மக்கள் மறந்து போன பல நல்ல விஷயங்களை எங்கள் அனைவருக்கும் நன்மை உள்ள பல கருத்துக்களை தெரிவிப்பதற்கு மிக்க நன்றி ஐயா... நீங்கள் அனைத்து வளங்களும் பெற்று நலமாக வாழ நாங்கள் அந்த ஆண்டவனை வேண்டுகிறோம்
ஐயா இதில் எனக்கு இரண்டு சந்தேகங்கள் 1.கஜலட்சுமி வாயிற்படி க்கு உள்புறமாக இருக்க வேண்டுமா வெளிப்புறமாக இருக்க வேண்டுமா 2. தொழிலில் நலிவடைந்தோர் இதை தொழில் ஸ்தாபனங்களுக்கு பயன்படுத்தலாமா
ஐயா மேற்கு பகுதியில் பூஜை அறையில் சாமிமீது சூரிய ஒளி படலாமா தயவு செய்து விளக்கம் அளிக்க வேண்டும் கிழக்கு பக்கத்து வென்டிலேட்டரில் இருந்து காலை வேயில் பூஜை அறை சாமி படத்தில் மீதுபடளாமா.
குருவே சரணம் எங்கள் வீட்டு தலைவாசலில் மேல்பகுதியில் பஞ்சமுக அனுமன் மற்றும் கிருஷ்ணர் படம் வைத்துள்ளேன் இது சரியா குடும்பத்தில் ஏதோரா விதத்தில் பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது நல்ல தீர்வை அருளும்படி தாழ்மையுடன் விழைகிறேன்.
Hi , Sir kindly advise can I do this because my house is facing north is water red is Agni how, can I do.with red? Kindly advise thanks because sir never advise on which drertion North West east or South facing?
Sir, I respect your knowledge and how you explain things in very simple way. But I have heard that it’s big disrespect to keep any God at the entrance except Lord Ganesha (Pillaiyaar). All God pictures or idols must be kept in the Pooja room or may be in a clean place living room / study room. Only Annapoorani picture must be in the kitchen. No God pictures in the bedrooms.
If have money means always happy... our body are the good vastu ... take care of ur body first then everything will be ok....☺ money will flowing to ur house....
அய்யா எங்களுக்கு நீங்கள் முன்னோர்கள் போல் பல நல்ல தகவல்களை வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றீர்கள்.
வாழ்க வளமுடன் அய்யா.
லோகா சமஸ்தா சுகினோ பவந்து....
மக்கள் மறந்து போன பல நல்ல விஷயங்களை எங்கள் அனைவருக்கும் நன்மை உள்ள பல கருத்துக்களை தெரிவிப்பதற்கு மிக்க நன்றி ஐயா... நீங்கள் அனைத்து வளங்களும் பெற்று நலமாக வாழ நாங்கள் அந்த ஆண்டவனை வேண்டுகிறோம்
எல்லாரும் நல்லா இருக்கவேண்டும் என்று நினைப்பதற்கு நல்ல மனம் வேண்டும். அது உங்களுக்கு நிறைய இருக்கிறது. வாழ்த்துக்கள் ஐயா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Rohan Sharma
True. That is why Ayya is sharing useful information with the world.
Ayya
Engal veettukku suryapalagai vaikkum velayil intha video parthathu mikkamagizhchi Nandri Ayya
இசை டிவி மற்றும் உங்களுக்கும் கோடானகோடி நன்றிகள் ஐயா
Ananta kodi nandrigal ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தங்களுடைய பொது சேவைக்கு நான் தலை வணங்குகிறேன் ஐயா.
Rohan Sharma h
மிகவும் அருமை!!! நன்றி ஐயா!!!
மிக தெளிவான விளக்கம்
நன்றி ஐயா நிறைய தகவல் தெரிந்து கொண்டோம்
Nalla arumaiyana vilakkam. Nalla alazgana Tamil. Nandri Aiya
Nandri ayya.nalla thagaval.
ஐயா இதில் எனக்கு இரண்டு சந்தேகங்கள் 1.கஜலட்சுமி வாயிற்படி க்கு உள்புறமாக இருக்க வேண்டுமா வெளிப்புறமாக இருக்க வேண்டுமா 2. தொழிலில் நலிவடைந்தோர் இதை தொழில் ஸ்தாபனங்களுக்கு பயன்படுத்தலாமா
🙏👌🌹thank you so much
நன்றிகள் கோடி ஐயா....
Romba useful message koduturukavareega aiya... 😊Nandrigal kodi🙏
agha
Tq aiya vasal veleyei katuvuku Mel gajalaxmi vaikalama aiya tq
Very very useful message thank you very much sir thanks universe
இசைடிவிக்கு. நன்றி
Very useful and new information thanks sir
Oru nalla vaelai kidaika, niraya sambathiyam kedaika vali solungal..!! Ningal koorum seidhigal migavum arumaiyanathaga ulladhu.
ஐயா மேற்கு பகுதியில் பூஜை அறையில் சாமிமீது சூரிய ஒளி படலாமா தயவு செய்து விளக்கம் அளிக்க வேண்டும் கிழக்கு பக்கத்து வென்டிலேட்டரில் இருந்து காலை வேயில் பூஜை அறை சாமி படத்தில் மீதுபடளாமா.
ஐயா..வணக்கம்..௺௩்கௌ்..கூறுவது..௭ல்லாம்..௮தேபோல்..நடக்கிறது..
௭னக்குபிறந்ததிலி௫ந்தே..கஷ்டம்தான்..ஏமாற்றம்..
பெற்றமகனே..தாயைமறந்துட்டா
😂😂😂தெய்வம்தான்..ஐயா..😮😊 16:04 16:05
Thank you sir.... useful message...
Erumbu (iron)anie adichachu enna pandrathu Sir
Iyya kodi nandrikal for your informations.
நன்றி ஐயா தெளிவாக இருந்தது நன்றி
Arumai ayya...nandri
குருவே சரணம் எங்கள் வீட்டு தலைவாசலில் மேல்பகுதியில் பஞ்சமுக அனுமன் மற்றும் கிருஷ்ணர் படம் வைத்துள்ளேன் இது சரியா குடும்பத்தில் ஏதோரா விதத்தில் பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது நல்ல தீர்வை அருளும்படி தாழ்மையுடன் விழைகிறேன்.
ஐயா வலதுபக்கம் லட்சுமி நடுவில் விநாயகர் இடது பக்கம் சரஸ்வதி இருக்கலாமா
ஐயா வணக்கம் குரு பார்வை இரண்டு புதன் பார்வை ஒன்று தலைவாசல் வைக்கலாமா ஐயா உங்கள் நன்றி உள்ளத் தோழி ஐயா குழப்பம இருக்கு ஒரு நல்லதை சொல்லுங்க ஐயா
We r keeping nail for mango leaf in dt only we stick red cloth sir pls reply.
Super athithiya sir
சிவப்பு நிறத்தில் நிலையில் மேல் பகுதியில் பெய்ன்ட் அடிக்கலாமா?
Iyya super nalla msg.sembu or selver than vaikkanuma iyya.
Hi , Sir kindly advise can I do this because my house is facing north is water red is Agni how, can I do.with red? Kindly advise thanks because sir never advise on which drertion North West east or South facing?
ஐயா கானலாட்ச்சும்மி படத்தை முன் வாச்சல் வைக்கும்னுமா இல்லை பின்வாசல் வைக்கனும்மா ஐயா
மஹாலட் சுமி போட்டோ கலர் பிரிண்ட் எடுத்து பசை தடவி ஒட்டலாமா
பயனுள்ள தகவலுக்கு
மிக்க நன்றி
ஐயா எங்கள வீடு தென் திசை பார்த்த வாசல் lakshmi வெளிய பார்த்த மாதிரி வைக்கலாமா ஐயா
Aiya gajalechumi padem viddu vasal viliyee vaikkenum maa allathu vithu vasal ulla vaikkenumma
Thalai, vasal, vilakkamarputhamana thagaval
அய்யா வீட்டில் ஊஞ்சல் வைக்கலாமா. தங்களின் கருத்து . நன்றி
doubt backside of front door can we hang standing Mahalakshimi
சார் எங்கள் வீட்டின் நிலைப்டியில் மேல் கஜா லட்சுமி உள்ளது ஆனால் கதவின் நடுவின் மேல் இரன்டு பக்கமும் மயில் பதிக்கப்பட்டுள்ளது சரியாணதாக இருக்குமா ஐயா
Iyya poojai arai vastu sollungal...
Vada kilakil poojai arai vaikalama
Naan veliyuril irukkiren vittil ull pakkam vaikalama ayya .Nandri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Sir very good information.
Sivapu therai thuni podalama? Ayya
Sir, I respect your knowledge and how you explain things in very simple way. But I have heard that it’s big disrespect to keep any God at the entrance except Lord Ganesha (Pillaiyaar). All God pictures or idols must be kept in the Pooja room or may be in a clean place living room / study room. Only Annapoorani picture must be in the kitchen. No God pictures in the bedrooms.
Hnkl.
Thank u aaiya. Neenga sollaradu kettaley dairyam varadu.
அய்யா எங்கள் வீட்டு கதவில் மயில் கிளி ஆகிய உருவங்கள் செதுக்கப்பட்டு உள்ளது அதை நீக்கவேண்டுமா 20 வருடங்களாக மிகவும் சிரமப்படுகிறோம் வழி சொல்லவும்
romba arumaiyana pathivu ,Lakshmi padatha vasalla parthu mattuna selvam appadiye velila poyidumnu kelvipatta ,athu thavarungala ,appo gajalakshmi photova mattalamgala ayya
Romba nandri ayya santhosam
Ayya vilaku daily kovilil ullathu pol epothum anaiyamal erivathu pol pooja arayil yetri vekkalama
Tqvm sir for the info...as u said other than copper or silver made gajeletchumi ....ca we place galetchumi photo....pls reply
Uhx, n bbye
Sir r u rich
Because u says lot of vasthu then u may must do this so iam asking
Ayya teakwood aal gajalakshmi uruvam seiyalama please thamatham ellamal anakku bathil sollunga
Sir some people told you should place copper plate in thalai vasal it is correct or wrong
கிழக்கு தலை வாசல் வைத்து தெற்கில் பின் வாசல் வைக்கலாமா??
explain Kalasarba dosham and remedies or parigaram sir
Sir viyalan Andru veedu thudaikkalama
No....
கஜலட்சுமி டைல்ஸ் ஓட்டலாம் ஐயா?
தெற்கு பார்த்த இடத்தில் கிழக்கு பார்த்து தலைவாசல் வைக்கலாமா ஐயா?
If have money means always happy... our body are the good vastu ... take care of ur body first then everything will be ok....☺ money will flowing to ur house....
Very super useful sir
Sir seivinai Patti oru vedio podunga sir symptoms and remedy
Thanks God bless
தலை வாசல் கதவு ல என்ன படம் செதுக்கலாம் . வீடு இப்ப கட்டுறோம் . So சொன்னா useful ஆ இருக்கும்
Ayya
Can we place gajza lakshmi in front of office place entrance too?
ஐயா நிங்க சொல்லற விச்சியம் அற்புதமான ஐயா
Laguna eppadi pakkurathu aiya
ayya nan nilavil mavilai thoranam kattuvathu valakam,adhodu nengal kuriya thoranam kattalama
நன்றி ஐயா விளக்கம் தாருங்தள். நாம் சொந்த நாட்டீல்இல்லை எந்த வீட்டு தலைவாசலை எடுத்துக்டகொள்வதது.
ஐயா எங்கள் வீட்டில் பிள்ளையார் நிற்க்கும் வடிவில் சுவரில் மாட்டி உல்லேன் இப்படி வைக்கலாமா ஐயா
Super
வணக்கம் ஐயா
மிக்க நன்றி ஐயா...
தங்களால் எல்லா மக்களும் பயன் பெறுகின்றனர். அருள்மிகு அகத்தியர் அய்யன் அருள் பெற்று தங்கள் பணி தொடர வேண்டிக்கொள்கிறேன்.
சார் விட்டில் உல்ல பாத்த படியா அல்லாது வெளியில் பாத்த படியாக சார் சொல்லுங்கள் சார்
ஐயா, சனி கேது சேர்க்கை என்னுடைய ஜாதகத்தில் இருக்கிறது, இதற்கு என்ன பலன் என்று ஒரு பதிவு போடுங்க ஜயா.
ஐயா வீட்டு நுளைவாசலில் வெள்ளி அல்லது செம்பு படம் வைக்கலாமா
Sir thalai vasallil grill gate errukku. Pl comment.
Kuberruku fevret colour sir enna
Vanakam. Where to keep the picture? Outside or inside house entrance?
outside, at the entrance main door
Nandri.
தொழில் புறியும் இடங்களிலும் இதை செய்யலாமா. .....
Sir Pls say about pachapaci dosam and parikaram to recover
Nanri Anna Gejalakshmi thiru Uruvam sembula vangi pasai vatchi ottalama anna
Aiya lagnam patri video podungga. Nandri
Sir niraya kastam eppati your contact pantrathu sir
Ayya enga veetula thala vasal Steel door irrukku. Aadanal Nada vasala kattalama. Reply pls.
can we keep mahalakshmi photo in the main door, pls reply
Tilesle gajalakshmi matalama
Siya Nala vathi
Tq sir
Ayya vasalil...laxmi Thayer padam vaithu..omg...not well..thirupi padathai ulla vaithathum..sariyanathu..so vasalil laxmi thaiyaer..padam vaikka kudathu
Sir vaadakai vettula enna pandrathu kajalakshmi photo vaspadila mattlama
ஐயா சிவப்பு பெயின்ட் அடிக்கலாம
Veedu ,therku paarthu irundhalum indha red cloth and Lakshmi yandhiram maatalama sir
Metku vasthu thalai vasal vaikalama sir
Pls reply
Faith
Nanri Ayya
ஐயா உள் வாசலில் வைக்கலாமா
Sir,gejalakshmi which time vasalil padhiya vaikka vendum.
Gajalalakshmi sticker image otalama ayya vasapadi mela