ஐயா எங்கள் வீட்டில கேமரா எதாவது வைத்திருக்கிஙகளா உங்கள் வாயால் ஒரு நற்செய்தி மகனின் படிப்பை பற்றின கவலை தான் அதிகம் கணவன் மனைவி பிரிவினை தற்காலிகமானது என்று சொன்னது நிம்மதியாக உள்ளது காசு, பணம் நிலையற்றது
ஐயா வணக்கம், தசா புத்திக்கு லக்கினத்தை பார்க்க வேண்டும். கிரக பெயர்ச்சிக்கு ராசியை பார்க்க வேண்டும். ஆனால் மற்ற ஜோதிடர்கள் கிரக பெயர்ச்சி ராசிக்கு பொருந்தும் மற்றும் லக்கினதிற்கு பொருந்தும் என்று சொல்கிறார்கள். இதில் எது சரியாக இருக்கும் என்று விளக்கம் கூறுங்கள் ஐயா. நன்றி.
தனுசு ராசிக்கு இதே பலன் தான் சொன்னீங்க சார்.... நீங்க nagative சொல்லமாட்ரீங்க.. but எங்க life lam negative ஆக தான் நடக்கிறது... ஒரு கதவு மூடினா இன்னொரு கதவு திறக்கும் சார் எங்க வாழ்க்கைல கடவுள் சாவிய தொலச்சுடாரு போல ... நீங்க சொல்ற எதுமே நடக்கல விதவிதமா dailyum கஷ்டபடுறோம் சார்
Sir best
நன்றி குருநாதா
நன்றி ஐயா
Good
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் குருஜி
🌹🙏🌹 ரொம்ப நல்ல தகவழ் மிக்க நன்றிங்க ஐயா 🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🌹
நன்றி நன்றி நன்றி 😊அய்யா
பதிவு போட்டாலும் பதில் இருக்காது😂😂😂அதனால வணக்கம் கவிச்செம்மலே❤❤❤
👌😆
Ayya for Swathi when will all relationship reunite
ஐயா 12ம் இடத்தில் புதன் ஆட்சி பெற்று திசை நடந்தால் சொந்த தொழில் செய்யலாமா ??
சுவாதி நட்சத்திரம் கடகலகனம்
🙏🙏🙏
ஐயா எங்கள் வீட்டில கேமரா எதாவது வைத்திருக்கிஙகளா
உங்கள் வாயால் ஒரு நற்செய்தி
மகனின் படிப்பை பற்றின கவலை தான் அதிகம்
கணவன் மனைவி பிரிவினை தற்காலிகமானது என்று சொன்னது நிம்மதியாக உள்ளது காசு, பணம் நிலையற்றது
வாக்கு பலிக்கட்டும்🙏👌
❤
🎉
ஐயா வணக்கம், தசா புத்திக்கு லக்கினத்தை பார்க்க வேண்டும். கிரக பெயர்ச்சிக்கு ராசியை பார்க்க வேண்டும். ஆனால் மற்ற ஜோதிடர்கள் கிரக பெயர்ச்சி ராசிக்கு பொருந்தும் மற்றும் லக்கினதிற்கு பொருந்தும் என்று சொல்கிறார்கள். இதில் எது சரியாக இருக்கும் என்று விளக்கம் கூறுங்கள் ஐயா. நன்றி.
ஐயா நீங்கள் நீடூழி வாழ என் வாழ்த்துக்கள் 💐💐💐
❤❤🙏🙏துலாம் ராசிக்கு மட்டும் தான் பொருந்துமா? லக்னத்திற்கும் பொருந்துமா?
🎉🎉🎉🙏😁
தனுசு ராசிக்கு இதே பலன் தான் சொன்னீங்க சார்.... நீங்க nagative சொல்லமாட்ரீங்க.. but எங்க life lam negative ஆக தான் நடக்கிறது... ஒரு கதவு மூடினா இன்னொரு கதவு திறக்கும் சார் எங்க வாழ்க்கைல கடவுள் சாவிய தொலச்சுடாரு போல ... நீங்க சொல்ற எதுமே நடக்கல விதவிதமா dailyum கஷ்டபடுறோம் சார்
Please don't worry have faith in God. All will be well soon.
@ramapriyandr6290 god a pray panni god mela iruka nambikaiye pochu sir ..... Daily different different problem sir nimathiye illa
கவலை படாதீர்கள் ஒரு நாள் உங்கள் வாழ்க்கை மாறும்.
@@vijayalakshmiprabukumar7220 tq sir
நீங்க சொல்லுறது குரு பெயர்ச்சிக்கு முன்னாடியே வ , குரு பெயர்ச்சிக்கு அப்புறமா?
Ha ha ha today started big fight 😂😂
Sir, what about for people who have lost the JOB?
You will get it.
அட்டகாசமா சொன்னீங்க ஐயா
இந்த பதிவு துலாம் ராசிக்கு மட்டுமா ? துலாம் லக்னத்துக்குமா ?
Yes
நன்றி 🙏🙏🙏
❤❤❤❤
❤