Annakili Video Songs JukeBox! இசைஞானியின் அறிமுக இசையில் அன்னக்கிளி பாடல்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 81

  • @kshanmuganathan6440
    @kshanmuganathan6440 8 วันที่ผ่านมา +1

    எத்தனையோ தடவை கேட்டிருக்கிறேன் இன்னும் சலிப்பு தட்டவே இல்லை கேட்டுக் கொண்டே இருக்கிறேன் கேட்டுக்கொண்டே இருக்கிறேன் அவ்வளவு அற்புதமான வரிகள் பாடல்கள் பாடியவர் உடைய இது ஒரு மயில் காலண்டர் தான் சொல்ல வேண்டும் எத்தனையோ தடவை கேட்டுவிட்டேன் இன்னும் கேட்டுக் கொண்டே இருக்கிறேன் என்றும் இனிமே எப்பொழுதும் இனிமை

  • @VijayaLakshmi-st6gx
    @VijayaLakshmi-st6gx ปีที่แล้ว +10

    இந்த பாடல கேட்கும் போது என் சிறு வயதில் நடந்த நிகழ்ச்சி எல்லாம் நினைவு வந்து கண்ணீர் விட்டு அழ வைக்கிறது இன்று என் அம்மா என் கூட இல்லையே😂😂😂😂😂❤❤❤ மனம் ஏங்குகிறது😢😢😢

  • @muthuvelramdoss6795
    @muthuvelramdoss6795 ปีที่แล้ว +3

    அருமை அதை தவிர வேறொன்றும் இல்லை

  • @rajavelucoc
    @rajavelucoc ปีที่แล้ว +2

    மங்கியதமிழ்இசைக்குமருமலர்ச்சிதந்த. மேதை. இசைஞானிஇளயராஜாநீடூழிவாழ்க. சீமான்தம்பி ராஜவேலு இசைகலாரசிகன் தாழவேடு திருத்தணி

    • @ChinnaSamy-p2r
      @ChinnaSamy-p2r 8 ชั่วโมงที่ผ่านมา

      😅😊😊

  • @settujayaraman1109
    @settujayaraman1109 ปีที่แล้ว +2

    கல்யாண வீட்டுல கேட்ட பாடல்

  • @MahadeviRamu-t5n
    @MahadeviRamu-t5n 8 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏இளையராஜா thegret🌹❤️😍

  • @DharmaLingam-x2c
    @DharmaLingam-x2c 8 วันที่ผ่านมา +1

    Suppar. Songs.
    Palaniyppapuram. Dharmalingam.

  • @madhinabeevi4106
    @madhinabeevi4106 ปีที่แล้ว +7

    திருமணம் சடங்குவீடுகளில்அடிக்கடிகேட்கும்பாடல். ❤❤❤❤❤❤❤

  • @ayyasamyarumugam7686
    @ayyasamyarumugam7686 ปีที่แล้ว +6

    காலத்தால் அழிக்க முடியாத பொக்கிசம் அன்னக்கிளி படம். அத்தனை பாடல்களும் அதன் பின்னணி இசையும் அருமை. மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

  • @GokilaJay-s3c
    @GokilaJay-s3c ปีที่แล้ว +2

    என் நினைவுகள் 35 வருடத்திற்கு முன் போய்விட்டது

  • @GokilaJay-s3c
    @GokilaJay-s3c ปีที่แล้ว +1

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @gunasekar.gunasekar1666
    @gunasekar.gunasekar1666 ปีที่แล้ว +4

    இந்த பாடல் காட்சிகள் கோபிசெட்டி பாளையம் கொடிவேரி அணைக்கட்டு பகுதி மில் படமாக்கப்பட்டது

  • @rajkumarrajkumar-fh7if
    @rajkumarrajkumar-fh7if ปีที่แล้ว +1

    எங்கள்இசை

  • @kpkaruppu9451
    @kpkaruppu9451 ปีที่แล้ว +75

    அருமையான பாடல் நான் சின்ன வயதில் கேட்ட மகிழ்ந்த பாடல் கிராமத்தில் இன்னமும் இந்த இசை ஒலித்துக் கொண்டே தான் இருக்கும் இதை அழிக்க முடியாத ஒரு பொக்கிஷம்...❤❤❤

  • @npalani128
    @npalani128 ปีที่แล้ว +8

    காலத்தால் அழியாத இனிமையான பாடல்.

  • @KanmaniKanmani-e9y
    @KanmaniKanmani-e9y ปีที่แล้ว +4

    இந்த பாடலை கேட்கும் போது என் ஊர் பெரப்பன்சோலை திருமண நிகழ்வுகள் நினைவு வருகிறது..
    கை. ரவி

  • @wijyawijaya8921
    @wijyawijaya8921 ปีที่แล้ว +4

    Comment pakka vanthavanga like podunga

  • @Meiazhagan.k
    @Meiazhagan.k ปีที่แล้ว +7

    ❤ அருமையான பாடல்

  • @nataraju.g3092
    @nataraju.g3092 ปีที่แล้ว +2

    அருமையான பாடல்

  • @Indiramanichannel
    @Indiramanichannel ปีที่แล้ว +7

    எத்தனை ஆண்டுகள் கழித்தால் இந்த பாடல் சலிக்காது இந்திரமணி சேனல் தூத்துக்குடி

  • @Sundharavelsvijaya
    @Sundharavelsvijaya 11 วันที่ผ่านมา +1

    பழயபாடலாஇருந்தாலும்அருமையர்இருக்குஇணிஇப்படிஓறுபாடல்வரரபோரதுகிடடயாது 3:09

  • @rajavelucoc
    @rajavelucoc ปีที่แล้ว

    என்னச்சொல்ல. என்உள்ளம்இன்றுஇந்தபாடலகேடாள்மகிந்துகளிப்பாகும்

  • @yesurajan673
    @yesurajan673 ปีที่แล้ว +2

    V good songs. Thank you.

  • @VenkatMad-sx7qr
    @VenkatMad-sx7qr ปีที่แล้ว

    This film release at my age 8❤❤❤❤❤❤❤❤❤

  • @Supersongofficiial846
    @Supersongofficiial846 ปีที่แล้ว +4

    என் மாணவ பருவத்தில் காலையில் கழணிக்கு போகும் வேலையில் எங்கிருந்தோ காற்றிலே வந்து காதில் கேட்பேன் அன்று சாதாரணமா இருந்தது ஆனா இன்று அதுதான் உண்மையாண ஆனந்தம் என்று தெரிகிறது...

  • @RmathiyalaganrRmathiyalaganr
    @RmathiyalaganrRmathiyalaganr ปีที่แล้ว +1

    பழைய நினைவு களை மறக்க முடியுமா

  • @Moulishsandhiya
    @Moulishsandhiya ปีที่แล้ว +2

    Iyaa.ungal.patukku.nangal.ademaie

  • @kulandaisamyl7829
    @kulandaisamyl7829 ปีที่แล้ว +37

    இசை உலகில் புரட்சியை ஏற்படுத்திய பாடல்.

    • @malaieswaran2171
      @malaieswaran2171 ปีที่แล้ว +5

      10000000000/. உண்மை

    • @Sureshsuresh-qz5di
      @Sureshsuresh-qz5di ปีที่แล้ว +1

      ​🎉😂😢🎉.. . 😢😢😮 11:13 .😮🎉

  • @RavikumarRavikumar-n3q
    @RavikumarRavikumar-n3q ปีที่แล้ว +1

    Song is best

  • @Ramachandran-so70
    @Ramachandran-so70 ปีที่แล้ว +2

    Super

  • @cvenkatesancvenkatesan2959
    @cvenkatesancvenkatesan2959 ปีที่แล้ว

    ❤❤❤

  • @krishnans.r.krishnan
    @krishnans.r.krishnan 3 วันที่ผ่านมา

    😮😅😅😅😅😮😢😅😅😅😅🎉🎉🎉😂😂😂😢😢😂❤❤😅😅😅😅😅😅😅 ரன் ரன்னர்😮🎉😢😮😅😅😅😅😅😅😅
    ‌ ஆம் அதன் லவ்

  • @selvarajramasamy2457
    @selvarajramasamy2457 ปีที่แล้ว +1

    Such a nice song. Touch my heart. ❤

  • @MahadeviRamu-t5n
    @MahadeviRamu-t5n 8 วันที่ผ่านมา

    Myparetbegar

  • @TheinAung-nq3ko
    @TheinAung-nq3ko ปีที่แล้ว +6

    Long live happy and healthy.

  • @SubramanianK-sr4nu
    @SubramanianK-sr4nu 15 วันที่ผ่านมา

    Exoninaivugaleppadisolven

  • @பாலகிருஷீணன்-ர5ஞ
    @பாலகிருஷீணன்-ர5ஞ ปีที่แล้ว +5

    சூப்பர்

  • @Anbalagan-i8h
    @Anbalagan-i8h ปีที่แล้ว +4

    காலத்தால் அழியாத இசை

  • @srinivasangovindharaj4663
    @srinivasangovindharaj4663 ปีที่แล้ว +5

    Supper 👌❤

  • @Rajan-tt8mp
    @Rajan-tt8mp ปีที่แล้ว

    😢

  • @lakshmananlakshmanan4294
    @lakshmananlakshmanan4294 ปีที่แล้ว +2

    Super melody songs

  • @Velu-m6b
    @Velu-m6b ปีที่แล้ว +3

    இந்த படம் தெங்கு மரஹவுடா பகுதியில் படமாக்க பட்டது.

  • @russianeedhi929
    @russianeedhi929 ปีที่แล้ว +3

    Bhavani sagar dam-shooting spot

  • @kannanrani802
    @kannanrani802 ปีที่แล้ว +1

    A film not forgettable for hundreds of years

  • @kumarraj6863
    @kumarraj6863 ปีที่แล้ว +1

    நான் பொம்மள பொகிற்கிஅல்ல

  • @jayankondank
    @jayankondank ปีที่แล้ว

    காலத்தால்அழியதநடிப்புபாடல்இ. ராஜாபிள்ளையர்சுழிஇசைராகம். படத்தில்நாமும்கதையேட ஒன்றிமணதில்என்றும்நிலைத்துருக்கும்அம்சங்கள்.

  • @venkateshvenkatesh2760
    @venkateshvenkatesh2760 ปีที่แล้ว +2

    18:11

  • @thankarajs945
    @thankarajs945 ปีที่แล้ว +1

    Super ❤

  • @baluj6101
    @baluj6101 ปีที่แล้ว +2

    😅😅

  • @palanim5398
    @palanim5398 ปีที่แล้ว +1

    Ernaku..vevaram..derindhu.
    Keata Mudhol Padal😅

  • @Rajan-tt8mp
    @Rajan-tt8mp ปีที่แล้ว

    😂

  • @jagathesandamodaraswamy6906
    @jagathesandamodaraswamy6906 ปีที่แล้ว +1

    Sujatha life is 😢😢

  • @SeemarajSeemaraj-ll3jd
    @SeemarajSeemaraj-ll3jd ปีที่แล้ว +3

    ,x

  • @Rajan-tt8mp
    @Rajan-tt8mp ปีที่แล้ว

  • @SangaiahMarimuthu
    @SangaiahMarimuthu ปีที่แล้ว

    Super❤

  • @RobertkennedyM
    @RobertkennedyM ปีที่แล้ว

    SUPER❤