கோடீஸ்வர யோகம் துலாம்! - DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 68

  • @HimeshShivakumar-eg8zo
    @HimeshShivakumar-eg8zo ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம். தங்களின் புத்தகம் கிடைத்தது என் மனமார்ந்த நன்றிகள். இதுபோன்ற பல புத்தகங்களை வெளியிட என் முருக பெருமானை வழிபட்டு வேண்டுகிறேன்.

  • @rajeshwarim5808
    @rajeshwarim5808 ปีที่แล้ว

    Thank u for explaination am thulagnam sevvoi dasa started sir

  • @harshithas396
    @harshithas396 ปีที่แล้ว +1

    Expected mesham after meenam..Your video series are first Direct and then started moving in retrograde motion 😂

  • @SathiaTamil
    @SathiaTamil ปีที่แล้ว

    ஐயா எனக்கு துலாம் இலக்னம் கடக இராசி, சுக்கிரன் புதன் சூரியன் 6ல் செவ்வாய் குரு 4ல் 8ல் சனி 3ல் ராகு, சுக்கிர முடியும் தருவாயில் வெளி நாட்டு வேளை சூரிய தசை முழுவதும் சுமாரான ஊதியம், சந்திர தசை குரு சனி புத்தியில் மிக நல்ல ஊதியம் கேது புத்தியில் வேளை இழப்பு தாய் நாடு திரும்புதல், செவ்வாய் தசை ராகு புத்தி பிற்பாதி வெளிநாட்டு வேளை இந்த முறை மிகக் குறைந்த ஊதியம் இன்றுவரை தொடர்கிறது

  • @RameshRamesh-xm9ij
    @RameshRamesh-xm9ij ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா❤❤❤

  • @mathiazhaganp9469
    @mathiazhaganp9469 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா தங்களின் ஜோதிட சேவைகளுக்கு பாராட்டுக்கள் எனக்கு இரண்டாம் இடத்தில் செவ், சூரியன் சுக்கிரன் சேர்க்கை நீங்கள் சொல்வது 💯 சதவீதம் சரியே இந்த முன்று திசையிலும் மிகசிறந்த பலன் தந்தது

    • @rajanbabu6219
      @rajanbabu6219 ปีที่แล้ว

      Send date of birth details

    • @mathiazhaganp9469
      @mathiazhaganp9469 ปีที่แล้ว

      @@rajanbabu6219 DOB 18/11/1963, TOB 5:57 AM , POB SALEM TN

    • @mathiazhaganp9469
      @mathiazhaganp9469 ปีที่แล้ว

      @@rajanbabu6219 என்ன எந்த பதிலும் வரவில்லை

    • @vijaytvshowb2732
      @vijaytvshowb2732 ปีที่แล้ว +1

      செவ்வாய் சந்திரன் சூரியன் சுக்கிரன் புதன் சேர்க்கையா

    • @mathiazhaganp9469
      @mathiazhaganp9469 ปีที่แล้ว

      @@vijaytvshowb2732 sssss

  • @janagarajp4024
    @janagarajp4024 ปีที่แล้ว

    Uthiradam natchathiram sir sevai suriyan 20 agekulla mudincha sir
    26-02-1995 11.10pm night Chidambaram

  • @Kaviaadhi2022
    @Kaviaadhi2022 ปีที่แล้ว +1

    அண்ணா, பெயர் சிவ ஆதினி, துலாம் லக்கினத்தில் ஆறில் குரு+சுக்கிரன்+செவ்வாய், எட்டில் சூரியன் + புதன் இணைவு.. 5ல் சனி .நடப்பு சந்திர தசை பலன் எவ்வாறு இருக்கும்.. நன்றிகள் ஐயா

  • @27bykarthi
    @27bykarthi ปีที่แล้ว +2

    *அய்யா, சுய சாரத்தில் ஒரு கிரகம் நீட்ச்சம் ஆனால் என்ன பலன் தரும்?* ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ksekar8718
    @ksekar8718 ปีที่แล้ว

    Sir mithunam ascendent

  • @muniswarancm3544
    @muniswarancm3544 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்
    எனக்கு தூலம் லக்கனம் சிம்மம் இராசி (புரம்)
    8ல் ராகு. சுக்கிரன் புதன் சூரியன் ஆகிய 4 கிரகம் ரோகினி 1, 2, 3, 4, ல் இருந்தால் கோடிஸ்வர யோகம் பலன் எப்படி எடுப்பது
    (6.6.84 மாலை 4:30) கூற முடியுமா ஐயா

  • @karpagamk6713
    @karpagamk6713 ปีที่แล้ว

    Vanakkam anna

  • @ஸ்கை
    @ஸ்கை ปีที่แล้ว

    For retrograde planets refer varagamitrar

  • @rr_79
    @rr_79 ปีที่แล้ว

    Other lagams videos upload please

  • @Kaviaadhi2022
    @Kaviaadhi2022 ปีที่แล้ว

    Vanakkam na

  • @Agatheeswarar.Asheeramam.
    @Agatheeswarar.Asheeramam. 2 หลายเดือนก่อน

    ஐயா எனக்கு துலாலக்னம் செவ்வாய் ஊச்சம் சந்திர திசையில் சொத்து சம்பாதித்தேன் வீடு கட்டி னேன் ஆனால் செவ்வாய் திசை எனக்கு மோசாமாக நடந்தது கடன் சுமையும் அதிகரித்தது

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb ปีที่แล้ว

    அடுத்தது எனக்கான பதிவு. I'm waiting. 22/07/1968 - 11:23 am - Arakkonam.

  • @drtbcsvg6989
    @drtbcsvg6989 2 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் அடியேன் துலாலக்கனம் செவ்வாய் மேஷத்தில் ஆட்சி , சூரியன் கடகத்தில் திக்பலம் ஆனால் இரண்டு திசையும் 49 வயதுக்கும் வந்து போய்விட்டது ஒரு பயனும் இல்லை ஐயா

  • @ksekar8718
    @ksekar8718 ปีที่แล้ว

    For me mithuna ascendent Saturn (retrogade) Raghu in 3rd place how will be Raghu dhisa

  • @JayaLakshmi-zr5he
    @JayaLakshmi-zr5he ปีที่แล้ว

    Thank u sir

  • @jyothinair7512
    @jyothinair7512 ปีที่แล้ว

    Sir thulam lagnam kanni rasi chevvai, suryan and chandran mahadasai finished in childhood (15 ) days. 😂 what about after 15th age . Now rahu mahadasai going on sir.

  • @shiva.k.s8265
    @shiva.k.s8265 ปีที่แล้ว

    Sir waiting new video other lagnam

  • @umavathir6806
    @umavathir6806 ปีที่แล้ว

    yen payanuku 6il sevvai thulam laknathil sani vakram raghu..8il guru iruku next year start guru thasai nalla irukuma sir study ku problem varuma Solunga plz sarvesh 10.3.2013 9.32pm

  • @thinknew8388
    @thinknew8388 ปีที่แล้ว

    Sir, This must be the 1st level and there has to be another 2nd & 3rd level where kedu or Venis dasa can make them earn good. Pls through some light on it.

  • @karuppusamysamy8543
    @karuppusamysamy8543 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் ஐயா இராகு தசை பற்றி சொல்லாம விட்டுட்டீங்க

  • @raghavandurai5810
    @raghavandurai5810 ปีที่แล้ว

    Hallo sir.. what r u asking. When come suria thisai for thulam Lagna person.which age? Please reply

  • @harvindhakshanrajasegar4362
    @harvindhakshanrajasegar4362 ปีที่แล้ว

    Sir, for scorpio in lagna, what if mercury sits in 12th house together with Kethu. (sun in 11th house)

  • @cancoat4967
    @cancoat4967 8 หลายเดือนก่อน +1

    ஐயா, நான் உங்கள் ஜாதக விள
    க்கங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவன். இந்தப் பதிவில் உள்ள விளக்கம் மட்டும் எனது அனுபவத்திற்க்கு மாறாக உள்ளதால் இந்த காமென்டைப் பதிவிடுகிறேன். எனது லக்கணம் துலாம் . 4ம் இடமான மகரத்தில் சனி ஆட்ச்சி. சனி திசையில் 1996 ல், வேலை மாற்றம் ஏற்ப்பட்டு வெளி நாடு சென்றேன், மள மள வென்று பதவு கிடைத்து சம்பளம் பல மடங்கு கூடியது. அதிலிருந்து வளர்ச்சி. இது எப்படி என்று முளித்துக் கொண்டிருக்கிறேன்.

  • @boopathyambalam1911
    @boopathyambalam1911 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா, துலாம் லக்கினம் 5ல் சனி வக்ரம் ஆனால் வாழ்க்கை மிகவும் போராட்டமா கத்தான் உள்ளது சாதாரண அரசு வேலைதான் கிடைத்தது,புதன் தசை பற்றி பேசவே இல்லை 30வயதாகியும் திருமணம்கூட ஆகல, தயவுசெய்து துலாம் லக்கினத்திற்கு புதன் தசை பற்றி ஒரு வீடியோ போடுங்கள் ஐயா 19செப்டம்பர் 1994. 9AM

  • @ARCH_Cuisine
    @ARCH_Cuisine ปีที่แล้ว

    Archana 23/10/2001 11:28 am Puducherry when will I get a job and any my financial status

  • @coachbala-i5r
    @coachbala-i5r ปีที่แล้ว

    வணக்கம் ஜி, துலாம் லக்னம் குரு உச்சம் 10இல் சுக்கிரனுடன் இணைந்து, ஆனால் சுக்கிரன் சந்திரன் பரிவர்த்தனை 10, 1 அம் இடம்..குரு திசை எப்படி இருக்கும் ? குரு உச்சம் பற்றி சொல்லவில்லை.. நன்றி..

  • @mathiazhaganp9469
    @mathiazhaganp9469 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா தங்களின் குரு உடன் நம் பயணம் புத்தகம் விலை என்ன.எங்கே கிடைக்கும் பதில் தரவும் ஐயா

  • @srinivasan1449
    @srinivasan1449 ปีที่แล้ว

    ஐயா வணக்கம், யோகம் - சனி இருந்து சனி மகரத்திலோ, கும்பத்திலோ இருந்தால் சனி தசை நன்மை தருமா? அதேபோல் அவயோகி - சனியாக இருந்து - சனி மகரத்திலோ, கும்பத்திலோ இருந்தால் சனி தசை தீமை செய்யுமா?

  • @MohanSubramaninan
    @MohanSubramaninan ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா என் மனைவிக்கு துலா லக்கணம் நன்றி அண்ணா

  • @samsridar7933
    @samsridar7933 ปีที่แล้ว

    14:33, செவ்வாயில் வெய்ய புதனும் வலிது… correcta?

  • @MuruganB-mf2jt
    @MuruganB-mf2jt ปีที่แล้ว +2

    துலாம் லக்னத்திற்கு குரு5ல் வக்ரம் சுயசாரத்தில்நின்றால் கோடிஸ்வர யோகமா?

  • @rajasegarambala9563
    @rajasegarambala9563 ปีที่แล้ว

    ஐயா நீங்கள் சொன்னது கால சர்ப்ப தோஷம் உள்ளவர்களுக்கு பொருந்துமா?🙏

  • @prakashyadavkasinathan8025
    @prakashyadavkasinathan8025 ปีที่แล้ว

    சார் என் மகன் பி,சுஜீத் விருதாச்சலம் 3,8,2018, 12,10, pm. துலாம் லக்னம் மேசராசி சுக்ரன் நீசம் செவ்வாய் வக்ரம் சனி வக்ரம் புதன் வக்ரம் ,,,, மகன் நல்லா இருப்பானா,,,,

  • @Manimekalai-oi2ve
    @Manimekalai-oi2ve 4 หลายเดือนก่อน

    துலாம் லக்னத்திற்கு குரு எட்டில் வக்கரமானல் நல்லதா

  • @poonguzhali.bpoonguzhali.b6730
    @poonguzhali.bpoonguzhali.b6730 ปีที่แล้ว

    Sir ungkala contact pannanum

  • @manigiri7728
    @manigiri7728 ปีที่แล้ว

    வணக்கம் குருவே எனது மகன் ஜாதகம் துலாம் லக்னம் லக்னாதிபதி மறைந்து நீசசம் ராசி அதிபதி செவ்வாய் உச்சவகக்ரம் ஆறாம் அதிபதி குரு லக்னத்தில் இது குறித்து கவலையாக உள்ளது அய்யா 20/8/2018 பகல் 10.46 கேரளா

  • @gowrishankar2917
    @gowrishankar2917 ปีที่แล้ว

    சார் கடகம்?

  • @_THIRD_EYE
    @_THIRD_EYE ปีที่แล้ว

    This one for thulam raasi or laknam?

    • @bhuvan20
      @bhuvan20 ปีที่แล้ว

      Lagnam

  • @mgrganesh
    @mgrganesh ปีที่แล้ว

    வணக்கம் குரு. துலா லக்னத்திற்கு சனி 4 & 5ல் ஆட்சி பெற்று இருந்தால் கோடீஸ்வர யோகம் இருக்காது (வக்ரம் இல்லாமல்), என்று கூறியதன் விளக்கம் வேண்டுகிறேன் 🙏

  • @g.shanmugam5930
    @g.shanmugam5930 ปีที่แล้ว

    🙏🌹❤️

  • @dr.ossaravanan9052
    @dr.ossaravanan9052 ปีที่แล้ว

    ❤🎉😊

  • @SenthilkumarKumar-2506
    @SenthilkumarKumar-2506 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் என் மகன் துலாம் லக்னம் என்ன நடக்கும் என்று தெரியவில்லை ஏன் என்றால் பூர்வீக சொத்து இழப்பு கையரு நிலை. சிவகுமார் 11-மார்ஜ்-2007 பரதேசம் செல்வோமா இல்லை உயிரே போனாலும் ஆச்சிரியபட சந்தேகமில்லை நீங்கள் தான் வழி சொலலவும்

  • @tamilfunntv6158
    @tamilfunntv6158 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் பெண் ஜாதகத்தில் துலாம் லக்னம் கோடிஸ்வர யோகம் உள்ளதா ஐயா திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் குரு சனி தசை பாடுபட்டது செய்யாது மீனத்தில் இருக்கிறது கேன்சர் நோய்வரும் என்று ஜோசியர் கூறினார் வாழ்க்கை எப்படி இருக்கும் ஐயா நேரம்3.40மதியம்9.6.2005வேலூர்

    • @tamilfunntv6158
      @tamilfunntv6158 ปีที่แล้ว

      செவ்வாய் ராகு மீனத்தில் இருக்கிறது கேன்சர் நோய் வரும் வாய்ப்பு இருக்கிறது என்று ஜோசியர் கூறினார் மிகவும் வேதனையான விஷயம் ஆக உள்ளது தயவுசெய்து பதில் கூறுங்கள் ஐயா

  • @selviselvi4199
    @selviselvi4199 ปีที่แล้ว

    துலாம் லக்கினம் செவ்வாய் 2 ல்கேதும் 2 ல் சூரியன் 2 ல் இதில் பதன் செவ்வாய் பரிவர்தனை இப்போது ராகு திசை ராகு புத்தி 1 வருடம் முடிவு என் மகனுக்கு கோடிஷ்வர யோகம் உண்டா சார் சார் இதற்கு பதில் தருவீர்கள்ளா சார் தரமாட்டீர்களா சார்.. ராகு ரிசபத்தில் இருக்கு சந்திரனும் ரிசபத்தில் இருக்கு சார்

    • @selviselvi4199
      @selviselvi4199 ปีที่แล้ว

      ராகு வுக்கு வீடு கொடுத்த சுக்கிரன். துலா த்தில் ஆட்சி பெற்று வக்கிரம் அடைந்துள்ளார். சார் உங்கள் பதில் கிடைப்பது ஒரு அரிதான ஒன்று. சார் பாக்கியம் கிடைக்கும் மா தெரியல சார். நன்றி

  • @manoactor6917
    @manoactor6917 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் துலா லக்கனம் இரண்டில் சனி நாளில் குரு வக்கரம் ஆறில் புதன் சுக்கிரன் எழில் சூரியன் சந்திரன் ராகு எட்டில் செவ்வாய் இந்த கிரக நிலைக்கு கோடீஸ்வரயோகம் உண்டா இல்லையா கூறுங்கள் ஐயா

  • @ravisundaram1648
    @ravisundaram1648 ปีที่แล้ว +1

    9.2.1962.
    இரவு 11.27.
    தஞ்சை.
    துலா லக்னம்..அய்யா எனக்கு கோடியும் வேண்டாம் இந்த பாடியும் வேண்டாம் மாடியும் வேண்டாம் லேடியும் வேண்டாம்.. ஆண்டியாகி
    "குடி" ஆகி குடும்பமாகி பரதேசியாகி துறவியாகி ஞானியாகும் ராஜாதிராஜ யோகம் உண்டா..உச்சந்தலையில் ஆணியடிச்ச மாதிரி ஒரு "கெட்ட" பலனாகச் சொல்லவும்..

  • @harankarthick5589
    @harankarthick5589 ปีที่แล้ว +1

    Mesham video pota edhum thappagiduma 😂😂😂 meenam vara poitu reverse gear la poringa ipdi

  • @amaravathiponnusamy1876
    @amaravathiponnusamy1876 ปีที่แล้ว +2

    துலாம் லக்னத்துக்கு சனி ஒருவரே ராஜயோகாதிபதி னு எல்லோரும் சொல்றாங்க. ஆனா நீங்க சனிய பெருசா கண்டுக்கலயே சார்?

  • @bharathikumar6287
    @bharathikumar6287 ปีที่แล้ว

    😅Chandra dasa...

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy ปีที่แล้ว

    😂❓😇

  • @naveendaavse9766
    @naveendaavse9766 ปีที่แล้ว

    No use

  • @maheshg8347
    @maheshg8347 ปีที่แล้ว

    Nee sonena one all waste time

  • @sridhark510
    @sridhark510 ปีที่แล้ว

    ஏன் ஜி அறுபது எழுவது வயதுக்கு மேல் கோடிஸ்வரன் ஆனால் நாலு பேருக்கு நல்லது செய்ய முடியாதா..
    எனக்கு எழுவது வயது..தான தர்மம்..அன்னதானம் செய்ய ஆசை..
    தவறா...துலா ராசி
    சுவாதி..சுக்கிர தசை...ஆசை படக்கூடாதா..

  • @sridhark510
    @sridhark510 ปีที่แล้ว

    கமலஹாசன் பேசுவது மாதிரி இருக்கு நீங்க பேசுவது...ஒரே குழப்பம்....