உங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பிற்கான ஜெபங்கள்- பாகம் -1 Prayers for your children -Part-1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.7K

  • @felciyaponselvi8517
    @felciyaponselvi8517 2 ปีที่แล้ว +28

    இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே என் இரண்டு பிள்ளைகள் பாதுகாத்து வழி நடத்தும் அப்பா பிள்ளைகளுக்கு கல்வி ஞானம் கிடைக்கும் படி ஜெபம் பண்ண கிருபை தாரும் இயேசுவே.

    • @sujarita6024
      @sujarita6024 7 หลายเดือนก่อน +4

      Sister pray for my sons life partner age goes up many are coming but my son not willing to marry anybody always rejecting reason also not telling if I ask he is getting angry only son please pray

    • @Megalaajitha
      @Megalaajitha 5 หลายเดือนก่อน +4

    • @sangarambalthangaiyan1461
      @sangarambalthangaiyan1461 4 หลายเดือนก่อน +1

      😢 U8j 18:12 lu77😮 18:13

  • @akak-re9iu
    @akak-re9iu ปีที่แล้ว +20

    என்னுடைய பிள்ளை உயிரை காப்பாற்றி ஆரோக்கியமா எழுப்புங்க இயேசப்பா

  • @kumarlinda3023
    @kumarlinda3023 2 ปีที่แล้ว +60

    நன்றி தகப்பனே என் பிள்ளைகளுக்காக ஜெபம் சொல்ல கற்றுத் தந்த உமது கிருபைக்காக உமக்கு நன்றி

  • @lovelyfamilyskitchen4878
    @lovelyfamilyskitchen4878 ปีที่แล้ว +10

    எனக்கு ஜெபிக்க கற்றுத்தந்தற்கு நன்றி சகோதரி,கற்றல் குறைபாடுடுடன் 10th 12th average pass ,M.voc software development முடித்து மேற்கொண்டு திருமண வரன் பார்க்கிறோம் அவளிடம் பெரியதாய் குறை இருப்பதாய் நினைத்து வரன் அமையவில்லை,என் 26 வயது மகளுக்காக ஜெபிக்க வேண்டுகிறேன்

  • @AlisChristina
    @AlisChristina 6 หลายเดือนก่อน +7

    இயேசப்பா என்னுடைய மகன் ஆவிக்குரிய வாழ்க்கையில உமக்கு பயந்து உன்னுடைய வழிகளில் நடக்க கிருபை செய்யுங்க ஸ்கூல்ல நல்ல படிக்கிற பிள்ளையா இருக்க உதவி செய்யுங்க உமக்கு ஸ்தோத்திரம் ஆமென்

  • @DeviSowbackiavathi
    @DeviSowbackiavathi 22 วันที่ผ่านมา

    என் பிள்ளைகளுக்காக ஜெபிக்க கற்றுத் தந்ததற்காய் உமக்கு ஸ்தோத்திரம் கர்த்தாவே🙏🙏🙏🙏

  • @selvarani9764
    @selvarani9764 ปีที่แล้ว +10

    அப்பா எங்கள் குடும்பத்தில் அனைவரையும் பாதுகாத்து கொள்ளுங்கள் ஆமென் அல்லேலூயா

  • @hepzisthevan8959
    @hepzisthevan8959 3 ปีที่แล้ว +178

    Thank you anty என் பிள்ளைகளுக்காக எப்படி ஜெபிப்பது என்று தெரியாமல் இருந்தேன் ஆனால் இன்று கர்த்தராகிய ஆண்டவர் இயேசு கிறிஸ்து உங்கள் மூலமாக எப்படி ஜெபிப்பது என்று கற்றுக்கொடுத்தார். என் தேவாதி தேவனுக்கு கோடான கோடி நன்றிகள்

  • @Massillamani
    @Massillamani 4 ปีที่แล้ว +29

    உங்களோடு கூட கண்ணீரோடு என் பிள்ளைகளுக்காக ஜெபித்தேன்.Thank you Jesus. Thank You Sr.பிள்ளையின் போக்கால் மிகவும் நொறுங்கிப் போயிருக்கும் எனக்கு மிகுந்த ஆறுதலையும் நம்பிக்கையையும் தந்தது இந்த ஜெபம்.நன்றி.

  • @kushpujothi7522
    @kushpujothi7522 4 หลายเดือนก่อน +2

    இயேசப்பா என் மகன் மோஹித்தை இரட்ச்சிக்கப்பட உதவி செய்ங்க இயேசப்பா 😭🙏🙏😭🙏😭

  • @abiselvaraj1885
    @abiselvaraj1885 2 ปีที่แล้ว +35

    என்னை பிள்ளைகளுக்காக ஜெயிக்க தந்த கிருபைக்காக உமக்கு நன்றி அப்பா!

    • @Parivandhan__307
      @Parivandhan__307 ปีที่แล้ว

      En maganai kaapatrungal nanbargale kuttu prathani seyungal 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @Parivandhan__307
      @Parivandhan__307 ปีที่แล้ว

      En maganai kapatri enitam tharungal andavare😢😢😢

  • @SanjayPugal-hl9dp
    @SanjayPugal-hl9dp หลายเดือนก่อน

    ❤️🫂ஆமென் ❤️🫂அப்பா❤️எங்கள் குடுபத்தையே கர்த்தரிடத்தில் ஒப்பு கொடுக்கின்றேன் ஏசுவின் நாமத்தினலே❤️🫂ஆமென் ❤️அப்பா❤️அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே❤️❤️❤️ஆமென்❤️

  • @RAKSHITH6365
    @RAKSHITH6365 2 ปีที่แล้ว +4

    Praise the Lord அம்மா நான் இந்த ஜெபத்தை கேட்கும் போது எனக்கு மிகவும் ஆசீர்வாதமாக இருக்கின்றது அம்மா இந்த ஜெபம் எனக்கு மிகவும் ஆசீர்வாதமாக இருக்கின்றது அம்மா , THANK YOU JESUS

  • @angelveeramani3215
    @angelveeramani3215 12 วันที่ผ่านมา +1

    Arumai yana message anbu sister.. prayer arumai., pillaihal retchikapadanum please Prayer pannikoinga Anbu sister 🙏🙏🙏🙏🙏

  • @nirmalaambrose6798
    @nirmalaambrose6798 2 ปีที่แล้ว +14

    எங்கள் பிள்ளைகளை ஆசீர்வதியும் அப்பா❤❤❤❤❤

  • @girijak1678
    @girijak1678 8 หลายเดือนก่อน +2

    என் பிள்ளைகளை உம் இறக்கையின் நிழலில் காத்துக் கொள்ளும் அப்பா ஆமென்...வழிநடத்தும் என் மகள் 5 ம் தேதி எழுதும் நீட் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் கி டைக்கவும் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவும் ஆசீர் வதியும் ஆமென் அப்பா...

  • @UngalNalamvirumbi
    @UngalNalamvirumbi ปีที่แล้ว +3

    கேட்கும்போது இதயம் உருகி கண்ணீரை வர வழைப்பதே உண்மையான ஜெபம். உணர்ந்தேன் நன்றி அம்மா

  • @kushpujothi7522
    @kushpujothi7522 5 หลายเดือนก่อน

    இயேசப்பா என் மகன் மோஹித்தை சாப்பிட விடாமல் தடுக்கும் பிசாசை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கட்டுகிறேன் இயேசப்பா 😭🙏😭😭😭😭😭

  • @jmargret6609
    @jmargret6609 2 ปีที่แล้ว +4

    Thanku Jesus for your blessing bless my daughter and son future and bless their study life and fullfill their needs

  • @racheljeba4800
    @racheljeba4800 2 วันที่ผ่านมา

    நான் தினமும் இந்த ஜெபத்தை வாசிக்கிறேன் கேட்கிறேன் என் மகனின் பிற்கால வாழ்க்கை அவனுக்கு நல்ல சுகம் கிடைக்க மற்றும் நிரந்தர பணி கிடைக்க வேண்டும் மகனின் இருதயத்தின் தேவையில்லா எண்ணம் சிந்தனை நுகத்தடி. எல்லாம் அவனை விட்டு விலகவும் நான் நம்பிக்கை விசுவாசம் வைத்து ஒப்பு கொடுத்து ஜெபிக்கிறே ன். நன்றி ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம்

  • @leemamaryjuliesusaimani3714
    @leemamaryjuliesusaimani3714 2 ปีที่แล้ว +4

    tq Jesus daily l say this prayer l get so many blessings

  • @rajalakshmiraji6322
    @rajalakshmiraji6322 8 หลายเดือนก่อน +2

    En பிள்ளைகளை பா து க்காதுகொள்ளும அப்பா

  • @ponnuswamychandrakanthi9596
    @ponnuswamychandrakanthi9596 3 ปีที่แล้ว +3

    Praise the LORD JESUS Sister AMEN AMEN ENERGETIC Prayer Sthothram Yesappa Nandri Thank you JESUS Kindly Pray for my Children

    • @Parivandhan__307
      @Parivandhan__307 ปีที่แล้ว

      😢😢😢

    • @Parivandhan__307
      @Parivandhan__307 ปีที่แล้ว

      En pillai kaapatru andavare😢😢😢😢😢😢

    • @Parivandhan__307
      @Parivandhan__307 ปีที่แล้ว

      En magan manalam sariyaga vendum dayavu seidu kootu prathani seyungal anaivarum 😢😢😢😢😢😢😢😢

  • @soniyas4540
    @soniyas4540 11 หลายเดือนก่อน +1

    ஆண்டவரே இயேசப்பா நாமத்தில் எங்க பிள்ளைகளை ஆசீர்வதிங்க ஆண்டவரே இயேசப்பா இது வேதத்தின் அறிவை என் பிள்ளைகளுக்கு கொடுக்கும்படி ஜெபிக்கிறேன் ஆமென்

  • @gurusamy459
    @gurusamy459 3 ปีที่แล้ว +3

    இயேசப்பா எங்கள் பிள்ளைகளையும் எங்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காக நன்றி இயேசப்பா ஸ்தோத்திரம் அல்லேலூயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

  • @chkannaih3576
    @chkannaih3576 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா

  • @jansid9272
    @jansid9272 3 ปีที่แล้ว +9

    இப்படியாய் ஜெபிக்க தாய்மார்களுடைய இருதயம் இப்பொழுதே தூண்டப்படுகிறது...நன்றி அம்மா.... God bless ur ministry 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @JayaJayanthi-l4x
    @JayaJayanthi-l4x 3 หลายเดือนก่อน +1

    கர்த்தரே நான் உன்னிடம் அழுது கொண்டடே ஜெபிக்கீரேன் என்னுடையய இரண்டு ஆண் பிள்ளைகளை நான் உன்னிடம் ஒப்பீவிக்கீரேன் அவருடைய மனசை மாத்துஆண்டவரே சந்தோஸ் சதீஷ் இருவரும் காப்பாத்து ஆண்டவரே சந்தோஸ் மனசை மாத்து ஆண்டவரே உமக்கு கோடான கோடி ஸ்தோத்ரம் ஆன்டவாரே அலேலுயா அலேலுயா அவன் கடன் பிரச்சனையில் சிக்கி கொண்டான் அவனை காப்பாத்து ஆண்டவரே அவனுக்காக ஜெபியுங்கள் ஆண்டவரே ஏசப்பா ஸ்தோத்திரம் ஆண்டவரே ஸ்தோத்திரம் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் நான் உன்னிடம் உன் பிள்ளையை ஒப்படைக்கிறேன் ஆண்டவரே ஸ்தோத்திரம் ஐயா உமக்கு ஸ்தோத்திரம் கோடான கோடி ஸ்தோத்திரம் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் ஆமென்

    • @JayaJayanthi-l4x
      @JayaJayanthi-l4x 3 หลายเดือนก่อน

      சதீஷ் சின்ன பையன் அவன் காலேஜ் படிக்கிறான் அவன் நல்லா படிக்கணும் ஆண்டவரே எனக்குன்னு யாருமே இல்ல நான் பிள்ளைகள் உன்னுடைய உன்னிடம் ஒப்படைக்கிறேன் என் பிள்ளைகளுக்கு அப்பா அம்மா எல்லாமே நீ தான் ஆண்டவரே அவர்களுடைய மனசை மாத்த ஆண்டவரே அவங்க நல்லா இருக்கணும் ஆண்டவரே இயேசப்பா ஸ்தோத்திரம் ஆண்டவரே ஸ்தோத்திரம்

  • @skylabdhayam6511
    @skylabdhayam6511 3 ปีที่แล้ว +14

    நன்றி தகப்பனே இந்த ஆசீர்வாத நல் வார்த்தைகளுக்காக உமக்குக்கோடி நன்றி தகப்பனே❤💔💓💕💗💞💝💖

  • @gowriamirtham6614
    @gowriamirtham6614 4 ปีที่แล้ว +1

    என் இரண்டு பிள்ளைகளையும் மிகவும் பத்திரமாகப் பாதுகாத்து ஆசிர்வதித்து அருள் புரியும் அப்பா.என் பிள்ளைகளின் வேலை, திருமண காரியங்கள் திருப்திகரமாக அமையச்செய்து ஆசிர்வதித்து அருள் புரியும் அப்பா.கோடானு கோடி நன்றிகள் அப்பா.

  • @v-rasaledchumishanthi1424
    @v-rasaledchumishanthi1424 4 ปีที่แล้ว +4

    நன்றி சகோதரி 🙏
    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ..ஜெபமே ஜெயம்.ஆமென்🙏

  • @muthumaniveeramuthu2381
    @muthumaniveeramuthu2381 3 หลายเดือนก่อน +1

    மிகநன்றிம்மா இந்த ஜெபத்தைதொடர்ந்துஜெபிபதால் என்குழந்தைகள்ப்ரியாங்கா அண்ட் ப்ரணவ்குட்டி ஆகியோரிடம் நிறையமாற்றங்கள் தொடர்ந்து அவர்களுக்கு நல்வாழ்க்கைதுணையைஆண்டவர்கட்டளையிட ஜெபியுங்கள் என்உடல்நலத்திற்க்காக ஜெபியுங்கள்

  • @saranyakumar4830
    @saranyakumar4830 2 ปีที่แล้ว +4

    Glory to God 🙏 thank you Jesus for giving this prayer for children and thank you sister.

  • @theresatheresa3859
    @theresatheresa3859 5 วันที่ผ่านมา

    Praise the lord sister' 😊 மிகவும் ஆசிர்வாதமாக இருக்கிறது

  • @marytimo3022
    @marytimo3022 2 ปีที่แล้ว +8

    Thank you for your powerful divine prayers 🙏🔥🔥🔥🔥🔥🙏🌹

  • @pradeepsrinivasansivaraj923
    @pradeepsrinivasansivaraj923 4 หลายเดือนก่อน +1

    Yen Magan prasanna , jashwin iruvarum teivapakthiyil valarA kirubai thangappa prasanna 10nalamathipen yeduka kirubai thanga appa

  • @kowsalyapandian5785
    @kowsalyapandian5785 ปีที่แล้ว +7

    Thank you for the prayers.... Prayers help us to pray effectively❤

  • @JAS__OFFICIAL__
    @JAS__OFFICIAL__ 8 หลายเดือนก่อน +1

    Yengal kudumpathilula yella aan pillaigalaiyum pirachanaigal poratta gal santaigalukku vilakkiki kaathodum Aandavare Amen praise the lord of jesus christ ratchiyum

  • @marrymary8824
    @marrymary8824 3 ปีที่แล้ว +3

    Praise the Lord Thanks All Mighty God My Lord Of JESUS Amen

  • @DhanushKumar-hn7bm
    @DhanushKumar-hn7bm 4 หลายเดือนก่อน

    என் பிள்ளைகளுக்காக மிகவும் பாரபட்டு இருந்தேன் இந்த ஜெபம் மிகவும் ஆறுதலாக இருக்கிறது😊😊😊

  • @dr.kramasamy9242
    @dr.kramasamy9242 3 ปีที่แล้ว +9

    PRAISE THE LORD 🙏 THANK YOU LORD JESUS CHRIST 🙏

    • @Parivandhan__307
      @Parivandhan__307 ปีที่แล้ว

      En pillai sariyaga paradanai seyungal nanbargale please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @marymadalene6238
    @marymadalene6238 3 ปีที่แล้ว +1

    Indha jebathai daily pannavum. Aaseervatham kidaikum sure

  • @poornimab4887
    @poornimab4887 2 ปีที่แล้ว +3

    Thank you sister 😊 Amen 🙏praise the lord hallelujah hallelujah hallelujah hallelujah 🙏

  • @Malar-lf2uc
    @Malar-lf2uc ปีที่แล้ว +4

    Amen tq for this wonderful prayers please pray for my financial problems also my children's future and they are life 🙏🙏🙏❤

  • @mercyrani8388
    @mercyrani8388 2 ปีที่แล้ว +3

    Amen Amen Amen Amen Amen Amen thank you for this prayer sister.

  • @User-fn5dr
    @User-fn5dr 14 วันที่ผ่านมา

    அவர்கள் முறிந்து விழுந்தார்கள்.நாங்களோ எழுந்து நிமிர்ந்து நிற்கிறோம்.ஆமென்.நன்றிஅப்பா

  • @lenigeorge3630
    @lenigeorge3630 3 ปีที่แล้ว +5

    Amen Amen 🙏 Jesus handing over Denny geo in your lovable hands you are everything for my son . Hold his hands and legs and guide him throughout his life, health, studies future life, life partner ❤ each and every move of my son only you shd decide. Bless him God loving father. Amen 🙏

  • @JeusthisanJeusthisan
    @JeusthisanJeusthisan หลายเดือนก่อน +1

    ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா தோத்திரம்

  • @savithaissac5326
    @savithaissac5326 2 ปีที่แล้ว +3

    Beautiful prayer ....a must prayer for parents ...

  • @kushpujothi7522
    @kushpujothi7522 ปีที่แล้ว

    இயேசப்பா என் மகன் மோஹித்தை ஆசீர்வதிங்க இயேசப்பா.உம்முடைய சித்தம் அவனில் நிறைவேற உம்முடைய கரத்தில் கொடுக்கிறேன் இயேசப்பா

  • @ebinmanohar9912
    @ebinmanohar9912 5 ปีที่แล้ว +4

    Glory to Jesus alleluia alleluia alleluia sthotiram yesappa yesappa yesappa alleluia sthotiram Amen

  • @selfaselani817
    @selfaselani817 3 ปีที่แล้ว

    Amen Jesus thanks amma 🙏🙏🙏👍👍🤲🤲🤲🇱🇰👦👧mattum alla pilykalkkakum aemn

  • @tamilponnu1112
    @tamilponnu1112 ปีที่แล้ว +3

    அம்மா உங்களது ஜெபத்தை கேட்க்கும் நேரம் எல்லாம் என் இருதயம் சந்தோசமா மாறுகிறது நன்றி அம்மா இந்த ஜெபம் என் பிள்ளைகளை பாதுகாக்கிறது

  • @jasminem1159
    @jasminem1159 4 หลายเดือนก่อน +1

    சகோதரியே கடந்த ஒரு வாரமாக நான் உங்களுடைய ஜெபத்தை தினமும் இரவில் கேட்கிறேன் உங்களுடைய ஜெபத்தின் மூலமாகவே நான் என் குழந்தைகளை தூங்க வைக்கிறேன் இதேபோல ஒவ்வொரு காரியத்திற்காக நீங்கள் இந்த இதே மாதிரியான ஜெபத்தை ஒலிப்பதிவு செய்யவும் சொந்த வீடு வாங்கவும் அரசு உத்தியோகம் கிடைக்கவும் வேலை ஸ்தலத்தில் அதிக வருமான ஈட்டவும் தனித் தனியே ஜெபத்தை ஒலி பதிவிடவும்

  • @nssamayal7264
    @nssamayal7264 ปีที่แล้ว +14

    என்னையும் என் பிள்ளைகளுக்காய் ஜெபிக்கும்படியாக கிருபை செய்த தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏

    • @Parivandhan__307
      @Parivandhan__307 ปีที่แล้ว

      En magan mana nalam sariyaga asir vadhi ingal andavare😭😭😭😭😭

  • @ponnuswamychandrakanthi9596
    @ponnuswamychandrakanthi9596 3 ปีที่แล้ว +3

    THANK YOU SISTER FOR THIS BLESSED PRAYER..THIS YESAPPA NANDRI NANDRI RAJA..PRAISE THE LORD JESUS SISTER

  • @rathananatarajan2747
    @rathananatarajan2747 3 หลายเดือนก่อน

    இயேசு நாமத்திற்கு கோடான கோடி ஸ்தோத்திரம் அம்மா எனது மகன் கதிரவன் எல்லா தீய பழக்கத்திலிருந்து விடுவிக்க தயவு கூர்ந்து அவனுக்காக அவளுக்காக ஜெபம் செய்ங்க என் மகனும் என் மகளும் ரட்சித்து கடவுளுடைய பாதையில் நடந்து செல்ல அவர்களுக்காக ஜெபம் செய்யுங்கள்

  • @dorajesudasan9709
    @dorajesudasan9709 2 ปีที่แล้ว +4

    It is not too late for my daughters, lord you can do this for me through this prayers, thank you father God in Jesus name I pray amen and amen

    • @allenjohn8176
      @allenjohn8176 ปีที่แล้ว

      Pls send me the prayer for children in Tamil book type or paper easily we pray

  • @ponnuswamychandrakanthi9596
    @ponnuswamychandrakanthi9596 ปีที่แล้ว

    Thank you JESUS Sthothram Yesappa Nandri Glory to God Thank you Sister for your ENERGETIC Prayer to my Children God BLESS your family and your Ministry..Sthothram Yesappa Glory to God

  • @biju7782
    @biju7782 3 ปีที่แล้ว +3

    Oh Lord Jesus Christ I trust in your infinitely heavenly power take care of my children Milna Mariya and Milvin Samuel 🙏🙏🙏

  • @Abi-A
    @Abi-A 2 หลายเดือนก่อน +1

    என் மகள் மகன் இருவரையும் கர்த்தரிடத்தில் ஒப்படைத்து இருக்கிறேன் அவர் தான் என் பிள்ளைகளை காத்தருள வேண்டும் நன்றி ஆமேன்

  • @manjunathanagni8831
    @manjunathanagni8831 3 ปีที่แล้ว +3

    Amen🙏💒🙏
    Praise the lord 🕎✝️🕎

  • @nirmalaarul2809
    @nirmalaarul2809 2 ปีที่แล้ว

    Yesuvin namathil nam jebithavaigalayellam Nithya pidhavanar badhil alithuvittar endru ,
    Yesuudaya vaarthayinpadi visuvasithu pidha , christhu, parisutha aaviyanavarukku millions of praises worships thanksgiving urithaguga now and forever.

  • @kmanikandan333
    @kmanikandan333 2 ปีที่แล้ว +9

    மிகவும் அற்புதமான ஜெபம்.

  • @dhiraviyama5509
    @dhiraviyama5509 2 ปีที่แล้ว

    Thankyou sister's Jesus Appa hallelujaha appa my childrens appa Younga Blessings vendum appa Younga kirupa vendum appa 🙏🏿💝💝🙏🏿🙏🏿💝

  • @nirmalakennedy623
    @nirmalakennedy623 2 ปีที่แล้ว +4

    Praise the lord Jesus 🙌 🙏 👏

  • @sevamselvam3443
    @sevamselvam3443 ปีที่แล้ว

    En magan yoganandaraj seer ketta nanbergai dhur bothanaigai itchai Yana vazhkail irundhu Mari. Un vazhikalai pinpatri nadaka vendugiran nalla manithanai nadanthu kkollavum jebika vendugiren nandri yesuve amen

  • @buttercreamx7390
    @buttercreamx7390 5 ปีที่แล้ว +21

    Thank God, I was so worried about my daughter. This prayers gives me hope and future. May God bless your ministry.

    • @sujaritamontfort9950
      @sujaritamontfort9950 4 ปีที่แล้ว +2

      Sister i am very much worried about my son who not willing to marry anyone his age 31 he suffers from smoking habit lot of financial problems for him his name bob lumen

    • @euphrencebritto937
      @euphrencebritto937 2 ปีที่แล้ว

      Pray for my son.

    • @euphrencebritto937
      @euphrencebritto937 2 ปีที่แล้ว

      Pray for my daughter

  • @a.sathararegan3745
    @a.sathararegan3745 8 หลายเดือนก่อน +2

    இயேசப்பா என் பிள்ளையை பாதுகாத்துக் கொள்ளுங்கள் அப்பா

  • @margretusha8883
    @margretusha8883 3 ปีที่แล้ว +3

    Thank you sister 🙏🏽 the prayer is very important 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @tjoshuadevaprasad
    @tjoshuadevaprasad หลายเดือนก่อน +1

    Really it's a wonderful prayer
    God bless you

  • @t.sulochana3451
    @t.sulochana3451 3 ปีที่แล้ว +5

    ஆமென் hallelujah🙌🙌

  • @a.sathararegan3745
    @a.sathararegan3745 8 หลายเดือนก่อน

    சகோதரி உங்களோடு சேர்ந்து ஜெபிக்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என் பிள்ளைகளுக்காக ஜெபம் பண்ண இந்த ஜெபம் மிகவும் உதவியாக இருக்கிறது இயேசுவுக்கு நன்றி

  • @kevinstallan
    @kevinstallan 3 ปีที่แล้ว +7

    Praise the lord ma thankyou for your prayers ma God bless u and your ministry Amen

  • @marrymarry9774
    @marrymarry9774 ปีที่แล้ว

    Amen..appp..amen..alleluiha..praise..tha..lord..tankyou.akha..an.. pillegalukm.katavulitaeya..ahservatam.kietkanum

  • @shanthidiary8230
    @shanthidiary8230 4 ปีที่แล้ว +3

    Amen Thank you ma praise the lord

  • @manjuladevan4242
    @manjuladevan4242 4 หลายเดือนก่อน

    Thank you sister 😘 magan kishore yethir kalaththai ungakaiyil kodukkiren yesappa

  • @marychristina6322
    @marychristina6322 2 ปีที่แล้ว +3

    Thank you for your prayers sister God bless you and your ministry and your family forever amen 🙏

    • @Parivandhan__307
      @Parivandhan__307 ปีที่แล้ว

      En magan mananalam sariya govindam en pillai anaivarum kuttu paratha single nanbargale please 😢😢😢😢😢😢

  • @jeniferjeffren
    @jeniferjeffren 8 หลายเดือนก่อน +1

    என்மகன் பாதுகாப்பு இரட்சிக்கபட ஜெபித்து கொள்ளுங்கள் இப்படிக்கு ஜெயா

  • @annamaryanna1690
    @annamaryanna1690 6 ปีที่แล้ว +4

    ALL GLORY AND HONOR TO GOD JESUS.
    YES AND AMEN.
    HALLELUJAH.

  • @bhagyalakshmi1649
    @bhagyalakshmi1649 3 หลายเดือนก่อน

    Ennai belapaduththum cristhuvinale en pillaigalukum sagLa valibanugalukkum jeyam kedekkum amen thak you jesus ungal pillayana jeyarani andru madamku

  • @queenmary7178
    @queenmary7178 2 ปีที่แล้ว +3

    Praise the Lord JESUS❤ sister. Thank you soooo much sister. It is more blessing for the children. 🙏

    • @Parivandhan__307
      @Parivandhan__307 ปีที่แล้ว

      En magan manalam sariyaga anai varum kootu prathani seingal places.😢😢😢😢

  • @ponnuswamychandrakanthi9596
    @ponnuswamychandrakanthi9596 2 ปีที่แล้ว

    Thank you JESUS Sthothram Yesappa Nandri Glory to God thank you Sister Prayer for Children ENERGETIC Prayer Sthothram Yesappa Nandri kodi Sthothram

  • @babyranithambyayah8303
    @babyranithambyayah8303 3 ปีที่แล้ว +3

    Amen, Thank you sister 🙏

  • @manivannan-sh9gg
    @manivannan-sh9gg 9 หลายเดือนก่อน

    Amen amen amen allelluya alleluya alleluya Appa sthosthiram thanks appa

  • @jeyanthim354
    @jeyanthim354 4 ปีที่แล้ว +4

    Jesus bless & protect our children

    • @Parivandhan__307
      @Parivandhan__307 ปีที่แล้ว

      Andavare en pillai Mana nalam sariyaga vendum karthaava🙏🙏🙏🙏🙏

  • @kushpujothi7522
    @kushpujothi7522 5 หลายเดือนก่อน

    இயேசப்பா என் மகன் மோஹித்துக்கு ஞானத்தை தாங்க இயேசப்பா 😭🙏

  • @sheebapaulraj5941
    @sheebapaulraj5941 6 ปีที่แล้ว +18

    Really a fantastic prayer ,thank you very much God bless you and yours ministries

    • @jacklinauxilia241
      @jacklinauxilia241 3 ปีที่แล้ว

      Praise the lord Amen Jesus Christ Amen ❤️🙏🙏🙏🙏

    • @manivelraja5196
      @manivelraja5196 2 ปีที่แล้ว

      சகோதரி என்மகள் சோபியாவிற்கு குழந்தை வரம் அருளும் அம்மா தாயே அருள்புரிதாயே 🙏 நன்றி செலுத்துகிறேன் 🙏

  • @stellamary7201
    @stellamary7201 10 หลายเดือนก่อน +1

    Yes Heavenly Father we learned your deep love through your cross sufferings for our sake.. I dedicate my child to you oh! Father. Yes Father Jesus let my child don't lean on his own understanding..Let he live a life for your will.Yes Lord thank you Father for they learned to follow your commandments...In Jesus name.. Amen 🙏🙌👍💐🌷

  • @jesusimmu9315
    @jesusimmu9315 5 ปีที่แล้ว +19

    Thank You Father in Jesus Name we pray Amen Hallelujah

  • @joy_tv567
    @joy_tv567 2 ปีที่แล้ว +1

    நன்றி பாஸ்டர்ட்ஸ் கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார்

  • @bhavanaganesh4376
    @bhavanaganesh4376 2 ปีที่แล้ว +4

    Amen Amen 🙌 🙏
    Thank you sis. for the powerful prayers God bless you & your family 🙏

  • @krachael5757
    @krachael5757 3 ปีที่แล้ว

    என் பிள்ளைகள் நல்ல படியாக படிக்க வேண்டும் இயேசு அப்பா வேண்டுகிறேன் அவர்கள் பார்த்து கொள்ள வேண்டும் இயேசு கிறிஸ்து என்னுடைய ஜெபம் ஆமேன்

  • @malarsts5726
    @malarsts5726 6 ปีที่แล้ว +13

    Amen yesappa god bless you

  • @lovelyjesuslivejesus7723
    @lovelyjesuslivejesus7723 4 หลายเดือนก่อน +1

    PRAISE THE LORD.
    🙏🙏🙏🙏🙏🙏
    THANK YOU SISTER.

  • @surekhamoses9768
    @surekhamoses9768 3 ปีที่แล้ว +3

    Praise the Lord Sister pray for my family. sister and pray for family protection

  • @SivaVani-zm6vl
    @SivaVani-zm6vl 2 หลายเดือนก่อน +1

    அக்கா, நான்😭இந்துசமயம்எனதுபிள்ளைகள்படிப்பில்குறைந்தபச்சம்இருக்கிறர்கள், தாய், வேட்கப்படுகிறேன்அக்காஎனதுபிள்ளைகாகஜெபம்செய்யுங்கள்😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💔💔💔💔💔💔💔🌺🌺🌺❤️❤️🌺❤️❤️❤️🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @velankannichetty4798
    @velankannichetty4798 6 ปีที่แล้ว +7

    Thank you aunty for fantastic and excellent prayer for us like children I thank God to listen you prayer and show a miracle

  • @muthumaniveeramuthu2381
    @muthumaniveeramuthu2381 3 หลายเดือนก่อน

    மிகவும் கடினமான காலகட்டத்தில் என்பிள்ளைகள்ப்ரியங்கா அண்ட் ப்ரணவ்குட்டி இருக்கும் போது இந்த ஜெபம்செய்தேன்தற்போதுவிடுவிக்கப்பட்டுள்ளனர் தொடர்ந்து விரைவில்திருமணம் தகுந்தவாழ்க்கைதுணையுடன்நடக்கஜெபியுங்கள் என்உடல்நலத்திற்காகஜெபியுங்கள் எந்தகணவனும் தன்மனைவிபலிபீடத்தில்இருப்பதைவிரும்பமாட்டார் எனக்குகடவுள்கொடுத்த அடையாளத்திற்க்குநன்றி

  • @nagalakshmigadiraju5088
    @nagalakshmigadiraju5088 6 ปีที่แล้ว +8

    Praise the Lord sister amen