பெண்களே இவைகளை எனக்கு தெரியாது என்று மட்டும் உங்கள் கணவரிடம் கூறிவிடாதீர்கள்┇Abdul Hameed Sharaee┇

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2023
  • #tamildawahmedia #Tamilbayan #tamilnewbayan #Abdul_Hameed_Sharaee_Bayan #Abdul_Hameed_Sharaee #AbdulHameedSharaee
    பெண்களே இவைகளை எனக்கு தெரியாது என்று மட்டும் உங்கள் கணவரிடம் கூறிவிட்டார்கள் ┇Moulavi Abdul Hameed Sharaee┇[Bayan 2023] -Tamil Bayan - தமிழ் பயான்
    🔔In the Name of Allah,
    Assalamu alaikkum warahmathullahi wabarakathuhu
    This is a best Tamil Dawah Media channel where we can get Best Tamil Bayans with the evidence of Al quran As Sunnah
    🛑 special Best Islamic scholars
    +Regular Uploads Tamil Bayan ( Every Days)
    👉 Facebook
    / tamildawahmedia
    👉Instagram
    / tamildawah
    👉TH-cam
    / tamildawahmedia
    👉Twitter
    / tamildawah
    🚫PLEASE NOTE: This channel doesn't Support & Advocate any unlawful activity towards any individual or community🚫
    Tamil bayan
    Tamil bayans
    Tamil Dawah
    Tamil Dawah Media
    Abdul Hameed Sharaee Official Tamil Bayan Tamil Dawah Media
    Abdul Hameed Sharaee Tamil Bayan Latest Tamil Dawah Media
    Abdul Hameed Sharaee Rashadi Tamil Bayan Tamil Dawah Media
    Abdul Hameed Sharaee Tamil Bayan Facebook Tamil Dawah Media
    Moulavi Abdul Hameed Sharaee Tamil Dawah Media
    Moulavi Abdul Hameed Sharaee Tamil Dawah Media
    Tamil Dawah Media Moulavi Abdul Hameed Sharaee 2023
    Moulavi Abdul Hameed Sharaee Tamil Dawah Media 2023
    Moulavi Abdul Hameed Sharaee 2023 Bayan
    Tamil Dawah Media Abdul Hameed
    Abdul Hameed Sharaee Tamil Bayan Tamil Dawah Media
    Abdul Hameed Sharaee Bayan Tamil Dawah Media
    Abdul Hameed Sharaee Tamil Dawah Media Bayan
    Tamil Dawah Media Tamil Bayan Abdul Hameed Sharaee
    அவசியம் நேரம் ஒதுக்கி இந்த உரையை அவசியம் கேளுங்கள். அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக.
    யாரோ ஒருவர் திருத்துவதற்கு நீங்கள் காரணமாக இருக்கலாம் எனவே மறக்காமல் அனைவருக்கும் அதிகமாக Share செய்யுங்கள்.
    என் இறைவனே! என்னுடைய கல்வி ஞானத்தை மென்மேலும் அதிகப்படுத்து" என்று நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். (20:114)

ความคิดเห็น • 89

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 11 หลายเดือนก่อน +13

    முன்பெல்லாம் திருமணத்திற்கு சிறிய வயதிலேயே தயாராகி விடுவார்கள் அந்த வயதிலேயே பக்குவமாக இருந்திருக்கிறார்கள் என் தாயார் திருமணம் முடித்தது 11 வயது என்று சொன்னார்கள் எனக்கு ஆச்சரியமாக இருந்தது

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 11 หลายเดือนก่อน +22

    சமையல் கலையில் தேர்ச்சி பெற்ற பெண்ணிண் குடும்ப வாழ்வு சந்தோஷமாக அமையும் அனுபவ உண்மை

    • @FathimaFathima-hd5mm
      @FathimaFathima-hd5mm 11 หลายเดือนก่อน +1

      Thannoda kanawar santhosama erukkanum Andu ninaikkira manaiwi ku Samayal kalai therchi thewala awarukkahs alla sailam

    • @shafajailani5821
      @shafajailani5821 11 หลายเดือนก่อน +5

      இது உண்மை அல்ல அல்லாஹ்வின் கிருப்பையால் நான் நன்றாக சமைப்பேன் ஆனால் என் திருமண வாழ்க்கை 😭

    • @inoonmisriya4670
      @inoonmisriya4670 11 หลายเดือนก่อน +1

      @@shafajailani5821 அது உண்மைதான் சில விடயங்களில் கனவன் மனைவி பொருமையும் புறிந்துணர்வும் விட்டுக்கொடுப்பும் இல்லாவிட்டால் என்ன செய்தும் பலனில்லை என்ன செய்வது அல்லாஹ்விடம் இறைஞ்சுவோம்

    • @OnlyAllah.100
      @OnlyAllah.100 11 หลายเดือนก่อน +1

      @@shafajailani5821 என்ன பன்றது உங்கள் கணவருக்கு நாக்கில் நரம்பு இல்லை போல 🥺🥺🥺🥺🥺🥺

  • @SweetyGirlEditz
    @SweetyGirlEditz 11 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு

  • @abubakkarrasak1688
    @abubakkarrasak1688 11 หลายเดือนก่อน +1

    Masha Allah Good advice Assrath jazah Allah hier 🤲💚

  • @Anbudanasiya.
    @Anbudanasiya. 11 หลายเดือนก่อน +5

    அஸ்ஸலாமு அலைக்கும்

    • @OnlyAllah.100
      @OnlyAllah.100 11 หลายเดือนก่อน +1

      வலைக்கும் ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

  • @abdulmalikabdulkader
    @abdulmalikabdulkader 11 หลายเดือนก่อน +2

    Assalamu alaikkum wa rahmathullahi wa barakkathuhu ⚘️

  • @user-pm4bz4uu5v
    @user-pm4bz4uu5v 11 หลายเดือนก่อน +2

    Masha Allah

  • @user-qs9pz8jv5q
    @user-qs9pz8jv5q 11 หลายเดือนก่อน +1

    Allarukum shirappana bayan Masha Allah

  • @mohamedaskymohamedasky3319
    @mohamedaskymohamedasky3319 11 หลายเดือนก่อน +5

    👌👌👌👌👌

  • @HalifaSahid-tl4it
    @HalifaSahid-tl4it 9 หลายเดือนก่อน

    Alhamdulillah

  • @fathimasheha6714
    @fathimasheha6714 10 หลายเดือนก่อน +2

    Situation bayan 😅👍🏻

  • @abubakkarkuwait7246
    @abubakkarkuwait7246 9 หลายเดือนก่อน

    ❤👍🏻👍🏻

  • @user-qs9pz8jv5q
    @user-qs9pz8jv5q 11 หลายเดือนก่อน +2

    Assalamu alaikkum ww town said pengal kattayama kettu payam perunga plz

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 11 หลายเดือนก่อน +9

    அழகு பார்த்து கல்யாணம் முடிச்சா இருக்க வேண்டியது தான் வீட்டு வேலையும் இவர்தான் செய்ய வேண்டும்

    • @FathimaFathima-hd5mm
      @FathimaFathima-hd5mm 11 หลายเดือนก่อน +3

      Annathan rusiya samaichi annathan saithalum sila kanawar maara purichikkama nadakkanha

    • @FathimaFathima-hd5mm
      @FathimaFathima-hd5mm 11 หลายเดือนก่อน +1

      Eppa erukkura kanawan maar alahatgane parthu Kalyanam pannikkiranga yaaru namalla santhosama parthukkura manaiwi weanum Andu ninaikkanum

    • @mohammadrisvan5975
      @mohammadrisvan5975 11 หลายเดือนก่อน +1

      👍👍👍👍👍

    • @OnlyAllah.100
      @OnlyAllah.100 11 หลายเดือนก่อน +3

      ம்ம்ம் அது என்றால் உண்மை தான்... 👍 அழகு பார்த்தால் வாழ்க்கை அலங்கோலமாகி விடும்... அவர்களின் அழகை பராமரிப்பதற்கே பாதி பொழுது போய் விடும்.... நெருப்பு வெப்பம் பட்டால் எல்லாம் ஒத்துக்க மாட்டா 😝😝😝😝 அப்போ சாப்பாட்டுக்கு ஹோட்டல் ல தான் போய் நிக்கனும் 😝

    • @FathimaFathima-hd5mm
      @FathimaFathima-hd5mm 11 หลายเดือนก่อน +2

      @@OnlyAllah.100 eppatyum nadakkuthutgane Allah than erukkan awangaluku

  • @insathinsath6485
    @insathinsath6485 11 หลายเดือนก่อน +3

    சலாம் ஹஸரத் உங்கட வட்சப் நம்பரை தர வும்

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 11 หลายเดือนก่อน +9

    நான் எல்லாம் சின்ன வயதில்ல பேக்கரி கட்டி பான் போட்டு சின்ன சோறு கறி சமைத்து சாப்பிட்டு விளையாடி இருக்கிறோம் அப்பவே சமைக்க தெரியும் இப்போ உள்ள பிள்ளைகள் இந்த விளையாட்டெல்லாம் விளையாடுவதில்லை

    • @FathimaFathima-hd5mm
      @FathimaFathima-hd5mm 11 หลายเดือนก่อน +2

      Niraya anupawam

    • @user-pm4bz4uu5v
      @user-pm4bz4uu5v 11 หลายเดือนก่อน +1

      இவருக்கு இன்னும் திருமணம் ஆகள்ள போல

    • @shameembanu3323
      @shameembanu3323 11 หลายเดือนก่อน +1

      என்ன அண்ணா எப்படி இருக்கீங்க ஒரே rly தான் உங்களுக்கு அண்ணா

    • @FathimaFathima-hd5mm
      @FathimaFathima-hd5mm 11 หลายเดือนก่อน

      @@user-pm4bz4uu5v anaku Kalyanam panni 2 pillai erukku annathan rusiya samaichi koduthalum alahu thedi poranga athukkaha sonnan

    • @inoonmisriya4670
      @inoonmisriya4670 11 หลายเดือนก่อน +1

      @@shameembanu3323 😄😄😄

  • @meeramumtaz1
    @meeramumtaz1 11 หลายเดือนก่อน +3

    admin neenga yen eppavume male supporting video mattum poduringa pengaluku support panni one percent thaan upload panringa

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 11 หลายเดือนก่อน +11

    மனைவி சமைத்து கொடுக்க அதை கணவன் ருசியாக சாப்பிடுவது ஒரு சந்தோஷம் அந்த சந்தோஷம் கூட கணவனுக்கு இல்லை என்றால் அவன் வாழ்க்கை எவ்வளவோ கவலையாக இருக்கும்

    • @FathimaFathima-hd5mm
      @FathimaFathima-hd5mm 11 หลายเดือนก่อน +2

      Ungada life la nadanthu erukku pola

    • @shameembanu3323
      @shameembanu3323 11 หลายเดือนก่อน +1

      @@FathimaFathima-hd5mm உங்களுக்கு marriage ஆகிடுச்சா sister

    • @FathimaFathima-hd5mm
      @FathimaFathima-hd5mm 11 หลายเดือนก่อน +1

      @@shameembanu3323Kalyanam panni 2pillai erukkanga

    • @shameembanu3323
      @shameembanu3323 11 หลายเดือนก่อน +2

      @@FathimaFathima-hd5mm அண்ணா ku மட்டும் நிறைய comment பண்ணுறீங்க

    • @FathimaFathima-hd5mm
      @FathimaFathima-hd5mm 11 หลายเดือนก่อน +3

      @@shameembanu3323 eni ungalukum comments panran

  • @ramcharan-sm5hp
    @ramcharan-sm5hp 11 หลายเดือนก่อน +1

    iwaru indiawa ? Sri Lanka wa

    • @rvrv4176
      @rvrv4176 11 หลายเดือนก่อน

      Srilanka

    • @ramcharan-sm5hp
      @ramcharan-sm5hp 11 หลายเดือนก่อน

      @@rvrv4176 sure ahh ??

    • @ramcharan-sm5hp
      @ramcharan-sm5hp 11 หลายเดือนก่อน

      @@rvrv4176 iwaruda number irukka ??

    • @rvrv4176
      @rvrv4176 11 หลายเดือนก่อน

      @@ramcharan-sm5hp yes

    • @ramcharan-sm5hp
      @ramcharan-sm5hp 11 หลายเดือนก่อน +1

      @@Sweet_Dreams609 apa awaruda number irukka

  • @aduppu0072
    @aduppu0072 11 หลายเดือนก่อน +12

    பெண்களை பத்தியே பேசிறிங்க. குறை சொல்றிங்க. ஆண்களை பத்தி வாயே திறக்கமாட்டேன் என்கிறிர்கள் இது என்ன நியாயம் உங்க ளுக்கு என்ன பிரச்சனை எனக்கு பதில் சொல்லிவிட்டு அடுத்த. பதிவை போடுங்கள்

    • @gr8homeneeds
      @gr8homeneeds 11 หลายเดือนก่อน +2

      Enga vappavukku Ella kaigarilum iraichiyum freshah vaanga theriyum ippo ulla Umma mar than aan pillaigalai indha alavukku solli kodithu valarpashillai oru muttayai kooda udaikaama veetuku kondu Vara theriyavillai summa pen pillaigalai kurai solladheengo

    • @OnlyAllah.100
      @OnlyAllah.100 11 หลายเดือนก่อน +4

      அப்துல் ஹமீட் மௌலவி தான் இந்த வீடியோவில் பேசுகிறார்... பாவம் அவர் ரொம்ப நொந்து விட்டார் போல 🥺🥺🥺 அவர் அதைப் பற்றி பேசுவதால் தான் வேறு வழியில்லாமல் தவா மீடியாவும் இதை பதிவிடுகிறார்கள்... நீங்கள் அப்துல் ஹமீட் மௌலவி கிட்ட நேரடியாகவே கேட்டு விடுங்களேன் 🙂🙂🙂 எனக்கும் அதுதான் தோனியது... ஏன் ஒவ்வொரு நாளும் பெண்கள் பற்றியே அதிகம் பேசி இருக்கிறீர்கள் என்று கேட்போம் என்று தான் இருக்கிறேன்... நல்லா இருக்கின்ற பெண்களும் இதை கேட்டு கேட்டு மனநோயாளி ஆகி விடுவார்கள் போலிருக்கிறது 😢😢😔😔

    • @OnlyAllah.100
      @OnlyAllah.100 11 หลายเดือนก่อน +3

      @@gr8homeneeds உண்மை தான்.... இது தான் இப்ப உள்ள பிரச்சினை.... நானும் அதை அனுபவித்து இருக்கிறேன்.... சில வீட்டில் பெண்கள் தான் ஆண்கள் மாதிரி அனைத்து வேலைகளும் செய்வார்கள்... ஆனால் ஆண்கள் ஒரு வேலையும் செய்வதில்லை உம்மாவுக்கு செல்ல பிள்ளையாக இருப்பார்கள் ஒரு வேலையும் செய்ய மாட்டாங்க... திருமணம் முடித்து போனா தான் தெரியும் பிரச்சினை... இது என் கண்களால் பார்த்த பார்த்துக் கொண்டிருக்கின்ற சம்பவம் 🥺

    • @gr8homeneeds
      @gr8homeneeds 11 หลายเดือนก่อน +3

      En mami indha vagaiyil rmba thunbam anubavithavar aanal en kanavarukku Ella velaiyum palaki ullargal oru belai seiya theriyaviytalum avarukku udavi seiyum mananilai undu

    • @threeroses5113
      @threeroses5113 11 หลายเดือนก่อน

      @@OnlyAllah.100 unmaithan hajrath idhuponra valakkuhalai parthathillai polirukirathu en marumahan cofee poda sollivitu kudikka maten enru povaar ivar ponravarhalai enna solvathu Allah ta vittutu life vittu poida vendiyeduthan nijamava mudiyalanga