Muthal Mariyathai Movie Songs | Poongatru Thirumbuma Video Song | Sivaji Ganesan | Radha | Ilayaraja

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2025

ความคิดเห็น • 2.3K

  • @nansuresh
    @nansuresh 2 หลายเดือนก่อน +36

    இசைஞானி மற்றும் மலேசியா வாசுதேவன் அய்யா அவர்களின் அற்புதம்....மாயாஜாலம்....

  • @n.theivanainarashiman364
    @n.theivanainarashiman364 ปีที่แล้ว +41

    இமயம் அனைவரையும் அழ வைத்துவிட்டார். எவ்வளவு அழகாக வேதனையை வெளிப்படுத்தி இருக்கிறார் .

  • @vampires75
    @vampires75 ปีที่แล้ว +40

    இசைஞானி என்ற
    பட்டத்துக்கு எவ்வளவு
    பொருத்தமானவர் எங்கள் மதுரைத் தமிழன் இளையராஜா.

    • @MoorthiMoorthi-p5b
      @MoorthiMoorthi-p5b 11 หลายเดือนก่อน +4

      Appo voombu

    • @mohan1771
      @mohan1771 8 หลายเดือนก่อน

      ​@@MoorthiMoorthi-p5bநீ போய் ஊம்புடா லவடேகப்பால்

  • @bbtexbabu8166
    @bbtexbabu8166 ปีที่แล้ว +40

    முதல் மரியாதை படத்தை பார்த்து ரசித்த அந்த மாதிரியான ஒரு காலம் இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் கிடைக்காது

  • @thirunavukarasu.4701
    @thirunavukarasu.4701 ปีที่แล้ว +51

    என் இளமை காலங்களில் காதல் என்றால் என்ன என்பதை உணர்த்தி படம். பாடல்கேட்டால் பழைய நினைவுகள் சுகமாக இருக்கு. நன்றி இசைஞானி அவர்களால்.

    • @anithaswaminathan9244
      @anithaswaminathan9244 2 หลายเดือนก่อน +1

      Yes true love is always painful cannot be expressed

    • @paramasivam7833
      @paramasivam7833 4 วันที่ผ่านมา

      Nice good ❤❤❤

  • @ramraj5822
    @ramraj5822 ปีที่แล้ว +112

    உள்ள அழுவுறேன், வெளியே சிரிக்கிறேன்
    நல்ல வேஷம்தான் வெளுத்து வாங்குறேன்
    உங்க வேஷம்தான் கொஞ்சம் மாறனும்
    எங்க சாமிக்கு மகுடம் ஏறணும்
    நடிகர் திலகத்துக்காகவே எழுதப்பட்ட வரிகள்

    • @selvarajsujatha590
      @selvarajsujatha590 10 หลายเดือนก่อน +3

      உண்மையான அன்புக்கு வயதில்லை

    • @GRajan08
      @GRajan08 10 หลายเดือนก่อน

      Bro, not only Sivaji it's suitable everyone defendant situations

  • @animalheartheacker
    @animalheartheacker ปีที่แล้ว +49

    எனக்கு வயது 30 எனக்கு மிகவும் பிடித்த படம் பாடல்கள் இது மட்டுமே ❤❤❤❤❤❤

  • @arunesha5152
    @arunesha5152 3 ปีที่แล้ว +128

    பூங்காற்று
    திரும்புமா என் பாட்ட
    விரும்புமா பாராட்ட
    மடியில் வெச்சுப் தாலாட்ட
    எனக்கொரு தாய் மடி
    கெடைக்குமா
    பூங்காற்று
    திரும்புமா என் பாட்ட
    விரும்புமா
    ராசாவே
    வருத்தமா ராசாவே
    வருத்தமா ஆகாயம்
    சுருங்குமா ஏங்காதே
    அத ஒலகம் தாங்காதே
    அடுக்குமா சூரியன்
    கருக்குமா
    என்ன சொல்லுவேன்
    என்னுள்ளம் தாங்கல
    மெத்த வாங்கினேன்
    தூக்கத்த வாங்கல
    இந்த வேதனை
    யாருக்குத்தான் இல்ல
    ஒன்ன மீறவே ஊருக்குள்
    ஆளில்ல
    ஏதோ என்பாட்டுக்கு
    நான் பாட்டுப் பாடி
    சொல்லாத சோகத்த
    சொன்னேனடி
    சோக ராகம்
    சொகம் தானே சோக
    ராகம் சொகம் தானே
    யாரது போறது
    குயில் பாடலாம்
    தன் முகம் காட்டுமா
    பூங்காற்று
    திரும்புமா என் பாட்ட
    விரும்புமா பாராட்ட
    மடியில் வெச்சுப் தாலாட்ட
    எனக்கொரு தாய் மடி
    கெடைக்குமா
    உள்ள அழுகுறேன்
    வெளிய சிரிக்கிறேன்
    நல்ல வேஷம்தான்
    வெளுத்து வாங்குறேன்
    உங்க வேஷம்தான்
    கொஞ்சம் மாறனும்
    எங்க சாமிக்கு மகுடம்
    ஏறனும்
    மானே என்
    நெஞ்சுக்குப் பால்
    வார்த்த தேனே
    முன்னே என்
    பார்வைக்கு வாவா
    பெண்ணே
    எசப் பாட்டு
    படிச்சேன் நானே
    எசப் பாட்டு
    படிச்சேன் நானே
    பூங்குயில் யாரது
    கொஞ்சம் பாருங்க
    பெண் குயில் நானுங்க
    அடி நீதானா
    அந்தக் குயில் யார்
    வீட்டு சொந்தக் குயில்
    ஆத்தாடி மனசுக்குள்ள
    காத்தாடி பறந்ததே
    ஒலகமே மறந்ததே
    நான்தானே
    அந்தக் குயில் தானாக
    வந்தக் குயில் ஆத்தாடி
    மனசுக்குள்ள காத்தாடி
    பறந்ததா ஒலகந்தான்
    மறந்ததா

    • @Onlyntk
      @Onlyntk ปีที่แล้ว +1

      Eppa enna athuku 😂😂

    • @arunesha5152
      @arunesha5152 ปีที่แล้ว +3

      @@Onlyntkஇப்ப உன் பூலுக்கு என்ன?

  • @VickySasi-bz7wr
    @VickySasi-bz7wr ปีที่แล้ว +252

    இந்த பாடலை 2024 🥰 ரசிப்பவர்கள் எத்தனை பேர் சொல்லிட்டு போங்க...❤

  • @jayaraj.snjayaraj6290
    @jayaraj.snjayaraj6290 4 หลายเดือนก่อน +7

    இந்த பாடலை கேட்டால் மாட்டும் முழுமை அடையாது பார்க்க வேண்டும் என்ன அருமையான நடிப்பு சிவாஜி கணேசன் எனும் மாமேதை ❤❤❤

  • @rajeshwaran3775
    @rajeshwaran3775 3 หลายเดือนก่อน +11

    வீட்ல பொண்டாட்டி தொல்லை தாங்க முடியாம மன ஆறுதலுக்கு இந்த பாடல தேடி வரும் மனம், எத்தனை வருடம் ஆனாலும்,

  • @krshnamoorthi4544
    @krshnamoorthi4544 2 ปีที่แล้ว +25

    இன்னும் ஒரு முறை பிறந்து இந்த பாடலை கேட்கணும்

  • @duraimurugan1783
    @duraimurugan1783 10 หลายเดือนก่อน +73

    எனக்கு 22 வயது. இருந்தாலும் இந்த பாடலை எங்கு கேட்டாலும் நின்று கேட்பேன்
    எதோ ஒரு இனம் புரியாத காதல்❤ இந்த பாடலின் மீது🤗

    • @vasudevan8678
      @vasudevan8678 5 หลายเดือนก่อน +1

      இசையும் வார்த்தைகளூம் போட்டி போடுகிறது

  • @kumaravelsakthi2973
    @kumaravelsakthi2973 3 ปีที่แล้ว +24

    மனதில் உள்ள பாரம்மெல்லாம் என்றுமே போகா து இந்த பாட்டைகேட்டுகொன்டே ஓ ட்டு வோ மே வாழ்க்கயை

  • @JayaChandra-lx8gn
    @JayaChandra-lx8gn ปีที่แล้ว +63

    காதலுக்கு வயது இல்லை இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும்

  • @ganygany8064
    @ganygany8064 2 หลายเดือนก่อน +14

    Im 90's kid born in 1990. I always listen to Ilayaraja's folk songs even though i'm born and brought up in Chennai. Working in IT for past 12 yrs. My friends tease me as boomer but i never miss raja's songs. Always Raja's fan😊

    • @shwetzsri
      @shwetzsri 2 หลายเดือนก่อน

      Born in 1990 here too and I love Raja's songs. A lot of my friends do too.

  • @arunking3981
    @arunking3981 ปีที่แล้ว +49

    மனதை உருக்கும் பாடல். இசை மட்டும்தான் மனிதனை கடந்தகாலதிற்கும் எதிர்காலத்திலும் கூட்டி செல்லும் பாதை (Time ⌚art)

  • @babuarunachalam7564
    @babuarunachalam7564 4 ปีที่แล้ว +77

    இந்த படம் சேலம் சங்கம் பாரடைஸ் தியேட்டரில் 100 நாள் ஓடியது , சேலம் அருகில் காளிபட்டி கந்தசுவாமி திருக்கோவில் தை பூசம் திருவிழாவுக்கு அப்பாவுடன் கைகோர்த்து சற்றிபார்த்தது சூப்பர் வருடம் 1986 அன்று கோவில்
    அருகில் இந்த படபாடல்கள் சுற்றி சுற்றி ஒளித்த து அருமையான நினைவுகள் அன்று அப்பா இருந்தார் இன்று இல்லை

    • @PrabhuPrabhu-gw8iy
      @PrabhuPrabhu-gw8iy 3 ปีที่แล้ว

      Naanum Salem

    • @royalvinomech6379
      @royalvinomech6379 3 ปีที่แล้ว +2

      இன்றைக்கு காளிப்பட்டி கந்தசுவாமி கோயில்க்கு வந்தேன். .

    • @CSThenAruvi
      @CSThenAruvi 2 ปีที่แล้ว

      @@PrabhuPrabhu-gw8iy இனிமையான பாடல்

    • @arumugamthiyagarajan1144
      @arumugamthiyagarajan1144 4 หลายเดือนก่อน

      அன்று அப்பா இருந்தார், இன்று

  • @MZMZ1422
    @MZMZ1422 4 หลายเดือนก่อน +359

    Yaravathu 2024 oct kekkuringala ❤❤❤

  • @bsuryatnebtkvr.5804
    @bsuryatnebtkvr.5804 ปีที่แล้ว +353

    இந்த பாடலை 2024-லும் கேட்டு ரசிக்கும் இசை பிரியர்கள் எத்தனை பேர்.........🎵🎶.......❤

    • @vishnu-tr3ed
      @vishnu-tr3ed ปีที่แล้ว +12

      Naain🙋🙋

    • @ARajagopal-oq1zi
      @ARajagopal-oq1zi ปีที่แล้ว +5

      😊😊😢😊​@@vishnu-tr3ed

    • @ARajagopal-oq1zi
      @ARajagopal-oq1zi ปีที่แล้ว +3

      ​@@vishnu-tr3ed❤❤😢😢❤❤❤😢😢😢😢🎉

    • @RahulUdala
      @RahulUdala ปีที่แล้ว +2

      😊teluguu PL angauge

    • @RahulUdala
      @RahulUdala ปีที่แล้ว

      😮😊

  • @mohanraj8916
    @mohanraj8916 ปีที่แล้ว +150

    இந்த பாடலை 2024. இப்போது கேட்பவர்கள் எத்தனை பேர்

  • @panneerselvam8957
    @panneerselvam8957 ปีที่แล้ว +41

    நான் கேட்பேன் கேட்பேன் எத்தனை வருடம் ஆனாலும் கேட்டுட்டேஇருப்பேன் இந்த பாட்டு

  • @Raja3470
    @Raja3470 3 ปีที่แล้ว +42

    வைரமுத்து அவர்களின் வைர வரிகள். எத்தனை முறை கேட்டாலும் கேட்டு கொண்டே இருக்கலாம்......

    • @pugalduruv7603
      @pugalduruv7603 12 วันที่ผ่านมา

      பாடல் வரிகள் பெரிய விஷயம் இல்ல இசைதான் விஷயமே

  • @Hari-r4p
    @Hari-r4p 29 วันที่ผ่านมา +15

    Any one 2025❤

  • @r.p.manivannan9932
    @r.p.manivannan9932 2 ปีที่แล้ว +73

    இந்த பாடலை கேட்கும்போது கடந்த காலத்தை நினைவுக்க கூ றுகிறது ❤️✨️

  • @elangovanelangovan8901
    @elangovanelangovan8901 ปีที่แล้ว +48

    இது.போன்ற..பாடல்கள்.இனி..வருமா..இளையராஜா ..கடவுளாக ..பார்க்கிறேன்

  • @SathishJaya0108
    @SathishJaya0108 2 หลายเดือนก่อน +45

    எவரேனும் 2024 நவம்பர் கேட்கிறீர்களா..!? எத்தனை முறை கேட்டாலும் கேட்டுக்கொண்டே இருக்க தோனுகிறது❤

  • @janakiraman7711
    @janakiraman7711 2 ปีที่แล้ว +86

    நான் சிறு வயதில் இருந்து இந்த பாடலை கேட்கிறேன், கேட்ட எனக்கு வயதாகி விட்டது ஆனால் இந்த பாடல் இன்னும் சிறு பிள்ளையாகவே இருக்கிறது

  • @ashikcr7616
    @ashikcr7616 ปีที่แล้ว +10

    2024lilum kettu(k)kondirukkiren ..ena oru feeling iravil ketkumboth ❤

  • @S.muruganS.murugan-vz2vc
    @S.muruganS.murugan-vz2vc 10 หลายเดือนก่อน +22

    நான் கேட்டுகிட்டே இருப்பேன் எத்தனை வருடம் ஆனாலும் இந்த பாட்டு கேட்டுட்டே இருப்பேன்

    • @Sumathi1518
      @Sumathi1518 9 หลายเดือนก่อน

      Yes nanum🎉🎉🎉🎉

  • @sarathsarath6243
    @sarathsarath6243 2 หลายเดือนก่อน +19

    யாராவது நவம்பர் மாதம் கேக்குறீங்களா❤❤❤❤

  • @hemaraj5538
    @hemaraj5538 ปีที่แล้ว +21

    What a melody and lyrics moreover expression of Shivaji Sir and Radha அருமை

  • @sathya6691
    @sathya6691 3 ปีที่แล้ว +28

    திரு இளையராஜா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ♥️❤️♥️❤️

  • @dranwarhussain1318
    @dranwarhussain1318 3 ปีที่แล้ว +20

    பாரதிராஜா எனும் மாமேதை உருவாக்கிய உன்னதமான சிற்பங்கள்

  • @avijitsingharoy2189
    @avijitsingharoy2189 ปีที่แล้ว +15

    আমি এই সিনেমাটা সাবটাইটেল সহ দেখেছি। খুব ভাল লেগেছে। শিবাজী গনেশনের একমাত্র সিনেমা যেটা আমি দেখেছি। গানটার একটা শব্দও না বুঝে শুনছি কারণ সুরটা খুব সুন্দর।

  • @bulletv8781
    @bulletv8781 2 ปีที่แล้ว +94

    இனி இது போன்ற பாடலை எவனும் உருவாக்க போவதிலை.எழுதியவர் பாடியவர்கள் நடித்தவர்கள் இசையமைப்பாளர் இயக்குநர் அனைவரும் இணைந்து நிகழ்திய அதி அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம் 😃😃😃

  • @sudalaimuthushenbagavelar9459
    @sudalaimuthushenbagavelar9459 4 ปีที่แล้ว +12

    1985ல் தினமும் கேட்காத நாள் இல்லை இசைஞானியே நீங்கள்தான் இசை கடவுள் இந்த பாடலை கேட்காமல் நான் ஒரு நாளும் தூங்கியது இல்லை நன்றி இசை கடவுளே

  • @mariyammalp9381
    @mariyammalp9381 2 ปีที่แล้ว +11

    ராதாவை பார்த்ததும் சிவாஜி கணேசன் முகத்தை பாருங்கள். அந்த சீன்க்காவே படம் பார்க்கலாம்

    • @mariyammalp9381
      @mariyammalp9381 2 ปีที่แล้ว +1

      உலகமே மறந்ததே

  • @jaireveena9056
    @jaireveena9056 หลายเดือนก่อน +4

    எனது இரவு நேரத்தில் அடிக்கடி கேட்க்கும் பாட்டு 2024 dec 14 இரவில் இன்று கேட்கிறேன் ❤

  • @hariharanj9926
    @hariharanj9926 หลายเดือนก่อน +16

    Yaravathu 2024 December la kekuringala

  • @muruganm8886
    @muruganm8886 2 ปีที่แล้ว +22

    சிவாஜி கணேசன் திரையுலக கடவுள் இந்தப் பாடல் இனிமையானது இந்த நடிப்பு வேறு எங்கும் கிடையாது

  • @T.Kathiravan-i9w
    @T.Kathiravan-i9w 17 วันที่ผ่านมา +11

    2025 anyone ? ❤

  • @KavithaS-dq5iz
    @KavithaS-dq5iz ปีที่แล้ว +514

    இந்த பாடலை 2023❤ ரசிபவர் எத்தனை பேர்

    • @mvj2052
      @mvj2052 ปีที่แล้ว +36

      Naa kekkure nne ❤.... Thedi pudich thaa kedachuth😊

    • @mvj2052
      @mvj2052 ปีที่แล้ว +7

      Sry anne illalla... Akkaa❤😊

    • @kousinishakousinisha2899
      @kousinishakousinisha2899 ปีที่แล้ว +3

      Enga appa

    • @NarayanaSamy-yk3ez
      @NarayanaSamy-yk3ez ปีที่แล้ว +1

      ​@@mvj2052😮
      😂

    • @gunaseelan6933
      @gunaseelan6933 ปีที่แล้ว +1

      ​@@mvj2052❤😂😂
      z

  • @johntamilan2851
    @johntamilan2851 2 ปีที่แล้ว +14

    பாடலுக்கு ராதா சிவாஜி நடிப்பு போட்டி நடிப்பு க்கு இசை இந்தபடத்தின் முழுவதையும் வென்றுவிட்டது

    • @Easwaran-d7l
      @Easwaran-d7l 5 หลายเดือนก่อน

      😊
      Tz😢😮 yuvi la y

  • @PriyaPerumal1986
    @PriyaPerumal1986 2 หลายเดือนก่อน

    மனிதனாக படைத்த இறைவன் காதலையும் படைத்தான்.
    இப்படி ஒரு பாடலைப் பாடி எல்லாவற்றையும் நினைத்து கொண்டு அழ வேண்டும்

  • @actionms2022
    @actionms2022 3 ปีที่แล้ว +87

    உள்ள அழுகுறேன் வெளிய சிரிக்கிறேன்
    நல்ல வேஷந்தான் வெளுத்து வாங்குறேன்!!!

  • @robishnp2148
    @robishnp2148 4 ปีที่แล้ว +38

    I am from Kerala but ilike it very much this song I don't forget myself because this song touchble song

  • @cramasamycramasamy8315
    @cramasamycramasamy8315 ปีที่แล้ว +12

    இன்று நான் இந்த பாடலை கேட்டு ரசித்தேன்
    21 May 2023.

  • @paramasivam7833
    @paramasivam7833 4 วันที่ผ่านมา

    Nice song ❤❤

  • @rajavelvel312
    @rajavelvel312 2 ปีที่แล้ว +16

    எனக்கு மிக மிக மனதை வருடிய பாடல்.

  • @jersiflex65
    @jersiflex65 3 ปีที่แล้ว +88

    வளிமண்டலம் முழுவதும்,
    காதலின்
    வலி மண்டலமாக்கியது...
    ராஜா தான்.!
    இசைராஜா தான்.!!
    HBD to Music mastro🎉

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 5 ปีที่แล้ว +125

    விடலையின் ஆசையில் வெட்டிவேரின் வாசம் வீசும். உணர்வுக்கு துணை தேடும் உயிர்ப்பின் உணர்வு .. தாலாட்ட பெண்மையின் மடி வேண்டி ஆண்மையின் ஆதங்கம் பாடும் கவிஞர் வைரமுத்து.. ஆதங்கத்திற்கு உயிர் தந்த நடிகர்திலகம் ... ஆதங்கத்திற்கு உணர்வு தந்த மலேசியா வாசுதேவன்...
    ..அன்பு .. ஆசை .. காதல் .. மோகம் என்பதெல்லாம் காமத்தின் விதைகள் .. அவை முளைத்து விருட்சம் ஆனால்?... பூங்காற்றில் சுழலும் காத்தாடியாக பருவம் ஜொலிக்கும் பேரழகு படகுக்காரியாக கன்னிமான் ராதா .. இயக்குனர் சின்னசாமியின் திரை ஓவியத்திற்கு இசை வண்ணம் பூசிய என் இசைதேவன் ... இது போன்ற இனிய கானங்கள் இனி வருமா?...

  • @rahimallabakshi4124
    @rahimallabakshi4124 ปีที่แล้ว +10

    சிவாஜி ஐயா நடிப்பார் அதில் சந்தேகம் இல்லை. ஆனால் ராதா அவர்கள் அவருக்கு போட்டியா நடிக்கிறார் பாருங்க, ஆச்சிரியம்தான்.

    • @sekarkumanan
      @sekarkumanan 6 หลายเดือนก่อน

      அவங்க நடிப்பு மிகவும் அழகு சிவாஜி கணேசன் அவர்கள் சொல்ல கூடாது அவருடைய நடிப்பு மிகவும் அருமை. பாடல்கள் மிக மிக அருமை

  • @banupriya9562
    @banupriya9562 2 ปีที่แล้ว +3

    எனக்கும் இந்த பாடல் மிகவும் பிடிக்கும் என் உயிர் உள்ளவரை இந்த பாடலை என்னால் மறக்க முடியாது

  • @AyappanRadhakrishnan
    @AyappanRadhakrishnan 2 ปีที่แล้ว +16

    இந்த பாட்டுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கு.....🔥🔥🔥 My favorite song..... and What about you Guys????? 👍👍👍😁😁
    யாரெல்லாம் 2022 லையும் இந்த பாட்ட பாக்குறீங்க 😍

  • @rajeshv226
    @rajeshv226 8 หลายเดือนก่อน +9

    Yov intha padalai sagura varaikum ketutey irupom ya .... Love u Ilayaraja

  • @shashireka4880
    @shashireka4880 2 ปีที่แล้ว +7

    மிக அருமையான பாடல் ரொம்ப பிடித்த பாடல் மிக்க நன்றி

  • @komathisathish602
    @komathisathish602 ปีที่แล้ว +140

    2024 any one irrukingala

  • @ashikali132
    @ashikali132 3 ปีที่แล้ว +41

    Very long time back shivaji acted a very challenging character and also Radha acting
    No words to say about bharathiraja direction and thought about story
    Aged person fall in love with Teenage heroine accepted by audiance
    In Tamil cinema no one tried like this type of story
    Full credit goes to
    En eniya Tamil makkalae

  • @suraksharaj7403
    @suraksharaj7403 2 ปีที่แล้ว +33

    இன்றும் இந்த பாடல் வாழ்ந்து
    கொண்டிருக்கிறது.

  • @r3sallinall907
    @r3sallinall907 ปีที่แล้ว +20

    நான் கஷ்டப்படும் போது இந்த பாடலை கேட்பேன்

  • @senthilbabu8376
    @senthilbabu8376 2 ปีที่แล้ว +34

    நடிப்பின் இமயம் அவரின் ஒவ்வொரு அசைவும் முகபாவனையும் ஒரு சகாப்தம்

  • @jaireveena9056
    @jaireveena9056 หลายเดือนก่อน +1

    அடி நீ தானா அந்த குயில்.......யார் வீட்டு சொந்த குயில்...... 💕💕💕💕dec 2024 - 14 இரவில் அருமை ஓர் தூக்கம்

  • @SheikAbdullah-y6m
    @SheikAbdullah-y6m 3 หลายเดือนก่อน

    இன்னும் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்,இந்தப் பாடலை,என்,நெஞ்சிலிருந்து யாரும் கடத்திட இயலாது❤

  • @karthikloveskarthika2465
    @karthikloveskarthika2465 2 ปีที่แล้ว +8

    Avlo arumaiyana song 😊☺️❤️❤️👌👌👌👌

  • @amuthad9449
    @amuthad9449 4 ปีที่แล้ว +11

    இந்த படத்தில் இருந்து பாடல் வரிகள் சூப்பர் மிகவும் பிடித்தமான பாடல் வரிகள் ராதா நடித்த கேரக்டர் சூப்பர்

  • @thameemansarim6718
    @thameemansarim6718 หลายเดือนก่อน +7

    Anyone in 2025 😅❤

  • @smselvisubbaiah
    @smselvisubbaiah ปีที่แล้ว +3

    எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்

  • @prajamanickamrmpadaiyachi7515
    @prajamanickamrmpadaiyachi7515 26 วันที่ผ่านมา

    வாழ்வில் இதுபோன்ற ஒரு படம் ஒரு பாடல் போதும் ❤❤❤

  • @ppsaminathan8999
    @ppsaminathan8999 ปีที่แล้ว +20

    என்றைக்கும் மறக்க முடியாத பாடல்

  • @brotherlittleprincesskowsi2902
    @brotherlittleprincesskowsi2902 3 ปีที่แล้ว +23

    மெத்த வாங்குன தூக்கத்த வாங்கல...... 💙✨my life line😍

  • @BalaRaju-t8j
    @BalaRaju-t8j หลายเดือนก่อน +6

    Yaravathu 2025 la keakuringla

  • @velushanmugam2506
    @velushanmugam2506 3 หลายเดือนก่อน +1

    கவிப்பேரரசு வைரமுத்து வைர வரிகள் இசைஞானி இசையில் மலேஷியா வாசுதேவன் ஜானகி குரல்களில் நடிகர் திலகம் ராதா நடிப்பில் அற்புதமான பாடல் இன்னும் ஆயிரம் வருடங்கள் கடந்தாலும் ரசிக்கும் பாடல்

  • @syesudurai5085
    @syesudurai5085 หลายเดือนก่อน

    நம் நினைவில் நின்ற அந்த பூங்காற்று இனி திரும்பாது என்றாலும் அந்த ஏக்கம் மட்டும் என்றும் மாறவே மாறாது....ஏங்குபவர்கள் பதிவிடவும்.

  • @abdulgafurbasha5495
    @abdulgafurbasha5495 2 ปีที่แล้ว +8

    அருமை நல்ல பாட்டு

  • @Satheeshkumar-gc4jo
    @Satheeshkumar-gc4jo 2 ปีที่แล้ว +59

    எத்தனை முறை கேட்டாலும் கேட்கத் தோன்றும் ஒரே பாடல்

  • @nawabjanarmash3540
    @nawabjanarmash3540 3 ปีที่แล้ว +10

    பாரதி ராஜா- இளையராஜா-வைரமுத்து கலை உலகின் combo pack...இனிமை- பெருமை-புதுமை.

  • @My_Life_style_07
    @My_Life_style_07 18 วันที่ผ่านมา +2

    2025 love ❤

  • @kianavila1698
    @kianavila1698 ปีที่แล้ว +3

    Pure vibe - என்ன சொல்லுவேன் என்னுள்ளம் தாங்கல, மெத்த வாங்கினேன் தூக்கத்த வாங்கல..

  • @swarnalathahits53
    @swarnalathahits53 3 ปีที่แล้ว +12

    முதல் மரியாதை பாடல்கள் வெளியானதும் கேசட்டுகள் மிக அதிகளவு விற்று தீர்ந்தது. பாடல்களின் இனிமை இதற்கு காரணம்.

    • @arul7993
      @arul7993 3 ปีที่แล้ว +2

      Super 👌

    • @arul7993
      @arul7993 3 ปีที่แล้ว +1

      Thanks

    • @arul7993
      @arul7993 3 ปีที่แล้ว +1

      Ok 👌

    • @tamilarasiramu1996
      @tamilarasiramu1996 3 ปีที่แล้ว +1

      @@arul7993 ய"யய"யயயய"யய"ய""ய"""யய""))ஞ

    • @arul7993
      @arul7993 3 ปีที่แล้ว

      @@tamilarasiramu1996 hi

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 ปีที่แล้ว +16

    ராசாவே வருத்தமா...? 👍👌💐

  • @ii526m.agarampaccs7
    @ii526m.agarampaccs7 3 ปีที่แล้ว +31

    தமிழ் திரைப்பாடல்களில்
    இப்பாடல் மகுடம்....

  • @sureshbabu1461
    @sureshbabu1461 2 ปีที่แล้ว +1

    I can never forget...SPB Sir..
    Malesya Vasudevan sir...
    ILAYARAJA sir...
    Namikkunnu.......

  • @KRD2023
    @KRD2023 6 หลายเดือนก่อน

    Wow, what a fabulous song !Radha's eye speaks the language of unfathomable affection and love on the legend and actor-par-excellance late Sivaji Ganeshan.😊🎉❤

  • @murugana4861
    @murugana4861 3 ปีที่แล้ว +148

    மனம்
    எவ்வளவு
    ஆனந்தம்
    அடைகிறது
    இந்த பாடலை
    கேட்கும் பொழுது🦋❤️

  • @sangeethanarayanan8769
    @sangeethanarayanan8769 3 ปีที่แล้ว +10

    എത്ര തവണ കേട്ടാലും മതിവരില്ല ❤❤❤

    • @renirenil1732
      @renirenil1732 2 ปีที่แล้ว

      സത്യം , പലതവണ കേട്ടു, വല്ലാത്ത ഫീൽ

    • @sangeethanarayanan8769
      @sangeethanarayanan8769 2 ปีที่แล้ว

      @@renirenil1732 ❤❤❤

    • @renirenil1732
      @renirenil1732 2 ปีที่แล้ว

      @@sangeethanarayanan8769 Hi

    • @kaviyakaviya1422
      @kaviyakaviya1422 2 ปีที่แล้ว

      Sorry puriyala 🙄🙄🙄🙄🙄

  • @BabyAadhiraaChannel
    @BabyAadhiraaChannel 3 ปีที่แล้ว +37

    எத்தனை தடவை கேட்டாலும் இனிமையான பாட்டு இன்றும் என்றென்றும்♥️👌

  • @rajasekaranrajasekaranma
    @rajasekaranrajasekaranma 11 วันที่ผ่านมา

    wonderful song by Raja sir, Malaysia vasudevan and janaki melodious singing
    Nadigar thilagam and Radha lovely acting

  • @PrithviMenon
    @PrithviMenon 7 หลายเดือนก่อน

    மனிதன் உள்ள வரேக்கும் தமிழ் இருக்கும்... தமிழ் இருக்கும் வரே இந்த பாடலும் வாழ்ந்து கொண்டே இருக்கும்...
    ❤❤❤

  • @sendilkumar5614
    @sendilkumar5614 2 ปีที่แล้ว +13

    இசை கடவுள் இளையராஜா ஐயா 👌👌❤️❤️💐💐💐💐

  • @gopalsaminaidu4807
    @gopalsaminaidu4807 4 ปีที่แล้ว +35

    மனதின் என்ன அலைகளை அடக்கி, ஆழ்ந்த அமைதிக்கு அழைத்து செல்லும் திறன், இசைஞானியின் இசை ஒன்றுக்கே உண்டு.

  • @paramananthamparamanantham3642
    @paramananthamparamanantham3642 2 ปีที่แล้ว +3

    அட என்ன செய்வது இப்படி ஒரு நல்ல கவிதை

  • @kavikutty7597
    @kavikutty7597 หลายเดือนก่อน +4

    Who is December 2024❤❤❤

  • @sushmitha-j7t
    @sushmitha-j7t ปีที่แล้ว +6

    Song semma suppar ketga nalla irukkum

  • @swathiravi2558
    @swathiravi2558 4 ปีที่แล้ว +10

    தத்துவ பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பாடல்

  • @kandulakandula7030
    @kandulakandula7030 5 ปีที่แล้ว +40

    The Great Song Of Tamil Nadigar Thiru Sivaji Ganesh

  • @mohammedkalendar6409
    @mohammedkalendar6409 2 ปีที่แล้ว +3

    சூப்பர் வாழ்க்கை அழகானது சந்தோஷம் தரும்

  • @kavikutty7597
    @kavikutty7597 หลายเดือนก่อน

    பல தற்கொலைகளை தடுத்த பாடல். இறைவனின் கொடை ❤❤❤❤

  • @fahadahmed7998
    @fahadahmed7998 2 ปีที่แล้ว +8

    Memory it I'll come
    Because this song is magic
    Love very much 😍😍🥰🥰

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 2 ปีที่แล้ว +21

    மலேசிய வாசுதேவன் அவர்களின் குரல் காதில் தேனாகப் பாய்ந்து, மனதில் நங்கூரமாக நிலைத்து விட்டது.