குகைவாசிகளிடமிருந்து பெறவேண்டிய படிப்பினை|Global Agenda எச்சரிக்கை|Surah Al Kahf tamil|part-5|ING

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024

ความคิดเห็น • 97

  • @Mrabdulbasith
    @Mrabdulbasith ปีที่แล้ว +2

    Masha Allah ✨
    Rommba theliwaa a vilakkam

  • @haneefanikkas3411
    @haneefanikkas3411 ปีที่แล้ว +1

    Masha Allah mikavum thelivana vilakkam alhamdhulillah nam anaiverukkum Allah nervali kattuvanaha

  • @rajmohamedm9514
    @rajmohamedm9514 2 ปีที่แล้ว +14

    🧎🏻‍♂️இறைவா எங்கள் அதிபதியே இம்மையிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக மறுமையிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக நரகின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக❤
    ☝ஆமீன் யாரப்பல் ஆலமீன்🤲

  • @rashidavajid8994
    @rashidavajid8994 ปีที่แล้ว +2

    Best video. May God best on long healthy happy life.

  • @zubairahamedf7208
    @zubairahamedf7208 2 ปีที่แล้ว +8

    மாஷா அல்லாஹ்! நடைமுறை சம்பவங்களுடன் அருமையான விளக்கம். கொள்கை சகோதரரே!

  • @meeramaideen9092
    @meeramaideen9092 2 ปีที่แล้ว +6

    அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு
    தெளிவாக தெரிகிறது மிகச்சரியாக பொருந்துகிறது இரண்டு கால கட்டமும் அல்லாஹ் உங்களுக்கு ம் உங்கள் குடும்பத்தாருக்கும்அருள்பாலிப்பானாக

    • @abdulmak3657
      @abdulmak3657 2 ปีที่แล้ว

      Walaikum Salaam wrwb

  • @fathima297
    @fathima297 2 ปีที่แล้ว +5

    Maasha allah...
    Thelivana paarvai..
    Azhagana vilippunarvu pathivu.. 👍🏻

  • @salmankhaneditzquran6860
    @salmankhaneditzquran6860 2 ปีที่แล้ว +6

    அல்லாஹ் அக்பர்,❤️
    இன்ஷா அல்லாஹ் ,💗

  • @rashidavajid8994
    @rashidavajid8994 ปีที่แล้ว +1

    Enlighted very much. Put more videos

  • @rashidavajid8994
    @rashidavajid8994 ปีที่แล้ว

    Best explanation.Gives guide lines.May God Bless you.

  • @mohamedismail-vc5jq
    @mohamedismail-vc5jq 2 ปีที่แล้ว +1

    மாஷா அல்லாஹ் அருமையான விளக்கம்

  • @Vidialvelli
    @Vidialvelli 2 ปีที่แล้ว +6

    'தஜ்ஜால்' கடைசி மேட்டர் சகோ.
    தஜ்ஜாலுடைய குழப்பம் தான் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம், நபி (ஸல்) அவர்களும் இதிலிருந்து தான் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேட சொல்லி இருக்கிறார்கள்.

  • @basheeranes
    @basheeranes ปีที่แล้ว +4

    அந்த இளைஞர்கள் குகையினுள் தஞ்சம் புகுந்த போது அவர்கள் “எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்கு எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாக)ச் சீர்திருத்தித் தருவாயாக!” என்று கூறினார்கள்.
    (அல்குர்ஆன் : 18:10)

  • @RedEye-t5j
    @RedEye-t5j 11 หลายเดือนก่อน +1

    ❤❤

  • @abdulmak3657
    @abdulmak3657 2 ปีที่แล้ว +1

    Walaikum Salaam wrwb

  • @badhurulaman3070
    @badhurulaman3070 2 ปีที่แล้ว +3

    Maasha Allah vaaltukal bai

  • @faizalahamad
    @faizalahamad 2 ปีที่แล้ว +4

    Bai asalamu alaikum, I'm in thabjik jamath, i feel this ஜமாத் is like குகை வாசிகள்.... அவங்க yenna சொல்லுவாங்க நா.... இது நபி நூஹ் அலைவசலம் அவருடைய கப்பல் மாதிரி....
    இந்த உழைப்பு உங்களுடைய இமான் நா பாதுகாக்கும்..... அல்லாஹ் உடைய கோபத்தில் இருந்து நமல பாதுகாக்கும்.....yenna... இந்த உம்மத் மேல தாவா கட்டாய கடமை என்று சொல்வார்கள்
    இதனால்... உலக fithna ல இருந்து பாதுகாப்பு கிடைக்கும்

  • @jahirhussainhussain6908
    @jahirhussainhussain6908 2 ปีที่แล้ว +1

    மாஷாஅல்லாஹ் 🤲

  • @Yusuf-Vlog-Qatar
    @Yusuf-Vlog-Qatar ปีที่แล้ว +1

    Allah akbar

  • @thekingking2807
    @thekingking2807 2 ปีที่แล้ว +1

    Arumaiyaana seidhi

  • @peacemaker2499
    @peacemaker2499 ปีที่แล้ว +1

    People of the Cave...

  • @AMRB-999
    @AMRB-999 2 ปีที่แล้ว +6

    رَبَّنَا آتِنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدً
    #️⃣ 18:10 Beautiful D'uaa to be learnt and was granted to them.
    Allahh SWT preserved many such D'uaa in the Quran and they were granted. Indirectly Advising us to use the same way so that we get the benediction. Or else no point of preserving these dua in the Quran just to fill the pages.

  • @amina1148
    @amina1148 2 ปีที่แล้ว +1

    Subhanallah! Maasha Allah!

  • @yousefyusra3273
    @yousefyusra3273 2 ปีที่แล้ว +1

    What you said everything is right...may Allah save us from evil trials...

  • @sheikmoosa8990
    @sheikmoosa8990 2 ปีที่แล้ว +4

    Masha allah 💕

  • @abdhullahnisha5663
    @abdhullahnisha5663 2 ปีที่แล้ว +2

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய் உங்கள் கருத்து மிக தெளிவாகவும் அருமையாக இருந்தது எனக்கு ஒரு சிறிய சந்தேகம் குகைவாசிகள் 300 வருடம் அல்லது அதற்கு மேல் குகையில் தங்கி இருந்தார்கள் என்று நீங்கள் எப்படி சொல்கிறீர்கள் மொத்தம் எத்தனை பேர் இருந்தார்கள் என்று நீங்கள் எப்படி சொல்கிறீர்கள் இதற்கு ஆதாரம் தர முடியுமா இன்ஷா அல்லா

    • @basheeranes
      @basheeranes ปีที่แล้ว

      அவர்கள்) மூன்று பேர் தாம்; அவர்களில் நான்காவது அவர்களுடைய நாய் என்று (சிலர்) கூறுகின்றனர்(இல்லை) அவர்கள் ஐந்து பேர் தாம்; - அவர்களில் ஆறாவது அவர்களுடைய நாய்” என்று மறைவானதை ஊகம் செய்து (சிலர்) கூறுகிறார்கள்; இன்னும் (சிலர்) “ஏழுபேர் - அவர்களில் எட்டாவது அவர்களுடைய நாய்” என்று சொல்கிறார்கள் - (நபியே!) அவர்களுடைய எண்ணிக்கையை என்னுடைய இறைவன் தான் நன்கறிவான்; சிலரைத் தவிர, மற்றெவரும் அவர்களைப் பற்றி அறிய மாட்டார்கள்” என்று கூறுவீராக! ஆகவே, அவர்களைப் பற்றி வெளிரங்கமான விஷயம் தவிர (வேறெது பற்றியும்) நீர் தர்க்கம் செய்ய வேண்டாம்; இன்னும் அவர்களைக் குறித்து இவர்களில் எவரிடமும் நீர் தீர்ப்புக் கேட்கவும் வேண்டாம்.
      (அல்குர்ஆன் : 18:22)

  • @dheenkumarsharahali1742
    @dheenkumarsharahali1742 2 ปีที่แล้ว +4

    جزاك الله خيرا أخي

  • @haseenpyari634
    @haseenpyari634 2 ปีที่แล้ว +3

    காஃப்ஸுராவின்எடுத்துக்காட்டு
    என்னைவியப்பிற்குள்ளாக்கியதுமாஷாஅல்லாஹ்

  • @rajibegum6808
    @rajibegum6808 2 ปีที่แล้ว +2

    Correct view [👍👍👍]

  • @Mohamed-qy2eo
    @Mohamed-qy2eo 2 ปีที่แล้ว +3

    masha Allah super

  • @Mohamed-sx3oy
    @Mohamed-sx3oy 2 ปีที่แล้ว +4

    ❤️ jashakallahu haira

  • @AMRB-999
    @AMRB-999 2 ปีที่แล้ว +3

    Rabbi Jidni Í'llman....
    Surah Kahf 18 :41
    If you don’t recognize that
    understanding comes from Allahh) then its (divine revelation) waters become worthless, and thus you would not have the ability to seek it❗
    It's a message to our Prophet in extension to us too....
    #️⃣ 39: 8 Surely you will be among the associates of the man-made, dimly lit illumination.” (An Naar, not the Hell fire)
    And we see Allahh 's Signature in many many many verses saying :
    most of them do not have evidence-based knowledge.
    Let's not fall into the trap and seek the Hukm from Allahh Alone ❗InshaAllahh

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 2 ปีที่แล้ว +3

    Wa
    Alaikkumushalam

  • @mdsha8393
    @mdsha8393 2 ปีที่แล้ว +1

    Almighty enough to change biography
    And History ....
    But test is for every one...

  • @electricgamer733
    @electricgamer733 11 หลายเดือนก่อน +1

    குகை வாசிகளின் சுருள் பற்றி ஒரு விளக்கம் கிடைக்குமா சகோதரரே

  • @anonymous6924
    @anonymous6924 2 ปีที่แล้ว +3

    Super 😘

  • @rawtharali5918
    @rawtharali5918 2 ปีที่แล้ว +3

    Assalamu alaikum bhai insha Allah musa nabiyum hizr alaihivassalam avargal seitha Antha payanam yahjuj mahjuj pathi oru video podunga bhai insha Allah

  • @National_Socialist_2
    @National_Socialist_2 2 ปีที่แล้ว +7

    அஸ்ஸலாமு அலைக்கும் brother. "The lady of heaven" அப்டின்னு ஒரு movie. Hazarath Fathima (ரலி) அவங்கள பத்தி எடுதிருகாங்க. Trailer தான் பார்த்தேன் ரொம்ப குழப்பமா இருக்கு. இது வரைக்கும் கேள்விப்படாத story மாதிரி இருக்கு. அத பத்தி பேசுங்க brother.

  • @salmankhaneditzquran6860
    @salmankhaneditzquran6860 2 ปีที่แล้ว +3

    மாமே தவ்பா சூரா பற்றி போடுங்கா மாமே

  • @shanazshana8710
    @shanazshana8710 2 ปีที่แล้ว +3

    👍

  • @ShahulHameed-wi8zb
    @ShahulHameed-wi8zb 2 ปีที่แล้ว +4

    Assalamu alaikum..appo government jobs lam nama poguradhu nalladhu illaya bai..adhunaala enna problem varum..

  • @bahurudeenalikismth2811
    @bahurudeenalikismth2811 2 ปีที่แล้ว +3

    18:26, அவர்கள் தங்கிய காலத்தைப் பற்றி அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
    Pls.ref.300 years is not sure.

    • @ferozmackenzy5163
      @ferozmackenzy5163 2 ปีที่แล้ว

      Just try to get the lesson
      It doesn’t matter exactly how many years, approximately 300 years

  • @jjbj8903
    @jjbj8903 2 ปีที่แล้ว +1

    Assalamu alaikkum Bai Quran udaya artha thai oru oru athiyayathai engalukku khahf surah artham sonnathu pola mulu Quran arthathayum konjam konjamaga sollunga Bai inshaa Allah pls pls pls pls pls pls

  • @syedasrafali2571
    @syedasrafali2571 2 ปีที่แล้ว +3

    Assalamu alaikkum

  • @thereisnogodbutallah4280
    @thereisnogodbutallah4280 2 ปีที่แล้ว +1

    Keela irrukura quran vasanam GMO foods avoid panrathe thanae solluthu neega ethe sollirukulamae
    இனி நம்மில் யாரேனும் ஒருவர் இந்த வெள்ளி நாணயத்துடன் நகருக்குள் செல்லட்டும். மிகவும் நல்ல உணவு எங்கு கிடைக்கும் என்று அவர் பார்க்கட்டும். அங்கிருந்து சாப்பிடுவதற்கு ஏதாவது வாங்கி வரட்டும். அவர் கொஞ்சம் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளட்டும். நாம் இங்கு இருப்பதை யாருக்கும் தெரியப்படுத்த வேண்டாம்.
    (அல்குர்ஆன் : 18:19)
    இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் (உண்மையில்) அல்லாஹ்வுக்கு மட்டுமே பணிந்து வாழ்பவர்களாய் இருப்பின் நாம் உங்களுக்கு அளித்திருக்கும் தூய்மையானவற்றைத் தாராளமாகப் புசியுங்கள்; மேலும் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துங்கள்.
    (அல்குர்ஆன் : 2:172)

  • @aneesfathima6336
    @aneesfathima6336 2 ปีที่แล้ว +4

    Assalamu alaikum...... Ennaku ammai poturuku..... Na 18 nonbu vachan..... Ippa enna la vaika mudiyala..... Nonbu vaikanum ma vannama.... ... Enga vetula vappa elai ya ellarum vaika solluraga...... Appadi pannalama... Atu sariyanu.... Solluga..... Brother

    • @inthenameofgod2612
      @inthenameofgod2612  2 ปีที่แล้ว +1

      வ அலைக்கும் சலாம்...வேப்பிலை குளிர்ச்சிகாக பயன்படுத்தலாம்...படுக்கையில் பயன்படுத்துவது நல்லது உடல் சூட்டை குறைக்கும்...கடுமையான நோய் வரும் போது நோன்பு வைக்க வேண்டிய அவசியம் இல்லை சகோ

    • @aneesfathima6336
      @aneesfathima6336 2 ปีที่แล้ว +1

      Tq bro

  • @fakrurasik1517
    @fakrurasik1517 2 ปีที่แล้ว +9

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு. அல்ஹம்துலில்லாஹ். நல்ல விளக்கம். இன்றைய இறுதி காலகட்டத்தில் முமீனாக வாழவேண்டுமென்றால் உலக வாழ்க்கையில் மார்கத்த்திற்கு விரோதமான நிர்பந்தப்படுத்தப்படும் காரியங்களில் இருந்து ஒதுங்கி இருப்பதே குகை வாழ்கை என்றால் Vax ன் உம் ஈமானுக்கு மாற்றமானதுதானே. அப்படியானால் கல்விக்கூடங்களில் அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்கள் இதனை நிர்பந்திக்கும் போது அப்படியான கல்வியை அலல்து வேலையை விட்டுவிடவேண்டுமா? Vax ன் பற்றி உங்கள் வழிகாட்டுதல் என்ன?

    • @madasamym5290
      @madasamym5290 2 ปีที่แล้ว +1

      Ithai than nanum ketka ninaitheen ninkal solli vittarkal Masha Allah

  • @unmaiunmai-vv5cc
    @unmaiunmai-vv5cc 2 ปีที่แล้ว +1

    Assalamu alikum

  • @rashidavajid8994
    @rashidavajid8994 ปีที่แล้ว

    Due to lack of time to hear may shorten

  • @AMRB-999
    @AMRB-999 2 ปีที่แล้ว +3

    What is An Naar ❓
    People of the fire who seek guidance from man made dim illumination. Surah Baqarah 2: 17 gives the explanation.
    But we were told An Naar is hell fire. NO....
    Rabbana Atina Fid Dunya Hasanatawn Wa Fil Akhirati (After life, No.... its Delayed diligent understanding) Hasanatawn Wa Qina Azaab AN NAAR ’ (People of the Fire who seek man made dim illumination)

    • @ENGINEER_ROSHAN.
      @ENGINEER_ROSHAN. 2 ปีที่แล้ว

      Yow tamil laa உங்கள் கருத்தை பதிவிடவும்...

  • @vibe3887
    @vibe3887 2 ปีที่แล้ว +4

    Quran guides those whose heart are filled with piousness (Taqwa)....not those whose heads are filled with information ( digital/technology/materialism)

    • @AMRB-999
      @AMRB-999 2 ปีที่แล้ว +1

      MashaAllahh....
      Let's see what Quran says about "Taqwah" Surah Baqarah 2 : 282 وَاتَّقُوا اللَّهَ ۖ وَيُعَلِّمُكُمُ اللَّهُ
      And have discipline "Taqwah" with regards to (engaging the words of) Allahh, and Allahh shall teach you, and Allahh is the provider of evidence-based
      knowledge of everything (in the scripture). Not just pious in the heart....

  • @smhajasmkaja7936
    @smhajasmkaja7936 2 ปีที่แล้ว

    Abba isha nabi yarai colvarhal

  • @ஜசக்
    @ஜசக் 2 ปีที่แล้ว +3

    இஸ்லாமிய மார்க்கம் அறிய விரும்பினால்
    முதலில் அரபி மொழியை பயில வேண்டுமா 😀
    கிங் ஜேம்ஸ்
    தமிழ் பைபிள் போன்ற சிறப்பு எதிலும் இல்லையே ❤️

    • @songchannel7411
      @songchannel7411 2 ปีที่แล้ว +2

      தமிழ்.குரான்.இருக்கிறது.அதில்.புரிதல்.வரும்

    • @ஜசக்
      @ஜசக் 2 ปีที่แล้ว

      @@songchannel7411
      தமிழ் குர்ஆன் என்னிடம் உண்டு
      அதை படிக்க படிக்க புளிப்பாக உள்ளது
      பைபிள் படிக்க படிக்க தெவிட்டாத அமுதமாக உள்ளது ❤️
      இன்ஷா கர்த்தர் ❤️

    • @shanazshana8710
      @shanazshana8710 2 ปีที่แล้ว

      Padaithavanidam neraana vazhitai poriya vaipaayaga en manam vugi piraarthi vitu erandaium aaivu seiyavum insha allah thelivaagalaam Allah pothumaanavan Thank you

    • @abrahamlincoln4128
      @abrahamlincoln4128 2 ปีที่แล้ว

      @@ஜசக் ennudaya tamil textbook la kudah Jesus iraimagan nu solli than varuthu Iraivan Nu solli varalaye And moondru perum onnu ennum vasanathai Bible odathu illanu naan sollala roman catholic and protatonist irandu pirivu aringargalum ondru sernthu solli irukkangha innum adukku adukkaga atharam undu Anna.

    • @abrahamlincoln4128
      @abrahamlincoln4128 2 ปีที่แล้ว

      @@ஜசக் neengha sathiyathai nokki alaikurah mathiri illa itchai nokki alaikkurah Mathiri Irukku Atharathin adipadayil vaatham seiyungal Anna Apadi parthal ellame ner vazhi thaney? Annq

  • @mohammedzaheer1757
    @mohammedzaheer1757 2 ปีที่แล้ว +1

    Masha allah...