வட்டியும் வியாபாரமும் ஒன்றா?|What is Riba in Islam?|In The Name of god|H.MD.Arif|ING

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024

ความคิดเห็น • 50

  • @TAMILGARDAN123
    @TAMILGARDAN123 ปีที่แล้ว +5

    உண்மையில் இஸ்லாத்தில் எனக்கு மிகவும் பிடித்த நான் கடைபிடிக்கும் விஷயம் இதுதான். இஸ்லாத்தின் அற்புதமான வாக்கு இது.

  • @davidh7413
    @davidh7413 ปีที่แล้ว +4

    Good speach keep it up and God bless you👍

  • @kumaranran9757
    @kumaranran9757 ปีที่แล้ว +2

    அருமையாக பதிவு.😊

  • @amina1148
    @amina1148 11 หลายเดือนก่อน

    Waalaikumussalam wrb

  • @kmsahee6892
    @kmsahee6892 ปีที่แล้ว +4

    In the name of Allah endru veikkelame
    Bro
    Super bro

  • @ribavuteen
    @ribavuteen ปีที่แล้ว +7

    அலைக்கும் அஸ்ஸலாம் (வரஹ்), மாஷா அல்லாஹ், ஹராமான வட்டியின் விளைவுகளை பற்றிய அருமையான பதிவு அண்ணா, இன்ஷா அல்லாஹ் 👉👉👉 ஷன்னி மற்றும் ஷியா முஸ்லிம்கள் பற்றி வீடியோ போடுங்கள் சகோதரா

  • @tuplight3007
    @tuplight3007 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு மக்கள் வட்டியில் மொழி இருக்கிறார்கள் வாகனம் வாங்குவதற்கும் வட்டிதான்

  • @rasuldeen4296
    @rasuldeen4296 ปีที่แล้ว +3

    Alhamdulillah...
    ☝️🤲Ella pugalum Allah oruvanukee

  • @sadhamhusain9007
    @sadhamhusain9007 ปีที่แล้ว +6

    அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...
    சகோதரரே தங்களது அலமாரியில் இருக்கும் புத்தகங்களை ஒரு சிறு வீடியோவாக பதிவு செய்யவும்...
    அல்லது அந்தப் புத்தகங்களின் முகப்பு அட்டைகளை பெயருடன் ஒரு சிறிய வீடியோவாக பதிவு செய்தால் உபயோகமாக இருக்கும்...

  • @Rifadhullah_Ibn_Munaf
    @Rifadhullah_Ibn_Munaf ปีที่แล้ว +3

    சிறந்த விளக்கம்

  • @mohamedmeeranmohamed8422
    @mohamedmeeranmohamed8422 ปีที่แล้ว +2

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய்

  • @syedfareedh7082
    @syedfareedh7082 ปีที่แล้ว +2

    Alhamdulillah

  • @shifana11thstd19
    @shifana11thstd19 ปีที่แล้ว +2

    bai Alhamdulillah romba nalla sollirinthinga Dharga voda pathi vishyam soldra nu sonninga plss sigiram video upload pannuga bai 😊😊😊

  • @ஈசாக்ஐசக்
    @ஈசாக்ஐசக் ปีที่แล้ว +3

    வட்டி குட்டி தவிர்க்க முடியாததாக மாறி விட்டது உலகமயம்
    😢😢😢😢

  • @PDMMobileTech
    @PDMMobileTech ปีที่แล้ว +1

    பைபிள் -"தன் பணத்தை வட்டிக்குக்குக்கொடாமலும் ,குற்றமில்லாதவனுக்கு விரோதமாய்ப் பரிதானம் வாங்காமலும் இருக்ககிறான். இப்படி செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை .- சங்கிதம் 15:5

  • @amina1148
    @amina1148 11 หลายเดือนก่อน

    Assalamualaikum wrb! Small request, can you send the Alquran Tarjuma title pls Jazakallah.

  • @rajibegum6808
    @rajibegum6808 ปีที่แล้ว +2

    ,👍👍🤔

  • @faizalahamad
    @faizalahamad ปีที่แล้ว +2

    Insurance agents working,.... வட்டி க வருமா Bai

  • @afzalsherieff2841
    @afzalsherieff2841 ปีที่แล้ว +3

    Insurance halal ah haram ah

  • @slking905
    @slking905 ปีที่แล้ว +2

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே என் நாடு இலங்கை நான் தற்போது டுபாயில் வேளை செய்கிறேன் எனக்கு ததப்பறுல் குர்ஆனை கன்டிப்பாக படிக்க வேண்டும் என்று இங்கு டுயாயில் ததப்பறுல் குர்ஆன் வாங்க முயற்சி செய்தேன் இந்த நாட்டில் தமிழ் மொழியில் இல்லை என்னுடைய நாட்டிலும் விசாரிக்க சொன்னேன் அங்கும் இல்லை என்ற பதில் தான் வந்தது நான் ஒரு பெண் எப்படி இந்த குர்ஆனை வாங்குவது என்று எனக்கு தெரிய வில்லை .உங்களுக்கு குர்ஆனை வாங்குவதற்கான ஏதாவது ஒரு வழி தெரிந்தால் தயவு செய்து எனக்கு சொல்லித்தாறுங்கள் .அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வான் இன்ஷா அல்லாஹ்.

    • @inthenameofgod2612
      @inthenameofgod2612  ปีที่แล้ว +1

      தோழர் அலாவுதீன்:+91 98433 64477(WhatsApp) இவரை வேண்டுமானால் தொடர்பு கொள்ளுங்கள் சகோ

  • @riyaz-w2n
    @riyaz-w2n 11 หลายเดือนก่อน +1

    most of the IT jobs are finance sector only .... 99% servicing to the banks.... what about that..

  • @vijayvijay4123
    @vijayvijay4123 ปีที่แล้ว +1

    ஊரான் ஊரான் தோட்டத்துல ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்காய்
    காசுக்கு இரண்டுனு விக்க சொல்லி காகிதம் போட்டான் வெள்ளைக்காரன்!

  • @naasmamaasna6647
    @naasmamaasna6647 ปีที่แล้ว +1

    Enaku oru doubt sir.ibrahim Nabi la erundu moosa,Isha Nabi kalathula.namma India la makka erundhangala.appdi erundha avangha enna god kolhaiya vazlipattu erupanga. Please reply sir

    • @inthenameofgod2612
      @inthenameofgod2612  ปีที่แล้ว +1

      இருந்தார்கள்...ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு தூதர் அனுப்பப்பட்டதாக குர்ஆன் சொல்கிறது... ஆனால் பெரும்பாலான மக்கள் இணைவைப்பிலேயே இருந்திருக்கிறார்கள்.

    • @naasmamaasna6647
      @naasmamaasna6647 ปีที่แล้ว +1

      Zazakallah

  • @asanmohamed6468
    @asanmohamed6468 ปีที่แล้ว

    Property valuer profession is halal or haram

  • @fathimakbarfathimakbar8720
    @fathimakbarfathimakbar8720 ปีที่แล้ว +1

    Bai lic insurance halal la harama teyliva sollunga please

  • @faizalahamad
    @faizalahamad ปีที่แล้ว +4

    Bai Asalamu alaikum, vatti இல்லாத பொருளாதாரம் என்பது குறித்து பேசவும்.....
    வட்டி இல்லாமல் யார் முதலீடு செய்ய முடியும் என சொன்னால் நன்றாக இருக்கும்....

    • @vijayvijay4123
      @vijayvijay4123 ปีที่แล้ว

      வரலாற்றுக் காலத்தில் மூன்று உதாரணங்கள்
      பண்டைய எகிப்து. பிரமிடுகள் பேருக்கும்
      பத்து டு பதின்மூன்றாம் நூற்றாண்டு ஐரோப்பா
      கதீட்ரல்கள் பெருக்கம்
      இங்கிலாந்து பதினாறு ஆம் நூற்றாண்டு வரை டாலி குச்சி பணம்
      அபரீதமான தொழில் வளர்ச்சி

    • @BlossomBlossom-hu3of
      @BlossomBlossom-hu3of ปีที่แล้ว +1

      இஸ்லாமிய ஷரியா நடைமுறையில் இருந்தால் மட்டுமே இதில் தீர்வு உண்டு.

    • @faizalahamad
      @faizalahamad ปีที่แล้ว +2

      @@BlossomBlossom-hu3of நடைமுறையில் லாபம் இல்லமல் யார் முதலீடு செய்ய முன் வருவார்கள், ஷேர் market இருக்கு but அதில் ஹலால் ஆன நிலையில் உள்ளதா yenabthu சந்தேகம்... தவிற்பதே சிறந்தது....
      தீர்வு கிடைத்தால் நன்றாக இருக்கும்

    • @BlossomBlossom-hu3of
      @BlossomBlossom-hu3of ปีที่แล้ว +1

      @@faizalahamad ஜஸாக்கல்லா ஹைரன் ப்ரதர். இது பற்றிய எனது விளக்கத்தை மேலே காணுங்கள்.

    • @faizalahamad
      @faizalahamad ปีที่แล้ว

      @@BlossomBlossom-hu3of Islamic government already started in Afganistan

  • @sinthanaiseimaname
    @sinthanaiseimaname ปีที่แล้ว +2

    நான் வண்டி வாங்க வேண்டும் ஆனால் எனக்கு போதுமான அளவு பணம் இல்லை வண்டி இல் லாதா தால் வேலை தர மறுக்கிறார்கள் உதவி கேட்டும் பயனில்லை இப்போது நான் வட்டி க்கு வண்டி வண்டி வாங்க லாமா? அது தவறான ? நான் இரண்டு வருடங்கள் வட்டி இல்லா பல் வண்டி வாங்க வேண்டும் என்று காத்திருந்தேன் பணம் சேமித்தேன் முடியவில்லை.

    • @inthenameofgod2612
      @inthenameofgod2612  ปีที่แล้ว +1

      எந்த நிலையிலும் வட்டியை நியாயப்படுத்த முடியாது சகோ... நிர்ப்பந்தம் தவிர

  • @AARPIYEMS
    @AARPIYEMS 11 หลายเดือนก่อน

    ௨ல௧ில் பல நாடுகளில் இஸ்லாமிய ஷரீஅத் வங்௧ி
    நடத்தப்படு௧றது அந்த
    வங்கிகளில் வட்டி௧்௧ு
    பதிலா௧ சேவை௧்௧ட்டணம்
    வாங்௧ுவதா௧ சொல்லப்பட்டு
    வருகிறது

  • @Tamizhan108-o1l
    @Tamizhan108-o1l ปีที่แล้ว +1

    100 porula 300 vikiravan nalavana

  • @vijayvijay4123
    @vijayvijay4123 ปีที่แล้ว

    அல்லாஹ் ஹூ அக்பர்
    அஞ்சு காசு இரப்பர்
    போட்டான்டா பௌன்சர்
    அடிச்சாண்டா சிக்ஸர்

  • @mohammedsaleem-dh8eq
    @mohammedsaleem-dh8eq 10 หลายเดือนก่อน

    நடைமுறையில் இஸ்லாமிய வங்கி நடத்துவது மிகவும் கடினம். எந்த முஸ்லிம் நாடுகளில் இஸ்லாமிய வங்கி செயல் படுகிறது என்பதை தெளிவு படுத்தவும் . நபிகள் காலத்தில் தங்கம் வெள்ளி காசுகள் பணமாக இருந்தன. பேப்பர் கரன்சிக்கு அந்த சட்டங்கள் பொறுந்துமா ? Inflation compensation பற்றி என்ன சொல்கிறீர்கள்?

  • @Rifadhullah_Ibn_Munaf
    @Rifadhullah_Ibn_Munaf ปีที่แล้ว +2

    சிறந்த விளக்கம்