குறள் 27 | சுவைஒளி ஊறுஓசை நாற்றமென் றைந்தின் | Thirukkural vilakkam | Kural 27 | நீத்தார் பெருமை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 มี.ค. 2022

ความคิดเห็น • 106

  • @DharmaChakaram.
    @DharmaChakaram. 2 ปีที่แล้ว +27

    எனது பள்ளி பருவத்தில் உங்களை போன்ற தமிழ் ஆசிரியர் இருந்திருந்தால் பல தமிழ் நுணுக்கங்களை கற்று கொண்டு இருந்திருக்கலாம்...

  • @lakshmiram9261
    @lakshmiram9261 2 ปีที่แล้ว +25

    தமிழ் மகளே.. வாழ்க உன் தமிழ் தொண்டு 🙏🙏

  • @sankar7926
    @sankar7926 2 ปีที่แล้ว +2

    நன்று நன்று மிக நன்று; நன்றி நன்றி மிக்க நன்றி.

  • @muthayansubramaniyan153
    @muthayansubramaniyan153 2 ปีที่แล้ว +2

    நீத்தார் விளக்கம்.தமழ்மகளேவாழ்க

  • @sriyai
    @sriyai 2 ปีที่แล้ว +16

    அருமை-அற்புதம்-அபாரம்.
    வாழ்த்துக்கள்-வாழ்க-வளர்க.
    பிறர்வாழத் தான் வாழும் உயர்ந்த உள்ளம்.

  • @sivathmigaakilabab1884
    @sivathmigaakilabab1884 2 ปีที่แล้ว +2

    அருமை தோழி உண் மை அருமை

  • @sathyae2000
    @sathyae2000 2 ปีที่แล้ว +2

    நன்றி 🙏 மகிழ்ச்சி

  • @ramachandrangnanaprakasam4504
    @ramachandrangnanaprakasam4504 2 ปีที่แล้ว +2

    Nandri 🙏

  • @conv2381
    @conv2381 2 ปีที่แล้ว +1

    தமிழ் வாழ்க, தமிழ் இனம் வளர்க. நாம் தமிழர்.

  • @sudheshj8673
    @sudheshj8673 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவுகள் அக்கா நெக்ஸ்ட் வீடியோ

  • @user-nf9hh2vr3d
    @user-nf9hh2vr3d 2 ปีที่แล้ว +1

    வாழ்க வாழ்க சிறப்புடன் வளர்க

  • @muthiahdurai8394
    @muthiahdurai8394 2 ปีที่แล้ว +1

    வாழ்க தமிழ் வளர்க தமிழகம் தமிழன்

  • @krentertainment6518
    @krentertainment6518 2 ปีที่แล้ว +2

    உங்கள் தமிழ் பற்று மேன் மேலும் தொடர்ந்து நிற்க வாழ்த்துகள்

  • @manokarankavithaikalmettur8503
    @manokarankavithaikalmettur8503 2 ปีที่แล้ว +15

    அருமை அக்கா நல்லவொரு தெளிவான விளக்கம் சொன்னீர்கள்.
    திருக்குறளின் சிறப்பே
    தனிசிறப்புதான். நன்றி வாழ்த்துகள். 👌👌💐💐🌺🌺

  • @rannappan7915
    @rannappan7915 2 ปีที่แล้ว +2

    Thamizh seirandha mozhi puridalodu villakkam. Nandri

  • @madhavanmadhavan6722
    @madhavanmadhavan6722 2 ปีที่แล้ว +9

    ஆழ்ந்த சிந்தனையோடு ஆய்ந்து பகுத்து ஏற்புடையதாக அமைந்துள்ளது தங்களின் தெளிவான விளத்தங்கள்.
    அடியேனின் வாழ்த்தும்,நன்றியும்.

  • @GuruTamil
    @GuruTamil 2 ปีที่แล้ว +4

    மிகவும் நன்றி 🙏
    தமிழுக்கு தொண்டு செய்பவன் சாவதில்லை..

  • @sakthivel9973
    @sakthivel9973 2 ปีที่แล้ว +1

    இன்று நான் புதிய பயணத்தை
    உங்களின் தமிழ் அறிவுடன்
    ஆரம்பம் செய்கின்றேன்
    நன்றி சகோதரி

  • @adalantonyleo
    @adalantonyleo 2 ปีที่แล้ว +2

    🙏❤️🎉🎉

  • @krishnamoorthy.m4891
    @krishnamoorthy.m4891 2 ปีที่แล้ว +1

    நல்ல தெளிவான விளக்கம் வாழ்த்துகள்

  • @lkunasekaran2644
    @lkunasekaran2644 2 ปีที่แล้ว +1

    வணக்கம். வாழ்த்துகள்.

  • @rajasekarant2050
    @rajasekarant2050 2 ปีที่แล้ว

    உங்களைப் போன்ற ஓர் இனிய தமிழாசிரியர் எங்களுக்கு கிடைக்கவில்லை.

  • @balachantaran4146
    @balachantaran4146 2 ปีที่แล้ว +1

    I am from Malaysia, tq

  • @saravananp6269
    @saravananp6269 2 ปีที่แล้ว

    யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழியை போல எங்கேயும் காணோம் மகாகவி பாரதியார் இந்த உலகுக்கு எழுதி வைத்துச் சென்றார் தமிழ் மகள் இந்த உலகத்துக்கு காணொளி மூலம் விளக்குகின்றார் தங்களது தமிழ் தொண்டு உலகம் முழுவதும் சென்றடைய வாழ்த்துகிறோம்

  • @ennaadu8529
    @ennaadu8529 2 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றாக விளக்கம் தந்ததுக்கு நன்றி

  • @mohanmalathi7765
    @mohanmalathi7765 2 ปีที่แล้ว +4

    மிகக் சிறப்பான விளக்கம் அழகான பாவனையில் சொல்கிறீர்கள் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்,

  • @sridharmahadevan
    @sridharmahadevan 2 ปีที่แล้ว

    அற்புதம்! என்ன தெளிவு .. என்ன தெளிவு !! 🙏🙏🙌🙌

  • @grchannel481
    @grchannel481 2 ปีที่แล้ว +6

    அருமை தொடரட்டும் வாழ்த்துக்கள் சகோதிரி 💐

  • @user-sh1bp6dw3f
    @user-sh1bp6dw3f 2 ปีที่แล้ว +1

    நன்றி சகோதரி

  • @vijayragavan2365
    @vijayragavan2365 2 ปีที่แล้ว +2

    அருமை

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia7782 2 ปีที่แล้ว +6

    தெளிவான விளக்கம் நன்றி

  • @kavidasanthannambikkai8522
    @kavidasanthannambikkai8522 2 ปีที่แล้ว

    நன்று

  • @krishnamoorthyvaradarajanv8994
    @krishnamoorthyvaradarajanv8994 2 ปีที่แล้ว

    பாப்பா..நன்கு உரைத்தாய்..
    சுவை..... ஆகிய ஐந்தும்‌ ஐம்பெரும் பூ'தங்களின் தனிப்பட்ட -‌ விசேஷ தன்மை/குணம் -‌
    உற்று நோக்குக..புலன்களால் உணரப்படுபவை..புலன் அன்று..
    புலன்கள் மெய், வாய், செவி, கண், மூக்கு.. புலன்கள், ஐம்பெரும் பூதங்களாலான வெளியுலகினை‌- அறிய-உணர அவைகளின் (வெளியுலக கூறின்) 'தன்மாத்திரைகள்'...
    புலன்கள் உடலின் கூறுகள்
    சுவை ஒளி முதலியன குணங்கள்..
    அதனைப்பற்றி உடலுக்கு அறிவிப்பது புலன்கள்...புலன்களை இயக்குவது மனம்..மனம் அறிவால் வழிகாட்டப் படுவது...மனம் புலன் வழி செல்லல் விலங்கு..
    அறிவால் தூண்டப்படின் மனிதன்/மனிதம்....விரிவுக்கஞ்சி முடிகிறது....
    வாழ்க செந்தமிழ்.... தெய்வீகத்தமிழ்.
    கற்றனைத்தூறும் அறிவு...🌹

  • @venkat3901
    @venkat3901 2 ปีที่แล้ว +1

    அருமை சகோதரி !

  • @thangamthangamarimuthu6128
    @thangamthangamarimuthu6128 2 ปีที่แล้ว +1

    உலகத் தமிழ்பாத உதயம்
    எம் முப்பாட்டர்
    ஓம்
    நமசிவாய
    ஓம்
    திருமீனாட்சி
    சுந்தரேசுவரர்
    ஆளும் மதுரையின்
    சார்புகள்

  • @ssathishsathish4211
    @ssathishsathish4211 2 ปีที่แล้ว

    Arumai

  • @mageswarypalany6838
    @mageswarypalany6838 2 ปีที่แล้ว

    Arumai Amma.

  • @muthukumar4064
    @muthukumar4064 2 ปีที่แล้ว +1

    Super

  • @btgarmy9505
    @btgarmy9505 2 ปีที่แล้ว +1

    Therintha Vilakkam Theriyatha Unmai Swamiji. . Dr.T.O Ranganathan Please go ahead. Thanks again

  • @jeevananthampainthamizh5245
    @jeevananthampainthamizh5245 2 ปีที่แล้ว

    BE பட்டதாரி தமிழ் வளர்ப்பது மிக்க மகிழ்ச்சி

  • @selvamkali3083
    @selvamkali3083 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் மேம்

  • @amaranathanpalaniappan4408
    @amaranathanpalaniappan4408 2 ปีที่แล้ว +1

    Parimel alagar meaning of very elaborate truths.

  • @vanannavarasan4522
    @vanannavarasan4522 2 ปีที่แล้ว +4

    Sorry, but I’m writing in English for a quick response to this kural. Actually Tamils are very lucky to have Thiruvalluvar. With all the world issues going on till today. Valluvar has already written many decades ago, how governments should rule, how a person world view should be. Also Ovaiyaar Aathisoodi is another treasure. If only the entire world listen to these Kurukals and design their policies, the world will be peaceful.

  • @senthilsenthil8181
    @senthilsenthil8181 2 ปีที่แล้ว +1

    Good girl

  • @ramachandranramachandran5329
    @ramachandranramachandran5329 2 ปีที่แล้ว +1

    Vanakam

  • @v.shanmugasundaramsundaram1529
    @v.shanmugasundaramsundaram1529 2 ปีที่แล้ว

    அருமை அருமை அம்மா

  • @srinivasanjaya5893
    @srinivasanjaya5893 2 ปีที่แล้ว

    அற்புதமான விளக்கம் சகோதரி

  • @savithribalakrishnan5762
    @savithribalakrishnan5762 2 ปีที่แล้ว

    அருமை. செறிவான எளிமையான முறையில் விளக்கம் தந்தது மிகவும் சிறப்பு வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க பல்லாண்டு

  • @dharmayoga7537
    @dharmayoga7537 2 ปีที่แล้ว +1

    நன்றி தோழி

  • @Srinivasan_1532
    @Srinivasan_1532 2 ปีที่แล้ว

    மிகவும் அருமை சகோதரி

  • @jayakanagaraj2591
    @jayakanagaraj2591 2 ปีที่แล้ว +1

    சிறப்பு

  • @vivekkumar-dg3fj
    @vivekkumar-dg3fj 2 ปีที่แล้ว

    அருமை..

  • @user-dn4jo3kl8y
    @user-dn4jo3kl8y 2 ปีที่แล้ว

    வாழ்த்துகள் அம்மா

  • @srikumaran3707
    @srikumaran3707 2 ปีที่แล้ว +3

    ஆஹா, பாராட்ட வார்த்தை போதவில்லை விஷ்ணுப்ரியா

  • @shankarssssrscien9380
    @shankarssssrscien9380 2 ปีที่แล้ว

    நன்றி

  • @kounasegaranedjearamane2824
    @kounasegaranedjearamane2824 2 ปีที่แล้ว

    Very very good and nice.Thank you.

  • @rameshpram1444
    @rameshpram1444 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @revathyshankar3450
    @revathyshankar3450 2 ปีที่แล้ว

    மிக அருமையஆக இருந்தது 😍👌🤩🙏💖💐🍊மிக்க நன்றி🙏 வணக்கம்🙏

  • @alavandharnarasingam8458
    @alavandharnarasingam8458 2 ปีที่แล้ว +1

    அற்புதமான, தெளிவான விளக்கம். ஆழ்ந்த அறிவு. மகள் பல்லாண்டு சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன். வாழ்க பாரதம்.

  • @senthilkumarsenthil832
    @senthilkumarsenthil832 2 ปีที่แล้ว +1

    Great ma

  • @ashokankrishnan5678
    @ashokankrishnan5678 2 ปีที่แล้ว +10

    "சகோதரி அவர்களுக்கு வணக்கம்"
    தாங்கள் தினந்தோறும் வெளியிடும் காணொளி மனதுக்கு புத்தொளி பாய்ச்சுகிறது.
    சகோதரி அவர்கள் திருக்குறளில் உள்ள அனைத்து திருக்குறளுக்கும் விளக்கம் செய்து காணொளி பதிவிட்டால் என் போன்ற நபர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
    அதிகம் நான் விரும்பி வாங்கும் - படிக்கும் புத்தகம் திருக்குறள் மட்டுமே . அதில் இடம் பெற்றிருக்கும் விளக்கவுரைகள் படித்தவர்களால் மட்டுமே புரிந்து கொள்ளும் வண்ணம் உள்ளது. ஆனால் சகோதரி அவர்கள் வெளியிடும் வீடியோ என் போன்றவர்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் உள்ளது. அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஆகவே சகோதரி அவர்கள் திருக்குறளில் உள்ள 1330 திருக்குறளுக்கும் விளக்கம் செய்து காணொளி வெளியிட வேண்டுகிறேன் .
    உங்கள் சகோதரர்
    அன்புடன்
    அகரம் அசோகன்

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  2 ปีที่แล้ว +1

      என் விருப்பமும் அதுவே😊🙏🏼

  • @abamqc
    @abamqc 2 ปีที่แล้ว

    அருமை, இந்த ஐந்தின் வகை தெரிந்தவர்களுக்கு கட்டுப்படும் உலகு. அந்தணர் அல்லது நீத்தார் என்பது ஒரு நிலை.. ஒன்று வைத்திருப்பவர் மட்டுமே அதை இழக்க முடியும்.. அறிவு ஆற்றல் திரு போன்ற செல்வங்கள் இருந்தால் அதனால் வரும் செருக்கை துறத்தலே துறவு, அதனால் வருவதே உண்மையான ஆற்றல். எதுவுமே இல்லாமல் எதையும் நீக்க முடியாது.

  • @venisfact4449
    @venisfact4449 2 ปีที่แล้ว +2

    54 beautiful wonderful
    Very clear explanation ABT this kural

  • @ThambiranPonnusamy
    @ThambiranPonnusamy 2 ปีที่แล้ว +1

    நன்றி.

  • @kishorekrish5903
    @kishorekrish5903 2 ปีที่แล้ว

    Wow this is awesome please continue this good work

  • @thanabalkrishnasamy8
    @thanabalkrishnasamy8 6 หลายเดือนก่อน

  • @ManikandanElumalaiRajeswari
    @ManikandanElumalaiRajeswari 2 ปีที่แล้ว +1

    உங்களுடைய தமிழ் சிறப்பா இருக்கு சகோதரி

  • @mkrishnamurthy3317
    @mkrishnamurthy3317 2 ปีที่แล้ว +1

    Presentation Good Madam about Great Management book ever Thirukural.

  • @tharanathakula3588
    @tharanathakula3588 2 ปีที่แล้ว +4

    I interpreted this as taste, light, voor as dust, osai as noise, natraam as smell only those who realize that they should be under control and strive to ensure that they should not exceed and only those who strive are fit to live in this world. but your explanation is fantastic; I made mistakes because Tamizh is not my mother tongue and did not learn the language. I memorized around 100 of them by writing them exactly in English without knowing their meaning in full.

  • @sivsivanandan748
    @sivsivanandan748 2 ปีที่แล้ว +1

    நல்ல விளக்கம் தங்கச்சி. நன்றி

  • @ahmedjalal409
    @ahmedjalal409 2 ปีที่แล้ว

    அறிவும் அறிவில் தெளிவும் வேண்டும்!

  • @kasiveerasamy4369
    @kasiveerasamy4369 2 ปีที่แล้ว +1

    Tamizhukku neenghal seyyum thondu, never needoozhi vazhgha.

  • @rameshkumarrajagopal8987
    @rameshkumarrajagopal8987 2 ปีที่แล้ว +1

    Vazhka tamil....

  • @PYUVARAJ16
    @PYUVARAJ16 2 ปีที่แล้ว +3

    Well explained. Thanks mam.

  • @hariguru3787
    @hariguru3787 2 ปีที่แล้ว +4

    Thank you mam.......unga vdo kagathan mam wait pannitu irundhae.....mam complete ah ovvoru adhigarama release pannunga mam..rmba help ful ah irukum....10 videos ah upload pannunga maam......❤️🥺plsss

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  2 ปีที่แล้ว +2

      முடிந்தவரை துரிதமாகப் பதிவிட முயல்கிறேன் மா😊

    • @hariguru3787
      @hariguru3787 2 ปีที่แล้ว +1

      @@AmizhthilIniyathadiPapa thank you mam❤️😇

  • @navaneetha3584
    @navaneetha3584 2 ปีที่แล้ว

    அம்மா நல்ல பதிவு டிக்டாக் பிக்பாசு மற்றும் பயனற்ற தொலைக்காட்சி தொடர்கள்
    குக்வித்கோமாளி போன்ற வற்றை தவிர்த்து இதுபோன்ற
    திருக்குறள் விளக்கவுரை யினை பார்த்து கேட்டால் தமிழர்கள் மிகுந்த பயன் அடைவர் நன்றி

  • @DharmaChakaram.
    @DharmaChakaram. 2 ปีที่แล้ว +2

    4000 வருடம் பழைமையான தொல்காப்பியம் பற்றி தெரிந்து கொள்ள ஆசை...
    அதை நீங்கள் நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்...

    • @mutukan1104
      @mutukan1104 2 ปีที่แล้ว

      Me too.

    • @mutukan1104
      @mutukan1104 2 ปีที่แล้ว +1

      9000 ஒன்பதினாயிரம் வருடங்கள் பழைமையானது தொல்காப்பியம்.

  • @rajendraprasadsubramaniyan5028
    @rajendraprasadsubramaniyan5028 2 ปีที่แล้ว +1

    என்னங்க இப்படி பொதுசுக்குனு சொல்லீட்டீங்க இதுக்கு தனி புத்தகமே போடலாமே அவ்வளவு தகவல் அடங்கிய குறள்

  • @ordiyes5837
    @ordiyes5837 2 ปีที่แล้ว

    தோழியரே, நீத்தார் என்பதற்கு வேறு பொருளும் இருக்கிறதே, தென்புலத்தார் என்பது போல்.

  • @bheemlr1079
    @bheemlr1079 2 ปีที่แล้ว +1

    ஆசான் தங்கள் ஓசை கேட்பதற்கு எதிர்ஒலை கேட்கிறது, தயவு செய்து Body phone பொறுத்துக்கொள்ளவும், பிழையாயிருப்பின் மன்னிக்கவும் 🙏🙏🙏நன்றி வணக்கம்.

  • @rahul-vq4ln
    @rahul-vq4ln 2 ปีที่แล้ว

    Sister tnpsc exam ku 25 iyalgal exam ku irukku uthai neenga nadaththal exam prepare panravangalku helpful ah irukum

  • @hedimariyappan2394
    @hedimariyappan2394 2 ปีที่แล้ว +1

    Good pronunciation which is missing nowadays.
    Mam tamil isn't body language like english.tongue, mouth r essential for tamil.
    Excellent job.congrats

  • @Tharunraj-gh8vo
    @Tharunraj-gh8vo 2 ปีที่แล้ว +1

    Teacher , valinam, meiinam, idaina elutukkal een ivvaru varisai paduthapathullathu ?
    Utharanamaga, ய், ர், ல், வ், ழ், ள்
    En muthalil ல் , ள் , ழ் endru varisai pathuda pada villai tamil eluthukalin atavanaiyilum apadi than aduki vaika pathuulathu en teacher ?

  • @vijaykumar-bb9wk
    @vijaykumar-bb9wk 2 ปีที่แล้ว +2

    மனித பிறவியின் நோக்கம் முக்தி பெறுவது என்பதை மிகத் தெளிவாக கூறியுள்ளார் திருவள்ளுவர் சிவபெருமானை பின்பற்றுவோம் ஓம் என்ற மந்திரத்தை உச்சரித்து குண்டலனி ஓகம் தவமிருந்து முக்தி பெறுவோம்

  • @KannanKannan-tn9ht
    @KannanKannan-tn9ht 2 ปีที่แล้ว

    சகோதரி பாவாணரின் திருக்குறள் மரபுரை படிக்க வும்

  • @sujimurthi4376
    @sujimurthi4376 2 ปีที่แล้ว

    Daily video varuma mam

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  2 ปีที่แล้ว

      வாரத்திற்கு ஒன்றோ இரண்டோ பதிவிட்டு வருகிறேனம்மா🙂

  • @adlinlibiya2791
    @adlinlibiya2791 2 ปีที่แล้ว

    வட மொழி எழுத்து பயன்படுத்தாமல் சொற்களை எப்படி எழுதுவது

  • @editortamilsnow5477
    @editortamilsnow5477 2 ปีที่แล้ว

    சனாதன வழி நின்று குறளுக்கு விளக்கம் சொல்லுதல் சரி அல்ல!

  • @manivannan4316
    @manivannan4316 2 ปีที่แล้ว +1

    குறள் எந்த மதமும் சார்ந்ததல்ல..பரிமேழலகர் உரை மூடநம்பிக்கை...பாரதிதாசன் உரையே சிறந்தது...

  • @rayogara1062
    @rayogara1062 2 ปีที่แล้ว

    Ask in tamil

  • @sridharmahadevan
    @sridharmahadevan 2 ปีที่แล้ว

    அற்புதம்! என்ன தெளிவு .. என்ன தெளிவு !! 🙏🙏🙌🙌

  • @kittuswamyayyan2216
    @kittuswamyayyan2216 2 ปีที่แล้ว +2

    நன்றி 🙏 மகிழ்ச்சி

  • @Pilot14798
    @Pilot14798 2 ปีที่แล้ว +1

    ❤️