கணவன் மனைவி காதல் என்பது ..... கட்டிப்பிடித்தல் முத்தமிடுதல் மட்டுமல்ல. அதற்கு மேலாக தன்னோடு வாழ்பவரின் உணர்வுகளையும் வலிகளையும் புரிந்து கொள்வதில் தான் இருக்கிறது .....அனைவரின் வாழ்க்கையும் இன்பகரமாக அமைய இறைவனை பிரார்த்திப்போம் ☝☝
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத் நீங்க சொன்ன மாதிரி எல்லா உடல் ரீதியான பிரச்சனை எனக்கும் இருக்கிறது எனக்கு திருமணம் ஆகி 17 வருடம் ஆகிறது என் கணவர் என்னிடம் எரிந்து எரிந்து விழுகிறார் என்ன செய்வது என்று கூறுங்கள் நீங்கள் சொல்வது என்னை மாதிரியான குடும்ப பெண்களுக்கு உதவியாக இருக்கும்
திருமணத்துக்கு முன்னாடி கணவன் வாய் கிழிய நான் உனக்கு அப்படி செய்வேன் இப்படி செய்வேன் என்று பேசுவார்கள் திருமணம் முடிந்த பின்பு மதிப்பு கொடுப்பதில்லை அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் 🤲
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எவ்வளவு கடமைகள் இருந்தது அவ்வளவு கடமைகள் இருந்தும் மனைவிமாருக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்தார்கள் நாங்க ஒரு மனைவி வைத்துக் கொண்டு அவளோடு பேசுவதற்கும் அவளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு நேரம் இல்லை
அன்பு கிடைக்காவிட்டால் வழி மாறி போகும் இன்றளவும் நடந்து கொண்டிருக்கிறது திருமணம் முடிப்பதற்கு முதல் எவ்வளவோ பேசுவதற்கு துடிக்கிறான் திருமணம் முடித்து தனக்கு சொந்தமான பின் பேசுவதற்கு மறக்குகிறான்
அனைத்து விடயங்களையும் நன்றாக கற்று அழகாக வாழ தயாரானாலும் இன்று உள்ள ஆண்கள் அதை வெறுக்கிறார்கள்.திருமணம் என்றாலே பயமான வாழ்க்கை ஆக மாறிவிட்டது இன்று.அல்லாஹ் தான் பொறுமையை தர வேண்டும்.இன் ஷா அல்லாஹ்.😢
கல்யாணம் முடிச்ச உடனே தனிக் குடித்தனம் வைக்கச் சொல்லி பல பெண் வீட்டுக் காரர்கள் கேட்கின்றனர். நீ முட்டாளா இருக்கிறத பத்தி எனக்கு பிரச்சனையில்லை. ஆனால் என்னையும் முட்டாளா இருக்கனும்னு எதிர் பார்க்காத என்று வெளியில் சொல்லாம மனசில் நினைத்துக் கொண்டு வந்து விடுகிறோம். அல்லாஹ்தான் பாதுகாக்க வேண்டும்.
Alhamthulillah. The emotional speech of Alim gi is wonderful..Each and every parent s should listen the Bàyon and strictly follow this. Maaashaallam. Vassalam. With Salams 🤲 🤲 🤲 🤲
வீட்டில் ஓட்டை பாத்திரங்களை ஒதுக்கி வைத்துவிட்டு புதிய பாத்திரங்கள் வாங்குவது போல் வாழ்க்கையின ஓட்டைகளை ஓர் ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றும் நடக்காதது போல் வாழ்வினை தொடர்ந்தால் வாழ்வில் எந்தவித சஞ்சலமும் ஏற்படாது
Love pannaikkitta vaikkira paasam kaliyaanaththukku pirahu illa. Pesa velikkittaale sandaila mudinjiruthu. Apram enka pesurathukku time irukku.. life e naasamaa poittu. Moonjula paayurai naai maari... Allah thaan ipdiyaanavankalukku nalla puththiya kudukkanum...
Before marriage nalla santhosama single a irundhom after marriage early morning elumbi veettu welaya start panna night kku than mudiyum mesin nnu house wife, wife oru viththiyasam than adhukku usuru illa engalukku usuru irukki 😢...
கணவன் மனைவி காதல் என்பது .....
கட்டிப்பிடித்தல் முத்தமிடுதல் மட்டுமல்ல.
அதற்கு மேலாக தன்னோடு வாழ்பவரின் உணர்வுகளையும் வலிகளையும் புரிந்து கொள்வதில் தான் இருக்கிறது .....அனைவரின் வாழ்க்கையும் இன்பகரமாக அமைய இறைவனை பிரார்த்திப்போம் ☝☝
Yes ஓகே இன்ஷா அல்லாஹ் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் 🤲🤲
Alhamdulilla
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத் நீங்க சொன்ன மாதிரி எல்லா உடல் ரீதியான பிரச்சனை எனக்கும் இருக்கிறது எனக்கு திருமணம் ஆகி 17 வருடம் ஆகிறது என் கணவர் என்னிடம் எரிந்து எரிந்து விழுகிறார் என்ன செய்வது என்று கூறுங்கள் நீங்கள் சொல்வது என்னை மாதிரியான குடும்ப பெண்களுக்கு உதவியாக இருக்கும்
கணவன், மனைவி, பிள்ளையை பற்றி அருமையாக சொன்னீர்கள் சிரிப்பதற்கு இல்லை சிந்திக்க. மெளலவி அவர்களை (அல்லாஹ்) மேலும் மேலும் பரக்கத் செய்வான்?
th-cam.com/video/t21u0fDuM64/w-d-xo.htmlsi=eo1tTcRENoG8ZbsL
இன்ஷா அல்லாஹ் என் வருங்கால மனைவிக்கு நிறைய நேரம் கொடுத்து எவ்வளவு பேச வேண்டுமோ அவ்வளவும் பேசுவதற்கு உரிமையும் கொடுத்து விடுவேன் இன்ஷா அல்லாஹ்
Your life partner lucy than💙
Appadiya a waif kidaikka thua keekan
Real a irruntha k
திருமணத்துக்கு முன்னாடி கணவன் வாய் கிழிய நான் உனக்கு அப்படி செய்வேன் இப்படி செய்வேன் என்று பேசுவார்கள் திருமணம் முடிந்த பின்பு மதிப்பு கொடுப்பதில்லை அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் 🤲
சரியா சொன்னீங்க அதற்குப் பிறகு அவர்களின் பொண்டாட்டியே செல்போன் தானே 😂😂
@@fathimarikasafathimarikasa3613 🤣🤣🤣🤣🤣
@@fathimarikasafathimarikasa3613its true
😂
@@fathimarikasafathimarikasa3613 unmai thaan second wife of them😂
திருமண வாழ்க்கை சந்தோசமாக இருக்க வேண்டும் கணவன் மனைவிக்குள் மனைவியை மதிக்காத கணவனும் கணவனுக்கு மரியாதை கொடுக்காத மனைவியும் வாழ்க்கை நாசமாக போகிறது
Allhamdhullilah. Yenda hubby yenakku sinna oru varuthamdalum .thanga maattaru. Yellaa welayum senji tharuvaru. 15yrs married aavi .indakki varakkam kind la yendha korayum vekkalla.masha allah.
ஆலிம் அவர்களின் அறிவுரை சிறப்புடன் சிந்தனையை தூண்டும் விதமாக உள்ளது அல்ஹம்துலில்லாஹ்
th-cam.com/video/t21u0fDuM64/w-d-xo.htmlsi=eo1tTcRENoG8ZbsL
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எவ்வளவு கடமைகள் இருந்தது அவ்வளவு கடமைகள் இருந்தும் மனைவிமாருக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்தார்கள் நாங்க ஒரு மனைவி வைத்துக் கொண்டு அவளோடு பேசுவதற்கும் அவளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு நேரம் இல்லை
100%
ஹஸரத் அவர்களின் பயனுள்ள கருத்துகளுக்கு நன்றி அல்ஹம்துலில்லாஹ்
My husband is my really stress buster.
Alhamdulillah I'm so lucky
ماشاءاللہ ❤
அன்பு கிடைக்காவிட்டால் வழி மாறி போகும் இன்றளவும் நடந்து கொண்டிருக்கிறது திருமணம் முடிப்பதற்கு முதல் எவ்வளவோ பேசுவதற்கு துடிக்கிறான் திருமணம் முடித்து தனக்கு சொந்தமான பின் பேசுவதற்கு மறக்குகிறான்
அனைத்து விடயங்களையும் நன்றாக கற்று அழகாக வாழ தயாரானாலும் இன்று உள்ள ஆண்கள் அதை வெறுக்கிறார்கள்.திருமணம் என்றாலே பயமான வாழ்க்கை ஆக மாறிவிட்டது இன்று.அல்லாஹ் தான் பொறுமையை தர வேண்டும்.இன் ஷா அல்லாஹ்.😢
Masha Allah hazrat......Allah ungalaium ungal kudumbutharaium paathugapanaga..arul purivanaga..Ameen
Assalamu alaikum nalla bayan moulavi ella kanavan manaivi otrumaiya vazha bakiyathai tharuvayaga aameen
Subhanallah a much needed Bayan to the society ❤may Allah grant you jannathul furdous hafiz
மாஷா அல்லாஹ்❤
அல்லாஹ் போதுமானவன் ☝
அஸ்ஸலாமு அலைக்கும் ...உண்மை தான் எந்த ஒரு மரியாதையும் இல்லை 😢😢😢😢
மாஸாஅல்லாஹ் நன்றி மெளலவி அவர்களுக்கு பயன் உள்ள விடயம்
கல்யாணம் முடிச்ச உடனே தனிக் குடித்தனம் வைக்கச் சொல்லி பல பெண் வீட்டுக் காரர்கள் கேட்கின்றனர். நீ முட்டாளா இருக்கிறத பத்தி எனக்கு பிரச்சனையில்லை. ஆனால் என்னையும் முட்டாளா இருக்கனும்னு எதிர் பார்க்காத என்று வெளியில் சொல்லாம மனசில் நினைத்துக் கொண்டு வந்து விடுகிறோம். அல்லாஹ்தான் பாதுகாக்க வேண்டும்.
மிக அருமையான பதிவு ஞ
الله اكبر .super mowlavi.
Great Bayan Moulavi ❤
அருமை யான பதிவு வாழ்த்துகள் நன்றி ங்க
bayan mahsa Allah tirunda kanvara enna seiya mudium unarvhalla puriyada varoda valndu Enna pirayosanam epditan ellada valkium marumilavadu nalla oru vahlkiya weitiruppan enra nambikkiyodu valla wenidiya sulnila
Masha allah thirumanathuku Munbu ovvothorum kaekonom
Yes Allah pathukapanaga aameen
Good speech👍
Marenitthawarku Quran ozelama???
Plzz reply hazrath🙂
Masah Allah 👍 ❤️
Masha allah
பல உளளங்களில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்
மாஷாஅல்லாஹ்
Excellent bayan 🤲
Very interesting 👍
Masha Allah excellent 👍🏻
நீங்கள் சொல்வது உண்மை தான் இதை தான் கொரோனாவும் சொன்னது .
Alhamthulilah inum inum Allah ungaluku barakath seivan
Jasakallahu khair ❤❤❤❤❤❤
Masha Allah...
Arumaiyaana kaanoli....
th-cam.com/video/t21u0fDuM64/w-d-xo.htmlsi=eo1tTcRENoG8ZbsL
Superb moulavi❤
Masha Allah 😊😊👏👏👏👏👏
marsha Allah Barakallah
Assalamu alaikum nangalum elmayana vazhakai vazha bakiyathai tharuvayaga aameen
Ma Shaa Allah super Baysn
Alhamthulillah. The emotional speech of Alim gi is wonderful..Each and every parent s should listen the Bàyon and strictly follow this. Maaashaallam. Vassalam. With Salams 🤲 🤲 🤲 🤲
Sukriya Alim Gi. Alhamthulillah. With 🤲 🤲 🤲 🤲 🤲 🤲
Jazakallah khair
Good information
Today stress only relations not husbands
Masha allah good bayan
Good speech
☝️அல்லாஹ்🤲
🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
Mashallah arumyyana hadish
Nalla pathivu
உண்மை தான் 💯💯💯💯👌👌👌
💯💯💯💯💯
Allah unmayana seithi....
Masha Allah
Mass allah
Ma shaa allah
Mashaallah ❤❤❤
Sariyaaha sonnegga anakkum Ede pirachchinaihal tan erukku
A.alaikkum hasarath enakku neenga sollura awlowum itikki😢
Vera level really
அஸ்ஸலாமு அலைக்கும் மௌளவி எனக்கு 16 வயது எனக்கு ரொம்ப stress ah இருக்கு என்ன பண்றது டு ஒன்றும் விழங்குதுல்லை😢
Ellarum pry pannunga salihana kanavan amaiyyanum and avarukku na salihana manaiviya irikkanum plz plz plzzzzzzz
வீட்டில் ஓட்டை பாத்திரங்களை ஒதுக்கி வைத்துவிட்டு புதிய பாத்திரங்கள் வாங்குவது போல் வாழ்க்கையின ஓட்டைகளை ஓர் ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றும் நடக்காதது போல் வாழ்வினை தொடர்ந்தால் வாழ்வில் எந்தவித சஞ்சலமும் ஏற்படாது
True lines ❤
I have a hunch you are gonna sort out that parental issue for good 😊
Nice l
Santhosathula maddum thaan pa😊
Masha Allah barakallah
Masha..Allah..
Masha allah ❤❤❤😅
Nenga sirlankava
Sir how can i contect with you.....bcse i want to counciling ...plz sir can u help me
Zazakallah haru
Azrath for me also same
asslamu alaikum
masha allah yes sir 😂😂😂 allah podhumanawan allahu akbar
🤲🤲🤲 please
Yes
Mutrilum unmai.ippo kanpaarthu enge peasa.phone paarththukkittu thane peasuranga.kavalikku aarudhal weanum.namma peachchukku sevisaaikkanum.idhupoadhum.
Please help me 😢
Love pannaikkitta vaikkira paasam kaliyaanaththukku pirahu illa. Pesa velikkittaale sandaila mudinjiruthu. Apram enka pesurathukku time irukku.. life e naasamaa poittu. Moonjula paayurai naai maari... Allah thaan ipdiyaanavankalukku nalla puththiya kudukkanum...
Pengalin photo poda wana plz
Unmai
hazarath ugalta sila aalosanaihala petrukolanum ugada pn numbera petru kolla mudiuma
Before marriage nalla santhosama single a irundhom after marriage early morning elumbi veettu welaya start panna night kku than mudiyum mesin nnu house wife, wife oru viththiyasam than adhukku usuru illa engalukku usuru irukki 😢...
Wooow super
Purinthukittavea pathi problem illa. Illathappathan arumai puriyum
உணர்வு என்பது இன்றைய ஆண்கள் மத்தியில் மதிப்பில்லாத குப்பை
உண்மை
Real
❤❤❤❤
Hasarath ogada bayan Keata podum stress paradutu😂😂😂
Unmayana padhivu😢
Annoda pillaikku naan allatgaum kodukkan Aana awangaluku wappada anpu pasam kidaikkala Awanga tganiya pesura wappawoda appadiyallam pesanum Andu ninaikirawo atgalam tganiya pesuranga anaku kadum kawalaya erukku
Uggkada bayan rasihan😊
Indhe kaalem vera aalkelda manaivide kadhayya keakkuradhukku than aalkal ikiranga.....😓
Ennaku paithyam pudicha mari ku reason my husband en koda PESA time kodaka matanga
Azrath how contact?
+94759820037
Sir enaku 2 babies before marriage na nala rest etutn after marriage babies poranthu sariya thokam illama stress eruku
Before marriage 12 hours oraguna after marriage 8 hours kuda thogamutila😢
Unmaitha
naan stress aguradhu michame pillaigal ala tan
குடும்ப உறவுகளில் திருமணம் முடிப்பது..ஏதும் பிரச்சினைகளை கொண்டு வருமா.. வாப்பாவின் ராத்தாவின் பிள்ளைகள் i mean மாமியின் மகன்..
Insha allah apdi onnum varathu
அரபு நாடுகளில் அவ்வாறு தான் திருமணம் முடிக்கிறார்கள் கவலைப்பட வேண்டாம் திருமணம் முடியுங்கள்
Intha pthivu ethanai aangal kettalum .thiruntha matargal ..pengal thaan paavam 😢. Athil naanum ondru
Kanvan manaivi renduperume vittu kodukanum and kathu thalthi kettatle prblm illa insha allah allah namaku udhavi seivanaha ameen ya rabbi
Sela aangal kedu kettavargal