பாரம்பரிய ஜோதிடத்திற்கு சவால் விடும் ஏ எல் பி ஜோதிடம் | Pothuvudai Moorthy ALP Astrologer

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ธ.ค. 2024

ความคิดเห็น • 141

  • @AanmeegaGlitz
    @AanmeegaGlitz  6 หลายเดือนก่อน

    மேலும் இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள்! : www.youtube.com/@AanmeegaGlitz?sub_confirmation=1
    வாட்ஸ்அப் குழுமத்தில் இணைய பின்தொடரவும் - whatsapp.com/channel/0029VaWcB4O11ulHPAwq1g1C

  • @gurumoorthy151
    @gurumoorthy151 หลายเดือนก่อน +1

    சரமாரி கேள்விகள் ! சரியான பதில்கள் ! சுலப புரிதல் ! சுய தெளிவு ! ஜோதிட மறுமலர்ச்சி ! நடப்பு வானியல் ஆராய்ச்சி 💥👍 ! நன்றி சார் வாழ்க வளமாக 🙏💥

  • @kavithadharmarajan9405
    @kavithadharmarajan9405 20 วันที่ผ่านมา +1

    அட்சய த்தின் உண்மைகள் தொடரும் 🙏🙏🙏🚩🚩🚩 அட்சய த்தின் மஹா குருவே சரணம் ஐயா🙏🙏🙏

  • @kavithadharmarajan9405
    @kavithadharmarajan9405 9 หลายเดือนก่อน +2

    தாங்கள் கூறிய அனைத்தும். முற்றிலும் உண்மை.. நன்றி மகா குரு 🎉 superb 🎉 ALP வாழ்த்துகள் 💐

  • @sbherb
    @sbherb 6 หลายเดือนก่อน +3

    I studied the basic alp program. The feedback I got from people who consulted me is incredible.I urge all of humanity to learn this method of divination and become self-illumined, be the light in everybody’s life 🙏

  • @kavithadharmarajan9405
    @kavithadharmarajan9405 9 หลายเดือนก่อน +1

    எத்தனையோ. ஜோதிடர்களுக்கு. Alp. மூலம். வயதின் லக்கினத்தை கொண்டு. அக்கியூரட்டி. மற்றும் உடனுக்குடன். இக்கால தேவைகளை பூர்த்தி செய்து. ஜோதிடக் கலையில். மாற்றம் ஏற்படுத்தினீர். நன்றிகள் வாக்கு யோகி சி பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்கள் 🎉. வாழ்வாதாரத்தை. தந்த. மகா குருவிற்கு வாழ்த்துகள் 🎉

  • @chandrasekarp7170
    @chandrasekarp7170 หลายเดือนก่อน

    அற்புதமான பதிவு.‌ வாழ்க வளமுடன்...

  • @rameshchithra8907
    @rameshchithra8907 ปีที่แล้ว

    குருவே சரணம் அருமை நன்றி ஐயா 🪷🙏🙏🙏🪷

  • @kavithadharmarajan9405
    @kavithadharmarajan9405 9 หลายเดือนก่อน +2

    எத்தனையோ. ஜோதிடர்களுக்கு. Alp. மூலம். வயதின் லக்கினத்தை கொண்டு. அக்கியூரட்டி. மற்றும் உடனுக்குடன். இக்கால தேவைகளை பூர்த்தி செய்து. ஜோதிடக் கலையில். மாற்றம் ஏற்படுத்தினீர். நன்றிகள் வாக்கு யோகி சி பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்கள் 🎉. வாழ்வாதாரத்தை. தந்த. மகா குருவிற்கு வாழ்த்துகள் 🎉 13:09

  • @BalasubramanianN-l6p
    @BalasubramanianN-l6p ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி ஐயா வாழ்க வளத்துடன்

  • @VRChandrasekaran5616
    @VRChandrasekaran5616 ปีที่แล้ว +7

    லக்னம் ஐந்து வருடங்களுக்கு மாறும் என்று பத்து வருடங்களுக்குப் பின் ALM என்று புது ஜோதிடம் உருவாகும் .(அணைத்து லக்னம் மாறும்).

  • @k.kalimuthu9119
    @k.kalimuthu9119 ปีที่แล้ว +5

    மாற்றத்திற்குட்பட்டதே மாற்றம்... என்ற கருத்தும்... அதிகாலை ‌அட்சய லக்கனபத்ததி ஜோதிட முறையில் ஜாதகம் ஏன் பார்க்க வேண்டும் என்ற விளக்கம் அருமை ஐயா... நன்றி ஐயா.. சிவகாசி k.காளிமுத்து

  • @Avlourduraj-sl6tq
    @Avlourduraj-sl6tq ปีที่แล้ว +1

    Thanks a lot Sir
    Regards VINSCENT Bangalore

  • @Jan-xz5wk
    @Jan-xz5wk ปีที่แล้ว +2

    Very nice achor . Super . Gud questions asked by anchor

  • @rajaduraikrishnamoorthy7377
    @rajaduraikrishnamoorthy7377 ปีที่แล้ว +5

    உடல் மற்றும் மனம் எப்படி வளர்கிறதோ அதுபோல் ஒவ்வொரு மனிதனுக்கும் அவருடைய பிறப்பு லக்னம் வளர்ந்து கொண்டே இருக்கும் என்பதை ALP.
    மிக அருமையான, எளிமையான, தெளிவான விளக்கம் ஐயா 🙏 மிக்க நன்றி 🙏🙏

    • @manikandanm6160
      @manikandanm6160 6 หลายเดือนก่อน

      Atharam irukka ? Moola nool la illaye?

    • @devavidyadeva6242
      @devavidyadeva6242 6 หลายเดือนก่อน

      ஜோதிடத்தின் மூல நூல் எது என்பது தெரியுமா ஐயா உங்களுக்கு

  • @nalinikrishnan4231
    @nalinikrishnan4231 ปีที่แล้ว +3

    எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு...
    நன்றி..🙏

  • @sooriyaganeswari1590
    @sooriyaganeswari1590 ปีที่แล้ว +1

    Sir soluvathu 100% True

  • @sanjithkumar1363
    @sanjithkumar1363 ปีที่แล้ว +2

    நீங்கள் சோதிடத்தை புரிந்து கொள்ள வேண்டும் நன்றி மூல நூல்களைக் படிங்கள்

  • @AlpRajArulanantam
    @AlpRajArulanantam ปีที่แล้ว +6

    Our(my) master is here moorthy sir, thank you so much sharing your Deep knowledge sir alp astrologer Raj Arulanantam

    • @MoMo-mu6vu
      @MoMo-mu6vu ปีที่แล้ว

      Unga mastera....oru jathaham pakka fees evlo nu ungaluku theriume sollunga...

    • @jejo6917
      @jejo6917 ปีที่แล้ว

      ​​@@MoMo-mu6vu waste bro don't see he is doing just promotion

    • @MoMo-mu6vu
      @MoMo-mu6vu ปีที่แล้ว

      @@jejo6917 ...bro...ipo ivaru oru new software ALP...nu astro pottu ipo ivar oru story solluvar...

  • @MrNithyan
    @MrNithyan 6 หลายเดือนก่อน

    Arumaiyana pathivu

  • @sathieshsathiesh1548
    @sathieshsathiesh1548 หลายเดือนก่อน

    Guruve saranam 🙏🙇

  • @banupriya1507
    @banupriya1507 ปีที่แล้ว +1

    Nan kadaga rasi...sukra thisai..alp jothidam padikalama...

  • @KOTTAISELVISHANMUGAM
    @KOTTAISELVISHANMUGAM ปีที่แล้ว +1

    நன்றி சார்

  • @vijaykumar-bb9wk
    @vijaykumar-bb9wk ปีที่แล้ว +14

    ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் அதுவும் தமிழர்கள் அதற்கு முதல் பரிசை பெறுவார்கள்

    • @poiyainambathinga9570
      @poiyainambathinga9570 ปีที่แล้ว +1

      இவர்கள் ஜாதகம் பார்க்கிற லட்சணத்திற்கு 2000 ரூபாய் வாங்குகிறார்கள். பத்து பைசா கூட கொடுக்காதீர்கள்

    • @Omvaalai
      @Omvaalai 6 หลายเดือนก่อน

      🎉🎉🎉

  • @mohanelumalai8824
    @mohanelumalai8824 7 หลายเดือนก่อน +13

    பாரம்பரியம் ஜோதிடம் சவால்விடும் alp என்று. கூறாதீர்கள் alpதனித்துவம்வாய்ந்தது என்று வேண்டுமானால் கூறூங்கள

    • @rx100z
      @rx100z หลายเดือนก่อน +1

      அதானே பாரம்பரிய சோதிடம் இல்லையென்றால் இவர் எங்கிருந்து இதை கூறுவார். அதனைப் பற்றி அறிவே இருக்காது. இரு சக்கரத்தை கண்டுபிடித்தான் அவனே போற்றப் படர்தக்கவன். அதில் petel,bar,hand crip,chain design carrier வைத்தவநெல்லம் அந்தப் பெருமையை எட்ட முடியாது. வாழ்த்துக்கள் உண்டு அவ்வளவு தான்

  • @kannangp5710
    @kannangp5710 ปีที่แล้ว +5

    The people who are travelling with ALP know that one should accept certain things for a certain time period and ALP makes a person matured such that they accept a fact as it is.
    At a point he speaks about why astrology looks unreliable among common people and he justifies that a common man's approach towards astrology mainly depends on his dreamy needs such as when will i be wealthy? and other such greedy and imaginary thoughts and
    why should a person test an astrologer?
    ALP can proove your past why it has happened or not happened? and can foretell when will it happen. A person with a mind full of questions will realize once it happens in future as it has been predicted earlier and starts trusting the ALP and its process.
    The method has a defined set of simple rules and techniques. We can learn it with less effort but the amount of work behind the birth of ALP is something we can't imagine. Thanks a lot to Pothuvudaimoorthy Sir and all Teachers.

  • @hemalathagopalan5440
    @hemalathagopalan5440 ปีที่แล้ว +1

    Savalil cettri Alp ku than,super

  • @hemalathagopalan5440
    @hemalathagopalan5440 ปีที่แล้ว +4

    Thank you guruji sir

  • @maalavan5127
    @maalavan5127 8 วันที่ผ่านมา

    லகனம் மாறும்போது கிரகங்களும் மாறுமா, பிறக்கும்போது உள்ள கிரக அமைப்புதானா அதில் தெளிவில்லையே

  • @palanipalanipalani6505
    @palanipalanipalani6505 4 หลายเดือนก่อน +1

    நல்லா மாலுப்புறான். Pandit vijay best 👍👍e

    • @NatarajBodhi
      @NatarajBodhi 3 หลายเดือนก่อน

      Study and experience ALP once, then you will know.😊

    • @e-mallmall9361
      @e-mallmall9361 3 หลายเดือนก่อน

      நரம்பில்லா நாக்கு எதையும் பேசும்

  • @ramasamym5374
    @ramasamym5374 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு சார் நன்றி வணக்கம் 🙏

  • @Dr.seenivasan.00
    @Dr.seenivasan.00 ปีที่แล้ว

    குருவே சரணம்

  • @kalaivanigirirajan8456
    @kalaivanigirirajan8456 ปีที่แล้ว +2

    ALP is the unique methodology of astrology world. We should should learn the precious aspect. Am very proud to be a ALP Astrologer as well as the deciple of Dr. Shree Pothuvudaimoorthy sir. Thanks lot sir.

    • @maharshi-uk6vd
      @maharshi-uk6vd ปีที่แล้ว

      Nanum learn panum how to join pls help me

    • @MoMo-mu6vu
      @MoMo-mu6vu ปีที่แล้ว

      75000 feesa vangurar

    • @MoMo-mu6vu
      @MoMo-mu6vu ปีที่แล้ว

      Yeppa sollupa

    • @maharshi-uk6vd
      @maharshi-uk6vd ปีที่แล้ว

      @@MoMo-mu6vu 75000 too much fees

    • @NEETprep1120
      @NEETprep1120 ปีที่แล้ว

      ​@@MoMo-mu6vu no u wrong. He bought 1 horoscope for research for 75k

  • @rajasekarranvj7254
    @rajasekarranvj7254 ปีที่แล้ว +5

    இவர் பேட்டி கிடந்தவரை கடந்தகாலம் இப்படித்தான்,இனிமேல் இப்படி இருக்கப் போகிறது என்பதை ஆணித்தரமாக சொல்லாமல் புரியாமல் அன்று பால் சாப்பிட்டே இப்போ பிரியாணி சாப்பிடுறே இதுதான் வளர்ச்சி என சம்பந்த சம்பந்தமில்லாமல் பேசி குழப்புகிறார்.

    • @oliversanthana
      @oliversanthana 6 หลายเดือนก่อน

      அவர் கேட்ட கேள்விக்கு தெளிவான ஜோதிட பலன் பதிலாக வரவில்லை. மழுப்பலான பதிலால் என்ன பயன்? துல்லியமாக எதையும் சொல்ல வில்லை

    • @oliversanthana
      @oliversanthana 6 หลายเดือนก่อน

      பதிலில் தெளிவாக எதுவும் இல்லை

  • @RaviKumar-bz9zj
    @RaviKumar-bz9zj ปีที่แล้ว +3

    27.4.1963என்ன ராசி என்ன இலக்னம் என்னங்க ஐயா வணக்கம் நன்றி 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @viyashreeananth1349
    @viyashreeananth1349 ปีที่แล้ว +1

    பேட்டி எடுப்பவர் க்கான பலாபலன்களை தாங்கள் சொல்லவில்லை

  • @santhisankaralingam5612
    @santhisankaralingam5612 6 หลายเดือนก่อน

    Thank you universe Guru ji

  • @ஆன்மிகம்-ஞ3ப
    @ஆன்மிகம்-ஞ3ப ปีที่แล้ว

    108 pathangalai lagnam cross pannum pozhu nadappavatrai sollungal

  • @ramanvijayaraghavan84
    @ramanvijayaraghavan84 ปีที่แล้ว

    Podhuvudamai communisam jothidama?
    Allathu avargal parvai andhapakkam thirumbugiratha?

  • @lakslaks99
    @lakslaks99 6 หลายเดือนก่อน +1

    ஜன்ம லக்னம் 10வருடஙகள் இருக்கும் என்றீர்கள். ஆனால் பாலன்ஸ் தசை எலோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. உதாரணத்திற்கு ஒருவருக்கு புதன் தசை முதல் தசை என்று வைத்துக் கொண்டால் ஒருவருக்கு 16வருடம் இருக்கும் ஒருவருக்கு வெரும் எட்டு மாதம் தான்இருக்கும் அட்சய லக்ன பத்ததியில் இதனை எப்படி கணக்கிடுவது
    .

    • @NatarajBodhi
      @NatarajBodhi 3 หลายเดือนก่อน

      Vimsodhri dhasa is not distributed in ALP. It is rarely used, because alp dhasa itself will give you all the answers you need.

  • @startamilcoin561
    @startamilcoin561 ปีที่แล้ว

    Super 🔥🔥🔥🔥🔥🔥

  • @prabhakaran5197
    @prabhakaran5197 5 หลายเดือนก่อน

    பிறந்த ஜென்ம நட்சத்திரம் சொல்லி கோவிலில் அர்ச்சனை செய்ய வேண்டுமா இல்லை ARP நட்சத்திரம் வைத்து அர்ச்சனை செய்ய வேண்டுமா என்ற சந்தேகம் எழுகிறது.. இதற்கும் விளக்கம் தேவை. நன்றி ஐயா

    • @NatarajBodhi
      @NatarajBodhi 3 หลายเดือนก่อน

      Current ARP star should be used

  • @Venkat-on5cz
    @Venkat-on5cz ปีที่แล้ว

    MOOCHU AARAMBAM MUDHAL MOOCHU NIKARA VARAI CHANGE IS THE RULE OF NATURE. WHAT IS MEANT BY NATURE WILL OF GOD IN ACTION. WHAT IS MEANT BY SUCCESS NEVER FEELING TIRED. TRUST IN GOD AND DO THE RIGHT. KAALAM NERAM SERUM PODHU KAZHUDHA VANDHU MARICHAALUM KAARIYANGAL NADAKUMADAA SURUTU SUNDHARAM PILLAE IDHU KANNAALAE PAARTHUKADAA THIRUTU THANDHIRAM ILLAE. ONE HAS TO DO HIS KARMAA. ACCORDINGLY WITH UTMOST FAITH WHICH WILL NOT GO UNREWARDED. ONE SHOULD NOT DEVIATE HIS/HER BOUNDEN DUTY TILL DEATH. 21:38 21:43

  • @gomathikumaravel7747
    @gomathikumaravel7747 ปีที่แล้ว

    Thank u sir

  • @shakilabalrajshakila9539
    @shakilabalrajshakila9539 6 หลายเดือนก่อน

    Address theyvai

  • @sivacr1055
    @sivacr1055 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம் ஜாதகம் கிடையாது பிறந்த நாள் தெரியாது அந்த மாதிரி ஆட்களுக்கு பாப்பீர்களா

  • @rajaswayarun3388
    @rajaswayarun3388 ปีที่แล้ว

    En lifea engal astrology sarikaya sonnal learing astrology sir

  • @vigneswar3348
    @vigneswar3348 ปีที่แล้ว

    evara enga pona pakka mudiyum bro, location sollunga

  • @sowrirajans9210
    @sowrirajans9210 6 หลายเดือนก่อน

    இப்பதிவின்

  • @selvaraajan3887
    @selvaraajan3887 ปีที่แล้ว +7

    ஜோதிடத்தை புசிக்காதவர்க்கும் ருசிக்காதவர்க்கும் இதன் அருமை தெரிய வாய்ப்பில்லை. So leave them.

  • @rajaguruyt
    @rajaguruyt ปีที่แล้ว

    Super sir

  • @naryannaryan4872
    @naryannaryan4872 6 หลายเดือนก่อน

    இது ஒரு டுபாக்கூர்....
    திசை, புக்தி, அந்தரம் ஒன்றே மனிதனை வழி நடத்துகிறது 😇
    லக்கினம் வளர்கிறது.. என்றால்... அங்கே உள்ள கிரகங்கள் மட்டும் அங்கேயா இருக்கும் என்பது மட்டும் என்ன கணக்கு ❓

  • @AbdulKalam-vy7eq
    @AbdulKalam-vy7eq ปีที่แล้ว +2

    ஒருவர் 5000 ரூபாய் பீஸ் கேக்குறார்.அதுவும் 70 நாள் கழித்து தான் சொல்வாராம்.

    • @santhinatarajan8499
      @santhinatarajan8499 6 หลายเดือนก่อน

      போயிடாதீங்க மக்களே யாராலும் நம் தலையெழுத்தை மாற்றி எழுத முடியாது எந்த ஜோதிடராலும் கிரகங்களை வெல்ல முடியாது நமக்கு என்ன நடக்கணுமோ அது நடக்கும் என்ன கிடைக்கணுமோ அது கிடைக்கும் எது கிடைக்க கூடாதோ அது கிடைக்காது எது வந்தாலும் ஏற்றுக் கொள்ள மனசை பக்குவப்படுத்தி கொண்டால் எல்லாம் சுகமே வாழ்க வளமுடன்

  • @venkataramanirajaraman3648
    @venkataramanirajaraman3648 ปีที่แล้ว +2

    Believe yourself. Don’t pray for this.this is a indirect promotion video

  • @arunakiru3722
    @arunakiru3722 ปีที่แล้ว

    Moorthy sir nomber kidaikuma

  • @chudamanik8367
    @chudamanik8367 ปีที่แล้ว

    Sir iam interested to learn alp what can i do

    • @radhasrinivasan3655
      @radhasrinivasan3655 ปีที่แล้ว

      You can learn. I experienced their josiam. Correct kuladeivam. My son marriage

    • @manikandanm6160
      @manikandanm6160 6 หลายเดือนก่อน

      PanAm 1lacks rs vechukko. Panathai pudingi viduvaargal.alp la. Jothidam yenum deva ragasiyam book vangi padinga.

  • @nagarajan7857
    @nagarajan7857 ปีที่แล้ว +1

    யாரை தொடர்பு கொண்டாடலும் 2000 Rs Alp கேட்கிறாங்க. Alp Team.

    • @poiyainambathinga9570
      @poiyainambathinga9570 ปีที่แล้ว +5

      இவர்கள் ஜாதகம் பார்க்கிற லட்சணத்திற்கு 2000 ரூபாய் வாங்குகிறார்கள். பத்து பைசா கூட கொடுக்காதீர்கள்

    • @ganeshKumar-tb2oy
      @ganeshKumar-tb2oy ปีที่แล้ว

      நம்மல குழப்பி காசு புடுங்கதான்

  • @blackmagicremedy
    @blackmagicremedy ปีที่แล้ว +5

    பொய் சொல்லறவனா பார்த்து திருத்தா விட்டால் பொயய் ஒழிக முடியாது ...பூலுவாதே ரொம்ப பூலுவாதே ...

  • @meganathan9592
    @meganathan9592 ปีที่แล้ว +1

    Ithalam nambalama? 😅

  • @ashokashok-hb2gw
    @ashokashok-hb2gw ปีที่แล้ว

    Contact number sar appaiment vanum sar

  • @kanimozhikanimozhi7343
    @kanimozhikanimozhi7343 ปีที่แล้ว +1

    நம்பர் கிடைத்து போன் பன்ரேன்
    ஆனால் ஒரு மாதம் வரை டயம் இல்லை என்று அவர் அசிஸ்டன்டு
    பெண் சொல்றங்க நான் பெண்
    பாத்துட்டுருக்கேன் என்பையனுக்கு
    பெண்வீட்டுக்கு பதில் சொல்லனும்
    நான்குறைசொல்ல விரும்பவில்லை பொதுமக்கள்
    மனதைசெல்லும்வறை வன்துடிச்சி
    இப்பன்னாச்சி நாங்கதான்
    இப்பகுழம்பி நிக்கிரோம்
    நிங்கலே யாராவது வரமாட்டாங்கலா என்று இறுன்தேன் என்று சொன்னிங்க
    இப்ப நாங்கபாக்கனும்
    சொல்லும்போது நீங்க
    ஒரு மாதம் டயம் சொல்லுறிங்க

    • @anupammetha4819
      @anupammetha4819 ปีที่แล้ว

      mudhalla unaku ivlo vayasagi arivu kidayadhu...appuram mathavan yeamthadhan papan...

    • @e-mallmall9361
      @e-mallmall9361 3 หลายเดือนก่อน

      ​@@anupammetha4819நீர் ரொம்ப அறிவாளி தான். அடுத்தவரை மரியாதையா பேசவும்

  • @kalanithinath8111
    @kalanithinath8111 ปีที่แล้ว

    💐💐💐🙏🙏🙏🤝🤝🤝

  • @kalavathybalakrishnan855
    @kalavathybalakrishnan855 ปีที่แล้ว +1

    Contact no wanted. Kindly inform

  • @Vettai777
    @Vettai777 ปีที่แล้ว +5

    லக்கினம் எப்படி மாறுகின்றது ? தெளிவா சொல்லுங்க.

    • @saisilver5026
      @saisilver5026 ปีที่แล้ว +2

      அதுக்கு கொஞ்சம் செலவு ஆகும்.,.. Ok

    • @bhagyavikasinie6820
      @bhagyavikasinie6820 ปีที่แล้ว

      @@saisilver5026 ☹️

    • @sharmilamd6785
      @sharmilamd6785 ปีที่แล้ว +1

      ​@@saisilver5026 of people ppppp

  • @sivaprakashelumalai7646
    @sivaprakashelumalai7646 ปีที่แล้ว +1

    No clearity...

  • @genga9269
    @genga9269 ปีที่แล้ว +1

    Wrong

  • @srikamatchiambalwoodworks2713
    @srikamatchiambalwoodworks2713 ปีที่แล้ว +2

    Fake news

  • @hisathees
    @hisathees ปีที่แล้ว +1

    Simply waste

    • @bhagyavikasinie6820
      @bhagyavikasinie6820 ปีที่แล้ว

      Why?

    • @hisathees
      @hisathees ปีที่แล้ว

      @@bhagyavikasinie6820 I spent 3k not worth simply they are marketing

    • @bhagyavikasinie6820
      @bhagyavikasinie6820 ปีที่แล้ว +2

      @@hisathees Nallavelai. Nan en son ku pakkalamnu nenithen Thanks pa

    • @poiyainambathinga9570
      @poiyainambathinga9570 ปีที่แล้ว +1

      இவர்கள் ஜாதகம் பார்க்கிற லட்சணத்திற்கு 2000 ரூபாய் வாங்குகிறார்கள். பத்து பைசா கூட கொடுக்காதீர்கள்

  • @rajalakshmik5732
    @rajalakshmik5732 ปีที่แล้ว +3

    Total waste..

  • @UniiversalWiisdom
    @UniiversalWiisdom ปีที่แล้ว +1

    நல்லா சவுண்டு விடு... copy cat

  • @BalaMurali-i1t
    @BalaMurali-i1t ปีที่แล้ว

    All lies

  • @rx100z
    @rx100z หลายเดือนก่อน

    பாரம்பரிய சோதிடத்தில் இருந்து தானே உனக்கு ராசி, நட்சத்திர இருப்பது தெரியும். ஏன் சோதிடக் கலையே தெரியாதே. வாகனத்தை கண்டுபிடித்தான் அவனே மொத்தப் பெருமைக்கும் உரியவன். அதில் மாற்றம் செய்பவன் கோடி பேர் உண்டு. சிறு வாழ்த்துக்கள் மட்டுமே

  • @Raj-st9fy
    @Raj-st9fy ปีที่แล้ว +7

    இவர் தொடர்பு எண் கிடைக்குமா

    • @poiyainambathinga9570
      @poiyainambathinga9570 ปีที่แล้ว

      Alp பயங்கரமான கொள்ளை கூட்டம் ஜோதிடம் பார்க்க வராங்களே ஜோதிடர் ஆக்குறேன்னு சொல்லி பணத்தை எல்லாம் புடுங்கிட்டு விட்டுருவாங்க

    • @Kanna.R
      @Kanna.R ปีที่แล้ว

      2000 waste of cast … fully wasted

    • @Raj-st9fy
      @Raj-st9fy ปีที่แล้ว +1

      @@Kanna.R நிஜமாகவா

    • @Kanna.R
      @Kanna.R ปีที่แล้ว

      @@Raj-st9fy yes please avoid it….

    • @Raj-st9fy
      @Raj-st9fy ปีที่แล้ว +1

      @@Kanna.R ok thanks

  • @Omvaalai
    @Omvaalai 6 หลายเดือนก่อน

    விஞ்ஞான ரீதியான பலன் சோல்ல‌முடியாது இவர்களால் Alp நல்ல உருட்டு 😂😂😂😂

  • @kavithadharmarajan9405
    @kavithadharmarajan9405 9 หลายเดือนก่อน

    எத்தனையோ. ஜோதிடர்களுக்கு. Alp. மூலம். வயதின் லக்கினத்தை கொண்டு. அக்கியூரட்டி. மற்றும் உடனுக்குடன். இக்கால தேவைகளை பூர்த்தி செய்து. ஜோதிடக் கலையில். மாற்றம் ஏற்படுத்தினீர். நன்றிகள் வாக்கு யோகி சி பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்கள் 🎉. வாழ்வாதாரத்தை. தந்த. மகா குருவிற்கு வாழ்த்துகள் 🎉 13:09