Pothuvudai Moorthy Interview | Pothuvudai Moorthy About ALP Astrology | ALP Astrology Founder

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2022
  • #Pothuvudai_Moorthy #ALP_Astrology
    Tower News is an online news channel. You can get all the political-related news, politician speech, Tamil News, Election News, Tamilnadu News, Political News, Political Speech, Parliament Election, Live Interviews, Live Tamil News, Election speech, NTK, DMK, ADMK, BJP, TMMK, AMMK, DK, MNM, PMK, Congress, DMDK.
    We also publish public opinion for the current issues, health tips, doctors special interview, etc..!
    ------------------------------------------------------
    Connect with us in Social media
    Twitter: / towernewstamil
    Facebook: / towernewstamil
    Instagram: / towernewstamil
    ------------------------------------------------------

ความคิดเห็น • 73

  • @spradhakrishnan4907
    @spradhakrishnan4907 7 หลายเดือนก่อน +4

    குருவே சரணம். ஐயா நான் Basic ALP 4-10-2023ல் படித்தேன். என்னால் உயர்நிலைக்கு
    தகுதி உள்ளேனா என்று
    எனக்கே தெரியாமல் தான் உங்களிடம் அறிமுகம் ஆகவில்லை. நான் ALPயில் அத்தனை
    பயிற்சியும் படிக்க தெரிய
    மிக 🎉ஆவலாயுள்ளேன்.
    என் கோச்சரிடம் சரியாக
    பயிற்சி எடுக்க சந்தர்ப்பம்
    கிடைக்கவில்லை. ஜனவரியிலாலது அமையுமா எனத்தெரிய
    வில்லை. தங்கள் யூ ட்யூப்
    தொடர்ந்து பார்த்து வருகிறேன். உங்கள் ஆசீர்வாதம் கிடைக்கும் எனநம்புகிறேன். நன்றி.

  • @bharathirajas8180
    @bharathirajas8180 8 หลายเดือนก่อน +3

    அருமையான விளக்கம் ஜயா நன்றி ஐயா

  • @gomathikumaravel7747
    @gomathikumaravel7747 7 หลายเดือนก่อน +2

    வணக்கம் சார். அரிய தகவல்கள் தெரிவித்தீர்கள். நன்றி

  • @omagasthiyaartamilinfo
    @omagasthiyaartamilinfo 2 ปีที่แล้ว +8

    ஜோதிடத்தில் புரட்சி செய்யும் ALP. முறை நன்றி💐

  • @arjunrangeasan2016
    @arjunrangeasan2016 2 ปีที่แล้ว +4

    Wonderful information .... thanks alot ji...alp is best 😍🙏🙏

  • @user-ui8pf4jj7d
    @user-ui8pf4jj7d 6 หลายเดือนก่อน +6

    . ALP 15 நாள் பயிற்சி வகுப்பில் சேருவது எப்படி ? என்று சொல்ல வேண்டும்.

  • @alpsambath3068
    @alpsambath3068 2 ปีที่แล้ว +7

    அருமையான தெளிவான விளக்கம்

  • @Gnanapraghasam-ALP-Astrologer
    @Gnanapraghasam-ALP-Astrologer 9 หลายเดือนก่อน +3

    அருமை ஐயா, இந்த காணொளி வரும் நேரத்தில் உங்கள் ஜோதிட வகுப்பில் சேர முயற்சித்து அது சில காரணங்களால் தள்ளிபோய் இப்போது உங்கள் ஜோதிட வகுப்பில் அடிப்படை முடித்து உயர்நிலை பயிற்சி பெற்று நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மை என புரிந்து கொண்டதோடு, நீங்கள் எப்படி இந்த ஜோதிட முறையை கண்டுபிடித்தீர்கள் என்பதை படிப்படியாக சொல்லியதை கேட்கும்போது நிறைய ஆச்சரியங்களை உணர்ந்தேன்! ரொம்ப நன்றி ஐயா. உங்களுக்கும், நமது அலப ஜோதிட குருக்களுக்கும், அனைத்து மாணவர்களுக்கும் என் பாராட்டுக்களும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @muthukumaran5816
    @muthukumaran5816 3 หลายเดือนก่อน +2

    adhanaal thaan ungal peiyar podhuvudai moorthy ayya ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @sudanthiraesakthi7678
    @sudanthiraesakthi7678 6 หลายเดือนก่อน +1

    Congratulations sir. SUPER THANKS SIR. I AM CR.ERAYAVAN PONDICHERRY

  • @BKMURUGANASTRO-ACUHrMSCMPhilph
    @BKMURUGANASTRO-ACUHrMSCMPhilph ปีที่แล้ว +4

    SUPERB EXPLANATION SIR ❤❤❤❤❤❤❤

  • @balasubramaniamramaswamy6557
    @balasubramaniamramaswamy6557 2 ปีที่แล้ว +6

    மிக அருமையான நேர் காணல்👌. குருஜி அவர்களின் ஒவ்வொரு வீட்டில் இருந்தும் ஒரு ஜோதிடர் வரவேண்டும் என்ற பரந்த எண்ணமும் அதற்கேற்றபடி ஒவ்வொரு வகுப்பையும் சிறப்பாக கொண்டு செல்வதும் மிக நேர்த்தி. எல்லோரும் நன்றாக ALP ஐ புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவரும் அவரது குழுவில் உள்ள ஆசிரியர்களும் எடுத்துக்கொள்ளும் கடும் முயற்சி அபாரம்👏. வாழ்த்துக்கள்🌷🌹💐.

  • @user-nc6kc6ww3i
    @user-nc6kc6ww3i 8 หลายเดือนก่อน +3

    அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் தலைசிறந்த குருவாய் இருக்கின்ற ஐயா பொதுவுடை மூர்த்தி அவர்களுக்கு வணக்கம் மற்றும் அனைத்து குருமார்களுக்கும்எனதுஅன்பானவாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன் நன்றி

  • @rmsamy8290
    @rmsamy8290 8 หลายเดือนก่อน +2

    ஐயா வணக்கம்
    மேலும் மேலும் புரிதல் நன்றாக இருக்கிறது என்பதை இங்கு பதிவு செய்கிறேன் நன்றி வணக்கம் .

    • @Towernews
      @Towernews  8 หลายเดือนก่อน

      👍🏾👍🏾👍🏾

  • @ravivedamurthy1709
    @ravivedamurthy1709 2 ปีที่แล้ว +7

    Hearty thanks Raju Bhai for this kind of versatile interviews.

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 2 ปีที่แล้ว +2

    What a change in anchors, etc of TVs from interviewing the astrologers, in appearance particularly some women even do not have bindi on forehead but interested in other than that saying fashion or passion. What a great change and development gradually even in south particularly TN whether their more knowledge in others and fan following . Isn't it?

  • @ravivedamurthy1709
    @ravivedamurthy1709 2 ปีที่แล้ว +4

    Wonderful interview by Dr. Pothuvudaimoothy sir. ALP is the only method will give more accurate predictions

  • @tamilRani-oo5rb
    @tamilRani-oo5rb 9 หลายเดือนก่อน +1

    Thanks for the information sir 🙏🙏

  • @rameshchithra8907
    @rameshchithra8907 6 หลายเดือนก่อน

    நன்றி ஐயா குருவே சரணம் 🪷🙏🙏🙏🙏🪷

  • @NithishNithish-qq1yy
    @NithishNithish-qq1yy 4 หลายเดือนก่อน

    Ungaludia vilakam super sir, ungaludia nalla ennanga ku ungalai vanangukiran sir.

  • @muthurathinam6380
    @muthurathinam6380 10 หลายเดือนก่อน +1

    Semma super sir

  • @GJGALAXY456
    @GJGALAXY456 7 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் அய்யா...

  • @paneer02
    @paneer02 7 หลายเดือนก่อน

    குருவே போற்றி குருவே சரணம்🎉❤

  • @vasukit5027
    @vasukit5027 ปีที่แล้ว +1

    👌👌

  • @sugunanandanvictorroyroger4022
    @sugunanandanvictorroyroger4022 ปีที่แล้ว

    Nandri Vanakam Aiya🙏✔️✔️
    🙏🔔🌝🕉🌞🔔🏝🔔🔱🔔🙏

  • @Karthickmasanmasan
    @Karthickmasanmasan หลายเดือนก่อน +2

    Sir, even in this generation i seen my relatives, who have not taken care of their mother at old age in 1990's lead a buisness earning crores of rupees. But my grand father who taken care them couldn't shine much, he just earned and was finding difficult to meet both ends (Earning vs Spending ). What does your logic on astrology say....

  • @sakthisubamenterprises2863
    @sakthisubamenterprises2863 ปีที่แล้ว +1

    Super

  • @jeyavalar1658
    @jeyavalar1658 28 วันที่ผ่านมา

    🎉🎉🎉

  • @sathyamurthy206
    @sathyamurthy206 7 หลายเดือนก่อน

    ஓம் குருவே சரணம்

  • @k.kalimuthu9119
    @k.kalimuthu9119 ปีที่แล้ว +10

    அட்சய லக்கனபத்ததி ஜோதிட முறை எப்படி வளர்ந்தது.... அதன் முக்கியத்துவம் என்ன.... நாம் நம் வாழ்க்கையை உயர்த்திட ஜோதிடம் படிக்க எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும்..... ஆஞ்சநேயர் வழிபாடு....நீம்கரோலி பாபாவின் ஜோதிட அருளாசி.... நமக்கு பிரபஞ்சம் மூலம் கிடைக்கும் அனைத்து கருத்துக்களையும் குறிப்பெடுத்து வைத்தால்.... இப்போது புரியாதது பின்னர் புரியும்.....என விளக்கிய விதம்..என அனைத்து தகவல்களும் அருமை ஐயா... நன்றி.. சிவகாசி k.காளிமுத்து

  • @tamilgamers3010
    @tamilgamers3010 11 หลายเดือนก่อน +2

    மூர்த்தி சார் திருவாரூர் மாவட்டம் எந்த ஊரில் பார்க்கலாம்.

  • @murugesanchennai2360
    @murugesanchennai2360 8 หลายเดือนก่อน

    குருதேவாசரணம்🎉

  • @karunakaranp7026
    @karunakaranp7026 หลายเดือนก่อน

    ALP ஆன்லைன்ல
    கற்று கொள்ள எவ்வளவு பீஸ். கால அளவு எவ்வளவு ஐயா.

  • @balasoudjananemanicasswamy1832
    @balasoudjananemanicasswamy1832 หลายเดือนก่อน

    நம் நாட்டிற்கான ஜாதகம் முன்னேற்றம் என்ன

  • @tohussain6642
    @tohussain6642 2 ปีที่แล้ว

    Super ayya....

  • @murugeapillaiuthayakumaran9470
    @murugeapillaiuthayakumaran9470 ปีที่แล้ว +1

    Tamil People news uthayakumaran murugesapillai uthayakumaran Luck Days

  • @user-ot8mj9ei2s
    @user-ot8mj9ei2s หลายเดือนก่อน +1

    Hii

  • @kavithadharmarajan9405
    @kavithadharmarajan9405 4 หลายเดือนก่อน +1

    வாழ்க்கை மில். மாற்றத்தை ஏற்படுத்திய. மகா குருவிற்கு வாழ்த்துகள் 💐. ALP. க்கு. நன்றிகள் 🎉

  • @rajaranirajarani2407
    @rajaranirajarani2407 ปีที่แล้ว

    ஐயா.வணக்கம்.நட்சத்திரங்கலுக்கு.இருக்கும்கர்மா.Alp.ல்மாருமா

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 2 ปีที่แล้ว

    Dob: 14.1.84; Time: 1.45.pm.pls reply Anyone pls. , எப்போது எனக்கு தொழில் அமையும்? அரசியலில் எப்போது எந்த பதவி கிடைக்கும்? பதிலுக்கு காத்திருக்கும் உங்கள் வாசகன் .ALP ஜோதிடர்கள் என்னுடைய ஜாதகத்தை ஆய்வுக்காக எடுத்து கொள்ளவும் அண்ணாமலை காஞ்சிபுரம்., நன்றி.

  • @r.senthilkumar9135
    @r.senthilkumar9135 2 ปีที่แล้ว +3

    ALP என்ற ஜோதிட முறையில் மிக வேகமாகவும் துல்லியம் ஆகவும் ஜோதிட பலன் உரைக்க முடியும்.

  • @ThirukkurallSanthosh
    @ThirukkurallSanthosh ปีที่แล้ว

    inga oru student iruppar ... avar vaathiyaaraa aagiduvaaru ... avaru per Rajhu bhai aa irukkum

  • @shakthipandyan15
    @shakthipandyan15 2 ปีที่แล้ว

    ALP...

  • @SamiSaravanan-vh6po
    @SamiSaravanan-vh6po 5 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் எனக்கு ஜாதகம்
    பார்கனும் ஐயா வின் முகவரி தேவை

  • @user-ui8pf4jj7d
    @user-ui8pf4jj7d 6 หลายเดือนก่อน

    ALP புத்தகங்கள் எங்கு கிடைக்கும் ?

  • @manikandanaswini9586
    @manikandanaswini9586 2 ปีที่แล้ว +1

    Kfc no wife how he shines

  • @venkatesankasivel387
    @venkatesankasivel387 7 หลายเดือนก่อน

    மாமியார், மருமகள் பொருத்தம் பார்க்க Software கண்டுபிடிங்க ஐயா,பிள்ளைகள் நிம்மதியாய் இருப்பாங்க

  • @MrGoldselva
    @MrGoldselva ปีที่แล้ว +3

    போனஜென்ம கதை நல்லா சொல்றீங்க மூர்த்தி! ஆமா ஜென்மத்தில அதாவது எனக்கு இப்ப 54 வயசு என்றால் போன ஜென்ம கதை ஆரம்பம் ஆவது 1968 ல என்னோட போன ஜென்மம் முடிந்து உடனே பிறந்தேன் என்று கதை சொன்னால் கூட அன்று இந்திய ஜனத்தொகை சுமாராக 40- 60 கோடி என்று வைத்துக்கொன்டால் , இப்ப எப்படி 130 கோடியா மாறி இருக்கு மூர்த்தி. போனஜென்மத்தில பிறந்தவங்களோட எப்படி இந்த 60 கோடி மக்கள் பிறக்க முடியும்.நல்லா கதை சொல்றீங்க மூர்த்தி? அதுல போன ஜென்ம கதை யாருக்கும் தெரிய கூடாதுங்கிற நல்ல எண்ணம் வேற ? வாழ்த்துக்கள் மூர்த்தி.சரி போன ஜென்மத்தில கட்ட பொம்மன் ஆங்கிலேயரை அதே புளிய மரத்திர தூக்கில போட்டானா? பாரதியார் போன ஜென்மத்தில யானை தூக்கி அடிச்சாரா இல்ல இவர் போன ஜென்மத்தில யானையா பிறந்து ,அந்த யானை மனிதனாக பிறந்ததா? சரிஆங்கிலேய அதிகாரி டயரை இந்தியர்கள் சுமார் ஆயிரம் பேர் இங்கிலாந்தில அல்லதை இந்தியாவில் சுட்டு கொன்றாரா?

    • @spycyvideonet7995
      @spycyvideonet7995 หลายเดือนก่อน

      😡😡😡. மட பு....

  • @muralirajkr2566
    @muralirajkr2566 10 หลายเดือนก่อน

    KP ஒன்று ALP ஒன்று
    வேறு என்ன பேயர் வைப்பாங்களோ.
    ALP நான்தான் KP.. ஜோதிடன்... என்று இவர்கள்.....9கிரகங்கள் அமர்த்தி உள்ளேன் என்பது போல் இருக்கு

  • @rajendranchinnayya1065
    @rajendranchinnayya1065 2 ปีที่แล้ว +3

    Only suggestion he is fraud

  • @rajendranchinnayya1065
    @rajendranchinnayya1065 2 ปีที่แล้ว +3

    Fraud

    • @gopirao6403
      @gopirao6403 2 ปีที่แล้ว +1

      உங்கள் ஜாதகத்தில் 5மிடம் வலுப்பெற்று அந்த வீட்டின் அதிபதி திருகோணத்தில அமர்ந்து சுப கிரக பார்வையுடன் திரிகோண சாரம் வாங்கி இருந்தால் முன் ஜென்ம ஞானம் பிறக்கும் என்பதை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @rmsamy8290
    @rmsamy8290 8 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம்
    மேலும் மேலும் புரிதல் நன்றாக இருக்கிறது என்பதை இங்கு பதிவு செய்கிறேன் நன்றி வணக்கம் .

    • @Towernews
      @Towernews  8 หลายเดือนก่อน

      👍🏾👍🏾👍🏾👍🏾

    • @Towernews
      @Towernews  8 หลายเดือนก่อน

      👍🏾👍🏾👍🏾

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 2 ปีที่แล้ว

    Dob: 14.1.84; Time: 1.45.pm.pls reply Anyone pls. , எப்போது எனக்கு தொழில் அமையும்? அரசியலில் எப்போது எந்த பதவி கிடைக்கும்? பதிலுக்கு காத்திருக்கும் உங்கள் வாசகன் .ALP ஜோதிடர்கள் என்னுடைய ஜாதகத்தை ஆய்வுக்காக எடுத்து கொள்ளவும் அண்ணாமலை காஞ்சிபுரம்., நன்றி.

    • @ponnammasankar8679
      @ponnammasankar8679 ปีที่แล้ว

      Kandipaga eduththukolgirom iyya😊🙏🙏🙏

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 2 ปีที่แล้ว

    Dob: 14.1.84; Time: 1.45.pm.pls reply Anyone pls. , எப்போது எனக்கு தொழில் அமையும்? அரசியலில் எப்போது எந்த பதவி கிடைக்கும்? பதிலுக்கு காத்திருக்கும் உங்கள் வாசகன் .ALP ஜோதிடர்கள் என்னுடைய ஜாதகத்தை ஆய்வுக்காக எடுத்து கொள்ளவும் அண்ணாமலை காஞ்சிபுரம்., நன்றி.

    • @ksjayanataraj9816
      @ksjayanataraj9816 11 หลายเดือนก่อน

      🥹 என்ன ஒரு பெருந்தன்மை...

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 2 ปีที่แล้ว +2

    Dob: 14.1.84; Time: 1.45.pm.pls reply Anyone pls. , எப்போது எனக்கு தொழில் அமையும்? அரசியலில் எப்போது எந்த பதவி கிடைக்கும்? பதிலுக்கு காத்திருக்கும் உங்கள் வாசகன் .ALP ஜோதிடர்கள் என்னுடைய ஜாதகத்தை ஆய்வுக்காக எடுத்து கொள்ளவும் அண்ணாமலை காஞ்சிபுரம்., நன்றி.

    • @rajdevannamalai7811
      @rajdevannamalai7811 2 ปีที่แล้ว

      Dob: 14.1.84; Time: 1.45.pm.pls reply Anyone pls. , எப்போது எனக்கு தொழில் அமையும்? அரசியலில் எப்போது எந்த பதவி கிடைக்கும்? பதிலுக்கு காத்திருக்கும் உங்கள் வாசகன் .ALP ஜோதிடர்கள் என்னுடைய ஜாதகத்தை ஆய்வுக்காக எடுத்து கொள்ளவும் அண்ணாமலை காஞ்சிபுரம்., நன்றி.

    • @rajdevannamalai7811
      @rajdevannamalai7811 2 ปีที่แล้ว

      Dob: 14.1.84; Time: 1.45.pm.pls reply Anyone pls. , எப்போது எனக்கு தொழில் அமையும்? அரசியலில் எப்போது எந்த பதவி கிடைக்கும்? பதிலுக்கு காத்திருக்கும் உங்கள் வாசகன் .ALP ஜோதிடர்கள் என்னுடைய ஜாதகத்தை ஆய்வுக்காக எடுத்து கொள்ளவும் அண்ணாமலை காஞ்சிபுரம்., நன்றி.

    • @parvathimoorthy115
      @parvathimoorthy115 ปีที่แล้ว

      Place of birth