Muthal Mariyathai Movie Songs | Vetti Veru Vasam Video Song | Sivaji Ganesan | Radha | Ilayaraja
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- Vetti Veru Vasam Video Song from Muthal Mariyathai Tamil Movie exclusively on Pyramid Glitz Music. Muthal Mariyathai ft. Sivaji Ganesan and Radha in lead roles. Directed by Bharathiraja, Music composed by Ilayaraja, Lyrics written by Vairamuthu, Produced by Bharathiraja under the banner Manoj Creations. For more Tamil Super Hit Songs of Ilayaraja, subscribe to Pyramid Glitz Music.
Song Details:-
Song: Vetti Veru Vasam
Singer: Malaysia Vasudevan, S Janaki
Music: Ilayaraja
Lyrics: Vairamuthu
Director: Bharathiraja
Release Date: 15 August 1985
Muthal Mariyathai also stars Vadivukkarasi, Dipan, Ranjani, Aruna Mucherla, Ilavarasu, Janagaraj and Sathyaraj.
Click here to Watch Muthal Mariyathai Tamil Full Movie on Amazon Prime - bit.ly/3AoXFFi
Click here to watch:
Sangili Tamil Movie Video Songs - bit.ly/2w5BH7X
Enga Oor Raja Video Songs - bit.ly/2f4pDO9
Andaman Kadhali Video Songs - bit.ly/2wAw69Q
Ambikapathi old Movie Video Songs - bit.ly/2xfl8KD
Aandavan Kattalai old Movie Video Songs - bit.ly/2x8paVR
For more tamil Songs:
Subscribe Pyramid Glitz Music: bit.ly/206iXig
Like us on Facebook: / pyramidglitzmusic
Follow us on Twitter: / pyramidglitz
சிவாஜி கணேசன் ஒரு பிறவி நடிகன்...இன்னைக்கு எவனாவது இந்த பாத்திரம் ஏற்று நடிக்க முடியுமா..
My age 24 than ana intha movie ah 25 times paththurukkan ❤ enna oru arumaiyana padalkal intha movie la super ❤❤❤❤❤❤❤❤❤
தமிழ்ல மட்டும் தான் இந்த மாதிரி அதிசயம் இருக்கு .என்ன ஒரு இனிமையான வரிகள்.we r blessed.
அ ழகான வரிகள்
ஆமாங்க உண்மை
Unnmai than
This is a fine for ever green song
Unmai
பல கோடி முறை கேட்டு விட்டேன் சற்றும் சலிக்கவில்லை ஏழுமலையனே என்னகாரணம் என்று கூறுவாயா, இதுதான் இசைஞானின் இசையின் ரகசியமா இல்லை வசியமா.
எங்க ஐயா இளையராஜா வேற லெவல் உண்மையாவே அவரின் இசைக்கு நான் அடிமை ❤❤❤❤❤❤
உயிர்ப்பின் உணர்வு..
வெட்டிவேரின் வாசம்.. வரிகள் தந்த வைரமுத்து... வயது பாராமல் மோகம் வந்தால் அந்த உடல் வெட்டிவேராக மணம் வீசும் .. ஆமாம் காமத்தின் வாசம் கத்தாழையின் மணமாம் ... ஏன் சர்ப்பத்தின் சேர்க்கை தாழம்பூ மணம்வீசுமாம் .. விடலையின் ஆசை வெட்டிவெர் வாசம்தான்.ஈர்ப்பின் திசை எது என்று யாருக்கும் தெரியாது ... இதனால் தான் அதை வெல்ல எந்த உயிரினத்தினாலும் முடிவதில்லை ... ஏன் இந்த உலகில்.. எந்த மத மற்றும் எந்த சமுக கட்டமைப்புக்களும் அதன் முன் தோற்றுபோகிறது.. ஆசையை பார்வையில் காட்டி ... துடுப்பு போடும் அந்த பரிசல் அழகி ராதா.. உடல் ஏங்க .. உள்ளம் நடுங்க .. உயிர்ப்பின் உணர்வுக்கு பலியான வாழ்க்கையை நம் முன் நடிப்பில் வாழ்ந்து காட்டும் நடிகர் திலகம் .. காட்சிகளுக்கு உயிர் தந்த இளையராஜாவின் இசை .. வாழ்வின் யதார்த்தத்தை திரையில் ஓவியமாக தீட்டிய என் திரை கலைஞன் சின்னசாமி (பாரதிராஜா)..
Super sir
Neenga oru nalla கலைஞன் sir 🔥😍
Sir u r a real rasigan
அருமையான உணர்வுள்ள வரிகள், நன்றி ஐயா....
அருமையான பதிவு நன்றி நண்பரே
இந்த பாடல் வரிகளை கேட்கும்போது 90 களில் இருந்த நாட்கள் சொர்க்கமே.....
0
படம் வந்தது 80காலகட்டங்களில்
Really trust
@@ISG.GANAPATHY 1985
Basically i am telugu big big fan of ilayaraja sir. Especially in this song music and sivaji sir expressions 🙏🙏
இது வெறும் பாடல் இல்லை....இதுவொரு தெய்வீக ராகம்....
என்ன ராகம்
❤❤❤❤
இந்த படத்தில் உள்ள பாடல்கள் மற்றும் இந்த படத்தில் உள்ள கதைக்களம் மாதிரி வேற மாதிரி ஒரு தத்ரூபமான படம் இனிமேல் எடுக்க முடியாது
உண்மை தான் அண்ணா இனி இதுபோன்ற படங்கள் வர வாய்ப்பே இல்லை.
ஆயிரம் முறை அல்ல இலட்சம் முறை கேட்டாலும் புதிதாக கேட்கும் சுகானுபவம். நடிகர் திலகம் அவர்களைத் தவிர வேறு யாரையும் இந்த பாத்திரத்தில் நினைத்து கூட பார்க்க முடியவில்லை.
மமளளள
Q
Pppppppp00
0
00pppppp00p
அய்யவின் இசைக்கும் அம்மாவின் குரலுக்கும் என்றும் நான் அடிமை
பிறவிக் கவிஞர் கவிப்பேரரசு.அற்புத வரிகள்.வேறெவரும் தொடமுடியாத உயரம் தொட்டு விட்டார்.
இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் மனசுக்கு ஏதோ ஒரு இனம்புரியாத சந்தோஷம்... மிகவும் அருமையான வரிகள்.. கிராமத்துக்குயிலாக ராதா வலம் வருவது மிக அருமை... எதர்த்தமான கதாபாத்திரம்...
55555555
😢
@@raghuvaran2065 qàqaQw3q5😂🎉7
நான் எம்ஜிஆர் ரசிகன் தான் இந்தப் படத்திற்கு திரு சிவாஜி கணேசன் அவர்களுக்கு பாரத் பட்டம் கொடுத்திருக்க வேண்டும்
பாரத ரத்னா
வெட்டு வேறு வாசம் எப்போதும் என் மீது இந்த பாடல் வரிகள் வீசும் இந்த முதல் மரியாதை படம் என் கண்ணில் கண்ணீரை பேசும்நடிகர் திலகம் சிவாஜியின் மேல் எனக்கு எப்போதும் ஒரு தனி பாசம்
எத்தனை தடவை இந்த பாடலை கேட்டாலும் சலிப்பு தட்ட வில்லை.
இதயத்தில் புகுந்து நாடி நரம்புகளில் படர்ந்து செவிகளில் ஒலிக்கும் போது ஒரு வித இனம்புரியாத உணர்வு கண்ணீர் வழியாக வருகிறது.
Ok🙏p 🙏🙏🙏p 🙏ppp 🙏pllp 🙏pp 🙏p 🙏pp 🙏p 🙏🙏🙏🙏p 🙏
உண்மை
@@jayakumar6700 n
🌹❤️🌹❤️❤️❤️
செம்ம அண்ணா 🌹❤️❤️❤️
வணக்கம் 🌹❤️🙏
இஆஆஅஆஆ்இக்ஙெஓஓ இது ஷி
ஒரு பக்கம் இனிப்பும் ஒரு ஒரு பக்கம் கசப்பும் கலந்த வாழ்க்கைக்கு ஓர் உதாரணம்
Nee rasiganyaa
எனக்கு என்னமோ செய்யுது அந்த பாடலை கேட்கும் பொழுது நூறு வயசு வரை நான் வாழ்வேன் இந்தப் பாட்டைக் கேட்டுக்கொண்டே
இந்த இசையை அருளிய. இசை இறைவனுக்கு கோடி நன்றிகள்....
பாசம் பந்தம் உறவு உரிமை என்று, இந்த படத்திலும் இந்த பாடலிலும்
எத்தனை அர்த்தங்கள், இப்படி ஒரு கதை அம்சத்தோட நாம் ஒரு திரைப்படத்தை கான முடியுமா?
நடிகர் திலகம் சிவாஜி ஐயா அவர்களும், ராதா, அம்மையார் அவர்களும் இந்த படத்திலும் பாடலிலும் வாழ்ந்து இருப்பார்கள், இன்னமும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.
நன்றி இரவு வணக்கம்.
வாழ்க்கையே ஒரு போராட்டம்,
அதில் எப்பொழுதாவது இப்படி ஒரு பாடலை கேட்க்கும் பொழுது
எவ்வளவு துன்பங்களை, இந்த இதயம் சுமந்து கொண்டு இருந்தாலும் எல்லாம் மறந்து போகின்றது. இரவு வணக்கம்.
நான் எங்கே சென்றாலும் என்னையே பின் தொடர்ந்து வருகீர்கள் என் மேரியின் அன்பு உண்ணை தான் ஞாபக படுத்தியது
இது போன்ற பாடல்களைக் கேட்டால் வாழ்நாள் நீடிக்கும் இளையராஜாவும் ஒரு மருத்துவர்தான் இளையராஜா ஜானகி அம்மா மலேசியா வாசுதேவன் கவிஞர் வைரமுத்து கூட்டணி அருமை காலத்தால் அழிக்க முடியாத திரைப்படம் முதல் மரியாதை நடிகர் திலகம் நடிப்பை எவராலும் தொட முடியாது அவரைப்போல் இனி யாரும் வர முடியாது
Kabskfbdoof
Unmai
@@dhanampandian962 S,
Kitty
True
இந்த பாட்டு படிச்ச அந்த ரெண்டு சாமீகள் காலை தொட்டு கும்புடனும்.🙏🙏🙏🙏🙏
Ama thala👍
S.ஜானகி M.வாசுதேவன்
1985ல் எங்கள் ஊரில் மனுநீதி சோழன் நினைவால் கட்டப்பட்ட சோழா தியேட்டர் ரில் முதல் படம் முதல் ஆலாக பார்தேன்
2024 இந்த பாடலை விரும்பி கேட்கிறேன்.கேட்பவர்கள்
08.07.2024
கண்களை மூடிக் கொண்டு இந்த பாடலை கேட்டால் நம்முடைய கடந்த கால நினைவுகளை அசைபோட வைக்கிறது.
இந்த பாடலின் வரிகள்
செவி வழி சென்று இதயத் தொடும் போது கண்களின் ஓரமாய் கண்ணீர் வந்து செல்லும்.
Ml
99
கண்களை மூடினால் சன்னி லியோன் டொக்குதான் நினைவுக்கு வருது டா
😅😂
உண்மை
@@selva17528T3 5
காதலில் தோல்வி அடைந்தவர்கள் எத்தனை பேர் இந்த பாடலை சோகத்துடன் கேட்பவர்கள் ... லைக் பன்னுங்கள்...
காது இருப்பவன் எல்லாருமே கேட்கலாம் டா 😅😂
🥰👍👌👏🙏
❤😂
37th year Tamil industry record...ethanai murai kettalum &parthalum thigattathu💐🎶🎷🎼🎼💐
படம் வந்த நாளில் இருந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
இன்னும் சலிக்காத இனிமையான மனதை வருடும் காதல்
P. Kumar
நல்ல ரசனை 👍
அனைவரும் எனக்கு இந்த பாடல் வரிகள் ரொம்ப பிடிக்கும் சிவாஜி அய்யா இறந்தாலும் அவர் எல்லா வீடுகளிலும் இடங்களிலும் இருந்து கொண்டேயிருப்பார்
அருமை பதிவு 🌹❤️
தமிழனல்லவா
' ,
@@தாய்.தமிழ்இனிய.தமிழ் 00⁰źhz0
இந்த பாடலை 2023 ஆம் ஆண்டு மட்டுமில்லை. எப்பொழுது கேட்டாலும் ஒரு லைக் போடுங்க. பிலிஸ். ❤❤❤❤❤❤ நம்ம ராதா மேடத்தின் மற்றும் சிவாஜி சாரின் உயிரோட்டமான நடிப்பிற்க்கும்😭😭😭😭😭😭😭😭😭❤️❤️❤️❤️❤️❤️❤️
பெண் : வெட்டி வேரு
வாசம் வெடல புள்ள நேசம்
வெட்டி வேரு வாசம்
வெடல புள்ள நேசம்
பூவுக்கு வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு
ஆண் : வேருக்கு வாசம்
வந்ததுண்டோ மானே
பெண் : வெட்டி வேரு வாசம்
வெடல புள்ள நேசம்
ஆண் : பச்ச கிளியோ
ஓஹோ தொட்டுக்கிருச்சு
இச்ச கிளியோ ஓஹோ
ஒத்துக்கிருச்சு
பெண் : வச்ச நெருப்பு
தொட்டுக்கிருச்சு பச்ச
மனசு பத்திகிருச்சு
ஆண் : கைய கட்டி நிக்க சொன்னா
காட்டு வெள்ளம் நிக்காது
பெண் : காதல் மட்டும்
கூடாதுன்னா
பூமி இங்கு சுத்தாது
ஆண் : சாமி கிட்ட கேளு
யாரு போட்ட கோடு
பெண் : பஞ்சுக்குள்ள
தீய வெச்சு பொத்தி
வச்சவக யாரு
ஆண் : வெட்டி வேரு வாசம்
வெடல புள்ள நேசம்
வெட்டி வேரு வாசம்
வெடல புள்ள நேசம்
பெண் : பூவுக்கு வாசம் உண்டு
பூமிக்கும் வாசம் உண்டு
ஆண் : வேருக்கு வாசம்
வந்ததுண்டோ மானே
பெண் : வெட்டி வேரு வாசம் வெடல புள்ள நேசம்
பெண் : உன்ன கண்டு நான்
சொக்கி நிக்குறேன்
கண்ணுக்குள்ள நான்
கண்ணி வெக்கிறேன்
ஆண் : சொல்லாம தான் தத்தளிக்கிறேன் தாளாம தான்
தள்ளி நிக்கிறேன்
பெண் : பாசம் உள்ள
தர்மம் இது பாவமின்னு சொல்லாது
ஆண் : குருவி கட்டும் கூட்டுக்குள்ள குண்டு வெக்க கூடாது
பெண் : புத்தி கெட்ட தேசம்
பொடி வெச்சு பேசும்
ஆண் : சாதி மத பேதம்
எல்லாம் முன்னவங்க
செஞ்ச மோசம்
பெண் : வெட்டி வேரு வாசம் வெடல புள்ள நேசம் வெட்டி வேரு வாசம் வெடல புள்ள நேசம் பூவுக்கு வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு
ஆண் : வேருக்கு வாசம்
வந்ததுண்டோ மானே
வெட்டி வேரு வாசம் வெடல புள்ள நேசம்.?
நான் இன்று தான் பார்த்தேன் முழுபாட்னடயும் எழுதி இருக்கீங்க சூப்பர் எனக்கு ரொம்ப பிடித்தது நன்றி
See deep c hu
இடையில் வந்த வடிவுகரசி ப்பா
வைரத்தின் முத்தான வரிகள்
My favourite song
எத்தனை வருடம் ஆனாலும் இந்த பாடல் மனதை ஏதோ செய்கிறது.
ராஜா வின் இசையால் தான் இந்த
முதல் மரியாதைக்கு முழுமரியாதை
Yes absolutely
Oo
🙏👍
Engengu sendraalum Neenga irukkeenga.. amutha..!
👌👌
இப்படி தன் இசையால் தனிமனிதனை கட்டிபோட முடியுமானால் அது இளையராஜா அவர்களால் மட்டுமே முடியும் 😍😍😍😍😍
Well said....
இந்த பாடல் உண்மையிலேயே மயிலிறகால் மனதை தடவுகிறது.
காலத்தால் அழியாத பொக்கிஷம்....❤❤❤
போதை போதை போதை உச்ச கட்ட போதை இவர் இசையில் உள்ளது ,மது மாது போதையில் உள்ளவர்களை ,இவர் இசை போதைக்கு அடிமையாகுங்கள் அந்த போதையே விட்டுவிடிவீர்கள்,
No replacement sivaji,this film,cinimatography kannan sir,raja sir,vairamuthu sir,barathiraja sir,vasu sir, janaki Amma, nice fabless evergreen film
இது போன்ற வரிகள் இனிவரும் படங்களில் காண முடியாது அருமை
2024 யாரெல்லாம் இந்தப் பாடல் கேக்குறீங்க
1.2.2024
Naa😊
My favorite🎵🎵🎵 song
10.03.2024❤ I like this song 😊unnaa kandu naan!!!! Sokki nikkuren!!!!! kannukulla naan kanni vaikkura...... ❤DC for my love only for my happiness ❤
🙋🏻♂️ நானும்
எரிந்து தீய்ந்த பழைய மரக்கரி #வைரமாக மாறுவது போல Old is gold என்பது இந்த மாதிரி பழைய பாடல்களுக்கும் பொருந்தும் போல நண்பர்களே👍👍👍
azhagaaa solliriukinga
@@DGNsKathambam of oi i
@@DGNsKathambam z
M
@@DGNsKathambam À
True🥰
மனதைக் கரைக்கும் மன்மத இசை, உயிரை உருவும் வரிகள், கண்களை கட்டிப்போடும் காட்சிகள், வாழ்க இசையில்ராசா , இயக்குநரில் ராசா அன்புடன் தமிழ்வர்மன்
Daily
Solla mudiyala azhugadhan.varudhu song ketta,..
பாரதிராஜாவை நாம் தலையில் தூக்கி வச்ஜி கொண்டாடும்
அன்று தென்னக த்து தாஜ்மகால் தூத்துக்குடி சார்லஸ் தியேட்டரில் அண்ணன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அ வர்கள் நடித்த முதல் மரியாதை படம் வெளியான துநன்றி
யோவ் பாரதிராஜா உன் படைப்பு vera level யா.
காதல் என்பதற்கு வயது தேவையில்லை அன்பு இருந்தால் போதும்... 🌿🌿🌸🌸🌿🌿
இப்பட வெற்றிக்கு இசைதான் காரணம் . இளையராஜா இல்லை என்றால் இப்படம் தோல்வி தான்.
இந்த படத்தில்நடிகர் திலகத்தை தவிர யார் நடித்திருந்தாளும் தோழ்விதான்
சிவாஜி ஐயா க்கு ஒரு 🙏🏻🙏🏻🙋♀️🙋♀️🙋♀️
ஆசைமனதின் வேகம் இளமை❤❤ அந்திவனத்தின் பூக்களினாலே குளிப்பதும் குளூமை❤❤ உன் நேசம் வாழும் உள்ளம் தென்றலுடன் பாய்போடும்😊 ரத்தினங்கள் சேர்த்திடும் உழைப்பும்: முத்தமாய் முகம் பார்க்கும் ❤❤❤
அன்று தொடங்கிய பாடல் இந்தநாள் வரை அழியாத காதல் கீதம்.
அருமையான பாடல் மனதை மயக்கம் மியூசிக்
2024 ல் இந்த பாடலை யாரெல்லாம் கேக்குறீங்க friends🙏🙏
I too
Malaysia Vasudevan voice absolutely awesome.
S. ஜானகி அம்மா குரல். மலேசியா வாசுதேவன் சார் குரல். இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை.
இப்பாடல் மட்டும் அல்ல திரைக்கதையும் இறக்கும்வரை கேட்க ரசிக்க கேட்க தேன்அமிர்தமே... 💗💗💗👌👌👌👌👌👌👌👌💓💓💓
One of my favourite Tamil song, I like it very much, Great Actor Shivaji Ganeshan Our beloved "Nadikarthilakam" Love from Palakkadan Malayali
அதற்க்கு இசைஞானிதான் காரணம்
மனதில் இணை பிரியாத முதல் மரியாதையின் இந்த பாடல் இதை ஓராயிரம் முறை கேட்டிருப்பேன் இரவு 11 மணி அளவுக்கு மேல்
இந்த பாடல் கேட்கும் போது அந்த காலத்தை உணர முடிந்தது...18s
undisputedly India's only superstar, only one. Sivaji Ganesan.
Superbowl
@@elumalaigokul131 .
✌️✌️2027 la yarellam intha
Song ahh kekkuringa❤❤
எத்தனை முறை கேட்டாலும் மெய்சிலிர்க்க வைக்கும் பாடல்...🎶🎶❤ 2022ல் இந்த பாடலை விரும்பி கேட்பவர்கள் லைக் பண்ணுங்க👍👍👍🙋♀️
Il
1kjkk0cj
Songs very nice
@@muthuselvam554 uuii
0
1985 ல விடுதலைப் புலிகள் ஊருக்கு ஊரு சினிமா படம் ஓட்டி வசூல் பண்ணிக்கிட்டு இருந்தாங்க அந்த நேரத்துல முதல் மரியாதை வைதேகி காத்திருந்தாலும் பார்த்தேன் அருமையான படம் வாழ்க்கையில் இதெல்லாம் வந்து ஒரு சூப்பரான இது
பாரதி ராஜாஇளையராஜா எனும் மகத்தான மனிதர்களின் பாதத்தை தொட்டு வணங்குகின்றேன் ஐயா
2024 yarellam kekuringa❤❤❤❤❤
Who else can nail a love interest between an old man and a younger woman but Mr. Bharathiraja. I am still confused to this day if the thespian is platonic in his relationship with Radha though she is in love or is it mutual. Such a vague relationship could only materialize with the thespian and the director.
இசையில் ராஜாவை மிஞ்ச முடியாது எல்லாம் வரியும் பிரமாதம் ❤❤
இளையராஜா என்னும் கடவுளின் பக்தன் நான்
முதல்மரியாதை படத்தில் உள்ள எல்லா பாடல்களும்.இசை அரசரின்வரப்பிரசாதம்.
1985இல் இளையராசாவின்இசையில் முகிழ்ந்தது. 22.09.22 இன்றும் இளமையுடன்.
37 VARUSAM ACHSU KANMUNNE NEKKUDU
it would be my 1000th time of listening with tears running down cheeks
All due to Ilayaraja Sir
08.07.2024
Na 2 kid ....but intha song na office poitu varum pothu daily kekkuren 🥀
தமிழ் இசையை உயிர் உருவில் காட்டும் இசைப்பாடல்.
Who came here back after saregamapa 2024 Vijay and Bhargavi?
என்னை அறியாமலே என் கண்களில் கண்ணிர் வருகிறது...😥😥😥
Amamm kankalil Thanner Varugitathu
இந்த உணர்வை என்னவென்று சொல்வது.
எனக்கும் கண்களின் ஓரமாக நீர் துளிகள் வந்து செல்கின்றன.ஏனோ தெரியவில்லையே ஏக்கத்துடன்.
@@malav3369 c3 1😊5.cc3
ஏன்🤔 உங்களுக்கு மாலைக்கண் நோய் இருக்கா😁
Great வைரமுத்து! What a lyrics!
இந்த பாடலைக் 2000முரை கேட்டு இருக்கேன் ஆனாலும் * .. சலிக்கவேல்லையே 👌👌👌❤❤❤👍👍👍
2023 ல யார் எல்லாம் இந்த பாடல் கேட்கிறீங்க 😌😊
Sai punda 24 la kekkuranda
மலேசியா வாசுதேவனின் குரல் இன்றும் என்றும் ஒளித்துக் கொண்டே இருக்கும்
Illayaraja, Bharathiraja and Shivaji ganesan are 3 pillars of tamil cinema.
These kind of songs is not easy to compose based on the story and situation of the film.
Thousands of years will remain in cinema industry.
இன்று 17 ஆடி மாதம் 4045
இந்த பாடல் இனிமையான குரல்
பாடல் கலாச்சாரம் காதல் கவிதைகள் என்று நம் முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்து கற்றுக் கொண்டேன்
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் பாடல்
நான்இறக்கும் நேரத்தில் இந்த பாடலை கேட்டுகிட்டே சாகனும்
🥲🥲🥲
❤️❤️❤️❤️❤️❤️❤️
Mm ok savu😂😂😂
2023 ல் இந்த பாடலை விரும்பிக் கேட்கிறேன் ❤❤❤❤
Naan
2024 too
2023 யில் இப்பாடலை ரசிக்கும் ரசிகர்கள் ஒரு like போடுங்க
2023 ல்
@@RajmohanR-n6y😊
மனசுவலிக்கும்போது இந்த பாட்டுகேப்பேன் நான்
இளையராஜா என்றும் மாமேதை
The simplicity of the personalites huge history of culture thats Tamil...From Karnataka
ilayaraja sir 🙏🙏🙏
2024 இப்போ யாரெல்லாம் கேட்கிறீங்க?
❤
உயிர் இருக்கும் வரை❤
👍👍👍
😅😅😅😅😅😅
இந்த படத்தில் வரும் எல்லா பாட்டுமே புடிக்கும் இதயத்தில் உள்ளனத சொல்லும் கனதயோடு பாட்டும் அருனம ஆழமான வரிகள் இதயத்திற்க்கு பிடிக்கும் ஒரு தடனவ கேட்டாலும் யாருக்கும் படத்திற்க்கு முதல் மரியானத பாட்டுக்கும் என்றென்றும் முதல் மரியானத ❤❤❤
2023இல் யாரெல்லாம் தேடி வந்து கேக்குறீங்க 👍
2025, 2026.... la யாரெல்லாம் இந்த பாடலை கேப்பீங்க...
Next year ku advance ah potiye bro😅😂
உயிருள்ளவரையிலும் ...........
Myself
உயிர் உள்ள வரை இசைக் கடவுள் என்னோடு பயணிப்பார் ❤❤❤❤❤❤❤❤
1984 ல் சூட்டிங் 1985 ரிலீஸ்.
இசை கடவுளுக்கு நன்றி
Iam telugu person......I like this song very much..... 😎😎
❤❤❤❤❤❤ அருமை யான பாடல் கேட்கும் வருடம் 2023 நேரம் இரவு 12.45
இந்த படம் நம்இருவக்காவே எடுக்க பட்டு இருக்கும் என நினைக்கிறேன் நம்முடைய இனிய ரகசியமாக காதலை பிரதிபலிக்கிறது
2022ல் மட்டும் அல்ல இன்னும் பல வருடங்களாக தொடர்ந்து கேட்டு கொண்டு வர வேண்டிய அவசியம் உள்ளது ஏனெனில் பாடல் அப்படி 😁😁😁😁😁😁😁😁😁😁😁
அருமையான பாடல் மறக்க முடியாத நினைவுகள்
heart touching song
முதல் முப்பது நொடியிலேயே முடிச்சுவிட்டுடாறு ராஜா அடுத்து வெட்டி வேறுனு என் உயிர் தாய் தமிழ் வந்ததுமே சஞ்சிபுட்டேன் 2023 Sept 2023
முதல் மரியாதை படம் 50 முறை பார்த்துள்ளேன்
Wow 50 times. Good
மற்ற படங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா😁
நீ பைத்தியமா?
அய்யா சிவாசி உத்தமண் வருவதூப்போல் பாவணையூம் நிஜாமாகா உரூவாக்கியூள்ளார்
இன்னும் யாரெல்லாம் இந்த பாடலை கேட்குறிங்க 😘😘😘.....
Udambukkula etho pannuthu Indus padala kettta
@@arumugaprabu8591 Iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiijkkkjjk
@@arumugaprabu8591 iiiiiiiiiiiiiiiiiiiiiiiiikk
Nan keppan eppaume ni8la innamum inna padal enthana varutham alamum kaththal alikka mudiyatha kavita kaathal movie and padal
😍😍😍😍
பூ பூமமீ இதன் வாசத்தை நம்மால் தெரிந்து கொள்ள முடியும் ஆனால் பூமிக்கு அடியில் இருக்கும் வெட்டி வேறு வாசத்தை நம்மால் உணர முடியாது அது போல் தான் அந்த இளம் பெண்ணின் காதல் அழகிய தமிழால் மட்டுமே இது முடியும் ஈரேழு பிறப்பும் இதே தமிழனாய் பிறக்க இறைவனை வேண்டிகொள்கிறேன்