செய்த உதவியை விளம்பரம் படித்திக்கொள்ளும் MGR,விளம்பரம் படித்திக்கொள்ளாதவர் சிவாஜி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • #kantharaj #kantharajspeech #kantharajinterview #kantharajinterviewlatest #kantharajlatestspeech #kantharajlatestinterview #drkantharajlatestspeech #drkantharajlates #shivaji #actorshivaji #sivajiganesan #sivajimovies #shivaji #actorshivaji #shivajiganesan #mgr #actormgr #nadigarthilagam #mgrmovie #jayalalitha #mgrspeech #mgrsong #kollywood #kollywoodcinema #kollywoodactors
    Follow Our Other Social Media Platform
    Facebook : business.faceb...
    Twitter : / globe360media
    Instagram : / reels
    Follow our other TH-cam Channel
    GCinema : / @gcinema.
    குளோப் 360° வலையொளி தமிழ்நாடு / இந்தியா / உலக அரசியல், நடப்பு விவகாரங்கள் மற்றும் உலகளாவிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஆர்வமுள்ள பார்வையாளர்களுக்கான ஒரே இடமாகும். சினிமா உலகின் சமீபத்திய செய்திகள், பிரபலங்களின் செய்திகள், வாழ்க்கை முறை மற்றும் விளையாட்டுச் செய்திகளையும் இந்த வலையொளி உள்ளடக்கியது. மேலும் வணிகம், வரலாறு, பொழுதுபோக்குகள், கல்வி மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான உள்ளடக்கத்தையும் வழங்குகிறது.
    🔥 rb.gy/wrda1 🔥
    Globe 360° channel is a one-stop destination for viewers who are interested in staying up-to-date with the latest happenings in Tamil Nadu / India/ World politics, current affairs and global news. The channel also covers the latest news from the world of cinema, celebrity news, lifestyle trends, and sports news. In addition to the news and current affairs, the channel also provides content related to business, history, hobbies, education and technology, making it an informative and entertaining source of information for a wide range of viewers.
    🔥 rb.gy/wrda1 🔥

ความคิดเห็น • 88

  • @seenivasan7167
    @seenivasan7167 5 หลายเดือนก่อน +12

    மதிய உணவு திட்டத்திற்கு முதல் ஆளாக லட்ச ரூபாய் கொடுத்த கொடை வள்ளல் அந்த காலகட்டத்தில் இரண்டு படம் நடித்து கிடைத்த தொகை இந்திய தேசத்துக்கு என்னற்ற நிதிகள் லால் பகதூர் சாஸ்திரியிடம் ஐந்து நூறு பவுன் நகை கமலாம்பாள் கழுத்தில் தாலிசெயினோடு கழற்றி கொடுத்த எங்கள் திலகம் இப்படி அரசுக்கு நிதியா வாரி வழங்கிய உண்மை கர்ணன் இது மாதிரி அந்தக்காலத்தில் வள்ளல் என்று பெயரளவில் சொல்லிக் கொண்டவர்கள் இது மாதிரி அரசுக்கு நிதியா கொடுத்த வரலாறே இல்லை உண்மை வள்ளலும் அவர் தான் ஒரிஜினல் பாக்ஸ் ஆபீஸ் வசூல் சக்கரவர்த்தி என்றும் தமிழர் தலைவர் மட்டுமே சிவாஜி அய்யா புகழ் காப்போம்

    • @thiyagarajansubramanian3301
      @thiyagarajansubramanian3301 4 หลายเดือนก่อน

      போஸ் ஆபீஸ் ம்ம் மன்னன் சிவாஜி 😂😂😂😂😂😂😂😂

    • @seenivasan7167
      @seenivasan7167 4 หลายเดือนก่อน

      @@thiyagarajansubramanian3301 அது நீ தானே

    • @thiyagarajansubramanian3301
      @thiyagarajansubramanian3301 4 หลายเดือนก่อน

      @@seenivasan7167 வசூல் மன்னன் சிவாஜி 😂🤣🤣🤣🤣

    • @seenivasan7167
      @seenivasan7167 4 หลายเดือนก่อน

      @@thiyagarajansubramanian3301 ஆட்சி அதிகாரத்தில் இருந்திருக்கலாம் இப்போது ஸ்டாம்ப் ஸைஸ்க்கு வந்திட்டார் உங்காளு லதா மஞ்சுளா போன்ற நடிகைகளை வைத்து படம் ஓட்டிய வள்ளல் அதனால் நீ இப்படி தான் இருப்ப இதுவும் நீ தான்

    • @seenivasan7167
      @seenivasan7167 4 หลายเดือนก่อน

      @@thiyagarajansubramanian3301 இவ்வளவு தெரியுதுல்ல நான் சொல்ற தகவல்களை தெரிந்து கொண்டு பதிவு போடு அந்த காலகட்டத்தில் வள்ளல் என்று பெயரளவில் சொல்லிக் கொண்டவர்கள் இது மாதிரி அரசுக்கு நிதியா கொடுத்த ஏதாவது ஒன்று இரண்டு ஏதாவது இருந்தால் பதிவு போடு நீ தெரிந்து கொள்கிறேன்

  • @elaangokandasamy4509
    @elaangokandasamy4509 5 หลายเดือนก่อน +11

    சேலத்தில் கஸ்தூரி பிள்ளை, துப்பாக்கி கடை செல்லமுத்து இவர்களின் நெருங்கிய குடும்ப நண்பர் சிவாஜி.

  • @subburajsrps
    @subburajsrps 5 หลายเดือนก่อน +9

    உண்மையில் சிவாஜி கர்ணன் தான்
    10000 தானம் செய்தால் . 50000 சிலவு செய்து விளம்பரம் செய்பவர்களுக்கு மத்தியில்
    எவ்வளவு தானம் செய்தாலும் யாருக்கும் தெரியாமல் செய்பவர்

  • @johnsonranjith9947
    @johnsonranjith9947 หลายเดือนก่อน

    உண்மையில் நல்லவர் ஒருவர் தான், அவர் நம் நடிகர் திலகம் சிவாஜி.

  • @prabhupnk1047
    @prabhupnk1047 5 หลายเดือนก่อน +9

    விளம்பரம் தேடா வள்ளல் சிவாஜி வாழ்க

  • @user-lf7gt6ie8y
    @user-lf7gt6ie8y 5 หลายเดือนก่อน +5

    எம் ஜி ஆர் அண்ணன் குடும்பம் பெரியது உதவியது யார்

  • @m.g.r.satheesan1293
    @m.g.r.satheesan1293 7 วันที่ผ่านมา +1

    MGR doesn't say he did this and that
    And You say MGR proclaims he donated this and that😢

  • @gopalkrishnan1630
    @gopalkrishnan1630 5 หลายเดือนก่อน +2

    You are very correct mgr made Jayalalitha as chief minister

  • @rajendranp9864
    @rajendranp9864 5 หลายเดือนก่อน +10

    யோவ் ! மனசாட்சியை வித்திட்டு பேசாதையா!

  • @vijayvijay4123
    @vijayvijay4123 5 หลายเดือนก่อน +9

    எங்கள் தங்கம் படத்தில் வரும் நான் எதையும் அளவின்றி கொடுப்பவன் என்ற பாடலின் அடுத்த வரி என்ன எழுதுவது என்று வாலி நெடுநேரம் யோசித்துக் கொண்டே இருக்க அவ்வழியே வந்த கலைஞர் வாலிபக் கவிஞர் வாலியிடம் என்ன யோசனை என்று கேட்டுத் தெரிந்து கொண்டு அடுத்த வரியாக எதையும் அளவின்றி கொடுப்பவன் என்று சொன்னார்.
    எங்கள் தங்கம் படத்தை முரசொலி மாறனுக்காக எம்ஜிஆர் சம்பளம் இன்றி நடித்துக் கொடுத்தார்

  • @abusajidha661
    @abusajidha661 5 หลายเดือนก่อน +5

    உங்கள் அண்ணன் க ராசாராம் இறுதியாக இருந்த இயக்கம் எது?

    • @gr2886
      @gr2886 5 หลายเดือนก่อน +1

      அதை ஏன் தம்பி கேக்குற. நெஞ்சமெல்லாம் புண்ணா போகுது தம்பி.

    • @thirumenisivanantham9340
      @thirumenisivanantham9340 5 หลายเดือนก่อน

      நனறி!நண்பரே.இவர் முன்னாள் அமச்சர் ராஜராம் அவர்களின் தம்பி என்று தெரிவித்தமைக்கு.இப்போதல்லாம் எம்.ஜி.ஆரால் பயன் பொற்றவர்கள் தான் அவரை விமர்சிக்கிறார்கள்.இது தான் நன்றி கடன் காட்டுவது போல்!

  • @velappanpv1137
    @velappanpv1137 5 หลายเดือนก่อน +2

    Great man shivajkku namasgaram

  • @sowmiyalekshmi3794
    @sowmiyalekshmi3794 5 หลายเดือนก่อน +7

    It is great to donate our own money.If Mgr had children then also he would have done.Mgr is great that's why his name is still talking.

  • @ranisivakumar4326
    @ranisivakumar4326 5 หลายเดือนก่อน +4

    அருமை யான பதிவு தாத்தா

  • @selvaKumar-oo5fp
    @selvaKumar-oo5fp 5 หลายเดือนก่อน +2

    எம்ஜிஆரைப் பற்றி பேசவேண்டாம் அவரின் அன்பு மக்களுக்கு தெரியும்...

  • @abusajidha661
    @abusajidha661 5 หลายเดือนก่อน +2

    க. ராசாராம் எந்த இயக்கத்தில் இறுதியில் இருந்தா

  • @vijayvijay4123
    @vijayvijay4123 5 หลายเดือนก่อน +4

    புலிகள் இயக்கத்திற்கு ஆறு கோடி வரை பணம் கொடுத்ததை ஆண்டன் பாலசிங்கம் தனது சுயசரிதையில் பதிவு செய்துள்ளார்
    எம்ஜிஆர் தரிசனம் என்ற சேனலில் மேதகு தலைவர் பிரபாகரன் அவர்கள் எம்ஜிஆர் தனக்கு இரண்டு கோடி கொடுத்ததை நெகிழ்ச்சியுடன் நினைவு கூரும் காணொளி உள்ளது

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 5 หลายเดือนก่อน

      இந்த நாயோட அண்ணன் திரு K.ராஜாராம் அவர்களை சபாநாயகர் ஆக்கி அழகு பார்த்தவர் புரட்சித்தலைவர்.ஆகவே இந்த நாயாமகனை கண்டு கொள்ளாமல் காலையில் கால்களுக்கு நடுவிலிருந்து வெளியேறும் கழிவுஎன நினைத்துக் கடந்து விடுங்கள்.இரண்டு திலகங்களும் தமிழ்த்திரையுகின் கண்கள்.

  • @kmandhi2328
    @kmandhi2328 4 หลายเดือนก่อน

    Iya. Unkal. Varthi. Allam. Unmai. Unmai. Unmai. Sonnal. Yarukikum. Bikkathu😅😮😢😊

  • @subramanianp1739
    @subramanianp1739 5 หลายเดือนก่อน +5

    மக்கள் திலகம் வள்ளல் பற்றி தப்பா பேசாதயா

  • @ganeshsm8625
    @ganeshsm8625 5 หลายเดือนก่อน +4

    You always criticised MGR.
    In all your interview with out knowing how MGR is in the poorer heart of Tamilnadu

    • @jayroy9323
      @jayroy9323 5 หลายเดือนก่อน

      He is ill heartead on mgr

  • @kathiravanmarimuthu4276
    @kathiravanmarimuthu4276 5 หลายเดือนก่อน +3

    புலிகளுக்கு பணம் கொடுத்தது முதல் அமைச்சர் ஆக இருந்த போது. பணம் எப்படி வந்தது என்று எல்லோருக்கும் தெரியும். 😒😊

    • @jeyamjeni6860
      @jeyamjeni6860 5 หลายเดือนก่อน +2

      எப்படி வந்தது கேள்வி அல்ல, எதுக்கு கொடுத்தார் என்பதுதான் கேள்வி,எதுக்கும் கொடுக்கும் மனம் வரணும் அதான் எம் ஜி ஆர்

    • @user-lf7gt6ie8y
      @user-lf7gt6ie8y 5 หลายเดือนก่อน +1

      காந்தராஜ் உண்மையை மறைத்து பேச வேண்டாம் உண்மையான வள்ளல் எம் ஜி ஆர்

    • @YRR2426
      @YRR2426 5 หลายเดือนก่อน

      Arasial karanathirkaga shivaaji,yin vallal thanmai iratdadippu seidhu vittargal kodumaikaarargal.shivaaji always the vasool chakravarthy.kodai vallal karna maharaaja.dravida katchigalin zoohchiyal nadigarthilagathin perunthanmai maraikapattadhu.

  • @venkatesanj9442
    @venkatesanj9442 5 หลายเดือนก่อน

    அவரை பற்றி பேசி புகழ் அடைய பார்கிறான்😂😂😂😂😂

  • @Good-po6pm
    @Good-po6pm 5 หลายเดือนก่อน +1

    மனிசன் கொடுத்தான் பத்திரிகை எழுதியது - விளம்பரத்துக்காக ஒருவர் வாழ்நாள் பூரா கொடுப்பாரா

  • @jayroy9323
    @jayroy9323 5 หลายเดือนก่อน

    He tamil nadu makal loves him mf

  • @velappanpv1137
    @velappanpv1137 5 หลายเดือนก่อน +2

    Dr shivaji is greater than mgr

  • @tara040909
    @tara040909 5 หลายเดือนก่อน +2

    Mgr had black money gave to prabakaran.

  • @ganeshsm8625
    @ganeshsm8625 5 หลายเดือนก่อน +5

    Sivajai doesn't give any big donation to the public
    That's why he lost in his politics

    • @prabhupnk1047
      @prabhupnk1047 5 หลายเดือนก่อน

      எந்தவிதமான எதிர்பார்ப்பும் பிரதிபலன் பாராமல் தர்மங்கள் செய்ததால் தான் சிவாஜி அவர்களின் இறப்பு கூட கம்பீரமாக இருந்தது, M.G.ராமச்சந்திரன் போன்று நாக்கு தள்ளி இழுத்து கொண்டு சாகவில்லை.

    • @venkatachalammarappan9017
      @venkatachalammarappan9017 4 หลายเดือนก่อน

      சிவாஜிக்கு பதவி தேவையில்லை ஆக அவர் செய்த உதவிகள் மக்களின் பார்வைககு வரவில்லை அரசியல் தலைவர் பதவி தேவைப்பட்டது ஆக ஒரு ரூபாய் உதவி கூட ஆயிரம் ரூபாய் செலவில் விளம்பரங்கள் தேவைப்பட்டது விளம்பர வள்ளல்கள் கிளம்பியதால் நிஜ வள்ளல் செய்த தான தருமங்கள் யாருக்கும் தெரியாமல் போய்விட்டது இறுதியில் விளம்பர வள்ளல்கள் அரசியலில் வெற்றி பெற்று நிஜ வள்ளல்கள் அரசியலில் தோல்வியை தழுவினர்

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman 5 หลายเดือนก่อน +2

    Mere publicity won't long last.
    MGR was a true almsgiver. Real Vallal.He never exposed his help to others. Only those who got his help told in media. Ex. LTTE financial support was told by Anton balasingam only. Not by MGR. All who got timely help from him told it. Even MGR s help to Rajini in redeeming his marriage hall was told by Rajini only and not by MGR. MGR was never a publicity monger.He is a real philonthropist.Dr.should not misinterprete MGR s great magnanimity. You should know that MGR s brother family is bigger than sivaji s family but MGR s help to them is very limited and he helped only for common people.
    Anchor is less knowledgeable on MGR.

  • @ksubramani-nv9jc
    @ksubramani-nv9jc 5 หลายเดือนก่อน

    டேய் காந்கராஜ் நீ எப்போடா சாவபோரா

  • @user-eg3le7ln8s
    @user-eg3le7ln8s 5 หลายเดือนก่อน

    namma chiyera cheyal matravarai badikatha varai
    you are a good man
    so mgr maintained an image
    of his name mgr kudichara
    elliya yarukkum theriathu
    shivaji is a great drunkard
    he doesnot know where he sleeps to whòm
    shivaji replaced a just born
    child to a poor lady child
    did the shivaji killed that
    poor lady child
    but god is great he had thrown
    child walked like him all the
    mannerism nail to finger is just like him just like scorpion
    bite a thief

  • @ambigapathyr3787
    @ambigapathyr3787 5 หลายเดือนก่อน

    அய்ய சிவாஜியே தன் வாயால் சொன்ன வார்த்தை எவனும் எனக்கு கடுக்கவில்லை நானும் எவனுக்கும் குடுக்கவில்லை இது சிவாஜி சொன்ன வார்த்தை உன்மை.

    • @prabhupnk1047
      @prabhupnk1047 5 หลายเดือนก่อน +1

      உன்கிட்ட தனியா சொன்னாரா?

    • @seenivasan7167
      @seenivasan7167 4 หลายเดือนก่อน +1

      தமிழ் தெரியாத தருதலை

    • @prabhupnk1047
      @prabhupnk1047 4 หลายเดือนก่อน

      @@seenivasan7167 தருதலை மட்டுமல்ல கேடு கெட்ட எச்சைகலை.

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 5 หลายเดือนก่อน +4

    2:51/2:56 யோ எம்ஜிஆருக்கு பாரத் பட்டம் கிடைத்ததற்கு காரணமே சுய விளம்பரம் என்பதை தாண்டி அப்போது அவர் இருந்த அரசியல் கட்சியான திமுகவில் எம்எல்ஏ என்று யாராலும் மறுக்க முடியாது.
    அதை முதலில் புரிந்து கொண்டு பேசுயா

  • @muralidharant6954
    @muralidharant6954 5 หลายเดือนก่อน +6

    எங்கள். பழ்கலைகழகமே
    உங்கள் பாதங்களை
    மவர்தூவி. வணங்குகிரேன்

  • @buvanvan5517
    @buvanvan5517 5 หลายเดือนก่อน +1

    பாதுகாப்பு இல்லை தலைவரே எம்.ஜி.ஆர் உள்ளுர் கோவில் மாடு மாதிரி அவரு மட்டும் தான்...😂

  • @manogarank2881
    @manogarank2881 5 หลายเดือนก่อน +1

    anda.kantaraj.mgr.rngada.vilambaram.seithar.
    matravargal.avar.seitha
    udaviyai.magalthan.vilambaraputugirargal.sivagiya.mgraipol.yaru.tarmam.seiya.mudiyadu.endru.solli.irugirar.ivan.ipadi.mgrai.vilambaram.engiran.mgrai.ilivu.paduthinal.serupal.adi.vanguvai.mgr.sonnara.matravargal.solliathaithan.vilambarapudithinargal.ivan.mgray.vilambaram.seithar.pol.pasugiran.

    • @gowria7318
      @gowria7318 5 หลายเดือนก่อน

      இறந்து போன ஒரு மனிதன் நல்லவர் அவரைப் பற்றி ஏன் இந்த வாதம் இது மிகவும் கண்டிக்க தக்கது வயது தகுந்த பேச்சை பேசவும் சிவாஜியும் அந்த அம்மையார் இடம் போனவர்தான்