என் தெய்வமே வணக்கம் ஈஸியா எல்லாத்துக்கும் புரியிற மாதிரி சொன்னதுக்கு நன்றி சுகாசனத்தில் நன்மைகள் சொல்றேன்னு சொன்னீங்க ஆனா இன்ன வரைக்கும் சொல்லல . அடுத்த வீடியோல சொன்னீங்கன்னா நல்லா இருக்கும் . உங்கள படைத்த பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி
மிக மிக அருமையான தகவல் பாராட்டுக்கள் ஐயா மனிதகுலத்திற்கே நீங்கள் மிகச்சிறந்த பண்பாளார் ஐயா உங்களின் இந்த மருத்துசேவை என்றைக்குமே பயன் உள்ளதாக அமைத்திருக்கிறது நன்றி நன்றி மனமார்ந்த வாழ்த்துகள் ஐயா
Thymus removed. Since then Immunity deficiency for Sr.Citizen 70+. Very low immunity due to negligent T Cells. Struggling with borrowed Ig G periodically for 9 years through Intravenous treatment. Any other alternative please?
70 காய்ந்த உலர் விதை உள்ள கருப்பு திராட்சை யை 1 லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து 200 மில்லி யாக சுன்ட காய்த்து ஆறவைத்து திராட்சை யை நசுக்கி வடிகட்டி எடுத்து இரவு படுக்கும் முன் குடிக்க வேண்டுமாம். High bp யை நார்மலுக்கு கொண்டு வர. 3 நாட்கள் குடிக்க வேண்டுமாம். தொடர்ந்து 90 நாட்கள் இவ்வாறு குடித்து வந்தால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் உயருமாம். இது தான் திராட்சாதி குடிநீர்.
70 கருப்பு விதை உள்ள உலர் திராட்சை எடுத்து 1 லிட்டர் தண்ணீரில் போட்டு வேக வைத்து 200 மில்லியாக சுண்ட காய்த்து இறக்கி ஆற வைத்து பிறகு திராட்சை யை நன்கு நசுக்கி வடிகட்டி இரவு படுக்கும் முன் 3நாட்க்கள் தொடர்ந்து குடித்து வர உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வருமாம். இதையே 90 நாட்கள் குடித்து வந்தால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் நன்கு உயருமாம். இதுதான் திராட்சாதி குடிநீர்.

இரு வல்லவர்கள் வந்துட்டாங்கையா வந்துட்டாங்க நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது.
சலிக்காத பதிவு. நன்றி. இருவருக்கும் வாழ்த்துக்கள்
ஐயா எவ்வளவு அறிவு படைத்த வல்லமை படைத்த உங்களை வணங்குகிறேன் நன்றி ஐயா உங்களது பதிவு தொடர வேண்டும்❤❤❤❤
அற்புதமான பதிவு அய்யாC.K.N.அவர்களின் ஒவ்வொரு பதிவுகளும் வெகு அற்புதம்
மிக அருமையான நேர்காணல்,💐👌
மிக நன்று🎉🎉🎉🎉
Grateful to have you sir
..... U r doing a great ... Service to mankind..
Thank you sir
நீங்க வேற லெவல் விளக்கம்
இறைவன் படைப்பே அதிசயம் 🤔
Sir I am pharmacist I can understand your's great explanation about lymphatic systems please give me a full details please sir
Super sir. Tks for the information 🙏
Super 🌷👍
Thank you very much.. Great information💌💌💌💌
மிக மிக அருமையான தகவல் பாராட்டுக்கள் ஐயா மனிதகுலத்திற்கே நீங்கள் மிகச்சிறந்த பண்பாளார் ஐயா உங்களின் இந்த மருத்துசேவை என்றைக்குமே பயன் உள்ளதாக அமைத்திருக்கிறது நன்றி நன்றி மனமார்ந்த வாழ்த்துகள் ஐயா
ஐயா வணக்கம் ஐயா ஐ லவ் யூ சார்💞💞🙏🙏🙏
❤❤❤கிரகசாரம் சரியில்லை❤❤❤
The great Nandu is back
Thank you sir
நன்றி ஐயா
Climax 📜 Supper 🤷🏻♂️
Acidity irukku milagu thani kudikalama?
Sir I'm waiting
Thymus removed. Since then Immunity deficiency for Sr.Citizen 70+. Very low immunity due to negligent T Cells. Struggling with borrowed Ig G periodically for 9 years through Intravenous treatment. Any other alternative please?
வேரலெவல்சார்நீங்க
Sooper con sir thankyou
Thalaiva😂😂😂 ✋️ 🙌 👏 😍
good intrVW
Sir,pls tell the treatment for complete relief from rheumatoid arthritis.pls🙏🙏
Sugalaya
It means?
❤❤❤❤
Lifelong saapdanuma sir
Sir un ga appointment venum sir eppadi contect panurathu sir
ஐயா இருவருக்கும் வணக்கம் டாக்டர் ஐயா சொல்வது போல நான் தினமும் 70 திராட்சை போட்டு குடிநீர் குடித்துக் கொள்கிறேன் நன்கு உள்ளது என் உடம்பு
Ayya ithai yeppadi prepare seiringa pls🙏🙏🙏
Pls eapudi seirathu sollungal
Sir, nandagopal doctor udaiya clinic no kidaikkungla?
இதற்கு முன் உள்ள 470பாகம் பார்க்க
❤🎉
திராச்சாதி குடிநீர் என்றால் என்ன?
70 காய்ந்த உலர் விதை உள்ள கருப்பு திராட்சை யை 1 லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து 200 மில்லி யாக சுன்ட காய்த்து ஆறவைத்து திராட்சை யை நசுக்கி வடிகட்டி எடுத்து இரவு படுக்கும் முன் குடிக்க வேண்டுமாம். High bp யை நார்மலுக்கு கொண்டு வர. 3 நாட்கள் குடிக்க வேண்டுமாம். தொடர்ந்து 90 நாட்கள் இவ்வாறு குடித்து வந்தால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் உயருமாம். இது தான் திராட்சாதி குடிநீர்.
70 கருப்பு விதை உள்ள உலர் திராட்சை எடுத்து 1 லிட்டர் தண்ணீரில் போட்டு வேக வைத்து 200 மில்லியாக சுண்ட காய்த்து இறக்கி ஆற வைத்து பிறகு திராட்சை யை நன்கு நசுக்கி வடிகட்டி இரவு படுக்கும் முன் 3நாட்க்கள் தொடர்ந்து குடித்து வர உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வருமாம். இதையே 90 நாட்கள் குடித்து வந்தால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் நன்கு உயருமாம். இதுதான் திராட்சாதி குடிநீர்.
திராட்சை எத்தனை எண்ணிக்கைகள் மற்றும் எப்படி சாப்பிடனும் dr
திராட்சையும் 70 தானு பழையபதிவுல சொல்லியிருக்காங்க..
1 litre water came into 200ml ..
Thanks after shrinked 200ml water; let's we throw the grapes outside and drink water only am i right sister
Keerai mathu vachu Nala kadachu pannittu filter panni kudikanum ..before going to bed.
Well explained me and clear my doubts immediately. Thanks sister
தமிழில் நினநீர் என அழைக்கப்படுமா?
ஆமாம்
நினநீர் மண்டலம்
திராட்சை குடிநீர் எப்படி செய்வது சார்?
Pls reply
ஏற்கனவே திராட்சை குடிநீர் பற்றி ஒரு video போட்டு இருக்கிறார். அதை பாருங்கள். Night ஊற வைத்து காலையில் கொதிக்க விட்டு குடிக்கவும்