என்னை ஆச்சரியப்படுத்திய ஒரு கணவன் மனைவி பிரச்சினை இது பெண்களே இந்த விடையத்தில் மிக கவனமாக இருங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ก.ค. 2023
  • #tamildawahmedia #Tamilbayan #tamilnewbayan #Abdul_Hameed_Sharaee_Bayan #Abdul_Hameed_Sharaee #AbdulHameedSharaee
    என்னை ஆச்சரியப்படுத்திய ஒரு கணவன் மனைவி பிரச்சினை இது பெண்களே இந்த விடையத்தில் மிக கவனமாக இருங்கள் ┇Moulavi Abdul Hameed Sharaee┇[Bayan 2023] -Tamil Bayan - தமிழ் பயான்
    🔔In the Name of Allah,
    Assalamu alaikkum warahmathullahi wabarakathuhu
    This is a best Tamil Dawah Media channel where we can get Best Tamil Bayans with the evidence of Al quran As Sunnah
    🛑 special Best Islamic scholars
    +Regular Uploads Tamil Bayan ( Every Days)
    👉 Facebook
    / tamildawahmedia
    👉Instagram
    / tamildawah
    👉TH-cam
    / tamildawahmedia
    👉Twitter
    / tamildawah
    🚫PLEASE NOTE: This channel doesn't Support & Advocate any unlawful activity towards any individual or community🚫
    Tamil bayan
    Tamil bayans
    Tamil Dawah
    Tamil Dawah Media
    Islamic Marriage Life
    Abdul Hameed Sharaee Official Tamil Bayan
    Abdul Hameed Sharaee Tamil Bayan Latest
    Abdul Hameed Sharaee Rashadi Tamil Bayan
    Abdul Hameed Sharaee Tamil Bayan Facebook
    Moulavi Abdul Hameed Sharaee
    Moulavi Abdul Hameed Sharaee 2021
    Moulavi Abdul Hameed Sharaee 2020
    Moulavi Abdul Hameed Sharaee 2018
    Moulavi Abdul Hameed Sharaee 2017
    Moulavi Mufaris Thajudeen Rashadi 2016
    Abdul Hameed Sharaee Tamil Bayan
    Abdul Hameed Sharaee Bayan
    Abdul Hameed Sharaee Tamil Bayan
    Tamil Bayan Abdul Hameed Sharaee
    அவசியம் நேரம் ஒதுக்கி இந்த உரையை அவசியம் கேளுங்கள். அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக.
    யாரோ ஒருவர் திருத்துவதற்கு நீங்கள் காரணமாக இருக்கலாம் எனவே மறக்காமல் அனைவருக்கும் அதிகமாக Share செய்யுங்கள்.
    என் இறைவனே! என்னுடைய கல்வி ஞானத்தை மென்மேலும் அதிகப்படுத்து" என்று நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். (20:114)

ความคิดเห็น • 170

  • @fathimaasani1138
    @fathimaasani1138 11 หลายเดือนก่อน +84

    ஒரு பெண்ணுக்கு அவட உடம்ப இப்டித்தான் நீ மறைக்கனும்னு அவள பாதுகாக்கிற ஒவ்வொரு கணவனும் best hero.....

    • @royalqureen
      @royalqureen 11 หลายเดือนก่อน +5

      Super

  • @lahilahaillalahmohamadurra1468
    @lahilahaillalahmohamadurra1468 11 หลายเดือนก่อน +23

    Ellarum enakaga dua pannunga en husband en melaum baby melaum pasama irukanum nu. Avanga understand panikanum nu.

    • @lahilahaillalahmohamadurra1468
      @lahilahaillalahmohamadurra1468 11 หลายเดือนก่อน +1

      @@Sweet_Dreams609 no avanga amma vetulla irukavanfa sollurada ketu engala understand panika matranga.

    • @mohammadumar8562
      @mohammadumar8562 11 หลายเดือนก่อน

      ​@@lahilahaillalahmohamadurra1468Allah ongalukkum ongada family kkum Rahmath seyyanum❤

    • @God-hl7wf
      @God-hl7wf 11 หลายเดือนก่อน

      ​@@lahilahaillalahmohamadurra1468அஸ்ஸலாமு அலைக்கும்

  • @thameemsulaiman6057
    @thameemsulaiman6057 11 หลายเดือนก่อน +11

    பயனுள்ளசெய்தி அல்ஹம்துலில்லாஹ்

  • @user-yf4nj7ti2o
    @user-yf4nj7ti2o 11 หลายเดือนก่อน +7

    قُلْ لِّـلْمُؤْمِنِيْنَ يَغُـضُّوْا مِنْ اَبْصَارِهِمْ وَيَحْفَظُوْا فُرُوْجَهُمْ‌ ؕ ذٰ لِكَ اَزْكٰى لَهُمْ‌ ؕ اِنَّ اللّٰهَ خَبِيْرٌۢ بِمَا يَصْنَـعُوْنَ‏
    (நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன். அல்குர்ஆன் (24:30)

  • @menalopismenal9922
    @menalopismenal9922 11 หลายเดือนก่อน +13

    உண்மையில் ஒரு நல்ல தகவல் சமுகத்திற்கு 💞💞💞👍👍

  • @mohammedhussain3521
    @mohammedhussain3521 11 หลายเดือนก่อน +53

    பெண் மனதை மட்டும் அல்ல ஆண் மனதையும் கண்டு பிட்டிக்க முடியாது

  • @ahamedmisbah3267
    @ahamedmisbah3267 11 หลายเดือนก่อน +2

    Jazakllahu khairan kazeera

  • @MohamedAli-ub6xl
    @MohamedAli-ub6xl 11 หลายเดือนก่อน +2

    Mashaallah.

  • @adaviyaroomy2730
    @adaviyaroomy2730 11 หลายเดือนก่อน +6

    நல்ல பயான். எப்பவும் full பயான் போடுங்க pls

  • @arzathmohamed7444
    @arzathmohamed7444 11 หลายเดือนก่อน +2

    Masha allah

  • @user-yf4nj7ti2o
    @user-yf4nj7ti2o 11 หลายเดือนก่อน +24

    பார்வையை தாழ்த்துவது ஆண்களுக்கு கடமை என்பது சுன்னா. அதை மாத்திரம் மறந்து கதைப்பது சிந்திக்க வேண்டியது.

    • @wazzimmaxx
      @wazzimmaxx 10 หลายเดือนก่อน

      பெண்கள் உடம்பை மறைப்பது பர்ளு

  • @mohamedrinas2839
    @mohamedrinas2839 11 หลายเดือนก่อน +2

    ❤❤❤ subhanallah ❤❤❤

  • @boldmind96
    @boldmind96 11 หลายเดือนก่อน +2

    Subhanallah

  • @naslinrosna7405
    @naslinrosna7405 11 หลายเดือนก่อน +97

    ஒரு மனைவி தப்பு பன்றால் என்றால் அவள் கணவன் சரியில்லை என்றுதான் அர்த்தம். அவளுக்கு அவள் கணவன் அவள் தேவைகள் அனைத்தையும் கொடுக்க வேண்டிய நேரத்தில் கொடுத்தால் அவள் கெட்டு போக மாட்டாள் இது சாத்தியமா ன உண்மை

    • @nagoorammal8396
      @nagoorammal8396 11 หลายเดือนก่อน +2

      Sariyaha sonneergal

    • @hadhrif4248
      @hadhrif4248 11 หลายเดือนก่อน

      💯💯💯

    • @ashiks1488
      @ashiks1488 11 หลายเดือนก่อน +4

      Sila neram adhukku மாற்றமாக Koda nadakkum

    • @CrazyTraveller-pb2cq
      @CrazyTraveller-pb2cq 11 หลายเดือนก่อน

      Adu poi , enaku therindha varai ithatku maaraana Pala cases ullanar.

    • @ashiks1488
      @ashiks1488 11 หลายเดือนก่อน

      @@CrazyTraveller-pb2cq mothamaga poi endru sollivida mudiyathu apadiyum palar irukaanga

  • @mahumoodlebbemohamedrafieq2711
    @mahumoodlebbemohamedrafieq2711 11 หลายเดือนก่อน +7

    Allahuakbar....subhanallah

  • @abdulhaleem5177
    @abdulhaleem5177 11 หลายเดือนก่อน +2

    Alhamdulillah

  • @infozidan2002
    @infozidan2002 11 หลายเดือนก่อน +5

    Well said Brother ❤

  • @SafeekRahman
    @SafeekRahman 11 หลายเดือนก่อน +2

    Masha Allah

  • @Sithyrifa
    @Sithyrifa 11 หลายเดือนก่อน +2

    🤲🤲🤲🤲🤲 mashe allah🌹🌹🌹🌹

  • @user-os4bc7ef2w
    @user-os4bc7ef2w 7 หลายเดือนก่อน

    Masha Allah 😊 payanulla payan😊 alhamdulillah ❤

  • @MohamedMohamed-xq6vt
    @MohamedMohamed-xq6vt 11 หลายเดือนก่อน +22

    மஹ்ரம் பேணப்படாததன் விளைவு.

  • @MohammedhilmiHilmi-xw2jd
    @MohammedhilmiHilmi-xw2jd 11 หลายเดือนก่อน +4

    Assalamualaikum Masha allah Dua saigo asarathe

  • @fathimaasani1138
    @fathimaasani1138 11 หลายเดือนก่อน +6

    நல்ல பயான்

    • @God-hl7wf
      @God-hl7wf 11 หลายเดือนก่อน

      அஸ்ஸலாமு அலைக்கும்

  • @shameemashirin5636
    @shameemashirin5636 11 หลายเดือนก่อน +6

    Subhanallah these are good example to be alert in life that not to follow waswasaa of shythan I personally had a eye opening jazakallah

    • @God-hl7wf
      @God-hl7wf 11 หลายเดือนก่อน

      ஆமீன்

  • @rehana725
    @rehana725 11 หลายเดือนก่อน +3

    Mashallah 👌

    • @God-hl7wf
      @God-hl7wf 11 หลายเดือนก่อน

      அஸ்ஸலாமு அலைக்கும்

  • @ibrahimhasan2252
    @ibrahimhasan2252 11 หลายเดือนก่อน +2

    Subhanallah evlo virivana vilakkam

  • @user-rl1qg7ue9l
    @user-rl1qg7ue9l 4 หลายเดือนก่อน

    பாலஸ்தீனத்தில் ஜெருசலேமில் உள்ள ஆசீர்வதிக்கப்பட்ட அல்-அக்ஸா மசூதிக்கு ஒரு அறிமுக சேனல். பார்வையாளர்களாக நான் உங்களைப் பற்றி பெருமைப்படுகிறேன்

  • @MuhammadzezrilMuhammad-nk9gw
    @MuhammadzezrilMuhammad-nk9gw 11 หลายเดือนก่อน +3

    உடனேபதில் வேனும் ஹஜ்ரத்

  • @attitude5370
    @attitude5370 10 หลายเดือนก่อน +1

    Moulavi awarhale kanawanukuriya kadamaihalaiyum manaiwayin urimaihal patriya bayan tharungal

  • @mahdhyfathima522
    @mahdhyfathima522 11 หลายเดือนก่อน +8

    Allah emmaip paathuhaapppanahe....😢

    • @God-hl7wf
      @God-hl7wf 11 หลายเดือนก่อน

      ஆமின்

  • @mohamedilyas2239
    @mohamedilyas2239 11 หลายเดือนก่อน +9

    பெண்களை குறித்து எச்சரிக்கையாக இருக்கணும்.

  • @user-kq2ut8qh5b
    @user-kq2ut8qh5b 11 หลายเดือนก่อน +1

    Nallm

  • @Nisha-bl2ub
    @Nisha-bl2ub 11 หลายเดือนก่อน +1

    அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத்🤲🤲🤲

    • @Tamildawahmedia
      @Tamildawahmedia  11 หลายเดือนก่อน

      Walaikkum mussalam warahmathullahi wabarakathuhu

  • @mfairoos
    @mfairoos 11 หลายเดือนก่อน +10

    மௌலவி..தயவு செய்து இஸ்லாமிய வரலாறுகள் தொடர்பான தனியான பதிவுகளையும் ஆரம்பியுங்கள் 🙏🙏

  • @RishAzharish-di7uo
    @RishAzharish-di7uo 11 หลายเดือนก่อน +2

    Kanavan manaivi kulippu Patri theliwana Bayan vendum.

  • @Abc..12358
    @Abc..12358 11 หลายเดือนก่อน +1

    full bayan upload pannungale...

  • @user-kq2ut8qh5b
    @user-kq2ut8qh5b 11 หลายเดือนก่อน +2

    Allha

  • @nafasanafa3868
    @nafasanafa3868 11 หลายเดือนก่อน +2

    Assalumu alaikkum w w

    • @God-hl7wf
      @God-hl7wf 11 หลายเดือนก่อน

      அலைக்கும் ஸலாம்

  • @user-dc7zy2rg2q
    @user-dc7zy2rg2q 5 หลายเดือนก่อน

    Assalam alikum

  • @mohamedfazil-fk3ni
    @mohamedfazil-fk3ni 11 หลายเดือนก่อน +16

    Assalamu alaikkum சகோ எனக்கும் எங்கனைவருக்கும் அதிக பிரச்சனை வருகிறது எதனால் என்றால் நான் அவரிடத்தில் அதிக தீனை எதிர் பார்த்தேன் ஆனால் அவருக்கோ இறைவனுடைய கலாமை வாசிக்க கூட தெரியவில்லை ஆதலால் நான் அதிருப்தி அடைந்தேன் எனவே எனக்கு என் கணவநிற்காக உடை அணிதோ அல்லது அலங்காரம் செய்தோம் காட்ட ஆசை வரவில்லை அதை போல் அவர் ஆன்மா ரீத்தியான தேவையை காட்டிலும் உடல் ரீத்தியான தேவைக்கு அதிகம் முன்னுரிமை தருகிறார் இதனால் நான் அவரிடம் முதலில் தீனிற்கு முக்கியதுவம் தாருங்கள் என்பேன் அதற்கு அவர் இதுவும் இபாதட் என்று கூறி மீதம் உள்ள அமல்கள் மீது கவனம் செலுத்தமல் இவ்வாறு கூறி என்னிடம் சண்டை போட்டு கொண்டே இருப்பார்
    ஆனால் அவர் நல்லா மனிதர் தான் இருந்தாலும் தீனின் குறைபாடு அதிகம் உள்ளதால் என் வாழ்க்கை அதிருப்தியாக இருக்கிறது எந்த அளவிற்குன்றால் நாளைடைவில் என்னிடம் இருந்தும் மார்க்கம் இழந்து செல்கிறது 😕😕😭 நான் என்ன செய்வது 🤲🏻

    • @hudharizwan270
      @hudharizwan270 11 หลายเดือนก่อน +25

      Assalamu alikum sister உங்களோட message ஐ நான் பார்த்தேன் எனக்கும் இதே மாதிரி தான் வாழ்க்கை இருந்தது .ஆனால் அலஹம்துலில்லாஹ் என்று நான் எத்தனையோ வருஷம் கேட்டுக் கொண்டு வந்த துஆ இப்போது நிறைவேறி அல்லாஹவிடத்தில் அவர் அழுது மண்றாடி துஆ செய்யும் அளவிற்கு அல்லாஹ் அவரை மாற்றி விட்டான்.இப்போது நாம் குடும்பத்தோடு உம்றா வந்திருக்கிறோம்.எப்போதும் இறைவனிடம் கேட்பதை நிறுத்தி விட வேண்டாம் .உங்கள் கணவரை ஒரு நாள் அல்லாஹ் நேர் வழிப்படுத்துவான் .நம்பிக்கை இழந்து விட வேண்டாம் .இந்த புணித மண்ணில் நீங்களும் உங்கள் கணவருடன் கால் வைக்க வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக

    • @Tamildawahmedia
      @Tamildawahmedia  11 หลายเดือนก่อน +5

      Neegal awarukku eppouthum markkaththai solli kuduththu kondee iringal

    • @hudharizwan270
      @hudharizwan270 11 หลายเดือนก่อน +6

      அவரை திருத்துவதற்கு அல்லாஹ் போதுமானவன் ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் ஸுஜூதில் விழுந்து துஆ கேழுங்கள் கட்டாயம் அல்லாஹ் ஏற்றுக் கொள்வான்

    • @mbn5235
      @mbn5235 11 หลายเดือนก่อน +1

      ​@@hudharizwan270valaikum salam w.w ithe maari en lifeum maarum nu dua senjute iruken insha allah kandipa allah kabul seivaan neenagalum engalukaaga dua seingal sis

    • @hudharizwan270
      @hudharizwan270 11 หลายเดือนก่อน

      In sha Allah

  • @zareefahamed1461
    @zareefahamed1461 11 หลายเดือนก่อน +3

    Asslamu alaikkum w w

    • @God-hl7wf
      @God-hl7wf 11 หลายเดือนก่อน

      அலைக்கும் ஸலாம்

  • @user-mx1cs7me4y
    @user-mx1cs7me4y 11 หลายเดือนก่อน +1

    Bayaan is more effective .ALHAMDU LILLAAH. In kayalpatnam people call their father is WAAPPAA only Not ATHAA JAZAKALLAH

  • @asraasra1966
    @asraasra1966 11 หลายเดือนก่อน +5

    நோய்களுக்கு மருந்து தருவீங்களா

  • @fathimaizra4980
    @fathimaizra4980 11 หลายเดือนก่อน +2

    aserath i need ur help

  • @yasirish7115
    @yasirish7115 11 หลายเดือนก่อน +5

    Allah aan pen iruvaraiyum ganniyamana aadaigalai aniya sollirukkan. Pengala mattum korai sollatheenga. Thannoda manaivi pakkathula irukkum bothe anniya pennai sight adikkum kanavargal mudhalla thirunthunga. "Ava nalla irukka paren, avala mathiri dress podu, avlukku hair evlo Long'a irukku paren, avala mathiri paesa kaththukko". Intha mathiri anniya pennai rasichu manaiviyidam varnikkum aangalthan ingu athigam. Pengal kanavarkitta vanthu anniya aanai patri varnithal summa vitruveengala? Anniya pengalai parthaal parvayai thazhthi kollungal endru aangalai Allah kooravillaya? Husband and wife rendu perum understanding'a irunthale pothum.

    • @God-hl7wf
      @God-hl7wf 11 หลายเดือนก่อน

      அஸ்ஸலாமு அலைக்கும்
      நீங்க சொல்வது உண்மை தான் 100 க்கு 93 பேர் இப்படி தான் இருக்காங்க
      ஏன் இப்படி இருக்காங்க என்றால் காரணம் வேற இருக்கு

  • @user-hb2tw9qc3j
    @user-hb2tw9qc3j 11 หลายเดือนก่อน +4

    Ithu ponru engal valvilum prachnaigal irunthu varugirathu engalukku ungalai parthu counseling pera mudima

  • @mamaimalli8267
    @mamaimalli8267 10 หลายเดือนก่อน +2

    Yarum uzawiki wara matangalanda m thaniya tn po wenum namma welayalkaha ellarukum sulla mediyum ana uzawiki yarum illai.

  • @NaheeraUmma-fv2fs
    @NaheeraUmma-fv2fs 10 หลายเดือนก่อน +2

    Kilaapath mutijjethu 1924 thaane kasreth

  • @Mahdi-vg6ld
    @Mahdi-vg6ld 11 หลายเดือนก่อน +4

    Assalamu alaikum

    • @Tamildawahmedia
      @Tamildawahmedia  11 หลายเดือนก่อน

      Walaikkum mussalam warahmathullahi wabarakathuhu

    • @mohamedrinas9929
      @mohamedrinas9929 11 หลายเดือนก่อน

      Walaikkum mussalam

    • @mdnazeem9287
      @mdnazeem9287 11 หลายเดือนก่อน

      Wa alaikum salam

  • @mohamedimran166
    @mohamedimran166 11 หลายเดือนก่อน +2

    ASSALAMU alikk

  • @mnmsifasmnmsifas6269
    @mnmsifasmnmsifas6269 10 หลายเดือนก่อน +3

    Yaravathu ivarta nombera thanga

  • @jeneesjenees9059
    @jeneesjenees9059 11 หลายเดือนก่อน +2

    Assalamu alaikkum ongale nanum santhikkanum enaku wappa umma sersndu asaitham 4 pillehal irukkom nanga eppidi santhikkire nan oru satharena pen

    • @Tamildawahmedia
      @Tamildawahmedia  11 หลายเดือนก่อน +1

      Walaikkum mussalam warahmathullahi wabarakathuhu

    • @haneesakp
      @haneesakp 11 หลายเดือนก่อน +1

      Moulavi da oor akkaraipattu fiscale junction sithq doctora pharmacy kitta office

  • @oreiraivan782
    @oreiraivan782 10 หลายเดือนก่อน +2

    Assalamu alaikum varah...how to contact Abdul Hameed brother?

    • @oreiraivan782
      @oreiraivan782 10 หลายเดือนก่อน +1

      How to contact Abdul Hameed brother?

  • @FathimaFathima-hd5mm
    @FathimaFathima-hd5mm 11 หลายเดือนก่อน +4

    Anakum anda haspand kum piriwu wanthu walram awaroda sernthu waalanum annala Anna sairande wilanguthu Ella awaru Anna kedalum saiwan

    • @arzathmohamed7444
      @arzathmohamed7444 11 หลายเดือนก่อน +1

      Insha Allah

    • @village5925
      @village5925 11 หลายเดือนก่อน

      உங்கட கணவரோட பேசுறீங்களா

    • @FathimaFathima-hd5mm
      @FathimaFathima-hd5mm 11 หลายเดือนก่อน +2

      Annoda pesurala pullayaloda pesuranga Anna awoaid pannuranga

    • @God-hl7wf
      @God-hl7wf 11 หลายเดือนก่อน

      ​​@@FathimaFathima-hd5mmஅஸ்ஸலாமு அலைக்கும்
      சரி செய்து விடலாம்

  • @pearl_lk
    @pearl_lk 10 หลายเดือนก่อน +1

    how to contact this person?

  • @mdirham9106
    @mdirham9106 11 หลายเดือนก่อน +2

    assalamu alaikum moulavi.
    neenga srilankava?? naan oru pen. n waalvilum sila sila manakkuraihal undu. azu patri ungalodu pesalama??

    • @mdirham9106
      @mdirham9106 11 หลายเดือนก่อน +1

      nnudaiya contact number a izula poattal, llarum parpanga. so wera mura ezavazu iruka??

    • @God-hl7wf
      @God-hl7wf 11 หลายเดือนก่อน

      Aslamu alaikum
      U from

  • @raihanaibrahim131
    @raihanaibrahim131 3 หลายเดือนก่อน

    Ungalidam enakum en kanavarukum counselling venum en kanavar second marriage panna povadhaha solli varuhiraar enaku irandu pen makkal irukkiraarhal eppadi contact pannuvadhu

  • @meow-lp7uk
    @meow-lp7uk 11 หลายเดือนก่อน +2

    Assalamu alaikum
    Thirumanam aana aangal ( boys ) friends oda mattum thaniyaha family illamal tour or outing powalama? Apidi powa mudiyum endral ethuna days powalam ?
    Markam enna solluhiradhu endra theliwu onu wenum

    • @God-hl7wf
      @God-hl7wf 11 หลายเดือนก่อน

      Dua seiyunkal

    • @God-hl7wf
      @God-hl7wf 11 หลายเดือนก่อน

      Neraiya eruku bro

    • @meow-lp7uk
      @meow-lp7uk 10 หลายเดือนก่อน +1

      @@God-hl7wf???

    • @God-hl7wf
      @God-hl7wf 10 หลายเดือนก่อน

      @@meow-lp7uk u marred bro

    • @user-dr8dr4wf3q
      @user-dr8dr4wf3q 8 หลายเดือนก่อน

      Nanum ipidi oru pirachanaile irukan ipoluthu consling treatment la irukan plz epidi ugala contact panrathu plzzz romba manam virakthi la irukan

  • @mrcorini4603
    @mrcorini4603 11 หลายเดือนก่อน +3

    Hazrath shila kanawamaar manaivi maarhalai emaatruhinraarhal .phonuku paasword pottu kallath thodarpuhalai etpaduththuhinraarhal.Thattik kettal muhathil paainndu widuhiraarhal adikkiraarhal.awarhalin ulaippin thimirai kaattuhinraarhal.manaivi maarhalai shuttama irukka cholluhiraarhal aanal awarhal ashuttama irukkiraarhal. pengalidam olikkiraarhal. koottalimaarhalidam ellawatraiyum kazaikirarhal. manaiwiyai azihamaana aangal mazippazillai.welaikKaari maaziri nadatturaarhal. ezatku eduttalum muhattil paaihirarhal. maarkam therindawarhal kooda.manaiwiyai appurappadutti. Anniya pengalai wirumbuhinraarhal. azihamaana pengal paawam kanawanaiye neshittu pillaihalaiyum paazuhaakkurarhal. izatku oru wali shollungo hazrath. izu unmai unmaiyai maraikka mudiyaazu allah endaikko orunaal welipaduttuwaan.

    • @CrazyTraveller-pb2cq
      @CrazyTraveller-pb2cq 11 หลายเดือนก่อน

      ellaa aangalum ippadi illai, ungalukku kidaitha aan appadi .!!
      Ide Pola sila manaivimaarum ullanar , kanavanai eamaatri, kalla thodarpil ullanar.

  • @user-ws4xc7ji7l
    @user-ws4xc7ji7l 11 หลายเดือนก่อน +2

    பஸஹ் செய்த பெண்ணுக்கு மஹரை கொடுக்கலாமா? சட்டம் என்ன? (அப்பெண் இன்னொருவருடன் கள்ளத் தொடர்பில் இருப்பதே பிரச்சினையாக இருந்தால்)

    • @God-hl7wf
      @God-hl7wf 11 หลายเดือนก่อน +1

      அஸ்ஸலாமு அலைக்கும்

  • @haffyhnz1447
    @haffyhnz1447 2 หลายเดือนก่อน

    Hazrath my sister marry pani 6month baby conceive um avina porv divorce apply pani ipa full ha divorced now my sister tn divorce ku apply panai Hazrath ipa rendu per kum sera sera nenaikranga adu aluma my sister kum avada husband sina sina perchana ku tan adu perusu avi divorce panaga avangaluku ipa sera aluma Hazrath

  • @kawtharkr7801
    @kawtharkr7801 11 หลายเดือนก่อน +2

    உனக்குட்ட கூட்டிக்கி வந்திரிக்கானே😊

  • @mbn5235
    @mbn5235 11 หลายเดือนก่อน +4

    Assalamu alaikum w.w bro hazrath abdul hameed sharaee number kidaikuma

    • @Tamildawahmedia
      @Tamildawahmedia  11 หลายเดือนก่อน

      Walaikkum mussalam warahmathullahi wabarakathuhu
      755121581

    • @lailanazeer9132
      @lailanazeer9132 11 หลายเดือนก่อน

      ​@@Tamildawahmedia9 numbers only yah

    • @LiveUr_Life
      @LiveUr_Life 11 หลายเดือนก่อน

      ​@@lailanazeer9132 munnuku 0 varum

    • @mbn5235
      @mbn5235 11 หลายเดือนก่อน

      ​@@Tamildawahmediajazakallah kairen

    • @mbn5235
      @mbn5235 11 หลายเดือนก่อน +1

      ​@@Tamildawahmediabro 9number thaane iruku

  • @alhamdulillahreema8892
    @alhamdulillahreema8892 11 หลายเดือนก่อน +4

    Plz hazrath ur nomber

  • @user-dc7zy2rg2q
    @user-dc7zy2rg2q 5 หลายเดือนก่อน

    Number

  • @mohamedirfan417
    @mohamedirfan417 11 หลายเดือนก่อน +5

    I need hazrath’s phone number to solve very critical case

  • @AsmaUmar-fk9fg
    @AsmaUmar-fk9fg 11 หลายเดือนก่อน +3

    Muallim ogada nomber thagga plz😢

    • @AsmaUmar-fk9fg
      @AsmaUmar-fk9fg 11 หลายเดือนก่อน

      @@Sweet_Dreams609 ogada nomber enakitta irunthucchi muallim doute kettu msg panninan neega replay panna illa

    • @AsmaUmar-fk9fg
      @AsmaUmar-fk9fg 11 หลายเดือนก่อน

      ​@@Sweet_Dreams609naan married illa enakku 22 age naan enakku konjam santheham ikithu enna irunthalum ogada bayan thn naan TH-cam la adicchi parpan 😢

    • @God-hl7wf
      @God-hl7wf 11 หลายเดือนก่อน

      ​@@AsmaUmar-fk9fgஅஸ்ஸலாமு அலைக்கும்
      என்ன சந்தேகம்

  • @user-yu3ur7pd8t
    @user-yu3ur7pd8t 11 หลายเดือนก่อน +3

    Assalamu alaikum hajrath unga number pls

    • @Tamildawahmedia
      @Tamildawahmedia  11 หลายเดือนก่อน

      Walaikkum mussalam warahmathullahi wabarakathuhu
      755121581

  • @oreiraivan782
    @oreiraivan782 10 หลายเดือนก่อน +2

    How to contact Abdul Hameed brother?

  • @fadlamijiyar9943
    @fadlamijiyar9943 11 หลายเดือนก่อน +3

    Plz can I get hazrath's number

  • @ruksham7604
    @ruksham7604 11 หลายเดือนก่อน +2

    Please indha mawlavi da personal phone number thaga nan problems la iruken plz

    • @ruksham7604
      @ruksham7604 11 หลายเดือนก่อน +1

      @@Sweet_Dreams609 send

    • @ruksham7604
      @ruksham7604 11 หลายเดือนก่อน +2

      Waralà

    • @RifamRifam-gx3oo
      @RifamRifam-gx3oo 11 หลายเดือนก่อน

      @@ruksham7604 na pesiten moulavikku cmnt la no irukku olunga paruga sis

  • @shahulhamw9777
    @shahulhamw9777 11 หลายเดือนก่อน +5

    Assalamualaikum hazrat please share your contact number eppadi unga appointment vangurathu hazrat

    • @Ayeshhvillage988
      @Ayeshhvillage988 11 หลายเดือนก่อน

      unga no knjm angalukkum wanum

  • @faslurrahman7060
    @faslurrahman7060 11 หลายเดือนก่อน +2

    sir if you don't mind can i get your number and address i need to consult with you for a small issue

  • @EziJazy
    @EziJazy 11 หลายเดือนก่อน +3

    தம்பி ஹமீது. .. நீங்க அன்பு குடுத்து உங்க கூட செட் ஆவிராம. ... நீங்களும் மஹ்ரம் பேணுறது தான் புத்தி. ...
    katheeja நாயகி ஒரு business merchant. அவங்க ஏன் mahram பேன வில்லை? ?? Mohamed (PBUH) உம்மு ஹரம் வீட்டுக்கு செல்வதை வழமையாக்கி இருந்தாரகள் உம்மு ஹரம் முஹம்மது( pBUH) கு பேன் பார்ப்பரகலாம். ... Volume 4 book 52 hadeeth no 47. இது தான் mahram பேனுவதா? ????

    • @abusahdh987
      @abusahdh987 11 หลายเดือนก่อน +3

      உம்மு ஹராம் ரலியல்லாஹு தஆலா அன்ஹா அவர்கள் ஒரு விதத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பாலூட்டி இருந்தார்கள் அடுத்ததாக அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பாட்டனார் அப்துல் முத்தலிப் அவர்களுடைய பரம்பரையான பனூ நஜ்ஜார் கோத்திரத்தை சேர்ந்தவர்கள் அந்த விதத்தில் நபியவர்களுக்கு மகத்தான ஒரு உறவுமுறையில் இருந்தார் அதனால் தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் மஹ்ரமான முறையில் பல கூடியவர்களாக இருந்தார்கள்

    • @abusahdh987
      @abusahdh987 11 หลายเดือนก่อน

      அடுத்தது கதீஜா ரழியல்லாஹு தஆலா அன்ஹா அவர்கள் இஸ்லாத்தை ஆரம்ப காலம் தொழில் செய்து கொண்டிருந்தார்கள் அந்த நேரத்தில் நபியவர்களுக்கு நபிப்பட்டம் கூட கிடைத்திருக்கவில்லை அந்த நேரத்தில் மகரம் உடைய சட்டம் ஏது ?

  • @user-dr8dr4wf3q
    @user-dr8dr4wf3q 8 หลายเดือนก่อน

    Plz number

  • @sahulhameed694
    @sahulhameed694 11 หลายเดือนก่อน +3

    Assalamu alaikum
    ur email id pls

  • @user-qu9tk6hg2r
    @user-qu9tk6hg2r 11 หลายเดือนก่อน +2

    Masha allah