அதிசயம் செய்வார் உடனே செய்வார்: ஜெபம் | prayer for immediate miracles - in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025

ความคิดเห็น • 1.3K

  • @SingaravelanD
    @SingaravelanD 14 วันที่ผ่านมา +4

    ஆண்டவரே எங்களுடைய கடனை தீர்த்து வைக்கும் படி வேண்டிக் கொள்கிறோம் இறைவா உம்மையே நம்பி இருக்கிறேன் இயேசப்பா நான் ஒருநாளும் வெட்கப்பட்டு போகாத படிக்கு என்னை காத்தருளும் ஆண்டவரே

  • @shanthidass8383
    @shanthidass8383 4 หลายเดือนก่อน +15

    இயேசப்பா எங்களை கடன் பிரச்சனையிலிருந்து காப்பாற்றுங்க இயேசப்பா.

  • @keerthianos5786
    @keerthianos5786 ปีที่แล้ว +14

    என்னுடைய வாழ்க்கையில் இப்போது பெரிய பிரச்சினை உள்ளது இயேசப்பா அதை அறிவார் இந்த ஜெபத்தின் மூலம் என் பிரச்சினை மாறட்டும் இப்போதே என் பிரச்சினை என்னை விட்டு போகிறது நன்றி இயேசப்பா

  • @k.b1836
    @k.b1836 หลายเดือนก่อน

    Praise the Lord Thank you God 🙏
    God Bless my AmmaAppa Thankyou Amen 🙏
    God solve my my pension problem do miracles in my life Thank you God Amen Praise the Lord 🙏

  • @SivakumarSivakumar-ly5hy
    @SivakumarSivakumar-ly5hy 10 หลายเดือนก่อน +29

    என் குடும்பத்தில் உள்ள கஷ்டம் எல்லாம் தீரவேண்டும் ஸ்தோத்திரம் தேவா

    • @mej433
      @mej433 7 หลายเดือนก่อน

      Esuvin namatthil.einnai asirvathinka

    • @antonyrajasekar9667
      @antonyrajasekar9667 3 หลายเดือนก่อน

      Amen

  • @kenyasm70
    @kenyasm70 4 หลายเดือนก่อน +10

    என் கடன் சுமைகள் அனைத்தும் இறை இயேசுவின் நாமத்தினாலே விரைவில் அகல வேண்டி மன்றாடுகிறோம் ஆமென்🙏

  • @saralavenkatesan1940
    @saralavenkatesan1940 2 หลายเดือนก่อน +35

    நன்றி நன்றி நன்றி ஆண்டவரே நன்றி நான் லோன் கட்ட பணம் இல்லாமல் இருந்தேன் எனது வேண்டுதலைக் கேட்டு எனது ஆண்டவர் உடனே எனக்கு அற்புதங்களை செய்தால் ஆண்டவருக்கு மிக்க நன்றி ஆண்டவரே இயேசப்பா நன்றி ஆண்டவரே கோடான கோடி நன்றி அப்பா

    • @AnnetaDewi
      @AnnetaDewi 2 หลายเดือนก่อน +2

      Amen thank you God 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Priya-ov2ql
      @Priya-ov2ql 2 หลายเดือนก่อน +2

      Ennaku call varanum in boy friend

    • @jothimani0786
      @jothimani0786 2 หลายเดือนก่อน +2

      ஆண்டவரே நன்றி நன்றி நாங்க ரொம்ப கஷ்டத்துல இருக்கோம் பைனான்ஸில் இதுக்கு எங்களுக்கு நல்ல வழி காட்டணும் ஆண்டவரை நீ உங்களுடைய ஆசிர்வாதம் எங்களுக்கு தேவை ரொம்ப கல்யாணம் ஆயிடுச்சு இந்த கடன் வந்து நாங்க மீண்டு வர ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கோம் நீங்க பிரார்த்தனை பண்ணனும்

    • @jothimani0786
      @jothimani0786 2 หลายเดือนก่อน

      Un இந்த வாக்கியம் எங்களுக்காகவே இருக்கிற மாதிரி இருக்குது எங்க லைஃப்ல நடந்ததாகவே இருக்குது இதுக்கான விடுதலை எங்களுக்கு கிடைக்கணும் ஆண்டவரே முழுமையாக நம்பி இருக்கிறோம் உங்கள் ஆசிர்வாதம் எங்களுக்கு மனசார வேண்டுகிறோம் உங்கள் முழுமையான நம்பி இருக்கிற இதிலிருந்து எங்களுக்கு விடுதலை கிடைக்கும் ஆண்டவரே

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 หลายเดือนก่อน

      நன்றி கெட்ட
      மதமாறிய ஈன பிறவிகளுக்கல்ல

  • @muthuinnasi237
    @muthuinnasi237 2 หลายเดือนก่อน +12

    ஆண்டவரே இயேசப்பா நான் மிகுந்த பண கஷ்டத்தில் உள்ளேன், என்‌ தவறை நான் உணர்கிறேன் அப்பா, எங்களை ஆசிர்வதிங்கள் நல்ல தகப்பனே,ஆமேன்

  • @anlinanlin636
    @anlinanlin636 2 หลายเดือนก่อน +6

    இயேசப்பா இன்னைக்கு என் வாழ்க்கையில் நல்ல ஒரு அதிசயம் பண்ணுங்க அப்பா 🥹🤲எனக்கு உதவி பண்ணுங்க பிரச்சனையிலிருந்து விடுதலை தாருங்க 🥹🫀

  • @sheeba9887
    @sheeba9887 3 หลายเดือนก่อน +11

    என் கடன் தீர்க்க அதிசயம் செய்யும் அப்பா கிடைக்க உள்ள பணம் கிடைக்க உதவி பண்ணுங்க அப்பா அற்புதம் செய்யுங்க அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lourdhumary12
    @lourdhumary12 2 หลายเดือนก่อน +17

    இயேசப்பா கடன் பிரச்சினையிலிருந்து விடுதலை
    தாங்கப்பா நன்றி கோடானா கோடி நன்றி அப்பா ❤❤❤

  • @selvimohandoss6874
    @selvimohandoss6874 หลายเดือนก่อน

    தகப்பனே
    என் கடன் பிரச்சைனையிலிறுந்தூ என்னை விடுவிக்கும்படி ஜெபிக்கிறேன் ஸ்தோத்திக்கிறேன் விசுவாசிக்கிறேன் நன்றி தகப்பனே ஆமேன் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @samueliyadurairajarathinam4222
    @samueliyadurairajarathinam4222 5 หลายเดือนก่อน +12

    ஆமென். ஆண்டவர் தாமே எனக்கு இரங்கி ஒரு அற்புதம் செய்யும் படி ஜெபிக்க பணிவுடன் வேண்டுகிறேன் ப்ளீஸ் தயவுசெய்து🙏

  • @Kutty-m3f
    @Kutty-m3f หลายเดือนก่อน

    அப்பா என்னை மன்னித்து விடுங்கள் என் கடன் பிரச்சினையை தீர்த்து வைக்கும் அன்பு ஆண்டவரே 🥺 வியாபாரம் நல்ல படியா நடக்கணும் அப்பா அற்புதம் செய்ங்க அப்பா

  • @punithak1012
    @punithak1012 2 ปีที่แล้ว +12

    இயேசுவே உமக்கு நன்றி இயேசுவே இப்போதே ஒரு அதிசயம் செய்ங்கப்பா🙏🏻🙏🏻🙏🏻

  • @sagayamsagayam1926
    @sagayamsagayam1926 หลายเดือนก่อน

    இயேசுவே அப்பா நன்றி அப்பா நான் எப்பொழுது உம்மிடம் வேண்டி கொண்டாழும் உடனடியாக எனக்கு உதவி செய்து காப்பாற்றி பணத்தேவை மற்றும் உடல்சுகம் அனைத்தையு தந்து காப்பாற்றிய என் தேவனுக்கு கோடானகோடி நன்றி நன்றி

  • @sankarsuresh374
    @sankarsuresh374 2 ปีที่แล้ว +19

    என் குடும்பத்துக்காக ஜெபியுங்கள் குடும்பம் பாதுகாக்கப்பட ஜெபம் செய்யுங்கள் எல்லோரும் இயேசுவை அறிய ஜெபியுங்கள்

  • @edwardjoseph259
    @edwardjoseph259 3 หลายเดือนก่อน

    Praise God 👏
    Thank dear Sister for your Wonderful Prayer which gives me New Hope, New Strength and Peace in my heart and mind to Strongly believe in Him alone the Almighty God Lord Jesus and Redeemer.
    Thank you Jesus and Praise you Jesus.
    Sister, past 2 months I am suffering with giddiness and both the legs Swelling 🦵. I have been treated with lots of Medicines and testing and even admitted in Zion Hospital for 3 days.
    I have recovered from the Giddiness for little while and again I feel like same and Sufferings. I request you kindly Pray for my health and all my health issues to become normal.
    I believe that my Savior Lord Jesus never leave me suffering like this and I am going to be healed completely.
    This is the first time I had a chance to listen your Prayer. It's all God's grace and His Plan to hear and know Him better to believe Him alone. 🙏🙏🙏

  • @susanbright6990
    @susanbright6990 7 หลายเดือนก่อน +6

    என்னுடைய பிள்ளைகளை ஆசீர்வதியும் இயேசுவே.நாளை பரீட்சை எழுத போகிற என்னுடைய மகளுக்காக ஜெபம் செய்யுங்கள் sister.அவள் இது வரை எழுதிய எல்லா பரீட்சையிலும் நாளை எழுத போகிற பரீட்சையிலும் வெற்றி பெற கிருபை செய்யும் இயேசுவே. அவள் மேல் படிப்பு படிக்க கிருபை தாரும் இயேசுவே. என் மகனும் பரீட்சையில் வெற்றி பெற்று நல்ல வேலை கிடைக்க உதவி செய்யும் இயேசுவே. உம்மையே நம்பி இருக்கிறோம் அப்பா. எங்களுக்கு இரங்கும் இயேசுவே.

  • @lalithasamuel415
    @lalithasamuel415 หลายเดือนก่อน +1

    எங்கள் வீட்டில் சமாதானம் இல்லாமல் எப்போதும் சண்டை... எங்கள் வீட்டில் சமாதானம் வர ஜெபம் பண்ணுங்கள் sister .
    Praise the lord 🙏 hallelujah 🙏 Glory to God 🙏 thankyou Jesus 🙏
    Praise the lord sister 🙏

  • @dorespamila8626
    @dorespamila8626 3 หลายเดือนก่อน +4

    இயேசப்பா என் வாழ்க்கையில் ஒரு அதிசயம் அற்புதம் செய்யுங்கள் 🙏🙏🙏🙏 😢😢😢

  • @RamyaDeva-1997
    @RamyaDeva-1997 หลายเดือนก่อน

    இயேசப்பா எனக்குள்ள இருக்கும் எதிர்மறை எண்ணங்களை நீக்கி மனதைத் தெளிவு படுத்தி என் அன்பான கணவனுடனும் அழகான பிள்ளைகளுடனும் சந்தோஷமாக இருக்க வேண்டும் இயேசப்பா எங்களை வழிநடத்தி செல்லுங்கப்பா ❤❤

  • @john_prakash
    @john_prakash 2 ปีที่แล้ว +10

    ஆண்டவரின் ஆசிர்வாதம் வேண்டும் 🙏✝️

    • @SelvaMani-qv3nx
      @SelvaMani-qv3nx หลายเดือนก่อน +1

      என் குடும்ப த்தைகர்தருடையகரத்தில்ஒப்புகெரடுத்துஜெபிக்கிறேன் என் வாலிப மகள்முத்துசெல்விஎன்னேரடுபேசமாட்டாள்கதர்த்தருக்கும்என்கனவர்கர்த்தருக்கும்தேவனனுடையவார்தைக்குகிழ்படியஜெபம்பன்னுங்கள் முத்து செல்விக்கு தேவன் முழுமையான விடுதலை செய்ய பேரகிறதுக்காய்ஜெபிக்கிறேன்என் கனவரைஇரட்ச்சிக்கபடவும்என்மகன்சாமிக்குநல்லநிரந்நதரமான வேலை கிடைக்க ஜெபியுங்கள் என் பிள்ளைகள் ஆவிக்குரிய வாழ்க்கை யில்இயேசப்பாவிற்குபயந்துவாழவும்கர்த்தருடையகிருபையினால்சகலயாரிர்வாதங்களையும்பெற்றுவாழ்ந்துசபையில்சாட்ச்சியுள்ளவர்களாகவாழஜெபியுங்கள் முத்து செல்விக்கு விரேரதமாய் கிரியை செய்யும் சத்துரு கிரியைகள் நிர்மூலமாகிபேரகவேண்டும்

  • @VenkatrajVenkatraj-c3g
    @VenkatrajVenkatraj-c3g 2 หลายเดือนก่อน

    Amen 🙏 Raja Amen 🙏 🙌 👏 Amen Appa Amen 🙏 🙌 👏 Amen 🙏 Amen 🙏 🙌 amen 🙏 Amen 🙏 Appa

  • @NaveenaSugan
    @NaveenaSugan 6 หลายเดือนก่อน +3

    என்னிடம் பணம் வாங்கியவர்கள் திருப்பி தர மாட்டார்கள் நான் கொடுத்த பணம் திருப்பி தர செய்ய வேண்டும் ஆண்டவரே எனக்கு உதவி செய்ய வேண்டும் இயேசு அப்பா 🙏🙏🙏🙏🙏

  • @Ekambaramgobi-cf6hw
    @Ekambaramgobi-cf6hw หลายเดือนก่อน

    என் சர்வ வல்லமை படைத்த எங்கள் தேவனாகிய இயேசு கிறிஸ்துவே, படித்து முடித்து வேலை இல்லாமல் கஷ்டப்படும் எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க என்னை ஆசீர்வதிங்க இயேசப்பா. மேலும், எனக்கு வரும் இந்த வலிப்பு நோய்ல இருந்தும், ஞாபக மறதி பலவீனத்தில் இருந்தும் எனக்கு முழு விடுதலை தாங்க இயேசப்பா. என்னை குணப்படுத்த உம்மால் மட்டுமே கூடும் இயேசப்பா.

  • @sujisuji8879
    @sujisuji8879 5 หลายเดือนก่อน +3

    ஆமென் இயேசப்பா🙏 நான் வெட்கப்பட்டு போன இடத்தில் என் நீதியை விளங்க செய்யுங்க அப்பா. நான் மன அழுத்தம் இல்லாமல் விருப்பத்தோடு பணி புரிய ஒரு நிரந்தர வேலை தாங்க அப்பா இயேசப்பா🙏 Day shift job கிடைக்க ஜெபித்து கொள்ளுங்கள் சகோதரி

  • @sureshyoginiyogini684
    @sureshyoginiyogini684 หลายเดือนก่อน

    அப்பாபிதாவே எங்காள் வாலிகாளை அறின்தா தேவான் உமாக்கு சோஸ்திராம் உம்மால் அகாதா காரியாம் ஒண் றுமில்லை நான் உங்காலை அறின்தாது போலா எங்கால் வாழ்க்கை ஏய் நீங்கால் அறிந்து இருக்கிற்காள் அன்புதாம் சேய்ங்காப்பா எங்கால்வாழ்கைய்ளாஎங்காள் ஜெபாத்தை கெட்டாறுலும் எங்கால் மானக்குரையேய் பொக்குங்கா தாகாப்பானே உம்மால் அகாதாகாரியாம் ஒன்னுமில்லை அதிசாயாம் செய்யுங்காப்பா எங்கள் வாழ்க்கை ய்லா ஆமென் ஆமென் ஆமென்😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @arokiyarajn7065
    @arokiyarajn7065 6 หลายเดือนก่อน +4

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நிரந்தர வேலை வேண்டி எனக்காக ஜெபியுங்கள் அம்மா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் ❤

  • @sr.adaikalamary295
    @sr.adaikalamary295 2 หลายเดือนก่อน

    அன்பான‌‌ தேவனே‌ என்மனவேதனையை ஒப்புக்கொடுக்கிறேன் ‌என்னை‌பற்றி அவதூராக‌பேசுபவர்களை ஒப்புக்கொடுக்கிஹறேன் ஆசீர் வதிங்கப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா

  • @ThanujaMogankumar-rc8oh
    @ThanujaMogankumar-rc8oh 4 หลายเดือนก่อน +4

    கடன் பிரச்சனையிலிருந்து காப்பாற்றங்க ஐயேசப்பா ஆமின்

  • @shanmugapriyapriya-gf6ho
    @shanmugapriyapriya-gf6ho 5 วันที่ผ่านมา

    ஆம் ஆண்டவர் ஆமென் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென்

  • @amirthaselvi1339
    @amirthaselvi1339 7 หลายเดือนก่อน +8

    இயேசுவே அதிசயம் செய்வீர் இப்போதே செய்யும் பணம் ஏழு இலட்சம் தேவை சந்திங்கபா😢😢😢😢😢😢

  • @chitralekha9811
    @chitralekha9811 หลายเดือนก่อน

    இயேசப்பா என் மக்களுக்கு திருமண ம் ஆகி நான்கு ஆண்டுகளாக குழந்தை இல்லை டாக்டரிடம் போய் மருத்துவ செலவு செய்தும் பயன் இல்லை
    மனித ரால் கூடாத காரியம் என் தேவனால் கூடும்
    என்ற விசுவாசத்தோடு என் தேவனின் அற்புதத்துக்காக காத்திருக்கிறேன்
    அல்லேலுயா
    ஆமேன்

  • @DeviDevi-fb8jc
    @DeviDevi-fb8jc 4 หลายเดือนก่อน +3

    அப்பா என் மகன் வினோத் அவனுக்கு இடுப்பில் 2மாதத்திற்கு முன்பு ஆபரேஷன் ஆனது.இப்போது அந்த இடத்தில் வலிக்குது என்று அதே டாக்டரிடம் போய் கேட்டால் .அவர் மீண்டும் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்.இடுப்பில் முடி வளர்ந்து வேறு உள்ளே போய் கொண்டு இருக்குது அதனால் மரு மடியும் ஆபரேஷன் செய்ய வேண்டும்
    என்றார் .எங்களுக்கு ரொம்பவே கவலையாக இருக்கிறது.பணம் பிரச்சினை.அவன் ஆட்டோ லோன் மூலம் வாங்கினது. லோன் கட்டணும் .கர்த்தர் என் மகனை தொட்டு அற்புதம் செய்யனும்.மனிதரால் ஆகாதது உம்மால் ஆகும் இயேசப்பா என் மகனுக்கு அற்புதம் செய்யுங்க அப்பா.ஆபரேஷன் இல்லாமல் குணமாக வேண்டும்.அற்புதம் செய்யுங்க அப்பா.ஆமென்

    • @jesus-g1y
      @jesus-g1y 4 หลายเดือนก่อน

      Neengal entha urr

  • @mysweetheartpooja7723
    @mysweetheartpooja7723 2 หลายเดือนก่อน

    Yesappa enga. Kudumbathai aaseervathiyunga yesappa.kadan pirachanai einru teeravendam ummaithan nambi irukkin yesappa ❤❤❤❤❤

  • @JebaJebakani
    @JebaJebakani 4 หลายเดือนก่อน +9

    என் பெயர் ஜெபகனி என் கணவர் என்னையும் என் மூன்று பிள்ளைகளையும் விட்டுட்டு வேறு ஒரு பெண்ணோடு போய்டாரு அவர் மனம்திரும்பி வரனும் எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கனும் என் பிள்ளைகளின் வீட்டின் தேவைகள் சந்திக்கப்பட வேண்டும் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @anuanu320
    @anuanu320 2 หลายเดือนก่อน

    ஆமென் நன்றி அப்பா எனக்கு ஒரு நல்ல வேலை கிடக்க ஜெபிக்கவும் ஆமென் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @LavanyaLavanya-xh1sb
    @LavanyaLavanya-xh1sb 2 ปีที่แล้ว +5

    ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🙏😭 ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் தேவா

  • @johnmichael9393
    @johnmichael9393 2 หลายเดือนก่อน

    என்னுடைய மாமனார் விடுதலை பெற வேண்டும் இயேசுவின் நாமத்தில் நடக்க வேண்டும்

  • @swamyalanso8891
    @swamyalanso8891 4 หลายเดือนก่อน +5

    வெளிநாட்டில் என் கணவருக்கு இப்போது வேலைகள் இல்லை. ஒரு நல்ல கம்பெனியில் உடனே அற்புதமாக வேலை கிடைக்க ஜெபியுங்கள்

    • @ValarmathiVijayan-j8b
      @ValarmathiVijayan-j8b 2 หลายเดือนก่อน

      அக்கா நானும் இப்பம் வெளிநாட்டிதான் இருக்கேன் சவுதில nurse வேலைக்கி வந்தேன் எனக்கும் இதுவரை 2மாசமா வேலை கிடைக்கல எனக்காகவும் prayer பண்ணுங்க அக்கா pls

  • @KalaiselviKalaiselvi-rw1pw
    @KalaiselviKalaiselvi-rw1pw หลายเดือนก่อน

    அப்பா நோட்ஸ் பேப்பர் கிடைக்க வேண்டும் தகப்பனே கடன் பிரச்சனையை தீர்த்து வையும் ஆண்டவரே மகனுக்கு குழந்தை பாக்கியம் கொடும் ஆண்டவரே மகளுக்கு கடன் பிரச்சனை தீர கிருபை செய்யும் தகப்பனே நன்றி அப்பா

  • @ThangamJegan-s4o
    @ThangamJegan-s4o 2 หลายเดือนก่อน +3

    நான் இந்துகுடும்பம் என் கணவர்க்கு தெரியாமல் ஜெபம் பண்ணுவேன் எனக்கு கடன் கஷ்டம் தாங்க முடியல எனக்காக ஜெபம் பண்ணுங்க நன்றி

  • @elizabethrani9157
    @elizabethrani9157 หลายเดือนก่อน

    இயேசு ஆண்டவர்ரே ஸ்தோத்திரம் என் கணவர் மற்றொருவரின் மனைவியோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்அந்தபொம்பளையைவிட்டுமனம்மாறிவரவேண்டும்என்று
    ஜெபிக்கவேண்டுகிறேன்

  • @AswinAswin-ei7ej
    @AswinAswin-ei7ej 6 หลายเดือนก่อน +3

    Final romba kastum
    Appaku hirnii 😢
    I am studying now collage
    Brother 11 std
    Prayer to my family sister 😢

  • @kalarani6240
    @kalarani6240 2 หลายเดือนก่อน

    Amen nandri appa maganuku medical test results nallakodugapa nandri appa amen 🙏❤️♥️

  • @sruthikalai5635
    @sruthikalai5635 2 ปีที่แล้ว +25

    அம்மா எனது திருமணம் பேசி முடிவுக்கு வந்து விட்டது ஆனால் பல பிரச்சினைகள் வருகிறது ...எனது திருமணம் நல்ல படியாக நடந்தது முடிய வேண்டும் என்று எனக்காக கர்த்தரிடம் வேண்டிக் கொள்ளுங்கள் ....

  • @AnojanDanieal
    @AnojanDanieal 2 หลายเดือนก่อน

    Amen appa 🙏. Naan ungalai mulu manathodu visivasikren. En thevaikalaiyum kavalaikalayum arinthirikira thevan neenga , ennudaya kastangalai pokkiyarulum jesappa . Ennudaya venduthalai niraivetrunga appa. Amen appa 🙏.

  • @MartyrDevasagayam
    @MartyrDevasagayam 2 หลายเดือนก่อน

    அப்பா எங்களது இரண்டு பிள்ளைகளுக்கு இந்த ஆண்டு குழந்தை பாக்கியம் கிடைத்துவிட்டது என்ற நல்ல செய்தியை தாங்க அப்பா. நன்றி அப்பா

  • @Mobil-m1l
    @Mobil-m1l หลายเดือนก่อน

    Enikkumkudumbathinum vendy prarthikkaname amen amen amen amen amen amen ❤❤❤❤❤❤

  • @sumathib3602
    @sumathib3602 หลายเดือนก่อน

    இயேசு அப்பா எனக்கு மாமியார் கொடுமை என்னைமாரவேன்டும்அப்பாஆமென்

  • @christy9396
    @christy9396 28 วันที่ผ่านมา

    Jesus thank you jesus I am in deep debts love you jesus forgive our sin we are helpless jesus ur hands only want to take us in all problems help us in money needed help me jesus love you pray for our family members anand, Christy, calista, ansel thank you jesus

  • @maheshkumarcm5087
    @maheshkumarcm5087 4 หลายเดือนก่อน +1

    Praise the lord Jesus daddy thank you you for all bless my life bless my prayers bless my family bless my all needs bless my daughter's features and study addmission bless my mother and wife health problems solve my court case problem solve my work problems solve my all credit problems give me a strength be with us always amen amen amen amen amen 🙌🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏👏👏👏👏👏

  • @SleepyGoldenDoodle-mt7sz
    @SleepyGoldenDoodle-mt7sz 7 วันที่ผ่านมา

    எங்கள் கடன் பிரச்சினைகள் மாறவும் நகைகளை திருப்பவும் சொந்த வீடு கட்டவும் என் கணவருக்கு நல்ல வேலை கிடைக்கவும் தாங்கள் யாரும் முன்னாடி வெட்கப்பட்டு நிற்காமல் இருக்கவும் இயேசு இயேசு கிறிஸ்துவின் வல்லமையுள்ள நாமத்தினாலே கேட்டுக்கொள்கிறோம்

  • @ranis2208
    @ranis2208 หลายเดือนก่อน

    இயேசப்பா என் வாழ்க்கையில் இழந்ததை நீர் திருப்பிக் கொடுத்தீர் உமக்கு நன்றி அப்பா, என்னுடைய பிள்ளைகள் மூன்று போரும் நல்ல சுகத்துடன் இருக்க அருள்புரிய வேண்டும் கர்த்த வே அப்பா என் பிள்ளைகள் நல்ல முறையில் படிக்க வேண்டும் .நீர் ஆசிர்வாதம் செய்ய உம்மை மன்றாடுகிறேன் அப்பா

  • @Mahima-cj9wg
    @Mahima-cj9wg 4 หลายเดือนก่อน

    I am kavitha en thambi thavendran udambu muluvadum sorichal rash seel vadigirathu hospital admit aahi ullar sugam kidaikkanum.
    Naan 17 varudathin pinnar export company work pannugiren. 1st salary 65000 kiduthargal. Ippodu 50000 salary aakki vittargal en magalathu fees 35000+travelling 10000 kaiyila enakku bus fair kooda irukkadu. En salary 65000 kidaikkanum. En maganathu o/l exam seihirar. Tuition fees katta panam illai. En kanavar 4 months job illai. Rombavum poruladara reediyaga kasta padugirom. Adisayam arputham seiyunga jesus pray pannunga sister

  • @truthalwayswinss
    @truthalwayswinss หลายเดือนก่อน

    Amen. ✝️. Oh My Lord, Please protect me and my son from troubles and problems and difficulties and free us from bad people's. I am looking for a job change and financial support to pay my 3 months pending payments. Please help my Christian family friend who is always praying for my growth.

  • @Muniyasamy.M
    @Muniyasamy.M 2 หลายเดือนก่อน

    என் பெயர் எஸ்தர் என் தம்பிக்கு ஜெயபம் பண்ணுக என் தம்பிக்கு கடன் ரொம்ப இருக்கு கடன்பிரச்சனையிலருந்து காப்பாற்றுஆக இயேச ப்பா

  • @deepasuresh5095
    @deepasuresh5095 20 วันที่ผ่านมา

    இயேசப்பா என் மகனுக்கு காது கேட்க வேண்டும் ஐயா ,2 வயது ஆக போகுது 10 மாதத்தில் வைரஸ் காய்ச்சல் வந்தது அதில் இருந்து அவனால் சத்தத்தை சரியாக கேட்க முடியவில்லை என் மகனை குணபடுத்திதாங்க இயேசப்பா....

  • @ponnuswamychandrakanthi9596
    @ponnuswamychandrakanthi9596 หลายเดือนก่อน

    Praise the Lord Jesus AMEN AMEN Sister Sthothram Yesappa I'm suffering from Health issues not well both physically and mentally and financially kind Pray firmly family Blessings and Peacefulness Yesappa and Health issues and Pray for my Children KODI Sthothram Yesappa Nandri

  • @irinedhas3287
    @irinedhas3287 หลายเดือนก่อน

    இயேசப்பா ஜிஷாந்த் மகனுக்குவேலையை தந்து ஆசீர்வதியுங்கப்பா

  • @mannaichozhan4325
    @mannaichozhan4325 3 หลายเดือนก่อน

    Praise the lord.
    எல்லாம் வல்ல எங்கள் ஆண்டவரே!உன் பிள்ளைகளான நாங்கள் செய்யும் எல்லா நல்ல காரியங்களிலும் துணையாய் இருந்து பாதுகாத்து ஆசிர்வதிக்க வேணுமாய் ஜெபிக்கிறோம் பிதாவே ஆமென் ஆமென் 🙏⛪✝️🙏⛪✝️🙏நன்றிகள் அப்பா

  • @rajamanijulia3180
    @rajamanijulia3180 2 หลายเดือนก่อน

    உம்மையே விசுவாசிக்கிறேன் உம்மால் எல்லாம் கூடும் உமது பிள்ளைகளின் தேவைகளை சந்தியும் உமது நாமம் மகிமைப் படட்டும்😊

  • @jayasrimurugesan-v7t
    @jayasrimurugesan-v7t หลายเดือนก่อน

    இயேசுவே எனக்கு தெரிந்த ஒருவர் பேச முடியாமல் இருக்காங்க பா அவங்களுக்கு ஜெபம் பண்ணுங்கள் ஆமேன் 🙏🥺

  • @Selvarani-t8i
    @Selvarani-t8i 6 หลายเดือนก่อน

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா எனது மகனை பாதுகாத்து ஆசீர்வதீயும் எனது மகனுக்கு விரைவில் விசா கிடைக்கும் வரை நீங்கள் உதவிசெய்யும் இயேசப்பா எனது மகனுக்கு வெளிநாட்டு பயணத்துக்கு சகல வழிகளிலும் உதவி செய்யும் இயேசப்பா எனது மகனின் உயர் கல்வியை ஆசீர்வதியும் எனது மகனின் உயர் கல்வி யைஆசீர்வதியும்

  • @shanthishanthi6641
    @shanthishanthi6641 หลายเดือนก่อน

    இயேசப்பா என் மேல கோவமா இருக்காரு அந்த கோபத்தை உடைத்து தூரம் போடுங்க இயேசப்பா சொத்திரம்

  • @brindha5819
    @brindha5819 2 หลายเดือนก่อน

    என் கணவரின் கழுத்து வலியிலிருந்து விடுதலை கொடுங்கப்பா
    அதிகமான கடன் பிரச்சனையிலிருந்து விடுதலை தாருங்கப்பா
    எங்கள் குடும்பத்தை நீர் மீட்டெடுக்க போகிறீரே உமக்கு நன்றி அப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vassovasanti6564
    @vassovasanti6564 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤appa.appa Amen halleluya appa.appa halleluya appa.appa amen amen halleluya appa.appa halleluya appa.appa amen amen ❤❤❤❤❤God.pleess.you ❤❤❤sistor

  • @brindha5819
    @brindha5819 2 หลายเดือนก่อน

    எங்களுக்கு உதவுவது உமக்கு லேசான காரியம் அப்பா நன்றி தாகப்பனே

  • @maheshkumarcm5087
    @maheshkumarcm5087 7 หลายเดือนก่อน

    Praise the lord Jesus daddy thank you for all your help bless my all prayers bless my all needs bless my job bless my family solve my all problems give me a strength be with us always amen 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏

  • @Joshvingaming126
    @Joshvingaming126 3 หลายเดือนก่อน

    என்னோட பேரணுக்கு அறுவை சிகிச்சை நல்ல படியா நடக்கும் என்ற நம்பிக்கை இந்த ஜெபத்தினால் நம்பிக்கை உண்டானது.தேவனுக்கு மகிமை😊

  • @SuriyaajithSuriyaajith-u5w
    @SuriyaajithSuriyaajith-u5w 17 วันที่ผ่านมา

    அப்பா என் கடன் பிரச்சனையிலிருந்து எனக்கு விடுதலையை கொடுங்கப்பா எனக்கு தரவேண்டிய பணத்தை சீக்கிரம் தரவேண்டி எனக்காக ஜெபம் பண்ணுங்கள் அம்மா.நிறையப்பேருக்கு பணம் கொடுத்து ஏமாந்து விட்டேன்

  • @BavaniMuthu-gm9ts
    @BavaniMuthu-gm9ts 2 หลายเดือนก่อน +2

    இயேசப்பா கடன் பிரச்சினையிலிருந்து விடுதலை தாங்கப்பா ஸ்தோத்ரம் ஆமேன்

  • @JagaSivan
    @JagaSivan หลายเดือนก่อน

    என் பெயர் ஜெகதீஸ் நான் செய்த தவறுகளை ஒப்புக்கொண்டு உங்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்னை மன்னித்து விடுங்கள் என் கடன்கள் அனைத்து உடனே தீர எனக்கு ஆசீர்வாதம் செய்யுங்கள் இயேசப்பா ஆமென்

  • @sr.adaikalamary295
    @sr.adaikalamary295 หลายเดือนก่อน

    இயேசப்பா நல்ல ‌சமையல் பெண்ணை தரவேண்டிய செபிக்கிறோம் மனறாட்டை கேட்டதற் நன்றி

  • @shanmugapriyapriya-gf6ho
    @shanmugapriyapriya-gf6ho 5 วันที่ผ่านมา

    1 நீதியைச் சரிக்கட்டுகிற தேவனாகிய கர்த்தாவே, நீதியைச் சரிக்கட்டுகிற தேவனே, பிரகாசியும்.
    2 பூமியின் நியாயாதிபதியே, நீர் எழுந்து பெருமைக்காரருக்குப் பதிலளியும்.
    3 கர்த்தாவே, துன்மார்க்கர் எதுவரைக்கும் மகிழ்ந்து, துன்மார்க்கர் எதுவரைக்கும் களிகூர்ந்திருப்பார்கள். சங்கீதம் 94:1-3

  • @VinsanGowri
    @VinsanGowri 22 วันที่ผ่านมา

    என் கணவர் பெயர் வின்சன் அவருக்கு 34 வயது 3kulanthaikal இருக்காங்க அவருக்கு brain stock வந்து பழைய நினைவுகள் இல்லாமலும் தெளிந்த புத்தி இல்லாமலும் இருக்காங்க அவர் மறுபடியும் வேலைக்கு போனும் கர்த்தர் எங்களுக்கு அற்புதம் செய்யட்டும் என் துக்கம் சந்தோசமா மாறட்டும்

  • @teresaisaac15
    @teresaisaac15 หลายเดือนก่อน

    Yesapa en daughter ku marriage 2025may monthkul nadakanum, ennaku health nalla irukanum, praise the Lord, Amen.

  • @devikrishnan4357
    @devikrishnan4357 2 หลายเดือนก่อน

    Amen, thank you Jesus 🙏🙏 🙏 praise the lord 🙏 🙏🙏

  • @NerozhaN
    @NerozhaN 3 หลายเดือนก่อน

    Yesappa en magan arokiyamagaka eruka varam vendukeren avanuku epothum thunaiyaga erukkavendum Yesappa amen

  • @kohilamurugans14kohilamuru24
    @kohilamurugans14kohilamuru24 2 หลายเดือนก่อน

    செவ்வாய் கிழமை கேன்சர் test எடுக்கும் போது நல்ல result தாங்க அப்பா எனக்கு எந்த வியாதியும் இல்லை என்று test வர வேண்டும் நீங்கள் வியாதி விருந்து உன்னை குணமாக்குவேன் என்று நம்பிக்கை அளித்துள்ளீர்கள் அப்பா அதை நிறைவேற்றி தாருங்கள் அப்பா ஆமென் எனக்காக prayer பண்ணுங்க sister please

  • @AmalarajithaAmalarajitha
    @AmalarajithaAmalarajitha 2 หลายเดือนก่อน

    ஆமென் அப்பா,எனக்கு இந்த மாதத்திற்குள் பணம் கிடைக்க செய்யவும்,அந்த பணத்தில் மூலம் எனக்கு இருக்கிற எல்லா தேவைகளையும் நிறைவேற்றவும் நிம்மதியாக தலைநிமிர்ந்து வாழவும்,உம்மையே நம்பியுள்ள நான் வெட்கப்பட்டு என்னையும் என் குடும்ப உறவுகளையும் பாதுகாப்பாக வைத்தருளும் தகப்பனே ஆமென்.

  • @muthulakshmi2758
    @muthulakshmi2758 10 วันที่ผ่านมา

    En amma appa periyamma elarukum udall sugatha kodunga appa na enga kudumpathadoaennumkonjam nall erukanum appa please appa chinna vayasula erutha princhu mattum than valuren appa please appa en jebathum kelunga appa please appa naa romba nala ungakitta kekuren appa elar valkiyelaum adhisayatha naduthuringa en appa en valkiyelaum mattum na kettakum seiya matieunga appa manithargalum udhavi seya matturanga neengalum udhavi seiya mattinguing naa yarkitta poi udhvi keppan enkunu intha ulagathula yaurme illlya please appaen jebathum kelunga appa please appa umye nambi eruken appa yesuvka sesthram undavathaga ammen appa 😢😢😢😢😢😢😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @kpsperisamy1616
    @kpsperisamy1616 7 หลายเดือนก่อน

    Praise the lord ,I am K, Periasamy , Tiruchengode, Namakkal 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹❤️❤️❤️❤️

  • @selvamanisaru1077
    @selvamanisaru1077 หลายเดือนก่อน

    ஏசப்பா என் மகன்னுக்கு நல்ல வரன் அமைய ஆசீர்வதியு்கள்

  • @rithishrioreshma5151
    @rithishrioreshma5151 5 หลายเดือนก่อน

    அம்மா என் கணவர் இந்து அவர் மணம்மாரி இயேசுவை ஏற்று கொல்லன் அவருக்கு கோவம் அதிகமாக வரும் என்ன ஏ பிள்ளைகளை போட்டு பய்கரமா அடிப்பரு வேலைக்கே போக மற்றரு விட்ல பண கஷ்டம் வெற 3பிள்ளைகளை வச்சிட்டு ரொம்போ கஷ்ட படுறம அவுறுக்கு தெரியமதா விட்லா ஜெபம் பண்ணுவ எண்ணக்காக ஜெபம் பண்ணுகா அம்மா இயேசப்ப ஏ வாழ்க்கை மற்றனும் அமென்🙏🙏🙏

  • @priyajagan1073
    @priyajagan1073 2 หลายเดือนก่อน +2

    குடும்பத்தில் ரட்சிப்பு சந்தோஷம் பணதேவைகள் நகைகள் திரும்ப எல்லாமும் பெற்றுக்கொள்ள கிருபை வேண்டும் ஆண்டவரே😢😢

  • @ARUN-v2o
    @ARUN-v2o 2 หลายเดือนก่อน

    Thank you very much heavenly father Jesus Christ.... We are protected in Jesus Christ's mighty name we pray, Amen.... Amen.... Hallelujah.... Amen.... Stothiram yesappah 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @GiftiJoe-l4u
    @GiftiJoe-l4u 2 หลายเดือนก่อน

    நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா பணத் தேவை கணவன் குடி பிரச்சினை முற்றிலும் மாறு வேண்டும் அப்பா

  • @veni6907
    @veni6907 2 หลายเดือนก่อน

    Amen praise God thank you Jesus amen 🙏🙏🙏🙏🙏

  • @mohanrajmohanraj3732
    @mohanrajmohanraj3732 3 หลายเดือนก่อน +2

    ! எனது பெயர் மோகன்ராஜ் நான் குடும்பத்தை விட்டு தனித்து இருக்கிறேன் ஆனால் நான் குடும்பத்துடன் சேருவதற்கு ஆண்டவர் தான் கிருபை செய்ய வேண்டும் ஆனால் நான் கிறிஸ்தவன் என் மனைவியோ இந்து மதத்தைச் சேர்ந்தவள் எங்கள் குடும்பத்தில் நிம்மதி இல்லை குழந்தைக்கு 15 வயதாகிறது மகனுக்கு 14 வயதாகிறது ஆனாலும் என்னை வெறுத்து ஒதுக்குகிறாள் நான் செய்த தவறுகளை எல்லாம் மன்னித்து ஆண்டவரே என்னை எங்களை ஒன்று சேர்க்குமாறு உம்மைத் தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன் ஆண்டவரே

  • @SamSam-ke9ou
    @SamSam-ke9ou วันที่ผ่านมา

    I'm struggling against financial prblm plzz pray for me to close 25 lakh debt problem pray 🙏😭🙏😭🙏😭😭🙏😭🙏🙏

  • @christychristy8423
    @christychristy8423 2 หลายเดือนก่อน

    ஜான்சிக்கு பூரண உடல்நலம் தந்து காப்பாற்றும் எங்களின் அன்பு தகப்பனே அப்பா.

  • @ridergaming9087
    @ridergaming9087 หลายเดือนก่อน

    En nai asirvadhiyum
    En Makankalai Nalvazhi Paduthum En kanavarai kudipalakathli Irunthu Viduvibeer En Makanai Kuttra Pirivu Valakill Irunthu Viduvibeer Yesuvin Namathil Ketkiren Jeevanulla Nalla Pithave Amen Praise The Lord

  • @Rajathi-m7j
    @Rajathi-m7j 28 วันที่ผ่านมา

    கடன் பிரச்சனை யில் விடுபட ஜெபித்து கொள்ளவும் அற்புதம் செய்யுங்கப்பா ஆமென் அப்பா உமக்கு நன்றி அப்பா

  • @vijaymadhu9180
    @vijaymadhu9180 8 หลายเดือนก่อน

    Sister praise the lord
    I am madhavan
    I am totally disturbed in financial problems i am having two children i want to come out of my financial problems, need regular income income to clear my debts,
    Kindly pray sister
    I am totally stressed and depressed
    I love my father Jesus
    I appreciate your service praying for all in the name of Jesus

  • @ashagopalashingam8474
    @ashagopalashingam8474 20 วันที่ผ่านมา

    அஷேன் பாடசாலைக்கு வேண்டிய
    பணத் தேவைகள் அற்புதமாக
    கிடைக்க கர்த்தர் வழிகளை
    திறந்து தரும்படி ஜெபிக்கும்
    அஷேன் நன்றாக உச்சரிப்பாக
    பேச பேச்சு திறனை கொடுக்கும்
    படி ஜெபிக்கவும்
    சிறு வயதில் இருந்தே தேவனுக்கு
    பயப்படுகிற பயத்தை கொடுத்து
    பெற்றோருக்கு கீழ்படிவுள்ள
    பிள்ளையாக வளர கர்த்தர்
    கிருபை செய்யும் படி ஜெபிக்கவும்

  • @GetaKo-hd3bs
    @GetaKo-hd3bs 28 วันที่ผ่านมา

    அப்பா பிதாவே😢😢😢😢அப்பா என் பேத்தி பாம்பு கடித்து தீவிரசிகிச்வை அறையில் இருக்கின்றாள் மருத்துவர்கள் காப்பாற்றுவது கஸ்டம்என்று கூருகின்றார்கள்😢😢😢அப்பா நாங்க உங்கள தான் நம்பி இருக்கோம் என் பிள்ளைய காப்பாதுங்கப்பா காப்பாத்துங்ஐயா😭😭🤲🤲எங்க பிள்ளைக்கு உயிர் பிச்சை கொடுங்கப்பா..இந்த செய்தியை படிப்பவர்கள் என் பேத்திக்காக ஜெபியுங்கள் ப்லீஸ் சின்ன பிள்ளை 1வயதும்4மாதமும் பெயர் செரினா😢😢

  • @anthonyswamyjames5760
    @anthonyswamyjames5760 2 หลายเดือนก่อน

    என் சகோதரன் சர்க்கரை நோயால் மிகவும் கஷ்டப்படுகிறார். அவர் குணம் ஆக ஜெபிக்க வேண்டும்.
    இயேசுவின் இரத்தம் ஜெயம் கல்வாரி யின் இரத்தம் ஜெயம்.

  • @padmalatha1035
    @padmalatha1035 หลายเดือนก่อน

    எங்க இடம் விக்கமுடியமல் கஸ்டபடுகிரோம் சிஸ்டர் எங்களுக்காக ஜெபிக வேண்டுகிறோம் 🎉