02:30 DEJA VU என்பது பிரஞ்சு மொழியில் இதற்கு ஏற்கனவே நடந்தது என்பது அர்த்தம். நாம் புதிதாக ஒரு இடத்திற்கு செல்லும் போது அது ஏற்கனவே நடந்தது போல் தோன்றும். DEJA VU கு தாங்கள் கூரிய விளக்கம் சரியே. 👍👍👍
மனம் திரும்புதல் இல்லமல் பாவம் மன்னிப்பு இல்லை....unga pavangalai vittu mana thirumbungal.....kadavulin mannipu undu....oru jenmam than veru oru valkai illa....
@@velloreponnutn2328 நிச்சயமாக லக்கினம் மாறியிருக்கும்...தவிர முன்ஜென்மத்தில் நீங்கள் நல்லதே செய்திருந்தால் கூட இது சாத்தியம் என நினைத்து நிம்மதியாக உறங்குங்கள் 🙏
@@jaihanuman2156நீங்கள் சொல்லுவது போல் லகினகள் என்றும் மரு பட்டு தான் வரும் சுவாதி நட்சத்திரம் உள்ளவருக்கு தனுசு லக்னம் விசாகா நட்சத்திரம் உள்ளவர்களுக்கு மீனம் லகினம் சித்திரை நட்ச்திரத்தில் பிறதவருக்கு துலாம் லகினமக வே உள்ளது என் இல்லத்தில் ஜனிதவரின் ஜாதகத்தில் இருப்பினும் நான் கூறுவது சற்று நீங்கள் சிந்திக்க வேண்டிய விஷயம் என் குடும்பத்தில் இவர்களின் பிறப்புக்கு பின்பும் சரி முன்பும் சரி பெரியவர்கள் சிறியவர்கள் என்று யாரும் இறக்க வில்லை அவர் கூறும் ஜோதிட பலன்கள் துலாம் ராசி மட்டும் அல்ல கடகம் கும்பம் என்ற ராசி நபர்களுக்கும் பொருந்த வில்லை நானும் ஆன்மிகம் ஜோதிடம் ஞானங்களை அறிந்து பிறகே இவ்விலக்கதை கூறுகிறேன் அனுபவரிதியகவும் அறிந்தை சொல்கிறேன் பொது பலன்கள் அனைவரின் வாழ்விலும் ஒற்று போவதில்லை ராசியின் குணாதிசயங்கள் கொண்டு நீங்கள் கூறும் ஜோதிட பலன்கள் எர்க்கும் படியாக இல்லை
சார் கன்னி ராசிக்கு நல்ல நேரம் சனிப்பெயர்ச்சிக்கு 10 நாட்களுக்கு முன்பு இருந்தே நான் சொல்ல முடியாத அளவுக்கு வேதனையில் இருக்கிறேன் எனக்கு ஒரு விடிவு கிடைக்குமா
Sooper bro.rimba romba correct a iruku.
மிகச் சிறப்பு யாரும் கூறாத தகவல் நன்றி👩🏼🦰🇩🇰
Thnks 4 God &Nature 👌👌👌nan mesham en ponu swathi ellame correct sir👍👍👍👌👌💐💐💐
Nengal sonnadhu100% sariyaha ulladhu. Thank you. 🙏🙏🙏
Super explain sir thankyou sir good information 🙏🙏🙏🙏
Vanakkam Sir,
Nandri Sir 🌹🌹🌹🌹🌹🌹
Sir thani thani nachathiram mun jenma karma ragasiyangal vedio podunga sir
Super super super correct ahh soluringa sir
Thankyou so much.Great, awesome and excellent.
Really true for Meena rasi .In my house lot of thiruvonum nakshtra. your prediction really true.
God bless you sir
🙏👌👍
நீங்கள் சொன்ன விபரம் உண்மை
🙏🙏🙏
Enoda payan Mesham avanoda sister simmam ...wow nega super
நல்ல விளக்கம் .நன்றி சார்
Unmai than bro,simma rasi nandri
நன்றி ஸார்.
Thank you sooo much sir huge rescept for ur research 🙏👏
நிறைய உண்மையான விசயங்கள்
Meenam n midhunum really true.. super sir. God blessed u sir.
True 💯 உண்மை நன்றி God bless you and your family TQ so much for your astrology
100%❤ true than I I am Katakam🎉🎉🎉
Super super tq TQ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
03:26 மேஷம் (தனுசு)
05:24 ரிஷபம் (மகரம்)
07:11 மிதுனம் (கும்பம்)
09:43 கடகம் (மீனம்)
12:13 சிம்மம் (மேஷம்)
15:18 கன்னி (ரிஷபம்)
17:32 துலாம் (மிதுனம்)
21:07 விருச்சிகம் (கடகம்)
23:00 தனுசு (சிம்மம்)
24:40 மகரம் (கன்னி)
26:43 கும்பம் (துலாம்)
28:16 மீனம் (விருச்சிகம்)
Ethu yenna kanaku ji
திருமண பொருத்தம்
நன்றி ஐயா நன்றி 🙏🙏🙏
Puriya villai ayya
Yenaku mithuna rashiathuku yepdi porutham parpingal
Kanneerum uppudhan kadalneerum uppudhan..indha video paathathu enga thapudhan
100%true it's correct
Simma ...yes we'll said
Super correct sir
Super tips about last Janmam,Harrish Raman Brother, your great fan, Retired man, Hariharan BSc, Myanmar.
Thanks🙏🙏
நூற்றுக்கு நூறு சரியாக உள்ளது .அடுத்த ஜென்மம் பற்றி முடிந்தால் சொல்லவும் .
Adutha jenmam ae vendam nu nenai thayae😢
True sir iam risabam rasi
Itharkkaana thereby sollungal anna
Mesham rasi anaku amma simmam rasi thambi viruchakam rasi my husband thanusu rasi
எனக்கு நீங்க சொன்னது சரியே
Oru murai pirapathum ..orumurai maripathum ...பின்பு neiyathirpu adivathum ....ithan manithanin valkai kadavul koduthu irukum vaipu......
Neenga soldrathu oru rasi oda basic
17:31துலாம்
Very correct matter
Simmam 🙏
Sir mithuna rasi than naan maattu pannaiye vaithu maintain panren but niraya problems increase than aakuthu
02:30 DEJA VU என்பது பிரஞ்சு மொழியில் இதற்கு ஏற்கனவே நடந்தது என்பது அர்த்தம். நாம் புதிதாக ஒரு இடத்திற்கு செல்லும் போது அது ஏற்கனவே நடந்தது போல் தோன்றும்.
DEJA VU கு தாங்கள் கூரிய விளக்கம் சரியே. 👍👍👍
நான் மீனராசி மகர லக்னம் . நீங்க சொல்றது எப்பவுமே 100% உண்மை . எத்தனையோ ஜோதிடம் கேட்டிருக்கிறேன் இந்த சோஷியல் மீடியாவுல . சத்தியமா சொல்றேன் உங்கள அடிச்சுக்க ஆள் கிடையாது சார் .
Mithunam and Thulam 100%
Risabam rasi ok sir
Sir na virigikam rasi meenam lakanam ,my son meenam rasi ,my husband kadakam rasi sir neenga solrathu unmaithan
Mirugasirisham.. Manjal vellai
Manithanuku oru murai valkai .....pala jenmam la kidaiyathu.....yamathu velai
நான் மிதுனராசி மிதுனலக்னம் ராசி லக்னம் இரண்டிலும் மிருகசிரிஷம் 3-ஆம் பாதம் என் ஜாதகத்தில் மூன்றாம் என்னில் நிறைய விஷயங்கள் வருகிறது
மேஷம் சரியாக உள்ளது
Enn daughter simmam rasi,nann dhansu rasi
100%true for meenam.
7.13 மிதுனம் ☺️
🙏🙏🙏Thank you guruji
Headings tha bayangram, visayam onuila astrologer
i am kanni i always fight with my parents .
Mesham perfect accurate 💯
Anna enkku jathagam illa eppadi ennapathi therunjukka mudiyum please sollunga
Good 👍
Simmam 💯 unmai. My bro dies in heart attack. He was head of our family.
Crt
Mithunam correct
Yellaidevam vanangavum
Kumbam sathayam natchram.sirporatam than sir
True
🙏
Risabam 100%true
Swamy thayavu senchi, video padratha niruthunga. Unga oru video kuda entha visiyathoda oththu pogala. 😢
நான் விருச்சிகம்..உடன்பிறப்பு கடகம்.உண்மை நீங்கள் சொல்வது.
Me too
Sir sir en life ah apdiye solitaga..,en husband mithunam avaru ku neega sonathu 100 unmaii naa kanni enakum unmaii
Neengal solvathu thavaru magaram
🙏மிதுனம்🙏
Midhunam100%true
Viruvhukam lucky
. நன்றி ஐயா இது எப்படி சொல்றீங்க கஜகேசரி ரவிச்சந்திரன் மேட்டூர் அணை சந்திரனுக்கு நான்காம் இடத்தில் குரு உச்சம்
மனம் திரும்புதல் இல்லமல் பாவம் மன்னிப்பு இல்லை....unga pavangalai vittu mana thirumbungal.....kadavulin mannipu undu....oru jenmam than veru oru valkai illa....
கும்பம் 100% உண்மை ஐயா..
Thulam 100% true.
Sengal manal vangy kuduknum
Rasi r lagnam
நல்ல உருட்டு மகரம்
த்ரிபண்டிக சிரார்த்தம் என்றால் என்ன?
மிதுனம் மற்றும் துலாம் இடையிலான இணைப்பு மிகச் சரி. மிதுனம், கன்னி, துலாம் ராசிக்கு கூறிய நோய் கள் மிகச்சரி.
Kumbam naan anaithum unmai
🙏🙏🙏🙏🔥🔥👌👌👌👌
Kanni raasi Kanni lagnam
True birth number 14 me thulam radiance husband muthunam son kadaca rasi.thanks
🙏🙏🙏👌
Neengal solvadhu maximum unmaiaga irukkiradhu.
Number 2 lucky
🌷💐👌
நான்மீனராசி விருச்சிகம் லக்னம். முந்தைய ஜென்மத்தில்நான்யார்?
அள்ளி விடுங்க காசா பணமா. சார்லி பார்க்கும் ஜாதகம் போல இருக்கு
Neenga solvathu Pol thulaam raasi nabargal pirathal 1yr before 1yr after 1death' nadakum soldringa enga veetula 3peruku thulaam raasi aaga ullaargal periyavargalum sari seeriyargalum sari yaarum yerakka villai avargal pirantha pin
Yes sir I am also thulam but...not matching...
அவர் சொல்வது சுவாதி நட்சத்திரம் துலாம் ராசி
@@jaihanuman2156 en family la மூன்று நட்சத்திரங்களும் உள்ளது சுவாதி
சித்திரை விசாகம் சொல்லி
நீங்கள் சொல்லுவது போல யாரும் எறக்கலங்க
@@velloreponnutn2328 நிச்சயமாக லக்கினம் மாறியிருக்கும்...தவிர முன்ஜென்மத்தில் நீங்கள் நல்லதே செய்திருந்தால் கூட இது சாத்தியம் என நினைத்து நிம்மதியாக உறங்குங்கள் 🙏
@@jaihanuman2156நீங்கள் சொல்லுவது போல் லகினகள் என்றும் மரு பட்டு தான் வரும் சுவாதி நட்சத்திரம் உள்ளவருக்கு தனுசு லக்னம்
விசாகா நட்சத்திரம் உள்ளவர்களுக்கு மீனம் லகினம்
சித்திரை நட்ச்திரத்தில் பிறதவருக்கு துலாம் லகினமக வே உள்ளது
என் இல்லத்தில் ஜனிதவரின் ஜாதகத்தில் இருப்பினும் நான் கூறுவது சற்று நீங்கள் சிந்திக்க வேண்டிய விஷயம் என் குடும்பத்தில் இவர்களின் பிறப்புக்கு பின்பும் சரி முன்பும் சரி பெரியவர்கள் சிறியவர்கள் என்று யாரும் இறக்க வில்லை அவர் கூறும் ஜோதிட பலன்கள் துலாம் ராசி மட்டும் அல்ல கடகம் கும்பம் என்ற ராசி நபர்களுக்கும் பொருந்த வில்லை
நானும் ஆன்மிகம் ஜோதிடம் ஞானங்களை அறிந்து பிறகே இவ்விலக்கதை கூறுகிறேன்
அனுபவரிதியகவும் அறிந்தை சொல்கிறேன் பொது பலன்கள் அனைவரின் வாழ்விலும் ஒற்று போவதில்லை ராசியின் குணாதிசயங்கள் கொண்டு நீங்கள் கூறும் ஜோதிட பலன்கள் எர்க்கும் படியாக இல்லை
Naan midhunam en udan pirappu rishabam engalathu thaai thanthai makaram & kumbam lagnam....thaai thanthai kanni & thulam rasi avargalathu munpiravi engalathu rasi 🤣🤣🤣🤣 appo ithu unmai thaaanooo🙄🙄🙄
You tell 8th place for rasi
சார் கன்னி ராசிக்கு நல்ல நேரம் சனிப்பெயர்ச்சிக்கு 10 நாட்களுக்கு முன்பு இருந்தே நான் சொல்ல முடியாத அளவுக்கு வேதனையில் இருக்கிறேன் எனக்கு ஒரு விடிவு கிடைக்குமா
கடகம் - 9.45
I'm mesham but neenga sonna onnu kuda enaku correct ila
மீனம்100உண்மை
Idea mani la Ila sir
Ipdiye oora emathubgadaa pulithis
நான் கடக ராசி தான் ஆனால் மற்றவர்களால் அழிகிறேன் நிங்கள் சொல்வது எதுவும் நடக்கவில்லை
Super very very nice message வாழ்த்துக்கள்