கடவுள் பேசிய இந்த ஒரு செபம் போதும் உங்கள் வாழ்க்கை மாறும்...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น • 2K

  • @shailark8154
    @shailark8154 2 ปีที่แล้ว +4

    Amen🙏 pinmattathilirikkum haripriyavukkaga jabikkavu m 🙏 plsprayfor my family salvation 🙏 sureshkku orujobkkaga please pray 🙏 sureshnbalaveenathai mattuveeraga Jeses 🙏 chutaripinaavi verattuvdersga 🙏 plsprayfor haripriyavuku.m.b.a. exam aaseervathiyum nalla marku adukkanum aaseervathiyum 🙏 jaba aviyeatharuveerga a 🙏kudumbathil oru samadhan vendum🙏 oppukodukiran Jeses🙏 tq Jeses alleluya praiselord paster

  • @jaikkar
    @jaikkar 2 ปีที่แล้ว +14

    நன்றி அப்பா ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென். ஆமென் ஆமைன்

  • @ithamiyan2274
    @ithamiyan2274 2 ปีที่แล้ว +9

    எங்களது கடன் பிரச்சினையை தீர்த்து ஆசீர் தாருங்கப்பா

  • @stephanrajstephan6937
    @stephanrajstephan6937 2 ปีที่แล้ว +4

    En kudumpathil irukura kadan pirachinaiyil irunthu viduthalai thanga yesappa....seekiram loan kidaika kirupai seyyumnga yesappa....ivlo kastam Sothanai ellam venam yesappa...Amen...

  • @josephxavier24
    @josephxavier24 ปีที่แล้ว +11

    இயேசுஅப்பா
    என்னையும்‌.‌.காப்பாத்துங்கப்பா எனக்கும் இந்த நோய்ல‌ இருந்து விடுதலை கொடுங்கப்பா பெரும்பாடு வியாதிலிருந்து விடுதலை கொடுங்கப்பா பீளீஸ் இயேசப்பா

    • @elangovimal286
      @elangovimal286 หลายเดือนก่อน

      @@josephxavier24 | Thanks my Lord

    • @MaryShakila-l8e
      @MaryShakila-l8e 13 วันที่ผ่านมา

      Please pray formy loan release to free my loanr

  • @leonarobert6515
    @leonarobert6515 2 ปีที่แล้ว +5

    இயேசப்பா என்னுடைய குழந்தைக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தையும் நல்ல கல்வி செல்வத்தையும் தெய்வ பக்தியும் உமது ஆற்றலையும் தந்து எனது குழந்தை காத்தருளும் ஆமென்

  • @vaideswaria530
    @vaideswaria530 2 ปีที่แล้ว +3

    Sthothiram yesappa 🙏🙏🙏🏼 kadan prachanai sari aaganum yesappa 🙏🙏🏼 பண உதவி செய்ங்க இயேசப்பா 🙏🙏

  • @revathyarul8047
    @revathyarul8047 ปีที่แล้ว +6

    எனக்கும் என் கணவருக்கும் சமாதானத்தை தந்தருளும் ஆமென்

  • @shanthim863
    @shanthim863 2 ปีที่แล้ว +3

    amen hallaluya thankyou so much Jesus appa peedava ya challa appa peedava ya challa appa peedava ya challa appa peedava ya challa appa peedava ya challa appa peedava ya challa appa peedava ummaku kodana Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi shothiraam nadri appa peedava ya challa appa peedava ya challa appa peedava yanga Amma appavirku sugam koduha ya challa appa peedava ya challa appa peedava ya challa appa peedava ummaku kodana Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi shothiraam nadri appa peedava ya challa appa peedava ya challa appa peedava ummaku kodana Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi shothiraam nadri appa peedava ya challa appa peedava ungala yannaku romba pudikum appa peedava ya challa appa peedava ya challa appa peedava

  • @kprobin6805
    @kprobin6805 ปีที่แล้ว +9

    எங்கள் குடும்பத்தை ஆசி ர்வதியும் வழி நடத்தும்யேசுவே

  • @lavanya1940
    @lavanya1940 ปีที่แล้ว +5

    நன்றி ஆண்டவரே நன்றி நன்றி இறைவா நன்றி

  • @krishnavenimuthusamy3853
    @krishnavenimuthusamy3853 2 ปีที่แล้ว +6

    நன்றி அப்பா ஆமென்🙏🙏

  • @sandhyasandy1777
    @sandhyasandy1777 ปีที่แล้ว +1

    இயேசு அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏
    என் குடும்பம் நல்ல இருக்க வேண்டும் அப்பா நிங்கள் தான் துணையாக இருக்க வேண்டும் ஆமென் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @HildaRobert-zv3fz
    @HildaRobert-zv3fz ปีที่แล้ว +5

    Yesappa ennai kadan prachanail irundhu ennai viduvium enaku 2000000 kadanai adaika vali katunga Yesappa please

  • @subasuba7587
    @subasuba7587 2 ปีที่แล้ว +6

    என் பள்ளிகளுக்கு தேவையான அனைத்து ம் தரும் இயேசு வே

  • @sandhyasandy1777
    @sandhyasandy1777 ปีที่แล้ว +1

    இயேசு அப்பா 🙏🙏🙏🙏🙏🙏
    என் வேண்டுதலை நிறைவேற்றி கொடுங்கள் அப்பா நிங்கள் தான் துணை
    நான் விரும்பிய நபருடன் திருமணம் நடக்க வேண்டும் ஆமென் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @sudhanadar3815
    @sudhanadar3815 ปีที่แล้ว +4

    நான் மறக்கல அப்பா சின்னதா அடிபட்டாலும் இயேசுவேன்னு தான் உங்க பெயரை சொல்லுவேப்பா

  • @kawimusic308
    @kawimusic308 2 ปีที่แล้ว +2

    Jesappa anakku valvathatku anakku oru veedu thanka an jesappa amen

  • @Selvarani-t8i
    @Selvarani-t8i ปีที่แล้ว +6

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் கர்த்தரின் வார்த்தையின்படி நடக்க எனக்கு உதவி செய்வதற்கு நன்றி ஏசப்பா
    நன.

  • @selvakumardhushyanthi6649
    @selvakumardhushyanthi6649 ปีที่แล้ว +7

    நன்றி ஆண்டவரே கோடி நன்றிகள் ஸ்சுவாமி🙏

  • @ramachandranchandran7370
    @ramachandranchandran7370 ปีที่แล้ว +1

    Nanree aandavarae magzhichee nandree appaa praise the lord Jesus Christ amen allaelooyaa nanree aandavarae magzhichee nandree appaa arathipaen andavanae neer annakaagha allaavattraiyum saiveerr amen allaelooyaa praise the lord Jesus Christ

  • @sksubbukalai
    @sksubbukalai ปีที่แล้ว +1

    Yesuve umakku nadri sthothiram appa.....enaku nenga dhan pa nambikai.....en thangachiku udambu nalla kunamaganum.....avala Nan nalla padiya hospital ahh irunthu vtuku kutitu poganum..... yesuve Nan ummai mattume nambi irukirean.......karthave udhavi seiyum appave😭🥹🙏

  • @soniyaa6324
    @soniyaa6324 2 ปีที่แล้ว +2

    Appa yen mela irakkam kattunga pa enakku udhavi seynga yesappa please yen kudumbathukku samadhanam thanga yesappa please please 🙏🙏🙏

  • @jeniferchithra2124
    @jeniferchithra2124 ปีที่แล้ว +9

    உமது... வார்த்தைகள்.. ஒவ்வொன்றும். எனக்காகவே.. °நன்றி.. அய்யா. அநுதினமும்... என்னை.. வசனங்களினால்.. நிரப்பும்... இயேசப்பா.... ஆமென்

  • @amanilatour6518
    @amanilatour6518 2 ปีที่แล้ว +1

    இயேசு கிறிஸ்வே இந்த காலை வேளையில் இந்த ஐபத்தை கேட்டு மன நிம்மதி கிடைக்கிறது என் மகன் பெயர் பிரதிப் என் மகனுக்கு ஒரு நல்ல வாழ்க்கை துணையை அமைத்து கெடுக்கும் தகப்பனே அப்பா என் கவலைகளை என் மகனுக்கு ஒரு நல்ல வாழ்க்கை துணையை அமைத்து கெடுக்கவும் ஆமேன் நன்றி அப்பா 🙏🙏🙏🙏

  • @dineshkarthik9700
    @dineshkarthik9700 2 ปีที่แล้ว +10

    இயேசப்பா நன்றி எங்களுக்கு மனம் இரங்கும்

  • @kavithaammu3057
    @kavithaammu3057 2 ปีที่แล้ว +6

    கற்தரே உமக்கு புகழ்

  • @revathidurga9
    @revathidurga9 2 ปีที่แล้ว +2

    ஆமென் அப்பா ✝️🛐🛐🛐🛐🛐🛐

  • @gayathri.amohana8111
    @gayathri.amohana8111 2 ปีที่แล้ว +2

    எனக்கு சொந்த வீடு கொடுங்கப்பா யேசுவே ஆமேன்

  • @kanmanikanmani743
    @kanmanikanmani743 2 ปีที่แล้ว +8

    ஆமென் அல்லேலூயா நன்றி இயேசப்பா உங்களுடைய வார்த்தையைக் கேட்ட போது மனம் குளிர்ந்தது இயேசப்பா

  • @amanilatour6518
    @amanilatour6518 2 ปีที่แล้ว +8

    இயேசு கிறிஸ்வே இந்த காலை வேளையில் நான் உங்கள் ஐபத்தை கேட்டு மன நிம்மதி கிடைக்கிறது நன்றி அப்பா தகப்பனே என் மகனுக்கு ஒரு நல்ல வரம் வந்துறுக்குது இஃது நல்லதாக நடகணும் வேண்டிகெள்ளுங்கள் ஆமேன் நன்றி அப்பா 🙏🙏🙏

  • @stephanrajstephan6937
    @stephanrajstephan6937 2 ปีที่แล้ว +2

    Praise the lord.Amen

  • @jbeagle8627
    @jbeagle8627 ปีที่แล้ว +2

    Praise the lord and God heavenly father Holy spirit Jesus Christ one and only to oh shit in the world Amen Hallelujah.

  • @almostgamingtamil5433
    @almostgamingtamil5433 2 ปีที่แล้ว +10

    ஆண்டவரே நீர் என்னுடன் பேசியதற்கு நன்றி நீர் கூறியபடி இன்று முதல் என்னை மற்றிக் கொள்கிறேன் ஆமேன்

  • @amanilatour6518
    @amanilatour6518 2 ปีที่แล้ว +9

    இயேசு கிறிஸ்வே இந்த காலை வேளையில் உள்ள ஐபத்தை கேட்டு மன நிம்மதி கிடைக்கிறது என் குடும்பத்துக்கு நல்லது நடக்கனும் என் பெரிய மகனுக்கு ஒரு நல்ல வாழ்க்கை துணையை அமைத்து கெடுக்கவும் ஆமேன் நன்றி அப்பா 🙏

  • @sharmilaamudhan299
    @sharmilaamudhan299 2 ปีที่แล้ว +4

    இயேசுவே அப்பா என் மனதில் உள்ள வேண்டுதலை நிறைவேற்றியருளும் ஆமென்

  • @selvij5254
    @selvij5254 5 หลายเดือนก่อน +2

    Karthar nallavar avar nanmaiyai than seivar Amen Infant Jesus Christ

  • @amanilatour6518
    @amanilatour6518 2 ปีที่แล้ว +3

    அப்பா தகப்பனே இந்த காலை வேளையில் உங்கள் ஐபத்தை கேட்டு மன நிம்மதி கிடைக்கிறது இந்த குடும்பத்தில் ஒரு நல்ல திருமணகறியத்தை என் பெரிய மகனுக்கு நிறேவேத்துங்கள் தகப்பனே ஆமேன் நன்றி அப்பா 🙏🙏🙏🙏

  • @durga.jdurga.j8608
    @durga.jdurga.j8608 2 ปีที่แล้ว +3

    இயேசு அப்பா என்னையும் என் கணவரையும் ஒன்று சேர்த்து வையுங்கள் அப்பா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 please appa

  • @lord_Anme444
    @lord_Anme444 2 ปีที่แล้ว +10

    தேவனை உமது கிருபையின் தயவில் நாங்கள் வாழ்கின்றோம்.ஆணடவரே என் கணவரை . என் மகள்.என்மகனையும்ஆசர்வதியும்.
    எங்கள் வேலையும் ஆசிரவதியும்.என் மகள் படிப்பில் ஆர்வத்துடன் படித்து ஞானத்துடன் அவள் பள்ளியில் முதல் மாணவியாக வர வேண்டும் தேவனே.ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sumatrasumisumi8793
    @sumatrasumisumi8793 2 ปีที่แล้ว +2

    இசுவே என்னை கப்பறுகால் கறுதரே
    🙌🙌🙌

  • @thirunavukkarasuraagavan716
    @thirunavukkarasuraagavan716 ปีที่แล้ว

    Thank you Jesus Amen Amen hallelujah Thank you Jesus Amen Amen hallelujah Thank you Jesus Amen Amen hallelujah Thank you Jesus Amen Amen hallelujah

  • @arulselvitamil1973
    @arulselvitamil1973 2 ปีที่แล้ว +5

    இறையேசுவேஎங்கள் மீது இறக்கமாயிருங்கள் ஆமேனன்

  • @phelominam2834
    @phelominam2834 ปีที่แล้ว +1

    Thank you Jesus pray for us amen❤❤❤❤

  • @kavithaammu3057
    @kavithaammu3057 2 ปีที่แล้ว +2

    நன்றி ஆண்டவரே

  • @kiruthirajendhran1000
    @kiruthirajendhran1000 3 ปีที่แล้ว +17

    நன்றி அப்பா உங்கள் வார்த்தை படி நடப்பேன் அப்பா ......🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @LavanyaLavanya-xh1sb
    @LavanyaLavanya-xh1sb 2 ปีที่แล้ว +5

    நன்றி இயேசப்பா ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🙏🙏😭 ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 😭

  • @patricaroquiassamy2020
    @patricaroquiassamy2020 2 ปีที่แล้ว +9

    என் அன்பான கடவுளே எங்கள் வீட்டில் நடக்க இருக்கும் நல்ல காரியங்கள் எந்த வித தடையும் இல்லாமல் நடக்க வேண்டும் என் மகனுக்கு நல்ல புத்தியை கொடுத்து நல் வழியில் அவனை வழி நடத்துங்கள் கடவுளே உலக மக்கள் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் ரஷ்யா உக்ரைன் சண்டையை நிறுத்தி அவர்கள் அனைவரும் இயல்பு நிலை வர வேண்டும் மிகவும் நன்றி கடவுளே ஆமென் கடவுளே வாழ்க மரியே வாழ்க!!!

  • @paulanu9396
    @paulanu9396 2 ปีที่แล้ว +1

    Appa nenga epothum en kudave irunthu asirvathitharulm 🙏🙏🙏🙏

  • @amanilatour6518
    @amanilatour6518 2 ปีที่แล้ว +3

    இயேசு கிறிஸ்வே இந்த காலை வேளையில் நான் உங்களிடம் கேட்கும் கறியத்னத நிறைவேத்துங்கள் இந்த குடும்பத்தை பாதுகாது நல்ல வழி நடத்துங்கள் இயேசு புகழ் இயேசுவுக்கே நன்றி அப்பா தகப்பனே ஆமேன் நன்றி அப்பா 🙏🙏🙏

  • @m.uthayaprakash9077
    @m.uthayaprakash9077 ปีที่แล้ว +3

    Amen appa alleluah, ஆமென் அல்லேலூயா வாக்குத்தத்தம் செய்தவர் உண்மை உள்ளவர்

  • @josephammaniamma2681
    @josephammaniamma2681 2 ปีที่แล้ว +7

    ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் அல்லேலூயா அப்பா உங்கள் விலையேற்ப்பெற்ற வார்த்தைக்காக நன்றி இயேசுவே

  • @Nelson2910-NYC
    @Nelson2910-NYC 3 หลายเดือนก่อน +1

    அப்பா தந்தையே நான் நம்புகிறேன் எங்க குடும்பத்தை ஆசீர்வதியுங்கள் எங்க குடும்ப கருத்துக்கள் நிறைவேறும் அப்பா கடன் பிரச்சனை முற்றிலும் தீரனும் அப்பா பிள்ளைகள் பெற்றோருக்கு மதித்து நடக்கணும் அப்பா🙏🙏🙏🙏

  • @sanjaigandhisanjaigandhi4914
    @sanjaigandhisanjaigandhi4914 2 ปีที่แล้ว +2

    Amen🙏👑🎁⛪🙏

  • @ramyakowsi673
    @ramyakowsi673 2 ปีที่แล้ว +58

    ஆண்டவரே என்னுடைய பிரச்சினைகள் எல்லாம் இப்பொழுது 🙏🙏🙏🙏🙏 சரியாக வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏

    • @rameshjayanthibyto3087
      @rameshjayanthibyto3087 2 ปีที่แล้ว +1

      ஆண்டவரே என்னுடைய பிரச்சனைகளை சரி செய்யுங்கள்

    • @padma3074
      @padma3074 2 ปีที่แล้ว +1

      Padma vet

    • @padma3074
      @padma3074 2 ปีที่แล้ว +1

      Padma

    • @padma3074
      @padma3074 2 ปีที่แล้ว +1

      Padma

    • @padma3074
      @padma3074 2 ปีที่แล้ว +1

      Padma retreat

  • @amanilatour6518
    @amanilatour6518 2 ปีที่แล้ว +3

    இயேசு கிறிஸ்வே இந்த காலை வேளையில் நான் உங்கள் ஐபத்தை கேட்டு மன நிம்மதி கிடைக்கிறது என் மகன் பெயர் பிரதிப் என் மகனுக்கு ஒரு வரம் வந்துறுக்குது இஃது நல்லதாக நடகணும் வேண்டிகெள்ளுங்கள் ஆமேன் நன்றி அப்பா 🙏🙏🙏 இந்த குடும்பத்தை பாதுகாது நல்ல வழி நடத்துங்கள் ஆமேன் நன்றி அப்பா 🙏🙏🙏🙏

  • @mkmuthuedit6259
    @mkmuthuedit6259 3 ปีที่แล้ว +88

    நன்றி அப்பா உங்களுடைய வார்த்தையை கேட்டு அதன்படி நடக்க கிருபை தாரும் அப்பா

    • @sasikalarajain966
      @sasikalarajain966 2 ปีที่แล้ว +1

      இயேசு அப்பா உமக்கு நன்றி பிதவே மகள் வேலைக்கு செல்ல விசா வருகிறதுக்கு கிருபை தாரும் அப்பா

    • @nivethamathesh7108
      @nivethamathesh7108 2 ปีที่แล้ว +1

      @@sasikalarajain966 esu kirubai sevaraga aamen

    • @SaranRRaju
      @SaranRRaju 2 ปีที่แล้ว

      God bless you Jesus🙏🙏🙏🙏

  • @csk4499
    @csk4499 2 ปีที่แล้ว +58

    எங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியை தாங்க இயேசப்பா என் பிரச்சினை யை தீர்த்து வைங்க அப்பா 🙏ஆமென் 🙏🙏🙏🙏🙏

  • @amanilatour6518
    @amanilatour6518 2 ปีที่แล้ว +4

    இயேசு புகழ் இயேசுவுக்கே நன்றி அப்பா நன்றி தகப்பனே எங்கள் குடுபத்னத ஆசிர் வசதியும் இயேசு புகழ் இயேசுவுக்கே நன்றி இயேசுவின் ரத்தம் ஜேயம் நன்றி இயேசு ஆமேன் 🙏🙏🙏

  • @NicksoRemin
    @NicksoRemin ปีที่แล้ว +2

    அல்லேலூயா ஸ்தோத்ரம் ஆண்டவரே எங்களுடைய கஷ்டங்களை கண்ணோக்கி பாரும் ஆமென்

  • @senthilsan5080
    @senthilsan5080 2 ปีที่แล้ว +4

    இயேசுவே என்னை கைவிட்டுடாதீங்க 😭🙏

  • @danieljack8018
    @danieljack8018 2 ปีที่แล้ว +37

    அப்பா என் வேன்டுதலையும் கேட்டருளும் ஆமேன் 🙏🙏🙏

    • @kalyanit1292
      @kalyanit1292 ปีที่แล้ว

      Kandipa unga prayer ah yesu appa kepanga

  • @yogaprabah2337
    @yogaprabah2337 3 ปีที่แล้ว +23

    அப்பா காலை வணக்கம் உங்கள் அலோசனைப்படியும் உங்கள் வார்த்தையின்படி நடப்பேன் நன்றி ஆமென்

  • @PaviPavi-zz4wu
    @PaviPavi-zz4wu 2 ปีที่แล้ว +8

    கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக! இயேசுவின் இரத்தம் ஜெயம்! கர்த்தாவே உமக்கு கோடான கோடி நன்றிகள்!ஆண்டவரே எங்களை பாதுகாத்தருளும்!

  • @amanilatour6518
    @amanilatour6518 2 ปีที่แล้ว

    இயேசு கிறிஸ்வே அப்பா இந்த காலை வேளையில் நான் உங்களிடம் கேட்கும் கறியத்னத நிறைவேத்துங்கள் என் மகனுக்கு ஒரு நல்ல வாழ்க்யை அமைத்து கெடுக்கும் தகப்பனே அப்பா நான் கேட்கும் இந்த ஐபத்தை உங்களிடம் கேட்கும் கறியத்னத நிறைவேத்துங்கள் இந்த குடும்பத்தை பாதுகாது நல்ல வழி நடத்துங்கள் ஆமேன் நன்றி அப்பா என் மகனுக்கு ஒரு நல்ல வாழ்க்கை துணையை அமைத்து கெடுக்கவும் ஆமேன் நன்றி அப்பா 🙏

  • @patricaroquiassamy2020
    @patricaroquiassamy2020 2 ปีที่แล้ว +61

    தந்தையே உம் அருளால் உலக மக்கள் அனைவரையும் காத்தருளும் நன்றி கடவுளே ஆமென்

  • @thanusri4039
    @thanusri4039 2 ปีที่แล้ว

    Haleluya haleluya hallelujah amen amen

  • @elizabethrani342
    @elizabethrani342 3 ปีที่แล้ว +12

    ஆமென் நன்றி இயேசப்பா

  • @Anime_Kakashi
    @Anime_Kakashi 3 ปีที่แล้ว +16

    அப்பா உமக்கு ஸோத்தரம்.அப்பா உங்கள் வார்த்தையின் படி நடந்து கொள்ள எனக்கு கிருபை செய்யும் அப்பா. 🙏🙏🙏

  • @punithak1012
    @punithak1012 3 ปีที่แล้ว +148

    இயேசுவே உமக்கு நன்றி இயேசுவே எங்கள் குடும்பத்தில் சமாதானத்தை தாரும் ஆமேன் 🙏🏻🙏🏻

    • @akilamani5824
      @akilamani5824 2 ปีที่แล้ว +3

      🙏

    • @selviselvi5224
      @selviselvi5224 2 ปีที่แล้ว +1

      Amen

    • @pathmapath2734
      @pathmapath2734 2 ปีที่แล้ว +2

      @@akilamani5824 🙏🙏🙏🙏✍

    • @Regina-oq2sk
      @Regina-oq2sk 2 ปีที่แล้ว +1

      Amen Jesus Appa

    • @Regina-oq2sk
      @Regina-oq2sk 2 ปีที่แล้ว +1

      Amen Jesus Appa en kudompaththil samathanam thanka Appa

  • @p.muniasamy3252
    @p.muniasamy3252 2 ปีที่แล้ว +47

    நன்றி ஆண்டவரே உம் அன்பான ஆறுதலான வார்த்தைகள் எனக்கு மன உறுதியை அளித்தது.ஆமென்

  • @deivapriyan
    @deivapriyan 3 ปีที่แล้ว +53

    நன்றி அப்பா.... எங்கள் மீது உமது இரக்கத்தை காட்டும் அப்பா

  • @selevakumar567
    @selevakumar567 2 ปีที่แล้ว

    Yesuvuke pugal yesuvuke nandri mariye vaalga aamen 🙏🙏🙏🙏🙏🙏

  • @mathanaarun9048
    @mathanaarun9048 2 ปีที่แล้ว +15

    ஆண்டவரே எல்லாரும் நலமாக வாழ வேண்டும் என் மனதிற்குள் இருக்கும் தேவையற்ற பயத்தையும் என் உடம்பில் உள்ள அனைத்து பிரச்சனையையும் தீர்த்து வையும் அப்பா என் புள்ளைக்காவும் என் அம்மாகாகவும் நான் நீண்ட வருடம் வாழனும் அப்பா 🙏😭😭😭 ஆமேன் ஸ்தோத்திரம் 🙏

  • @vasanthamaheswaran3095
    @vasanthamaheswaran3095 2 ปีที่แล้ว +5

    Thankyou Jesus. Please save my youngest from evil behaviour & bad habits & alcohol please lord give me strength to face all my difficulty.
    Thank-you

  • @skarthiksaran1290
    @skarthiksaran1290 2 ปีที่แล้ว

    Amen sthosthiram andavara ❤️❤️🙌😇🙏

  • @ajinvlogsandshorts6523
    @ajinvlogsandshorts6523 3 ปีที่แล้ว +65

    என் குடும்பத்தில் உள்ள கடன் பிரச்னை மாற வேண்டும் இயேசு அப்பா 🙏🙏🙏🙏

    • @jagadeesanrn2528
      @jagadeesanrn2528 3 ปีที่แล้ว +4

      Me to amen please

    • @rubellaruby4537
      @rubellaruby4537 2 ปีที่แล้ว +2

      My family needs help apa
      Ane apa will help me
      He are very grateful
      And powerful

  • @helandarsiny7913
    @helandarsiny7913 2 ปีที่แล้ว +46

    என்னுடைய தேவைகள் ஒவ்வொன்றையும் நீர் ஒருவரே அறிவீர் அப்பா! அதை எனக்கு பெற்றுக்கொடுப்பது உமது சித்தமே இயேசப்பா!!

  • @Prem_innovation
    @Prem_innovation 2 ปีที่แล้ว +8

    நன்றி யேசுவே.......
    நன்றி யேசுவே.......
    கோடானு கோடி நன்றி....யேசப்பா....🙏✝️🙏

  • @divyasan4231
    @divyasan4231 ปีที่แล้ว

    Appa easuve engalukaga neer marithir .um anbukaga nanri appa..thinamum nan padum kashtangalai parum ayya.. Sarira balaveenam athma balaveenam rendume ennai nimmadhi ilamal iruka seiyudhu kappatrungal appa...

  • @lawrencevadivel5424
    @lawrencevadivel5424 ปีที่แล้ว +3

    Forgive me Jesus , you know what I need , my body and soul , my mind and activities. I don't know what is my next. only you can fix all that I'm facing. please don't leave me alone be with me Jesus. take away all my sins and forgive me. Thank you for all the blessings you gave to me and my family . bless my family and be with us. Amen Jesus ❤️🙏

  • @wilsonjerold5109
    @wilsonjerold5109 3 ปีที่แล้ว +52

    ஆண்டவரே உம் வல்லமையுள்ள ஜெபத்திற்காக நன்றி🙏🙏🙏

  • @daisyr4337
    @daisyr4337 2 ปีที่แล้ว +5

    நன்றி இயேசு வே🙏
    Praise the lord father 🙏🙏

  • @amanilatour6518
    @amanilatour6518 2 ปีที่แล้ว +10

    இயேசுவே உமக்கு நன்றி இந்த குடும்பத்தை ஆசிவதியும் எந்த கஷ்டத்தில் துன்பத்திலும் பாதுகாத்து நல்ல வழி நடத்துங்கள் ஆமேன் நன்றி அப்பா 🙏🙏🙏🙏

  • @epalaniyammal5105
    @epalaniyammal5105 3 ปีที่แล้ว +69

    இயேசுவின் நாமத்தில் என் கடன் பிரச்னை மாக்ஷ வேண்டும்🙏💔🙏

  • @premaponraj2818
    @premaponraj2818 2 ปีที่แล้ว +8

    எங்கள் குடும்பத்தில் உள்ள புயலை நீக்க அமைதியான வாழ்க்கையை வாழ உதவி செய்யும் ஆண்டவரே.

  • @VINOLIAVINCENT
    @VINOLIAVINCENT ปีที่แล้ว +1

    Thank you LORD JESUS CHRIST

  • @josephjustin-pn5th
    @josephjustin-pn5th ปีที่แล้ว

    இயேசு என் குடும்பத்தை ஒன்று சேர்த்து சமாதானம்ஆசீர்வாதம் தாருங்கள் ஆமேன்

  • @amanilatour6518
    @amanilatour6518 2 ปีที่แล้ว +6

    அப்பா தகப்பனே இந்த காலை வேளையில் நான் உங்கள் ஐபத்தை கேட்டு மன நிம்மதி கிடைக்கிறது நன்றி அப்பா ஆமேன் 🙏🙏🙏

    • @jaromiyasarasare3376
      @jaromiyasarasare3376 ปีที่แล้ว

      என்னையும்நல்லபடியாவைங்கப்பா

  • @shebanijerlin4146
    @shebanijerlin4146 3 ปีที่แล้ว +20

    அப்பா என்னிடம் இந்த காலை வேளையில் நீர் பேசிய உம் வார்த்தைகளை நான் தினமும் கேட்க அருள் தாரும் அப்பா

    • @jagadeesanrn2528
      @jagadeesanrn2528 3 ปีที่แล้ว +3

      Me to

    • @walkermohanraj3859
      @walkermohanraj3859 3 ปีที่แล้ว +1

      நன்றி இயேசுவே.

    • @jeromeshanthi7732
      @jeromeshanthi7732 4 หลายเดือนก่อน

      Narrative Jesus's
      Please pray for sister son
      He have a interview
      Please help and stenth

  • @mneeta2109
    @mneeta2109 2 ปีที่แล้ว +2

    நீங்க சொன்னதை கட்டாயம் செய்வேன் jesus ,Thanks jesus ,I love youda

  • @lourdunesan1076
    @lourdunesan1076 2 ปีที่แล้ว

    Sarveshuranakku sthothiram, sarveshuranakku sthothiram, sarveshuranakku sthothiram, kartharukku sthothiram, kartharukku sthothiram, kartharukku sthothiram, Alleluia, Alleluia, Alleluia, praise the Lord, praise the Lord, praise the Lord, Thanks to be the God, thanks to be the God, thanks to be the God, Ave Maria, Ave Maria, Ave Maria, Alleluia, Alleluia, Alleluia, Amen, Amen, Amen

  • @kavisrakavisra8953
    @kavisrakavisra8953 3 ปีที่แล้ว +46

    தேவன் தந்த செய்திக்கு தேவனுக்கு ஸ்ரோத்திரம்

  • @KarthickKarthick-oo9lo
    @KarthickKarthick-oo9lo ปีที่แล้ว

    En vinnappangal thevaigal anathema neer ariveer thagsppane available neer niraivetruveer appa. Nandri amen

  • @johndavid2214
    @johndavid2214 2 ปีที่แล้ว +22

    இறைவா போற்றி.
    எல்லாரிடத்திலும் சமாதானத்தையும்
    அன்பையும் பெருக பண்ணும்.
    ஸ்தோத்திரம் ஆண்டவரே.

  • @sandymaaaaaa
    @sandymaaaaaa 2 ปีที่แล้ว +4

    Love you Jesus Christ 🙏🙏❤️💯❤️😭 please recover from all my sad Jesus 😭🙏

  • @bhavanibhavani9310
    @bhavanibhavani9310 2 ปีที่แล้ว +62

    எங்கள் மேல் அன்பு❤️😘 வைத்த கிருபைக்காக நன்றி🙏💕 அப்பா 🙌🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏💘💘💘💘💘💖💖💖

  • @amanilatour6518
    @amanilatour6518 2 ปีที่แล้ว

    இயேசு கிறிஸ்வே இந்த காலை வேளையில் நான் உங்கள் ஐபத்தை கேட்டு மன நிம்மதி கிடைக்கிறது தகப்பனே இந்த வேலையில் நான் உங்களிடம் கேட்கும் கறியத்னத ஒன்று தான் என் மகனுக்கு ஒரு நல்ல வரம் வந்துறுக்குது இஃது நல்லதாக நடகணும் வேண்டிகெள்ளுங்கள் தகப்பனே நன்றி அப்பா ஆமேன் 🙏🙏🙏

  • @kloganathan2730
    @kloganathan2730 2 ปีที่แล้ว +57

    எங்கள் குடும்பத்தில் சமாதானம் தரும் ஆண்டவரே.

  • @amanilatour6518
    @amanilatour6518 2 ปีที่แล้ว +8

    இயேசு இந்த காலை வேளையில் உங்கள் ஐபத்தை கேட்டு மன நிம்மதி கிடைக்கிறது என் மகன் ஒரு நல்ல வரம் வந்துறுக்குது இஃது நல்லதாக நடகணும் தகப்பனே ஆமேன் 🙏🙏🙏