சொந்த வீடு கட்ட அல்லது வாங்க ஜெபம் | Powerful Prayer to build or buy a new house | Prayer for House

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 755

  • @Selvarani-t8i
    @Selvarani-t8i 5 หลายเดือนก่อน +19

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா வீடு இல்லாமல் இருப்போரை ஆசீர்வதியும் அவர்களுக்கு நிம்மதியாக தூங்கி தூங்கி எழ ஒரு சொந்த வீட்டை அளித்தருளும்

  • @ALEXAROCKIYARAJ
    @ALEXAROCKIYARAJ 3 หลายเดือนก่อน +6

    இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நாங்கள் சொந்த வீடு கட்ட வேண்டும் எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக ஓ உம்மைமன்றாடுகிறேன் ஆமென் 🙏🙏🙏

  • @anithaprabu8527
    @anithaprabu8527 6 หลายเดือนก่อน +29

    44வருடம் சொந்த வீட்டிற்காக காத்திருக்கும் இந்த ஏழைக்கு இயேசப்பா இந்த வருடம் சொந்த வீட்டை தந்து ஆசீர்வதிப்பார் என்று விசுவாசிக்கின்றேன்.பொறுமையோடு காத்திருப்பேன். ஆமேன்😢

  • @juliea1594
    @juliea1594 8 หลายเดือนก่อน +24

    நாங்கள் திருமணமான நாளிலிலிருந்து வாடகை வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் எங்களுக்கு சொந்த வீடு நீண்டநாள் கனவு எங்களுக்கு ஒரு சொந்த வீட்டைக் கொடுத்து ஆசீர்வதியும் ஆண்டவரே

  • @malligajayabalan4761
    @malligajayabalan4761 2 หลายเดือนก่อน +1

    Amen.Appa.

  • @selvamanisaru1077
    @selvamanisaru1077 5 หลายเดือนก่อน +3

    மன கஷ்டத்தில் இருக்கும் எங்களுக்கு சீக்கிரமாக சொந்த வீடு அமைய ஆசீர்வதியுங்க ஏசப்பா

  • @shamashwin4632
    @shamashwin4632 7 หลายเดือนก่อน +1

    Amen

  • @ponniariyavel9780
    @ponniariyavel9780 11 หลายเดือนก่อน +23

    எங்களுக்கு ஒரு அழகன்னா சொந்த வீடு கிடைக்கா என் கனவருக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க உடம்பு ஆரோக்கியமா இருக்க வெண்டிகொள்ளும்🙏🙏🙏😭😭

  • @Selvarani-t8i
    @Selvarani-t8i 5 หลายเดือนก่อน +1

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா எனக்கு வீடு என்னும் ஆசீர்வாதத்தை தந்திருக்கி நீர் நன்றி இயேசப்பா

  • @rajigladies.m1505
    @rajigladies.m1505 9 หลายเดือนก่อน +54

    எங்களுக்கும் சொந்த வீடு வேண்டும் இயேசுவே❤❤

  • @Selvarani-t8i
    @Selvarani-t8i 9 หลายเดือนก่อน +28

    இயேசப்பா என்னுடைய வீட்டை ஆசீர்வதியும்

  • @Selvarani-t8i
    @Selvarani-t8i 5 หลายเดือนก่อน +3

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா எங்கள் வீட்டை பாதுகாத்து ஆசீர்வதீயும் இந்த நாள் முழுவதும் பாதுகாத்து வழிநடத்தும்

  • @Selvarani-t8i
    @Selvarani-t8i 7 หลายเดือนก่อน +4

    இயேசப்பா எனக்கு ஒரு சொந்த வீட்டை முழுமையாக கட்ட உதவி செய்யும் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா எனது வீட்டை ஆசீர்வதியும்

  • @jaganvasanthi8467
    @jaganvasanthi8467 หลายเดือนก่อน +2

    எங்களுக்கு ஒரு சொந்தமான வீடு கட்ட உதவும் இயேசு ஐயா ✝️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Selvarani-t8i
    @Selvarani-t8i 7 หลายเดือนก่อน +7

    இயேசப்பா எனது சொந்த வீட்டை ஆசீர்வதியும் எனது வீட்டை முழுமையாக கட்டித்தர உதவி செய்யும் இயேசப்பா உமக்கு நன்றி

  • @Selvarani-t8i
    @Selvarani-t8i 5 หลายเดือนก่อน

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா எனது வீட்டை முழுமையாக கட்டித்தர உதவி செய்யும் இயேசப்பா

  • @Selvarani-t8i
    @Selvarani-t8i 3 หลายเดือนก่อน +4

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா நிம்மதியாக தூங்கி எழுவதற்கு வீடில்லாமல் இருப்போரை ஆசீர்வதீயும் இவர்களுக்கு ஒரு வீட்டை வழங்குவதற்கு உதவி செய்யும் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம்

  • @venkatajalamvenkatajalam7347
    @venkatajalamvenkatajalam7347 3 หลายเดือนก่อน +1

    இயேசப்பா எனக்கு நல்ல வேலையை கொடுங்க இயேசப்பா நான் நல்ல வீடு கட்டும் படியா அற்புதங்கள் அதிசயங்கள் செய்யுங்க ஆமென் அப்பா

  • @Selvarani-t8i
    @Selvarani-t8i หลายเดือนก่อน

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா எனக்கு ஒரு வீட்டை கட்டி தந்ததற்கு நன்றி இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம்

  • @Selvarani-t8i
    @Selvarani-t8i 7 หลายเดือนก่อน +3

    இயேசப்பா எனது வீட்டை முழுமையாக கட்ட உதவி செய்யும் இயேசுவே உமக்கு நன்றி

  • @vincentpoulin2318
    @vincentpoulin2318 4 หลายเดือนก่อน +1

    ❤AMEN❤

  • @RaniK-cu4mq
    @RaniK-cu4mq 3 หลายเดือนก่อน +2

    நிரந்தர வருமானம் வரனும்.சொந்தவீடு.வாங்கனும்நிரந்தரவேழை.இருக்கனும்ஏசப்பா.நீங்களே.துனைவிசுவாசிக்கிறேன்அப்பா.ஆமென்

  • @Selvarani-t8i
    @Selvarani-t8i 9 หลายเดือนก่อน +3

    இயேசப்பா எனது வீட்டை திருத்தி தாங்க

  • @gracygracy5760
    @gracygracy5760 5 หลายเดือนก่อน +1

    இயேசுவே என் வாழ்வில் சொந்த வீடு என்ற ஆசீர்வாதத்தை விரைவில் தந்தருளும் ஆமென்

  • @nimmef1929
    @nimmef1929 7 หลายเดือนก่อน +9

    அப்பா இயேசுவே அன்பு தந்தையே நான் வாழ எனக்கு ஒரு வீட்டை சொத்தமாக தாங்க இயேசுவே பூக்களும்,காய்கனிகளும் நிறைத்த இல்லமாகவும்,உமது அருளும் ஆசீர்வாதங்களும் நிறைந்தஇல்லமாகவும் செல்வம்,அனைத்து ஐஸ்வாியங்களும் நிறையவும் வானதூதர்களும்,காவல்தூதர்களும்,புதனிர்களும் நீர் எனக்கு சொத்தமாக கொடுக்கும் வீட்டால் உளவி வரவேண்டும் தேவ அன்னை அமலி விட்டின்மேலும,விடடிலும் தங்கி வழிநடத்தவும் தந்தை,மகன்,தூய ஆவி என்னை ஆசீர்வதித்து வழிநடத்தவும் எனக்காக கொடுத்தவிட்டிற்காக நன்றி இயேசப்பா.கோடன கோடி நன்றி ராஜா❤❤❤❤❤

  • @mickaljeno2922
    @mickaljeno2922 8 หลายเดือนก่อน +9

    நன்றி இயேசப்பா நான் நெடுங்காலம் காத்துருகிறேன் சொந்தமான நிலம் வாங்கி வீடு கட்ட உமது திருவுளம்படி வலது கரத்தில் வல்லமைதந்து ஆசீர்வதியும் அன்பு ஆண்டவரே அல்லேலூயா ❤❤❤❤🎉🎉🎉

  • @AnthoniyarAnthoniyar
    @AnthoniyarAnthoniyar 7 หลายเดือนก่อน +4

    இயேசுப்பா எங்களுக்கு இந்த ஆண்டுக்குள் ஒரு சொந்த இடம் வாங்க உதவி பண்ணுங்கப்பா 🙏🙏🙏🙏🙏

  • @Selvarani-t8i
    @Selvarani-t8i 5 หลายเดือนก่อน +2

    இயேசப்பா எனக்கு ஒரு வீட்டை கட்டி தந்ததற்கு நன்றி இயேசப்பா வீடு இல்லாதவர்களை ஆசீர்வதித்து இவர்களுக்கு நிம்மதியாகத் தூங்க வீடு என்னும் ஆசீர்வாதத்தை தாரும் இயேசுவே

  • @Davidratnam2011
    @Davidratnam2011 4 หลายเดือนก่อน +1

    Amen thanks Jesus yesappa

  • @sugirthasnow2865
    @sugirthasnow2865 ปีที่แล้ว +19

    எங்களுக்கு சொந்த வீடு ஆசீர்வாதத்தை தந்தருளும் இயேசுவே தேவையான பணம் தேவையையும் சந்திதறுளும்

    • @rosaryprayers
      @rosaryprayers  ปีที่แล้ว +1

      விரைவில் நீங்கள் சொந்த வீடு கட்ட கடவுளை வேண்டிக்கொள்கிறோம்

  • @Selvarani-t8i
    @Selvarani-t8i 5 หลายเดือนก่อน

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா எனது வீட்டை ஆசீர்வதியும் வீட்டில் வசிக்கும் எனது கணவரை ஆசீர்வதியும் இயேசப்பா எங்கள் வீட்டை பாதுகாத்து ஆசீர்வதீயும் இயேசப்பா

  • @Selvarani-t8i
    @Selvarani-t8i 7 หลายเดือนก่อน +2

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் எனது வீட்டை முழுமையாக கட்ட உதவி செய்யும் இதற்குரிய நிதி தேவைகளை பெற்றுத்தாரும்

  • @antonysahayam6908
    @antonysahayam6908 5 หลายเดือนก่อน

    Ave Maria Ave Maria Ave Ave Maria Amen Amen yesappa Amen 🙏❤️ 🙏❤️🙏❤️🙏

  • @ALEXAROCKIYARAJ
    @ALEXAROCKIYARAJ 6 หลายเดือนก่อน +2

    இயேசப்பா எங்களுக்கு நிரந்தர சொந்த வீட்டைத் தந்தருளும் அப்பா நான் இப்ப வேலை பார்க்கிற இடத்துல ஒரு வீட்டை கொடுத்து இருக்காங்க அந்த வீட்டை அவங்க தந்தது இல்லை இயேசப்பா நாங்க தங்கறதுக்கு நீங்க தந்து இருக்கீங்க நான் அப்படிதான் நம்புறேன் இயேசப்பா இந்த ஜெபத்தை கேட்டவுடனே நீங்க எங்களுக்கு நிரந்தரமான நல்ல வீட்டை எங்களுக்கு கெட்டித் தாங்க என்று எங்கள் ஆண்டவரும் உங்கள் அன்பு மகனுமான இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகிறேன் ஆமென் நன்றி இயேசுவே நன்றி ராஜா நன்றி அப்பா🙏

  • @Selvarani-t8i
    @Selvarani-t8i 5 หลายเดือนก่อน

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா எனது மகனை ஆசீர்வதீயும் இந்த நாள் முழுவதும் பாதுகாத்து ஆ சீர்வதியும்

  • @Selvarani-t8i
    @Selvarani-t8i 10 หลายเดือนก่อน +6

    இயேசுவே எனது வீட்டை கட்டுவதற்கு உதவி செய்ததற்கு நன்றி

  • @venisabapathy6330
    @venisabapathy6330 8 หลายเดือนก่อน +5

    இயேசுவே ஆண்டவரே எங்கள் தேவை உமக்கு தெரியும் தகப்பனே. ஆசிர்வதியும் தேவனே நன்றியப்பா

  • @Selvarani-t8i
    @Selvarani-t8i 11 หลายเดือนก่อน +2

    இயேசுவே எனது வீட்டை கட்டுவதற்கு உதவி செய்வதற்கு நன்றி

  • @Selvarani-t8i
    @Selvarani-t8i 5 หลายเดือนก่อน +1

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா எனது வீட்டை கட்டி தந்ததற்கு உமக்கு ஸ்தோத்திரம் வீடு இல்லாமல் இருப்போருக்கும் அவர்களுக்கும் ஒரு வீட்டை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம்

  • @vasanthakumari6504
    @vasanthakumari6504 9 หลายเดือนก่อน +19

    இயேசுவே எங்களுக்கான வீட்டை நாங்கள் விரைவிலே கண்டடைய அனுகிரகம் செய்து வருகிறமைக்காக உமக்கு நன்றி இயேசுவே...

  • @saravanan7273
    @saravanan7273 หลายเดือนก่อน

    எங்களுக்கு ஒரு சொந்தமான வீடு கட்ட உதவும் ஆண்டவரே 🙏THANK YOU, GOD🙏 PRAISE THE LORD 🙏AMEN🙏

  • @mariyaamariyaap8674
    @mariyaamariyaap8674 3 หลายเดือนก่อน

    அப்பா எங்களுக்கு ஒரு வீடு கட்டி தாரும் அப்பா amen 😊

  • @sekarsekar3
    @sekarsekar3 3 หลายเดือนก่อน

    எங்களுக்கு சொந்த வீடு வாங்க ஆசீர்வாதம் செய்யுங்கள் அப்பா 🙏🙏

  • @reginprince2388
    @reginprince2388 ปีที่แล้ว +156

    சரியாக வேலை இல்லாமலும் சொந்தமான வீடு இல்லாமலும் வறுமையில் வாழும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் என்று m

    • @rosaryprayers
      @rosaryprayers  ปีที่แล้ว +17

      உங்களுக்காக பிரார்த்தித்துக் கொள்கிறோம். நம் ஆண்டவர் இயேசுவும் அன்னை மரியாளும் நிச்சயமாக அற்புதங்களை செய்வார்கள்

    • @jenifet2983
      @jenifet2983 11 หลายเดือนก่อน

      😊

    • @buvaneswaribuvaneswari5910
      @buvaneswaribuvaneswari5910 8 หลายเดือนก่อน +1

      ❤ amen amen amen amen amen amen amen amen amen amen amen praise the lord

    • @Johnfelix-m9h
      @Johnfelix-m9h 8 หลายเดือนก่อน +1

      தேங்க்ஸ் போர் யுவர் பிரேயர் நன்றி yesuve

    • @Johnfelix-m9h
      @Johnfelix-m9h 8 หลายเดือนก่อน +1

      நன்றி யேசுவே.

  • @Elizabeth-r3y
    @Elizabeth-r3y 7 หลายเดือนก่อน +2

    இயேசுவே நாங்கள் சொந்தவீடு கட்ட எங்களுக்கு பெரருளுதவி மற்றும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுங்க

  • @pushpas2254
    @pushpas2254 7 หลายเดือนก่อน +5

    இயேசுப்பா உமக்கு சித்தமானால் எனக்கு ஒரு வீட்டை கட்டீத்தாரும் அப்பா நான் அது வரை காத்திருப்பேன். அப்பா எனக்காக வீடு கட்டித்தரப் போவதர்க்காய் நன்றி கோடானோடி நன்றி அப்பா 🙏🙏🙏🙏

  • @Selvarani-t8i
    @Selvarani-t8i 10 หลายเดือนก่อน +19

    இயேசுவே எனக்கு சொந்த வீட்டைக் கட்டித் தந்ததற்கு மிக்க நன்றி

  • @indrakalapoovalingam6967
    @indrakalapoovalingam6967 7 หลายเดือนก่อน +1

    Amen 😊❤

  • @jaganvasanthi8467
    @jaganvasanthi8467 หลายเดือนก่อน +1

    இயேசுவின் இரத்தம் ஜெயம் 🙏⛪✝️

  • @amalanxavier..alwayshappy.7483
    @amalanxavier..alwayshappy.7483 6 หลายเดือนก่อน

    இயேசுப்பா எல்லோருக்கும் உதவி பண்ணும் 🙏🙏🙏🙏

  • @Selvarani-t8i
    @Selvarani-t8i 10 หลายเดือนก่อน +2

    இயேசப்பா எங்கள் வீட்டை ஆசீர்வதியும்

  • @selvid2119
    @selvid2119 6 หลายเดือนก่อน +1

    எங்களுக்கும் சொந்த வீடு வேண்டும் இயெசுவே

  • @Selvarani-t8i
    @Selvarani-t8i 4 หลายเดือนก่อน

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா எங்கள் வீட்டை ஆசீர்வதியும் வீட்டில் வசிக்கும் எனது கணவரை ஆசீர்வதியும் எனது மகனுக்கு விரைவில் விசா கிடைக்கும் வரை நீங்கள் உதவிசெய்யும் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா

  • @BPVINOTHKUMARD
    @BPVINOTHKUMARD 8 หลายเดือนก่อน +2

    எங்களுக்கும் ஒரு வீடு வேண்டும் அப்பா அற்புதம் செய்ங்க amen

  • @kumaradhass8691
    @kumaradhass8691 5 หลายเดือนก่อน +1

    இயேசுவே வீடு தந்தைக்காக நன்றி வீடு இல்லாத மக்களுக்காக ஜெபிக்கிறேன் வீடு கொடும் இயேசுவே

  • @lakchmirichard
    @lakchmirichard 8 หลายเดือนก่อน +5

    சொந்த வீடு வாங்க கடவுளிடம்வேண்டுகிறேன்

  • @JJesintha-v6i
    @JJesintha-v6i 7 หลายเดือนก่อน +2

    அம்மாஎங்கள்வீடுவீடுகட்டதுடங்கிஇரண்டுவருடம்ஆகபோகின்றதுஎங்கலால்முடிக்கமுடியாமல்உள்ளது இறைவண்வார்த்தைஉம்முலமாககேட்டென் நாங்ஙள்கட்டிமுடித்துவிடுவோஎன்றநம்பிகைவந்ததுஎங்கள்விடுமுடியஜெபியூங்கள்பில்டஸ்இடம்எல்லாபனமும்கொடுத்துவிட்டோம்இந்தஜெபம்விடுதலைதரும். ஆமென்

  • @mercyanjel1233
    @mercyanjel1233 7 หลายเดือนก่อน +1

    அப்பா எங்களுக்கு ஒரு சொந்த வீடு கட்ட வழி காட்டும்.எங்கள் இடம் நல்ல விலைக்கு விற்க வழி காட்டும் உம்மை மன்றாடுகிறோம் ஆமென்

  • @vimalageorge9093
    @vimalageorge9093 11 หลายเดือนก่อน +3

    இயேசப்பா நாங்களும் கடன் வாங்காமல் சொந்தமாக வீடு கட்டவும் வளமுடனும் நலமுடனும் வாழ தயைசெய்யும் இயேசப்பா. நன்றி இயேசப்பா உமக்கு கோடான கோடி நன்றிகள் . இயேசுவுக்கு புகழ் மரியே வாழ்க 🙏 🙇😇🙏🥰 எங்களுக்கு உமது பேரன்பும் இரக்கமும் கிடைத்ததிற்கு உமக்கு கோடான கோடி நன்றிகள் ஆமென் அல்லேலூயா 🙏😇🙇🙏🥰🙏

  • @malligajayabalan4761
    @malligajayabalan4761 2 หลายเดือนก่อน +2

    ❤ என் அன்பு தகப்பனே எங்கள் மீது இறங்கும்

  • @rathnamary4123
    @rathnamary4123 2 หลายเดือนก่อน

    இயேசப்பா ஸ்தோத்திரம் என் மகளுக்கு நிரந்தர வேலை வேண்டும் சொந்த வீடு வாங்க உம் ஆசிர்வாதம் வேண்டும் நன்றி இயேசப்பா

  • @juliejulie9989
    @juliejulie9989 7 หลายเดือนก่อน +6

    இயேசுவே புது வீடு கட்டி குடிபோக உமது அருள் ஆசி வேண்டும்

  • @malligajayabalan4761
    @malligajayabalan4761 หลายเดือนก่อน

    ஆசீர்வாதமான வீடு எங்களுக்கு இப்பொழுது கிடைக்கு

  • @bhehhhsonlyjesus
    @bhehhhsonlyjesus ปีที่แล้ว +7

    🙏ஆமென் அப்பா வீடு வாசலை ஏற்பாடு செய்ங்க அப்பா வெக்கம் ப்ஸ்டிட்ட எடத்துலே எனக்கு சொந்த வீடு வாங்க உதவி செய்ங்க அப்பா 🙏🙏😭🙏

    • @rosaryprayers
      @rosaryprayers  ปีที่แล้ว +1

      நீங்கள் நினைத்த இடத்தில் சொந்த வீடு கட்ட கடவுளை வேண்டிக்கொள்கிறோம்

  • @Selvarani-t8i
    @Selvarani-t8i 5 หลายเดือนก่อน

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா எனது வீட்டை முழுமையாக கட்டித்தர உதவி செய்யும் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம்

  • @earnestinealphones
    @earnestinealphones หลายเดือนก่อน

    இறைவா மேலே தளம் ஒட்ட உதவி செய்திகளும்
    நன்றி🙏

  • @Mass-m2r
    @Mass-m2r 2 หลายเดือนก่อน +1

    இயேசப்பா எனக்கு சொந்த வீட்டை கொடுத்தற்கு நன்றி . ஆனா என் குடும்பத்தில் மன நிம்மதியில்லை. எங்களுக்கு நிம்மதி கொடு இயேசுவே என் வீட்டை சுற்றி இருப்பவர்கள் என்னிடம் சண்டை இட்டு என்னை அவப்பெயருக்கு ஆளாக்குகின்றனர். இயேசுவே அவர்களுக்கு தக்க பாடம் கற்று தருவீராக என் குடும்பத்தை கேவலமாக நினைப்போர் முன் நாங்கள் வாழ்ந்து காட்ட எங்களுக்கு மன உறுதி தாரும் இயேசுவே. நாங்கள் வேற இடம் வாங்கி சொந்த வீடு கட்டி குடி போக ஆசீர்வதியும் இயேசுவே.

  • @muthukumarannacshi3950
    @muthukumarannacshi3950 9 หลายเดือนก่อน +3

    எங்களுக்கு சொந்த வீடு வாங்க எங்களுக்கு ஆசீர்வாதத்தை தந்தருளும்

  • @antonysahayam6908
    @antonysahayam6908 2 หลายเดือนก่อน

    AmenAmen yesappa Amen yesappa Amen Amen 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @ShenbagavalliK-jj3pl
    @ShenbagavalliK-jj3pl 7 หลายเดือนก่อน +8

    எங்களுக்கு சொந்த விடும் இல்லை வேலையும் இல்லை வறுமையில இருக்கும் எங்களை ஆசிரவதியும் ஆமென🖐️🖐️🖐️

  • @esthersumu
    @esthersumu 7 หลายเดือนก่อน +1

    வாடகை கொடுக்கவே நான் வேலை போயிட்டு இருக்கேன் கணவர் கூலி வேலை செய்றார் சொந்த வீடு கொடுங்கப்பா ஸ்தோத்திரம் இயேசுவே நன்றி

  • @Selvarani-t8i
    @Selvarani-t8i 5 หลายเดือนก่อน

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஐயா எனது வீட்டை முழுமையாக கட்டித்தர உதவி செய்யும்

  • @darthidarthi6298
    @darthidarthi6298 7 หลายเดือนก่อน +2

    எங்களுக்கும் சொந்த வீடு கட்ட ஆசீர்வதியும் இறைவா🙏🙏🙏

  • @Selvarani-t8i
    @Selvarani-t8i 8 หลายเดือนก่อน +1

    இயேசப்பா எனது வீட்டை முழுமையாக கட்ட உதவி செய்யும்

  • @RameshKumar-g2p3d
    @RameshKumar-g2p3d 7 หลายเดือนก่อน +1

    இயேசப்பா எங்களுக்கு கட்டும் வீடு முழுமையாக நிறைவடைய கிருபை தங்க பா

  • @susikala5516
    @susikala5516 7 หลายเดือนก่อน

    Yesappa engalukku sonthamaga oru veedu katti thaarum amen appa hallelujah

  • @monishanelson4669
    @monishanelson4669 8 หลายเดือนก่อน +1

    Easappa yanakka கடன் முழுவதும் அடையும் படி தொழில் வளர்ச்சியை thaaga அப்பா

  • @rajesnanci5111
    @rajesnanci5111 3 หลายเดือนก่อน

    என் அப்பா தந்த நிலத்தை விற்ற பணத்தில் ஈடு வைத்த நகையை‌திருப்பவும் வீட்டை வாங்கச் செய்யும் நன்றி இது நிறைவேற போவதற்கு நன்றி 🏘️🏘️🏘️🤱🤱🤱🤱🤱🤱🤱🤱🤱🤱🤱👃🙏👃🙏👃🙏👃🙏👃🙏👃🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @Selvarani-t8i
    @Selvarani-t8i 7 หลายเดือนก่อน

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா எனது வீட்டை முழுமையாக கட்ட உதவி செய்யும் இயேசப்பா எனது வீட்டை ஆசீர்வதியும் இன்று இரவு முழுவதும் பாதுகாரும்

  • @selvamanisaru1077
    @selvamanisaru1077 5 หลายเดือนก่อน

    என்சித்தம் ஆண்டவர் சித்தமாக குமலன் குடையில் உஇடம் வாங்கி வீடு கட்ட ஆசீர்வதியங்க ஏசப்பா

  • @SwarnigaSasi
    @SwarnigaSasi 6 หลายเดือนก่อน

    Yesuva enaku oru veedu venum yesappa engala aasirvathiyum yesappa

  • @Elizabeth-r3y
    @Elizabeth-r3y 5 หลายเดือนก่อน

    இயேசுவே Good Morning.என் அப்பா எனக்கு துணை நீரே.துணையான தகப்பன் நிரந்தர மாக தங்க ஒரு வீடு தாங்க நீங்க எங்கூட தங்கியிருந்து எங்கள வழிநடத்துங்க.

  • @PoojaPooja-x6h
    @PoojaPooja-x6h 8 หลายเดือนก่อน +2

    இப்போது தான் சொந்த வீடு கட்ட போறேன் உங்க கரம் என் எங்கள் மேல் இருக்கட்டும் எங்கள் தேவைகள் மேல் இருக்கட்டும் 🤲🤲அப்பா 🏡

  • @Elizabeth-r3y
    @Elizabeth-r3y 7 หลายเดือนก่อน +1

    இயேசுவே எனக்காக உதவ முன்வர வேண்டுமென உங்க மகள் கேட்கிறேன். எனக்கு வீடு கட்ட வேண்டிய அருள் தருவாய். உம் துணையில்லாமல் நான் எதுவும் செய்ய முடியாது.

  • @williamvinnarasi3670
    @williamvinnarasi3670 7 หลายเดือนก่อน

    இயேசப்பா எங்களுக்கும் ஒரு சொந்த வீடு கட்ட வாங்க அருள் தாரும் இயேசுவே 🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺

  • @Selvarani-t8i
    @Selvarani-t8i 10 หลายเดือนก่อน +1

    இயேசுவே எனது வீட்டை ஆசீர்வதியும்

  • @Selvarani-t8i
    @Selvarani-t8i 8 หลายเดือนก่อน

    இயேசப்பா எனது புகழை முழுமையாக கட்டுவதற்கு உதவி செய்யும்

  • @SumithraSumithra-cp1bf
    @SumithraSumithra-cp1bf 8 หลายเดือนก่อน +1

    Yangalai varumaiylirundhu kapathunga please Yesappa Amen Amen Amen Aaleluya 🙏✝️🙏✝️🙏✝️🙇‍♀🙇‍♀🙇‍♀🙇‍♀🙇‍♀🙇‍♀

  • @ashwinram6422
    @ashwinram6422 หลายเดือนก่อน

    இயேசுவே அமென் விரைவில் எனக்கு சொந்த வீடு வாங்க அசிர்வதியும். பரமபிதா..

  • @franklinaiden6408
    @franklinaiden6408 7 หลายเดือนก่อน

    Thanku Jesus என் வீடு முழுமையாக கட்ட பண உதவி தாருங்க ஏசப்பா

  • @antonysahayam6908
    @antonysahayam6908 5 หลายเดือนก่อน

    Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Amen yesappa Amen Amen Amen 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏 AmenAmen yesappa Amen Amen

  • @ShenbagavalliK-jj3pl
    @ShenbagavalliK-jj3pl 7 หลายเดือนก่อน

    இயேசுப்பா எங்களுக்கு சௌதவிடு தாங் தப்பா என பிளவாககளுக்கு ஒரு வேலை தாங்கப்பா❤

  • @mayamaya-oq4kj
    @mayamaya-oq4kj วันที่ผ่านมา

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen praise the lord ennudaiya rompa nap prayer innaiku Appa yesu enkuda pesinaar ungka vaarthaiyaley Nandri sister ❤️✨🙏 god bless u ❤

  • @Elizabeth-r3y
    @Elizabeth-r3y 6 หลายเดือนก่อน +2

    இயேசப்பா என் குடும்பத்தின் மீது இரக்கமாயிரும்.அப்பா நான் கடந்த ஏழு வருடங்களாக ஊர் ஊராக வீடு மாற்றி சென்றுகிட்டு இருக்கேன்.ரொம்ப கஷ்டமாயிருக்கு தகப்பனே.எனக்கு நிலம் கொடுத்த நீங்க அதில் வீடு கட்ட பண உதவி பண்ணுங்க இயேசப்பா.எனக்கு உங்களத்தவிர வேறு உதவி செய்வார் யாருமில்லை. தயவுசெய்து ஹெல்ப் செய்யுங்க. உம்மையே நான் நம்பியுள்ளேன்.

  • @skala7256
    @skala7256 6 หลายเดือนก่อน

    இயேசுவே எங்கள் வீட்டை ஆசீர்வதியும் கடன் பாரத்திலிருந்து என்னை காப்பாற்றும் வருமானத்திற்கு ஒருவழியை ஏர்ப்படுத்திதாங்க'அப்பா

  • @victorbanadit7642
    @victorbanadit7642 7 หลายเดือนก่อน +1

    Amen 🙏🙏🙏🙏

  • @jayachelladurai4118
    @jayachelladurai4118 ปีที่แล้ว +5

    ஆமென் அல்லேலூயா ஆவே மரியா

    • @rosaryprayers
      @rosaryprayers  ปีที่แล้ว

      மரியே வாழ்க

  • @verginjesu7509
    @verginjesu7509 7 หลายเดือนก่อน

    அன்பு இயேசுவே எனக்கும் ஒரு வீட்டை தந்து ஆசீர்வதியும் ஆமென் அல்லேலூயா நன்றி இயேசுவே 🙏

  • @merrymerry491
    @merrymerry491 7 หลายเดือนก่อน +1

    இயேசப்பா‌நங்களும்‌ செந்தா‌விடு எங்களை ‌ஆச

  • @aruljohn10
    @aruljohn10 7 หลายเดือนก่อน

    இயேசுவே எனது கணவருக்கு நல்ல வேலை கிடைக்கவும்