கர்பலாவில் நடந்தது என்ன?|ஹுஸைன்(ரலி) அவர்கள் மரணம் தியாகமா?|Arif bayan|IN THE NAME OF GOD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024

ความคิดเห็น • 97

  • @raashidahamed8925
    @raashidahamed8925 2 ปีที่แล้ว +7

    இறைதூதர் குடும்பத்திற்கே இந்த நிலை என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம். அல்லாஹ் பாதுகாக்கட்டும் ! இறை தூதர் குடும்பம் எங்கிருந்தாலும் அல்லாஹ் அவர்களை பொருந்திக்கொள்ளட்டும். அக்குடும்பத்தை அறிந்து கொள்ளும் காலத்தை அடைபவர்கள் பாக்யசாலிகள் !!

  • @syedsageersageer1850
    @syedsageersageer1850 2 ปีที่แล้ว +3

    மிகவும் பிடித்தமான பயான் உண்மையை பேசியதற்காக இமாம்களும் இவ்வளவு விளக்கம் தரவில்லை சுக்ர் அல்ஹம்துலில்லாஹ்

  • @santhakumar8678
    @santhakumar8678 2 ปีที่แล้ว +7

    Assalamu alaikum இந்த பதிவு இபோதுள்ள குழப்பமான கால கட்டத்திற்கு மிக தேவையான எச்சரிக்கை பதிவு. ஷியா கொள்கை உடையவர்களுக்கு இனி இதை பார்த்து வீணான வெறி ஏற்பட கூடாது.ஏனென்றால் இவை அனைத்தும் முன்னறிவிப்பு படியே நடந்தவை. அஹ்லுல் baith பாதுகாக்க அல்லாஹ் செய்த ஏற்பாடு .தெளிவாக விளக்கம் தந்தீர்கள் சகோதரா.

  • @benzcar4905
    @benzcar4905 2 ปีที่แล้ว

    ALLAH SWT ungalukku immayyilayum, marumayyilum narkkoooli vazhannguvaanaaga....
    Jazaak ALLAH khairan kaseera

  • @shakilabanu1499
    @shakilabanu1499 2 ปีที่แล้ว +4

    சுபஹானல்லாஹ் 🥺🤲 இன்ஷா அல்லாஹ்.இமாம் மஹ்தி ☝️🤲🌹

  • @hosnivlogs3469
    @hosnivlogs3469 2 ปีที่แล้ว +12

    ஷீஆக்கள் பற்றியும் அவர்களுடைய பிரிவுகள் மற்றும் தோற்றம் கொள்கைகள் பற்றியும் ஒரு பதிவு வேண்டும்

  • @hosnivlogs3469
    @hosnivlogs3469 2 ปีที่แล้ว +12

    தங்களின் உரைகளை இன்னும் கொஞ்சம் நீளமாகவும் விரிவாகவும் வெளியிட்டால் நமக்கு இன்னும் பிரயோசனமாக இருக்கும். அல்லாஹ் உங்களுக்கும் எமக்கும் அருள் புரியட்டும்

  • @jamrathbegum2287
    @jamrathbegum2287 2 ปีที่แล้ว +18

    அஸ்ஸலாமு அலைக்கும்.நாம் வாழும் சம காலத்தில் நபி (ஸல்) குடும்பத்தை நம்மால் பார்க்கமுடியவில்லையே...என்று எப்போதும் நினைப்பேன்.!அல்ஹம்துலில்லாஹ்.

    • @smmsmmoulana871
      @smmsmmoulana871 2 ปีที่แล้ว +6

      மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ்
      மாஷா அல்லாஹ் ஒரு இறை விசுவாசி அவ்வாறு தான் இருக்க வேண்டும் ஏனென்றால் இந்த தீனுல் இஸ்லாத்தை கொண்டுவந்து;
      தந்து நரகை விட்டும் எம்மை காப்பாற்றிய அந்த முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பரம்பரை அல்லவா??? பேரக்குழந்தைகள் அல்லவா???
      ஈரக்கொலைகள் அல்லவா???

    • @smmsmmoulana871
      @smmsmmoulana871 2 ปีที่แล้ว +3

      அண்ணா உங்கள் குர்ஆனை திரட்டிப் பாருங்கள் மூன்று தலைப்புகளில்
      ஒன்று முஃமீன்கள் இறை விசுவாசி
      2 -தெளிவான காபீர்கள்= இறைமறுப்பாளர்கள் மறுக்கக் கூடியவர்கள்
      3-தெளிவற்ற முஸ்லிம்களைப் போன்று நடிப்பவர்கள்
      இஸ்லாம் என்ற மதத்தை உருவாக்குவதற்கும் அதனை பாதுகாப்பதற்காகவும் படும் கஷ்டம் தியாகம் மேற்கொண்டவர்கள் மூமின்கள்
      வெற்றிகள் பொருட்கள் உலக வஸ்துக்கள் பதவிகள் கிடைத்த தன் பின்னால் இஸ்லாத்திற்குள் நுழைந்து கொண்டு
      மூமின் களுக்கும் பெண்களுக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் அநியாயம் செய்த ஒரு கூட்டம்
      இவர்களை நாம் முஸ்லிம் என்று சொல்லலாம் ஆனால் அல்லாஹ் நன்கறிந்தவன்
      அவன் மறுமை நாளில் தெளிவு படுத்துவான்

    • @mahoorfmahoorf7421
      @mahoorfmahoorf7421 2 ปีที่แล้ว +1

      I
      Qa

  • @mohamedmeeranmohamed8422
    @mohamedmeeranmohamed8422 2 ปีที่แล้ว +9

    அஸ்ஸலாமு அழைக்கும் பாய் அல்லாஹ் உங்களுக்கு நீண்ட நீண்டஆயூளைதருவானக

  • @ashifibnuahamed332
    @ashifibnuahamed332 2 ปีที่แล้ว +7

    Alhamdulillah 💚

  • @swathiselvam1067
    @swathiselvam1067 2 ปีที่แล้ว +2

    நல்ல பதிவு நன்றி

  • @salmankhaneditzquran6860
    @salmankhaneditzquran6860 2 ปีที่แล้ว +5

    அஸ்ஸலாமு அலைக்கும்,💖
    அல்லாஹ் அக்பர் ,💗

  • @khalidwalidh4451
    @khalidwalidh4451 ปีที่แล้ว +1

    Indha varalatrai maraithavrgali allah naasamaakkattum

  • @ShahulHameed-zo4mo
    @ShahulHameed-zo4mo 2 ปีที่แล้ว +18

    கண்கள் குளமாகுது கர்பலாவைப் பற்றி கேட்கையில் அல்லாஹ் ஹூசைன் (ரலி) அவர்களைப் பொருந்திக்கொள்வானாகவும் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்....

  • @meeramaideen9092
    @meeramaideen9092 2 ปีที่แล้ว +4

    அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு
    அல்லாஹுஅக்பர்

  • @amanamanullaha720
    @amanamanullaha720 2 ปีที่แล้ว +1

    Mashallah .emaan ulla nenjil Kan kalanga vaikum pathivu

  • @shafijalal2588
    @shafijalal2588 2 ปีที่แล้ว +1

    Masha Allah clear explanation

  • @flashthaj6501
    @flashthaj6501 2 ปีที่แล้ว +6

    முஆவியா ரலி ஆக முடியாது அவரை சார்ந்தவர்களும் ரலி இல்லை முனாபிக் நயவஞ்சகர்கள் 🥺🥺🥺😡😡😡😡

    • @voiceforpalastinerohingyau2507
      @voiceforpalastinerohingyau2507 2 ปีที่แล้ว +1

      Ali rali nalai marumaiyil enakkum muwaviya ralikum idaiyil theerpu valanguvannu solli irkaaru nama yarayum judge panna thevalla !

    • @mohamedazim4255
      @mohamedazim4255 2 ปีที่แล้ว

      முட்டாள்

  • @dheenkumarsharahali1742
    @dheenkumarsharahali1742 2 ปีที่แล้ว +2

    جزكم الله خيرا أخي

  • @smmsmmoulana871
    @smmsmmoulana871 2 ปีที่แล้ว +2

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு நான் இந்த விடயத்தை பல தடவைகள் படித்துவிட்டேன் என்ன சொல்ல வருகிறேன் என்று தெரியுமா ?
    1+ சத்தியமார்க்கம் உங்களை போன்ற நல்ல மனிதர்களால் உருவாக்கப்பட்ட அனைத்து மக்களுக்குமான நலன் கொண்ட இறை ஆட்சி
    2+அந்த சத்தியமான உண்மையான இறை நலனை மக்கள் நலனை அழிப்பதற்கு உருவான தீய கூட்டம் தீயவர்கள்
    3+நல்லவர்களைப் போன்று மக்கள் நலனை உண்டாக்குவது போன்று நடித்துக் கொண்டிருந்த நயவஞ்சகர்கள் முனாபிக்குகள்
    தீயவர்களை விட எதிர்த்தவர்களை விடை மிக மோசமானவர்கள் நாம பேச்சுக்கு சொல்லும் நமக்குள்ள உட்கார்ந்துகொண்டே நம்மள கொல்றானுங்க வெட்றானுங்க அப்படிப்பட்ட மிக மோசமான ஆட்கள்

  • @aimanaiman4684
    @aimanaiman4684 2 ปีที่แล้ว +5

    அல்ஹம்துலில்லாஹ்

  • @MiyavFoodie
    @MiyavFoodie 2 ปีที่แล้ว +2

    Asalamu alaikum bhai
    Well said Allah will give us jannah with yushan (rali)

  • @murughananthamm1560
    @murughananthamm1560 2 ปีที่แล้ว +1

    Very good explanation

  • @puravisamar938
    @puravisamar938 2 ปีที่แล้ว +4

    Super bayan bhai

  • @JBDXB
    @JBDXB 2 ปีที่แล้ว +2

    Perfect. Allah aafiq

  • @fayyal
    @fayyal 2 ปีที่แล้ว +3

    Hidden Fact

  • @shamshadbegum6366
    @shamshadbegum6366 2 ปีที่แล้ว +1

    Assalamu Alaikum ,very good explanation congrats continue

  • @sultanarif7028
    @sultanarif7028 2 ปีที่แล้ว +5

    தெளிவான விளக்கம்

  • @Protect_your_self
    @Protect_your_self 2 ปีที่แล้ว +4

    நமக்கு எதுக்கு பாய் இந்த உண்மை எல்லாம் . தராவீஹ் 8 அல்லது 20 தா. அத்தஹிய்யாத் ல விரல் ஆட்டலாமா கூடாதா. இதான் முக்கியம் நமக்கு 🤣🤣

  • @samsdeen30
    @samsdeen30 2 ปีที่แล้ว +4

    Tamil islamic studies channel community post pakringla bhai?

  • @sadhamhussain8633
    @sadhamhussain8633 ปีที่แล้ว +1

    😭😭

  • @khalidwalidh4451
    @khalidwalidh4451 ปีที่แล้ว

    Allah peyar thaangi muslimaana 🎭munafiqqugalai allah naasamaakkattum avargal thalayai vetti vilayaada en manam virumbugiradhu insha Allah oru naal

  • @HassanAli-fw1lj
    @HassanAli-fw1lj 2 ปีที่แล้ว +3

    Imam Safi awargal kurinalgal
    andha iratathtil irundu namkaigalai
    allah kapathinan ningal idai kuruvada sirandadagum

  • @dhilipanexpo4110
    @dhilipanexpo4110 2 ปีที่แล้ว +2

    Fantastic

  • @Truth_teller07
    @Truth_teller07 2 ปีที่แล้ว +2

    Wa alaikum musalam... Idha keaka sollayea avalo kovam varudhu bhai... Ipothan yanaku indha history yea yanaku theariudhu....

  • @mmusthas9085
    @mmusthas9085 2 ปีที่แล้ว +4

    Assalaamu alikum bai
    Jordan naattu arasa kudumbam nabi saw vamsa valinu solraangalae?Avargal yaar?

    • @inthenameofgod2612
      @inthenameofgod2612  2 ปีที่แล้ว +4

      உண்மை தான் ஆனால் அவர்கள் நேரடி வாரிசுகள் அல்ல... வ அலைக்கும் சலாம்

  • @mohamedhiras4652
    @mohamedhiras4652 2 ปีที่แล้ว +3

    Assalamu alaikum warahmatullahi wabarakathuhu Bhai

  • @rajibegum6808
    @rajibegum6808 2 ปีที่แล้ว +2

    👍

  • @isaig892
    @isaig892 2 ปีที่แล้ว +3

    Yaa Allah 🤲 😭 enna KODUMMAI 💔

  • @haseenpyari634
    @haseenpyari634 2 ปีที่แล้ว

    ,,,ஸியாமுஸ்லீம்என்பவர்கள்யார்

  • @smmsmmoulana871
    @smmsmmoulana871 2 ปีที่แล้ว +4

    அல்குரான் தப்சீர் செய்யுங்கள் ஒன்று அல் பகரா அதில் மூமின்கள் இறை விசுவாசிகள்
    இறைமறுப்பாளர்கள்
    நயவஞ்சகர்கள்
    القران تفسير سوره البقره
    1 المؤمنون
    اثنين الكافرون
    المنافقون

    • @musthafabinshahul
      @musthafabinshahul 2 ปีที่แล้ว +3

      அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் சகோதரரே உங்கள் கமெண்ட் பார்த்ததும் சொல்லத் தோணியது தங்களுக்கு இது தெரிந்திருந்தாலும் ஆச்சர்யத்திற்கு இல்லை
      ததப்பருல் குர்ஆன் தப்ஸீர் பாருங்கள் சகோதரா

    • @smmsmmoulana871
      @smmsmmoulana871 2 ปีที่แล้ว +3

      @@musthafabinshahul ஜஸாகல்லாஹு கைரா மாஷா அல்லாஹ் லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் அல்லாஹு தஆலா உங்களுக்கு பரிபூர்ணமான கூலியை இம்மையிலும் மறுமையிலும் வழங்குவானாக
      பரிசுத்தமான அல்லாஹ்வின் நாட்டத்தின் பெயரில் நல்ல விடயங்களில் இணையக் கூடிய பாக்கியத்தை தந்து விதிகளையும் விட்டு எங்களை பாதுகாத்து வைத்திருக்கிறார் அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் அவனுடைய நாட்டப்படி நல்லா இருக்கிறோம்

    • @musthafabinshahul
      @musthafabinshahul 2 ปีที่แล้ว +1

      @@smmsmmoulana871
      ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
      அல்லாஹ் நாடியவாரே

  • @mohamedsafras9320
    @mohamedsafras9320 2 ปีที่แล้ว

    இமாம் மஹ்தி🔥🔥🔥

  • @mamthapurushothaman1667
    @mamthapurushothaman1667 2 ปีที่แล้ว +2

    Assalamu walaikum bhaii

  • @hassimgaus3120
    @hassimgaus3120 2 ปีที่แล้ว +2

    Please brother, do your homework properly and thoroughly.
    There are some historical mistakes.
    Please correct these errors.
    Last bless you.
    ,,,,

  • @homegarden7654
    @homegarden7654 2 ปีที่แล้ว +2

    Dhairiyamaga sonneergal
    Thelivana vilakkam

  • @haseenamaharuf7544
    @haseenamaharuf7544 ปีที่แล้ว

    ஹசன் ரலி அவர் கள் எப்படி நஞ்சு. உட்ட பட்டார்கள் என் பதை விபரமாக . கூரவும்

  • @purescholar8740
    @purescholar8740 ปีที่แล้ว

    What happened to Mujaahid?

  • @threenf
    @threenf 2 ปีที่แล้ว +1

    12 kulafakkal warai intha ummatu piriyazu intha hadeesa patry enna solreenga

  • @bepractical8727
    @bepractical8727 2 ปีที่แล้ว +2

    Appo hasain RA eppdi shahid aanaga atha pathi sollala

  • @bepractical8727
    @bepractical8727 2 ปีที่แล้ว +1

    Wal hat hussaini wal hat hussaini

  • @சுர்தமிழ்குடி
    @சுர்தமிழ்குடி 2 ปีที่แล้ว

    அப்படி யெனில் அந்த காலத்தில் குடிகாரர்களும் இருந்தார்களா?

  • @mohamedanas9818
    @mohamedanas9818 ปีที่แล้ว

    ஏன் முஅவியா (ரலி) அவர்களை முஅவியா என்று சொல்கிறிர்கள் சகோ அவர் சஹபா இல்லையா

  • @mohamedazim4255
    @mohamedazim4255 2 ปีที่แล้ว

    இஸ்லாம் மன்னராட்சியை முழுவதும் எதிர்க்கிறதா ? ஆதாரம் எங்கே

  • @voiceforpalastinerohingyau2507
    @voiceforpalastinerohingyau2507 2 ปีที่แล้ว

    The reason why we shouldn't judge about this incident bcz don't you know the Hadeeth of prophet Muhammad sallalahu alaihi wasallam that " do not abuse my companion for if any one of you spend gold equal to uhud (for cause of Allah ) it would not be equal to a mud or half of mud spend by them "( buhary 3673),that's why its advices by ulama of Islam to not to speak bad about the sahabas and judge btwn them ! Who are we to judge? Are we prophets or Allah , sahabakal da kaal thusi kooda nama samam kedaiyadhu , there are lots of fabricated hadheeth available against Ali rali and muhawiyya rali and there lots of fabricated things mention in history as well , people focus on history more than sahih Hadeeth, what worse is their don't even know how to differentiate btwn Hassan ,daif, mawdu . Muhawiyya rali (may Allah be please with him ) he chose yazeed but he never meant to kill Hussain rali . Imam Abdullah ibn Mubarak side "muhawiyya rali is our test,whoever hates him he hates all the sahabas " ,Umar ibn Saad side "do not think bad about muhawiyya (rali ) I heard prophet Muhammad sallalahu alaihi wasallam makes dua for him that guide muhawiyya and guide others through him ". So it's safe to keep our mouth shut than disobeying prophet Muhammad sallalahu alaihi by judging the sahabas. There is no reason found in a any authentic source which talks about why muhawiyya rali chose yazid ,everyone just guessed and the guess of tharik is "in a authentic hadheeth muhawiyya rali side to Abdullah ibn Umar that "I afraid the people of kufa will betray Hussain like their betray his father Ali " so if muhawiyya rali chose hussain rali as Khalifa, the people of sham wont accept him just like their chose muhawiyya rali over Ali rali and their won't give bayyah to Hussain rali for sure bcz their likes yazid and it will create civil war again and people of kufa ,who side their will support Hussain rali will betray him in the war " as he gussed before Karbala, its happened in the end , it could be the reason why he chose yazid. muhawiyyah rali was a governor for 20 years and was a ruler for 20 years so he has knowledge of politics. Umar rali and uthman rali has a uses to chang the rulers during their kalifah but their never changed muhawiyya rali from his position . Muhawiyya rali was threat for Romans,he spend his entire life for Islam and during his last time, he cover himself with the Kameez of prophet Muhammad sallalahu alaihi wasallam and died. He and Hassan rali had a good relationship too, study separately about muhawiyya rali .

  • @الامينابنعبداللطيف
    @الامينابنعبداللطيف 2 ปีที่แล้ว +2

    அப்போ அப்பாஸியா, உத்மானியா கிலாபத்தும் குடும்ப ஆட்சி தானே.

    • @flashthaj6501
      @flashthaj6501 2 ปีที่แล้ว

      Yes அநீதியான ஆட்சி என்று சொல்லலாம்

    • @fazaldeendeen4643
      @fazaldeendeen4643 2 ปีที่แล้ว

      Yes

  • @benzcar4905
    @benzcar4905 2 ปีที่แล้ว

    Unmaiyyaana, naevazhiyil irukkum shia sagodharargalidam , mattra yellaaa muslim galum mannippu kaettka Vendum.
    Inndha padhivai , yenndha naervazhiyil irukkum shia muslim sagodhara, sagoodharigal yaaraavadhu paarththaal, yennudaiyya unmaiyyaana aazhhdha mannippugalai kaettukkolghiraen.
    Sorry for Imam ali raa,
    Sorry for Hasan raa
    Sorry for hussain raa
    Sorry for son's of hussain and hassan raa.. Extremely Sorry.

  • @syedrizwan8546
    @syedrizwan8546 2 ปีที่แล้ว

    Assalamualaikum you are insulting Muawiyah (Radi Allah anhuma) and his son Yazeed (RA) you have not acquired right knowledge about Karbala incident, we should not insult sahabas of our Holy Prophet salalahu alaihiwassallam means you are insulting indirectly our Prophet. Kufa people are the sole responsible for the assassination of Hussain (Radi Allah anhuma), Yezid is not responsible at all, this is fake history created by Kufa people.

    • @qadiriastana786
      @qadiriastana786 2 ปีที่แล้ว

      Nauzubillah, Hazrat Ameer Muawiyah R.A! Don't tell Yazeed as RA without knowing.....! Allah is the judge on Yaumul Qiyamah! Hazrat Muawiyah R.A was truthful and Sahabi! But Yazeed's governor's are main reason to kill Hazrat Hussain (R.A) under his(Yazeed) leadership! Allah will judge all of them in the day of judgement! We should not talk much about it and don't Yazeed as RA! Astagfirullah May Allah forgive us!

  • @jesimaparveen4601
    @jesimaparveen4601 2 ปีที่แล้ว

    Bhai you misunderstood islam... We have to establish step by step first tawheed, salah, zakath, and fasting and hajj. This is the flow... In the five pillar there is many aspects included in tawheed many aspects included... And eman and ihsaan, many more to study the fundamental belief in islam all muslim establish this things in life is very important Allah will ask about it... Not politics bro... This world full of illusion... Prophet also commanded muaad ibnu jabal into yeman for dawah.. First thing is tawheed, if the people accep it then salah, after zakah is the dawah of the all the prophet and the messenger... Not politics and khilafah... Why Allah give the victory to the sahaba why can anyone tell?

    • @irshadfareed3619
      @irshadfareed3619 2 ปีที่แล้ว +1

      yourself is your responsibility is undeniable, whereas, the society including your neighbour is your greater responsibility, Islam covers all the aspects of life. a Muslim committed to protect his soul, his body and society, in which, ruling and governing contributes most. in your language 'politics'.

    • @CommonViewsOfLife
      @CommonViewsOfLife 2 ปีที่แล้ว +1

      @Jesima parveen உங்களுக்கு தமிழ் தெரியாவா?? எனக்கு english தெரியா கொஞ்சம் பேசணும்..

    • @JBDXB
      @JBDXB 2 ปีที่แล้ว

      @@CommonViewsOfLife please learn more about true Islam. If you don’t know English. Go learn english

    • @CommonViewsOfLife
      @CommonViewsOfLife 2 ปีที่แล้ว +1

      @@JBDXB எனக்கு english கற்றுக் கொள்ள வேண்டிய எந்த அவசியமும் கிடையாது.. இங்கு நான் இஸ்லாம் பற்றிய எந்த கேள்வியையும் எழுப்பியதும் கிடையாது.. எதை வைத்து நீங்கள் என்னை உண்மையான இஸ்லாத்தை கற்றுக்கொள்ளுங்கள் என்கிரீர்கள்?? அல்ஹம்துலில்லாஹ். எனக்கு இஸ்லாத்தை கட்க english தேவை இல்லை உங்களை போன்று.. தமிழின் உதவி கொண்டே இஸ்லாத்தை கற்றேன், கட்கிறேன் இன்ஷாஅல்லாஹ் இனியும் கட்பேன்...

    • @haazimulaffer2797
      @haazimulaffer2797 2 ปีที่แล้ว

      ஐந்து கடமைகளை செய்வதுதான் இஸ்லாம் என்றால், நீங்கள் இஸ்லாத்தினை முழுமையாக அறியவில்லை என்று அர்த்தம்

  • @AbdulRaheem-fp5kj
    @AbdulRaheem-fp5kj 2 ปีที่แล้ว +1

    அல்ஹம்துலில்லாஹ்