அஸ்வினி நட்சத்திரத்திற்கு செல்வம் செழிக்க வழிகள் | Gokulakannan Astrologer |Ashwini natchathiram

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 265

  • @BAKTHIINFINITY
    @BAKTHIINFINITY  2 หลายเดือนก่อน +18

    ஜோதிடர் திரு கோகுல கண்ணன்
    தொடர்பு எண் # 9884509447

    • @kannank6993
      @kannank6993 หลายเดือนก่อน +2

      Sir,
      எனக்கு 5 கிரகம் மறைவு தானம் 😩😩😩

  • @manjupragasam5316
    @manjupragasam5316 2 หลายเดือนก่อน +73

    நானும் அஷ்வினி நட்சத்திரம் நான் எல்லோருக்கும் மருந்து solluven en கையில் மருந்து கட்டினால் சீக்கிரம் குணமடையும் 100% உண்மை 🙏🙏🙏

    • @yogesh605
      @yogesh605 2 หลายเดือนก่อน +1

      😂enna marundhu

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  2 หลายเดือนก่อน +1

      💐 💐 நன்றி சுகமே சூழ்க 🙏🏻

    • @VaishnavideviN
      @VaishnavideviN หลายเดือนก่อน

    • @VaishnavideviN
      @VaishnavideviN หลายเดือนก่อน

      ஆமாம்

    • @Nsnv2011
      @Nsnv2011 หลายเดือนก่อน +1

      True

  • @kidsstop1436
    @kidsstop1436 2 หลายเดือนก่อน +35

    உண்மையான வார்த்தை... மீண்டும் மீண்டும் பழைய நினைவுகளை நினைத்து மன அழுத்தத்தில் உள்ளேன்.

    • @மு.முத்துகுமார்
      @மு.முத்துகுமார் หลายเดือนก่อน +1

      Naanum than...
      Mind la odite iruku....
      Namma thappu pannitomo nu feel panren.
      Oru mudivuku vara mudiyala.
      Over depression. 😢

    • @malsk5012
      @malsk5012 19 วันที่ผ่านมา +1

      That’s very true.. again n again loving the past 🤦🏼‍♀️🤦🏼‍♀️ should come out consciously.. I have decided to come out of the past..👍

  • @Srinivasan-qw2ml
    @Srinivasan-qw2ml 2 ชั่วโมงที่ผ่านมา

    சரஸ்வதி தாயே துணை

  • @KarthikeyanKa-by7ur
    @KarthikeyanKa-by7ur 5 วันที่ผ่านมา +1

    தலைவரே நீங்க யார் இவ்வளவு அருமையாக யார் சொல்லியும் நான் பார்ததது இல்லை ..என்னுடைய ஜாதகத்தை பார்த்து சொன்ன மாதிரியே இருந்தது ..அவ்வளவு தெளிவாக இருக்கு ..

  • @Users16257
    @Users16257 7 วันที่ผ่านมา +6

    நானும் அஸ்வினி நட்சத்திரம் மேஷ ராசி. எனக்கு தெரிந்த வரை 2015-2019 வரை மட்டுமே நான் நிம்மதியாக இருந்த கால‌ம். பிணி இல்லாமை, குடும்பத்தில் அனைவரும் பிணி இன்மை, நிம்மதி, நிம்மதியான மற்றும் தேவையான அளவிற்கு பொருளாதாரம் என்று நிம்மதியாக இருந்தேன். 2020 ஜூலை முதல் மற்றும் இதற்கு முன் காலம் மற்றும் இன்றுவரை நாய் படாத பாடு பட்டு கொண்டு இருக்கிறேன் இன்றுவரை.

  • @pavithrrasri2345
    @pavithrrasri2345 2 หลายเดือนก่อน +13

    கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது ஐயா. நல்லது நடக்க வேண்டுகிறேன் 🙏🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  2 หลายเดือนก่อน

      💐 நன்றி சுகமே சூழ்க 🙏🏻

  • @senthilpmv9819
    @senthilpmv9819 2 หลายเดือนก่อน +11

    அருமை அருமை அருமையான ஜோதிடர்,இவர் பேச்சை கேட்டதும் அதீத நம்பிக்கை வந்துடுச்சு,நானும் அஸ்வினி

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  2 หลายเดือนก่อน +1

      💐 நன்றி சுகமே சூழ்க 🙏🏻

    • @ManiMani-nx9hk
      @ManiMani-nx9hk หลายเดือนก่อน

      Nanum than

  • @murugananthamsakthivel5587
    @murugananthamsakthivel5587 หลายเดือนก่อน +24

    நானும் மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரம் பிறந்தது முதல் இப்பொழுது வரை 38 வருடம் ஆகிவிட்டது வாழ்க்கையை வெறுத்து விட்டது நான் சம்பாதித்து சேமித்து வைத்தாலும் நஷ்டத்திலும் இல்லை கடனிலும் சென்று முடிகிறது வாழ்க்கை முழுவதும் போராடிக் கொண்டே இருக்கிறேன் ஒவ்வொரு நாளும்

  • @KumuKumu-k6i
    @KumuKumu-k6i 2 หลายเดือนก่อน +19

    நானும் அஷ்வினி தான் நீங்க சொல்வது அணைத்தும் உண்மைகள் ஜயா ரொம்பவே நன்றிகள் 🙏🙏🙏

  • @shaktishakti9182
    @shaktishakti9182 หลายเดือนก่อน +2

    சூப்பர் ஜயா என் வாழ்க்கை யில் நடந்த நடந்து கொண்டு இருக்கிற பிரச்சனை அனைத்தும் உண்மை வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன்

  • @meenakshisivaraman3328
    @meenakshisivaraman3328 หลายเดือนก่อน +2

    மிக மிக நன்றிஇந்த பதிவிற்குசொல்ல வார்த்தையே இல்லை நீங்கள் ஒரு கடவுள்❤❤❤

  • @08-AkalyaS
    @08-AkalyaS 9 วันที่ผ่านมา

    உண்மையான பதிவு❤

  • @sujatharajamannar7897
    @sujatharajamannar7897 หลายเดือนก่อน +2

    ஐயா..அருமையான பதிவு
    மன தைரியம் பல மடக்கு பெருகிறது..
    நன்றி ஐயா 🙏

  • @villageblog360
    @villageblog360 หลายเดือนก่อน +7

    கேட்பது கிடைக்கும் நினைப்பது நடக்கும் ...ஓம் சரவண பவ ..ஓம் சரவண பவ ..ஓம் சரவண பவ

  • @Hari-y4d
    @Hari-y4d 28 วันที่ผ่านมา +1

    அய்யா உங்க பதிவு மனதிற்கு ஒரு அருமருந்து நீங்க சொல்வதை கேட்டு அதான் படி நடப்பேன் அய்யா மிக்க நன்றி

  • @jeganjs5726
    @jeganjs5726 หลายเดือนก่อน +31

    எனக்கு அஸ்வினி நட்சத்திரம் தான் என் வாழ்க்கையில் பிரச்சனை தவிர வேறு ஒன்றும் பார்த்ததில்லை பிச்சைக்காரனை விட கேவலமா வாழ்ந்துட்டு இருக்கேன்

    • @kannank6993
      @kannank6993 หลายเดือนก่อน

      அப்படியெல்லாம் சொல்லாதீங்க bro, கொஞ்சம் யோசிங்க, சிவன் +குலதெய்வம் +தாய் தந்தை +முன்னோர்கள் தரிசனம் பண்ணுங்க.. 👌👌👌

    • @kkseenivasan9549
      @kkseenivasan9549 หลายเดือนก่อน

      Me too

    • @suthakarsuthakashi4021
      @suthakarsuthakashi4021 27 วันที่ผ่านมา

      உண்மை bro😭😭😭😭😭 நாணும் இதே மாதிரி இருக்கேன் 😭😭😭y

  • @balasubramaniyanramasamygo30
    @balasubramaniyanramasamygo30 29 วันที่ผ่านมา +1

    மேலே உள்ள பதிவு மிக முக்கியமானது

  • @sripriyaprabhu5052
    @sripriyaprabhu5052 หลายเดือนก่อน +2

    Well said....❤Appane Vinayaga....bless our Astrologer and this program hoster. ❤❤

  • @chockalingam11111951
    @chockalingam11111951 19 วันที่ผ่านมา +2

    My respects to your valuable guidance

  • @lathasripriyavijayan796
    @lathasripriyavijayan796 หลายเดือนก่อน +1

    மிகவும் மகிழ்ச்சி, கடவுளுக்கு நன்றி, பிரபஞ்சம் நன்றி 🙏🙏
    2019 முதல் இன்று வரை மருத்துவ செலவு, அறுவை சீக்கிச்சை 3 நடந்துவிட்டது, ஜூலை 23 2024, இடுப்பு அறுவை சீக்கிச்சை நடந்துள்ளது, ராகு திசை, வயது 51. 12.07.1973. சம்பாதிக்கும் பணம் எல்லாம் மருத்துவத்துக்கு தான் போகிறது. 🙏🙏

  • @Rithvi8155
    @Rithvi8155 2 หลายเดือนก่อน +7

    நானும் மேஷம் ராசி, அஸ்வினி நட்சத்திரம் பாதம் 1. நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻

  • @bala_cooks
    @bala_cooks 6 ชั่วโมงที่ผ่านมา

    Arumai

  • @soundhrrajan7771
    @soundhrrajan7771 2 หลายเดือนก่อน +8

    சுகமே சூழ்க செந்தில் sir 🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  2 หลายเดือนก่อน

      சுகமே சூழ்க முருக 🙏 நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம்
      Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @Skr7222
    @Skr7222 2 หลายเดือนก่อน +2

    நன்றிகள் கோடி இருவருக்கும்🙏🙏🙏

  • @eswarmuthu1217
    @eswarmuthu1217 2 หลายเดือนก่อน +3

    அருமையான பதிவு 👏👏👏💐💐💐கோகுலகண்ணன் சார்

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  2 หลายเดือนก่อน

      சுகமே சூழ்க முருக 🙏 நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம்
      Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @tamilnadu994
    @tamilnadu994 2 หลายเดือนก่อน +18

    நான் அஸ்வினி நட்சத்திரம் முதல் பாதம் மேஷம் ராசி.பிறந்தது செவ்வாய் கிழமை .நீங்க சொல்வது உண்மை அண்ணா.எனக்கும் நெறய கை வைத்தியங்கள் தெரியும்❤

    • @pinkyedits4372
      @pinkyedits4372 2 หลายเดือนก่อน +4

      நானும் செவ்வாய் கிழமை பிறந்தேன் அஸ்வினி 4 பாதம்

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  2 หลายเดือนก่อน +1

      💐 💐 நன்றி சுகமே சூழ்க 🙏🏻

    • @galattahari3255
      @galattahari3255 หลายเดือนก่อน

      Naa 3 patham.sevvak kelamai

    • @gpmgpm3452
      @gpmgpm3452 หลายเดือนก่อน

      நான் செவ்வாய்க்கிழமை அஸ்வினி நட்சத்திரம்❤

  • @gbabubabu3954
    @gbabubabu3954 หลายเดือนก่อน

    சுகமோ சுகம்
    குருவே துணை குருவே சரணம்
    வெற்றி மேல் வெற்றி வாழ்க வளமுடன் அருமையான பதிவு

  • @sugumarkandasamy127
    @sugumarkandasamy127 หลายเดือนก่อน +2

    மிக்க நன்றி ஐயா. நன்றி நற்பவி

  • @sumathisivashanmugam9727
    @sumathisivashanmugam9727 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா.வாழ்க வளமுடன்.🎉🎉

  • @balasubramanian9066
    @balasubramanian9066 หลายเดือนก่อน

    அருமை, நன்றிகள் கோடி ,சிறப்பு❤

  • @saishwaryauthaman5882
    @saishwaryauthaman5882 3 วันที่ผ่านมา

    Migavum arumai ayya ..🫡🙏

  • @senthilcm5824
    @senthilcm5824 หลายเดือนก่อน

    இதேபோல் தொடர்ந்து தகவல் தர நன்று

  • @balachanderbalachander3996
    @balachanderbalachander3996 2 หลายเดือนก่อน +2

    அருமையான காணொளி பதிவு 🎉🙏🏻👌

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  2 หลายเดือนก่อน

      💐 மிக்க 💐 நன்றி சுகமே சூழ்க 🙏🏻

  • @prabakaranv.k1186
    @prabakaranv.k1186 23 วันที่ผ่านมา

    அருமையான பதிவு❤

  • @dvenkatraj7108
    @dvenkatraj7108 หลายเดือนก่อน +4

    மிகவும் மகிழ்ச்சியாக நானும் அஸ்வினி நட்சத்திரம் முதல் பாதம் ராகு திசையா ஆவது நல்ல திசையா இருக்குன்னும் என்று வாழ்க்கையில் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

  • @jaisunitha
    @jaisunitha 2 หลายเดือนก่อน +1

    மிகவும் சரியாக சொன்னீர்கள் நன்றி

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  2 หลายเดือนก่อน

      சுகமே சூழ்க முருக 🙏
      முருகர் அருளால் இந்த வாக்கியத்தை பார்க்கும் பாக்கியத்தை பெற்ற நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம்
      Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @venkateshm9191
    @venkateshm9191 หลายเดือนก่อน

    Super neenga soillvathu correct.....

  • @devimanimarandevimanimaran856
    @devimanimarandevimanimaran856 หลายเดือนก่อน

    சார் நீங்க சொல்வது ஆச்சரியமாக உள்ளது, நானும் என் சகோதரியும் இரட்டையர்கள் . எங்கள் நட்சத்திரம் அசுபதி, கணவர் சிம்ம ராசி, சிம்மலக்னம்,

  • @sathiyaShanmugam-rf3zl
    @sathiyaShanmugam-rf3zl 2 หลายเดือนก่อน +2

    நன்றிங்க சார் நீங்க சொன்னது அனைத்தும் அனைத்தும் 100% உண்மை

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  2 หลายเดือนก่อน +1

      சுகமே சூழ்க முருக 🙏 நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம்
      Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  2 หลายเดือนก่อน +1

      சுகமே சூழ்க முருக 🙏 நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம்
      Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @amudavendanramasamy6388
    @amudavendanramasamy6388 2 หลายเดือนก่อน +12

    நண்பர் திரு. சாய் செந்தில் அவர்களுக்கு வணக்கம் சுகமே சூழ்க ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நன்றி அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம் ஈரோடு மாவட்டம்

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  2 หลายเดือนก่อน +1

      சுகமே சூழ்க முருக 🙏 நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம்
      Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @vetri12saravanan78
    @vetri12saravanan78 4 วันที่ผ่านมา

    100/உண்மை

  • @thek2gcommunications409
    @thek2gcommunications409 2 หลายเดือนก่อน +2

    Really Super Sir... ✨👌👌👌👌❤🙏🙏🙏🙏 Thanks to both of you Sir...🙏🙏🙏🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  2 หลายเดือนก่อน

      சுகமே சூழ்க முருக 🙏 நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம்
      Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  2 หลายเดือนก่อน

      சுகமே சூழ்க முருக 🙏 நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம்
      Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @நெல்லைஎக்ஸ்பிரஸ்
    @நெல்லைஎக்ஸ்பிரஸ் 2 หลายเดือนก่อน +1

    நல்ல வார்த்தை 🌹🙏👍

  • @indirabalachandran2768
    @indirabalachandran2768 8 วันที่ผ่านมา

    Super , it's correct

  • @sivaramkrishnan5257
    @sivaramkrishnan5257 2 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு குருஜி ❤👌🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  2 หลายเดือนก่อน

      சுகமே சூழ்க முருக 🙏 நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம்
      Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @kilaiyaraja1922
    @kilaiyaraja1922 4 วันที่ผ่านมา

    நன்றி ஐயா மனம் நிறைந்த தூ

  • @eswarmuthu1217
    @eswarmuthu1217 2 หลายเดือนก่อน +2

    வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் சாய் செந்தில் சார் 🎉🎉🎉

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  2 หลายเดือนก่อน

      சுகமே சூழ்க முருக 🙏 நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம்
      Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @somasundarimasanam687
    @somasundarimasanam687 หลายเดือนก่อน +1

    Ayya adutha natchathirangal pathivum podungal.. mikka nanri. Payanulla pathivu...

  • @anitham-mf8gs
    @anitham-mf8gs หลายเดือนก่อน

    Thank you very much sir for your positive comments on aswini star.

  • @amirthakani49
    @amirthakani49 29 วันที่ผ่านมา

    நன்றி

  • @nikinikitha2395
    @nikinikitha2395 หลายเดือนก่อน +1

    Super super thank you bro 💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏it's true 🙏

  • @rajisenthil-vu5yh
    @rajisenthil-vu5yh 2 หลายเดือนก่อน +1

    நன்றி வாழ்க நலமுடன்

  • @vasuadhubrothers2196
    @vasuadhubrothers2196 11 วันที่ผ่านมา

    Thank you sir

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb 2 หลายเดือนก่อน +1

    Om murugaa vetrivel murugaa
    Arumai arumai nalla pathivu

  • @naanungachellakutty9927
    @naanungachellakutty9927 หลายเดือนก่อน

    💯 Exactly correct 👌🏻👌🏻

  • @VasanthRajagopal-no7cc
    @VasanthRajagopal-no7cc 22 วันที่ผ่านมา

    Thalaiva.. aswini 1st padham... 44 yrs ... semma adi ..I had all help from.family.. but I cudnt recover and only loans are getting high. From just 1 lakh to now 1 crore . I don't have any assets ..or home. But all loans for travelling.. education...idhu varaikkum therila ..next ennaney.. every month debt..

  • @chitrasampath7663
    @chitrasampath7663 หลายเดือนก่อน

    Excellent, swami. Mikka Nanri.🙏

  • @YemilaShetty
    @YemilaShetty 10 วันที่ผ่านมา

    It's true sir💯

  • @CSK_Creatives
    @CSK_Creatives หลายเดือนก่อน +1

    என் மகனுக்கு அஸ்வினி .அவனுடைய
    பிறந்த நாள் அன்று ஆயுத பூஜை ஐந்து ஆண்டுகள் வந்து
    விட்டது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது என் மகனின் ஜாதகம் பார்த்த திருப்தி கிடைத்தது மிக்க நன்றி ஐயா

  • @ammujai6454
    @ammujai6454 หลายเดือนก่อน

    ஐயா, மிக்க நன்றி.. நான் இதுவரை கேள்விப்படாத பல விசயங்களை , உங்கள் பேச்சிலிருந்து கேட்டு தெளிவு பெற்றேன். நீங்கள் பேசுவதை கேட்கும்போது புது நம்பிக்கை பிறக்கிறது...

  • @senthamaraikannan3695
    @senthamaraikannan3695 หลายเดือนก่อน

    Very good message 100% true

  • @Sargurubagavaan
    @Sargurubagavaan 2 หลายเดือนก่อน +2

    நன்றி அய்யா

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  2 หลายเดือนก่อน

      சுகமே சூழ்க முருக 🙏 நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம்
      Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @PriyaPriya-eo2nc
    @PriyaPriya-eo2nc หลายเดือนก่อน

    S I hav also Aswini nakshathram sir 🙏🙏🙏🙏🙏Thnks alot sir

  • @ashokuma9581
    @ashokuma9581 หลายเดือนก่อน

    அருமை அருமை👌👌👍

  • @sureshm9657
    @sureshm9657 หลายเดือนก่อน

    Thanks for the detailed information 🎉

  • @rajalakshmiprabu2991
    @rajalakshmiprabu2991 2 หลายเดือนก่อน +1

    Arumayana pathivu 👏🏻👏🏻

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  2 หลายเดือนก่อน

      சுகமே சூழ்க முருக 🙏 நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம்
      Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @bindhiha
    @bindhiha 2 หลายเดือนก่อน +2

    Superb sir
    100% truth

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  2 หลายเดือนก่อน

      சுகமே சூழ்க முருக 🙏 நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம்
      Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @SureshKumar-nw3qe
    @SureshKumar-nw3qe หลายเดือนก่อน

    April 1st 1960 Aries. What he told is really correct

  • @malarama6738
    @malarama6738 2 หลายเดือนก่อน +1

    Thank you so much sir . I am aswini star . You are correct

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  2 หลายเดือนก่อน +1

      சுகமே சூழ்க முருக 🙏 நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம்
      Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  2 หลายเดือนก่อน

      சுகமே சூழ்க முருக 🙏 நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம்
      Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @muthuvadivu-kr4os
    @muthuvadivu-kr4os 2 หลายเดือนก่อน

    Super neenga sonnadu100sadaveetham unmai

  • @selvabagyamn6512
    @selvabagyamn6512 หลายเดือนก่อน

    சுகமேசூழ்க குருவாழ்க குருவேதுணை!

  • @V.vsagar
    @V.vsagar 2 หลายเดือนก่อน +1

    Arumayana pathiuu sir nanri sir

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  2 หลายเดือนก่อน

      சுகமே சூழ்க முருக 🙏 நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம்
      Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  2 หลายเดือนก่อน

      சுகமே சூழ்க முருக 🙏 நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம்
      Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @revathidmrevathidm2157
    @revathidmrevathidm2157 2 หลายเดือนก่อน +1

    Nandri sir❤

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  2 หลายเดือนก่อน

      சுகமே சூழ்க முருக 🙏 நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம்
      Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @singaporesingam4186
    @singaporesingam4186 2 หลายเดือนก่อน +1

    Thank you sir 🙏🙏🙏 🙏 guruve saranam

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  2 หลายเดือนก่อน

      சுகமே சூழ்க முருக 🙏 நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம்
      Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @SEKARV.N
    @SEKARV.N หลายเดือนก่อน

    Super ji

  • @kbkbrothers7763
    @kbkbrothers7763 หลายเดือนก่อน

    Rompa nandri bro.❤❤❤

  • @GVIGNESHG-do3je
    @GVIGNESHG-do3je หลายเดือนก่อน

    Correct ah sonaru 💯

  • @TNTIATTAN
    @TNTIATTAN หลายเดือนก่อน

    Yes. Sir..enakku Ashwini. Natshachiram

  • @klavanya6904
    @klavanya6904 หลายเดือนก่อน +1

    துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் details poduga sir என்னோட கணவருக்கு நிறைய கடன் உள்ளது பிசினஸ் சரியா இல்லை மிகவும் கஷ்ட படுகிறோம்

  • @shanthishankar4898
    @shanthishankar4898 หลายเดือนก่อน

    Super sir arumai im aswini sir🙏🙏👍

  • @Lakshmi-xh8ed
    @Lakshmi-xh8ed หลายเดือนก่อน

    Thank u so much sir 😊😊😊

  • @srivaaru6666
    @srivaaru6666 2 หลายเดือนก่อน +1

    மிகவும் அற்புதம் ❤

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  2 หลายเดือนก่อน

      சுகமே சூழ்க முருக 🙏 நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம்
      Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @nathiyav1529
    @nathiyav1529 2 หลายเดือนก่อน +10

    விருச்சிகம் ராசி பதிவு போடுங்கள் சார் 🙏🏻

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  2 หลายเดือนก่อน

      💐 வரும் வாரம் வெளியிடப்படும், 🙏🏻

  • @NBSD-r3t
    @NBSD-r3t 13 วันที่ผ่านมา

    5.2.2014- அஸ்வனி 3 பாதம் என் மகள் எப்படிப்பட்ட வாழ்வு என்று கூறுங்கள் ஐயா ,please

  • @Marimuthu-i2y
    @Marimuthu-i2y หลายเดือนก่อน +4

    நம்ப முடியவில்லை நடக்கும் போது ‌நம்புகிறேன் அய்யா

  • @SumathiSelvam-z2u
    @SumathiSelvam-z2u หลายเดือนก่อน +1

    நான் அஸ்வினி நட்சத்திரம் மேஷ லக்னம் தற்போது வயது 52 என் வாழ்க்கை இப்போது தடுமாற்றம் மற்றும் சொத்து பிரச்சினை கணவன் மனைவி பிரிந்து உள்ளோம் இது எப்போது தீரும்

  • @maheshakhil9491
    @maheshakhil9491 2 หลายเดือนก่อน

    உண்மை ❤

  • @Sivaskk
    @Sivaskk 2 หลายเดือนก่อน +2

    Oru series mudichutu next series pona nalla irukkum....😅😅

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  2 หลายเดือนก่อน

      சுகமே சூழ்க முருக 🙏 நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம்
      Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @dharshiniramasamy6901
    @dharshiniramasamy6901 22 วันที่ผ่านมา

    சரியா சொன்னீங்க ஐயா...

  • @udhaya2421
    @udhaya2421 2 หลายเดือนก่อน +1

    nandri ayya🙏🙏🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  2 หลายเดือนก่อน

      சுகமே சூழ்க முருக 🙏 நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம்
      Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @bharathir2324
    @bharathir2324 หลายเดือนก่อน

    Thanq sir

  • @ArumugamK-p6z
    @ArumugamK-p6z หลายเดือนก่อน

    Super

  • @savithri-v6g
    @savithri-v6g 26 วันที่ผ่านมา

    Nan revadhi
    ..meena rasikku padhivu podunga.. Sir...

  • @SankarnSubramanyam
    @SankarnSubramanyam 15 วันที่ผ่านมา

    Guru dasai patri neengal Sollavillai? Senior citizens ku soonyama?

  • @dsubramanian2631
    @dsubramanian2631 หลายเดือนก่อน

    YELM NALLADHE NADAKATTUM SIR MESHAM RASI ASHVINI NACHTHARM VERY PROBLEM ASHVINI NACHTHARM YELM NALLADHE NADAKATTUM SIR THANKS NANDRI VANAKKAM BANGALORE

  • @saravananmanikam2455
    @saravananmanikam2455 29 วันที่ผ่านมา

    தெளிவான உரை
    நடக்கும் செயல்
    உணமை

  • @sivasubramani9141
    @sivasubramani9141 2 หลายเดือนก่อน

    Romba nandri sir

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  2 หลายเดือนก่อน

      சுகமே சூழ்க முருக 🙏
      முருகர் அருளால் இந்த வாக்கியத்தை பார்க்கும் பாக்கியத்தை பெற்ற நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம்
      Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @savithri-v6g
    @savithri-v6g 26 วันที่ผ่านมา

    Meena rasi..revadhi natchathirkku padhivu podunga sir....

  • @ennakannupoonakannu3016
    @ennakannupoonakannu3016 2 หลายเดือนก่อน +1

    Super ayya😊