எந்த ஒரு கணவர் தன் மனைவியுடன் அன்பாகவும் பொறுப்பாகவும் நடந்து கொண்டால் ஒரு போதும் அவருடைய ஆசைக்கும் அவருடைய வார்த்தைகளுக்கும் கட்டுப்படாமல் இருக்கவே மாட்டாள்
கணவனாக தன் கடமையை செய்து விட்டு இப்படி அலைத்தால் சரிதான் கணவன் எல்லா கடமைகளையும் விட்டுவிட்டு தனக்கு தேவைப்படும்போது மட்டும் வா என்று அழைப்பது கணவனின் சுயநல மட்டுமே அங்கே இருக்கிறது
வலைக்கும் அஸ்ஸாம் வரஹ்மத்துல்லாஹி வபரகாகதுஹூ நீங்க கூறுவது 💯 ஆனால் இதனை கணவன் மார்கள் பார்தால் வீடுகளில் பிரச்சினையே இல்லை. என் கணவன் கேட்பது எல்லாம் வாங்கி வருவார் ஆனால் வீட்டுக்கு வந்தாலும் phone ல நாடகம் face book, நல்லா பார்பார் பேசவும் நேரம் இல்லை கேட் ட கேள்விக்கு இலகுவில் பதிலும் வராது. பின் சாப்பிட்டு தூங்கிடுவார் .மனம் விட்டு பேசுவதும் இல்லை. கோபம் ஒன்றும் இல்லை அவரின் இயல்பு 😢😢
மனைவியின் தேவைகளை புரிந்து கொண்டு மனைவிக்கு பிடித்த கணவர் ஆக இருக்க வேண்டும் தன் ஆசைக்கு மட்டும் மனைவியாக அழைப்பது அப்படிப்பட்டவர்களுக்கு இந்த ஹதீஸ் பொருந்துமா என்று கேட்டால் ???
என் கணவர் என்னை நன்றாக கவனித்து கொள்கிறார்.ஆனால் எனக்கு தாம்பத்தியத்தில் ஆர்வம்இல்லை.என் உடல் ஒத்துழைப்பு இல்லை. எனக்கு தாம்பத்திம் என்றாலே கோபம் வருகிறது. அல்லாஹ் என்னை மன்னித்து விடு
என் மனைவிக்கு இதை போல பல பயங்களையும். ஹதீஸ்களையும்.. பல புத்தி மதிகளையும்.. சொல்லி குடுத்து விட்டேன்.. ஆனால் என் மனைவி என்னிடம் வருவதில்லை.. ஆனால் தாம்பத்தியத்தில் என் மனைவி சந்தோச படுத்தாமல் நான் சந்தோச பட்டதில்லை.. எவ்வளவு கஷ்ட பட்டு வீட்டுக்கு வந்தாலும்.. அலுப்பு மறந்து தூங்குவதட்கக என் மனைவி என்னை கவனித்தது இல்லை.... ஆனால் அவங்களுக்கு ஆசை வந்தால் மட்டும்.. என்னை நாடி வருகிறார்..... ஆனால் இது வரைக்கும்.. என்னை அவங்க சந்தோச படுத்த வில்லை.... எவ்வளவு சொல்லி பத்துடன் மௌலவி.. புரிஞ்சி கொல்றங்க இல்லே... கஷ்டமா இருக்கு..
நரகம் தான்னு சொல்லி பயமுறுத்தியுமா? அப்படின்னா… மலக்குகள் வந்து சபிக்கும்னு சொன்னீங்களா? காலைல ஒரு ஒரு அமானுஷ்ய சவுன்ட கொஞ்சமா சத்தம் மாதிரி போட்டு விட்டுட்டு மலக்குகள் வந்து சபிச்சிதுனு சொல்லிட்டு அப்புறம் பாருங்க…
எனது நெருங்கிய தோழி அவருடைய கணவரும் தற்போது பிரிந்து விட்டார்கள் அவர்களைப் பார்த்தால் எல்லோருக்கும் பொறாமை வரும் அப்படி அன்பாக நடந்து கொண்டார்கள் ஆனால் தற்போது அவர்கள் தனித்தனியாக வாழ்கிறார்கள் கணவன் மனைவி பிரிய காரணம் தாம்பத்திய உறவில் பிரச்சனை இருப்பதினால் தான் 😢🤲
இன்றைய கணவருக்கு போன் பார்க்கவே டைம் இல்லாமல் போய் விட்டது.கணவர் அலைக்கும் போது மனைவி செல்கிறாள்.மலக்குமார்களின் சாபம் உண்டாகும் என்ற ஹதீஸ் நினைத்து.ஆனால் மனைவி விருப்பப்பட்டு கணவனை அழைத்தால் போகாத கணவரும் இருக்கதான் செய்ராங்க..ரஸூல் ஸல் (அலை) அவர்களை போல வரமுடியுமா? கணவர் ஆசையை தீர்க்காட்டால் அந்த மனைவியை விட்டு வேறு வாழ்க்கை தேடி போய் விடுராங்க.மனைவியின் ஆசையை நிறைவேற்றத கணவருடன் பல வருடமாக வாழ்க்கையில் ஈடுபடாமல் வாழ்கின்ற மனைவியும் இவ்வுலகத்தில் இருக்கதான் செய்ராங்க. அல்லாஹ்க்கு பயந்து நடந்தாலே போதுமானது
Family hall le erukum pothu husband kooptaaruna epudi namme badhil kudukarathu? Adu kuttrama athule namaku saabam kedakuma ? Family munnadi menas erukunu ille
மாதவிடாய் வந்து விட்டாலே தள்ளிப் போ என்று செல்லும் கணவருக்கு மத்தியில் நபிகள் நாயகம் எவ்வளவு அழகா வாழ்ந்து காட்டினார்கள்
ஆமாம் 😢
😢😢😢
Un pondatty ye Vera poyttal ipo Ivan vallavar
மாஷா அல்லாஹ் அருமை அருமை அருமையான பதிவு உங்கள் மீது அல்லாஹ் அருள் புரிவானாக
எந்த ஒரு கணவர் தன் மனைவியுடன் அன்பாகவும் பொறுப்பாகவும் நடந்து கொண்டால் ஒரு போதும் அவருடைய ஆசைக்கும் அவருடைய வார்த்தைகளுக்கும் கட்டுப்படாமல் இருக்கவே மாட்டாள்
Unmaithan
True
True❤
Unmathan
நல்லது கெட்டது இரண்டு பக்கமும்தான்...பொறுப்பாகவும், பணிவாகவும் நடந்து கொள்ளும் ஆண்களுக்கும் இப்படியான மனைவிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்...
கணவனாக தன் கடமையை செய்து விட்டு இப்படி அலைத்தால் சரிதான் கணவன் எல்லா கடமைகளையும் விட்டுவிட்டு தனக்கு தேவைப்படும்போது மட்டும் வா என்று அழைப்பது கணவனின் சுயநல மட்டுமே அங்கே இருக்கிறது
Sila Kanawar maraum annathan aasaiku ponalum weara ponnukuda porangale
@@user-gi2yv5vk9genna faru aza vedeo podanuma ponnayan naye pombula naay
@@user-gi2yv5vk9gneed seyhinra aniyayam unna summa vidazu nasama povay
@@user-gi2yv5vk9gfathima viticulture kodukkura nee phone la viri poduval 😂😂😂ya
Yes.that is true missing duties and quran and Hades.but they never remember this
W.salam
மாஷா அல்லாஹ் Ennudaye கணவர் nega solramaiye irukar thx for God
மாஷா அல்லாஹ் தெளிவான விளக்கம்.
மாஷா அல்லாஹ் சூப்பரான பதிவு அஸ்ஸலாமு அலைக்கும்
அருமையான ஒரு பதிவு ஜஸாக்கல்லாஹ் ஹைர் 🌹👍
Nemper
Pls
மாஷா அல்லாஹ் ❤
அழகான ஒரு பதிவு
ஜஸாக்கல்லாஹ் ஹைர் ☝
பெண்களுக்கு சார்பாக மட்டும் பேசினால் மாஷா அல்லாஹ், அல்ஹமதுலில்லாஹ் 🤣😆
@@roushanyass7516 😂😅
Y@@roushanyass7516
வலைக்கும் அஸ்ஸாம் வரஹ்மத்துல்லாஹி வபரகாகதுஹூ நீங்க கூறுவது 💯 ஆனால் இதனை கணவன் மார்கள் பார்தால் வீடுகளில் பிரச்சினையே இல்லை. என் கணவன் கேட்பது எல்லாம் வாங்கி வருவார் ஆனால் வீட்டுக்கு வந்தாலும் phone ல நாடகம் face book, நல்லா பார்பார் பேசவும் நேரம் இல்லை கேட் ட கேள்விக்கு இலகுவில் பதிலும் வராது. பின் சாப்பிட்டு தூங்கிடுவார் .மனம் விட்டு பேசுவதும் இல்லை. கோபம் ஒன்றும் இல்லை அவரின் இயல்பு 😢😢
😢
Yes
Yes
Omg
Yes1
Anna yennoda mana vadhanai kutraunarchi clear pannitinga.kupta pononu indha varthai ya vachi hus ah kasta paduthurenu kupta pono apdi ipdinu nariya kastam romba romba pesitanga ipodan relaxation ah irukku ipo yen pasanga kuda happy ya iruppa jazakallah khair 😊
Masha Allah sooper bayan Jazakalla Khair moulavi romba thylivaana bayan Allah periyawan❤️🤲🤲 Ameen Ameen romba nalla purinjiruchi jazakalla Khair ❤
Masha Allah arumaiyana padhivu jazakallah Khair
Masha Allah super speech❤
அருமையான பதிவு..... மிகவும் தெளிவான பதிவு....
Va alaikum Salam varahmathullahi vabarakathuhu
Arumaiyana pathivu nalla vilakkam alhamdulillah
Wa alaikum assalam wa Rahmatullah wa barakathuhu
😢கமெண்ட் பார்க்குற அனைவரும் என் கணவருக்காக துவா செய்யுங்கள்
I😮
INSHA ALLAH
Neega entha oru
😢
வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ
வாஅலைக்கும்ஸலாம் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு
3:24 😅😊😊
Masha allah nalla padivu. Indraiya thalaimuraikku yetra pathivu.
அருமை நல்ல விளக்கம் 👍
வா அலைக்கும் ஸலாம். சூப்பர்
Wa alaikum Salam wa rahumathullaki wa barakathuhu
Mashaallah good explanation jazakallah khair 👍
Mashaa Allah nice bayan.
Excellent hadees.really happening in family life
Nemper
Pls
Masha Allah.. Sirantha pathivu...
Masha allah.nalla pathivu.
சூப்பர் சொன்னிங்க
Alhamdhulillaah 🤍....
Mashallaah nalla bayan 🤍🤍🤍🥰🥰🥰🥰
Useful
Mashaa allah...Alhamdulillah
என்னவன் இது அனைத்திலும் சிறந்தவன் 😊
😢
மாஷா அல்லாஹ்
Walikum assalam wa rahmatullahi wa barkathuhu 🤲
பெண்ணின் மனதை புறிந்துக்கொண்ட உங்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக.இதை எல்லா ஆண்களும் புறிந்துக்கொள்ள அனைவரும் ஷேர் பண்ணுங்கள்
Masha allah👍
ஓடி ஓடி உழைப்பதில் ஓடுது மனிதனின் காலம்
Pala nal kelvi ku bathil kidacirku.. Alhamdulillah...
Maasha Allah 😊
எல்லா கணவர்களும் கேட்கவேண்டிய விடயம்
Super, ewwalawo pengal unmaigalai solla mudiyaamal thawikkirargal .
என்னுடைய கேள்விக்கு அனைத்திற்கும் விடை கிடைத்து விட்டது. ஜஸாகல்லாஹ் கைரன்
Well said...👏👏👏
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத் கடைசில ஒரு தம்பதிய பத்தி சொன்னைங்க எனக்கு அழுகயே வந்துருச்சுங்க ஹஜ்ரத் தெளிவான விளக்கத்து மாசா அல்லா
செம்மை
Jasakallahu khair ❤❤❤❤❤❤
என். மனதில் உள்ள. வலி. எல்லாம் சொல்லிட்டீங்க. மாஷாஅல்லாஹ் என்.கணவர் என்னே. புருச்சுக. வில்லை
Dua saiga sister
Read names of Allah daily sis ur dua will be honoured one day
Sukran nalla kathe mowlavi ❤❤❤❤
Arumai..❤❤sooper hazarat
அல்ஹம்துலில்லாஹ்
மனைவியின் தேவைகளை புரிந்து கொண்டு மனைவிக்கு பிடித்த கணவர் ஆக இருக்க வேண்டும் தன் ஆசைக்கு மட்டும் மனைவியாக அழைப்பது அப்படிப்பட்டவர்களுக்கு இந்த ஹதீஸ் பொருந்துமா என்று கேட்டால் ???
Yes
Un pondatty enna nadanda nee kodukkalaya poyttale
Jazakallah khair
Enaku irunda pru doubt idu...alhamdulillah thelivu aayten.
Hazaratha ninga solwadhu eduwume illama alithal manaiwi poha manam waradhu ninga sari sonninga jazakallahu haira
🎉🎉🎉
Good advise mashallah
Sry
வாலைக்கும் அஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ ❤
அஸ்ஸலாமு அலைக்கும் எப்படி இருக்கீங்க சுகமா
@@Vasanthaparavai வாலைக்கும் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ நீண்டநாளைக்கு பிறகு எப்படி சுகம் நான் அல்ஹம்துலில்லாஹ்
@@Sithyrifa அல்ஹம்துலில்லாஹ் எங்க இருக்கீங்க
@@Sithyrifa நான் இந்தியாவில் தான் இருக்கேன்
@@Vasanthaparavai நான் தற்போது குவைத் நாட்டில் பணிபுரிகிறேன் 🇰🇼🇱🇰
masha allah hajrath romba nala en manasula ulla Kelvikku
Insha Allah try to put subtitles in tamil...coz when v want to hear mute situation...it will be useful to read
Asalam alaikum (warah). Good explanation
Assalam walikumEn doubt a clear akitinga Hazrat jazakallah
Walaikkum mussalam warahmathullahi wabarakathuhu in Sha Allah
என் கணவர் என்னை நன்றாக கவனித்து கொள்கிறார்.ஆனால் எனக்கு தாம்பத்தியத்தில் ஆர்வம்இல்லை.என் உடல் ஒத்துழைப்பு இல்லை. எனக்கு தாம்பத்திம் என்றாலே கோபம் வருகிறது. அல்லாஹ் என்னை மன்னித்து விடு
😮
Same yanakum
@@cherryblossom3472then why did you get married in the first place
𝑉𝑒𝑟𝑦 𝑤𝑟𝑜𝑛𝑔
அப்ப அவருக்கு வேறு கல்யாணம் பண்ணி வசிருங்க அதன் நல்லது
Very nice information and very Very correct message thanks shukriya bhai
என்னா தான் பையான் கேட்டலாம் சிலர் பெண்களை அடிமையாக தான் பார்க்கிறார்கள்
""தான் சொல்ற படி மட்டும் இருக்கனும் அடிமையாக ""
U ra 💯 right
Kanavan aasayodu alaithal manaivi.. Udane vara vendum..... Entral... Athe pol.... Manaivi aasai pattal kanavanum vara ventum.... But.... Manaiviyai verum echaikaga mattume aangal vaithirukirargal..
Hi don't feel
Good speach
Masha Allah
Super.sariya sonniga.ithu tan unma.na en husbanku mulu santhosathayum kudukuren.en hubbyum tan
Assalamuallaikkum ajrat manaivi alaithaal kanavan varam aruthaal malakkumaarkal sabam
vedamattarkala ajrat
Mashallah ❤❤❤❤❤
Super
Manaivi aasai padum pothu kanavan vaeruthal enna seivathu
Romba nantringa .. Enoda vazhgaila nenga sonna Ellame nadakuthu ...😢.. Nenga sonna varthaiyila onnukuda miss agala Ellame nadakuthu ena pantrathune theriyalanga .. Enoda kanavarum romba torture pantranga..
Assalamualaikum Keakavey kastam ah iruku💔 vidunga Feel panadhinga ✨
😢
Wa alaikum Salam
Super 💬 speech
என் மனைவிக்கு இதை போல பல பயங்களையும். ஹதீஸ்களையும்.. பல புத்தி மதிகளையும்.. சொல்லி குடுத்து விட்டேன்.. ஆனால் என் மனைவி என்னிடம் வருவதில்லை.. ஆனால் தாம்பத்தியத்தில் என் மனைவி சந்தோச படுத்தாமல் நான் சந்தோச பட்டதில்லை.. எவ்வளவு கஷ்ட பட்டு வீட்டுக்கு வந்தாலும்.. அலுப்பு மறந்து தூங்குவதட்கக என் மனைவி என்னை கவனித்தது இல்லை.... ஆனால் அவங்களுக்கு ஆசை வந்தால் மட்டும்.. என்னை நாடி வருகிறார்..... ஆனால் இது வரைக்கும்.. என்னை அவங்க சந்தோச படுத்த வில்லை.... எவ்வளவு சொல்லி பத்துடன் மௌலவி.. புரிஞ்சி கொல்றங்க இல்லே... கஷ்டமா இருக்கு..
நரகம் தான்னு சொல்லி பயமுறுத்தியுமா? அப்படின்னா… மலக்குகள் வந்து சபிக்கும்னு சொன்னீங்களா? காலைல ஒரு ஒரு அமானுஷ்ய சவுன்ட கொஞ்சமா சத்தம் மாதிரி போட்டு விட்டுட்டு மலக்குகள் வந்து சபிச்சிதுனு சொல்லிட்டு அப்புறம் பாருங்க…
அவர் நரகவாசி ஆக
வாய்ப்பு உள்ளது
Idhuku badhil sollunga pls,kanavanukku kattupadanum apdinu soldranga,but husband wife ah olunga vachikira matranga,ippo wife virumbadha visayatha hus order potta seiyanuma, example ku amma veetuku po koodadhunu soldranga,idhuku kattupadanuma,pls answer me.
Namma amma veetukku poha yaredamum permition kekanunnu avaseyam ella
எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை எனக்கு திருமணமாக இறைவனிடம் துவா கேளுங்கள்
Assalamualaikum
கனவர்.குப்பிடு.மனைவி
போகழைனா.சபிகபடுவார்கல்.மனைவிகுப்பிடு
கனவர்.வரழைநா.அதர்கு
சபிகபடுவார்கலா
😂😂😂
Islam எப்பவும் எதையும் தப்பாக சொல்ழுவது இல்லை
எனது நெருங்கிய தோழி அவருடைய கணவரும் தற்போது பிரிந்து விட்டார்கள் அவர்களைப் பார்த்தால் எல்லோருக்கும் பொறாமை வரும் அப்படி அன்பாக நடந்து கொண்டார்கள் ஆனால் தற்போது அவர்கள் தனித்தனியாக வாழ்கிறார்கள் கணவன் மனைவி பிரிய காரணம் தாம்பத்திய உறவில் பிரச்சனை இருப்பதினால் தான் 😢🤲
Unmaithan ethop polyhan annoda fidu erunthanga Aana eppa pirichidanga
Kaaranam awa konjam alahu Ella Andu weara thodapala pirichidanga awaru widdu pirichathala awa paithiya aahida
M sg the sameM
Illama aaanal kuraaan thodamal oothalam innoruwar oothavum ketkalam
Last spicy super
Super 🎉
Usthadh enda husbnd oru mowlawi
Adhuvum thawheedh than.. but awaru enaya 3 yearku mela enda umma wappawa pakka porathuku anumadhikiraaru illa.. nan awaroda than ikiren. 2 baby iruki.. wappawoda sethu wechi pesuralavuku awar enaya nohadikiraaru.. pullahalukaha than porumaya ikiren.awar kooda sandhosama serrathuku manasu edam kodukidhilla.. naan warela ndu sonna nasamahjvai ndu badua seiraru nan enna seira usdhaadh.. please reply me. Ipo enaku mana noi ndu esuraaru ore.
abdul hamedh movlavi avarhalai kaddayam ThodRpukollavendum en sahotari manathalavil pathikkappadullal allahukkaha nambar taraum
எப்படி தொடர்பு கொள்ளவது
Oru algaana pathiwu hazrath Allah uggaluku Arul puriwaanaha
Alhamdulillah
Ethanaio prachanai irukku ethellam pesarathu pavam.
En kanavar ennaku ilara vazhkaiyil santhosham tara vila sambadikkum tiramaiyum illai avar vittil oru pen pol ella velaigalum seidu kondu irruppar 😢
Assalamulaikum keakavey kastama iruku💔 vidunga feel panadhinga✨
Avar gay ah irupar.dont worry.
asthafirula❤ena kanavar nalavar aanal natha enkanavaridam thirumiru pidithaval pola nadathukura subhaallah ena naa thiruthikura❤😢
💯👌
En kanavar ennidam uravuku vara mattankar😢
இன்றைய கணவருக்கு போன் பார்க்கவே டைம் இல்லாமல் போய் விட்டது.கணவர் அலைக்கும் போது மனைவி செல்கிறாள்.மலக்குமார்களின் சாபம் உண்டாகும் என்ற ஹதீஸ் நினைத்து.ஆனால் மனைவி விருப்பப்பட்டு கணவனை அழைத்தால் போகாத கணவரும் இருக்கதான் செய்ராங்க..ரஸூல் ஸல் (அலை) அவர்களை போல வரமுடியுமா? கணவர் ஆசையை தீர்க்காட்டால் அந்த மனைவியை விட்டு வேறு வாழ்க்கை தேடி போய் விடுராங்க.மனைவியின் ஆசையை நிறைவேற்றத கணவருடன் பல வருடமாக வாழ்க்கையில் ஈடுபடாமல் வாழ்கின்ற மனைவியும் இவ்வுலகத்தில் இருக்கதான் செய்ராங்க. அல்லாஹ்க்கு பயந்து நடந்தாலே போதுமானது
Family hall le erukum pothu husband kooptaaruna epudi namme badhil kudukarathu? Adu kuttrama athule namaku saabam kedakuma ? Family munnadi menas erukunu ille
I love my husband ❤
Masha allah
😢😢❤❤
Kanavan muthalil unmaiyaka erukka vendum
Allahu akbar
👍👍👍👍
நீன்ட் நாட்களாக இருந்த கேள்வி தெளிவான விளக்கம்