இளைஞர்களுக்கே சவால் | கூட்டம் கூட்டமாய் வந்த சிவாஜி ரசிகர்கள் | Sivaji Ganesan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 มี.ค. 2024
  • #SivajiGanesan #OldTamilMovies #TamilCinema #OldTamilSong
    #SivajiFans #Mgr #Tamil #KollywoodCinema #TamilCinemaNews #CinemaUpdates #SivajiSongs #SivajiAction #SivajiMovies
    Sivaji Ganesan Acting | Sivaji Ganesan Movies | Sivaji Ganesh Songs | Sivaji Ganesan old songs | sivaji ganesan death | sivaji ganesan songs | sivaji ganesan soga padal | sivaji ganesam paadalgal | sivaji paadal | sivaji ganesan interview | sivaji ganesan old interview |
    #cinemaupdates #tamilmovies #tamiloldmovies #tamiloldsongs
    sivaji fans | sivaji ganesan fans | MGR Sivaji | Rajini Kamal | Vijay Ajith | Sivaji History | Sivaji ganesan Varalaru | Sivaji memes | sivaji troll |
  • บันเทิง

ความคิดเห็น • 146

  • @selvarajj8396
    @selvarajj8396 4 หลายเดือนก่อน +59

    கோடியில் சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோள் கொண்ட மனிதன் அல்ல. கோடி மக்களின் உள்ளத்தில் என்றும் வாழும் நடிகர் சிவாஜி.

    • @user-io7fz6ol7s
      @user-io7fz6ol7s 4 หลายเดือนก่อน +1

      புடுங்கிச்சி இத்துபோன அரசியல் சிவாஜி உடையது

    • @karikalan2776
      @karikalan2776 4 หลายเดือนก่อน

      இறைவன் சிவாஜியின் புகழ் நாளுக்கு நாள் இன்னும் பெருகுவதை பார்த்து இப்படியே நீ வயிறு எரிஞ்சு சாகணும்டா தரை டிக்கெட்டு 😂😂😂
      கொடை வள்ளல் கடவுள் சிவாஜி புகழ் ஓங்குக ​@@user-io7fz6ol7s

    • @seenivasan7167
      @seenivasan7167 4 หลายเดือนก่อน +2

      @@user-io7fz6ol7s உதவாக்கரைக்கு என்னடா தெரியும் என் தலைவன் சாதனைகள் என் தலைவன் சாதனைகள் முன் எவரும் அருகில் கூட வர முடியாது

    • @user-io7fz6ol7s
      @user-io7fz6ol7s 4 หลายเดือนก่อน

      @@seenivasan7167 ஆமாம் லாரி டிரைவர் ராஜாக்கண்ணு

    • @YRR2426
      @YRR2426 3 หลายเดือนก่อน +2

      @userio7-aaama mayiraandi nee enna periya navarathinama.engal ayya endrum enga ooru raaja,thangal churangam,deivapiravi,deiva Magan endendrum engal ayya international - nee oru local tharai ticket.summa alatikaadhe.

  • @rkrakshan9408
    @rkrakshan9408 4 หลายเดือนก่อน +68

    ஊரை ஏமாற்றாமல் மற்றவரிடம் கை ஏந்தி பிச்சையெடுக்காமல் தன் சொந்த பணத்தில் நடிகர் திலகத்திற்க்கு விழா எடுப்பதுதான் ❤ சிவாஜி ❤ ரசிகர்களின் கெத்து👍அதில் நானும் ஒருவன் பெங்களூர் ரசிகன்.

    • @user-qw8nk6ni5e
      @user-qw8nk6ni5e 4 หลายเดือนก่อน

      You watched his movie, paying for ticket and now you celebrate with your own money. So whether he is alive or dead, getting money from you only. He never gave you back. Sit, relax and think we have been made fool, my friend.

    • @seenivasan7167
      @seenivasan7167 4 หลายเดือนก่อน

      @@user-qw8nk6ni5eதமிழ் நாட்டில் பிறக்காத தருதலை உனக்கு என்னடா

    • @muthuramanm4057
      @muthuramanm4057 3 หลายเดือนก่อน +3

      வாழ்த்துக்கள் நண்பரே, 👍🤝👌

    • @shanthinarasimman8017
      @shanthinarasimman8017 3 หลายเดือนก่อน

      Super sir

    • @vasudevancv8470
      @vasudevancv8470 3 หลายเดือนก่อน

      @@user-qw8nk6ni5e He gave it back by his Exemplary Acting. Nothing else Sivaji GaNesan fans wanted. They enjoy his performance. That's it.

  • @MM-yj8vh
    @MM-yj8vh 4 หลายเดือนก่อน +39

    நான் திரு. சிவாஜி கணேசன் அவர்களுக்கு பேத்தி வயது தான்... ஆனால், அவரை மட்டுமே பிடிக்கும், அவரை மட்டும் தான் மனதில் பிடிக்கும்...🥰🥰🥰 என்ன நடை, அங்கு, கம்பீரம், நடிப்பு, பண்பு..... என்று எல்லாமே அழகு தான்....
    Still .... I Love Only Thiru. SHIVAJI GANESAN....Avl❤❤❤❤

    • @k.senthilkumar507
      @k.senthilkumar507 4 หลายเดือนก่อน

      அப்படியா,,, 🤣😂

    • @YRR2426
      @YRR2426 3 หลายเดือนก่อน

      @ksenthilkumar- aama appadithanda,enna ippo.unakku ye arikkidhu.

    • @shanthinarasimman8017
      @shanthinarasimman8017 3 หลายเดือนก่อน +2

      Same iam as nadikar thilagam ' s daughter age still I like sivaji sir only only only

    • @shanthinarasimman8017
      @shanthinarasimman8017 3 หลายเดือนก่อน +2

      படிக்க தெரியாத ஞான சூன்யமா கூட இருங்க ஆனா சிவாஜிய ரசிக்க தெரியாதவனா மட்டும் இருக்காதீங்க

  • @vembu1670
    @vembu1670 4 หลายเดือนก่อน +21

    (சிவாஜி கணேசன்) இருந்தாலும் ஆயிரம் பொன்(சிவாஜி கணேசன்)இறந்தாலும் ஆயிரம் பொன் 🙏

  • @sankaranarayanan5368
    @sankaranarayanan5368 4 หลายเดือนก่อน +33

    என்றும் இன்றும் எனது குடும்ப உறுப்பினராக சிவாஜி உள்ளார்.வாழ்க சிவாஜி..என்வயது75.

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 4 หลายเดือนก่อน +3

      நான். என்னுடைய. 26.வது.வயதில்...நடிகர்திலகத்தின்.51.வதுபிறந்த.நாளன்று.
      அவர் வீட்டில் சென்று அருகில்
      நின்று. பிறந்த நாள் நிகழ்ச்சி யை பார்த்துள்ளேன்.. அவரது
      கண்களும். முகமும். வசீகரமான. தோற்றம். யாருக்கும். கிடையாது.

    • @rajapandianraja-by1zf
      @rajapandianraja-by1zf 3 หลายเดือนก่อน

      Naan 30 vayathil shivajiyai paarthu Kai kulukkineene. Prakasa mugam. Saamuntirika lakshnam porunthiyavar thalaivar entrumee king.

    • @rajapandianraja-by1zf
      @rajapandianraja-by1zf 3 หลายเดือนก่อน

      EVKS Elangovanai arasiyalikku MLA pathavi kotuthu alaku paarthavar Thalaivar Shivaji avlm

  • @prabhupnk1047
    @prabhupnk1047 4 หลายเดือนก่อน +28

    உலக மகா கலைஞன் சிவாஜி அவர்களை மட்டுமல்ல அவருடைய ரசிகர்களை யும் எவராலும் வெல்ல முடியாது.

  • @raviravi8415
    @raviravi8415 4 หลายเดือนก่อน +21

    அனைத்துக்கும் வழிகாட்டி
    அண்ணன் சிவாஜி
    ரசிகர்களே!!!

  • @krishnasamyvenkatesanvenka3178
    @krishnasamyvenkatesanvenka3178 4 หลายเดือนก่อน +14

    தமிழ் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது
    ஐயா அவர்களின் வசன நடையில்
    அவர்கள் பெயரை சொல்ல எனக்கு வயதில்லை

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 4 หลายเดือนก่อน +17

    அமெரிக்க. ஜனாதிபதி. கென்னடி. அவர்கள். நயாகரா வின். ஒருநாள் மேயராக.
    நடிகர் திலகம். சிவாஜி கணேசனை. கௌரவித்தார்.
    அதற்கு முன். பாரதப் பிரதமர்
    நேருஜி க்கு.

  • @prabhupnk1047
    @prabhupnk1047 4 หลายเดือนก่อน +22

    சிவாஜி ரசிகர்கள் வேற LEVEL.

  • @seenivasan7167
    @seenivasan7167 4 หลายเดือนก่อน +30

    கர்ணன் நிழழை கனவில் கூட நெருங்க முடியாது நடையழகன் ஸ்டைலின் உச்சம் என் தலைவன் சாதனைகள் முன் எவரும் அருகில் கூட வர முடியாது

    • @premar5760
      @premar5760 4 หลายเดือนก่อน

      அப்படியா?
      ஆஹாஆஆஆஆஆ
      நடையழகோ, ஸ்டைல் அழகோ, எது எப்படியோ, யாராக இருந்தாலும், எந்த கோடீஸ்வரனாக இருந்தாலும், பிச்சைக்கார இருந்தாலும், ரசிகன், நடிகனோ அரசியல்வாதியோ,
      சாணக்கியனோ, வள்ளலோ, கஞ்சனோ
      எவனாக இருந்தாலும் கிட்ட நெருங்கி உயிரை எடுத்துட்டு, போயிகிட்டே இருப்பவன் ஒருவன்.அவனை யாராலும், எந்த கொம்பனாலும், எந்த செக்யூரிட்டியாலும், எதுவும் செய்ய முடியாது

    • @user-io7fz6ol7s
      @user-io7fz6ol7s 3 หลายเดือนก่อน

      Thonthiyil uccham

    • @radhakrishnan7075
      @radhakrishnan7075 2 หลายเดือนก่อน

      ​@@user-io7fz6ol7sகால் புணர்ச்சியின் எண்ண ஓட்டம் சிவாஜிக்கு கோடு போட்ட மீசை இல்லை பெண்ணா ஆணா என்று குழப்பத்தை உண்டாக்கும் உடலமைப்பு இல்லை திராவிட மன்மதன் திறமையின் உச்சம்

  • @sendrayanv449
    @sendrayanv449 4 หลายเดือนก่อน +23

    நடிப்பின் இலக்கணம் அண்ணன் சிவாஜி கணேசன் தான். வாழ்க அவர் புகழ்....

  • @manikamraja
    @manikamraja 4 หลายเดือนก่อน +8

    காமராஜரின்உணமையானபக்தன்என்பதால்அவருக்குஅரசியல்சூல்ச்சிதெறிவல்லைஅதனால்தான்அவரைப்போலவாழும்பொழுதுவராதபுகழ்மறை ந்தும்வாழ்கிறது🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @seenivasan7167
      @seenivasan7167 4 หลายเดือนก่อน

      இப்போது உள்ள திருட்டு அரசியல் தெரிந்திராத தலைவனும் தொண்டனும்

  • @raghuraman1440
    @raghuraman1440 4 หลายเดือนก่อน +11

    அண்ணன் சிவாஜி. நடிப்புலக மாமேதை.

  • @shivajisrinivasan872
    @shivajisrinivasan872 4 หลายเดือนก่อน +13

    என்றும்நன்றிமறவாத சிவாஜிரசிகர்கள்

  • @MahaLakshmi-st3nr
    @MahaLakshmi-st3nr 3 หลายเดือนก่อน +5

    1970ல் பிறந்த நான் சிவாஜி தீவிர ரசிகை ❤❤❤

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 3 หลายเดือนก่อน +3

    Andrum indrum,endrum ,enakku pidittha one and only நடிகர் சிவாஜி சார்,❤❤❤

  • @prabhupnk1047
    @prabhupnk1047 4 หลายเดือนก่อน +15

    விளம்பரம் தேடா வள்ளல் சிவாஜி வாழ்க.

  • @radhakrishnaswamy3818
    @radhakrishnaswamy3818 3 หลายเดือนก่อน +3

    Only Hero for all the ages, sivaji the great

  • @asivaprakasam2699
    @asivaprakasam2699 4 หลายเดือนก่อน +17

    சிவாஜியை தமிழ் உள்ளவரை ரசிக்கும் தமிழ் சமுதாயம் ?.

  • @pk..DHANAPALAN
    @pk..DHANAPALAN 4 หลายเดือนก่อน +16

    திரைக்குப் பின்னால் நடிக்கத்தெரியாது ........சோ

  • @ravichandran6018
    @ravichandran6018 4 หลายเดือนก่อน +14

    Sivaji man of miracle

    • @ravichandran6018
      @ravichandran6018 4 หลายเดือนก่อน

      Sivaji had highest rasigar mandram.

  • @YRR2426
    @YRR2426 4 หลายเดือนก่อน +11

    The human god, the lord of acting,the himalayan,the everest,the mass,the evergreen,actor among actress nadigar thilagam.long live.

  • @shanmuganandam5413
    @shanmuganandam5413 2 หลายเดือนก่อน

    இவர்கள் தான் உண்மையான ரசிகர்கள். எந்த எதிர் பார்ப்பும் இல்லாமல் உண்மையான விசுவாசத்தடன் அவர் மறைந்தும் கொண்டாடுகிறார்கள். இந்த அன்பு இதயங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

  • @user-lu1gg4ul7z
    @user-lu1gg4ul7z 4 หลายเดือนก่อน +15

    Super coment valga sivaji

  • @jayaveeranr9627
    @jayaveeranr9627 4 หลายเดือนก่อน +6

    Naan dhan sivaji paithiyamnu nenachen aana enaku niraiya nanbargal irupadhai voice of Madras moolam therindhu konden nandri

  • @karikalan2776
    @karikalan2776 4 หลายเดือนก่อน +27

    விளம்பரம் தேடா கொடை வள்ளல் வசூல் சக்கரவர்த்தி என் தலைவன் இறைவன் சிவாஜி ❤❤❤

    • @evanooruvan5379
      @evanooruvan5379 4 หลายเดือนก่อน +1

      Vilambarathirudan mgr malayali aatchi pudichuttanae

    • @kalaselvi77
      @kalaselvi77 4 หลายเดือนก่อน +2

      பேச்சில் கண்ணியம் தேவை நண்பா

    • @sinivasang3778
      @sinivasang3778 4 หลายเดือนก่อน +1

      Sivaji padamla vilambaram illamaya odichi, summa pesa kudathu​@@evanooruvan5379

    • @karikalan2776
      @karikalan2776 4 หลายเดือนก่อน

      ​@@evanooruvan5379
      விடுங்க நண்பரே அவன் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடித்தான் .. இன்று அவன் ஆரம்பித்த கட்சியிலேயே அவனுக்கு மரியாதை இல்லை ...
      நம் தலைவர் வள்ளல் சிவாஜி அவர்கள் புகழ் என்றும் நிலைத்திருக்கும் ... என்றும் நம் நினைவில் இருப்பார் ...

    • @user-xb5of4nn1g
      @user-xb5of4nn1g 3 หลายเดือนก่อน

      Mariyathaya pesuda sunni ommala oluka

  • @navamanis605
    @navamanis605 4 หลายเดือนก่อน +11

    சிவாஜியின் புகழ் ஓங்கட்டும்

  • @lakimananlakimaan7412
    @lakimananlakimaan7412 4 หลายเดือนก่อน +10

    அவசியம். அற்புதம். அருமை

  • @muralitm915
    @muralitm915 4 หลายเดือนก่อน +8

    Endrum Nadigar Thilagam Sivaji vazhga

  • @tilakshekar6150
    @tilakshekar6150 4 หลายเดือนก่อน +7

    Great SHIVAJI GANESHAN fame will lost long for 1000 years.

  • @kmandhi2328
    @kmandhi2328 4 หลายเดือนก่อน +7

    Aiya. Eanaku. Age68. Nan. Sivaji. Racikan. Nan. Sivji. All. Picher. Nan. Parthu. Vittan. Enbathil. Makich😅😮😢🎉

  • @sivaganapathy8167
    @sivaganapathy8167 4 หลายเดือนก่อน +13

    Nayahara city mayar

  • @jayaprakashd2608
    @jayaprakashd2608 4 หลายเดือนก่อน +9

    விளம்பரம் தேடா எம் தலைவர்

  • @velappanpv1137
    @velappanpv1137 4 หลายเดือนก่อน +8

    Great mass actor only Dr shivaji

  • @jayaprakasharjunan3146
    @jayaprakasharjunan3146 4 หลายเดือนก่อน +7

    வாழ்க்கையில் நடிக்கத் தெரிய வில்லையே.என் தலைவனுக்கு?

    • @kanakarajanravi8401
      @kanakarajanravi8401 4 หลายเดือนก่อน

      Shivaji m g r 2um fraud anda avanga act songs matum rasingada

  • @dmr3610
    @dmr3610 4 หลายเดือนก่อน +3

    Super

  • @manojverma7164
    @manojverma7164 3 หลายเดือนก่อน +1

    Thamil, Kalacharathai, Kudumba Uravu, Aasaa Paasankalaiyum, Aanmiha
    Sinndhanayai, Makkalidam
    Than Padaippuhalin Padhiye
    Vaithe, Mahan, Ean, Annan,
    Eimalaya, Sivaji Ganesan .
    Avarukku, Eeildu Eindhe
    Ulahathil Eandhe, Nadiharum
    Eillai, Eanbdhe Unmai !
    Eiyarkai Thandhe pokkisam,
    Einnum Eanudan Eirukkiraar,
    Ean Annan, Sivaji, Perundhahai ! Puhal, Mangaadhe Punidhar .
    Thamil Ucharippai,
    Achu Maaramal Pesum
    Arpudhe, Maa. Manidhan .
    Adie, Mudhal, Mudi varai
    Avan ,Ancga Asavuhal,
    Eintru Vararai Eandhe Nadihanukkum Eillai !
    Eantrum Avar Puhal
    Thaangum.......
    V.MANOJ...

  • @SekarPrabhu-rh4pu
    @SekarPrabhu-rh4pu หลายเดือนก่อน

    உண்மை ரசிகர்களின் சந்தோஷம் அனைவருக்கும் நன்றி

  • @santhanam45
    @santhanam45 18 วันที่ผ่านมา

    My mother celebrated her 100th Birthday on 26th ...She and my Late father introduced me to Sivaji films over 60 yrs ago 😊

  • @selvamrm7900
    @selvamrm7900 4 หลายเดือนก่อน +4

    😊

  • @karikalan2776
    @karikalan2776 4 หลายเดือนก่อน +16

    Anchor தம்பி , அற்புதமா , crisp ஆ interview பண்ணி , விளக்குறீங்க ...
    என் கடவுள் சிவாஜி சார்பாக உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளும் நன்றிகளும் ...

  • @SelvaRaj-ih5nx
    @SelvaRaj-ih5nx 23 วันที่ผ่านมา

    Super action only ours NADIKAR THILAKAM SHIVAJI

  • @t.subashchandrabose9411
    @t.subashchandrabose9411 2 หลายเดือนก่อน

    நிஜ வாழ்விலும் அவர் கர்ணன் தன் அவர் கொடுத்த கொடையை எங்கள் சிவாஜி அவர்கள் விளம்பரப்படுதிக்கொண்டதில்லை

  • @user-hf5pq1fc9u
    @user-hf5pq1fc9u 4 หลายเดือนก่อน +3

    கர்ணன் மிகவும் சிறந்த படம் 🔥👌⚡⚡👌🔥🙏🇮🇳🙏🇮🇳

  • @hariv8902
    @hariv8902 4 หลายเดือนก่อน +6

    GREAT FANS

  • @saravanannagarajan3126
    @saravanannagarajan3126 4 หลายเดือนก่อน +3

    🎉🎉🎉🎉❤❤🎉🎉🎉🎉

  • @hariv8902
    @hariv8902 4 หลายเดือนก่อน +5

    WORLDS NUMBER ONE BEST ACTOR IS NADIGAR THILAGAM SHIVAJI GANESHAN

  • @user-fm7hs8bp1z
    @user-fm7hs8bp1z 3 หลายเดือนก่อน

    Greatest actors in the world

  • @revathishankar946
    @revathishankar946 3 หลายเดือนก่อน

    " Karnan" is an extraordinary movie I have seen more than 100 times Very high costumes for all artists settings are very very grand An evergreen movie 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @dayalansubramani744
    @dayalansubramani744 4 หลายเดือนก่อน +8

    சிவாஜி கணேசன்....சிகரம்❤

  • @rachugloria3267
    @rachugloria3267 4 หลายเดือนก่อน +8

    LIC - Lion of Indian Cinema.

  • @nalayinithevananthan2724
    @nalayinithevananthan2724 2 หลายเดือนก่อน

    Sivaaji rasikarkal thaanaka sertha kooddam kaasukkaaka pathavikkaaka eathaavathu kidaika vendum enpathatkkaaka vantha kooddam illai ❤ thilakam

  • @drsubramanianm1299
    @drsubramanianm1299 4 หลายเดือนก่อน +1

    Super super super

  • @venkatesandharmalingam9873
    @venkatesandharmalingam9873 3 หลายเดือนก่อน

    Super my Bros sivaji only one fair hero in the world azhagu mugam konda oruvan kidaiyathu parthukonde irukkalam sivajimugathai. 78 age fan naan indrum rasigan
    Gunathil utthaman kaisuttham.

  • @kasiviswanathanjaisingh9863
    @kasiviswanathanjaisingh9863 4 หลายเดือนก่อน +9

    All are very decent people. சிவாஜி fans are always elegant. Not விசில் அடிச்சான் தரை டிக்கெட்.

    • @sankarnarayanan2440
      @sankarnarayanan2440 4 หลายเดือนก่อน

      முடிவில் வெற்றி பெற்றது தாண்ட நாங்க mgr ஐ முதல்வர் ஆக்கினோம் நீங்க சிவாஜி ஐ டிபாசிட் இழக்க செய்து கட்சி ஐ கலைக்க செய்திங்க இதாண்ட உங்க வரலாறு.. வென்று

  • @user-qw8nk6ni5e
    @user-qw8nk6ni5e 4 หลายเดือนก่อน +2

    Sivaji made history, when you will make??

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 4 หลายเดือนก่อน +6

    1960s
    1970s
    Athe URCHAGAM
    DESIYA UNARVU
    DHANAM
    BANDHI!
    Nadigar Thilagam &
    FANS
    GREAT GREAT GREAT!

  • @manikamraja
    @manikamraja 4 หลายเดือนก่อน +2

    தரையில்ஓடத்தெறியும்மானுக்குதண்ணீரில்நீந்தத்தெறியாதுதண்ணீரீல்நீந்தத்தெறிந்நமீனுக்குதரையில்ஓடத்தெறியாதுஅதுபோல்தான்தொழிலில்திறமையானவர்.உண்மையில் 10:வாழ்க்கைநடிக்கதெ 11:54 றியாவர்அறியாதவர்

  • @revathishankar946
    @revathishankar946 3 หลายเดือนก่อน +1

    Ondre Kulam, Oruvane devan , Ore oru actor Shivaji sir dan 😅😅

  • @YRR2426
    @YRR2426 4 หลายเดือนก่อน +9

    Uyarndha manidhan- dr chevaaliye.

  • @gajanharshini7245
    @gajanharshini7245 4 หลายเดือนก่อน +8

    Original mass da

  • @tilakshekar6150
    @tilakshekar6150 4 หลายเดือนก่อน +5

    One day Mayor was Great SHIVAJI GANESHAN in AMERICA was appointed by the PRESIDENT JOHN F KENNEDY.

  • @hariv8902
    @hariv8902 4 หลายเดือนก่อน +4

    CRAZE KA BAAP

  • @jagadeeshc6517
    @jagadeeshc6517 3 หลายเดือนก่อน

    கலைத்தாயின் தலைமகன் புகழ் ஓங்குக

  • @sugunaelango2860
    @sugunaelango2860 4 หลายเดือนก่อน +1

    En appavukku unmaiyil nadikka theriyaadhu. Enga appa engu irudhaalum vaalga valamudan. ❤🎉😂😅😅😅😅😅😮😮

  • @santhoshsana632
    @santhoshsana632 4 หลายเดือนก่อน +8

    Ok ok 💯🎉🙈🙉🙊🙏🙏🙏🙏🙏 we no 👌👌👌

  • @vrmpB.Velumani
    @vrmpB.Velumani 4 หลายเดือนก่อน +1

    ENAKKU MIKAVUM PIDITHAMANA NADIKAR THIRAIYIL MATTUMEY NADIKKA DHERINTHA ULAGATHIN MAHAMAHANADIGARTHILAGAM🎉 AYYAH MATTUMEY🎉ENADHU APPA SIVAJIRASIGAR & VERIYARNU SOLLALAM AVARTHAAN ENAKKU SIVAJI AYYAVAI PATRI ENAKKU SOLLI SOLLIYE ENNAI SINNAVAYATHINILEYE SIVAJI PITHANAKKI VITTAAR INNUM AAYIRAM VARUDAM KADANTHAALUM AYYAVAIPOL YAARUMEY PIRAKKAVUM MUDIYAADHU 🎉PANJAPOOTHANGAL AYINTHU ILLAI AARU AAM AYYAVAIYUM SERTHU 🎉VAAIZHA SIVAJI AYYA VIN PUGAIZYUM THARMAMUM

  • @murugeshs1278
    @murugeshs1278 4 หลายเดือนก่อน +5

    Thrishulam movie was dubbed from Kannada. Not original kannada was Soper hit thrishulam medium

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 4 หลายเดือนก่อน

      முருகேஷ் நீயம் ஒரு எம்ஜியார் ஆள்தான்,கன்னட படத்தின் டப்பிங் அல்ல திரிசூலம் மறு பதிப்பு, remake இற்கும் dubbing என்பதற்கு வித்தியாசம் தெரியாத மக்கு,இப்படித்தான் சங்கர் குரு ரீ மே க செய்தபோது பிலிமாலயா என்ற பத்திரிகை கிண்டல் செய்து இந்தப் படம் ஓடாது என்று. சத்தியம் செய்து படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற பின் மன்னிப்புக் கேட்டது வரலாறு,மிருதங்க சக்கரவர்த்தி நடிப்பை கிண்டல் செய்த ஆனந்த விகடன் பிரபல வித்வான் வெளியிட்ட மறுப்பை உணர்ந்து 1 வருட காலம் சினிமா விமர்சனம் செய்ய மாட்டோம் என்று நிபந்தனை அற்ற மன்னிப்புக்
      கோரியது வரலாறு,mgr ஆதரவு நிலை எடுத்து. அவர் முதல்வர் ஆன பின்னும் சிவாஜி நடிப்பதும் ஓடுவதும் பொறுக்காமல் சிவாஜி சகாப்தம் முடிகிறதா என்று எழுதி ரசிகர்களால் மூக்கருப்
      பட்டு நானும் சிவாஜி ரசிகன் என்று இதயம் பேசுகிறது மணியன் அன்று மன்னிப்பு கேட்டதும் வரலாறு,இன்று வரைசிவாஜி சகாப்தம தொடகிறது ரசிகர்கள் ஆர்பாட்டமும தொடர்கிறது. எவனாலும் அசைக்க முடியாத கலை பிம்பம் அண்ணன் சிவாஜி,இன்று புதிதாகப் பேசப்படும் பசும்பொன் தெய்வீகம்,கர்ம வீரர் தேசியம்
      இரண்டையும் கலை வடிவில் தந்து வளர்த்தவர் சிவாஜி, தமிழ் மக்களின் அடையாளம்
      அண்ணண் சிவாஜி,

  • @veerarajendranramaswamy660
    @veerarajendranramaswamy660 3 หลายเดือนก่อน

    What an epic it is...!!!

  • @AhilMuthukumaran
    @AhilMuthukumaran 4 หลายเดือนก่อน +2

    Nadippaium thandi makkal manthil idam pidithavar

  • @gajanharshini7245
    @gajanharshini7245 4 หลายเดือนก่อน +5

    Dai media sivaji endru avar peyarai chollathe.

  • @arulmozhivivega2385
    @arulmozhivivega2385 4 หลายเดือนก่อน +3

    Antrum intrum entrum nadipu imyam

  • @jsukumaran4628
    @jsukumaran4628 3 หลายเดือนก่อน

    Entrum Valhalla sivajin pukhaz

  • @KkK-sy4ie
    @KkK-sy4ie 3 หลายเดือนก่อน

    நிழலை." சரி.
    நிழழை.பிழை.

  • @SaradhaGanesan-jj5uj
    @SaradhaGanesan-jj5uj 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤😂😂

  • @thouheedahmed9394
    @thouheedahmed9394 4 หลายเดือนก่อน +3

    👌👌👌👌👌🎉🎉🎉❤❤❤❤🎉👍👍👍

  • @selvarajs2754
    @selvarajs2754 3 หลายเดือนก่อน +2

    SINGA TAMIZHAN SIVAAJI🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @thangarajjeyaseelan5092
    @thangarajjeyaseelan5092 3 หลายเดือนก่อน

    முப்பத்திரண்டாயிரத்துக்கும்மேலானரசிகர்மன்றம்பெற்றநடிகர்திலகம்

  • @user-yk6og2lk7k
    @user-yk6og2lk7k 4 หลายเดือนก่อน +3

    Sivaji Ganeshan is not your brother

  • @user-in4yf5sr8v
    @user-in4yf5sr8v 21 วันที่ผ่านมา

    சிவாஜியின் படங்கள் 1970 குப்பின் பெரும்பாலும் தோல்விப் படங்களே அதுக்குப் பின் இறுதிவரை கமல், ரஜனி தயவில்தான் சினிமா வாழ்கை அமைந்தது துரதிஷ்டம் over acting இப்போதைய ஜெனரேஷன் விரும்பாது

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 หลายเดือนก่อน

    கூட்டமேஇல்லையே வெக்க்கேடூ த்தூ😂😂😂😂😂😂😂😂😂😂

  • @g.d.ukumar3615
    @g.d.ukumar3615 4 หลายเดือนก่อน +2

    உலகம் சுற்றும் வாலிபன் படத்தான் அதிக வசூல் என்கிறார்கள் பாவம். ஏன் இன்று டிஜிட்டல் வெளியீட்டில் 8:27 ஆயிரத்தில் ஒருவன் படத்தை தவிர எந்த படமும் ஓட வில்லை ஏன்?

    • @velusamyarumugam5227
      @velusamyarumugam5227 3 หลายเดือนก่อน +1

      திரிசூலம் தான் அதிக வசூல் செய்து சாதனை படைத்தது. அந்த சாதனையை எந்த படமும் முறியடிக்க வில்லை. உலகம் சுற்றும் வாலிபன் படம் எம்ஜிஆர் க்காக ஓடுன படமில்லை. அந்த காலத்தில் அந்த படம் வெளிநாட்டில் சிறப்பாக எடுக்கப்பட்ட தால் வெளிநாட்டை திரையில் காண ஆர்வமுடன் மக்கள் வந்ததால் அந்த படம் ஓடியது.

    • @radhakrishnan7075
      @radhakrishnan7075 2 หลายเดือนก่อน

      ஆயிரத்தில் ஒருவனே டிஜிட்டல் வெளியீட்டில் தோல்வி அடைந்த படமாகும் சென்னையில் 175 நாட்கள் ஓட்டப்பட்ட படம் அதிலும் குறிப்பாக இடையில் 30 நாட்கள் ஓடவில்லை ஜெயலலிதா அவர்களை விழாவிற்கு தலைமை 4:56 தாங்கஅழைத்தார்கள் அவர் மரத்து விட்டார் மதுரையில் ஒரு சோ கூட டிக்கெட்டை ஓடாமல் திருப்பி கொடுத்த செய்தி பத்திரிக்கையில் வந்தது கோவையில் 3 நாட்கள் கட்டவுட் காக ஒரு வாரம் போட்டியாக வேண்டும் என்று அரசியல் தலைவர் நிர்பந்தம் படுத்தினார் சினிமாஸ்கோப் பல்வேறு வீட்டிலும் கர்ணனுக்கு போட்டியாக வெளியிட்டு அன்றி தோல்வியடைந்த படம்தான்

  • @user-ky6rx1oj5o
    @user-ky6rx1oj5o 4 หลายเดือนก่อน +2

    Ithu kootams

  • @ravithulasi2589
    @ravithulasi2589 3 หลายเดือนก่อน

    Sari. Awar. Eanna..,...pillaikalai. Patru. Erukeraar. ...antha. ....
    Thandasorungka. Oru. Mairayawathu.............................pudingkenaanungkala...
    oru...maiyerum. Eilla.......ewanungka.........
    .eathukku...thudikkanum..

  • @user-sf9yn6ty2v
    @user-sf9yn6ty2v 3 หลายเดือนก่อน

    BJP

  • @Guru_MysitcMan12
    @Guru_MysitcMan12 4 หลายเดือนก่อน +3

    "Ulagam Suttrum Vaaliban" thaan highest collection among MGR vs Sivaji movies ..??

    • @prabhupnk1047
      @prabhupnk1047 4 หลายเดือนก่อน

      சிவாஜி என்றுமே கெத்து தான் அவருக்கு நிகர் எவருமில்லை.

    • @prabhupnk1047
      @prabhupnk1047 4 หลายเดือนก่อน +3

      Original Box Office Emperor The Great Sivaji

    • @kalaselvi77
      @kalaselvi77 4 หลายเดือนก่อน +3

      வசூல் சக்ரவர்த்தி என்றாலே அது எம்ஜிஆர் தான்

    • @prabhupnk1047
      @prabhupnk1047 4 หลายเดือนก่อน +5

      @@kalaselvi77 Original வசூல் சக்கரவர்த்தி சிவாஜி மட்டுமே.

    • @bharathbharath1442
      @bharathbharath1442 4 หลายเดือนก่อน

      சினிமாவில் மட்டுமல்ல.. அரசியலிலும் சிவாஜிதான் முன்னணி.1967 சட்டமன்ற தேர்தலில் சிவாஜியின் காங்.பெற்றது எம்ஜிஆரின் திமுகவை விட 63000 வாக்குகள் அதிகம்.அதாவது ஒரு சதவீதம்.ஏழு கட்சி கூட்டணி..எம்ஜிஆர்.. அண்ணா..கருணாநிதி.. இருந்தும்.. திமுகவை விட காங்கிரசு அதிக செல்வாக்கு.காரணம் சிவாஜி.

  • @AbdulRahuman-ro9ov
    @AbdulRahuman-ro9ov 3 หลายเดือนก่อน

    MGR umbunna only legend sivaji