்குவதற்கு முன் அப்பொருளின் மீது தெளிவு இருந்தால் அப்பொருள் மலிவுடன் கிடைத்தால் வாங்குவதற்கு பயம் எதற்கு ???கையில் பணம் உள்ளது என்பதற்காக வாங்காதீர்கள் தேவை இருப்பின் அதை மகிழ்வுடன் வாங்கி மகிழுங்கள்.....

  • @kamarajraj8275
    @kamarajraj8275 5 ปีที่แล้ว +200

    நடுத்தர மக்களுக்கு நம்பகமான
    சேமிப்பு திட்டங்கள் பற்றி கூறுங்கள் அய்யா...

    • @sanjanarajesh9707
      @sanjanarajesh9707 5 ปีที่แล้ว +14

      Please open RD or FD in Government bank or post office

  • @jeevaanandam53
    @jeevaanandam53 5 ปีที่แล้ว +66

    ஐயாவின் ஆலோனைகளை கவனித்தால் வாழ்வு செழிக்கும்!

  • @saravananc7167
    @saravananc7167 5 ปีที่แล้ว +30

    கை கூட்பி வணக்கம் சொல்கிறார் பொருளாதார தளபதி... சிறப்பு அண்ணா... வாழ்க...

  • @habibullahk8310
    @habibullahk8310 5 ปีที่แล้ว +103

    ஒரு ரூபாய்க்கு பாதம் மட்டும் கொடுக்க வில்லை அதனுடன் 699 ரூபாய்க்கு வேறு மளிகை சாமான்கள் வாங்கினால் மட்டுமே அதனுடன் 50 ரூபாய் டெலிவரி சார்ஜ் எக்ஸ்ட்ரா

    • @gokul6582
      @gokul6582 5 ปีที่แล้ว +4

      @The Bourne Legacy prime is free delivery, if u don't have prime then there will be delivery fee

  • @vprakash6164
    @vprakash6164 5 ปีที่แล้ว +77

    The words self control and discipline...... Super sir.....

  • @sridevi4951
    @sridevi4951 5 ปีที่แล้ว +45

    Gud job behindwoods Air. Such interviews n content r great deviation from shows lyk BB.

  • @joneshenry9391
    @joneshenry9391 5 ปีที่แล้ว +77

    Amazon flipkart ahh thappu solla mudiyathu..Offline stores la quality yana protect correct price la kidacha nama ethuku online la purchase panna porom...
    Its my Personal thought ...

  • @guru7149
    @guru7149 5 ปีที่แล้ว +253

    சார் mind voice : நான் நிறைய அறிவுரை கொடுக்கிறேன் அதை கடை பிடிக்கிற மாதிரி தெரியலையே இவன பார்த்த

    • @kamesh5846
      @kamesh5846 5 ปีที่แล้ว +2

      🤣🤣🤣

    • @muraliparthasarathy345
      @muraliparthasarathy345 5 ปีที่แล้ว +2

      At least respect age

    • @guru7149
      @guru7149 5 ปีที่แล้ว +7

      @@muraliparthasarathy345 எங்கு மரியாதையை குறைவாக பேசி உள்ளேன்

    • @Prabu-h5b
      @Prabu-h5b 5 ปีที่แล้ว +8

      @@muraliparthasarathy345 first understood then comment, he is telling about anchor

  • @vinay1103
    @vinay1103 5 ปีที่แล้ว +25

    Intelligent person. I love his video 👍🏻

  • @riyasahamed1219
    @riyasahamed1219 5 ปีที่แล้ว +10

    Semma speech...narukunu iruku sir ...hahaha ..IPA neraiya Peru TV ye pakkuradhu illa apram yen 65 inch TV vangura semma sir ..realistic words ..👍👍👍👍👍👍😀😀😀😀😀😍😍😍😍😍😍

  • @shivasivasiva2393
    @shivasivasiva2393 5 ปีที่แล้ว +58

    மக்கள் தயவுசெய்து அருகிலுள்ள சிறுகடைகளில் வாங்கி நமது பணம் நமது வட்டத்திலேயே சுற்றுமாறு செய்யவும்......
    வெளிநாட்டு காரனை ஊக்குவிக்க வேண்டாம் 🙏🙏
    நிச்சயம் இங்கு நீங்கள் செலவழிக்கும் பணம் உங்களிடமே ஏதோ ஒருவகையில் திரும்பி வரும் 🙏🙏

    • @SenthilKumar21
      @SenthilKumar21 5 ปีที่แล้ว +2

      You are right

    • @romanticvideos6383
      @romanticvideos6383 5 ปีที่แล้ว +9

      Namma urla emathi vikama iruntha vangalam ana emathi avan pizhikurana

    • @shivasivasiva2393
      @shivasivasiva2393 5 ปีที่แล้ว +4

      @@romanticvideos6383 10 பேர் தவறு செய்வதால் 90 பேரை தண்டிக்காதீர்கள்.... நம் வீட்டில் தவறு செய்வதால் அடுத்த வீட்டை வளர்க்காதீர்கள் நன்றி

  • @இயற்கைவிவசாயம்வேளாண்மை

    Good interview Such a thinking valuable points

  • @rpvinoth3564
    @rpvinoth3564 5 ปีที่แล้ว +12

    அவனுக்கு நஷ்டம் ஆனா எனக்கென்ன மொமண்ட். 😂😂😂😂 நமக்கு லாபம் தான்.
    எனக்கு தேவைப்படுறதை மட்டும் தான் நான் வாங்குறேன். 😋

  • @Anandraj-yq6bb
    @Anandraj-yq6bb 5 ปีที่แล้ว +13

    Akku vera Aanee veranau...Theliva Pirchu puriyaramari Solraru...Great Sir 🙏

  • @chidambaramchidambaram8236
    @chidambaramchidambaram8236 5 ปีที่แล้ว +49

    அய்யா சொல்லர மாதிரி நடந்தால் வாழ்க்கையில் கஷ்டம் என்று வராது

    • @kishorevinay3644
      @kishorevinay3644 5 ปีที่แล้ว +2

      உறுதியாக வராது

    • @Logesh1213
      @Logesh1213 5 ปีที่แล้ว +1

      Yes user Indian product

  • @balajibaskar7549
    @balajibaskar7549 5 ปีที่แล้ว +2

    தேவையான பொருட்களை வாங்கினால் அது "லாபம்", அதுவே தேவையில்லாத பொருட்களை வாங்கினால் அது "நஷ்டம்". "மார்கெட் ஷார்" என்பது உண்மை, இது தொடர்ந்தால் நாளை இவர்கள் விற்பதே விலை ஆகும். இதை தவிர "ஆஃபர்" என்பது ஒரு வியாபார யுக்தியே...

  • @NirmalKumar-gm1xl
    @NirmalKumar-gm1xl 5 ปีที่แล้ว +60

    What he said is true. Im working for amazon.!!

  • @pandiyank1554
    @pandiyank1554 5 ปีที่แล้ว +5

    I respect u anand sir. Ellarum epdi selavu panalunu soldrapa. Neenga savings ,middle class Ku enna mukiyam nu soldringa.thank u.

  • @HariHaran-mz3gf
    @HariHaran-mz3gf 5 ปีที่แล้ว +13

    Super interview 1st tym watching this man karrutha pesuraru super

  • @AP-ky8er
    @AP-ky8er 5 ปีที่แล้ว +46

    He is absolutely right. Amazon,Flipkart,etc., has never registered PROFITS in India.!

    • @Storiesbyachu
      @Storiesbyachu 5 ปีที่แล้ว +2

      Arun Prakash bro, amazon, flipkart ku nashtame ila. And, amazon and flipkart la vikara products elame sellers register pani sell panrathu than

    • @AP-ky8er
      @AP-ky8er 5 ปีที่แล้ว +1

      Bro thappa eduthukadhinga..but I'm involved in commerce and economist and na sonnenla "Not registered profits" idha Naanga Ella students kum example ah solluvom teach panrapo

    • @Storiesbyachu
      @Storiesbyachu 5 ปีที่แล้ว +2

      Arun Prakash ok bro. And how amazon and flipkart makes profit nu na solran. Normal kirana stores are registering as seller in amazon and flipkart for free. Ipo oru order seller ku vanthuchuna, antha order amount oda oru % will be charged by amazon & flipkart as selling fees. Apona evlo profits make panuvanganu parunga. Thats it

    • @AP-ky8er
      @AP-ky8er 5 ปีที่แล้ว +2

      @@Storiesbyachu bro but Amazon flipkart la Showroom rate vida bayangara kammiya than vikuranga...So shopkeepers apdi sell panna accept panna matanga..so Amazon than avungaluku pay pannanum. I hope u get it

    • @Storiesbyachu
      @Storiesbyachu 5 ปีที่แล้ว +3

      Arun Prakash Ila bro, its just a notification by Amazon&Flipkart(A&F) year end, financial year end sale elame stock clearance than. And, kami price la sell panom nah, A&F will give credits or incentives or rewards. Btw, I am also an amazon seller

  • @senthilks4058
    @senthilks4058 5 ปีที่แล้ว +2

    What Sir is telling is 100% correct. AMAZON & FLIPKART has changed the way of the markets.Before there was seller's market where these merchants were taking the customer for a ride but now we check the product in our mobile before buying anything.Lot of people were supporting retail store since our memory is short does anybody still remember one person burnt his mobile phone in front of POORVIKA store in Chennai the same thing will never happen in Amazon or Flipkart because they will refund the money immediately. The people who are selling there are also INDIANS

  • @udhayaraj2849
    @udhayaraj2849 5 ปีที่แล้ว +12

    Godfather for youngsters....

  • @saaisanthoshr8135
    @saaisanthoshr8135 5 ปีที่แล้ว +115

    சிகப்பு கொடி ய வச்சு செய்யறதுக்கு தலைவன் தயங்குறதே இல்ல..😂

    • @ajaywalker8359
      @ajaywalker8359 5 ปีที่แล้ว +1

      saai Santhosh sigappu Kodi Na yanna

    • @noormohamed5122
      @noormohamed5122 5 ปีที่แล้ว +3

      நானும் கவனிச்சேன்....😀

    • @noormohamed5122
      @noormohamed5122 5 ปีที่แล้ว +15

      @@ajaywalker8359 கம்யூனிஸ்ட் ப்ரோ....
      ஆவுன்னா கொடி ய தூக்கிட்டு வந்துருவாங்க....

    • @ajaywalker8359
      @ajaywalker8359 5 ปีที่แล้ว +4

      Noor Mohamed super

    • @velavann112
      @velavann112 5 ปีที่แล้ว

      @@noormohamed5122 அதுல தவறு இல்லையே.

  • @ganeshmaya4580
    @ganeshmaya4580 5 ปีที่แล้ว +23

    Gurunatha🙏

  • @smsvlog2388
    @smsvlog2388 5 ปีที่แล้ว +166

    உங்கள் ஊரில் உள்ள கடைகளில் பொருட்களை வாங்குங்கள். அவர்கள் உங்களை நம்பித்தான் கடை நடத்துகிறார் நமது ஊர் மக்களை வாழ வையுங்கள் வெளிநாட்டவரை அல்ல

    • @govindrajaraghavendra4619
      @govindrajaraghavendra4619 5 ปีที่แล้ว +15

      சரியாகச் சொன்னீர்கள். சீப்பாக கிடைக்கிறதே என்பதற்காக மலத்தை கூட வாங்குவார்கள் போல இன்றைய படித்த மேதாவிகள். கேவலம்.

    • @arunvs1840
      @arunvs1840 5 ปีที่แล้ว +36

      @@govindrajaraghavendra4619 10000 rupees product veetu pakathu department store kedaikuthy, the product 9500 rupees ku amazon le kedaikuthuna , na ea amazon le vanga kudathu? Ena mari mari middle class ku 500 rupees easy illa., so na ea pakathu department store ah vala vaikanum?

    • @arunvs1840
      @arunvs1840 5 ปีที่แล้ว +14

      @@govindrajaraghavendra4619 and many products ku company karena offer vidaran but antha offer uullur kadaile korakarathu illa.,but amazon karan korakaran, so na ea amazon le vanga kudathu?

    • @shanthanu4291
      @shanthanu4291 5 ปีที่แล้ว +8

      @@arunvs1840 right. These companies provide jobs to millions

    • @govindrajaraghavendra4619
      @govindrajaraghavendra4619 5 ปีที่แล้ว +7

      வீட்டுக்கு உபயோகமான பொருட்களை வாங்குங்கள். ஆனந்த் சார் சொல்கிற மாதிரி ஒரு ரூபாய்க்கு பாதாம் கிடைக்கிறதே என்று வாங்காதீர்கள். அவரவர்கள் அவரவர் ஊருக்கு, வெப்பநிலைக்கு ஏற்ற உணவு பொருட்களை வாங்கி ,மற்ற தொழில் செய்பவரை , நம்ம ஊர் மக்களை நாமே உதவவில்லை என்றால் படித்தலின், அறிவு பெறுவதிலின் அர்த்தம் என்ன? உபயோகம் என்ன? வாழ்வதில் தர்மம், நியாயம் மேற் கொள்ளுங்கள். அதனால் வரும் நிம்மதியான சுகம் அடையுங்கள்.

  • @DjNLOOPER
    @DjNLOOPER 5 ปีที่แล้ว +18

    i can hear your speech full time

  • @robskiller
    @robskiller 5 ปีที่แล้ว +51

    Thalaiva ungaluku sirika varumaaa.. Illa sirika theyriyadha.....

    • @G_R-885
      @G_R-885 5 ปีที่แล้ว +13

      அவரு கிட்ட "துட்டு" நிறைய இருக்கு.அதனால சிரிப்பு வராது.

  • @raasicbe
    @raasicbe 5 ปีที่แล้ว +4

    SIR YOUR ADVICE TO PEOPLE, PARTICULARLY TO YOUTH THAT DO NOT BUY ANY THING WHICH IS NOT REQUIRED JUST BECAUSE THEY ARE OFFERED AT CHEAPER RATES IS REALLY APPRECIABLE. IN THESE DAYS WE SELDOM PEOPLE LIKE YOU TO GUIDE THE YOUNGER GENERATION. REALLY A GREAT JOB.

  • @imagesystems8028
    @imagesystems8028 5 ปีที่แล้ว +14

    Good speech sir

  • @ekdilipkumar
    @ekdilipkumar 5 ปีที่แล้ว +2

    Very nice thoughts, neutral speaking. Thank u

  • @Pranav_sk27
    @Pranav_sk27 5 ปีที่แล้ว +154

    Idhula comedy enana, vid pakrappa Flipkart advertisements varudhu😂

  • @nellaiapperanand3007
    @nellaiapperanand3007 5 ปีที่แล้ว +7

    Thank-you sir! Im following you 👏👌

  • @ashokr.4076
    @ashokr.4076 5 ปีที่แล้ว +5

    Sir you are a genius. Thank you for your valuable suggestions.

  • @shrijaikrishna
    @shrijaikrishna 5 ปีที่แล้ว +4

    11:00~13:00 Facts !

  • @kingofsenthilkumar2324
    @kingofsenthilkumar2324 5 ปีที่แล้ว +27

    Sir Snapdeal is fraud I lost my money and club factory I lost my money RS 522

  • @MrRaghavann
    @MrRaghavann 5 ปีที่แล้ว +14

    Anand sir vazhakkam pola super

  • @multymind4744
    @multymind4744 5 ปีที่แล้ว +2

    Enoda philosophy romba clear... Buy if u need. Gethu sir nenga 👍👍👍

  • @mathiyalaganr2606
    @mathiyalaganr2606 5 ปีที่แล้ว +2

    அருமையான தகவல் சார்
    தங்கலின் அனைத்து வீடியோவும்
    பார்த்த பிறகு
    RD 10000-/5 years
    GRT 5000 /10 manth
    ஆரபித்துல்லேன்
    Income --25000
    நண்றி சார் தங்கல் பணி தொடரட்டும்

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 5 ปีที่แล้ว +15

    Warranty &guarantee patri Oru detailing Interview pannunga.

  • @muthupandi9022
    @muthupandi9022 5 ปีที่แล้ว +20

    Vera Leval interviews pls keep going niraya vishayam theriyathu bro ithula

  • @sacidarane6828
    @sacidarane6828 5 ปีที่แล้ว +5

    Very well explained Anand..

  • @vd953
    @vd953 5 ปีที่แล้ว +2

    இப்படிப்பட்ட நல்ல மனிதர் இளைஞர்களுக்கு பொருளாதார நிலையை சரியாக வழிகாட்டும் இந்த அற்புத மனிதர் மத்திய நிதியமைச்சராக வந்திருக்க வேண்டியவர். ஆனால் சில கேடுகெட்ட முட்டாள் நிதியமைச்சர்களின் தவறான பொருளாதாரக் கொள்கையின் காரணமாக நம் நாடு பொருளாதாரம் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது

  • @AshokKumar-ko8fb
    @AshokKumar-ko8fb 5 ปีที่แล้ว +14

    Factu 100%Even tho am doing affiliate marketing in both the sites 😅 ellam vaithu polapuku tha

    • @SenthilKumar21
      @SenthilKumar21 5 ปีที่แล้ว

      You will get better price here or in our retail shops.. your experience pls??

  • @ashok3934
    @ashok3934 5 ปีที่แล้ว +6

    Summa sivappu kodi kaatadheenga,,,,
    Common man kum reach aagura mathiri sema speech,,,,

  • @sabaridhanyan4013
    @sabaridhanyan4013 5 ปีที่แล้ว +244

    ada dai behindwoods intha video ku Flipkart bigbillon day add varuthu

    • @ilovemakeuplove612
      @ilovemakeuplove612 5 ปีที่แล้ว +3

      Sabari Dhanyan 😂😂

    • @sabhab1
      @sabhab1 5 ปีที่แล้ว +2

      Good one 🙂

    • @dhanyasri7592
      @dhanyasri7592 5 ปีที่แล้ว +1

      Ha ha ha 😁

    • @vijaykrishnan9915
      @vijaykrishnan9915 5 ปีที่แล้ว +11

      Enga pullinga ellam bayangaram😂😂😂

    • @kuttystory6924
      @kuttystory6924 5 ปีที่แล้ว +8

      Athukku nee than ya Karanam. Nee chrome la search panni iruppa

  • @janagan_s
    @janagan_s 5 ปีที่แล้ว +7

    2016 la vaanguna mobile ennodathu.

  • @harisnija
    @harisnija 5 ปีที่แล้ว +6

    Sir SIP pathi konjam clear ah explain panunga please sir...

  • @rameshkathiresan6642
    @rameshkathiresan6642 5 ปีที่แล้ว +6

    Really great sir 👌

  • @rajasakthi2616
    @rajasakthi2616 5 ปีที่แล้ว +8

    Flipkart ல எனது நண்பர்
    Oppo f11pro 24000rs மதிப்புள்ள போன வெறும் 15000க்கு வாங்கியுள்ளார்
    Flipkart offer sale ல் நன்மையும் இருக்கு

    • @rajendranmuthuru1769
      @rajendranmuthuru1769 5 ปีที่แล้ว +1

      24000rs போன் உண்மை மதிப்பு பாதியாகவே இருக்கும்.

    • @kailash8
      @kailash8 5 ปีที่แล้ว

      MRP அவ்வளவு இருக்கும் ஆனால் ஒரிஜினல் விலையை offer என்றே சொல்லுவார்கள் மேஜர் brand விலையும் specs compare செய்தால் எல்லாம் ஏறக்குறைய ஒரே விலை வரும்.

    • @rajasakthi2616
      @rajasakthi2616 5 ปีที่แล้ว +1

      @@kailash8 நான் சொன்னா மொபைல் மாடல் என்ன விலைனு செக் பண்ணுங்க
      அப்றம் flipkart ல Check பண்ணுங்க தெரியும்

    • @rajasakthi2616
      @rajasakthi2616 5 ปีที่แล้ว +1

      @@rajendranmuthuru1769எனது நண்பர் வாங்கிய
      இதே மொபைலை இரண்டு மாதங்களுக்கு முன்பு இன்னொரு நண்பன் 24000 க்கு வாங்கினான்
      Amazon ல் நீங்கள் சொன்னது போல பொய்யான அதிக விலை போட்டு
      கடைசில உண்மையான விலைக்கே தருவான்
      எந்த ஒரு பொருளையும் சரியான விலையா என விசாரித்து வாங்குவது நல்லது

  • @mohamedfake6787
    @mohamedfake6787 5 ปีที่แล้ว +134

    Flipkart users like❤👍👍
    Amazon users comment 💬💬💬

  • @leeadj7229
    @leeadj7229 5 ปีที่แล้ว +34

    First 2.10 min ஏன் எல்லோரும் ஆயிரக் கணக்கான பார்வையாளர்களின் நேரத்தை வீணடிக்கிறீர்கள்.
    அந்த 2 நிமிடங்களின் அர்த்தம் தான் என்ன?? 18 நிமிட வீடியோ வின் அடக்கம் இவ்வளவுதான். 18 நிமிடங்கள் விணடிக்காமல், 2 நிமிடம் பார்த்து விட்டு கிளம்பு என்கிறார்கள?..?

  • @ohhohhhapdiyavishiyam9717
    @ohhohhhapdiyavishiyam9717 5 ปีที่แล้ว +3

    Thalaivar speech eh vera level thaan

  • @MrPrabananth
    @MrPrabananth 5 ปีที่แล้ว +1

    Facts and Only Facts. Show this to Seeman, Thirumurugan and others who blindly oppose Corporates and Foreign Investment.

  • @arvindraghav1321
    @arvindraghav1321 5 ปีที่แล้ว +1

    Ayya correcta solraru. Innum 5yrs namba all products online la vangra madiri panruvanga

  • @Gansanspic
    @Gansanspic 5 ปีที่แล้ว +11

    LOL! I love your frequent barbs about "sigappu kodi!"

  • @sanjayls1955
    @sanjayls1955 5 ปีที่แล้ว +3

    Na ORU IT company la US based project la work pannara.antha project la Avan 24% offer koduka solliruka.avingala poratha varaikum laabam mukiyam illa customers ah eppadi cover pannarathunutha papanga.

    • @yog1994
      @yog1994 5 ปีที่แล้ว +1

      Exactly gaining/retaining customers is more important than making profit

  • @எனதுதாய்மொழிதிராவிடம்

    ஆப்பா் ?
    24-காரட் தங்க நாணயம் ஆப்பாில் கிடைக்குமா ?
    இரு சக்கர வாகனங்கள் ஆப்பாில் கிடைக்குமா ?
    மாருதி ஸ்விப்ட் காா் ஆப்பாில் கிடைக்குமா ?
    பெட்ரோல் மற்றும் டீசல் ஆப்பாில் கிடைக்குமா ?

  • @bharanidharanvasudevan8973
    @bharanidharanvasudevan8973 5 ปีที่แล้ว

    wonderful good advice. Sir must guide our college students not waste time and money because youths are wasting time and money

  • @thisisazarforyou2763
    @thisisazarforyou2763 5 ปีที่แล้ว +91

    Behindwoods taken him for lease i think..🤣🤣😂😂

  • @abiagraniteservices
    @abiagraniteservices 5 ปีที่แล้ว +8

    Sir,
    👌👌👌 No words

  • @saranbiker
    @saranbiker 5 ปีที่แล้ว +1

    Frank and truthful answers by Mr.Anand Srinivasan

  • @shankars9878
    @shankars9878 5 ปีที่แล้ว

    Very good Analysis Anand. How business model in today scaniario work well explained

  • @JayaJaya-nu4wp
    @JayaJaya-nu4wp 5 ปีที่แล้ว +2

    S sir I accept ur words its true.

  • @thanikaturaja9926
    @thanikaturaja9926 5 ปีที่แล้ว +3

    Great explanation sir.

  • @vinay1103
    @vinay1103 5 ปีที่แล้ว +1

    Great video. Such informative video

  • @kannathasank6932
    @kannathasank6932 5 ปีที่แล้ว +2

    Middle class...people hero...

  • @shantiarumugam410
    @shantiarumugam410 5 ปีที่แล้ว +4

    Well said Sir

  • @manieditzdevotionsongs4270
    @manieditzdevotionsongs4270 5 ปีที่แล้ว +1

    அமேசான் நிறுவனத்தில் கிடைக்கும் பொருட்கள் அனைத்தும் தரமான பொருட்கள். குறிப்பாக சொன்னால் என்னுடைய வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் அமேசான் நிறுவனத்தில் வாங்கியவை. முதலில் விலையை குறையுங்கள் அப்புறம் இந்திய கடைகளில் வாங்குகிறோம். குறிப்பாக சொன்னால் ஒரு எல்டி 43இஞ்ச் டீவீயை அமேசானில் வாங்கினால் 20000ரூபாய். அதே டீவீயை இந்திய சோரூமில் வாங்கினால் 30000ரூபாய் சொல்கிறார்கள்

  • @thenmuthu
    @thenmuthu 5 ปีที่แล้ว +2

    Now a days we can see some smile on u
    sir.... Feels good😀😀

  • @lapzoneramnad
    @lapzoneramnad 5 ปีที่แล้ว +2

    Local la business pandravangaluku support pannunga sagoo's,.

  • @ulagamsutrumvaaalibanvjfan445
    @ulagamsutrumvaaalibanvjfan445 5 ปีที่แล้ว +2

    Very useful information for nowdays... tq sir

  • @janaraj9555
    @janaraj9555 5 ปีที่แล้ว +7

    Udharanamaga jio maari,nastathula koduthu Ella network yum alichi aprom, laabam paakuradhu

    • @janaraj9555
      @janaraj9555 5 ปีที่แล้ว

      @rand gambell dei muttal Nan jio use pannave ilada

    • @janaraj9555
      @janaraj9555 5 ปีที่แล้ว

      @rand gambell total India vum inum konhanaala alika poaran Apo teryum

    • @janaraj9555
      @janaraj9555 5 ปีที่แล้ว

      @rand gambell Apo teryum unmai ennanu

  • @gk4045
    @gk4045 5 ปีที่แล้ว +7

    Good Evening sir,
    I like to FD my amount which bank is best NORMAL BANK (nationalised) or any SMALL FINANCE BANK
    Plz mention the money security details...I'm waiting to your video
    Thank u

  • @kaviarasan8237
    @kaviarasan8237 5 ปีที่แล้ว +4

    Exact ha market ha therizha oru person mr anand sir more on @money pechu

  • @prabhamani2634
    @prabhamani2634 5 ปีที่แล้ว +9

    Sir dont mistake my words
    Kindly do sleep study for you,
    You need to work on your health
    Kindly consult a good physician in your place.

    • @yesyes4457
      @yesyes4457 5 ปีที่แล้ว

      Yes..look for thyroid also

    • @RaakeshV
      @RaakeshV 5 ปีที่แล้ว +1

      bro.. adhuku avar insurance ready ah vachurupaar. ana namma bike insurance kooda potruka matom.

  • @srinivasanvenugopal1846
    @srinivasanvenugopal1846 5 ปีที่แล้ว

    Every one likes his speech n advice because he is not biased n his thug life. Gethu thala.....😇😇😇😇

  • @deeekchanyadeku7488
    @deeekchanyadeku7488 5 ปีที่แล้ว

    Naaptol 10th birthday celebration la lucky customer னு எங்களை select செய்து இருப்பதாகவும் prize money கொடுக்க bank ac no அனுப்ப சொல்லி register post அனுப்பியுள்ளது. நம்பலாமா?

  • @natarajanshanker5103
    @natarajanshanker5103 5 ปีที่แล้ว

    But supermarket is also doing the same temptation not only Amazon and Flipkart. Amazon la enakku shopping habit kammiya iruku compared to supermarket. Supermarket la oru item vaanga ulla poi, 10 items vaangittu veetuku varom yenna athu kann munnadi nikkuthu. Seruppu vaanga poi paathira saaman vaangittu varom thevaiye illaama. Ellame orey edathula irukarathu naala ipdi irukku. Athukku compare panna online la vaangina ethu venumo athu mattum thaan thedi vaanguvom, matha item vaangarathu kammi. Mudinja small shops ku ponum apdi illa na online is far better than large supermarket and mall.

    • @stvrlight_scara
      @stvrlight_scara 5 ปีที่แล้ว +1

      Very true...if I bought provisions in local supermarket I bought more than I need...theva illama ethavathu eduthutu vanthruvaen...but Amazon la appadi vaanga mataen

  • @ramanmanikam527
    @ramanmanikam527 5 ปีที่แล้ว +1

    Good advice....

  • @jeganathanarumugam
    @jeganathanarumugam 5 ปีที่แล้ว +3

    Interviewer a vachi senjitapla namma Anand Sir. 😂😂😂

    • @sasikalasridhar213
      @sasikalasridhar213 5 ปีที่แล้ว +3

      Interviewer is asking questions on behalf of us. If he wont ask such questions we will not get useful replies. He is questioning for ordinary people.

  • @vigneshbalaji4980
    @vigneshbalaji4980 5 ปีที่แล้ว +3

    Vaa yaa vaa

  • @muniappan6551
    @muniappan6551 5 ปีที่แล้ว +7

    அமேசான் போன்ற ஆன்லைன் வாங்காதீங்க நீஙக கடக்கி போய் நல்ல தரமான பொருள் வாங்குங்க நம்ம நாட்டு பொருள் வாங்குங்க நன்றி

  • @prithvivenudiaries
    @prithvivenudiaries 5 ปีที่แล้ว +2

    Do more Anand Sir's Videos

  • @5757ravi
    @5757ravi 5 ปีที่แล้ว +3

    நமது வியாபரியை ஒடுக்க பார்க்கிறான்

    • @malligaarjunar6753
      @malligaarjunar6753 5 ปีที่แล้ว +1

      athula sales pandrathu namma vyabari thaan da... muttaa punda... oramaa pooi oombu

  • @dinud71
    @dinud71 5 ปีที่แล้ว +19

    பிளிப்கார்ட் சின்ன மீன் போட்டு பெரிய மீன் புடிக்கரான்.

  • @elavarasansekar6397
    @elavarasansekar6397 5 ปีที่แล้ว +4

    Your telling is very true,
    I bought phone in flipkart with phone cover, headset.

  • @maheshs9598
    @maheshs9598 5 ปีที่แล้ว +2

    Super sir tq

  • @ismailmeeran6021
    @ismailmeeran6021 5 ปีที่แล้ว +1

    100% true sir

  • @parthasarathiyes
    @parthasarathiyes 5 ปีที่แล้ว +1

    Vaa Thala, Vaa Thala

  • @swethaas9822
    @swethaas9822 5 ปีที่แล้ว +4

    டேய் behindwoods.. என்ன டா.. எல்லாத்துக்கும் இவர்கிட்ட போய் மைக் ஐ நீடுறீங்க... போற போக்க பார்த்தா ககூஸ் போறது நல்லதா... இல்ல அடக்கி வைகுறது நல்லதா நு கேபீங்க போங்க இருக்கு...

  • @Raja-bn1dg
    @Raja-bn1dg 5 ปีที่แล้ว +14

    This video is sponsored by flipkart. Com 😍😍