ஐயோ சிவாஜி அவ்ளோ பெரிய ஆளா | சிவாஜி பற்றி பலருக்கும் தெரியாதது | Sivaji Fan | Karnan ReRelease

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • #Sivaji #MGR #SivajiFan #Rerelease #Rajini #Kamal #80sMovies #vijay #ajith #tamilcinema #sivajiganesan #oldmovies #tamil
    Sivaji Ganesan one of the finest actor in the indian cinema, he did many various characters and he did many experiments in his movies. As as actor people loved him so much and there was a huge fans following him, after his demise still there are people following his and his films. the recent rerelease of KARNAN old sivaji movie and the fans and nuteral fans used to and to athe theatre and watched the movie.
    #oldtamilsong #sivajisongs #vintage #tamiloldsongs #oldsongstamil
    #sivajiacting #sivajiganesan #tamilinterview
    tamil cinema has many history and in the history of tamil cinema actor sivaji ganesan played a important role.
    SIVAJI GANESAN MOVIES
    sivaji acting | sivaji dailogue | karnan old movie rerelease | sivaji ganesan death video | sivaji ganesan paadal |

ความคิดเห็น • 201

  • @raviravi8415
    @raviravi8415 5 หลายเดือนก่อน +63

    இந்த சிவாஜி ரசிகருக்கு
    கோடான கோடி நன்றிகள்

  • @kubendraprasadik4726
    @kubendraprasadik4726 5 หลายเดือนก่อน +57

    அருமை மறைக்க பட்ட பல உண்மைகளை சொன்ன நபருக்கு நன்றி. இது சிவாஜி ரசிகர்களுக்கே நிறைய தெரியாது. மகிழ்ச்சி

  • @seenivasan7167
    @seenivasan7167 5 หลายเดือนก่อน +49

    அண்ணன் பேசி கொண்டு இருந்த போது உதயம் திரை அரங்கில் பார்த்தேன் இவ்வளவு தகவல்கள் சொன்னார் என்பதை இப்போது தான் பார்க்கிறேன் உண்மை ரசிகர்கள் என்றால் நம் சிவாஜி அய்யா ரசிகர்கள் மட்டுமே நன்றி அண்ணா தங்களுக்கு

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 5 หลายเดือนก่อน +4

      தம்பீ சீனு இந்த வாரம் சென்னை நகரில் நம் படங்கள் என்ன,எங்கே தகவல் தருவாயா.

    • @seenivasan7167
      @seenivasan7167 5 หลายเดือนก่อน +5

      இந்த வாரம் வசந்த மாளிகை ஆல்பர்ட் இருப்பத்து ஐந்து நாள் கொண்டாட்டம் உதயம் திரை அரங்கில் வசந்த மாளிகை நான்கு காட்சிகள்

  • @krishnamurthyks1602
    @krishnamurthyks1602 5 หลายเดือนก่อน +21

    எனக்கு தற்போது எழுபத்தி மூன்று வயது ஆகிறது.நான் உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் போது சிவாஜி அவர்களின் தீவிர ரசிகனாக இருந்தேன்.அவருடைய படங்களை தவறாமல் பார்த்து விடுவேன்.பள்ளி இறுதி ஆண்டின் பிரிவு உபசார விழாவின் போது அன்று இசைத்தட்டு வடிவில் இருந்த இரத்த திலகம் படத்தில் வரும் 'பசுமை நிறைந்த நினைவுகளே' என்ற பாடலையும், ஊட்டிவரை உறவு என்ற படத்தில் வரும் 'பூ மாலையில் ஓர் மல்லிகை' என்ற பாடலையும் திரும்ப, திரும்ப போட்டு கேட்ட ஞாபகம் இன்றும் மனதில் அப்படியே இருக்கிறது.இவர் சொல்லியது அனைத்தும் முற்றும் உண்மையே.

  • @ganapathylatha2627
    @ganapathylatha2627 5 หลายเดือนก่อน +21

    மிகவும் மகிழ்ச்சியுடன் தெளிவாக மகா கலைஞன் சிவாஜி கணேசன் அவர்களின் வள்ளல் தன்மையை எடுத்துரைத்த ரசிகருக்கு பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துகள்.

  • @kasthurimeiyyappan9447
    @kasthurimeiyyappan9447 5 หลายเดือนก่อน +21

    அண்ணா மிக சிறந்த பதிவு 👏👏👌💐💐, என் அப்பா, 1974 லில் புதுக்கோட்டை யில் சிவாஜி ரசிகர் மன்ற தலைவர் என்பதில் எனக்கு பெருமை 🌹

  • @sivajigirija2788
    @sivajigirija2788 5 หลายเดือนก่อน +35

    சக்திவேல் எல்லோருக்கும் புரியும்படி அழு‌த்த‌ம் திருத்தமாக தகவல்களை சொன்னதற்கு கோடான கோடி நன்றி.

    • @karikalan2776
      @karikalan2776 5 หลายเดือนก่อน +4

      சகோதரி இந்த நண்பரின் cell no முடிந்தால் பகிருங்கள் ...
      எவ்வளவு தெளிவாக தலைவருக்கு புகழ் மாலை சூட்டுகிறார் ...

  • @vijayakumargovindaraj1817
    @vijayakumargovindaraj1817 5 หลายเดือนก่อน +26

    இவர் சொல்லும் தகவல்கள் உண்மையே.சிவாஜிகணேசன் பற்றிய தகவல்களை விரல் நுனியில் வைத்திருக்கிறார் .அருமை.

  • @kjeyarajan8527
    @kjeyarajan8527 5 หลายเดือนก่อน +9

    உண்மையான சிவாஜி ரசிகர் வாழ்நாள் முழுவதும் சிவாஜி ரசிகராகவே இருப்பார்கள்.

  • @venkateshr8283
    @venkateshr8283 5 หลายเดือนก่อน +27

    உண்மையான தகவல்களை அருமையான முறையில் சொல்லி உள்ளார் நண்பருக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 🎉👍

  • @namachivayamp2941
    @namachivayamp2941 5 หลายเดือนก่อน +14

    அண்ணன் சக்திவேல் அவர்களுக்கு கோடன கோடி நன்றிகள். கலையுலக பிரம்மா அய்யாவை பற்றி அருமையான பதிவு. இதை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டும். அவர் வாழ்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பது நாம் செய்த புண்ணியம். ❤

  • @diwakarsrinivasan7286
    @diwakarsrinivasan7286 5 หลายเดือนก่อน +17

    எத்தனை விஷயங்கள்... அபாரம்... 🌹🌹🌹சிவாஜி ஒரு சகாப்தம்....

  • @s.nadarajah5473
    @s.nadarajah5473 5 หลายเดือนก่อน +13

    ஒப்பற்ற மாபெரும் கலைஞன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள்,அருமையான விளக்கம் சொன்ன நண்பருக்கும் நன்றிகள்🌹🙏🏿

  • @seenivasan7167
    @seenivasan7167 5 หลายเดือนก่อน +21

    இந்திய தேசத்துக்கு என்னற்ற நிதிகள் வெளியே தெரியாமல் எத்தனை எத்தனை உதவிகள் இப்போது ஒவ்வொன்றாக வெளி வந்து கொண்டு இருக்கிறது உண்மை வள்ளலும் அவர் தான் ஒரிஜினல் பாக்ஸ் ஆபீஸ் வசூல் சக்கரவர்த்தி என்றும் தலைவர் மட்டுமே

  • @seenivasan7167
    @seenivasan7167 5 หลายเดือนก่อน +36

    கலைமகள் அருள் பெற்ற கலைத் தாயின் தலை மகன் தமிழ் உள்ளவரை ஒருவர் பெயர் இருக்கும் என்றால் அவர் தான் நம் நடிகர் திலகம் சிவாஜி அய்யா புகழ் காப்போம்

  • @parthasarathy5932
    @parthasarathy5932 5 หลายเดือนก่อน +23

    தெய்வம் சிவாஜி வாழ்க.

  • @YRR2426
    @YRR2426 5 หลายเดือนก่อน +20

    Annan nadigar thilagathin arumai,perumaigalai unarthiyamaikku nandri.

  • @varalakshmivirushabadass3412
    @varalakshmivirushabadass3412 4 หลายเดือนก่อน +7

    நான் என் 13வது.வயதில்ஐயா.அவர்களை..அவர்வீட்டில்.பார்த்துபேசிநேன்.நன்றாக.படிக்கணும்என்றுதலையயைதடவிக்கொடுத்தார்.என்னால்மறக்கமுடியாதநினைவுகள்.அவர்ஆசியோஎன்னவோநான்.செவிலியராகி. ஒருலட்சம்பேருக்கு.பிரசவம்.பாத்தேன்.வாழ்க.ஐயா.

  • @thirumalpachamuthu5560
    @thirumalpachamuthu5560 5 หลายเดือนก่อน +36

    இவர் உண்மை யான ரசிகர்

  • @kasiviswanathanjaisingh9863
    @kasiviswanathanjaisingh9863 5 หลายเดือนก่อน +21

    சிவாஜி is the king of kings.

  • @karikalan2776
    @karikalan2776 5 หลายเดือนก่อน +97

    உலகையே தனக்கு மரியாதை செய்ய வைத்த ஒரே ஒப்பற்ற கலைஞர் விளம்பரம் தேடா கொடை வள்ளல் என் தலைவன் வசூல் சக்கரவர்த்தி கடவுள் சிவாஜி ...

    • @RkRk-wt5no
      @RkRk-wt5no 5 หลายเดือนก่อน +6

      You are absolutely correct.

    • @karikalan2776
      @karikalan2776 5 หลายเดือนก่อน +4

      It's a fact none could deny 😊😊😊

    • @RkRk-wt5no
      @RkRk-wt5no 5 หลายเดือนก่อน +6

      Sir I agree with you.

    • @srieeniladeeksha
      @srieeniladeeksha 5 หลายเดือนก่อน +5

      👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾

    • @t.muruganpillai1512
      @t.muruganpillai1512 5 หลายเดือนก่อน +5

      ராயல் சல்யூட், சிவாஜி ரசிகருக்கு❤

  • @prabhupnk1047
    @prabhupnk1047 5 หลายเดือนก่อน +33

    விளம்பரம் தேடா வள்ளல் சிவாஜி வாழ்க.

  • @jamunamurugesan3394
    @jamunamurugesan3394 5 หลายเดือนก่อน +21

    Very very correct news❤❤❤❤

  • @ravichandran6018
    @ravichandran6018 5 หลายเดือนก่อน +22

    Sivaji ayya kamaraj disciple, he is very simple. great karnan.

  • @thangarajduraisami9104
    @thangarajduraisami9104 5 หลายเดือนก่อน +12

    Ulagathil cinema ullavarai Sivaji Ganesan avargalin perum pugalum irukkum❤🎉

  • @karikalan2776
    @karikalan2776 5 หลายเดือนก่อน +49

    யாருய்யா இவரு ...
    தலைவர் சிவாஜி பத்தி இத்தனை தகவல்களை தெளிவா தெரிஞ்சு அதை பிசிறில்லாம சொல்றாரு ...
    என்னைப் போல் ஒருவன் 😅😅😅
    அதாவது தலைவர் சிவாஜி மேல் கொண்ட பற்றில் ...

    • @rajansubramani6381
      @rajansubramani6381 5 หลายเดือนก่อน +1

      Valid informations by a layman.
      Splendid

  • @rameshrameshprabhu5641
    @rameshrameshprabhu5641 5 หลายเดือนก่อน +13

    Yes yes yes yes yes Anna thank you

  • @mothisekar9641
    @mothisekar9641 5 หลายเดือนก่อน +14

    Super Thalaiva👏👍😅

  • @janakiramanjanaki1965-tj4lq
    @janakiramanjanaki1965-tj4lq 5 หลายเดือนก่อน +19

    Super super

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 5 หลายเดือนก่อน +11

    விருதுகள் வாங்கி சாதிப்பதை விட பல நாட்டு நண்பர்களை தேடிக்கொண்ட நடிகர் திலகம் அவர்கள்.

  • @muthuramanm4057
    @muthuramanm4057 5 หลายเดือนก่อน +6

    அற்புதமான தகவல்கள், நடிகர் திலகம் பற்றி தெரியாத இளைய தலைமுறையினருக்கு தெரிந்து கொள்ள பெரிதும் உதவும், கொடுப்பதை விளம்பரம் செய்து பிழைப்பு நடத்தும் மனிதர்களுக்கு, இதுவரை தெரியாத தகவல்கள், வாழ்த்துக்கள் சகோதரா, 🤝💐🌹👍🙏

  • @j.ashokan.jayaseelan5863
    @j.ashokan.jayaseelan5863 5 หลายเดือนก่อน +15

    Andrum - Indrum - Yendrum - Chevalier Dr.Sivaji Ganesan !

  • @kasiviswanathanjaisingh9863
    @kasiviswanathanjaisingh9863 5 หลายเดือนก่อน +15

    Shivaji was a world and universal acclaimer. Hindi, kannada, malayalam, andhra actors respected him and were his friends. Hollywood actors took a photo with him.
    If mgr made a small help he will see it is published in the newspaper the next day.
    Shivaji is the real கொடை வளளல்.

  • @ramavishnu4479
    @ramavishnu4479 5 หลายเดือนก่อน +11

    சினிமா இருக்கும் வரை சிவாஜி கணேசன் என்ற நடிகர் இருப்பார்

  • @RkRk-wt5no
    @RkRk-wt5no 5 หลายเดือนก่อน +11

    Our legendary actor Chevalier Sivajiganesan is un comparable actor in all over the world he is onely best actor even today......his fame ever long and long losting.

  • @user-lu1gg4ul7z
    @user-lu1gg4ul7z 5 หลายเดือนก่อน +19

    Super hiya

  • @harikrishnang451
    @harikrishnang451 4 หลายเดือนก่อน +2

    தோழர் பதிவு அருமை சிவாஜி புகழ் வாழ்க

  • @Muthukrishnan-vc3ls
    @Muthukrishnan-vc3ls 5 หลายเดือนก่อน +15

    Super, it's, true

  • @devakimanikandan2626
    @devakimanikandan2626 5 หลายเดือนก่อน +11

    Fantastic sir.

    • @natraj140
      @natraj140 5 หลายเดือนก่อน

      நன்றி❤இன்னும்தொடரும்

  • @manigandanm3362
    @manigandanm3362 5 หลายเดือนก่อน +22

    பெருந்தலைவர் காமராஜரின் உண்மை தொண்டரான சிவாஜிஐயாவிற்கு தமிழ்நாட்டில் எங்கெல்லாம் காமராஜருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளதோ அதற்கு அருகில் சிவாஜிக்கு ம் சிலை வைக்க வேண்டும் உலக சிவாஜி ரசிகர்கள் இதை வழியுருத்த வேண்டும் தேசப்பற்றை சினிமா என்ற கலை மூலம் வளர்த்த அவரை இந்திய வரலாற்று பாட நூலில் சேர்க்க வேண்டும்.

    • @seenivasan7167
      @seenivasan7167 5 หลายเดือนก่อน +1

      உங்கள் கருத்து ஏற்புடையது அது விரைவில் எதிர் பார்க்கலாம்

  • @murthygn1929
    @murthygn1929 5 หลายเดือนก่อน +7

    Excellent speech sir
    My salute to you sir

  • @kumaravelb1016
    @kumaravelb1016 5 หลายเดือนก่อน +9

    Super message.

  • @j.ashokan.jayaseelan5863
    @j.ashokan.jayaseelan5863 5 หลายเดือนก่อน +10

    Hat's Off to Shakthivel who made it Clear as Crystal that Sivaji was Kodivalal & great actor of World Cinema !

  • @ranganparthasarathy1570
    @ranganparthasarathy1570 5 หลายเดือนก่อน +9

    Super

  • @velappanpv1137
    @velappanpv1137 5 หลายเดือนก่อน +19

    Great man shivajkku namasgaram

  • @asivaprakasam2699
    @asivaprakasam2699 5 หลายเดือนก่อน +18

    விரிவான தகவல்களை சரளமாக எடுத்துரைத்தார்...இளையவர்கள் மற்றும் சிவாஜி பற்றி சரிவர தெரியாதவர்கள் , அறிந்து கொள்ளலாம். The Real Philanthropist Sivaji ! உண்மையான வள்ளல் சிவாஜி !.

  • @jeyalakshmi2856
    @jeyalakshmi2856 5 หลายเดือนก่อน +12

    Super ❤❤❤

    • @natraj140
      @natraj140 5 หลายเดือนก่อน

      நன்றி❤இன்னும்தொடரும்

  • @geethakrishnamurthy6364
    @geethakrishnamurthy6364 5 หลายเดือนก่อน +7

    He is very intelligent. True fan of the great Simhakuralon Sivaji Sir and he talks nicely about the old time shooting and present day computer based technology.🎉🎉🎉🎉

  • @vrmpB.Velumani
    @vrmpB.Velumani 5 หลายเดือนก่อน +4

    Thalaivaa arumai arumaiyana pathivu 🎉KARNAN ENKAL AYYA NADIPPU KADAVUL SIVAJIGANESAN🎉

  • @veerananayyavu930
    @veerananayyavu930 5 หลายเดือนก่อน +3

    Arumayana vunmayana padivu valthukkal SIVAJI GREATEST ACTOR IN THE WHOLE WORLD SIVAJIYAL TAMILANANKKU PERUMAI VALKA SIVAJI PUGAL 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chandrashekhars1587
    @chandrashekhars1587 5 หลายเดือนก่อน +10

    5:04 Super sir. Real fan.

  • @ramachandrans7408
    @ramachandrans7408 5 หลายเดือนก่อน +6

    சூப்பர் உண்மை

  • @YRR2426
    @YRR2426 5 หลายเดือนก่อน +13

    World,s the best,God of acting ace,nadigar thilakam.un comparable.man of character.oscar nominee.actor among actors,nadigar thilakam.long live the born actor. Re born to achieve your golden era movies records.

    • @RkRk-wt5no
      @RkRk-wt5no 5 หลายเดือนก่อน

      I to you.... Thank u sir I am one of the deepest fan for Chevalier Sivajiganesan.

    • @YRR2426
      @YRR2426 21 วันที่ผ่านมา

      ​@@RkRk-wt5no-i too thank you,we all disple children of annai ilam.long live shivaji fame.

    • @RkRk-wt5no
      @RkRk-wt5no 21 วันที่ผ่านมา

      Thankyou very much and we will share about our legendary actor Chevalier Sivajiganesan...... with good regards.❤​@@YRR2426

  • @govindarajulusrinivasan4973
    @govindarajulusrinivasan4973 5 หลายเดือนก่อน +5

    Super👌👌

  • @sivakumarpanchu9362
    @sivakumarpanchu9362 4 หลายเดือนก่อน +2

    நடிகர் திலகம் பற்றிய மேலும் பல தகவல்களை இவர் இன்றைய தலைமுறைக்கு கூற வேண்டும். மிக சிறப்பாக, நிதானமாக பேசுகிறார்.

  • @sudarsankrishnappa5290
    @sudarsankrishnappa5290 4 หลายเดือนก่อน +2

    இந்த ரசிகரை வணங்குகிறேன். தெரியாத பல விஷயங்களை விளக்கினார்.நன்றி

  • @devakimanikandan2626
    @devakimanikandan2626 5 หลายเดือนก่อน +9

    100% correct.

  • @sugunaelango2860
    @sugunaelango2860 5 หลายเดือนก่อน +6

    Engal thalaivar vaalga. Innum niraiya paani irukkaar. Yaarukkum theri yaadhu. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ganeshramamurthy
    @ganeshramamurthy 5 หลายเดือนก่อน +17

    நானே...தீவிர சிவாஜி வெறியன்.. சிவந்தமண் படத்தை 70 தடவை கண்டு களித்தேன். அகஸ்தியா தியேட்டரில் பெரிய கட்டவுட் க்கு பெரிய அலங்காரமான மாலை போட்டோம். 80 அடி...கட்அவட்..
    எனக்கு வயது 73...

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 3 หลายเดือนก่อน

      sivajikku rasikar pothum veriyar vendaam verikooddam mgr vijayajithukku pothum

  • @ManivasakanSubbaiya
    @ManivasakanSubbaiya 4 หลายเดือนก่อน +2

    மிகவும் நன்று

  • @t.muruganpillai1512
    @t.muruganpillai1512 5 หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள் நண்பரே

  • @MAHENDIRANGLOBALTV
    @MAHENDIRANGLOBALTV 5 หลายเดือนก่อน +2

    யதார்த்தம் அருமை....

  • @thirumalpachamuthu5560
    @thirumalpachamuthu5560 5 หลายเดือนก่อน +20

    நண்பாஇவர்பெயர்கைப்பேசிஎண்வேண்டும்உதவி பண்ணுங்க

  • @AagnaAnand
    @AagnaAnand 5 หลายเดือนก่อน +4

    திரைகாகுவெளியே நடிக்கத்தெரியாத மேதை நமதுசெவாலியே ஓருவர்தான்அ.இதில் எந்தஞந்தேகமும் இல்லை.ஜெய்ஹிந்த்.பாரத்மாதாகீஈஜெ.

  • @muralitm915
    @muralitm915 5 หลายเดือนก่อน +6

    Endrum Nadigar Thilagam Sivaji vazhga

  • @gopalakrishnan2491
    @gopalakrishnan2491 5 หลายเดือนก่อน +3

    Speaker is a hard-core fan of Sivaji Ganesan

  • @thiruvengadam8948
    @thiruvengadam8948 5 หลายเดือนก่อน +2

    Super.....

  • @stark2568
    @stark2568 5 หลายเดือนก่อน +2

    He is a real Sivaji rasigar - very good information and interview! This is difference of Sivaji rasigar and others!

  • @davidcecil9536
    @davidcecil9536 4 หลายเดือนก่อน +3

    ஜயா யாரு நீங்க சிவாஜியை பற்றி இவ்வளவு விஷயம் சொல்கிறீர்கள்

  • @g.d.ukumar3615
    @g.d.ukumar3615 3 หลายเดือนก่อน +2

    இவர் கூறுவது அனைத்தும் உண்மையே
    வாழ்க சிவாஜி ரசிகர்கள். காமராஜரின் உண்மை தொண்டனடா வாழ்க அண்ணன் சிவாஜியின் புகழ்
    அன்று காமராஜர்
    இன்று சிவாஜி😢

  • @user-xk9pd8xv9j
    @user-xk9pd8xv9j 4 หลายเดือนก่อน +2

    நன்றி அய்யா 👍👍

  • @ravikumardk2276
    @ravikumardk2276 5 หลายเดือนก่อน +10

    🎉 வணக்கம் நண்பா மகிழ்ச்சி உண்மை அறியவும் என் தலைவரை பற்றி நன்றி 🎉

  • @mayilvickey5818
    @mayilvickey5818 5 หลายเดือนก่อน +6

    அவரால்எந்த.தயாரிப்பாலரும்.நஸ்டம்அடையவில்லை

  • @azhagarsamichinaraj1760
    @azhagarsamichinaraj1760 5 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤super anna

  • @shanthinarasimman8017
    @shanthinarasimman8017 4 หลายเดือนก่อน +1

    Arumai sir

  • @sivakumarpanchu9362
    @sivakumarpanchu9362 4 หลายเดือนก่อน +1

    அருமையான தெளிவான விளக்கம்.
    மிகச்சரியான ஆதாரங்கள்.

  • @kmandhi2328
    @kmandhi2328 5 หลายเดือนก่อน +9

    Thaliva. Nee. Nama. Aalu. 😅😮Nadika. Thilakathi. Patti. A 6:00

  • @friendszz
    @friendszz 3 หลายเดือนก่อน +2

    சிவஜி👍முதுகும் நடிக்கும் நடிப்பு வள்ளள்

  • @ritafernando5049
    @ritafernando5049 5 หลายเดือนก่อน +8

    Oru mukkiyama vishayam solla marandhuvittirgal.indo pakistan war nadandhapodhu kamalammavum sivaji sirum nidhikaga 100 pawn nagaigalai kalatti koduthargal. adhuvum sarithiramthan i am a srilankan enakku innum ninaivil irukiradhu. Veerakesari, thinagaran pathirigayil veli vandhadhu. Yaralum marakkamudiyadhu.( translate to tamil)

    • @seenivasan7167
      @seenivasan7167 5 หลายเดือนก่อน

      ஐந்து நூறு பவுன் என்பதுதான் சரி

  • @sundarshanmugam4306
    @sundarshanmugam4306 5 หลายเดือนก่อน +27

    காமராஜ் அவர்களின் தொண்டன்.விளம்பர பிரியன் அல்ல சிவாஜி கணேசன் அவர்கள்

  • @deepaarumugam5230
    @deepaarumugam5230 4 หลายเดือนก่อน +2

    Ohm shivaji namaha 🙏🙏🙏🙏🙏🙏

  • @journalistjawahar2711
    @journalistjawahar2711 4 หลายเดือนก่อน +1

    சாமான்ய மனிதர் இவர் என்று
    யாரும் புறம் தள்ளி விட முடியாத விஷய ஞானம் உள்ள உள்ள மனிதர் இவர்
    எங்களைப்போலவே
    சிவாஜியை உள்ளன்போடு
    நேசிக்கும் இந்த உண்மை ரசிகரின் இதயத்திலிருந்து வருகிற நடந்தவரலாறுகளின் தொகுப்பு !
    சிவாஜி இந்தப் பூவுலகில்
    மாந்தர் வாழும் காலம் வரை வரலாராய் ,
    வாழ்ந்து கொண்டிருப்பார் !

  • @gunasekaranm.kanagaraj1591
    @gunasekaranm.kanagaraj1591 3 หลายเดือนก่อน +1

    வியந்து ஆழ்ந்த உன்மை இவரது பேசும் நிலை அறிந்து பேசும் உன்மை

  • @santhanabharathyn1812
    @santhanabharathyn1812 5 หลายเดือนก่อน +10

    இது கலியுகம்.
    போலிகளுக்குதான்
    மரியாதை.

    • @seenivasan7167
      @seenivasan7167 5 หลายเดือนก่อน

      போலிகள் காணமல் போய் விடும் உண்மை காலம் கடந்தும் நிலைத்து நிற்கும் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ஒருவரை பற்றி பேச முடியும் என்றால் அவர் தான் நம் நடிகர் திலகம் சிவாஜி அய்யா புகழ் காப்போம்

    • @ganapathys9680
      @ganapathys9680 5 หลายเดือนก่อน

      ஆமாம்.அடி மேலே படாது., ஆனால் வீரத்தின் விளை நிலம்..,பாட்டு எழுதவில்லை..பாடவும் இல்லை.,ஆனால் பாடியதுபோல மாயத் தோற்றம்..இதுதான் கலியுகம்.

  • @srinivasanmanikandan2900
    @srinivasanmanikandan2900 5 หลายเดือนก่อน +3

    நண்பர் சக்திவேல் (இந்த வீடியோவில் பேசேபவர்) அவர்களின் கை பேசி எண் ணை பதிவிடவும்.

  • @SivaKumar-nj3ti
    @SivaKumar-nj3ti 4 หลายเดือนก่อน +1

    Super iya vanakam

  • @c.muruganc.murugan5709
    @c.muruganc.murugan5709 8 วันที่ผ่านมา

    சிறப்பு மிக‌ சிறப்பு

  • @user-ui9mh5fe4q
    @user-ui9mh5fe4q หลายเดือนก่อน +1

    ஐந்து ரூபாய் கொடுத்து ஐநூறு ரூபாய்க்கு விளம்பரம் தேடும் ஊரில் உண்மையான கர்ணன் எங்கள் உயிர் சி வாஜி வாழ்க🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🍬🍬🍬🍬

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 3 วันที่ผ่านมา

    அண்ணா அழகாகச் சொன்னீர்கள்
    சிவாஜி.பற்றி அருமையானத் தகவல்களை சொன்னீர்கள்
    நன்றி அண்ணா

  • @s.j.loganathan9947
    @s.j.loganathan9947 2 หลายเดือนก่อน

    நன்றிஅய்ய உன்மை இன்னும் சிவாஜியைபற்றி இன்றையதலைமுரைக்கு எடுத்துசொல்லுங் நன்றி. வளர்க நடிகர்திலகத்தின் புகழ்

  • @user-zg6em8nc5i
    @user-zg6em8nc5i 4 หลายเดือนก่อน +1

    Super ayya keep it up❤

  • @Shenbagaraj_SR
    @Shenbagaraj_SR 3 หลายเดือนก่อน +1

    Nantri ayya

  • @VijayaKumar-yh3et
    @VijayaKumar-yh3et 4 หลายเดือนก่อน +2

    Arumai sunna varuku valthukkal

  • @user-ie2zy6cn8b
    @user-ie2zy6cn8b 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ravindranb6541
    @ravindranb6541 11 วันที่ผ่านมา

    Sivaji is complete actor

  • @s.j.loganathan9947
    @s.j.loganathan9947 26 วันที่ผ่านมา

    சிவாஜிரசிகர் என்றால் சிவாஜிரசிகர்தாய இறந்தாலும் சிவாஜி நினைவு வோடுதான் வளர்கநடிகர்திலகத்தின் புகழ்

  • @RR-lf1nr
    @RR-lf1nr 4 หลายเดือนก่อน +1

    ❤👍👍👍👍👍YOU CARAT

  • @chitrachinnathambi92
    @chitrachinnathambi92 4 หลายเดือนก่อน +3

    அள்ளி அள்ளி அள்ளி அள்ளி அள்ளி கொடுத்த வள்ளல் கர்ணன் இவர்தான்ங்க

  • @bakthavachalamsivakami5930
    @bakthavachalamsivakami5930 5 หลายเดือนก่อน +4

    This is the difference between old fans and new fans. They were living with multiple children in joint family without any problem because those actors gave importance to family stories. Now today's actors selecting stories how to drink liquor narcotics keeping relationship with multiple persons so now every where robberies murder rape totally youngsters spoiling themselves and society this is today's actors reasults.

  • @sakthig.sankaranagarajansa6605
    @sakthig.sankaranagarajansa6605 3 หลายเดือนก่อน +1

    #ராஜ_மரியாதை கண்ட #சரித்திர_நாயகர்.👑