Krg Sriraman Bangalore 3 நிமிடங்கள் · 12.11.2018. இன்றய தகவல். எண்..67. இந்தியாவில் புலிகள் அழிந்த வரலாறு பற்றி பார்ப்போம். நான் புலிகள் அழிந்த வரலாறு. என்றவுடன்,, நீங்கள் வேறு. ஏதாவது அரசியல்,,புரட்சி கட்டுரை. என்று. யோசித்து விடாதீர்கள்! நான் கூறபோவது. இந்திய வனங்களில். புலிகள். அழிந்த வரலாறு குறித்து. ஆகும்... வேட்டை, என்பது. என்ன? அது. உணவுக்கான. போரட்டமா?? அல்லது. பொழுதுபோக்கு. செயலா? இந்தியாவைப்பற்றி. ஆரம்ப. காலத்தில், ...பிரிட்டிஷார் கூறியது என்ன தெரியுமா? இந்தியா,, நாகரீகம் அற்ற மனிதர்களும், அடர்ந்த காடுகளும் மிகுந்த. நாடு என்பதுதான்..அது தவிர. காடுகள் மிகுந்த நாட்டையும்,, நாகரிகமற்ற. இந்தியர்களையும் ,, நாகரிகம் அடைய. வைத்தது,, நம்மை அடிமை படுத்தி ஆநட பிரிட்டிஷார் தான். என்ற பொய்யை.....வரலாற்றில் பதித்துவிட்டார்கள். வரலாற்று. ஆசிரியர்கள். இன்று நமது தேசிய விலங்காக. புலி. உள்ளது.. வேட்டையாடும். வேட்டைக்காரர்களிடம்மிருந்து,, இந்த விலங்கு புலி தப்ப.,, ஓடிய ஓட்டம் கொஞ்சம் நஞ்சமல்ல.. புலி,,,, கொடுரூர மான மிருகமா? அல்லது அதை. வேட்டையாடி கொல்லும் ,, மனிதன் கொடூரமானவனா?? புலி,, பசித்தால் மட்டுமே, தன் உணவுக்காக மட்டுமே,, வேட்டையாடுகிறது..!! மனிதன் பொழுது போக்குக்காக. புலியை,, வேட்டையாடி கொல்கிறான்!! இதில். கொடூரமானவர். யார்?? இப்போது. சொல்லுங்கள்! பதில் சொல்லமாட்டோ ம்,,, மவுனம்,, சாதித்துவிடுவோம். இயற்கையை அழித்து, மிருகங்களை உணவாக உட்க்கொள்ளும் ஆதிவாசிகளால் வனமும்,, புலி இனமும். அழியவில்லை!! நம்மை ஆண்ட அரச. குடும்பத்தாராலும்,, மற்றும் இந்தியாவை அடிமை படுத்தி. ஆண்ட பிரிட்டிஷாராலும் தான் ,,வனங்கள்,, மற்றும் புலி இனங்கள் அழிந்தன... விக்டோரியா இளவரசியின். பேரன்,, ஐந்தாம் ஜார்ஜ் மன்னன்,, 1911 டிசம்பர். 12 இல். இந்திய மன்னனாக முடி சூட்டிக்கொண்டார்.. அப்போது அவர் நேபாளலத்தின். அடர்ந்த காடுகளில். வே ட்டையாடினார்.. அவருக்கு உதவியாக. 14,000 ஆட்கள்...300 யானைகள்.......பல டபுள் பேரல். துப்பாக்கிகள். சென்றது.. இந்த வே ட்டையின் போது ஐந்தாம் ஜார்ஜ். மன்னன். ஏராளமான. புலிகளை. கொன்று. குவித்தார்.. மனிதர்களை கொல்லும் புலிகளை. வேட்டையாடுவது. தவறில்லை என்று தோன்றும்.! ஆனால் புலிகள். ஒருபோதும் மனிதர்களை. தேடி வந்து. கொல்வது இல்லை.. மனிதன் அதற்கு இடையூறு. செய்யும்போதும் அதன் இடத்தை. மனிதன் ஆக்கிரமிப்பு. செய்யும் போதும்,, அது தன்னை காப்பாற்றி கொள்ள. மனிதனை தாக்குகிறது.. தவிர. சேர,, சோழ,, பாண்டிய மன்னர்கள். காலத்திலும் புலி வே ட்டை இருந்துள்ளது.. இன்று புலி இனம் 20 சதவீதம் மட்டுமே. உள்ளது.. 1940,,முதல். 1970 வரை. உள்ள. கால கட்டத்தில்தான் புலி இனம் 80 சதவீதம். அழிந்தது.. இன்றும் பலர் திருட்டுத்தனமாக இந்த வே ட்டையில். ஈடுபட்டுள்ளனர்.. இதற்கு, பலர். அதிகாரத்தின். மூலம் உதவியும் வருவதுதான். துயரம்....
நன்றி;
நம் வரலாறு முழுவதுமே
பொறுப்பு அற்ற பித்தலாட்டங்கள்.
எதுவுமே உண்மை இல்லை.
கேட்கவே முடியல!!!
unmai aiya
1st like 1st view 1st comment
THANK YUOR ACCOUNT
Unmai.pesil thelivu ellai
I AM NO PROFESIONAL AND ALSO I HAVE NOT RECORDING THEATER..THANK YUOR ACCOUNT
Krg Sriraman Bangalore
3 நிமிடங்கள் ·
12.11.2018. இன்றய தகவல். எண்..67.
இந்தியாவில் புலிகள் அழிந்த வரலாறு பற்றி பார்ப்போம். நான் புலிகள்
அழிந்த வரலாறு. என்றவுடன்,, நீங்கள் வேறு. ஏதாவது அரசியல்,,புரட்சி
கட்டுரை. என்று. யோசித்து விடாதீர்கள்! நான் கூறபோவது. இந்திய
வனங்களில். புலிகள். அழிந்த வரலாறு குறித்து. ஆகும்...
வேட்டை, என்பது. என்ன?
அது. உணவுக்கான. போரட்டமா??
அல்லது. பொழுதுபோக்கு. செயலா?
இந்தியாவைப்பற்றி. ஆரம்ப. காலத்தில், ...பிரிட்டிஷார் கூறியது என்ன
தெரியுமா? இந்தியா,, நாகரீகம் அற்ற மனிதர்களும், அடர்ந்த காடுகளும்
மிகுந்த. நாடு என்பதுதான்..அது தவிர. காடுகள் மிகுந்த நாட்டையும்,,
நாகரிகமற்ற. இந்தியர்களையும் ,, நாகரிகம் அடைய. வைத்தது,, நம்மை
அடிமை படுத்தி ஆநட பிரிட்டிஷார் தான். என்ற பொய்யை.....வரலாற்றில்
பதித்துவிட்டார்கள். வரலாற்று. ஆசிரியர்கள்.
இன்று நமது தேசிய விலங்காக. புலி. உள்ளது..
வேட்டையாடும். வேட்டைக்காரர்களிடம்மிருந்து,, இந்த விலங்கு புலி
தப்ப.,, ஓடிய ஓட்டம் கொஞ்சம் நஞ்சமல்ல..
புலி,,,, கொடுரூர மான மிருகமா? அல்லது அதை. வேட்டையாடி
கொல்லும் ,, மனிதன் கொடூரமானவனா??
புலி,, பசித்தால் மட்டுமே, தன் உணவுக்காக மட்டுமே,, வேட்டையாடுகிறது..!!
மனிதன் பொழுது போக்குக்காக. புலியை,, வேட்டையாடி கொல்கிறான்!!
இதில். கொடூரமானவர். யார்?? இப்போது. சொல்லுங்கள்! பதில்
சொல்லமாட்டோ ம்,,, மவுனம்,, சாதித்துவிடுவோம்.
இயற்கையை அழித்து, மிருகங்களை உணவாக உட்க்கொள்ளும்
ஆதிவாசிகளால் வனமும்,, புலி இனமும். அழியவில்லை!!
நம்மை ஆண்ட அரச. குடும்பத்தாராலும்,, மற்றும் இந்தியாவை
அடிமை படுத்தி. ஆண்ட பிரிட்டிஷாராலும் தான் ,,வனங்கள்,, மற்றும்
புலி இனங்கள் அழிந்தன...
விக்டோரியா இளவரசியின். பேரன்,, ஐந்தாம் ஜார்ஜ் மன்னன்,,
1911 டிசம்பர். 12 இல். இந்திய மன்னனாக முடி சூட்டிக்கொண்டார்..
அப்போது அவர் நேபாளலத்தின். அடர்ந்த காடுகளில். வே ட்டையாடினார்..
அவருக்கு உதவியாக. 14,000 ஆட்கள்...300 யானைகள்.......பல
டபுள் பேரல். துப்பாக்கிகள். சென்றது.. இந்த வே ட்டையின் போது
ஐந்தாம் ஜார்ஜ். மன்னன். ஏராளமான. புலிகளை. கொன்று. குவித்தார்..
மனிதர்களை கொல்லும் புலிகளை. வேட்டையாடுவது. தவறில்லை
என்று தோன்றும்.! ஆனால் புலிகள். ஒருபோதும் மனிதர்களை. தேடி
வந்து. கொல்வது இல்லை.. மனிதன் அதற்கு இடையூறு. செய்யும்போதும்
அதன் இடத்தை. மனிதன் ஆக்கிரமிப்பு. செய்யும் போதும்,, அது தன்னை
காப்பாற்றி கொள்ள. மனிதனை தாக்குகிறது..
தவிர. சேர,, சோழ,, பாண்டிய மன்னர்கள். காலத்திலும் புலி வே ட்டை
இருந்துள்ளது.. இன்று புலி இனம் 20 சதவீதம் மட்டுமே. உள்ளது..
1940,,முதல். 1970 வரை. உள்ள. கால கட்டத்தில்தான் புலி இனம்
80 சதவீதம். அழிந்தது..
இன்றும் பலர் திருட்டுத்தனமாக இந்த வே ட்டையில். ஈடுபட்டுள்ளனர்..
இதற்கு, பலர். அதிகாரத்தின். மூலம் உதவியும் வருவதுதான். துயரம்....