இஸ்லாத்தில் விபச்சார சட்டம் என்ன?|In The Name of God | ING| H.MD.Arif

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024
  • #history #payanam #ing #thp
    மது பிரியர்களை அல்லாஹ் எப்படி கட்டம் கட்டமாக திருத்தினான்.
    Video link: • சாராயத்தை புறக்கணித சஹ...

ความคิดเห็น • 19

  • @KrishnaMoorthy-s3x
    @KrishnaMoorthy-s3x 6 หลายเดือนก่อน +9

    அண்ணா இஸ்லாம் எவ்வளவு நல்லா விசிங்கள் இருக்கு அதிக மனிதல்களுக்கு தெரியவில்லை அண்ணா, நான் ஹிந்து

    • @arshathahmed4444
      @arshathahmed4444 6 หลายเดือนก่อน +3

      ஆம் சகோதரரே.... இஸ்லாத்தை உளப்பூர்வமாக படிப்பவர்கள் ஒரே இறைவனின் பக்கம் திரும்புவார்கள். இறைவன் உங்களுக்கு நேர்வழி காட்டுவானாக!

  • @themankindofworld218
    @themankindofworld218 6 หลายเดือนก่อน +1

    மாஷா அல்லாஹ் அருமையான பதிவு 🎉🎉🎉

  • @rajeshdrummer3357
    @rajeshdrummer3357 6 หลายเดือนก่อน +1

    விபச்சாரம் என்பது எப்பத்துல இருந்து நடந்துக்கொண்டு இருக்கின்றது என்றால் பழைய ஏற்பாடு நம் தந்தையான ஆபிரகாம் காலத்தில் சொதோம் குமறா என்ற பட்டணத்தில் நடந்து கொண்டு இருந்ததை நாம் பைபிள் குரானில் பார்க்கின்றோன்! அப்பொழுது ரெண்டு தேவ தூதன் அந்த பட்டணத்தை அழித்து போட்டார்கள் என்பதையும் நாம் பார்க்கின்றோம்! ஆமீன்🇮🇳🙏🏻🇮🇳

  • @badshanisha1174
    @badshanisha1174 6 หลายเดือนก่อน +2

    விளக்கம் மிக அருமை...

  • @kareempr007
    @kareempr007 6 หลายเดือนก่อน +2

    Masha allah.
    Please change your background colour it's so bright and glare.

  • @ImranKhan-om7sq
    @ImranKhan-om7sq 6 หลายเดือนก่อน +2

    மாஷாஅல்லாஹ்

  • @jumbo405
    @jumbo405 6 หลายเดือนก่อน +2

    அருமை நண்பரே

  • @famababy2449
    @famababy2449 6 หลายเดือนก่อน +1

    மாஷா அல்லாஹ் ❤

  • @ImranKhan-om7sq
    @ImranKhan-om7sq 6 หลายเดือนก่อน +1

    *சிறிய அடையாளம் என்பது நம் அனைவரையும். எச்சரிக்கை செய்வது. ஆகும்.*
    *ஆனால் பெரிய அடையாளம் நிகழ்ந்து விட்டால், அல்லாஹ்விடம் தொவ்பா வின் கதவு அடைக்க* பட்டு விடும்.

  • @rajibegum6808
    @rajibegum6808 หลายเดือนก่อน

    😶🤔

  • @சிM
    @சிM 6 หลายเดือนก่อน +1

    விபச்சாரம் மிகவும் தவறுதான். ஆனால் இறைவன் நூறு சவுக்கடி தண்டனை கொடுங்கள் என்று சொல்லமாட்டார்!

    • @nahar7637
      @nahar7637 6 หลายเดือนก่อน +2

      விபச்சாரத்தின் போது ஒரு பெண்ணுக்கு ஏற்படும் வலி மற்றும் பாதிப்பு அந்தக் கசையடியை விடக் கொடுமையானது

    • @nahar7637
      @nahar7637 6 หลายเดือนก่อน +2

      அத்துடன் அத்தகைய தண்டனைக்குப் பயந்து யாரும் அக் குற்றத்தைச் செய்ய மாட்டார்கள். அதனால் சமூகம் பாதுகாக்கப்படும்

  • @MahdiTasneem
    @MahdiTasneem 6 หลายเดือนก่อน

    Sheikh imran hossain oda 3 weeks munnadi ulla video parunga adhula avaru kallala aduchu kolluradhu muddhalla Vanda shariya(torah and injeel ) adhu namma ummat ku vilaka patturuchu nu video potu irukuraru eppa ulla thandana Kasai adi mattu thaan.

    • @alimaalima4267
      @alimaalima4267 6 หลายเดือนก่อน

      அந்த வீடியோ லிங்க் அனுப்புங்க