ஆல்பர்ட் தியேட்டரை அதிர விட்ட 🔥 சிவாஜி ரசிகர்கள் 🤬 | வசந்த மாளிகை | Vasantha Maligai Rerelease |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024

ความคิดเห็น • 34

  • @user-cn6si2up6u
    @user-cn6si2up6u 5 หลายเดือนก่อน +13

    சிவாஜி சார் நடித்த படங்கள் எல்லாமே நல்ல படங்கள் தான், ஒரு படத்தை கூட நல்லா இல்லை என்று சொல்லவே முடியாது, அவர் ஒரு தழிழர்களின் தெய்வ மகன் 🙏🙏🙏🇫🇷🇫🇷Paris ❤❤❤❤❤❤❤❤❤

  • @kaverimk4821
    @kaverimk4821 5 หลายเดือนก่อน +23

    Swimming pool கிட்ட அரை
    டவுசர் cool ing glass போட்ட
    சிவாஜி அழகு யாருக்கு வரும்?

    • @muralijohn9987
      @muralijohn9987 5 หลายเดือนก่อน +3

      Kodiyil oru varthai super

  • @seenivasan7167
    @seenivasan7167 5 หลายเดือนก่อน +27

    இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ஒருவரை பற்றி பேச முடியும் என்றால் அவர் தான் நம் நடிகர் திலகம் சிவாஜி அய்யா புகழ் காப்போம்

  • @KesavanMS
    @KesavanMS 5 หลายเดือนก่อน +14

    ஓடும் சட்டங்கள் தர்மங்கள் ஏதும் இல்லை இந்த சக்கரம் சுத்துதடா அதில் நான் சக்கரவர்த்தியடா அதுதான் நடிகர் திலகம்

  • @user-fi3xn2kn6h
    @user-fi3xn2kn6h 5 หลายเดือนก่อน +9

    வசந்த மாளிகை உலக ரசிகர்கள் உள்ளத்தில் காதல் மாளிகை கட்டிஇன்றும் வாழ்கிறார்கள் ❤🙏♑ச ச வேல் 🐊திருப்பூர்❤

  • @vanithapulidevan5367
    @vanithapulidevan5367 5 หลายเดือนก่อน +12

    சிவாஜி கணேசன் நடிப்புத் திறன் சொல்ல வார்த்தைகள் இல்லை அபாரமான நடிப்பு.அவரைத்தவிர எந்த நடிகரும் நடிக்க முடியாது.எந்த கதையை கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி விடுவார்.

  • @user-cn6si2up6u
    @user-cn6si2up6u 5 หลายเดือนก่อน +11

    சிவாஜி சார் புகழ் வாழ்க உலகம் இருக்கும் வரை 🙏🙏🇫🇷🇫🇷Paris ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ravichandran6018
    @ravichandran6018 5 หลายเดือนก่อน +11

    This generation people like sivaji movies, no one can be equal to him.

  • @venkatraghavan9828
    @venkatraghavan9828 5 หลายเดือนก่อน +4

    An unparalleled actor our Nadigar Thilagam.

  • @seenivasan7167
    @seenivasan7167 5 หลายเดือนก่อน +19

    எத்தனை எத்தனை எளிய மனிதர்களின் உள்ளத்தில் உறைந்து நிற்கும் உண்மை உள்ளம்

  • @SubathraSankaran-ez4bg
    @SubathraSankaran-ez4bg 5 หลายเดือนก่อน +8

    But I can't see this because nobody is ready to come with me I am a devotee of sivaji sit thepersones who has watched this film now are lucky

  • @tara040909
    @tara040909 5 หลายเดือนก่อน +16

    Shivaji sir is always super star from Canada 🇨🇦

    • @sravi955
      @sravi955 5 หลายเดือนก่อน +1

      அன்றும் இன்றும் என்றும் ஒரே நிரந்திர சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்கள் மட்டும் தான் டா

    • @sravi955
      @sravi955 5 หลายเดือนก่อน +1

      ஓவர் ஆக்டிங் சிவாஜி கணேசன்

  • @jamunamurugesan3394
    @jamunamurugesan3394 5 หลายเดือนก่อน +7

    Sivaji sir padam ellame super exelant ❤❤❤❤❤❤❤

  • @manoharanmc1207
    @manoharanmc1207 5 หลายเดือนก่อน +11

    super super super super super super Arumai

  • @YRR2426
    @YRR2426 5 หลายเดือนก่อน +4

    Engengum,eppepodhum,endendrum nadigar thilakam,the world,s best,wonder of the world,Oscar nayakan,long live.

  • @PANDIARAJAN1
    @PANDIARAJAN1 5 หลายเดือนก่อน +11

    அருமை

  • @elangovanms9658
    @elangovanms9658 5 หลายเดือนก่อน +15

    ஒரு சூரியன் ஒரு சந்திரன் ஒரு நடிகர் திலகம் அவருக்குமரன மே கிடையாது

  • @dhanasekaranbalakrishnan4586
    @dhanasekaranbalakrishnan4586 5 หลายเดือนก่อน +4

    ❤❤❤❤❤❤ 1:02

  • @muralitm915
    @muralitm915 5 หลายเดือนก่อน +12

    Endrum Nadigar Thilagam Sivaji vazhga

  • @velmurugans6968
    @velmurugans6968 5 หลายเดือนก่อน +1

    படத்தை பார்த்தியே உன் குடும்பத்தை பார்த்தியா

    • @seenivasan7167
      @seenivasan7167 5 หลายเดือนก่อน

      அட வெட்கங்கெட்ட தருதலையே

  • @s.ulaganathanlogu
    @s.ulaganathanlogu 4 หลายเดือนก่อน

    Very nice film

  • @velmurugans6968
    @velmurugans6968 5 หลายเดือนก่อน +1

    அட மடச்சி

    • @seenivasan7167
      @seenivasan7167 5 หลายเดือนก่อน +1

      மடப்பயலே

  • @user-lq3rh7nq8y
    @user-lq3rh7nq8y 5 หลายเดือนก่อน +1

    Awwala salee adattaro teriyadu

  • @velmurugans6968
    @velmurugans6968 5 หลายเดือนก่อน +1

    உன் நடிகன போலவே ரசிகர்களும் மப்பு வோட பேசிரானுங்க

    • @seenivasan7167
      @seenivasan7167 5 หลายเดือนก่อน +3

      நடிப்பை ரசிக்க காமாலை கண்ணன் கண்களுக்கு புரிந்திருக்க வாய்ப்பில்லை

    • @prabhupnk1047
      @prabhupnk1047 5 หลายเดือนก่อน +2

      வயிற்றெரிச்சல் பார்ட்டி போல

  • @MrManie777
    @MrManie777 5 หลายเดือนก่อน

    Indha padam partha pinbu thaan kudika aarambitheyn innamum kudichi kondre irukindren. (Rasigarin petti). Ithu thevathaana 😂😂😂

  • @user-xb5of4nn1g
    @user-xb5of4nn1g 5 หลายเดือนก่อน

    Full thanni😂