பாவம் செய்தவர்கள்தான் உடல் ஊனத்தோடு பிறக்கிறார்களா? | Vallalar | Sathiyadeepam sivaguru

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025

ความคิดเห็น • 87

  • @Sathiyadeepam
    @Sathiyadeepam  4 หลายเดือนก่อน +2

    முற்பிறவி மறுபிறவி இரகசியங்கள்: th-cam.com/play/PLpwWrvmejDZb6jU5YJ-YZdHONVofyzMmJ.html இந்தப் பதிவுகளை முழுமையாக பாருங்கள்🙏 திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி

  • @thamizhazhaganputhirkal8956
    @thamizhazhaganputhirkal8956 หลายเดือนก่อน +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🦚🌺🌿🙏🪔🌹🌷🌿🙏🪔🌹🌿🌺🙏🪔🌹🌷🌿🙏🪔

  • @lathatvr4840
    @lathatvr4840 4 หลายเดือนก่อน +2

    தெளிவான கருத்து 🙏🙏🙏நான் பிறந்த பலனை இன்று உங்களால் உணர்ந்து விட்டேன் 🙏🙏🙏

  • @ramalakshmisudhakar286
    @ramalakshmisudhakar286 4 หลายเดือนก่อน +2

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🎉

  • @Jeevakarunya
    @Jeevakarunya 4 หลายเดือนก่อน +21

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

  • @jayavarma6674
    @jayavarma6674 4 หลายเดือนก่อน +10

    மிக மிக அருமை அய்யா இதை விட எளிமையாக யாரும் கூற முடியாது😊🙏

  • @dharmalingamm1070
    @dharmalingamm1070 4 หลายเดือนก่อน +12

    Ayya has consolidated so nicely in a matured way with reference to Perumanar's words and Thirukkural about the present trending topic of Tamilnadu.

  • @venmathi3079
    @venmathi3079 4 หลายเดือนก่อน +11

    அருட்பெருஞ்ஜோதி 🔥
    மிகவும் அருமை பதிவு சிவகுரு அவர்களே நன்றிகள் பல கோடி 🙏
    இன்று பிறப்பு அன்பு தர்மம் ஜீவகாருண்யம் நிகழ்வுகள் விளக்கம் 🙏
    இன்று இதுவே பெரும்
    சர்ச்சை பேச்சு பாவம் புண்ணியம் பற்றி ய பதிவு 🙏
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்வேண்டும் இறைவா 🙏
    பேர் இன்பம் பெறுவாழ்வு
    அனைவருக்கும் வள்ளல் மலரடி பாதையில் பயணிக்க நன்றி இறைவா
    ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🕉️🙏

  • @jhothikalaikkootam8913
    @jhothikalaikkootam8913 4 หลายเดือนก่อน +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

  • @aruljothianbargalannalayam9267
    @aruljothianbargalannalayam9267 4 หลายเดือนก่อน +10

    உண்மை எப்போதும் கசக்கும்!அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லாதவர்களுக்கு!
    "பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்!"
    "ஊழின் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும்!"
    போன்ற குறள்களுக்கு பொருள் புரிந்தால் பாவ,புண்ணியம் பற்றிய உண்மை புரியும்!
    ஒருவர் இந்த வாழ்வில் ஒரு குறையும் இன்றி மகிழ்ச்சியாக வாழ்ந்தால்
    அவர் புண்ணியவான் தான்!
    இந்த பிறவியில் நமக்கு மன வருத்தத்தை தரும்
    பொருளாதார ஊனம்,மன ஊனம்,உடல் ஊனம் இன்னும் பல ஊனங்கள் நம் வாழ்வில் இருந்தால் நாம் பாவிகள்தான்!
    இதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்!
    இந்த நிலை மாற நாம் "ஜீவகாருண்ய ஒழுக்க"த்தை கடைப்பிடித்தால் நம் வினையின் அடர்த்திக்கும்,ஜீவகாருண்ய செயலுக்கும் ஏற்ப நல்மாற்றம் ஏற்படும்!
    " எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
    வள்ளல் மலரடி வாழ்க!வாழ்க!!"

  • @hashinimusic579
    @hashinimusic579 4 หลายเดือนก่อน +7

    8:45 பிறப்பின் நோக்கமே ஜுவ காருண்யம் என்னும் கருணை உணர்வது

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india 4 หลายเดือนก่อน +13

    எல்லாம் அவன் செயல் 😊❤ அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 💙
    We support mahavishnu 😍 anna

  • @skumarkumar4583
    @skumarkumar4583 หลายเดือนก่อน

    சிவாயநம அன்பே சிவமயம் 🙏

  • @SharkFishSF
    @SharkFishSF 4 หลายเดือนก่อน +3

    மிக தெளிவான விளக்கம் kodutheergal. 🎉🎉🎉❤❤❤

  • @SivaKumar-ut2jm
    @SivaKumar-ut2jm 4 หลายเดือนก่อน +10

    ✨Arutperunjothi thaniperum karunai❤

  • @lingesha.r8511
    @lingesha.r8511 4 หลายเดือนก่อน +1

    இறை கணக்கு அவ்வளவு எளிதாக புரியாது.......
    அறியாமை,
    என்பது மிகப்பெரிய பாவகர்மா.....
    நன்றி தம்பி

  • @kalaiyarasisankar7690
    @kalaiyarasisankar7690 4 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான விளக்கம் சரியான பதில் நல்ல அருளாளர்கள் மட்டுமே விளக்க முடியும். 🙏🙏🙏

  • @MuthuswamyJothi
    @MuthuswamyJothi 4 หลายเดือนก่อน +5

    தக்க சமயத்தில் பதிவு அருமை

  • @அருட்பெருஞ்ஜோதிஅபயம்-ட3ய
    @அருட்பெருஞ்ஜோதிஅபயம்-ட3ய 4 หลายเดือนก่อน +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்கவே கொல்லா நெறியே குவலையமெல்லாம் ஓங்குக அருட்பெருஞ்ஜோதி அபயம் ❤
    நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤

  • @deepikadeepika7490
    @deepikadeepika7490 4 หลายเดือนก่อน +6

    We support mahavishnu guruji

  • @jayanthinagarajan5516
    @jayanthinagarajan5516 4 หลายเดือนก่อน +6

    ரொம்ப ரொம்ப அருமை ஸ்பீச்
    வள்ளல் பெருமானார்
    கருணை கடல்
    அடேங்கப்பா எவ்வளவு அலசி ஆராய்ந்து அளித்துள்ளார்
    வள்ளல் மலரடி வாழ்க
    வள்ளல் மலரடி போற்றி
    அருட்பெருஞ் ஜோதி
    அருட்பெருஞ் ஜோதி
    தனி பெருங் கருணை
    அருட்பெருஞ் ஜோதி
    வாழ்க வளமுடன் அய்யா 🙏🙏🙏🙏🙏💐

  • @karthikeyanb8433
    @karthikeyanb8433 4 หลายเดือนก่อน

    மிக சிறந்த விளக்கம் நன்றிகள் கோடி🙏

  • @ManikandanSurendranath
    @ManikandanSurendranath 4 หลายเดือนก่อน

    Arumaiyana thelivu. Avar appadi solli irukkavidil indru intha sorpzivu kittirukkathu. Ellam nanmaike.

  • @shankar9626
    @shankar9626 4 หลายเดือนก่อน

    மிகத் தெளிவான விளக்கம். அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை

  • @kathiroviya9113
    @kathiroviya9113 4 หลายเดือนก่อน

    தெளிவான உபதேசம் ஐயா 👍

  • @agilansudha
    @agilansudha 4 หลายเดือนก่อน

    Arutperum Jothi Arutperum Jothi thaniperum karunai arutperum Jothi ella uyirgalum inputru vazhga ❤

  • @iraiarulniveda
    @iraiarulniveda 4 หลายเดือนก่อน

    Arumai aiya🙏🏼

  • @SandhiyadhamuSandhiyadhamu
    @SandhiyadhamuSandhiyadhamu 4 หลายเดือนก่อน

    நன்றி அண்ணா.

  • @vinothkumarbbsva5238
    @vinothkumarbbsva5238 4 หลายเดือนก่อน +3

    Arumai anna....maha vishnu anna kooriyadhu sariye, but innum vilakkamai koori iruka vendum...
    I amazed by ur speech...

  • @sankarisankari3055
    @sankarisankari3055 4 หลายเดือนก่อน +1

    Arutperunjothi Arutperunjothi Thaniperunkarunai Arutperunjothi ❤❤❤

  • @rsathishkumar9480
    @rsathishkumar9480 4 หลายเดือนก่อน +2

    அளியே அன்பர் அன்பே நல்லமுதே சுத்த அறிவான
    வெளியே வெளியில் இன்ப நடம் புரியும் அரசே விதி ஒன்றும்
    தெளியேன் தீங்கு பிறர் செய்யினும் தீங்கு நினையா திருவுளந்தான் எளியேன் அளவில் நினைக்க ஒருப்படுமோ கருணை எந்தாயே.

  • @v.kaviyashreevenkatesh2789
    @v.kaviyashreevenkatesh2789 4 หลายเดือนก่อน

    அருமையான பதிவு

  • @மூர்த்திதட்சணா
    @மூர்த்திதட்சணா 4 หลายเดือนก่อน +1

    அருட்பெருஞ்ஜோதி🔥 அருட்பெருஞ்ஜோதி🔥 தனிப்பெருங்கருணை🌏 அருட்பெருஞ்ஜோதி🔥

  • @venkatmathi6960
    @venkatmathi6960 4 หลายเดือนก่อน +1

    Super super anna thelivana vikkam❤

  • @thiruvenkadapathithiruvenk1322
    @thiruvenkadapathithiruvenk1322 4 หลายเดือนก่อน

    அருமை ஐயா🙏. மூன்று தேகங்களைப்பற்றி ஒரு பதிவு போடவும். நன்றி ஐயா.

  • @valarmathiarumugam453
    @valarmathiarumugam453 4 หลายเดือนก่อน +1

    ❤❤🙏🙏🙏🙏🙏🙏❤❤Arutperunjothi Arutperunjothi Thaniperunkarunai Arutperunjothi 💙

  • @devendiranmaheswari272
    @devendiranmaheswari272 4 หลายเดือนก่อน

    வாழ்த்துகள்

  • @suryabilla6824
    @suryabilla6824 4 หลายเดือนก่อน +1

    Super Anna ❤

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 4 หลายเดือนก่อน +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    ஓம் நமசிவாய வாழ்க ❤

  • @Manishiva5659
    @Manishiva5659 3 หลายเดือนก่อน

    ஐயா உங்கள் பதிவு அந்த வள்ளல் பெருமான் எங்களுக்கு போதித்த போல இருக்கிறது

  • @senthilmurugan1161
    @senthilmurugan1161 4 หลายเดือนก่อน

    Arutperujothi Arutperujothi Thaniperunkarunai Arutperujothi 🔥🙏

  • @அருட்பெருஞ்ஜோதிஊடகம்
    @அருட்பெருஞ்ஜோதிஊடகம் 4 หลายเดือนก่อน

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ❤

  • @SanthoshKumar-ip8om
    @SanthoshKumar-ip8om 4 หลายเดือนก่อน +2

    யாரையும் எந்த உயிரையும் பாவம் செய்தவர்கள் என்று கூறுவது தவறுதான் அப்படி நினைக்கும் போது கருணை என்பது போய்விடும் ஒரு உயிரை உணவிற்காக கொல்கிறார்கள் அந்த இடத்தில் அது பாவம் செய்தது போகட்டும் என விட முடியாது நாம் கருணையோடுதான் இருக்க வேண்டும் அந்த உயிருக்காக வருந்த வேண்டும் காப்பாற்ற முயற்சிக்க வேண்டும் அதே போல் தான் அனைவருமே பாவம் புண்ணியம் செய்தவர்கள்தான் அதனால் தானே பிறப்பே வந்தது மகா விஷ்ணு கூற வந்தது இதுதான் பள்ளி மாணவர்கள் உள்ளத்தில் பாவம் செய்ய கூடாது என்பதை பதிவு செய்யதான் பேசினார் அது தவறாக சித்தரிக்க பட்டுவிட்டது ஏட்டு கல்வியை மட்டும் படித்து என்ன பயன் ஒழுக்கம் ஜுவகாருண்யம் நன்மை தீமை இதுலாம் எப்படி வரும் என்பதை தான்
    அவர் சொல்ல முயற்சித்தார் அது சிறை வரை சென்றுவிட்டது
    ஒழுக்கத்தை போதிக்காத கல்வி நாட்டுக்கும் வீட்டுக்கும் நமக்கும் கேடுதான் சிந்தித்தால் உண்மை விளங்கும்
    அருட்பெருஞ்ஜோதி அபயம்

  • @sudhababu4922
    @sudhababu4922 4 หลายเดือนก่อน +4

    சன்மார்க்கத்தில் உள்ளவர்கள் ஜீவகாருணத்தை பின்பற்றுபவர்கள் திருமணம் செய்யலாமா செய்யக்கூடாதா திருமணம் செய்து கொண்டு இறைவனை அடைய முடியுமா முடியாதா என்று கூறுங்கள் ஐயா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

  • @dharmalingamm1070
    @dharmalingamm1070 4 หลายเดือนก่อน +2

    Ayya's timely explanation is superb, neutral and ofcourse quite objective.Thank you Ayya.Unanimously acceptable video.

  • @manoharankanna2627
    @manoharankanna2627 4 หลายเดือนก่อน +2

    அய்யா...
    தாங்கள் உங்கள் விளக்கத்தில்...
    அறிவது கடினம், புரிவது கடினம் என்று பகர்கிரீர்கள்.
    பின் எப்படி தங்கள் விளக்கத்தை ஏற்றுக்கொள்வது.
    ஆர்வதோடு கேட்க ஆரம்பித்தேன்.
    .

  • @selvarajaraja1900
    @selvarajaraja1900 4 หลายเดือนก่อน +2

    செயிர் உடம்பின் செல்லாதி காட்சியவர் உயிர் உடம்பை நீக்கியவர் என்ப. குறள்

  • @balakrishnanbalakrishnan2489
    @balakrishnanbalakrishnan2489 4 หลายเดือนก่อน +1

    Mahavisnu. Sopprt

  • @selvapandi1911
    @selvapandi1911 4 หลายเดือนก่อน +1

    அருட்பெரும்ஜோதி

  • @santhivasu4116
    @santhivasu4116 4 หลายเดือนก่อน +1

    Om namatchivaya

  • @Siva-vr8zd
    @Siva-vr8zd 22 วันที่ผ่านมา

    Arutperum Jothi arutperum jothi

  • @munilakshmimunilakshmi4881
    @munilakshmimunilakshmi4881 4 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india 4 หลายเดือนก่อน +1

    8:58 💯💯💯

  • @vardhinisisters5737
    @vardhinisisters5737 4 หลายเดือนก่อน +5

    சகோதரரே, மஹாவிஷ்ணு பேசியது சரியா? தவறா? தயவு கூர்ந்து சொல்லுங்கள்.

  • @SELVAGANESH-es2nk
    @SELVAGANESH-es2nk 4 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Gautamvasagar
    @Gautamvasagar 4 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @rugankannaiva8820
    @rugankannaiva8820 4 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @NothingPa-yp3yh
    @NothingPa-yp3yh 4 หลายเดือนก่อน +4

    ஒரு உயிர் அடுத்த உடலை எடுக்க எத்தனை நாள் வேண்டும் ???

  • @headcompactgaming4378
    @headcompactgaming4378 4 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @vidhyakrishnan1234
    @vidhyakrishnan1234 23 วันที่ผ่านมา

    Hi anna, why some babies are affcted by some severe disease when born in this world.. kindly reply anna..

  • @gsg9561
    @gsg9561 4 หลายเดือนก่อน

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @loseking445
    @loseking445 4 หลายเดือนก่อน +1

    Should we chant as arulperumjothi or aruthpermjothu ?

  • @aruldamodaran
    @aruldamodaran 4 หลายเดือนก่อน

    அருட்பெருஞ்ஜோதி

  • @Sivasakthivel-c1x
    @Sivasakthivel-c1x 4 หลายเดือนก่อน

    Iyya oruvar iranthavun maru pirappu edukka ethanai andukal agum

  • @naturallifetamil
    @naturallifetamil 4 หลายเดือนก่อน

    சாதாரண மனிதன் உடல் சுத்த தேகம் அடைய எத்தனை ஆண்டுகள் ஆகும். கொஞ்சம் சொல்லுங்க சிவ குரு. அண்ணா

  • @SenthilKumar-vv2pr
    @SenthilKumar-vv2pr 4 หลายเดือนก่อน

    Arutperum jothi Arutperum jothi thaniperunkarunai Arutperum jothi

  • @ajithambrose4765
    @ajithambrose4765 4 หลายเดือนก่อน +2

    2 days munnadi intha video potrukalaam... Tnpsc 1 question

  • @gnana.metilda226
    @gnana.metilda226 4 หลายเดือนก่อน +16

    இங்கு அருளாளர்கள் யாருமே உடல் ஊனத்தை கூறவில்லை.ஒருசிலரே பகுத்தறிவாளர்கள் என சில நல்ல ஆன்மீகக்குருக்களைப்பற்றி பொய்யாக பிதற்றிக்கொண்டிருக்கின்றனர்.தங்களை நான் கூறவில்லை.குரு மகாவிஷ்ணு வாழ்க.குருவே சரணம்

  • @dhansekardhansekar-jl8wr
    @dhansekardhansekar-jl8wr 4 หลายเดือนก่อน

    தன்னை தானே ஆராய்ந்து கொள்வது சிறந்தது. பிறரை பார்க்க கூடாது.

  • @shanmugavelusrinivasan7275
    @shanmugavelusrinivasan7275 4 หลายเดือนก่อน

    மேலும் ஆண பெண் கலப்பில் மல சலம் மிகில் ஊனமென்பது என்ன?

  • @sivakumarsivakumar936
    @sivakumarsivakumar936 4 หลายเดือนก่อน

    ஏன் வள்ளலார் நிலை யாரும் அடையவில்லை

  • @charlesb5378
    @charlesb5378 4 หลายเดือนก่อน

    ஏன் குறையோடு பிறக்கிறார்கள் அதற்க்கான காரணம் என்ன

  • @Tinku-t5t
    @Tinku-t5t 4 หลายเดือนก่อน

    🤍

  • @vasanthakumar7947
    @vasanthakumar7947 4 หลายเดือนก่อน

    சுத்தமா புரியல

  • @vigneshtube1936
    @vigneshtube1936 4 หลายเดือนก่อน +1

    Mahavishnu issue

  • @SIVANE-d6h
    @SIVANE-d6h 4 หลายเดือนก่อน +2

    ஐயா youtube சேனலுக்கு ☑️ டிக் வாங்கிக் கொள்ளுங்கள்

  • @Aippasi7pathipagam
    @Aippasi7pathipagam 4 หลายเดือนก่อน

    trending topics now @ sathiyadeepam channel

  • @MuruganRamalingam-wp7yo
    @MuruganRamalingam-wp7yo 4 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @suryaaselvaraj
    @suryaaselvaraj 4 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @MythilyRavi-n5r
    @MythilyRavi-n5r 4 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏