வெகு நாட்களாக எதிர்பார்த்த பதிவு sir.. என்னுடைய லக்கினம் துலாம்... லக்கினத்தில் சூரியன், ராகு, குரு, சுக்கிரன் உள்ளனர்... நீங்கள் கூறிய அனைத்துமே உண்மை.தந்தையை இளமையிலே இழந்தேன் . அரசு வேலையும் கிடைத்தது... பெரிய மனிதர்களின் தொடர்பையும் எளிமையாக பெற்று தந்துள்ளது... எளிமையாக எதிரிகளை உதிரியாக்கும் வல்லமையும் கிட்டி உள்ளது..
உங்க ஜாதகத்தில் புதன் வலிமை vera level ha இருக்கும் அதான் சித்தமா சிதறாமல் திக்காமல் இவ்வளவு அழகாக ஜோதிடத்தை வர்ணித்து கூறு முடிகிறது என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது ஐயா வாழ்த்துக்கள்
Hi Sir, I watched ur all videos. plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male Medicine 4th year at Foreign University. 1. Government Hospital My countryla கிடைக்குமா? 2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா? 3. Marriage Life எப்படி இருக்கும்? 4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்? 5. My & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
Absolutely 100% correct Sir. Raghu in Swathi star along with Guru in lagna has given me a good success when I started my profession but it was flat in Guru dasa though i could hold on the gains I made it in Raghu dasa.
வணக்கம் ஐயா , வாழ்க வளமுடன் . இந்த கொரோனா காலத்தில் ஜோதிடத்தை மக்களிடம் எளிமையாக கொண்டுசெல்கிரீர்கள் , வாழ்த்துக்கள். M. Venkatesh , 11/4/1999, 4.15 AM , Attur , Salem. எனக்கு 1. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை - லக்னாதிபதி பலம் பற்றி அறிய உதவுங்கள் 2. IAS ஆகும் அமைப்பு உள்ளதா 3. திருமண வாழ்க்கை பற்றிய கருத்து..🙏
குருஜி, 01/06/1994, 00:03 காளை, சென்னை. வெளிநாட்டில் நிரந்தர குடியுரிமை பெற முடியுமா?. சனி தசை எப்படி இருக்கும். அனைத்து கிரகங்களும் ராகு மற்றும் குருவின் தொடர்பில் உள்ளது.
Hi Sir, I am trying continuously sir, plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male Medicine 4th year at Foreign University. 1. Government Hospital My countryla கிடைக்குமா? 2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா? 3. Marriage Life எப்படி இருக்கும்? 4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்? 5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
ஐயா 4 வார விடாமுயற்சி! என் அண்ணன் மகள் 15.11.1990,இரவு 7.57 க்கு கும்பகோணத்தில் பிறந்தார். திருமணம் சொந்தமா அந்நியமா?கணவர் எப்படிபட்டவர். திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்,?
Very true sir. I already was away from my husband for 3 years in 2013 and now again now in 2020 I have been thrown out of my house with kids. My DOB is 16.08.1978( born in mumbai at 10.55 am), Dhanush rasi, uthradam nachthiram, thula lagna. I might lose my job also I think. Please let me know sir as to whether I will work in same office or shall I start my own business.
சார் வணக்கம் , ராகு திசை நடப்பில் உள்ளது , அரசு வேலைக்கான முயற்சியில் உள்ளேன் , தாங்கள் வேலை , திருமணத்திற்கான புத்தி பற்றிய விளக்கம் வழங்குமாறு வேண்டுகிறேன் 15/11/1997 time 6.28 selam , அதிக முயற்சி எனவே இந்த முறை அருளுக
ஐயா வணக்கம், நான், 30.06. 88 ல் இரவு 9.13 pm திருநெல்வேலி.. எனக்கு மறுவாழ்வு அமையுமா.. தொழில் எவ்வாறு அமையும்.. தாங்கள் தரும் பதிலில் தான்.. என் வாழ்வில் ஒளி கிடைக்குமா.. தயவு கூறுங்கள்..தங்கள் காணொளியை தவறாமல் கண்டு வருகிறேன்...
வணக்கம் ஐயா. துலா லக்னம் 6ல் சந்திரன். கடக உச்ச குருவின் பாரவையில் சந்திரன் இருக்கும் நிலையில் சந்திர தசை ( ஜூன் 2021) எப்படி இருக்கும். ஆனால் இப்பொழுது என் பொற்றோரின் உடல் நிலை சரி இல்லை. இப்படித்தான் தசை முழுவதும் இருக்குமா விளக்குங்கள் ஐயா. நன்றி.
ஐயா, வணக்கம் நீண்ட நாட்களாக முயன்ற வருகிறேன் என் பெயர் M Gayathri நான் உங்கள் அனைத்து பதிவுகளையும் பார்த்துள்ளேன் அனைத்தும் மிகவும் பயன்னுள்ளதாக அமைந்துள்ளது என்பிறந்தநாள் 20.05.1995 ஊர் சென்னை நேரம் காலை 2.10AM எனக்கு சொந்த வீடு கட்டும் யோகம் உள்ளதா? உள்ளது என்றால் எப்பொழுது மேலும் எனக்கு எவ்வகையான தொழில் அல்லது வேலையில் இருந்து நெடு நாட்கள் பொருள் இட்டும் வாய்ப்பு உள்ளது நான் M.Com முடித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். உங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி
Please reply me this Saturday sir I'm waiting for your reply for more than 1 month, yentha maathiri government job kidaikum sir OR which job is best for me sir??? Guru rahu serkkaiyil athiga keduthal irukkumanga sir Ragul 27/07/2001 udumalpet 2:15Am
குருஜி அண்ணா வணக்கம்.. நீண்ட நாள் முயற்சி... இந்த வார சனி கிழமையில் விடை கிடைக்குமா அண்ணா?.. சனி திசை முற்பகுதியில் நன்றாக வெளிநாட்டில் சம்பாதித்த நான் பிற்பகுதியில் சரியான வேலை அமைப்பு இல்லை... ஜோதிடபடி விளக்கம் கூறுங்கள்... வர போகும் குரு புக்தியும் புதன் திசையும் எப்படி இருக்கும்.. வெளிநாட்டில் செட்டில் ஆகும் வாய்ப்பு இருக்கிறதா? மார்க் கொடுங்கள். 26-04-84 சென்னை 8.15 am.. மிக்க நன்றி குருஜி..
குருஜி அவர்களுக்கு வணக்கம்.குருஜி அவர்கள் ஜோதிடத்தில் ஒரு சக்கரவர்த்தி 4 வாரங்களாக உங்களிடம் கேள்வி கேட்க முயற்சிக்கிறேன்.பிறந்த தேதி 28.04.1990.பிறந்த நேரம் 1.30 pm.பிறந்த இடம் திண்டுக்கல். நான் கல்யாணம் செய்து எனக்கு கல்யாண வாழ்க்கை சரி இல்லை எனக்கு இந்த வாழ்க்கை தொடருமா இல்லை இரண்டாவது திருமணம் சிறப்பாக அமையுமா. கடந்த இரண்டு வருடங்களாக எல்லாவித அசிங்கங்களையும் பட்டுவிட்டேன்.வருங்காலத்து எனது வாழ்க்கை சுகபோகங்கள் எப்படி இருக்கும் குரு ஜி
ஐயா நான் முதல் வாரத்தில் இருந்து முயற்சி செயகிறேன். இந்த வாரமாவது தயவு செய்து பதில் கொடுங்கள். வ. கதிர்வேல் 25/11/2002 -7.30 pm - பரமத்தி வேலூர் ஐயா நான் UPSC வேலைக்கு படித்து கொண்டிருக்கிறேன்.IAS வேலை உறுதியாக கிடைக்குமா?? இந்த வாரமாவது பதில் சொல்லுங்கள். நன்றி.
Hello Sriram ji, My name is Sathish, Married and one daughter. DOB 21/05/1984, time : 8:39am erode. How is my Saturn dhasa and sometimes having controversy with wife. Please advise. Note: asked many time but no response. Please do sir.
ஐயா, வணக்கம் 3ஆம் வார முயற்சி என் பெயர் Deepak R நான் உங்கள் இரு செனல்களில் வரும் அனைத்து பதிவுகளையும் பார்த்துள்ளேன் அனைத்தும் மிகவும் பயன்னுள்ளதாக அமைந்துள்ளது என்பிறந்தநாள் 06.11.1994 ஊர் சென்னை நேரம் மாலை 6.10PM # எனக்கு எவ்வகையான தொழில் அல்லது வேலையில் இருந்து நெடு நாட்கள் பொருள் இட்டும் வாய்ப்பு உள்ளது, ஏனெனில் வேலையில் மாற்றம் அடிக்கடி நிகழ்கிறது..... நான் professional course Data science பயில உள்ளேன்.... # சொந்த வீடு கட்டும் யோகம் உள்ளதா? # வெளிநாட்டு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதா? தங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி...
வணக்கம் குருஜி நான் கடந்த 2 மாதங்களாக கேள்வி கேட்டு நீங்கள் எனக்கு பதில் தரவே இல்லை. மிகவும் வருத்தமாக உள்ளது. இந்த முறையாது பதில் தருவீர்கள் என்று நம்புகிறேன். Date of birth:20-3-1992. Time-2:30am. Place of birth: காரைக்குடி. 1.நான் வங்கி பணிக்கு முயற்சி செய்கிறேன் கிடைக்குமா? அல்லது வேறு எந்த துறையில் முயற்சிக்கலாம்? 2. சனி மற்றும் செவ்வாயின் சேர்க்கை, பார்வைகள் படும் இடங்கள் எனக்கு நன்மைகளை தருமா?
என் பெயர் மதி. 24.12.1997 9.10pm. சரியான வேலை அமையவில்லை. வேலை எப்போது அமையும். திருமணம் எப்போது நடக்கும் பற்றி கூறுங்கள் அய்யா. சனி திசை எப்படி இருக்கும்
ஐயா துலாம் என் லக்னத்திற்கு 9 ஆம் இடம் குரு சுக்ரன் ராகு இவர்கள் 1 டிகிரி இடைவெளியில் சேர்ந்து உள்ளனர் இவர்களுடன் புதன் 8 டிகிரி சற்று விளகி உள்ளார்.நீச்சம் பெற்ற செவ்வாய்யின் பார்வையை பெற்றுள்ளது. ராகு திசை எப்படி இருக்கும் ஐயா...
Sir i am thiruvonam, magaram, thulaam lagnam. 50 yrs old. Very slow cool customer born rich, now lower middle class, no development so far. Appa died at 17 yrs in 7 1/2.
Lakshmi 13/04/1998 02:20 am Chennai munusamy 14/05/1995 01:40 PM Erode . ஐயா என் திருமண வாழ்கை பற்றி சொல்லுகள் . என் மனைவி எப்போதுமே பொய் பேசி கொண்டே உள்ளால் . எனக்கு என் மனைவி யிடம் இருந்து விடுதலை கிடைக்குமா சொல்லுங்கள்
ஐயா வணக்கம், எனக்கு அரசாங்க உத்யோகம் எப்போது கிடைக்கும், 31.08.1983.நேரம்,அதிகாலை 3.35,ஊர்,திருக்கோவிலூர். குருதிசை எப்படி இருக்கும். தயவு கூர்ந்து கூறவும்.
en name arun sir age 25 dob 21-4-1996 birth tym 12.19 a.m birth place aruppukottai virudhunagar district.. ennaku mrge entha age la aagum sir? love mrge nadakuma sir? ennaku tholil paakura yogam iruka ila velaiku pogura amaipu iruka sir? ipa tholil than paathutu iruken ena pannanum nu sollung sir
ஐயா வணக்கம் 🙏🙏 என் அப்பா 12.6.64 இரவு 10.15 வேலூர் பிறந்தவர்.கடந்த ஒரு வருடமாக வேலை இல்லை.மன உளச்சளில் உள்ளார்.அவருக்கு வேலை கிடைத்து கடன் பிரச்சினை தீருமா? இனியாவது நிம்மதியான வாழ்க்கை அமையுமா?
துலாம் ரகசியங்கள் அருமை, மேஷம் லக்கனம், துலாம் ராசியில் சுக்கிரன், புதன் சேர்க்கை, மனைவியின் பலன் எப்படி இருக்கும், (புதன் 3,6 ஆம் அதிபதி என்ற அடிப்படையில்)
வணக்கம் சார் என்மணைவிக்குகேட்கிறேன்..வசந்தி..விடுவாங்கும்யோகம்..எப்போது.. ராகு தசை பலன்எப்படி.. தினமும் பதில் கேட்கிறேன்..3.12.1987..பகல12..45துத்துக்குடி
சார், எனக்கு உபய லக்னம், தாமத திருமணமா, சுக்ரன் கெட்டு விட்டார், குரு 6ல், புத்திர தோஷமா, காதல் திருமணமா, எப்படியான கணவர் அமைவார், திருமண வாழ்க்கை சந்தோசமாக அமயுமா, 26.12.1994, 5.35 PM, bern, switzerland
14 11 2005 8 .38 இரவு. திருவள்ளூர் பாதக ஸ்தானத்தில் சுக்கிரன் நின்று தசை நடுத்துவதால் பிரச்னையாwhat he will study sir.. what about future.. not studying well .
குருவே வணக்கம். எனக்கு திருமணம் வாழ்கை எப்படி இருக்கும். எனது தாத்தா வின் தொழிலை நான் எடுத்து செய்தல் வெற்றி உண்டா குருவே. எனது பிறந்த தேதி 11.1.1994 நேரம் இரவு 11.45 place aruppukottai
வணக்கம் குருஜி, நெடுநாளைய முயற்சி என் பெயர் M Anuradha பிறந்த நாள் 09/10/1964 பிறந்த ஊர் சென்னை பிறந்த நேரம் காலை 10.10AM என் கணவர் இறந்த 12 வருடம் ஆகிறது நான் என்னால் முடிந்த வேலைகளை செய்து என் பிள்ளைகளை படிக்க வைத்துள்ளேன் மகள் M.Com படித்துள்ளார் திருமணம் ஆகி விட்டது மகன் CA final பயில்கிறார் என் பிள்ளைகளின் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என் மகன் அவரின் படிப்பை முழுமையாக முடிப்பாரா! என்னிடமிருந்து சிலர் அவசர தேவைக்காக பணம் பெற்றனர் இப்பொழுது கேட்டால் சரியான பதில் கூறுவதில்லை பணமும் இதோ அதோ என்று இழுபறியாக உள்ளது அவை எப்போது திரும்ப வரும்.... தங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி.
வணக்கம் அய்யா. துலாம் லக்கினம் பற்றிய விரிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி. முக்கியமாக என் உறவினர் ஒருவர் மேஷராசி. நீஎங்கள் எப்போதும் சொல்லும் 1983 இல் பிறப்பு. அதுவும் துலாமில் சனி உச்சம். 38 வயது ஆகியும் இன்னும் திருமணம் ஆக வில்லை. பொதுவாக துலாம் லக்கனம்/ ராசியில் பிறந்தவர்கள் தராசின் முள்ளை போன்ற மெலிந்த தேகம் கொண்டு இருப்பார்கள் என்பது உண்மையா ?
தங்களின் பதிவுகளை இடைவிடாது கேட்டுக் கொண்டிருக்கின்றோம் கேள்வியும் பொது பொதுவானது இந்த சனி 2020 முதல் 2 022 ஐந்தாவது மாதம் வரை மகரத்தில் சஞ்சரிப்பார் இதற்குப் பிறகு கும்பத்தில் ஆக ஐந்து வருடங்கள் ஆட்சி வீட்டில் இருப்பார் குரு வருடம் ஒரு ஒரு ராசியைக் கடப்பார் இவர் ஐந்து வருடங்களில் ரிஷபத்தில் நிற்பார் அப்பொழுது இந்த வெறும் வியாதிகள் அடங்குமா தங்களின் பதிலுக்காக
Date of birth 13.02.1996 time 7.51 am birth please Rayakottai. ஐயா, என்னுடைய எதிர்காலம் மற்றும் என்னுடைய வாழ்வாதார தேவையை பெறுவதற்கான அமைப்பு இருக்கிறதா ஐயா
POSTING 5TH WEEK IN A ROW - Will my son do his MS in USA? If so when? Though he was born in USA, we moved back to Chennai when he was 5 years old. He did his schooling and engineering in Chennai. Currently working in IT firm in Chennai. Birth details: 22/01/1998 2:13 AM place of birth: Houston, Texas, USA. How will be his remaining sani dasa and the next budhan dasa?
வெகு நாட்களாக எதிர்பார்த்த பதிவு sir.. என்னுடைய லக்கினம் துலாம்... லக்கினத்தில் சூரியன், ராகு, குரு, சுக்கிரன் உள்ளனர்... நீங்கள் கூறிய அனைத்துமே உண்மை.தந்தையை இளமையிலே இழந்தேன் . அரசு வேலையும் கிடைத்தது... பெரிய மனிதர்களின் தொடர்பையும் எளிமையாக பெற்று தந்துள்ளது... எளிமையாக எதிரிகளை உதிரியாக்கும் வல்லமையும் கிட்டி உள்ளது..
உங்க ஜாதகத்தில் புதன் வலிமை vera level ha இருக்கும் அதான் சித்தமா சிதறாமல் திக்காமல் இவ்வளவு அழகாக ஜோதிடத்தை வர்ணித்து கூறு முடிகிறது என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது ஐயா வாழ்த்துக்கள்
Right sir
ரமேஷ்குமார் உங்களுக்கு சனியும் புதனும் நல்ல நிலைமையில் வக்கிரம் பெற்று இருக்கணும் அதான் உங்களுக்கு தெரியுது கூட குரு
நானும் துலாம் ராசிதான் ஐயா
நீங்கள் சொல்வது உண்மை
அதிகாரத்திற்கு அடிபணிய மாட்டேன்
Migavum arumaiyana, vilakkam thankyou sir 🙏
ஐயா வணக்கம், சிறப்பான விளக்கம். நன்றி. துலாம் என்னுடைய லக்னம் அதில் கேது இருப்பது சிறப்பு என்று கூறுவதை கேட்கும் போது மகிழ்சியாக இருந்தது.
Hi..how was ur marriage life
Hi Sir,
I watched ur all videos. plz answer my questions sir.
1996.07.09 | 5.05am | Male
Medicine 4th year at Foreign University.
1. Government Hospital My countryla கிடைக்குமா?
2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
3. Marriage Life எப்படி இருக்கும்?
4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
5. My & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
அழகாக எடுத்து உறைத்திர்கள் ஐயா . நீங்கள்
வாழ்க வளமுடன்!
என்றும் நலமுடன்!!
Absolutely 100% correct Sir. Raghu in Swathi star along with Guru in lagna has given me a good success when I started my profession but it was flat in Guru dasa though i could hold on the gains I made it in Raghu dasa.
தெய்வங்கள் ஜாதகம் போடுங்க
மிக தெளிவான விரிவான விளக்கம் அய்யா. நன்றி
வணக்கம் ஐயா , வாழ்க வளமுடன் . இந்த கொரோனா காலத்தில் ஜோதிடத்தை மக்களிடம் எளிமையாக கொண்டுசெல்கிரீர்கள் , வாழ்த்துக்கள். M. Venkatesh , 11/4/1999, 4.15 AM , Attur , Salem. எனக்கு 1. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை - லக்னாதிபதி பலம் பற்றி அறிய உதவுங்கள் 2. IAS ஆகும் அமைப்பு உள்ளதா 3. திருமண வாழ்க்கை பற்றிய கருத்து..🙏
🙏🙏🙏🙏Vanakkam guruji Arumaiyana pathivu, migavum thelivana vilakkam guruji,🙏🙏🙏🙏
Tholam laknam laknathil kethu irunthal nallatha Guruji?
An outstanding presentation 👍
குருஜி, 01/06/1994, 00:03 காளை, சென்னை. வெளிநாட்டில் நிரந்தர குடியுரிமை பெற முடியுமா?. சனி தசை எப்படி இருக்கும். அனைத்து கிரகங்களும் ராகு மற்றும் குருவின் தொடர்பில் உள்ளது.
my Jatham your advice is great
தெளிந்த விளக்கம் ஐயா
சார்...துலா லக்னத்தில் சனி வக்ர உச்சம்... புதன் ஏழாம் பார்வை... அரசியலில் உச்ச பதவி பெற முடியுமா
Super guruji 👌👌👌👌🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🌹🌹🌹🌹👍👍👍👍👍
4.27 correct sir, pl tell ragu, guru and sukran in tula lag, 5th kethu..suryan in 12th with buthan..9 th sevai
Hi Sir,
I am trying continuously sir,
plz answer my questions sir.
1996.07.09 | 5.05am | Male
Medicine 4th year at Foreign University.
1. Government Hospital My countryla கிடைக்குமா?
2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
3. Marriage Life எப்படி இருக்கும்?
4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
ஐயா 4 வார விடாமுயற்சி! என் அண்ணன் மகள் 15.11.1990,இரவு 7.57 க்கு கும்பகோணத்தில் பிறந்தார். திருமணம் சொந்தமா அந்நியமா?கணவர் எப்படிபட்டவர்.
திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்,?
Yen rasi meenam yen manaivi rasi thulam. 8varuda valkail chinna chinna sanda vanthalum rendu perum santhosama valmthom aanal 2022 Junavary 1il Or chinna sanda athukku avunga veettukku poi 3maatham nadakkuthu aanal avala vittu yennal orunal koda irukka mudiyala aanal avanga veetukku poi yevalavu koopittalum vara matengara😢😢🙏 ovoru malum ava illama naragama iruku. Yenaku ava vara nallukkaga kathukittu iruka friends
Very true sir. I already was away from my husband for 3 years in 2013 and now again now in 2020 I have been thrown out of my house with kids. My DOB is 16.08.1978( born in mumbai at 10.55 am), Dhanush rasi, uthradam nachthiram, thula lagna. I might lose my job also I think. Please let me know sir as to whether I will work in same office or shall I start my own business.
Which star
🙏 thanks for your valuable support 🙏
Thank you sir 💐🌺🙏 , Sani thisai puthan puthi sollunga....💐
Sir, my daughter 18.08.2004, 2.30pm, chennai. How is her mars dasa. Can she study bcom. Please reply🙏🙏
Never ask any astrologer anything free of cost. They are doing their duty as guide to society, pay and get it done.
Madam
Correctly said.
சார் வணக்கம் , ராகு திசை நடப்பில் உள்ளது , அரசு வேலைக்கான முயற்சியில் உள்ளேன் , தாங்கள் வேலை , திருமணத்திற்கான புத்தி பற்றிய விளக்கம் வழங்குமாறு வேண்டுகிறேன் 15/11/1997 time 6.28 selam , அதிக முயற்சி எனவே இந்த முறை அருளுக
ஐயா வணக்கம்,
நான், 30.06. 88 ல் இரவு 9.13 pm திருநெல்வேலி.. எனக்கு மறுவாழ்வு அமையுமா.. தொழில் எவ்வாறு அமையும்.. தாங்கள் தரும் பதிலில் தான்.. என் வாழ்வில் ஒளி கிடைக்குமா.. தயவு கூறுங்கள்..தங்கள் காணொளியை தவறாமல் கண்டு வருகிறேன்...
Ayya, My daughter keerthana iyer, Can she Do PhD??? 1/6/2000; 12,33pm, Palakkad, Please waiting for Answer🙏
Dhanusu lagnam pathi podunga sir
வணக்கம் ஐயா. துலா லக்னம் 6ல் சந்திரன். கடக உச்ச குருவின் பாரவையில் சந்திரன் இருக்கும் நிலையில் சந்திர தசை ( ஜூன் 2021) எப்படி இருக்கும். ஆனால் இப்பொழுது என் பொற்றோரின் உடல் நிலை சரி இல்லை. இப்படித்தான் தசை முழுவதும் இருக்குமா விளக்குங்கள் ஐயா. நன்றி.
ஐயா, வணக்கம் நீண்ட நாட்களாக முயன்ற வருகிறேன் என் பெயர் M Gayathri நான் உங்கள் அனைத்து பதிவுகளையும் பார்த்துள்ளேன் அனைத்தும் மிகவும் பயன்னுள்ளதாக அமைந்துள்ளது என்பிறந்தநாள் 20.05.1995 ஊர் சென்னை நேரம் காலை 2.10AM
எனக்கு சொந்த வீடு கட்டும் யோகம் உள்ளதா? உள்ளது என்றால் எப்பொழுது
மேலும் எனக்கு எவ்வகையான தொழில் அல்லது வேலையில் இருந்து நெடு நாட்கள் பொருள் இட்டும் வாய்ப்பு உள்ளது நான் M.Com முடித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன்.
உங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி
Sukran+puthan+chadran (3join)
Thulamil iruthal enna palan mithuna lagnathirku
Sir I try all videos in my question please tell me???
vanakkam sir hame prasath date 8/6/1989 time 6.45 am tisaiyavilai work or business solunga sir
Please reply me this Saturday sir I'm waiting for your reply for more than 1 month, yentha maathiri government job kidaikum sir OR which job is best for me sir??? Guru rahu serkkaiyil athiga keduthal irukkumanga sir Ragul 27/07/2001 udumalpet 2:15Am
குருஜி அண்ணா வணக்கம்.. நீண்ட நாள் முயற்சி... இந்த வார சனி கிழமையில் விடை கிடைக்குமா அண்ணா?..
சனி திசை முற்பகுதியில் நன்றாக வெளிநாட்டில் சம்பாதித்த நான் பிற்பகுதியில் சரியான வேலை அமைப்பு இல்லை... ஜோதிடபடி விளக்கம் கூறுங்கள்... வர போகும் குரு புக்தியும் புதன் திசையும் எப்படி இருக்கும்.. வெளிநாட்டில் செட்டில் ஆகும் வாய்ப்பு இருக்கிறதா? மார்க் கொடுங்கள். 26-04-84 சென்னை 8.15 am.. மிக்க நன்றி குருஜி..
குருஜி அவர்களுக்கு வணக்கம்.குருஜி அவர்கள் ஜோதிடத்தில் ஒரு சக்கரவர்த்தி 4 வாரங்களாக உங்களிடம் கேள்வி கேட்க முயற்சிக்கிறேன்.பிறந்த தேதி 28.04.1990.பிறந்த நேரம் 1.30 pm.பிறந்த இடம் திண்டுக்கல். நான் கல்யாணம் செய்து எனக்கு கல்யாண வாழ்க்கை சரி இல்லை எனக்கு இந்த வாழ்க்கை தொடருமா இல்லை இரண்டாவது திருமணம் சிறப்பாக அமையுமா. கடந்த இரண்டு வருடங்களாக எல்லாவித அசிங்கங்களையும் பட்டுவிட்டேன்.வருங்காலத்து எனது வாழ்க்கை சுகபோகங்கள் எப்படி இருக்கும் குரு ஜி
ஐயா நான் முதல் வாரத்தில் இருந்து முயற்சி செயகிறேன். இந்த வாரமாவது தயவு செய்து பதில் கொடுங்கள்.
வ. கதிர்வேல்
25/11/2002 -7.30 pm - பரமத்தி வேலூர்
ஐயா நான் UPSC வேலைக்கு படித்து கொண்டிருக்கிறேன்.IAS வேலை உறுதியாக கிடைக்குமா??
இந்த வாரமாவது பதில் சொல்லுங்கள். நன்றி.
Hello Sriram ji, My name is Sathish, Married and one daughter. DOB 21/05/1984, time : 8:39am erode. How is my Saturn dhasa and sometimes having controversy with wife. Please advise. Note: asked many time but no response. Please do sir.
Pleasant Bro 🌷🙏🙏
ஐயா, வணக்கம் 3ஆம் வார முயற்சி என் பெயர் Deepak R நான் உங்கள் இரு செனல்களில் வரும் அனைத்து பதிவுகளையும் பார்த்துள்ளேன் அனைத்தும் மிகவும் பயன்னுள்ளதாக அமைந்துள்ளது என்பிறந்தநாள் 06.11.1994 ஊர் சென்னை நேரம் மாலை 6.10PM
# எனக்கு எவ்வகையான தொழில் அல்லது வேலையில் இருந்து நெடு நாட்கள் பொருள் இட்டும் வாய்ப்பு உள்ளது, ஏனெனில் வேலையில் மாற்றம் அடிக்கடி நிகழ்கிறது..... நான் professional course Data science பயில உள்ளேன்....
# சொந்த வீடு கட்டும் யோகம் உள்ளதா?
# வெளிநாட்டு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதா?
தங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி...
வணக்கம் குருஜி நான் கடந்த 2 மாதங்களாக கேள்வி கேட்டு நீங்கள் எனக்கு பதில் தரவே இல்லை. மிகவும் வருத்தமாக உள்ளது. இந்த முறையாது பதில் தருவீர்கள் என்று நம்புகிறேன். Date of birth:20-3-1992. Time-2:30am. Place of birth: காரைக்குடி. 1.நான் வங்கி பணிக்கு முயற்சி செய்கிறேன் கிடைக்குமா? அல்லது வேறு எந்த துறையில் முயற்சிக்கலாம்? 2. சனி மற்றும் செவ்வாயின் சேர்க்கை, பார்வைகள் படும் இடங்கள் எனக்கு நன்மைகளை தருமா?
என் பெயர் மதி. 24.12.1997
9.10pm. சரியான வேலை அமையவில்லை. வேலை எப்போது அமையும். திருமணம் எப்போது நடக்கும் பற்றி கூறுங்கள் அய்யா. சனி திசை எப்படி இருக்கும்
(Guru + suriyan) serikai yappadi vallai seiyyum
Guru thesai yappadi vallai seiyum
நீண்ட நாள் முயற்சி, ஆகாஷ். 2/12/1996. 1.46pm chennai. அரசு வேலை எப்போது கிடைக்கும்? லச்சங்களில் சம்பாதிப்பேனா? நன்றி.
ஐயா துலாம் என் லக்னத்திற்கு 9 ஆம் இடம் குரு சுக்ரன் ராகு இவர்கள் 1 டிகிரி இடைவெளியில் சேர்ந்து உள்ளனர் இவர்களுடன் புதன் 8 டிகிரி சற்று விளகி உள்ளார்.நீச்சம் பெற்ற செவ்வாய்யின் பார்வையை பெற்றுள்ளது. ராகு திசை எப்படி இருக்கும் ஐயா...
Sir i am thiruvonam, magaram, thulaam lagnam. 50 yrs old. Very slow cool customer born rich, now lower middle class, no development so far. Appa died at 17 yrs in 7 1/2.
Magara lagna thula raasi vishaka nalla combination aaa?
Shani adhikyamaaa chart la?
Both
@@SriMahalakshmiJothidam sani and which lord? Please reply sreeramji if possible ❤️
Vanakam sir 14/08/2000 , 9.50pm
Life yappadi eroukkum sir yantha mari job kitaikum and government job kitaikum ma sir
Vary vary.good.sir
Lakshmi
13/04/1998
02:20 am
Chennai
munusamy
14/05/1995
01:40 PM
Erode .
ஐயா என் திருமண வாழ்கை பற்றி சொல்லுகள் . என் மனைவி எப்போதுமே பொய் பேசி கொண்டே உள்ளால் . எனக்கு என் மனைவி யிடம் இருந்து விடுதலை கிடைக்குமா சொல்லுங்கள்
4th week aiya
Vanakam aiya ungalin arul mozhikaga kathukondu irupen . 03-08-1995 evening time 6:40 pm thulam rasi swathi nakshatram muthal patham makara lagnam
Govt job kedaikumaah rrb exam eluthi result ku wait pandra aiya
Love pani rendu perum pirinjipoitom aiya enaku job ilamah rendu per family problem agi break ayiduchu athu marriage la mudiyumaah nu pathu solunga aiya
ஐயா வணக்கம், எனக்கு அரசாங்க உத்யோகம் எப்போது கிடைக்கும், 31.08.1983.நேரம்,அதிகாலை
3.35,ஊர்,திருக்கோவிலூர்.
குருதிசை எப்படி இருக்கும். தயவு கூர்ந்து கூறவும்.
வணக்கம் ஐயா,,
2.08.1990,,6.30am salem(dt)Attur(tk)ஐயா yanku government job ku வாய்ப்பு இருக்க 2019 ல tnpsc ல ஐயா typewriting ல 295 rank எடுத்து போஸ்டிங் varulaya ஐயா yanku marriage panika solurainga v2 ல evola nalu irnthathu ரொம்ப கஷ்டம் uyireoda முடில ipa yanku 7 ராகு wife nanacha bhayam varuthu ஐயா job வாங்கிட்டு marriage panatuma ஐயா marriage panuta ஐயா yanku life ah suthama புடிக்கில ஐயா yanku apa என் life change agum soluinga ஐயா please........,,,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Date of birth 21.08.1985
Time 2.37 am
Place : Aranthangi, Tamil nadu
Sir 2021 LA govt job kidaikuma sir pls tell me sir pls
சார் அப்பாவின் ஜாதகத்தை வைத்து அப்பாவிற்கும் அம்மாவிற்கும் ஆரோக்யம் ஆயுள் பலம் பற்றிக்கூறுங்கள்.அம்மாவிற்கு ஜாதகம் இல்லை. 7/3/1955 4.10am Salem
en name arun sir
age 25
dob 21-4-1996
birth tym 12.19 a.m
birth place aruppukottai virudhunagar district..
ennaku mrge entha age la aagum sir?
love mrge nadakuma sir?
ennaku tholil paakura yogam iruka ila velaiku pogura amaipu iruka sir? ipa tholil than paathutu iruken ena pannanum nu sollung sir
Nandri Guruji...
ஐயா வணக்கம் 🙏🙏 என் அப்பா 12.6.64 இரவு 10.15 வேலூர் பிறந்தவர்.கடந்த ஒரு வருடமாக வேலை இல்லை.மன உளச்சளில் உள்ளார்.அவருக்கு வேலை கிடைத்து கடன் பிரச்சினை தீருமா? இனியாவது நிம்மதியான வாழ்க்கை அமையுமா?
வணக்கம் ஜயா 8 வது வார முயற்சி 7/10/1984 இரவு 1.15 சொந்த வீடு பாக்கியம் எப்போது அமையும்
🇮🇳
வணக்கம் சார் 🪔
Sir romba naal endha video va edirpaathen thanks sir
துலாம் ரகசியங்கள் அருமை, மேஷம் லக்கனம், துலாம் ராசியில் சுக்கிரன், புதன் சேர்க்கை, மனைவியின் பலன் எப்படி இருக்கும், (புதன் 3,6 ஆம் அதிபதி என்ற அடிப்படையில்)
7 sukkran is good
@@SriMahalakshmiJothidam நன்றி
வணக்கம் சார் என்மணைவிக்குகேட்கிறேன்..வசந்தி..விடுவாங்கும்யோகம்..எப்போது.. ராகு தசை பலன்எப்படி.. தினமும் பதில் கேட்கிறேன்..3.12.1987..பகல12..45துத்துக்குடி
THANKS
பெயர் பொன்மலர் நாள் 06.05.1994 நேரம் 10.15 காலை ஊர் புதுக்கோட்டை காதல் திருமணம் எப்பொழுது அரசு வேலை முயற்சி
என் மகன் ஜாதகம் பிறந்த நேரம் 15.1.2015 மதியம் 1.25 pm திருப்பத்தூர் பாதகாதிபதி , அட்டமாதிபதி பரிவர்த்தனை படிப்பு ஆயுள் எவ்வாறு இருக்கும்.
பெயர் பொன்மலர் நாள் 06.05.1994 நேரம்10.15 காலை ஊர் புதுக்கோட்டை காதல் திருமணம் எப்பொழுது . அரசு வேலை எப்பொழுது
துலாம் லக்கினத்தில் சனி இருந்து லக்னாதிபதி சுக்கிரன் 8 இல் இருந்தால் வாழ்வு போராட்டம் தானா ஐயா.
No
சார், எனக்கு உபய லக்னம், தாமத திருமணமா, சுக்ரன் கெட்டு விட்டார், குரு 6ல், புத்திர தோஷமா, காதல் திருமணமா, எப்படியான கணவர் அமைவார், திருமண வாழ்க்கை சந்தோசமாக அமயுமா, 26.12.1994, 5.35 PM, bern, switzerland
சார் மகளுக்கு நல்லவரன்அமையுமா? மாப்பிள்ளை எப்படி?குணம் குடும்பம்பற்றி? வெளிநாடு அமைப்புண்டா திருமண வாழ்க்கை எப்படி?6/10/2003 12.58 am salem
14 11 2005 8 .38 இரவு. திருவள்ளூர் பாதக ஸ்தானத்தில் சுக்கிரன் நின்று தசை நடுத்துவதால் பிரச்னையாwhat he will study sir.. what about future.. not studying well .
ஐயா வணக்கம் 6ல் துலாத்தில் சனி கேது இணைந்து இருப்பது
Good
@@SriMahalakshmiJothidam ஐயா வணக்கம் தங்களது விளக்கங்கள் அருமையாக உள்ளது. தாங்கள் எடுத்துக்காட்டு ஜாதகத்துடன் விளக்கினால் மிகவும் சிறப்பாக இருக்கும்
7 வாரமாக கேட்கிறேன் பதில் தரவேண்டும் குரு ஜி 23.12.92 நேரம் 3.40pm ஈரோடு வெளிநாடு வேலை எப்போது கிடைக்கும் திருமணம் எப்போது நடக்கும்......
Super guru ji
தனுசு லக்கினம் 9 சிம்மதில் ராகு 11இல் சூரியன் நீச்சம் விசாகம் நட்சத்திரம் பகை 24 இருக்கு ஐயா என்ன பலன் ஐயா?
24 pagai no necham
@@SriMahalakshmiJothidam என்ன மாதிரி பலன் இருக்கும் ஐயா
குருவே வணக்கம். எனக்கு திருமணம் வாழ்கை எப்படி இருக்கும். எனது தாத்தா வின் தொழிலை நான் எடுத்து செய்தல் வெற்றி உண்டா குருவே. எனது பிறந்த தேதி 11.1.1994 நேரம் இரவு 11.45 place aruppukottai
வணக்கம் sir 🙏🙏 நான் 3.7.97 காலை 6.40 சென்னை . பாதகாதிபதி தசா எப்படி இருக்கும்? ஐடி துறையில் வளர்ச்சி அடைவேனா? வெளிநாடு செல்ல வாய்ப்பு உள்ளதா? நன்றி 🙏🙏
நன்றி அண்ணா👍
Fact most of the points true
வணக்கம் குருஜி, நெடுநாளைய முயற்சி என் பெயர் M Anuradha
பிறந்த நாள் 09/10/1964 பிறந்த ஊர் சென்னை பிறந்த நேரம் காலை 10.10AM
என் கணவர் இறந்த 12 வருடம் ஆகிறது நான் என்னால் முடிந்த வேலைகளை செய்து என் பிள்ளைகளை படிக்க வைத்துள்ளேன் மகள் M.Com படித்துள்ளார் திருமணம் ஆகி விட்டது மகன் CA final பயில்கிறார் என் பிள்ளைகளின் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என் மகன் அவரின் படிப்பை முழுமையாக முடிப்பாரா!
என்னிடமிருந்து சிலர் அவசர தேவைக்காக பணம் பெற்றனர் இப்பொழுது கேட்டால் சரியான பதில் கூறுவதில்லை பணமும் இதோ அதோ என்று இழுபறியாக உள்ளது அவை எப்போது திரும்ப வரும்....
தங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி.
Guruji
Nan dhanus lakkunam
11il thulamil guru mandhi Nanmaiya
Iya vanakkam🙏Solla marantha kadai magaram
வணக்கம் அய்யா. துலாம் லக்கினம் பற்றிய விரிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி. முக்கியமாக என் உறவினர் ஒருவர் மேஷராசி. நீஎங்கள் எப்போதும் சொல்லும் 1983 இல் பிறப்பு. அதுவும் துலாமில் சனி உச்சம். 38 வயது ஆகியும் இன்னும் திருமணம் ஆக வில்லை. பொதுவாக துலாம் லக்கனம்/ ராசியில் பிறந்தவர்கள் தராசின் முள்ளை போன்ற மெலிந்த தேகம் கொண்டு இருப்பார்கள் என்பது உண்மையா ?
No no
ஐயா எனக்கு துலாம் 6ஆம் இடம் மா வருது.. (சனி, செவ்வாய், கேது) தவிர எல்லா கிரகம் அங்கு இருக்கு இந்த video va, பலன் னா எடுத்து க்க லாம் மா? .. ஐயா
No no
@@AstroSriramJI nandriga aiyaa. Reply pannathuku.நான் ரிஷப லக்னம் 6ல்(சு, பு, சூ, ராகு, குரு) அதான் ஐயா கேட்டேன் நன்றி ங்க ஐயா
தங்களின் பதிவுகளை இடைவிடாது கேட்டுக் கொண்டிருக்கின்றோம் கேள்வியும் பொது பொதுவானது இந்த சனி 2020 முதல் 2 022 ஐந்தாவது மாதம் வரை மகரத்தில் சஞ்சரிப்பார் இதற்குப் பிறகு கும்பத்தில் ஆக ஐந்து வருடங்கள் ஆட்சி வீட்டில் இருப்பார் குரு வருடம் ஒரு ஒரு ராசியைக் கடப்பார் இவர் ஐந்து வருடங்களில் ரிஷபத்தில் நிற்பார் அப்பொழுது இந்த வெறும் வியாதிகள் அடங்குமா தங்களின் பதிலுக்காக
2022.june after very well controlled
Sir job struggle, change for seytem work in store good ,gov job passiple, marriage life, own agriculture land which time 4-8-1992,8.46 PM Erode-Dt
வணக்கம் ஐயாநன்றி வாழ்கவளமுடன்
Date of birth 13.02.1996 time 7.51 am birth please Rayakottai. ஐயா, என்னுடைய எதிர்காலம் மற்றும் என்னுடைய வாழ்வாதார தேவையை பெறுவதற்கான அமைப்பு இருக்கிறதா ஐயா
Thank You Annaa 🙏🙏🙏🙏🙏🙏
துலா லக்னம் துலாத்தில் சுக்கிரன் (சுவாதி 3)ஆனால் சிம்மத்தில் சனி(பூரம் 2)
ராகு( உத்திரம் 1)என்ன பலன் சுக்கிரன் தசையில் சார்
Good
Deivendran.thulam rasi Chitra nakshatra Kubam Lakkunam. Lakkunam thil Kedhu 7.6.1979. Time 11.30nit pm.madhurai
Thank you so much sir 💐🙏be safe please. God bless you always
POSTING 5TH WEEK IN A ROW - Will my son do his MS in USA? If so when? Though he was born in USA, we moved back to Chennai when he was 5 years old. He did his schooling and engineering in Chennai. Currently working in IT firm in Chennai. Birth details: 22/01/1998 2:13 AM place of birth: Houston, Texas, USA. How will be his remaining sani dasa and the next budhan dasa?
Thelivana velakkam nandri sir
வணக்கம் குருஜி அருமை