Does Divine power Change Horoscope? தெய்வ சக்தி ஜாதகத்தை மாற்றுமா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ส.ค. 2023
  • ஜாதகத்தை மாற்றும் வலிமை தெய்வத்திடம் உண்டா? குருஜியின் பொது வீடியோ...
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp.in/
    ANDROID PHONE LINK ➤ play.google.com/store/apps/de...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji.blogspot.com/?m=1
    WEBSITE ➤ www.adityaguruji.in/
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/profile/2040552...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

ความคิดเห็น • 250

  • @sudhinderc0505
    @sudhinderc0505 9 หลายเดือนก่อน +51

    தெய்வம் எல்லாம்அறிந்தவன்,எல்லாம் வல்லவன்.ஆனால் பரம்பொருள் நமக்கு ஏன் தரவேண்டும்,நாம் என்ன ப்ரஹலாதனா?அனாதி காலத்திலிருந்து நாம் பிறந்து செய்த பாவங்களை ஒருசேர கடவுள் நமக்கு தந்துவிட்டால் நம்மால் ஒரு நிமிடம்கூட இருக்கமுடியாது.இந்த இந்த ஜென்மத்திற்கு நீ இவ்வளவு அனுபவி என்று இருக்கும்போதே நாம் அழுகின்றோமே தவிர அவனின் எல்லையற்ற கருணையை புரிந்துகொள்வதில்லை.இதைத்தான் ப்ராரப்தகர்மம் என்று சொல்வார்கள்.
    நீங்கள் சொன்னது ௧௦௦ சதவீதம் சரி,நாம் அவனில் இதை தா அதை தா என்கிற நிபந்தனைக்குட்பட்ட பக்தியை செய்யக்கூடாது என்று சாஸ்திரம் கூறுகின்றது.ஏனென்றால் நாம் எதை கேட்கிறோமோ அதை மட்டும் தந்துவிடுவான்.நமக்கு என்ன தேவையென்று நமக்கே தெரியாது ஆனால் நிபந்தனையற்ற பக்திக்கு பரம்பொருள் நமக்கு தெரிந்ததையும் அருளி தெரியாததையும் அருளி இறுதியாக அவனிருப்பிடமான மோக்ஷத்தையும் அருளிகிறான்.இதை தான் சாஸ்திரத்தில் நிஸ்காம பக்தி (நிபந்தனையற்ற பக்தி) என்று சொல்கிறார்கள்.உயர்தர சாஸ்திர ரகசியத்தை கூறிய உங்கள் வார்த்தை எத்துணை நபர்களுக்கு விளங்குமென்று தெரியவில்லை.
    அனந்த கோடி நமஸ்காரங்கள் குருஜி

    • @murugesanchennai2360
      @murugesanchennai2360 9 หลายเดือนก่อน +1

      உண்மை நன்றி

    • @yesodhaa9354
      @yesodhaa9354 9 หลายเดือนก่อน

      👌🙏👍

    • @salem_tamilnadu
      @salem_tamilnadu 9 หลายเดือนก่อน +2

      ஐயா பிரகலாதன் பிறப்பை அறிவிர்களா? பிரகலாதன் பக்தி என்பது என்ன என்று அறிவிர்களா? அதனை விட உயர்வான இடத்தை நிர்ணயமாக பிடித்தவரின் வாழ்வு தெரியுமா? பக்தி எது வென்று அறியாத நபர்கள் அதிகம்...... காலம் அதனை விளக்கவும் அதனை அறிய யாரும் விரும்புவது இல்லை.....

    • @sudhinderc0505
      @sudhinderc0505 9 หลายเดือนก่อน

      @@salem_tamilnadu முதலில் எனக்கு வயது ௨௫ ஆகையால் ஐயா என்று அழைக்கவேண்டாம்.
      இன்னும் ௫௦௦ வருடங்களில் கிளியொன்று இருக்காதென்று என்னுடைய கணிப்பு.கிளி ஓர் பேசும் பறவை ஆனால் நம் சந்ததியினருக்கு கிளியொன்று இருந்ததென்று புத்தகத்தில் தான் படிப்பார்கள் மற்றும் அது பேசியதென்று சொன்னால் கடுகளவுகூட நம்பமாட்டார்கள்.அப்படியென்றால் கிளியொன்று முற்காலத்தில் இல்லை மற்றும் அது பேசவில்லை என்று ஆகிவிடுமா? எப்படி புத்தகத்தை பிரமாணமாக(ஷாக்சியாக) வைத்து அவர்கள் அறிவார்களோ அதைபோல் தான் பிரகலாதன் என்பவன் ஷங்குகர்ணனின் அவதாரமென்றும் கலியுகத்தில் அவரே ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளாக தோன்றி இன்றும் பக்தர்களுக்கு கல்பவ்ருக்ஷமாகவும் காமதேனுவாகவும் அருள்பாலிக்கிறார் என்று சாஸ்திரத்தை பிரமாணமாக வைத்து நாம் உணர்ந்துகொள்ளவேண்டும்.அதே போலத்தான் திருவனும்.சற்று சிந்தித்து பார்க்கவும் பகவானின் நாமங்களை உச்சரித்தால் பாவங்கள் பொடி பொடியாகும் என்கிறது சாஸ்திரம்.நீங்கள் ஒருவரின் வீட்டிற்கு போய் திருடி அந்த வீட்டுக்காரனிடம் "நான் உன் பெயரை சொல்கிறேன் என்னை மன்னித்துவிடு"என்றால் அவன் விட்டுவிடுவானா?ஆனால் பரம்பொருளின் நாமங்களை சொன்னால் நம் வினைகளெல்லாம் தீர்ந்துவிடுமென்று யார் கூறுவார்கள்? சொல்லுங்கள்?ஹரி என்ற வார்த்தைக்கே திருடுபவனென்று அர்த்தம்.எதை திருடுகிறானென்றால் நம் பாவங்களை திருடிகிறானென்று அர்த்தம். ஆகையால் கடவுள் பக்தியினாலேயே "தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போகும்"என்று சான்றோர்கள் அறிவார்கள்.பக்தி,புராணம்,இதிகாசம் என்னவென்று யாரும் தெரிந்தகொள்ள விரும்பவும் மாட்டோம் ,நம் முன்னோர்கள் சொன்னவாறு வெறும் கோயிலுக்கு சென்று ப்ரதக்ஷிணமும் செய்யமாட்டோமானால் கஷ்டம் மாத்திரம் நம்மை விரட்டக்கூடாது.
      இது என்ன நியாயம் ??

    • @n.karthikeyaneaswaran
      @n.karthikeyaneaswaran 9 หลายเดือนก่อน

      @ sudhinder0505 நான் தங்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறேன் ....
      குருஜி அவர்கள் கூறியதுசரியான கருத்து தான் ....அதை அவர் கூறும்போது அவரின் ராகு தசை யின் வீரிய வெளிப்பாடு தெ ரிகிறது
      குருஜி அவர்களுக்கு என்கருத்து தவறுதலாக தெரிந்தால் மன்னிக்கவும் ....

  • @user-mf1fh7cl8z
    @user-mf1fh7cl8z 9 หลายเดือนก่อน +64

    எல்லாமே ஜாதகம் தான் என்றால் கடவுள் எதற்கு.... எல்லாத்தையும் மீறிய *சக்தி* உண்டு.... கடவுள் இருப்பதை பல முறை நான் உணர்ந்து கொண்டு தான் இருக்கிறேன்...முழு சரணாகதியே அதற்கு வழி..சிவ சிவ திருச்சிற்றம்பலம்🙏🙏🙏

    • @pagalavansundar2222
      @pagalavansundar2222 9 หลายเดือนก่อน +14

      அதற்கும் உங்கள் ஜாதகத்தில் இடம் இருக்கும்..... சனியோடு இறை உணர்தல் சிவனாகவும் புதனோடு இறை உணர்தல் பெருமாளாகவும்
      செவ்வாய்யோடு ஒருவர் இறையை உணர்தல் என்றால் முருகனாகவும்
      சந்திரனாக இருப்பின் தாய்மை பெண் தெய்வமாகவும் சுக்கிரனாக இருக்க மஹாலக்ஷ்மி ஆக என்றும் என இறையை அவர் அவர் கிரகங்களின் வலிமையின் அடிப்படையில் உணர முடியும்... ஜாதகத்தில் இருக்கும் நிலையே உங்களின் வெளிப்பாடு ஆகும்...

    • @user-oc3es1wj4q
      @user-oc3es1wj4q 9 หลายเดือนก่อน

      குரு +கேது எப்படி இருக்கும்

    • @MOHAN137-
      @MOHAN137- 9 หลายเดือนก่อน +6

      நீங்கள் உணர்ந்த தெய்வத்தை உங்கள் குடும்பத்தார் அனைவரும் உணர்ந்து இருக்கிறீர்களா 🤔? தங்களை மீறிய ஒரு சக்தி உள்ளது என்பதை உணர வேண்டும் என்ற அமைப்பு உங்கள் ஜாதகத்தில் இருக்கலாம் அதனால் நீங்கள் அதை உணர்ந்து இருக்கலாம் ஆனால் அந்த சக்தி உங்களுக்கு நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று நினைக்கிறீர்கள் அல்லது என்ன தேவை என்று நினைக்கிறீர்கள் எது தேவையில்லை எது வேண்டாம் என்று நினைத்தாலும் அதை அது செய்து விடாது கொடுத்து விடாது 🤔 உங்களுக்கு கிடைத்த பாக்கியம் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் கிடைத்ததா 🤔? என்று சிந்தித்தாலே புரிந்து இருக்கும் அதற்கு காரணம் ஜாதக அமைப்பு என்று 🤔. பக்திமான்களாக இருக்கும் அனைவரும் தெய்வத்தை உணர்ந்து விடுவதில்லை 🤔இதற்கும் ஜாதக அமைப்பே காரணம் 🤔.

    • @lathabaskar8980
      @lathabaskar8980 9 หลายเดือนก่อน +4

      தெய்வத்தால் ஆகாது என்பது இல்லை. மலைபோவ வருவது பனிபோல் குறைய வழி ஏற்படும்

    • @ajithkumars1751
      @ajithkumars1751 9 หลายเดือนก่อน +2

      Super sir excellent

  • @RAJ-dx2cy
    @RAJ-dx2cy 9 หลายเดือนก่อน +15

    குருஜி சகாதேவன் தூரியானுக்கு போர் செய்ய வெற்றி பெற ஜோதிடம் தில் நாள் குறித்து கொடுத்தார் .அதை கிருஷ்ணன் அந்த நாளை ஓரு நாள் முன்பு வர வைத்தார். இறைவனால் எல்லாம் முடியும் ❤❤❤❤

  • @balums1980
    @balums1980 9 หลายเดือนก่อน +9

    மார்க்கண்டேயன் விதியை மாற்றியது தெய்வ சக்தி என்று உணர்கிறேன்

    • @astroeducation2514
      @astroeducation2514 9 หลายเดือนก่อน +1

      யோசிக்க வேண்டிய கதை

  • @Ambikai242
    @Ambikai242 9 หลายเดือนก่อน +25

    தெய்வ வழிபாடு நம் மனதிற்கு புத்துணர்வும் எதையும் தாங்கும் வலிமையுடன் வாழ வழிவகுக்கும் ஐயா

  • @judespaul177
    @judespaul177 9 หลายเดือนก่อน +15

    இன்று மழை பெய்யும் என்றால் , மழை பெய்துதான் தீரும்
    அதை மாற்ற முடியாது(ஜாதகம்)
    ஒரு குடையை கையில் கொண்டு போ என்று உணர்த்துவது உங்கள் பக்தி.
    நான் புரிந்து கொண்டது.

    • @baskarboss1265
      @baskarboss1265 8 หลายเดือนก่อน +1

      இந்த வார்த்தையை gkஐயா அடிக்கடி சொல்வது உண்டு குருவே சரணம்

  • @thendralsagu7294
    @thendralsagu7294 9 หลายเดือนก่อน +13

    குலதெய்வத்தால் அனைத்தையும் மாற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

  • @rajavarnapandi5163
    @rajavarnapandi5163 9 หลายเดือนก่อน +5

    ஐயா கடவுளா விட கிரங்கள் க்கு வலிமை அதிகம் நான் உணர்ந்து இருக்கிறேன் பரிகாரம் என்பது மனது சாந்த படும் அவழுவுதான் ஆனால் பிரச்சினை அப்படியா இருக்கும் இதுதான் உண்மை எதுவும் கடவுளால் தீர்க்க முடியாது இதுதான் உண்மை உணர்ந்தவங்களுக்கு தெரியும்

  • @mariyappan4980
    @mariyappan4980 9 หลายเดือนก่อน +13

    குருவே சரணம் அருமையான விளக்கம் கவிஞர் கண்ணதாசனின் லாரிகள் ஒருவன் விதியை மதியால் வெண்றான் என்றால் அதுவே அவனுக்கு விதிக்கபட்டவிதி

  • @bodhans8364
    @bodhans8364 23 วันที่ผ่านมา

    ஒவ்வொருவரும் ஜனனிக்கம் போதே அவர்கள்கர்மா நிர்ணயிக்கப்பட்ட ஒன்று அருமை ஐயா

  • @vimalap123
    @vimalap123 9 หลายเดือนก่อน +5

    நம்முடைய நேர்மையான எண்ணங்கள் செயல்கள் வாங்கும் சம்பளத்திற்கு அதிகமாகவே உழைப்பது நம்மிடம் பணி புரியும் ஏழைகளுக்கு சற்று தாராளமாக சம்பளம் கொடுப்பது பேரம் பேசாமல் நலிந்த மக்களிடம் பொருட்கள் வாங்குவது ஆபத்து சமயத்தில் பலனை எதிர்பாராமல் உதவுவது இவையெல்லாம் தெய்வசக்தியாக உருவெடுத்து நம்மை நிச்சயம் காப்பாற்றும் இது என் அனுபவம்

    • @gunasekarans9538
      @gunasekarans9538 9 หลายเดือนก่อน

      உண்மை
      உண்மை
      உண்மை

    • @dharmalingam9896
      @dharmalingam9896 9 หลายเดือนก่อน

      உண்மை சரியாக சொல்ரீங்க

    • @MrPrasanna91
      @MrPrasanna91 9 หลายเดือนก่อน

      சரி தான்.. 9 ,1 ஆம் இடத்தின் சுபத்துவம் மற்றும் அந்த இரு வீட்டின் காரகத்துவம் தான் நீங்கள் பேசும் எல்லாம் நல்ல பலன்களுக்கும் காரணம்

  • @ThiruMurthi-gv3mc
    @ThiruMurthi-gv3mc 9 หลายเดือนก่อน +3

    குருஜி
    எனக்கெல்லாம் 42. வயசு ஆச்சு
    என் வாழ்க்கையில்
    இன்னும் ஒரு நல்லது கூட நான் பார்க்கல
    இறை பக்தி அதிகம்
    என்ன செய்ய பரம்பொருள் இன்னும் எனக்கு அருள் செய்யவில்லை காத்து இருக்கிறேன் நன்மைக்காக.!!!

  • @vasantha-K
    @vasantha-K 5 หลายเดือนก่อน +1

    மாரீஸ்வரன் இந்த கேள்வியை கேட்டதற்கு நன்றி.
    என் மனதில் இருந்து வந்த மிகப்பெரிய கேள்வி இது

  • @watsappstatus4949
    @watsappstatus4949 9 หลายเดือนก่อน +16

    உலக இன்பத்தில் ஆர்வம் இல்லாமல் இருப்பது தான் உண்மையான தெய்வ நம்பிக்கை

  • @edappadimurugappaeda4797
    @edappadimurugappaeda4797 9 หลายเดือนก่อน +1

    எனது அருமை தேவகுருவெ வணக்கம் மிக அருமையான பதிவு உங்ளிடம் ஜோதிடம் கடவுள் இந்த 2. டில் என்ன கேல்வி கேட்டாலும் மிக தெலிவான பதில் உங்கலால் குடுக்கமுடியும் ஆனால் ஒருசிலர் அப்பகடவுலெ இல்லைய என்று கேப்பார்கள் ஒருசிலர் ஜோதிடம் இல்லைய என்று கேப்பார்கள் யால்லார்கும் ஒரேமனம் இருப்பதுஇலையெ கடவுலும் இறுக்குரார் ஜோதிடமும் உன்மை கடவுள் இருப்பதால்தான் ஜோதிடம் வந்தது கடவுள் மனிதனை படைத்தான் அதர்கு கைமாராக மனிதன் கடவுலை படைத்தான் வாழ்க வையகம்

  • @Vishalgaming1807
    @Vishalgaming1807 4 หลายเดือนก่อน +1

    எல்லாம் வல்ல சிவனின் அருள் கிடைக்கும் 🙏🙏🙏🙏🙏

  • @different133
    @different133 9 หลายเดือนก่อน +4

    இந்த கேள்வியை ஆப்பில் பார்த்தேன் பதில் சொல்வீர் என்று நினைத்தே ன். சொல்லிவிட்டீர் நன்றி மாஸ்டர்

  • @subhadurai
    @subhadurai 9 หลายเดือนก่อน +7

    ஐந்து வழிகளில் நல்லதை தேர்ந்தெடுக்கவும் ஜாதகத்தில் அமைப்பு இருந்தால் மட்டுமே நடக்கும் குருவே

  • @palanitpt
    @palanitpt 9 หลายเดือนก่อน +3

    மிகச்சரியான புரிதலுடன் பதில் தந்தீர்கள் குருஜி.
    விதி நம்மை ஒரு சிக்கலில் கொண்டு வந்து நிறுத்திவிடும். நம்முன் உள்ள நான்கு வழிகளில் எதை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது நம்முடைய சுதந்திரமாகும். மிக அருமையான விளக்கம்.
    உங்களையும் உங்களின் இறை நம்பிக்கையையும் இந்த பதிவின் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது.

  • @bodhans8364
    @bodhans8364 23 วันที่ผ่านมา

    ஐயா சரியாக நிதானமாக உண்மையாக உரைத்தீர்கள் ஆன்மீகம் ஜோதிடம் வாழ்வின்ஏமாற்றமில்லா தன்மை ஆகா மிக உண்மைஅருமை

  • @venkatramang2404
    @venkatramang2404 9 หลายเดือนก่อน +4

    அருமை. நீங்கள் விளக்கியதுபோல் விதி என்னை ( எங்களை) உங்களை குருவாக ஏற்க வைத்து, உங்களிடம் இருந்து வழியும் ஜோதிடத்தேனை உணர, அனுபவிக்க, கேட்க வைத்து உள்ளது. இது தெய்வ சங்கல்பம். நன்றி குருவே.

  • @jayalakshmiv6719
    @jayalakshmiv6719 9 หลายเดือนก่อน +6

    ஜோதிட முதல்வருக்கு பாதம் பணிந்த நன்றி,... குருஜி 🙏🙏🙏🙏🙏

  • @shalini6625
    @shalini6625 9 หลายเดือนก่อน +4

    சார் சொல்வது மிக மிக உண்மை தான். என் ஒரே செல்ல மகள் மிகுந்த கடவுள் பக்தி உள்ளவர் வயது 22 முருகன் கடவுள் மீது நம்பிக்கை கொண்டவள். 105 நாட்கள் முருகனுக்கு விரதம் இருந்து படியேறி பழனி கோயிலுக்கு சென்றோம்.வீட்டிற்கு வந்தவுடன் உடம்பு முடியவில்லை. என் மகள் முருகா முருகா என்று எப்போதும் சொல்லி கொண்டே இருப்பாள். அவள் 2 மாதத்தில் இறந்து விட்டாள். சார் சொன்னது சரி. கடைசியில் ஜாதகம் தான் ஜெயித்தது.

    • @dhasan5794
      @dhasan5794 9 หลายเดือนก่อน +1

      ஆனால் கர்மா கழிந்து விட்டது.. உங்கள் மகள் அடுத்த ஜென்மத்தை நோக்கி முருகன் திருவருளுடன் செல்வாள்..

    • @shalini6625
      @shalini6625 9 หลายเดือนก่อน

      @@dhasan5794 நன்றி சார்.

    • @shalini6625
      @shalini6625 9 หลายเดือนก่อน

      சார் நான் கேட்கும் கேள்வி தவறாக இருந்தால் மன்னித்துவிடுங்கள் உங்கள் சகோதரி போல் நினைத்து பதில் சொல்லுங்கள் சார் நான் முருகனை வணங்கியதற்கு என் ஒரே மகளை இழந்து அனாதையாக இருக்கிறேன் ஏன் சார்?

  • @RAJ-dx2cy
    @RAJ-dx2cy 9 หลายเดือนก่อน +3

    மாகபெறியவா.பல உயிரைக் காப்பாற்றினார்

    • @dharmalingam9896
      @dharmalingam9896 9 หลายเดือนก่อน +1

      உண்மை பேசும் தெய்வம் நம் மகா பெரியவா யாருக்கும் கருணை கடவுள்

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 9 หลายเดือนก่อน +1

    Thanks for your video guruji.தெய்வம் என்பவர் மிகப் பெரிய சக்தி ஆயினும் கடவுளே gragaththu கட்டுப் பட்டவர் என்பதற்கே பல கதைகள் சொல்லப் பட்டது.for example , என் அப்பன் ஈசனே சனியைக் கண்டு ஒளிந்து கொண்டார் என்று சொல்வது உண்டு.ஜாதகம் என்பதே gragaththu கட்டுப் பட்டவையே அதில் உள்ளதே நடக்கிறது அதையே விதி என்கின்றனர் ஆயினும் கடவுள் அதில் இருந்து நம்மைக் காப்பாற்ற மாட்டார் துன்பத்தை கடந்து வர தன்னம்பிக்கையை கொடுப்பார் அதற்கு நாம் பரிகாரம் பக்கம் செல்லாமல் அவரது கால்களை கெட்டியாக பிடித்துக் கொள்வதே வழி அனுபவத்தில் கண்ட உண்மை இது thank you so much for your topic guruji

  • @Manimaran_narayanasamy1
    @Manimaran_narayanasamy1 9 หลายเดือนก่อน +2

    குருவே நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை இதை சொல்லக் கூடிய தகுதி எனக்கு இருப்பதாக கருதுகிறேன். குண்டலினி பயிற்சியில் வெற்றி கண்ட நான் எனக்கு நடந்த செவ்வாய் தசை சுக்கிர புத்தி சாஷ்டாஷ்டகமாக இருக்கும்போது கடுமையான துன்பத்தை அனுபவித்தேன் என்பது நிதர்சனமான உண்மை.. அந்த நேரத்தில் தெய்வமும் துணை நிற்கவில்லை நான் கொண்ட பயிற்சியும் துணை நிற்கவில்லை . இன்னும் சொல்லப்போனால் அந்த காலகட்டத்தில் குண்டலினியால் ஏற்படும் ஆற்றல் சுத்தமாக எழவே இல்லை என்பதுதான் உண்மை

  • @skarunagaran7378
    @skarunagaran7378 9 หลายเดือนก่อน +10

    உண்மையான பக்தி இருக்க வேண்டும் என எதார்த்த உண்மையான காரணம் கூறினீர் ஐயா ஏற்புடைய விளக்கம்

  • @rathinam764
    @rathinam764 9 หลายเดือนก่อน +1

    நமது கர்ம வினையின் படியே நம் விதி அமைகிறது. நமக்கு விதித்ததை கிரகங்கள் நமக்கு தருகின்றன. ஆனால் விதியையும் இறைவனை வழங்குவதன் மூலம் வெல்லலாம். இதை திருமூலர் விதி வழி அல்லது இவ் வேலை உலகம் விதிவழி இன்பம் விருத்தமும் இல்லை துதிவழி நித்தலும் சோதி பிரானும் பதிவழி காட்டும் பகலவன் ஆமே. பாடல் 45. திருமந்திரம. நீங்கள் கண்ணீரோடு இறைவனிடம் விண்ணப்பத்தை வைக்கும் போது இறைவனே நேரில் வந்து உதவுவான்.

  • @sundarsingh_11
    @sundarsingh_11 9 หลายเดือนก่อน +1

    ஞான குரு குருஜி வாழ்க. எல்லாம் நிச்சயிக்கபட்டிது என்று ஓபனாக சொல்லிருக்கலாம் குருவே. நீங்க லைவ்ல பேசிக்கொண்டு இருப்பதும், நாங்க கேட்டு கொண்டு இருப்பதும் நிச்சயிக்கப்பட்ட நிகழ்வு. ❤

  • @Sethudigital
    @Sethudigital 9 หลายเดือนก่อน

    குரு ஜீ வணக்கம். நான் கேது தசையை கடந்து கொண்டிருக்கிறேன்... எனக்கு கெட்ட காலம் வரும் முன்... வீட்டில் உள்ள சாமி போட்டோவை அவமதிப்பு செய்தேன்... இது வெறும் போட்டா தான் சாமி கிடையாது என்று.. கேது ஒரு கெட்டதை செய்வதற்கு முன் ஜாதகருக்கு உதவியாக இருக்க கூடிய குல தெய்வங்களை நம்மிடம் இருந்து பிரிக்குது... தெய்வங்களை அவமதிப்பு செய்ய வைக்கிறது... கேது திசை அவ யோகி புத்தியில் பிரச்சனைகளை உருவாக்குகிறது... தெய்வங்களை அவமதித்த பிறகும் என்னைக் காத்து நிற்பதும் குலதெய்வம் மட்டுமே...

  • @pagalavansundar2222
    @pagalavansundar2222 9 หลายเดือนก่อน +3

    ஒருவர் 53 வயதில் மிக பெரிய ஒன்றாக ஆக வேண்டியது அவர் ஜாதகத்தில் இருப்பின் அவர் முந்தைய வாழ்க்கை சம்பவங்கள் அதை நோக்கிய ஒன்றாக தானே இருக்க முடியும்... அதில் நல்ல பாதை கெட்ட பாதை என்றாலும் அதுதானே அந்த முடிவு வர இருக்கும் நல்ல இடத்தை காட்டுகிறது...
    ஒருவேளை குரு கேது சனியின் தொடர்பில் இருப்பவர் ஜாதகத்தை நன்கு உணர்ந்து அதன் திட்டமிட்ட விதியை எது வகுக்கிறது என்று யோசித்து அதன் மூலம் கர்மா என்றும் அது இயங்கும் முறை அதன் பின் ஞானம் கடவுள் உணரும் நிலை எல்லாம் அடுத்து அடுத்து தெரிய வர்லாம் அல்லவா....

  • @sivavadivel1043
    @sivavadivel1043 9 หลายเดือนก่อน +1

    என்றும் அன்புடன் வழுவூர் கஜசம்ஹாரமூர்த்தி ஆசியுடன் வாழ்த்துக்கள் ஊழ்விணை வந்து உறுத்தும் சிலப்பதிகாரம் கோவலன் மரணம் கோவலன் எந்த தவறும் செய்யவில்லை

  • @swaminathan981
    @swaminathan981 9 หลายเดือนก่อน +1

    இந்த சந்தேகம் எனக்கும் இருந்தது நன்றி தற்போது தசா புக்தி எனக்கு சரியில்லை நன்றி குருஜி தற்போது சூரிய புக்தி நடக்கின்றது அடுத்து பாபத்துவம் பெற்ற சந்திரன் புக்தி வரப்போகிறது குருஜி மிகவும் எதிர்பார்க்கபட்ட சந்தேகம்

  • @vennilavennila9707
    @vennilavennila9707 9 หลายเดือนก่อน

    அருமையான பதிவு குருஜி 🙏

  • @vanishree3452
    @vanishree3452 9 หลายเดือนก่อน

    Execellent guruve, enoda kelvikaluku nalla thelivu, nandri guruji

  • @charumathijayachandran1453
    @charumathijayachandran1453 9 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் குருஜி🙏🙏🙏

  • @shanmugasundaram9954
    @shanmugasundaram9954 9 หลายเดือนก่อน +3

    ஐயா வணக்கம் ஜோதிடம் என்பது இறைவனால் தீர்மானிக்கப்படுகின்றது அதனால் தான் ஒரே நேரத்தில் ஒரே நாழிகையில் ஒரே வினாடியில் பிறந்த அனைவருக்கும் ஒரே மாதிரியாக ஜோதிடம் நடப்பதில்லை அதனால் தான் ஜோதிடமும் இறைவனால் எழுதப்பட்ட விதிக்கு உட்பட்டது

  • @sahunthalasrikanthan9443
    @sahunthalasrikanthan9443 9 หลายเดือนก่อน

    நன்றி குருஜி

  • @priyaramesh6095
    @priyaramesh6095 9 หลายเดือนก่อน +3

    நாம் பிறப்பதற்கு முன்பே எல்லாம் நிச்சயக்க பட்டு உள்ளது. நம் தெய்வம் நம்பிக்கை உட்பட அதற்கு ஏற்ற ஜாதகம் நமக்கு வழங்க படுகிறது. உண்மையில் நம்மால் தாங்கி கொள்ள முடியும் என்ற துன்பம் மட்டுமே வழங்கும்.

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 9 หลายเดือนก่อน

    நல்ல விளக்கம் ஐயா தங்களுக்கு நன்றி 🙏🙏

  • @UmamashwariS-ul5zh
    @UmamashwariS-ul5zh 9 หลายเดือนก่อน

    திக்பலம் குரு தீர்கயுள் என்று நினைத்து ஜாதகத்தை நம்பி தன் மகனை இழந்த தந்தை மிக கொடுமையான துயரம் தெளிவான விளக்கம் குருஜி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @venkittaramanujamn5590
    @venkittaramanujamn5590 6 หลายเดือนก่อน

    நன்றி குருஜி ஐயா

  • @maragathavallivadivel6068
    @maragathavallivadivel6068 9 หลายเดือนก่อน

    அருமையான அற்புதமான தெளிவான பதில் ஐயா 😊🙏

  • @ragavandevan3395
    @ragavandevan3395 9 หลายเดือนก่อน +1

    Guruji You are Good Soul❤

  • @ayyasamypalanisamy7007
    @ayyasamypalanisamy7007 9 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு

  • @govindarajank6488
    @govindarajank6488 9 หลายเดือนก่อน +2

    அருமையான விளக்கம் தந்தீர் குருஜி நன்றி

  • @sivaganeshsundar5526
    @sivaganeshsundar5526 9 หลายเดือนก่อน

    நிதர்சனமான உண்மை குருஜு

  • @chaitanya1387
    @chaitanya1387 9 หลายเดือนก่อน

    Super answer fantastic ji

  • @rajasekaran8590
    @rajasekaran8590 9 หลายเดือนก่อน +1

    Well said 👏👏👏👏👏👏👏well said guruji... completely agree with you 👍👍 love you 💗💗💗

  • @venkateswaran6030
    @venkateswaran6030 9 หลายเดือนก่อน +5

    குருவிற்கு கோடான கோடி நமஸ்காரங்கள். 🙏🙏🙏

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 9 หลายเดือนก่อน +1

    நன்றி

  • @dhanammaruthayappan1322
    @dhanammaruthayappan1322 8 หลายเดือนก่อน

    Dhanabagyam. Thankyou so
    Much
    Uh

  • @Futureisbright123
    @Futureisbright123 9 หลายเดือนก่อน

    A very honest reply from an expert. Thank you sir. from Los Angeles, California.

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 9 หลายเดือนก่อน

    Vanakam Guruji jathaham veru jathahathil ulla nanmai themai halai oruvan anubhavithe aha vendum endrum theiva nambikai enbhathu thangum vallamai yai tharvathurkum endru arumaiyaha vilakam koduthirkal guruji valthukal 🙏🙏🙏

  • @meenusunder3018
    @meenusunder3018 9 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி அருமையான விளக்கம், ஜாதகமே கடவுள் கொடுத்த வரம் தானே!!! அதை மாற்ற சொல்லி கேட்பது நம் ஆதங்கம் அதை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் சிந்தனை விடுத்து எந்த ஏதிற்பார்பும் இல்லாத இறை பக்தி அனைத்தும் ஆகும் குருஜி, நன்றிகள் ஐயா!!🙏🙏🙏👌

  • @shantoo5566
    @shantoo5566 9 หลายเดือนก่อน

    Well explained Guruji

  • @r.m.muruganr.m.murugan3470
    @r.m.muruganr.m.murugan3470 9 หลายเดือนก่อน

    பகவத்கீதையில் ஆத்மநன்மையை என்னால்தரமுடியும் உலக ஆசையைநிறைவேத்தமுடியாது என்றுகூறியிருப்பார்

  • @dharaastamps
    @dharaastamps 8 หลายเดือนก่อน

    Very nice explanation.

  • @chithu415
    @chithu415 9 หลายเดือนก่อน +2

    Super Sir கசப்பான உண்மை Sir 🙏🙏🙏🙏🙏🙏

  • @SrividhyaAnusuyaNarasimman
    @SrividhyaAnusuyaNarasimman 9 หลายเดือนก่อน +2

    UDHAIYANIDHI STALIN Jathagam Explanation Video Please Guruji

  • @PraveenKumar-km1vq
    @PraveenKumar-km1vq 9 หลายเดือนก่อน +1

    குருஜி உதயநிதி ஸ்டாலின் ஜாதகம் போடுங்க எனக்கு பைத்தியம் பிடிக்கிறது

  • @vadivelvelu4509
    @vadivelvelu4509 9 หลายเดือนก่อน +1

    குருவே சரணம் அய்யா நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை கடவுளே நேரில் வந்து சொன்னமாதிரி இருக்கு நாம் பிறந்தது கரு மாவை அனுபவிக்க பிறந்துஇருக்கிறோம்

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 9 หลายเดือนก่อน +1

    நன்றி குருஜி அருமையான கேள்வி அருமையான பதில் இந்தப் பதில் காலத்தையும் கடந்து நிற்கும்

  • @saravanansaravanan4726
    @saravanansaravanan4726 9 หลายเดือนก่อน

    Vanakka iya. Podhu video kku nandri iya. 12lagnathirgu kiraga serkkaigal video podungal iya.

  • @papercompany-tr8yy
    @papercompany-tr8yy 9 หลายเดือนก่อน

    Excellent guruji

  • @tthirumalairajan3384
    @tthirumalairajan3384 9 หลายเดือนก่อน

    உண்மையான இறை பக்தி ஐம்புலன் அடக்கம் இறைவனிடமே கொண்டு சேர்க்கும் பஞ்சபூதங்களை அடக்கி ஆள்பவன் சிவன் அல்ல ஐம்புலன்களை அடக்கி ஆள்பவனே சிவன் ஜாதகத்தையே மாற்றக்கூடிய சக்தி உண்மையான இறை பக்திக்கு உண்டு

  • @baskarelumalai8438
    @baskarelumalai8438 9 หลายเดือนก่อน

    Super super super good answer 💯

  • @sankaraparvathisathiaseela945
    @sankaraparvathisathiaseela945 9 หลายเดือนก่อน

    Ayya mithuna lakinathirku sevvai+kethu nallathu seithurukkum vedeo podungal. Eppadiye virchugathirku puthanum simmathirku saniym &sanikku suriyan nallathu seithurukkum padiyana jathaga ammaipu thangalidam irunthal vilakkavum.

  • @thirisigas9312
    @thirisigas9312 9 หลายเดือนก่อน

    Vவணக்கம்குருஜி

  • @srinivasanvenkataraman3879
    @srinivasanvenkataraman3879 9 หลายเดือนก่อน

    Guruji kanavugal yen balikindradu which planet is karaka for kanavu I had many times experience in dream please explain thanks

  • @eswaramoorthi1472
    @eswaramoorthi1472 9 หลายเดือนก่อน

    Vanakkam guru ji Erode eswar

  • @raadhakrishnanl870
    @raadhakrishnanl870 9 หลายเดือนก่อน

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
    உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
    திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
    "நன்றிகளும்".
    தங்கள் கடைநிலை மாணவன்.
    இராதாகிருஷ்ணன்.லோ
    கோபிச்செட்டிபாளையம்.
    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @murugantmu7745
    @murugantmu7745 9 หลายเดือนก่อน

    Skip panna mudiyatha oru youtube channel❤

  • @hariprasath.n1
    @hariprasath.n1 9 หลายเดือนก่อน +1

    வணக்கம் குருஜி 🙏😇

  • @annadurai1916
    @annadurai1916 9 หลายเดือนก่อน +1

    வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் நல்ல விலக்கம் சார் 🙏👍

  • @asokanp6489
    @asokanp6489 9 หลายเดือนก่อน

    அறிவியல் கணிதத்தின் அறிஞரே என்ன அருமையான விளக்கம் ஆன்மிகம் வேறு ஜோதிடம் வேறு நான்கூட உங்கள் பற்றாலனே தவிர கடவுள் நம்பிக்கை இல்லாதவன் உண்மையை உணர்ந்து சொல்லுபவர் நீங்கள் மட்டுமே உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டுமே பகுத்தறிவு ஜோதிடர் ஜயா

    • @asokanp6489
      @asokanp6489 9 หลายเดือนก่อน

      எல்லோரும் நன்றாக இருப்பீர்கள் இந்த‌ ஒரு வார்த்தை தான் ஐயா என்னையும் உங்கள் அடிமை (உரிமை)ஆக்கியது வாழ்த்துக்கள் நன்றி ஐயா!

  • @LoganathanP-nk7rc
    @LoganathanP-nk7rc 9 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி. பரம் பொருள் ஆசி. தங்களுக்கு. நன்றி குருவே. 🙏

  • @pothiyappanp4088
    @pothiyappanp4088 9 หลายเดือนก่อน +1

    Super sir

  • @dr.b.satheeshmonikandan6707
    @dr.b.satheeshmonikandan6707 3 หลายเดือนก่อน

    Very matured and beautiful explanation sir.

  • @varadhanrajan7098
    @varadhanrajan7098 9 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி வரதராஜன் 🙏🏻🙏🏻🙏🏻

  • @vaijayanthin6525
    @vaijayanthin6525 9 หลายเดือนก่อน

    Intha jothidar correct aha solkiraga

  • @dhanapalveerasamy2465
    @dhanapalveerasamy2465 9 หลายเดือนก่อน +1

    குருவே சரணம்

  • @citiramurugesan4474
    @citiramurugesan4474 9 หลายเดือนก่อน

    குருஜி வணக்கம்

  • @ashakarthick4546
    @ashakarthick4546 9 หลายเดือนก่อน +2

    Super question kettullar...nalla oru question...

  • @narayanan539
    @narayanan539 9 หลายเดือนก่อน

    Vithiyai mathiyal velalama? Mathi enbathil chandranai kuripuduvatha?

  • @rajamouli1070
    @rajamouli1070 9 หลายเดือนก่อน

    1. Thaiyin Karpa pai il irukum kulandai yai, Graham olikal kattupaduthuvadilai.
    2. Karpa graha thil irukum kadavulana unnai (unaku un manam than kadavul), graham olikal kattupaduthuvadilai.
    3. Unmanam than kadavul. Adhai yenda sulnilaiulum salanapadamal, balavinam agamal valumbothu iraivanai unnul parkamudium.
    4. Controling your mind is the task in this genmam.
    To conclude
    1. Patru atra valkai (iraivanadi sera)
    (or)
    2. Pathukalam ( next genmam and next life and new jathagam)...

  • @user-oc3es1wj4q
    @user-oc3es1wj4q 9 หลายเดือนก่อน

    Super

  • @anandarya978
    @anandarya978 9 หลายเดือนก่อน +1

    குரு பாதம் வணங்குகிறேன🌷

  • @bharathk7618
    @bharathk7618 9 หลายเดือนก่อน

    Guruji speaks from a astrology point of view
    If we have a deep devotion towards any god they might not give you abrupt changes but they might give you the hope to take life forward, mostly our culture and temples and even the parikarams are more like a therapy session for those who are suffering...
    Remember our gods have changed the விதி of many of thier devotees.
    God might reduce the amount of suffering you go through or may increase the amount of benefits you recieve form the respective dasa bukthis
    And those who see astrology and predict each and every inch of your life moves , you will actually go into depression by knowing the future accurately so better se astrology at times and not at everytime
    Finally god might have left some pages empty for us to fill as we wish, so work for opportunities and do not be lazy just by seeing astrology
    ஓம் நசிவாய....

  • @MadhanKumar-mn9or
    @MadhanKumar-mn9or 9 หลายเดือนก่อน

    God can do everything, that's why he is God. More over fate 70./. Self 30./.And can be up and down.

  • @deveindran4362
    @deveindran4362 9 หลายเดือนก่อน +1

    100/100 உன்மை

  • @muthumanip4119
    @muthumanip4119 9 หลายเดือนก่อน +1

    இன்று தான் சிறப்பு தலைப்பு முக்கியமான தலைப்பு

  • @haribalakrishnan1586
    @haribalakrishnan1586 9 หลายเดือนก่อน +1

    If we do prayers with faith and discipline definitely it will reduce the bad effects. If a person is very poor he will not become billionaire but he will get the minimum money to fulfill his basic needs. This can be achieved through deiva bhakti.

  • @janagarajp4024
    @janagarajp4024 9 หลายเดือนก่อน

    Unmai ayya

  • @ramalingambalachchandran.7753
    @ramalingambalachchandran.7753 9 หลายเดือนก่อน

    ஒருவருடைய ஜாதகத்தை உருவாக்கியனே இறைவன் அதை எவ்வாறு மாற்றுவது.

  • @SenthilKumar-dp7kr
    @SenthilKumar-dp7kr 9 หลายเดือนก่อน +1

    குருஜி இதை சொல்லும்போது எனக்கு கண்ணீர் வருகிறது என் உடம்பு மெயிசிலிர்த்து புல்லரிகின்றது எதாவது ஆலோசனை கூறுங்கள்

  • @vijayakumardt385
    @vijayakumardt385 9 หลายเดือนก่อน +2

    லக்னம் அமைத்துள்ள டிகிரி அடிப்படையில் பவகத்தை பிரிக்கும் போது பாவக அதிபதிகளை எப்படி கணிப்பது...தயவு செய்து விளக்கம் வேண்டும்....

  • @user-ch6hp3ko1n
    @user-ch6hp3ko1n 9 หลายเดือนก่อน

    குருவே நமசிவாய, ஐயா வணக்கம் எனது பெயர் வினோத் ராஜ் நான் தற்போது கோவையைச் சேர்ந்த திரு வீனஸ் பாலாஜி என்பவரிடம் ஜோதிடத்தில் உயர்நிலை வகுப்பு பயின்று வருகிறேன் நான் ஜோதிடம் படிப்பதற்கும் முன்பாக ஏதோ ஒரு சில விஷயங்கள் தெரிந்தது அதன் அடிப்படையில் ஒரு குழந்தை அமாவாசை கிரான நேரத்தில் பிறந்தால் நல்லதல்ல என்பதை ஏதோ எனது புத்திக்கு ஏற்றவாறு அக்காலத்தை மாற்றி அமைத்து விடலாம் என்று நான் சென்றபோது அக்காரியத்தை என்னால் மாற்றம் செய்ய இயலவில்லை ஏனென்றால் எனக்கு விபத்து ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டது இருப்பினும் இதோ அந்த பரம்பொருளில் அனுக்கிரகத்தால் நான் உயிர் பெற்றேன் நான் அறிந்த ஒன்றை மிகத் தெளிவாக இக்காணொளி மூலம் உணர்த்தி உள்ளீர்கள் விதியை மாற்ற எவராலும் இயலாது என்பதை தெளிவாக உணர்த்தி உள்ளீர்கள் மிக்க நன்றி ஐயா

  • @ganapathymr6794
    @ganapathymr6794 9 หลายเดือนก่อน

    Guruji
    Deivam nammai kakkuma
    Deivam nam vazhvai kadakka udavum
    Anal manithan kodukkum nammbikkai yil than avayogi vazhkai yai vazhkiran
    Neengalum orunal doctor mathiri makkalukku uthavu pogirirkal Atharku guru thasai kondu sellum idhuvarai puthanai parriye neengal nambugirikal sila nilaikalikal poyyum vazhvukku devai
    Athanal poi chollun unmaiyil nalla manithan mathikkapadukiran
    Kanchi munivar narayaneeyam chol udal nalamagum yenrar Athu nadakkavillaiya
    Atharku karanam yenna

  • @crazyc8460
    @crazyc8460 9 หลายเดือนก่อน

    Aparam yedhuku sir jothidam