The last journey of the soul | ஆன்மாவின் கடைசிப் பயணம் | Vallalar | Sathiyadeepam Sivaguru | vadalur

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 พ.ย. 2024

ความคิดเห็น • 36

  • @Jeevakarunya
    @Jeevakarunya 2 หลายเดือนก่อน +6

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

  • @DiyanTamizh
    @DiyanTamizh 12 วันที่ผ่านมา +1

    அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணைக்கு வணக்கம் , சிதம்பரம் இராமலிங்க சுவாமிகள் வள்ளலார் பெருமான் மிகப்பெரும் சித்தர் வள்ளலார் பெருமான் அவர்கள் ஒவ்வொரு விடயத்திலும் அறிவியலை கொண்டே ஆன்மீகத்தை நமக்கு தெளிவாக அருளிச் சென்றுள்ளார்.. எவ்வளவு பெரிய ஞானி அவர் வழிகாட்டி வழியில் பயணித்து நற்பேரு அடைய அனைத்து ஆன்மாக்களையும் அன்போடும் கருணையோடும் கேட்டு கொள்கிறேன்.. அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க கொல்லா நெறி உலகெலாம் ஓங்குக..

  • @ramalakshmisudhakar286
    @ramalakshmisudhakar286 2 หลายเดือนก่อน +3

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🎉

  • @basl1163
    @basl1163 หลายเดือนก่อน +3

    Vaazhga Siva Guru Nathan...❤

  • @tamilarun8955
    @tamilarun8955 2 หลายเดือนก่อน +1

    என்ன ஒரு அருமையான பதிவு. மிகவும் அற்புதமாக படைப்பின் மற்றும் பரிணாமத்தின் உண்மையை விளக்கியுள்ளீர்கள். தங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா. தங்களுடைய அடுத்த பதிவுக்கு ஆவலோடு காற்றிருக்கிறேன்.
    எல்லாம் வல்ல இயற்கை உண்மை கடவுள் அருட்பெருஞ்ஜோதி திருவடியை போற்றி பணிகின்றேன் 🙏

  • @அருட்பெருஞ்ஜோதிஅபயம்-ட3ய
    @அருட்பெருஞ்ஜோதிஅபயம்-ட3ய 2 หลายเดือนก่อน +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்கவே கொல்லா நெறியே குவலையமெல்லாம் ஓங்குக அருட்பெருஞ்ஜோதி அபயம் ❤ நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻

  • @senthilmurugan1161
    @senthilmurugan1161 2 หลายเดือนก่อน +1

    Arutperujothi Arutperujothi Thaniperunkarunai Arutperujothi 🔥🙏
    Arumai Arumai ayya 🙏

  • @lavanyavenkatachalam7589
    @lavanyavenkatachalam7589 5 วันที่ผ่านมา

    தங்கள் தமிழும் உச்சரிப்பும் அருமை. பாடலையும் போட்டு விளக்கம் கொடுத்து இருந்தால் இன்றும் நன்றாக இருக்கும் . சமஸ்கிருத சொற்களையும் தவிர்த்து இருக்கலாம்

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 2 หลายเดือนก่อน +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    ஓம் நமசிவாய வாழ்க ❤

  • @dharmalingamm1070
    @dharmalingamm1070 2 หลายเดือนก่อน +1

    Ayya is very analytically explains the journey of the soul with reference to the Perumanar's words.My expectation is all should make use of Ayya's knowledge in Sanmarga.Sanmargis should be proud of Ayya.Ayya is a gift of our Perumanar.Thank you so much Ayya for your services.

  • @kumaran.d9900
    @kumaran.d9900 2 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா மிகவும் அருமையான பதிவு

  • @ramalakshmisudhakar286
    @ramalakshmisudhakar286 2 หลายเดือนก่อน +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏

  • @மூர்த்திதட்சணா
    @மூர்த்திதட்சணா 2 หลายเดือนก่อน +2

    அருட்பெரும்ஜொதி🔥 அருட்பெரும்ஜொதி🔥 தணிப்பெகருணை🌏 அருட்பெரும்ஜொதி🔥

  • @govindangovindan1504
    @govindangovindan1504 2 หลายเดือนก่อน +1

    நன்றிகள் கோடி ஜயா 🙏🙏🙏🫂💞

  • @spriyadharsan6781
    @spriyadharsan6781 หลายเดือนก่อน

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி❤❤

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l หลายเดือนก่อน

    நன்றி சுவாமி🙏🙏🙏

  • @thayumanavank
    @thayumanavank 2 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு

  • @bushan999
    @bushan999 หลายเดือนก่อน

    nice thank you so much good message

  • @priyam2799
    @priyam2799 2 หลายเดือนก่อน +1

    Nice topic 🎉❤🎉

  • @dhanalakshmikarthikeyan8132
    @dhanalakshmikarthikeyan8132 หลายเดือนก่อน

    அருட் பெருஞ் ஜோதி அருட் பெருஞ் ஜோதி தனிப்பெரும் கருணை அருட் பெருஞ் ஜோதி 🙏🙏🙏💥

  • @Mpalanisamy-b8b
    @Mpalanisamy-b8b 2 หลายเดือนก่อน +1

    Ungaludaiya ella padhivuhalum meisirkkavaikkum padhivuhal iya valarha sanmarkkam by Rani palladam

  • @manikandank5610
    @manikandank5610 2 หลายเดือนก่อน +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @jayanthi1918
    @jayanthi1918 2 หลายเดือนก่อน +1

    ❤ Arutperunjothi ❤

  • @VetrivelMurugan-w4f
    @VetrivelMurugan-w4f 17 ชั่วโมงที่ผ่านมา

    கருணையும் ஓமுக்கமும் வாழ்க

  • @muthuvasagar8876
    @muthuvasagar8876 หลายเดือนก่อน

    Nandry

  • @senthikumarsenthilkumar1191
    @senthikumarsenthilkumar1191 2 หลายเดือนก่อน +1

    அருட் பெருஞ் ஜோதி அருட் பெருஞ் ஜோதி தனிப்பெருங்கருணை அருட் பெருஞ் ஜோதி

  • @aruldamodaran355
    @aruldamodaran355 2 หลายเดือนก่อน +1

    அருட்பெரும் ஜோதி

  • @flower7622
    @flower7622 2 หลายเดือนก่อน +1

    Arutperum Jothi Arutperum Jothi Taniperum Karunai Arutperum Jothi 🙏🪔🙏🪔🙏🙏

  • @samundeeswari3740
    @samundeeswari3740 2 หลายเดือนก่อน +1

    🙏🌹🌹🌹

  • @selvapandi1911
    @selvapandi1911 2 หลายเดือนก่อน +1

    அருட்பெரும்ஜோதி

  • @punithavalli5658
    @punithavalli5658 2 หลายเดือนก่อน +2

    Ayya... நான் unga sanmarkkathula சேர்ந்து andha ellam valla emperumanai adaiya aavalaga ullen... pls reply pannunga Ayya...

  • @Mpalanisamy-b8b
    @Mpalanisamy-b8b 2 หลายเดือนก่อน +1

    Arutpenjothi Arutperunjothi

  • @LoveLight-od7qq
    @LoveLight-od7qq 22 วันที่ผ่านมา

    Hi sir yenaku oru doubt, indha aanma iraivanoda kalandhu adhanpiragu marupirappu yedukaadhunu sonningalla, apo yen munbu aanma ipdi irul la vandhu maatuna maari thirumba maatadhu nu yenna nitchayam? Indha suzhal yepo mudivuku varum? And iraivan oda anaadhi la aanma, irul maayai, irundhuchu nu munbu sonningalla, apo avar polavey idhuvum oru avaruku samamaana thanmai kondadha? And indha irul la aanma sikkunadhu yen adhu kashtapadudhu nu iraivan ninacharu? Adha yen thadukaama adha irul la sikka vittaru? Yen namma irai nilai ya adaiyanum nu aasa padanum nu nirbandhikkapadrom? Pls indha questions aala yenaku thookamey varala... Pls reply

  • @stalinprabhu207
    @stalinprabhu207 2 หลายเดือนก่อน +1

    வணக்கம் சார் 64 தாத்திங்கள் எப்போ சொல்லு ங்க சார்

  • @SIVANE-d6h
    @SIVANE-d6h หลายเดือนก่อน

    ஐயா youtube சேனலுக்கு ☑️ டிக் வாங்கிக் கொள்ளுங்கள்

  • @rajaram3231
    @rajaram3231 2 หลายเดือนก่อน +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி