தொழாத பிள்ளைகளை தொழ வைப்பது எப்படி.? இதை செய்யுங்கள்.? ┇Moulavi Abdul Hameed Sharaee┇[Bayan 2023]

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2023
  • #tamildawahmedia #Tamilbayan #tamilnewbayan #Abdul_Hameed_Sharaee_Bayan #Abdul_Hameed_Sharaee #AbdulHameedSharaee
    தொழாத பிள்ளைகளை தொழ வைப்பது எப்படி.? இதை செய்யுங்கள்.? ┇Moulavi Abdul Hameed Sharaee┇[Bayan 2023] -Tamil Bayan - தமிழ் பயான்
    🔔In the Name of Allah,
    Assalamu alaikkum warahmathullahi wabarakathuhu
    This is a best Tamil Dawah Media channel where we can get Best Tamil Bayans with the evidence of Al quran As Sunnah
    🛑 special Best Islamic scholars
    +Regular Uploads Tamil Bayan ( Every Days)
    👉 Facebook
    / tamildawahmedia
    👉Instagram
    / tamildawah
    👉TH-cam
    / tamildawahmedia
    👉Twitter
    / tamildawah
    🚫PLEASE NOTE: This channel doesn't Support & Advocate any unlawful activity towards any individual or community🚫
    Tamil bayan
    Tamil bayans
    Tamil Dawah
    Tamil Dawah Media
    Abdul Hameed Sharaee Official Tamil Bayan Tamil Dawah Media
    Abdul Hameed Sharaee Tamil Bayan Latest Tamil Dawah Media
    Abdul Hameed Sharaee Rashadi Tamil Bayan Tamil Dawah Media
    Abdul Hameed Sharaee Tamil Bayan Facebook Tamil Dawah Media
    Moulavi Abdul Hameed Sharaee Tamil Dawah Media
    Moulavi Abdul Hameed Sharaee Tamil Dawah Media
    Tamil Dawah Media Moulavi Abdul Hameed Sharaee 2023
    Moulavi Abdul Hameed Sharaee Tamil Dawah Media 2023
    Moulavi Abdul Hameed Sharaee 2023 Bayan
    Tamil Dawah Media Abdul Hameed
    Abdul Hameed Sharaee Tamil Bayan Tamil Dawah Media
    Abdul Hameed Sharaee Bayan Tamil Dawah Media
    Abdul Hameed Sharaee Tamil Dawah Media Bayan
    Tamil Dawah Media Tamil Bayan Abdul Hameed Sharaee
    அவசியம் நேரம் ஒதுக்கி இந்த உரையை அவசியம் கேளுங்கள். அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக.
    யாரோ ஒருவர் திருத்துவதற்கு நீங்கள் காரணமாக இருக்கலாம் எனவே மறக்காமல் அனைவருக்கும் அதிகமாக Share செய்யுங்கள்.
    என் இறைவனே! என்னுடைய கல்வி ஞானத்தை மென்மேலும் அதிகப்படுத்து" என்று நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். (20:114)

ความคิดเห็น • 48

  • @RilaAsifa-dx5mm
    @RilaAsifa-dx5mm 10 หลายเดือนก่อน +1

    மாஷா அல்லாஹ்

  • @FatemaA-yq6ox
    @FatemaA-yq6ox 11 หลายเดือนก่อน +3

    Uggada bayan romba nalla ikkuzu nalla visayam massa allah

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 11 หลายเดือนก่อน +12

    தொழுகைக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றவர்களை பல சந்தர்ப்பங்களில் பார்த்திருக்கிறேன் அவர்கள் நின்ற இடத்தில் தொழுவார்கள் எந்த வேலை செய்தாலும் அந்த இடத்தில் தொழும் காட்சியை பார்த்திருக்கிறேன் வீதி ஓரம் தொழுகின்றவர்கள் மார்க்கெட் சந்தையில் தொழுகின்றவர்கள் உண்மையாக தொழுகின்றவர்கள் நேரத்துக்கு தொழுது விடுவார்கள் எந்த இடமாக இருந்தாலும்

  • @user-pm4bz4uu5v
    @user-pm4bz4uu5v 11 หลายเดือนก่อน +11

    Subhanallah எமது மார்க்கத்தில் எவளவு சலுகை Masha Allah Alhamdhulilah

    • @OnlyAllah.100
      @OnlyAllah.100 11 หลายเดือนก่อน +3

      இஸ்லாம் எளிமையான மார்க்கம் இலகுவான மார்க்கமும்....அதை நாம் தான் இழுத்துக்கொண்டு கஷ்டமாக்கி வைத்திருக்கிறோம்😢

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 11 หลายเดือนก่อน +18

    ஆண் பிள்ளையாக இருந்தால் தன் தகப்பன் அந்த பிள்ளையை பள்ளி வாயிலுக்கு கூட்டிக் கொண்டு போக வேண்டும் ஆனால் நம் நாட்டின் பள்ளிவாயலில் எழுத பட்டிருக்கும் சட்டம் சிறு பிள்ளைகளை பள்ளிக்கு கூட்டி வராதீர்கள் தயவு செய்து என்று

    • @OnlyAllah.100
      @OnlyAllah.100 11 หลายเดือนก่อน +4

      ஆகச் சிறந்த முட்டாள்தனம்

  • @shabnambanu960
    @shabnambanu960 11 หลายเดือนก่อน +1

    Masha Allah Alhamdulillah

  • @ashwakashif2392
    @ashwakashif2392 11 หลายเดือนก่อน +3

    Masha Allah Alhamdulillah 🤲🤲

  • @dr.ayub23dr.ayubkhan23
    @dr.ayub23dr.ayubkhan23 11 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤masha allah bhai 🙏 ❤️ ♥️ 💖 😊 💕

  • @madharasathussalamiyyajaqh1805
    @madharasathussalamiyyajaqh1805 11 หลายเดือนก่อน +4

    Ma sha allah

  • @user-qn9dz9fg9d
    @user-qn9dz9fg9d 6 หลายเดือนก่อน

    Masha allah

  • @fathifazee1375
    @fathifazee1375 10 หลายเดือนก่อน +1

    Thayaiyam patri oru video podunga

  • @hidayath8656
    @hidayath8656 11 หลายเดือนก่อน +2

    Ma Sha Allah

  • @user-fi6of1ps8j
    @user-fi6of1ps8j 11 หลายเดือนก่อน +4

    Ya allah anaithu kulanthaikalaiyum thola kutiyavarkalaka aakuvayaha aameen.,,😭

  • @user-pm4bz4uu5v
    @user-pm4bz4uu5v 11 หลายเดือนก่อน +4

    Masha Allah

  • @abubakkarrasak1688
    @abubakkarrasak1688 11 หลายเดือนก่อน +2

    Assalamu alikkum Assrath masha Allah Alhamdillah 💚🤲🤲🤲💚

  • @mohamedrinas2839
    @mohamedrinas2839 11 หลายเดือนก่อน +1

    Aameen aameen ya rabbal aalameen

  • @sajithas7721
    @sajithas7721 11 หลายเดือนก่อน +4

    En husband jumma mattum than thola porar. Nan sonna ketpatu illai😢. Enna seivathu.

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 11 หลายเดือนก่อน +13

    பெற்றோர்களிடமிருந்து தான் நல்லதையும் கெட்டதையும் பிள்ளைகள் கற்றுக் கொள்கிறது பிள்ளைகளுக்கு முன் சண்டை போடக்கூடாது தேவையில்லாத வார்த்தைகளை பிள்ளைகளுக்கு முன் பேசக்கூடாது தாயும் தகப்பனம் அன்பாக இருக்கும் போது அந்த பிள்ளையும் அதே கண்ணோட்டத்தில் தான் வளர பார்க்கும்

  • @FatemaA-yq6ox
    @FatemaA-yq6ox 11 หลายเดือนก่อน +3

    Naan ennudaya has an Patti konjam pesa ealuma ungada pohn number anuppugga

  • @suvanathainokki.
    @suvanathainokki. 11 หลายเดือนก่อน +3

    Mashallah

  • @shabnambanu960
    @shabnambanu960 11 หลายเดือนก่อน +1

    Subhanallah

  • @shabnambanu960
    @shabnambanu960 11 หลายเดือนก่อน +1

    Yes I do it 🙂

  • @mahroofabdullrahman6878
    @mahroofabdullrahman6878 11 หลายเดือนก่อน +1

    Masha allah 💖

  • @FathimaFathima-hd5mm
    @FathimaFathima-hd5mm 11 หลายเดือนก่อน +8

    Naan tholum pothu annoda pillayalum pakkathula erunthu tholuwanga

    • @OnlyAllah.100
      @OnlyAllah.100 11 หลายเดือนก่อน +3

      மாஷா அல்லாஹ் 🤗

    • @shameembanu3323
      @shameembanu3323 11 หลายเดือนก่อน +4

      Sister நீங்க unga வாழ்க்கையே comment la share பண்ணாதீங்க unga கவலைகள் எல்லாமே அல்லாஹ் கிட்ட சொல்லுங்க unga வாழ்கை சிறப்பாக அமையும் sis உங்களுக்கு ஆறுதல் மனிதர்கள் இடத்தில் கிடைக்காது யார்க்கும் comment பண்ணாதீங்க ungala sister நினைத்து சொல்லுறேன்

  • @fathimanasmiya7555
    @fathimanasmiya7555 11 หลายเดือนก่อน +1

    as.salamu alaikum w w
    ennaku azrath kuda koncham pesannum yarthaiyachum nomber irruntha thangale

  • @FFGAMING-sh3ce
    @FFGAMING-sh3ce 10 หลายเดือนก่อน +1

    Enaku cycatic problem eruku eppadi appointment podurathu

  • @FatemaA-yq6ox
    @FatemaA-yq6ox 11 หลายเดือนก่อน +2

    A alaykum ugga 4n number anuppugga moulavi

  • @user-zl9gg6ig6i
    @user-zl9gg6ig6i 10 หลายเดือนก่อน +1

    சலாம் ஹசரத் உங்கல் வடாசப் நம்பரை தர முடியுமா

  • @abdulmalikabdulkader
    @abdulmalikabdulkader 11 หลายเดือนก่อน +4

    🌹🌹🌹🕋🕋🕋🤲🤲🤲⚘️⚘️⚘️

  • @FGCR444
    @FGCR444 11 หลายเดือนก่อน +7

    Naan tholugirean aanaal en pillaigal tholuvadhillai

    • @OnlyAllah.100
      @OnlyAllah.100 11 หลายเดือนก่อน +1

      பிள்ளைகளை தொழுவுமாறு ஏவுங்கள் ...

    • @Tamildawahmedia
      @Tamildawahmedia  11 หลายเดือนก่อน +3

      Mulumaya keelunga pathil kidaikkum

    • @habibasyed3427
      @habibasyed3427 11 หลายเดือนก่อน +3

      7வயது முடிந்தது என்றால் அடித்து பள்ளிவாசல் போக சொல்லுறாங்க

  • @FFGAMING-sh3ce
    @FFGAMING-sh3ce 10 หลายเดือนก่อน +1

    Dawa midea plz moulavi num thaanga ennaku cycotic problem eruku treatment edukanum inshallah.

  • @habibasyed3427
    @habibasyed3427 11 หลายเดือนก่อน +5

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹு குளிப்பு கடைமையாக இருக்கும் போது என்னால் குளிக்க முடியாத நிலையில் தய்மம் ஏற்குமா

    • @OnlyAllah.100
      @OnlyAllah.100 11 หลายเดือนก่อน +4

      வலைக்கும் ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
      உங்களால் குளிக்க முடியாத நிலை என்றால் என்ன.... தண்ணீர் கிடைக்காத காரணமா?? இல்லை உடம்பில் தண்ணீர் படுவதால் ஏதாவது பிரச்சினையாக உள்ளதா?? எது என்று தெரிந்தால் அதற்கு ஏற்றால் போல் பதில் தரலாம்... இன்ஷா அல்லாஹ்

    • @habibasyed3427
      @habibasyed3427 11 หลายเดือนก่อน +1

      ​@@OnlyAllah.100எப்படியும் ஃபஜர் தொழுகைகு ஒரு 30;40 தும்மல் வந்துவிடும் இதனால் நான் தய்மம் தான் செய்வேன் குளிப்பு கடைமையில் நான் யோசித்து யோசித்து ஃபஜர் தொழுகையை விட்டு விடுவேன் பிறகு குளித்து விட்டு மதிய தொழுகை ஆராம்பித்திவிடுவேன் அதிகாலை குளித்தால் அந்த நாள் முழுவதும் தும்மல் வந்துவிடும்

  • @FatemaA-yq6ox
    @FatemaA-yq6ox 11 หลายเดือนก่อน +1

    A alaykum moulavi ungada number wenum pesanum