காலை ஜெபம் / Morning prayer

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • #prayers #prayer #morning #jesus #Daily #காலைசெபம்

ความคิดเห็น • 131

  • @jyotisunder6784
    @jyotisunder6784 ปีที่แล้ว +1

    ஆமென்

  • @S.vinodjjg07
    @S.vinodjjg07 2 หลายเดือนก่อน +2

    I receive it in jesus name Amen❤.
    Please touch me jesus.🙏🙏🙏

  • @arasanada4953
    @arasanada4953 24 วันที่ผ่านมา +1

    Praise the lord thank you god for the prayers amen

  • @Vitalis-h8w
    @Vitalis-h8w 2 หลายเดือนก่อน +2

    இயேசுவிற்கு புகழ். உடல் நலம் பெற வேண்டியும், வீட்டில் அமைதியும், ஆரோக்கியம், மகிழ்ச்சியும் உண்டாக இறைவனிடம் ஜெபியுங்கள்.

  • @donottrustanyone3804
    @donottrustanyone3804 2 หลายเดือนก่อน +1

    Amen ❤en sontha naadduku poganum thadaikalai unga Aasirvathathaal akatti vidunga please prayer for me and my family

  • @Jamesh-ue7bp
    @Jamesh-ue7bp 2 หลายเดือนก่อน +2

    ஸ்தேரதி🎉ரம் சகேரதரி இயேசு அப்பா ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் 💚💚🙏🙏🙏💚💚💚💚📕📘📗💚💚

  • @AnushaAnusha-dj4we
    @AnushaAnusha-dj4we 22 วันที่ผ่านมา +1

    Thank you Jesus . Amen

  • @laxmi9360
    @laxmi9360 9 หลายเดือนก่อน +1

    Uritha chrithuve en aandavare...engal kudubathai ummidam oppadaikiren, nanga magilchi samathanam otrumaiyodu serndhu vazha arul purindhu asirvathium en nalla meippane🙏🙏🙏😘💓

  • @VRani-qm7qs
    @VRani-qm7qs 3 หลายเดือนก่อน +1

    Amen hallelujah all the glory honor praise to my dear dear dear father Jesus Christ hallelujah Amen thank you for all the blessings you give me and my family members all around me and my love one amen hallelujah Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @josephanton6195
    @josephanton6195 หลายเดือนก่อน +1

    இயேசுவுக்கு புகழ் இயேசுவுக்கு நன்றி மரியே வாழ்க அல்லேலூயா ஆமென் ‌

  • @charlessubramanian5121
    @charlessubramanian5121 3 หลายเดือนก่อน +1

    ஆமென் ஆமென் ஆமென்

  • @jyotisunder6784
    @jyotisunder6784 ปีที่แล้ว +1

    எனக்கு நல்ல ஜெபம் செய்ய கிருபை தங்கப்பா🙏

  • @anandhaselvi6551
    @anandhaselvi6551 9 หลายเดือนก่อน +1

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக . ஆமென்; எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். என் கணவர் இறந்து மாதங்கள் ஆகின. என்படிப்போ மிகவும் குறைவு என்பதால் எனக்கு எந்த வேலையும் சரியாக இல்லை. என் தகுதி இயல்பான வேலை கிடைக்கும் படி எனக்காக ஜெபம் பண்ணுங்கள் .என் குடும்பத்திர்காக ஜெபிக்குமபடியாகவும் கேட்டுகொள்கிறேன். ஆமென்... நன்றி

  • @denden6168
    @denden6168 ปีที่แล้ว

    இயேசுவே என் குடும்பத்தையும் நிறைவாக ஆசீர் வதித்தருளும் எங்களுக்கு என்ன தேவையோ அதை நிறைவேற்ற வேண்டும் என்று தேவனே உம்மை மன்றாடுகிறோம் 🙏

  • @ALEXAROCKIYARAJ
    @ALEXAROCKIYARAJ 4 หลายเดือนก่อน +4

    ஆமென் 🙏🙏🙏அப்பா 🙏

  • @Jamesh-ue7bp
    @Jamesh-ue7bp 2 หลายเดือนก่อน +1

    ஸ்தேரதிரம் சிஸ்டர் ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் நல்ல சுகம் தாங்க அனைவரும் நலமாக இருக்கனும் 💙➕➕➕➕➕🙏🙏🙏🙏🙏🙏🙏🙏➕

  • @jeniprabin
    @jeniprabin ปีที่แล้ว +1

    இயேசப்பா எனக்கு குழந்தைப் பக்கியம் தாரும். கடன் பிரச்சனையும் மாற வேண்டும். என் கணவருக்கு வேலை உயர்வு கிடைக்கனும். சம்மளம் உயர்வு அதிகரிக்க வேண்டும் . ஸ்தோத்திரம்

  • @Jamesh-ue7bp
    @Jamesh-ue7bp 2 หลายเดือนก่อน +2

    இயேசு சாமி உமக்கு நன்றி நன்றி நன்றி தகப்பனே ஸ்தேஈத்திரம் நல்ல ஆன்டவரே 💙🙏🙏🙏🙏🙏💙

  • @vimalathomas1313
    @vimalathomas1313 6 หลายเดือนก่อน +1

    Amen appa please pray for my business financial problems and my family members

  • @laxmi9360
    @laxmi9360 9 หลายเดือนก่อน +1

    Thaium thanthaiumana en iraiva, en Magan montyku nalla udal ulla Aanma sugam, gnanathaium tharum, thirumanam viraivil kudi varanum, avanudaia ethir kalathai ummidam oppu kodukiren...asirvathium yesappa🙏🙏🙏💞🌹

  • @sureshrajanlatha6908
    @sureshrajanlatha6908 4 หลายเดือนก่อน +1

    எங்க குடும்ப இரட்சிக்க பட ஜெபியுங்கள் 😭😭🙏🙏🙏

  • @denden6168
    @denden6168 ปีที่แล้ว +1

    வெளிநாட்டில் வாழும் என் சகோதரியையும் நிறைவாக ஆசீர் வதித்தருளும் அவளுக்கு ஒரு குழந்தை செல்வத்தை கொடுத்தருளும் ஆமேன் 🙏🙏🙏

  • @jayavinchinthanaikal4799
    @jayavinchinthanaikal4799 10 หลายเดือนก่อน +1

    இயேசுவுக்கே
    நன்றி.

  • @denden6168
    @denden6168 ปีที่แล้ว +1

    யேசுவின் ஒரு பிரச்சனையும் இல்லாமல் எங்கள் குடும்பத்தை ஆசீர் வதித்தருளும் 🙏

  • @denden6168
    @denden6168 ปีที่แล้ว +1

    அன்பான பிதாவே எங்கள் குடும்பத்தை ஆசீர் வதித்தருளும் கடன் தொல்லைகளிலிருந்து எங்களை விடுதலை பெற செய்தருளும் ஆமென் 🙏🙏🙏

  • @Vinitha.R-dc1tc
    @Vinitha.R-dc1tc ปีที่แล้ว +1

    யேசுவே உம்மை நோக்கி மன்றாடுகிறேம்

  • @sindhujasindhuja6073
    @sindhujasindhuja6073 ปีที่แล้ว +1

    இயேசுவே என் வாழ்வில் நான் நிம்மதி இல்லாமல் தவிக்கிறேன்
    என் வாழ்வை நீர் தாமே ஆசிர் வதிக்க வேண்டும்

  • @arokiyarajn7065
    @arokiyarajn7065 7 หลายเดือนก่อน +1

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக அன்புள்ள தேவனே உன்னுடைய பிள்ளையாக என்னை நல்ல வேலை அமைய செய்வீராக அப்பா என் வீட்டில் நிரந்தர கடனிலிருந்து எங்களை மீட்டு எடுப்பீர்கள்ளாக கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென்❤

  • @denden6168
    @denden6168 ปีที่แล้ว +1

    அன்பான பிதாவே எங்கள் குடும்பத்தை நிறைவாக ஆசீர் வதித்தருளும் ஆமென் 🙏🙏🙏

  • @muthumuthupandipandi8758
    @muthumuthupandipandi8758 8 หลายเดือนก่อน +1

    ஆமென்🙏🙏🙏

  • @jesiarcokiamary8189
    @jesiarcokiamary8189 7 หลายเดือนก่อน +1

    என் மகனை தீய பழக்கம் உள்ள நண்பர்கள் இடம் இருந்து விடுவியும் ஆண்டவரே.... திருமண நாளை என் மகனுக்கு நிறை வேற்றி அருளும் ஆண்டவரே... நன்றி ஆண்டவரே.....

  • @bernotbarathibernotbarathi8277
    @bernotbarathibernotbarathi8277 ปีที่แล้ว +1

    ஆண்டவரே ஸ்தோத்திரம் ஆண்டவரே போன வருடம் என் குடும்பத்தில் நிறைய பிரச்சனை குழப்பம் மனவேதனை இதில் எல்லாம் நிறைய கஷ்டப்பட்டு ஆண்டவரே மனிதர்கள் செய்யும் துரோகத்தால் நிறைய கஷ்டப்பட்டுட்டேன் இந்த வருஷம் அப்படி இருக்க கூடாது நீங்க இப்போ என் கூடவே இருங்க ஆண்டவரே என் குடும்பத்தை ஆசீர்வதியும் ஆண்டவரே என் பிள்ளைகளை ஆசீர்வதியும் ஆண்டவரே

  • @kamalakamala4331
    @kamalakamala4331 2 ปีที่แล้ว +2

    ஆமென் ஆமென் ஆமென்🙏🙏🙏🙏🙏🙏

  • @sundarakarpagavallisriniva3583
    @sundarakarpagavallisriniva3583 ปีที่แล้ว +1

    Yes appa okay appa thank-you so much appa Nangal indrumudhal pithave um chithathin padiyagavum nir konduvandha achyviyum nir kodotha ilakiyvaiyum inithu Thirumalai cheithum illara vazvil vazndhum Tham overgalodu jevan ulla nal mozuvathum irundhum um chithathin padiyagavum pariporanamagavum sampornamagavum anudhinamum anubavikavum kadavathum appa please please please help me and give me appa Koda kody alleluia appa Koda kody amen appa Koda kody sthothyram appa Koda kody nandry appa Helsadai Yakova Raja I ❤️ you too my dear appa I am soo happy appa ❤️ ♥️♥️♥️♥️💒 ✝️ 🕎 🛐 👑🌷1️⃣0️⃣0️⃣♥️

  • @michelinjudy8829
    @michelinjudy8829 2 ปีที่แล้ว +2

    Amen Amen Hulleluiah

  • @jkkumari6151
    @jkkumari6151 2 ปีที่แล้ว +1

    ஸ்தோத்திரம் சிஸ்டர் சிஸ்டர் என் மகனுக்காக ஜெபிய இந்த சிஸ்டர் அவனுக்கு ஒரு நல்ல வேலை அமைத்துக் கொடுங்கள் சிஸ்டர் ஆண்டவரே எங்களுக்காக எங்க குடும்பத்துக்காக பிரேயர் செய்து சிஸ்டர் என் பையன் பேரு தினேஷ் நான் நாக்பூரில் இருக்கிறேன் சிஸ்டர் தேங்க்யூ சிஸ்டர் ஆமென்

  • @RajiMathavan
    @RajiMathavan หลายเดือนก่อน

    Sothiram🙏🙏appa❤

  • @nandhinialbert2704
    @nandhinialbert2704 2 ปีที่แล้ว +1

    Praise to the lord enadhu velaiyil munnetram kudumba padhugappu vendi jebiyungal sister

  • @latamuniandy7009
    @latamuniandy7009 2 ปีที่แล้ว +1

    Amen

  • @DELON679
    @DELON679 10 หลายเดือนก่อน

    ஸ்தோத்திரம் சிஸ்டர்🙏,எனக்கு சிகரெட் புகை புடிக்கும் செயல் தொடர்கிறது ,,தினம் ஜெபிக்கிறேன் ,,,1,2,நாட்கள் நிறுத்திய போதிலும் முடியாமல் தொடர்கிறது,,,,எனக்காக ஜெபிக்க கேட்கிறேன்,,நன்றி சகோதரி🙏

  • @vinmalarvinmalar1487
    @vinmalarvinmalar1487 ปีที่แล้ว

    Nantri appa

  • @maheshkumarcm5087
    @maheshkumarcm5087 3 หลายเดือนก่อน

    Praise the lord Jesus daddy thank you for all your help bless my all prayers bless my family bless my all needs bless my job bless my daughter's features and study addmission bless my mother and wife health problems bless my brother anand health problems solve my court case problem solve my work problems solve my all credit problems give me a strength be with us always amen 🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏✋

  • @AustinGunaseelan
    @AustinGunaseelan 9 หลายเดือนก่อน

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் எனது மூத்த சகோதரிக்கு 2பெண் 1ஆண் பிள்ளைகள் .என்சகோதரி வாய் பேச முடியாத வள்.பிள்ளைகளுக்கு நல்ல படிப்பு இருக்கிறது ஆனால் சரியான வேலை கிடைக்கவில்லை.மூத்த பெண்ணுக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.அதற்குரிய பணத்தேவைகள்எல்லாம் சந்திக்கப்படவும் எந்த தடையுமில்லாமல் கடன் பிரச்சினை இல்லாமல் திருமணம் நடக்கவும் குடும்பத்திலே சந்தோஷம். சமாதான ம் நிலவவும் எல் லா ஜனங்களுக்கும் முன்பாகவும் ஆச்சர்யமாகவும் அறபுதங்கள் காணவும் தேவனின் தயவும் கிருபையும். கிடைக்க ஜெபிக்கும் படியாய்தாழ்மையுடன் கேடீடுக்கொள்கிறேன் ..தயவுசெய்து மீண்டும் மீண்டும் கேட்கிறேன் ஆமென்.. ஆமென்.

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs 4 วันที่ผ่านมา

    Amen. Thank you sister.

  • @davidmuttom3722
    @davidmuttom3722 หลายเดือนก่อน

    Amen 🙏🙏🙏🙏

  • @sureshrajanlatha6908
    @sureshrajanlatha6908 4 หลายเดือนก่อน

    பிள்ளைகள் படிப்பு காரியத்தில் உம்முடைய கரத்தில் வைக்கிறேன்

  • @denden6168
    @denden6168 ปีที่แล้ว +1

    இயேசுவே என் குடும்பத்தையும் கஷ்டம் கடன் தொல்லைகளிலிருந்து நாங்கள் முற்றாக விடுதலை பெறவும் நிறைவான ஆசீர் வாதம் தந்தருளும் ஆமேன்.

  • @antonyraj1949
    @antonyraj1949 2 ปีที่แล้ว +1

    எனக்கு பைல்ஸ் குணமாக ஜெபம் பண்ணுங்கள் அம்மா .

  • @t.anandhajothi3068
    @t.anandhajothi3068 3 หลายเดือนก่อน

    Anbulla yesuvea kadan prachanaiyil irundu viduthalai pannunga appa....umadu vallamaiyinal pg trb exam pass panna seiyunga daddy....help me jesus baram thanga mudiyala

  • @sureshrajanlatha6908
    @sureshrajanlatha6908 4 หลายเดือนก่อน

    ஸ்தோத்திரம் சிஸ்டர் 🙏🙏

  • @jevinkibson3140
    @jevinkibson3140 2 ปีที่แล้ว +1

    Amen🙏

  • @saraprem8211
    @saraprem8211 2 ปีที่แล้ว +1

    Amen 🙏 hallelujah 🙏🙏🙏

  • @lavinnair8262
    @lavinnair8262 9 หลายเดือนก่อน

    I am a single lady no one siblings beside me, because I am Christian, l am from Malaysia,
    Coming 31/12/2023 8am, I am going for eye Cataract surgery, after I accepted Lord as my personal Saviour Lord Jesus till today many time l went through sickness but l never been through any surgery, yes before doctor said must go for operation but by my lovely Mighty miracle God Healed me Hallelujah all the GLORY TO GOD ALONE , till doctors surprised but even this time since beginning till this hours I earnestly praying thatI wanna see once again see God's Glory, please I needed back up prayer, , please pray for me, Gbu🌹🙏🌹

  • @jbrmark8986
    @jbrmark8986 ปีที่แล้ว

    நன்றி

  • @sathishvishak7362
    @sathishvishak7362 25 วันที่ผ่านมา

    நல்ல வேலை கிடைக்கனும் கடன் பிரச்சினை தீர வேண்டும்... பிள்ளைகளுக்கு பள்ளி கட்டணம் செலுத்தணும்...

  • @lavanya9412
    @lavanya9412 2 ปีที่แล้ว +2

    Amen 🙏 Praise the Lord 🙏

  • @Barath.v-2007
    @Barath.v-2007 2 หลายเดือนก่อน

    Amen.

  • @prakashmeena2249
    @prakashmeena2249 2 ปีที่แล้ว +1

    எனக்கு கல்யாணம் ஆகி 5 வருடங்கள் ஆகிறது குழந்தை இல்லை எனக்காக ஆண்டவரிடம் ‌ ஜெபம் பன்னுங்க அம்மா

  • @suyathozil8286
    @suyathozil8286 2 ปีที่แล้ว +1

    நான் ரச்சிக்க பட்ட்டேன், என் மனைவி, என் சொல்ல பேச்சு கேட்பதில்லை, குழந்தை யே அடிக்கிறாள், எங்க அம்மா பேச்சு கேட்பதில்லை, அவள் விருப்பம் படி செய்யுரா ல், அவள் மாறனும் ரச்சிக்க படனும், அவள் வேதம் படிக்கணும், ஜெபம் செய்யணும், கடவுலே அதிகமாக நேசிக்கணும். அவள் மாற ஜெபிங்க, சகோதரி

  • @sumanrajahsm661
    @sumanrajahsm661 2 ปีที่แล้ว +1

    Praise the lord.

  • @kolaarboy2363
    @kolaarboy2363 21 วันที่ผ่านมา

    Sriha

  • @KowsalyanagarajanKowsaly-gm3tv
    @KowsalyanagarajanKowsaly-gm3tv 8 หลายเดือนก่อน

    Appa en kanavar veetil ullavarkal manthiram seivinaiyal enaiyum avaraiyum pirinthu vidargal 😭😭😭 avar manam mari enai thedi varanum 😭😭 nangal iruvarum onranga serthu valanum 😭😭 nangal iruvarum thaniyaga poganum pls appa 🙏🙏

  • @arulmaryr1492
    @arulmaryr1492 12 วันที่ผ่านมา

    En Magalukku nalla varan kidaikumbadiyaai jebikkavum Sister

  • @josephinmaryam7110
    @josephinmaryam7110 7 หลายเดือนก่อน

    ஆமென்.....சகோதரியே....என் கணவர் என்னையும் என் பெண் குழந்தையையும் விட்டு பிரிந்து தவறாக வாழ்கிறார்.., சேர்ந்து வாழ தேவனிடத்தில் ஜெபம் செய்யுங்கள்..

  • @sureshrajanlatha6908
    @sureshrajanlatha6908 4 หลายเดือนก่อน

    அதற்காக ஜெபியுங்கள் சிஸ்டர் 🙏🙏

  • @subithasunil4369
    @subithasunil4369 6 หลายเดือนก่อน

    Nan oru nurse, soudi ku poga 2 thadava exam attend panni fail, innum oru thadava thaa ennaku exam elutha mudium, next month 15 th , date eduthirukean , enkuda oru akka vum undu naanga rendu perum exam la pass panavum , nala oru safe ah na hospital la work kedikavum prayer pannunga, nagalum appa ta kekurom...

  • @manjuarul6765
    @manjuarul6765 2 ปีที่แล้ว +1

    Pray for me and my children studies, happiness to my family and all🙏💐

  • @mariasheela3072
    @mariasheela3072 2 ปีที่แล้ว +1

    En_magazukku_indru_oru_treatment_irukku_chennaiyil_result_norrmalnu_vandhu_nalla_sugam_kidaikka_jebampannuga_sister_vaytru_paguthiyil_than_ore_pain

  • @elaielai-w5i
    @elaielai-w5i 4 หลายเดือนก่อน

    என் பெயர் கலா நான் இன்னும் ரட்சிக்க படவில்லை நான் என் சொந்த பந்தம் கலால் செய் வினை செய்ய பட்டு உடல் எடை குறைந்து நலிவுற்ற நிலையில் உயிர் வாழ்கிறேன் இது நாள் வரை நான் வனங்கி வந்த இந்துக் கடவுள் என்னைக் கை விட்டது . பல சாமியார் இடம் நான் பணம் செலவு செய்து குறி வாக்கு கேட்டேன் . அவர் பதில் சொன்னார் .நீ வனங்கி வந்த தெய்வத்தை என்னை போன்ற மாந்திரீகம் கற்றுக் கொண்ட வர் உன்னை காத்து வந்த தெய்வத்தை கட்டி விட்டார்கள் அந்த தெய்வம் உன் வீட்டுக்கு வராத படிக்கு செய்து ட்டாங்க உன் வீட்டில் செய்வினை செய்து ட்டாங்க என்று கூறி உன் வாழ்க்கை இனி முடிந்தது விட்டது என்று கூறி உன் பணம் வேண்டும் என்று கூறி அனுப்பிவிட்டார் ஆகையால் என் மனம் வெறுத்து விட்டது எல்லா வற்றையும் கட்டி ஆளுகின்ற வள்ளமை படைத்த கடவுள் எனக்கு தேவை என்று நினைத்தேன் . ஆகையால் உங்கள் உதவி தேவை.

  • @amalorjagaraj3158
    @amalorjagaraj3158 2 ปีที่แล้ว +1

    Praise the lord 🙏 amen 🙏

  • @Arunkumar-pe7zm
    @Arunkumar-pe7zm 3 หลายเดือนก่อน

    Pray for ussister

  • @daisyraja8862
    @daisyraja8862 2 ปีที่แล้ว +1

    En amma ku niraiya kadan iruku athanal life la nimmathi illa pls pray sister

  • @simplerecipes9793
    @simplerecipes9793 หลายเดือนก่อน

    Enoda Amma ku udambu mudiyama hospital la vachurukom. Scan la stage 4 cancer nu solranga. Inaiku Biopsy result Varum. Please pray for my mom.

  • @GanesanSubramani-y5b
    @GanesanSubramani-y5b หลายเดือนก่อน

    வேலை வாய்ப்பு ஜெபம் செய்ய வேண்டுகிறேன்.
    கணேசன் சுப்ரமணி.
    சென்னை.
    25/08/2024

  • @SubashStr-ho8gj
    @SubashStr-ho8gj 6 หลายเดือนก่อน

    Prise tha lord
    En mamiyar ku cancer kunamagunu..
    En Amma appa கடன்😢 pirachanai viduthalai aganum jebinga plz😭

  • @mvasantha403
    @mvasantha403 7 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @suryakala6891
    @suryakala6891 8 หลายเดือนก่อน

    Amenappa sister IAM suffer from kadan problemt all are torcher me and critising me please sister pray to solve my kadan problemt

  • @jaganjancy7136
    @jaganjancy7136 2 ปีที่แล้ว +1

    எனக்காக ஜெபம் செய்யுங்கள்

  • @Mahima-cj9wg
    @Mahima-cj9wg ปีที่แล้ว

    I am kavitha inda naala I aaseervadinga. Naanum piaigalum samadanathudanum enda kureivu indri valanum. En kanavar sathesh thollai kodukka mal engalai umathu iratha. Kottaikkul moodi maraithu Padugathu kollunga. Pray. Pannunga sister

  • @lawrencerodrigo9409
    @lawrencerodrigo9409 2 ปีที่แล้ว +1

    Sister pray for us and everyone we are struggling and iam in dipression mode pls Amen

  • @suryakala6891
    @suryakala6891 4 หลายเดือนก่อน

    Thank you sister I am do a mistake and suffer from kadan problem my son left the house for kadan problem for last one and half years still no information from her my husband expired last month February kadan Karan not understand my situation as are torcher me and criticing me no peaceful in my life please sister pray for me solve my kadan problem with my return to home amen

  • @latamuniandy7009
    @latamuniandy7009 2 ปีที่แล้ว

    Pray for me and my family
    Amen

  • @sugankanya4181
    @sugankanya4181 หลายเดือนก่อน

    படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கனும்.கனவர் குடி பழக்கம் மாறனும்

  • @shanthiguna5576
    @shanthiguna5576 2 ปีที่แล้ว +1

    Enga trb exam resultkaga prayer pannikonga sister

  • @lakshmipriya1087
    @lakshmipriya1087 2 ปีที่แล้ว +1

    Ethu mari neraya prayer videos podunga sis

  • @georgesahaya5157
    @georgesahaya5157 2 ปีที่แล้ว +1

    Justin 🙏🙏🙏 praise the lord sister 👏👏👏 I am from nagercoil my son Ajay 22 years old he has low brain growth from childhood 🔔🔔🔔 please pray for my son Ajay 🤝🤝🤝 amen 🌾🌾🌾

  • @KartheeKartheeshan
    @KartheeKartheeshan 4 หลายเดือนก่อน +1

    அக்கா எனக்காக யேசப்பாவிடம் பேசிக்கொள்ளுங்க பெயர் கார்த்தீசன் அக்கா ப்ளீஸ்

  • @angelpushpa3482
    @angelpushpa3482 ปีที่แล้ว

    Please pray that the Lord will fill all our shortcomings and give us perfect blessings.

  • @daisyraja8862
    @daisyraja8862 2 ปีที่แล้ว +1

    Pray for peace of ukraine and russia

  • @PuspaRaja-z8s
    @PuspaRaja-z8s 5 หลายเดือนก่อน

    சகோதரி என் குடும்பத்தில் சமாதானம் இல்லை கடன் அத்ஜ்க்கமானதால் எங்கடன் மாற ஜெபியுங்கள்

  • @Jamesh-ue7bp
    @Jamesh-ue7bp 4 หลายเดือนก่อน

    ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் நல்ல சுகம் தாங்க ஏசு அப்பா

    • @Jamesh-ue7bp
      @Jamesh-ue7bp 2 หลายเดือนก่อน

      அன்பு சகோதரி ஸ்தேஈத்திரம் ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் நல்ல ஆன்டவரே எங்கலைவழி நடத்தும் நல்ல ஆன்டவரே ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே 💚💚💚🙏🙏🙏🙏🙏💚💚💚💚📕📘📓💚💚💚💚💚💚💚💚

  • @arujoseph3667
    @arujoseph3667 6 หลายเดือนก่อน

    Pray for sister Arul joseph for left hand ; very painful.cant do work. Pls.rq

  • @michaelchettiar2537
    @michaelchettiar2537 7 หลายเดือนก่อน

    Sr. I am having health issues n also my wife. I sam trying my best for many years but single deal works out to get rid of financial troubles, bank loans n personal loans. My son suppose to support but he is not. I don't know how to proceed. Pls pray to Lord Jesus n Mother Mary to help. Thanks n God Bless your service. Amen🙏

  • @kipraba
    @kipraba 4 หลายเดือนก่อน

    Evalavu muyarchi paniyum
    Work keadaikala sister. Nalla package keadacha offer reject agiduchu. நல்ல வேலை வேணும் சிஸ்டர் 😔 Amen🙏🏻

  • @lathagovindaraj4388
    @lathagovindaraj4388 ปีที่แล้ว

    Hi sister en son neet exam nalla marks varanum sister andavr kitta prayer pannuga mam

  • @velangannijermi6188
    @velangannijermi6188 11 หลายเดือนก่อน

    Sister, engalukku adhigamana kadan irukiradhu, engal kadan theerdhu naangal nimadhiyana vazhaikai vazha engalukaga vedikollugal.

  • @JeevaRanjini
    @JeevaRanjini 8 วันที่ผ่านมา

    Akka enakku jaepam pannunga akka ennoda naem jivaranjajani

  • @travelingvlogs3021
    @travelingvlogs3021 หลายเดือนก่อน

    Hi sis January marriage eruku and money thevikal asirvatham vara pray panunga

  • @johnwilliam9252
    @johnwilliam9252 ปีที่แล้ว +1

    ♥️🙏🙏🙏🙌🙌👌👌💪💪👍👍👍👍👍👍👍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @AustinBastin
    @AustinBastin หลายเดือนก่อน

    Sister family and study problems and exam coming