உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே ஞான தங்கமே என்ன நெனச்சு நானும் சிரிச்சேன் தங்கமே ஞான தங்கமே உன்னை நினைச்சு பாட்டு படிச்சேன் தங்கமே ஞான தங்கமே என்ன நெனச்சு நானும் சிரிச்சேன் தங்கமே ஞான தங்கமே அந்த வானம் அழுதாத்தான் இந்த பூமியே சிரிக்கும் வானம் போல் சிலபேர் சொந்த வாழ்க்கையும் இருக்கும் உணர்ந்தேன் நான் உன்னை நினைச்சு பாட்டு படிச்சேன் தங்கமே ஞான தங்கமே என்ன நெனச்சு நானும் சிரிச்சேன் தங்கமே ஞான தங்கமே ஆசை வந்து என்னை ஆட்டி வைத்த பாவம் மற்றவரை நான் ஏன் குற்றம் சொல்ல வேணும் கொட்டும் மழை காலம் உப்பு விக்க போனேன் காற்றடிக்கும் நேரம் மாவு விக்க போனேன் தப்பு கணக்கை போட்டு தவித்தேன் தங்கமே ஞான தங்கமே பட்ட பிறகே புத்தி தெளிந்தேன் தங்கமே ஞான தங்கமே நலம் புரிந்தாய் எனக்கு நன்றி உரைப்பேன் உனக்கு நான் தான் உன்னை நினைச்சு பாட்டு படிச்சேன் தங்கமே ஞான தங்கமே என்ன நெனச்சு நானும் சிரிச்சேன் தங்கமே ஞான தங்கமே கண்ணிரண்டில் நான் தான் காதல் என்னும் கோட்டை கட்டி வைத்து பார்த்தேன் அத்தனையும் ஓட்டை உள்ளபடி யோகம் உள்ளவர்க்கு நாளும் நட்ட விதை யாவும் நல்ல மரம் ஆகும் ஆடும் வரைக்கும் ஆடி இருப்போம் தங்கமே ஞான தங்கமே ஆட்டம் முடிந்தால் ஓட்டம் எடுப்போம் தங்கமே ஞான தங்கமே நலம் புரிந்தாய் எனக்கு நன்றி உரைப்பேன் உனக்கு நான் தான் உன்னை நினைச்சு பாட்டு படிச்சேன் தங்கமே ஞான தங்கமே என்ன நெனச்சு நானும் சிரிச்சேன் தங்கமே ஞான தங்கமே அந்த வானம் அழுதாத்தான் இந்த பூமியே சிரிக்கும் வானம் போல் சிலபேர் சொந்த வாழ்க்கையும் இருக்கும் உணர்ந்தேன் நான் உன்னை நினைச்சு பாட்டு படிச்சேன் தங்கமே ஞான தங்கமே என்ன நெனச்சு நானும் சிரிச்சேன் தங்கமே ஞான தங்கமே
🌹தப்பு கணக்கை போட் டு தவித்தேன் ! தங்கமே! ஞான தங்கமே ! பட்ட பி றகே புத்தி தெளிந்தேன் தங்கமே ! ஞான தங்க மே ! நலம் புரிந்தாய் ! எ னக்கு ! நன்றி உரைத் தேன் உனக்கு ! நான்தா ன் !☹️😨😰🥺😪
பாடலை கேட்டுகொண்டு கருத்துகள் படிப்பது தனி சந்தோஷம் கருத்துகள் மற்றவர் உணர்வு. ஒரு வரி பல அனுபவ கருத்து. பாடல் கேட்டுகொண்டு கருத்துகள் படிப்பது தனி சந்தோஷம்
எதிர்காலம் பற்றிய புரிதல் இல்லாமல் காதலித்து தெரிந்தோம், இன்று விதி வாசத்தால் உனக்கொரு வாழ்க்கை, எனக்கொரு வாழ்க்கை அமைந்த பிறகு 14ஆண்டுகள் கழிந்த பிறகு சந்தித்தோம் அய்யோ கடவுளே இது என்ன கொடுமை
தம்பி உனக்கு தாய், தந்தை இருப்பார்கள். உனக்காக எவ்வளவோ கஷ்டப்பட்டு இருப்பார்கள். அவர்களை பார்த்து கொள்ளவும். உனக்கு நல்ல பெண் கிடைக்கும். யாரோ ஒருவருக்காக உன்னை ஏன் மாய்த்துக் கொள்ள வேண்டும்??
நான் என்ன நினை த்தாலும் நடக்காது என் ன தான் நினைக்க வேண்டும் நீ யாரும் நினைக்காதே நீ உன்னை நினை உன் உள்ளத்தில் அனைத்தும் கிடைக்கும். உன் வாழ்க்கை உன் கையில் நீ எதை தேடினாலும் கிடைக்கும் அதை விட கூடாது
வாழ்க்கையில தோல்வியை மட்டுமே சந்திச்ச நான் இது மாதிரி பாட்டு இருக்கறதுனால தான் ஏதோ வாழ்ந்துட்டு இருக்க
❤
😢
உன்னை நினைச்சேன்
பாட்டு படிச்சேன்
தங்கமே ஞான தங்கமே
என்ன நெனச்சு
நானும் சிரிச்சேன்
தங்கமே ஞான தங்கமே
உன்னை நினைச்சு பாட்டு படிச்சேன்
தங்கமே ஞான தங்கமே
என்ன நெனச்சு நானும் சிரிச்சேன்
தங்கமே ஞான தங்கமே
அந்த வானம் அழுதாத்தான்
இந்த பூமியே சிரிக்கும்
வானம் போல் சிலபேர்
சொந்த வாழ்க்கையும் இருக்கும்
உணர்ந்தேன் நான்
உன்னை நினைச்சு பாட்டு படிச்சேன்
தங்கமே ஞான தங்கமே
என்ன நெனச்சு நானும் சிரிச்சேன்
தங்கமே ஞான தங்கமே
ஆசை வந்து என்னை
ஆட்டி வைத்த பாவம்
மற்றவரை நான் ஏன்
குற்றம் சொல்ல வேணும்
கொட்டும் மழை காலம்
உப்பு விக்க போனேன்
காற்றடிக்கும் நேரம்
மாவு விக்க போனேன்
தப்பு கணக்கை போட்டு தவித்தேன்
தங்கமே ஞான தங்கமே
பட்ட பிறகே புத்தி தெளிந்தேன்
தங்கமே ஞான தங்கமே
நலம் புரிந்தாய் எனக்கு
நன்றி உரைப்பேன் உனக்கு
நான் தான்
உன்னை நினைச்சு பாட்டு படிச்சேன்
தங்கமே ஞான தங்கமே
என்ன நெனச்சு நானும் சிரிச்சேன்
தங்கமே ஞான தங்கமே
கண்ணிரண்டில் நான் தான்
காதல் என்னும் கோட்டை
கட்டி வைத்து பார்த்தேன்
அத்தனையும் ஓட்டை
உள்ளபடி யோகம் உள்ளவர்க்கு நாளும்
நட்ட விதை யாவும்
நல்ல மரம் ஆகும்
ஆடும் வரைக்கும் ஆடி இருப்போம்
தங்கமே ஞான தங்கமே
ஆட்டம் முடிந்தால் ஓட்டம் எடுப்போம்
தங்கமே ஞான தங்கமே
நலம் புரிந்தாய் எனக்கு
நன்றி உரைப்பேன் உனக்கு
நான் தான்
உன்னை நினைச்சு பாட்டு படிச்சேன்
தங்கமே ஞான தங்கமே
என்ன நெனச்சு நானும் சிரிச்சேன்
தங்கமே ஞான தங்கமே
அந்த வானம் அழுதாத்தான்
இந்த பூமியே சிரிக்கும்
வானம் போல் சிலபேர்
சொந்த வாழ்க்கையும் இருக்கும்
உணர்ந்தேன் நான்
உன்னை நினைச்சு பாட்டு படிச்சேன்
தங்கமே ஞான தங்கமே
என்ன நெனச்சு
நானும் சிரிச்சேன்
தங்கமே ஞான தங்கமே
Very soulful song
Super oo super ❤🎉
Nice
தெய்வமே ! இத தேடி தான் comment வந்தேன்
👏🏻🙏🏻👍🏻
எல்லோருக்கும் பொருந்தும் பாடல் கமல் சார் சூப்பர்
🥰
😂
இப் பாடல் தினமும் ஒரு தடவையாவது கேட்ட பின்புதான் துங்க செல்வேன்
அந்த இசை சக்ரவர்த்திக்கு(இளையராஜா) என் உயிர் சமர்ப்பணம்..
❤️
@@user-Basamani3:35
❤❤❤
❤❤❤ I lost almost everything in my, but I am still living because of Raja sir songs
ஏஏஏஏஏ@@user-Basamani
நாம் அனுபவித்து கேட்ட எங்கள் கால பாடல்
🌹தப்பு கணக்கை போட் டு தவித்தேன் ! தங்கமே! ஞான தங்கமே ! பட்ட பி றகே புத்தி தெளிந்தேன் தங்கமே ! ஞான தங்க மே ! நலம் புரிந்தாய் ! எ னக்கு ! நன்றி உரைத் தேன் உனக்கு ! நான்தா ன் !☹️😨😰🥺😪
Same
நிறைவேறாக் காதலைவிட
நிராகரிக்கப்பட்ட காதலின் வலி
நிரந்தரமான வலி.
Yes
Yes
anubavame❤
Unmai
இரண்டுமே வலிநிறைந்ததே.....
SPB & வாலி & இசைஞானி & கமல் = GOSSBUMPS that is Called Emotion 2024 😭😭😭
காதல்தோல்வியால் நான்
அலுது கேட்க்ககும் பாடல்
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😥😥😥😥😭😭😭😰😰😱😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
😂😢😂❤❤❤f
😢😢😢
Forget
அந்த வானம் அழுதாத்தான்...... இந்த பூமியே சிரிக்கும் ....
அந்த வானம் போல் சிலபேர்...வாழ்க்கையும் இருக்கும் .... உணர்ந்தேன்...... நான்....
♥️🥺♥️
4:57
பாடலை கேட்டுகொண்டு கருத்துகள் படிப்பது தனி சந்தோஷம் கருத்துகள் மற்றவர் உணர்வு. ஒரு வரி பல அனுபவ கருத்து. பாடல் கேட்டுகொண்டு கருத்துகள் படிப்பது தனி சந்தோஷம்
Me too
03.07.1990 இந்த படத்தை தலைவாசலில் பார்தேன்
🥰🥰
மதுரை சோலைஹால் தியேட்டரில் பார்த்தேன் 1990
Attur raa
வாலி சார் அருமையான பாடலை தந்த உங்களுக்கு கோடி நமஸ்காரங்கள் 🙏🏻🙏🏻🙏🏻
😍🥰
ഹായ് മേനോൻ സാർ
Lyrics
Legendary poet VAALI ayya
❤️
இந்தப் பாட்டு எங்க தாத்தா இறந்ததுக்கு அப்புறம் கேட்கிறேன் எங்க தாத்தா நினைவுக்காக 😭😭😭😭😭😭😭😭
😊
Ki
பட்ட பிறகே புத்தி தெளிந்தேன் 😢
Jb
உண்மை 😂😂
இந்த வாக்கியம் எனக்கு நன்றாகவே பொருந்தும் ஐயா...
Hill
😊@@MeharvanuveeVikasss
Ennei porutha vare unmai
ஆசை வந்து என்னை ஆட்டி வைத்த பாவம் மத்தவரை நான் ஏன் குத்தம் சொல்ல வேணும் 😢😢😢❤❤❤
Athukku ennada ippo
🥺
Super lyric
😢
Hi subar
2024 இப்போ யாரல்லம் இந்த பாட்டு கேக்கறீங்க .....
❤️❤️❤️ lovable song ❤️❤️ feeling 😭😭😭
I miss my honey..
He avoided me..never understood me..
❤❤❤❤
Ipdi comment Pandravungala pathave veruppa irukku
V. Ç v cc hi u
Me ❤
இதோ எங்கள் இசை அரக்கனின் இசை தாக்குதல்
Vivaram theriyatha vayasula Intha pattu paditu irupa artham puriyathu.ana kathal la vilunthu thothutu nikkurapo Enakaga eluthuna mathri iruku .Ellarukum apdithan irukum❤😢😢😢😢😢
Same
எதிர்காலம் பற்றிய புரிதல் இல்லாமல் காதலித்து தெரிந்தோம், இன்று விதி வாசத்தால் உனக்கொரு வாழ்க்கை, எனக்கொரு வாழ்க்கை அமைந்த பிறகு 14ஆண்டுகள் கழிந்த பிறகு சந்தித்தோம் அய்யோ கடவுளே இது என்ன கொடுமை
கடவுளே:
Same feeling 😢
😢😢😢😢😢😢😢
2024 .... இன்று பார்க்காமலே .....!? 2005 என் முதல் காதல் !
😢
இரக்கம் இல்லாத மனிதன் இளையராஜா அழாத மனிதனையும் அழ வைத்து விடுவார் அவர் இசையால்
இளையராஜா இதனால் தான் இசை கடவுள் என்று ரசிகர்கள் கொண்டாடுகிறோம்
@@Dakshan353❤
😂😂😂😂😂 முட்டாள்தனமாக உள்ளது. பாடல் வரிகள் 🥰 பாடல் ஆசிரியர் தகுதித் உரியவர் அவருக்கே உரித்தானது
@@Dearcomrade-op music nalla iruntha tha song hit aagum😊😊😊
Spb sir பாடல் வரிகள்...அற்புதமானவை
பாடல் கேட்கும் போது கண் கலங்குகிறது மிகப்பெரிய மாமேதை இளையராஜா சார் அவர்கள்
I am a malayali but borned and lived coimbatore up to 10th age so i deeply love Tamil and tamil songs
வாலியின் வார்த்தைகளால் பலம் பொருந்திய வீரர்களையும் பலம் இழக்க செய்துவிடுவார் வாலி வாலிபன்
என் வாழ்விலும் நடந்து சென்றது
SP பாலசுப்பிரமணியம் அவர்கள் குரல் மறக்க முடியாது.கடைசியில் முடியும் போது சிறப்பு.உயரம் குள்ளமாக உள்ளவர்கள் மனநிலையை காட்டும் பாடல்
😊❤️
😊 2:27
மிகவும் பிடித்த பாட்டு எனக்கு
Super song ❤thank you for SPB sir and vali sir❤
எனக்கு வயது 22 இப்போதுதே இந்த வேதனையை அனுபவித்துவிட்டேன் ஒவ்வொரு முறையும் கேக்கும்போது சாகலாம் போல இருக்கு 😭
Ipave suicide ah
அப்படி எதுவும் செய்ய வேண்டாம் உங்களுக்கு நல்ல பெண் கிடைக்கும்
தம்பி உனக்கு தாய், தந்தை இருப்பார்கள். உனக்காக எவ்வளவோ கஷ்டப்பட்டு இருப்பார்கள். அவர்களை பார்த்து கொள்ளவும். உனக்கு நல்ல பெண் கிடைக்கும்.
யாரோ ஒருவருக்காக உன்னை ஏன் மாய்த்துக் கொள்ள வேண்டும்??
💯% unmai தான் பாஸ்
Positive thinking. Bro
அப்பொழுதெல்லாம் இந்த சேர் இல்லாத வீடு இருக்கலாம் ஆனா இந்த சேர் இல்லாத ஃபோட்டோ ஸ்டுடியோவே கிடையாது.....🥰🥰🥰🥰🥰🥰
ஆசை வந்து என்னை ஆட்டி வச்ச தேனோ மற்றவரை நான் ஏன் குற்றம் சொல்ல வேண்டும் இது உண்மை எல்லோருக்கும் ❤❤❤
❤️🥺
Super song
வாழ்க அய்யா.
@@dhandapanimaarappagounder9045ஈஈ
ஆசை ஆட்டி வச்ச பாவம்
இன்றைய காலகட்டத்தில் ஒருவர் நிலைகுலைந்து போனால் தான் இன்னொருத்தர் நிம்மதியாக இருக்கின்றனர். ஆசை கொள்ளாத மனிதன் இவ்வுலகில் உண்டா
Illaai super ya 🥰🙏😔
👌👌👌👌🤝🤝🤝🤝🥇🥇🥇🥇🥇
🥰😊🤗
❤
❤️💖
ரொம்ப பிடிக்கும் Spb Sir🎉🎉❤❤
ஆசை வந்து என்னை ஆட்டிவைத்த பாவம். மற்றவரை நான் ஏன் குற்றம் சொல்லவேண்டும்.😢
மற்றவரை நான் ஏன் குற்றம் சொல்ல வேண்டும்..
எனக்கும் இந்த பாட்டு ரொம்பா பிடிக்கும் ❤️
Vaali sir+Raja sir+SPB sir+Kamal sir=Super song
Ultimate combo❤
இந்த பாட்டுக்கு நாண்அடிமை
❤sadly,melody what,a,song,raja,sir,great Kamal,sir hatsoff❤❤❤
I saw these movie 11 times.kamal sir acting super.true legend..
GOOD LYRIC MUSIC SINGING & ABOVE ALL KAMAL ACTING👌👌👌
Great lirics vaali iyya ❤❤
Indha lyrics, indha kalathula nerya peruku poruthamana padal varigal. En valkaiyum dan 😢
🥺❤️
வாலிப கவிஞர் வாலி ஐயாவின் வரிகள் இது
Raja, SPB & Valli Best Combo...❤❤❤
i'm from Kerala I love this song so much
Kadal vaanam nilam vida periya manithar neengal Raja rajathee raaja.i am s saravanan thonndu colony vck cheyoor tk.
I like the song very much.i love it
എത്ര കേട്ടാലും വീണ്ടും വീണ്ടും കേൾക്കാൻ തോന്നും 👌👌👌🏚️🎶🎶🎶
☺️🙏
I miss my love.மணதில் நீங்காத சாங்
நான் என்ன நினை த்தாலும் நடக்காது என் ன தான் நினைக்க வேண்டும் நீ யாரும் நினைக்காதே நீ உன்னை நினை உன் உள்ளத்தில் அனைத்தும் கிடைக்கும்.
உன் வாழ்க்கை உன் கையில் நீ எதை தேடினாலும் கிடைக்கும் அதை விட கூடாது
My life this song Evergreen movie and fantastic song Evergreen star Padmasri dr.Kamal Hassan
Spb. Super ❤
கமல் சார் மாமனிதர்
😍
இந்தப் பாடலை கேட்கவும் கவியரசன்
நான் கவியரசன் கேட்கிறேன்
Aasai vandhu ennai aatti vaiththa paavam😢matravarai nan yen kutram solla vendum......kottum mazhai saral uppu vitren....katru adikkum neram maavu vitren.....😢❤❤true lines😢
இளையராஜா. வாலி SPP like it
என் வாழ்வில் நடந்த உண்மை
My favourite song 💖🙏❤️⭐💞💞💜💜💖💖🙏❤️❤️
2024 irukkinkala??
Yes
Hm
Yes
Not only in 2024 it will be forever🎉🎉
😅@@rajalakshmi-qn7vz
இசையால உருககிய இசை ஞானி
Super Hit Song❤❤
V.nice Sir ,GOD bless you all forever..
Miss you spb sir
Nice song and kamalasan nice acting.
😇
Best love failure song by Ilayaraja vaali and spb another milestone song from them
❤❤❤evergreen song🎵😂tq writer 👌
😅😍
எனக்கு 35 வயது காதல் தோல்வி
2024 innum kettukitte irukken evergreen song
❤❤❤❤❤ super songs
1:51 Line Super
SUPERRA
பாடலாசிரியர் கவிஞர் வாலி 🎉
😭😭😭😭 S P B...ஐயா.🎉
😔❤️
Ilaiyarajaja SBP😢 they great
🎉❤❤ sema song
எனக்கு மிகவும் பிடித்த பாடல்😂😂😂🎉🎉🎉
ராஜா ராஜா தான்...
☺️🥰
Very good song
சூப்பராக 1:34
தப்பு கணக்கை போட்டு தவித்தேன் தங்கமே ஞான தங்கமே 😢
காதல்😢😢❤
ennkum kadhal dhalvi napakam veruthi ayya valli ayya illayaraja my God ❤❤❤
2024 la yarellam intha patta kekuringa like panuga friends 😂😂😂😂
Me🎉
😢
😢😢😢
♩'இளையராஜா' ரசிகர் என்றால் நீயும் என் நண்பரே...❤
Indha iraivan enakku maranathai parisalikka kuda tha nan tinanthorum sethu gondu iruken iraiva😭😭😭😭😭
No feeling bro always ok 🥰♥️🥺
Y bro
Take care nanum epothu atheathai nenkren anal mudiyathu endru therikirathu
நான் முதல் காதல் இ ழ ந் தகாதல் அமுதா
❤யாரென்று தெரிகிறதா❤
GOD OF MUSIC EXCELLENCY RAJA SIR IS ABOORVA PIRAVI.
🥰😍
@@user-Basamani ❤
Ta 🥰
Kamal sir ♥️+ raja ayya ❤❤❤
ஆசை வந்து என்னை ஆட்டிவைத்த பாவம் மற்றவரை நாம் ஏன் குட்றம் சோல்ல வெண்டும்🤕💔😭
Nalam purindhai enaku nandri uraipen unaku nandhan......
Now a days no one doesn't know about this songs supremacy
எனக்கு வயசு 48... இப்போது ம்... காதல் தோல்வி 😢😢😢😢😢😢😢
Ok buddy cool
Love has never End.... Be cool .... காதல் பூத்துக் கொண்டே இருக்கும்....
ஒரு மலர் வாடி போவதால்
செடி என்றுமே மடிந்து போவதில்லை...😂😂😂😂
Aunty per enna
❤❤❤
You’re not alone
வாழ்க்கை ஒரு வராலாறு
Dhnabal son Anand ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤my favourite song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Kamal sir super🎉🎉🎉
No words 😢😢 again unnai oru murai parkanum..... Naja...
Poyittu enna vittu
Poyittakka before 4days achee 😢😢😢😢😢😢😢😢
Epo enna achu?
ஒரு ஒரு முரை கேக்கும் போதேல்லாம் சாகலாம் போல இருக்கு
Appudi solladhinha neengabvaluradhukku porandhavanga ok no feeling ❤️
நானும் இதே நிலைமையில் தான் உள்ளேன் உங்க நிலைமைதான் எனக்கும் ங்க