ராகு கேது கேள்வி பதில்கள் | வேகமாக பலன் சொல்வது எப்படி? ஜோதிடம் என்றால் சும்மாவா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025

ความคิดเห็น • 72

  • @manis100
    @manis100 10 หลายเดือนก่อน +3

    கதை சொல்லாமல் தலைப்பு மட்டுமே பேசினால் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை என்று பரிந்துரைக்கிறோம்!! சிந்தனைக்காக!!!!

  • @kailasiyer
    @kailasiyer 10 หลายเดือนก่อน +1

    What a comparison..wow ...nice speech...you are having great knowledge...hats offto you

  • @thevaranyvaratharajan5455
    @thevaranyvaratharajan5455 ปีที่แล้ว +1

    வணக்கம்ஐயா, உங்கள்அனுபவப் பாடத்துடன் அழகுதமிழில் சுவாரசியம் கலந்துரைதீர்கள்,இனிமை ,மொத்தத்தில் திருமகள் தரிசனம்சிறப்பு வாழ்கவையகம் வாழ்கவளமுடன்

    • @sivadharmaraj395
      @sivadharmaraj395 5 หลายเดือนก่อน

      Come to the. Point .Do not waste Time please

  • @rakshandharshan9417
    @rakshandharshan9417 2 ปีที่แล้ว +5

    🙏சார். ஜோதிடமும் ஜோதிடர்களும் வாழ்க வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வளமுடன்🙏.

  • @usharanic1086
    @usharanic1086 2 ปีที่แล้ว +2

    அருமை.அருமைசார்

  • @ரெகுபதி.ந
    @ரெகுபதி.ந ปีที่แล้ว

    ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா மிக்க மகிழ்ச்சி நன்றிகள்.

  • @VENUSARUN
    @VENUSARUN 3 ปีที่แล้ว +3

    Thanks

  • @saritharajs8766
    @saritharajs8766 ปีที่แล้ว

    நன்றி அருமையான பகிர்வு

  • @geminmahraj
    @geminmahraj 2 ปีที่แล้ว +2

    👌 ரொம்ப thanks sir 🙏
    உங்க சுண்டுவிரல எனக்கு குடுங்க சார்.
    .....

  • @chesaraajaa2594
    @chesaraajaa2594 2 ปีที่แล้ว +8

    யதார்தத்தை அருமையான மொழியில் ஆர்வம் குன்றாத சொல்லாடல்
    அனுபவப் பிழிவு
    ஆனந்தப் பெருக்குடன் வணக்கம்
    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்

  • @VENUSARUN
    @VENUSARUN 3 ปีที่แล้ว +8

    Numerology 100percentage true sir, Numerology is simple mini version of astrology
    I experienced with experience and knowledge and experiments, same concept like planets instead of numbers

    • @HEMA_06
      @HEMA_06 2 ปีที่แล้ว

      Sakadii

  • @annadurai1916
    @annadurai1916 3 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை 🙏

  • @natarajanrangasamy1836
    @natarajanrangasamy1836 2 ปีที่แล้ว +4

    Respected Guruji Namaskaram. Your speech was very helpful interesting, well understood. Thanks Guruji.

  • @VENUSARUN
    @VENUSARUN 3 ปีที่แล้ว +4

    I can predict stock market with astrology, I am beginner but I can perfectly predict with exact time

  • @thiagarajanchristyrajasheg4033
    @thiagarajanchristyrajasheg4033 2 ปีที่แล้ว +13

    10 நிமிஷத்திக்கு நிங்க 2500ல்ல வாங்கிறிங்க.

  • @karuppusamysamy8543
    @karuppusamysamy8543 2 หลายเดือนก่อน

    இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே மாதிரி பேசிட்டே இருங்க கேடுகிட்டே இருகோம்

  • @ashokashokashok9243
    @ashokashokashok9243 ปีที่แล้ว

    I00percent.inikkirathu.yungal.sorpoluiyu.thanks.lot

  • @lonelygaming3692
    @lonelygaming3692 ปีที่แล้ว

    Super

  • @msestimators222
    @msestimators222 ปีที่แล้ว

    வணக்கம் சார்,
    உங்கள் இனிய தமிழ் மிகவும் நன்றாக உள்ளது சார்.
    தனிச்ச புதன் சுபக்கிரகம் என்று சொன்னீர்கள் சார்.அந்த புதனை சனி, செவ்வாய் பார்த்தாலும் சுபக்கிரகம் என்று சொல்ல்லாமா சார்?

  • @yaskir2114
    @yaskir2114 2 ปีที่แล้ว +2

    Yes sir if you put table of contents it is easy to locate.

  • @bagyalakshmiselvaraj3914
    @bagyalakshmiselvaraj3914 2 ปีที่แล้ว +2

    Ragu swsthi thulam laknam 7th house mesham sukran aswini and kethu aswini and Sevai moolam semmathil palan

  • @gnanamanimariappan3131
    @gnanamanimariappan3131 2 ปีที่แล้ว +2

    ஜோதிட மாணவர்கள் கூறிம கருத்துக்கள் உண்மை சார் நன்றி

    • @mohanelumalai8824
      @mohanelumalai8824 2 ปีที่แล้ว

      சின்னராஜ். ஐ யா..சொல்லுறது.எல்லாம்...அமிர்தம்.நான்தினமும்...பருகிவருகிரேன்..அவரின்..வீடியோவை....பார்த்து..படித்து..anupavithuvarugiren ....நன்றி.நன்றி... கோ டிகள்

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 3 ปีที่แล้ว +4

    Good evening sir. Pls explain about kelayogam. (Guru+kethu) or guru is in moolam star.

  • @sbalamurughan
    @sbalamurughan 2 ปีที่แล้ว

    Excellent sir about told the time 👌

  • @kasthurivelusamy2354
    @kasthurivelusamy2354 ปีที่แล้ว

    Guruve🙏🏻

  • @rajmohan8503
    @rajmohan8503 3 ปีที่แล้ว +4

    ஜும் மீட்டிங்கில் கேள்வி கேட்பவர் மற்றும் பதில் சொல்பவர்களை குளோசப்பில் காட்டமுடியுமா?அவர்களையும் அவர்களின் பேச்சுக்களையும் ரசிக்கமுடியும்.
    ஜீ.ராஜ்மோகன்.

  • @VENUSARUN
    @VENUSARUN 3 ปีที่แล้ว

    Nantri

  • @savithrilochan3274
    @savithrilochan3274 2 ปีที่แล้ว

    Munurai excellant

  • @samsunggalaxym0155
    @samsunggalaxym0155 5 หลายเดือนก่อน

    Sir sukkiran asthangam in3rd house how is marriage

  • @mohanelumalai8824
    @mohanelumalai8824 2 ปีที่แล้ว +2

    Excellent...unmaithansir...iya...vidio..audio....

  • @visalakshiguru6850
    @visalakshiguru6850 2 ปีที่แล้ว

    yur songs super

  • @Seetharamanchannel
    @Seetharamanchannel 7 หลายเดือนก่อน

    உங்களிடம் பழகும் ஜோதிடைகள் அனைவரும் உங்கள் வார்த்தையை கேட்டு கேட்டு உங்களைப்போலவெ 50%பெசிகிரார்கல் அதனால் அதில் ஒன்றும் ஆச்சிரியம் இல்லை 😂😂😂

  • @wealthyhealthyjoyfulever4310
    @wealthyhealthyjoyfulever4310 ปีที่แล้ว

    46:00

  • @nagrajhsg6721
    @nagrajhsg6721 2 วันที่ผ่านมา

    Please talk about topic

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 3 ปีที่แล้ว +2

    Annamalai kanchipuram. DOB:14.1.84; time,: 1.45.pm., when will I get a job? Can I have kelayogam?

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 ปีที่แล้ว

  • @sivagirisuriyank1667
    @sivagirisuriyank1667 ปีที่แล้ว

    ❤🎉❤

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @yahovahsaviour60
    @yahovahsaviour60 2 ปีที่แล้ว

    What if raghu in kethu saram in dhanusu house and kethu in Raghu saram?

  • @maharajan371
    @maharajan371 ปีที่แล้ว +2

    சார்! ஜோதிடர் என்பவர் குருவுக்கு சமம்.ஜோதிடம் கேட்டு வரும் எழியவரிடம்,குருதட்சனை என்ற பெயரில் ஆயிரக்கணக்கில் பணம் வாங்குவது நியாயமா!அதிக பணம் வருகிறது என்கிற காரணத்தால் இன்று தெருவுக்கு ஒரு ஜோதிடர் என்கிற நிலை.பணம் பெற்று ஜோதிடம் சொன்னால் குருவுக்கு இளுக்கு.

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 3 ปีที่แล้ว +1

    Annamalai, kanchipuram. DOB.14.1.1984., Time.1.45.pm., sir when will I get a job? Pls explain sir. I'm waiting for your reply. I'm in critical position. Pls

  • @Nallamuthuveppadai
    @Nallamuthuveppadai 4 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் ராகு.கேதுவின்.சாரம்.பெற்ற.கிரகங்கள்.வக்ர.கதியில்தான்.இயங்குமா

  • @murukesansendhamarai
    @murukesansendhamarai ปีที่แล้ว +1

    சார் வணக்கம் தனுசு ராசி மூலம் நட்சத்திரம் சிம்ம லக்கனம் லக்கினத்தில் செவ்வாய் மேஷத்தில் குரு கேது உயிரைத் தவிர ஒன்றுமே இல்லை இல்லை என்னை விட்டு போய்விட்டேன் இழந்த வாழ்க்கை மீண்டும் வருமா 1976

    • @aakashyuganeswaran9325
      @aakashyuganeswaran9325 24 วันที่ผ่านมา

      ஆஹா என்னை போல் ஓர் மாமனிதன், நண்பரே பயம் வேண்டாம் இறைவனுடைய படைப்பில் நமக்கு கிடைக்க வேண்டியதை சரியான நேரத்தில் சரியாக கொடுப்பார்... வாழ்க வளமுடன்... கவலை வேண்டாம் 😮😮😮

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 24 วันที่ผ่านมา

    சோதிடத்தை ஆராய்வதே இழுக்கே...

  • @mmktv6996
    @mmktv6996 2 ปีที่แล้ว +3

    சார் என் மனைவி இறந்து விட்டார்கள் எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் ஒரு பெண் குழந்தைக்கு புத்தி சுவாதீனம் இல்லை இரண்டாவது கல்யாணம் பண்ணி டைவர்ஸ் ஆகிவிட்டது எனக்கு வாழ்க்கையில் எதுவுமே சரியாக அமையவில்லை பிறந்த தேதி 17,7,1985 நேரம் இரவு 12.34 என்னுடைய ஜாதகத்தை தயவு செய்து நீங்கள் பார்த்தும் கூறும்படி கேட்டுக் கொள்கிறேன் இப்படிக்கு மூர்த்தி

    • @lathalatha6411
      @lathalatha6411 2 ปีที่แล้ว

      Our sollunka sir

    • @lathalatha6411
      @lathalatha6411 2 ปีที่แล้ว

      Place sollunka

    • @themusicrelaxation746
      @themusicrelaxation746 2 ปีที่แล้ว

      You are jothider

    • @Deebdremers
      @Deebdremers 11 หลายเดือนก่อน

      புத்தி சுவாதீனம் உண்டா?இல்லையா?தெளிவாக சொல்லுங்க , பிறந்த இடம் சொல்லுங்,இரண்டாவது கல்யாணம் பண்ணியது உங்களுக்க? இல்லை பெண்ணிற்க்கா?

  • @gandhimathikannan9097
    @gandhimathikannan9097 2 ปีที่แล้ว +2

    லக்னத்தில் கேது இருப்பதைப் பற்றி சொல்லவே மாட்டே ங்கரீங்க?

  • @gandhimathikannan9097
    @gandhimathikannan9097 2 ปีที่แล้ว +1

    Sir, en மகள் வயது 23. DOB 18-10-1999. திருமணம் எப்போ பண்ணலாம் என்று தயவு செய்து கூறுங்கள் .

    • @gandhimathikannan9097
      @gandhimathikannan9097 2 ปีที่แล้ว

      Oct 18 இல் 12.37 மணிக்கு பிறந்தார்

  • @tselsa.2429
    @tselsa.2429 2 ปีที่แล้ว +1

    சார் பத்தாயிரம் வீடியோ போட்டிருக்காரு சரி ஓகே அதுல எந்த நிமிஷத்தில் இருந்து ஒரு ஜோதிடத்தைப் பற்றி பேசுகிறார் என்கிற விஷயத்தை போட்டா நல்லா இருக்கும் !?

  • @BalaramanP-n7t
    @BalaramanP-n7t ปีที่แล้ว

    Sagadevan kadhai .40.varudathuku.mun.en.thanthy.solliyathum.nenkal.solliyathum.onre

  • @VENUSARUN
    @VENUSARUN 3 ปีที่แล้ว +2

    Angel number explain please

  • @lakshmig6241
    @lakshmig6241 2 ปีที่แล้ว +1

    😄

  • @Deebdremers
    @Deebdremers 11 หลายเดือนก่อน

    சினிமா பார்பதுகூட 5 புலனா சார்?

  • @balasenthilkumar5944
    @balasenthilkumar5944 3 หลายเดือนก่อน

    ஐயா நீங்கள் சிறந்த ஜோதிடர்.. ஆனால் பிரம்ம ஞானத்தை கொச்சை படுத்துவது போல் சிற்றின்ப பேரின்ப விளக்கத்தை
    அரைகுறை ஞானத்தோடு பேசக்கூடாது...பிரம்ம
    ஞானத்தை தேடிபோவதற்கும் அது தானாக வருவதற்கும் பிரார்த்தகர்மம் சிறப்பாக இருக்கவேண்டும் அதை உலகமாய வாழ்வியல் சோதிடகட்டங்களில் கண்டுபிடிப்பதென்பது அடர்ந்த காட்டுக்குள் கடுகைதேடுவது போல்...
    ஞானிகளிடத்தில் சோதிடமென்பது
    மந்திரம் கால் மதி முக்கால்..
    ஞானிகளுக்கில்லை நாளும்கிழமையும்..
    இன்னும் இதுபோல் பல...
    இப்படிக்கு
    தற்காலத்தில்
    உங்கள் பதிவுகள் மூலம் சோதிடம் கற்கும் ஆரம்பகால சோதிடப்ப்ரியன்..

  • @rsrameshkarthik365
    @rsrameshkarthik365 2 ปีที่แล้ว

    கடைசி

  • @manimegalai1747
    @manimegalai1747 ปีที่แล้ว

    Head line , speech no comnection

  • @saradharadhakrishnan6806
    @saradharadhakrishnan6806 8 หลายเดือนก่อน

    😂😂😂😂😂

  • @nagrajhsg6721
    @nagrajhsg6721 2 วันที่ผ่านมา

    Cross loose

  • @sanand3193
    @sanand3193 4 หลายเดือนก่อน

    😂😂😂😂