பல்துறை வித்தகர் என்பது இப்போது தான் தெரிய வந்தது. இது போன்ற சாதனையாளர் இவ்வளவு அடக்கமாக இருப்பது அவருக்கு இன்னும் பெருமை சேர்க்கிறது. மிக கண்ணியமான மனிதர்.75 வயது ஆனாலும் கம்பீரம் குறையவில்லை. வெள்ளி இழை போல அடர்த்தி மிக்க தலைமுடி அவருக்கு மேலும் அழகு சேர்க்கிறது.சினிமா கலைஞர் மட்டும் என நினைத்து இருந்தேன். ஒரு தொழில் அதிபர் என்பதை இந்த பேட்டி மூலம் அறிந்து கொண்டேன். மகிழ்ச்சி. நல்ல மகனை பெற்ற தந்தை என்பதும் மற்றொரு சிறப்பு.
அருமை அருமை அருமை சார் கலைமாமணி திரு. தியாகராஜன் சார் நல்லவர் அப்படின்னு தெரியும் நான் அவர காளிகாம்பாள் கோவில்ல தரிசனம் செய்ய கூட்டிட்டு போவேன் பிரசாந்த் கூட வருவார் அவரும் அமைதியானவர் அப்பா மகன் இருவருமே நல்ல மனிதர்கள் 👌🙏
Naa earn panninen atha cinema la potten sollama careful ah move panni innaiku Asia la oru periya jewellery shop ivaroda complex la iruku. Hard work never fails
Chitra sir you are such a great listener. Never interrupted against any opponents while they are talking. Such a beautiful interested interview carried since it started
மலையூர் மம்பட்டியார் அவர்களை நினைக்கும் பொழுதெல்லாம் தமிழ் சினிமாவில் அவர் நடித்து வெளிவந்த பல படங்களின் பாடல்களுக்கு நடுவே முத்தான இந்தப் பத்து பாடல்கள் என்றைக்குமே அவரை ரசிகர்களிடம் ஒரு தனி இடத்தில் கொண்டுபோய் வைத்திருக்கும் அல்லது நிறுத்தி விடும் ... 1அடியே மணம் நில்லுன்னா நிக்காதடி படம்-நீங்கள் கேட்டவை 2.பிள்ளை நிலா இரண்டும் படம்-நீங்கள் கேட்டவை 3.காட்டு வழி போற பொண்ணே கவலப்படாதே படம்-மலையூர் மம்பட்டியான் 4.சின்னப்பொண்ணு சேல செண்பகப்பூ போல படம்-மலையூர் மம்பட்டியான் 5.ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம் படம்-கொம்பேறிமூக்கன் 6. தாலி செய்யட்டுமா சம்மதமா படம்-பூவுக்குள் ஒரு பூகம்பம் 7. அன்பே ஒரு ஆசை கீதம் காதில் கேட்டாயோ படம்-பூவுக்குள் ஒரு பூகம்பம் 8. மயங்கினேன் மன்னன் இங்கு கொஞ்சம் வா வா படம்-சேலம் விஷ்ணு 9. வளையல் சத்தம் யம்மா யம்மா குலுங்க குலுங்க படம்-சேலம் விஷ்ணு 10. நெஞ்சம் பாடும் புதிய ராகம் படம்-நெஞ்சில் ஒரு ராகம்
One of my favorite actor for me on those days. It's a great opportunity to see his interview by chai with chitra. Congratulations &Hats off to chitra lakshman sir🙏
Such a versatile person he has been! தியாகராஜன் = மம்பட்டியான் என்பது தான் எங்களுக்கு தெரிந்தது. பூவுக்குள் பூகம்பத்தின் "அன்பே ஒரு ஆசை கீதம்...", கொம்பேரி மூக்கினின் "ரோஜா ஒன்று..." மம்பட்டியானின் "சின்னப் பொண்ணு சேலை..." இன்றும் நம் காதில் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல்கள்.
தமிழ் சினிமா இதுவரை நடந்த எல்லாம் விருது விழாக்களிலும் வாழ் நாள் சாதனையாளர் விருது யார் யாருக்கோ கொடுக்க பட்டது ஆனால் நான் கொடுக்க முழு தகுதியானவர்கள் என சிலர் இருக்கிறார்கள் அவர்களுக்கு இதுவரைக்கும் எந்த விருது விழாக்களிலும் விருது கொடுக்க பட வில்லை உதாரணம் மார்கண்ட நேயர் திரு சிவகுமார் முன்னாள் நடிகர் சங்க தலைவர் எதிர்க்கட்சி தலைவர் திரு கேப்டன் விஜயகாந்த் பன்முக திறமையாளர் திரு டீ ராஜேந்தர் இளைய திலகம் திரு பிரபு பன்முக திறமையாளர் திரு தியாகராஜன் போன்றோர்களை இதுவரை எந்த விருது விழாக்களிலும் கவுரவிக்க வில்லை இது மிக கசப்பான உண்மை .
In Alaigal oyevathillai movie, Royal Enfield bullet la Thiyagarajan varum podhe oru bayam varum, avalavu getha irundudhu, because those days Royal Enfield were so hard to drive unlike kids version these days.
உழைப்பாளி உழைப்பாளி நேர்மையான உழைப்பாளி சொந்த முயற்சியில் கடினமான உழைப்பு பாராட்டுகிறேன் வாழ்க திரு தியாகராஜன் அவர்களே இந்த உலகில் எனக்கு பிடித்த ஒரு நல்ல மனிதர் 🙏🙏🙋
அன்பானவர் துடிப்பானவர் பாசத்தை வாரி வழங்குபவர் இவரை பற்றி தப்பாக பேசியவர் ஏராளம் ஆனால் இவரிடம் பழகியவர்களுக்கு தெரியும் இவரின் அரவனைப்பு ஒவ்வொரு செயலிலும் தெளிவு அன்பு பண்பு பாசம் நேசம் இவற்றையெல்லாம் தாண்டி தனது மகன் எங்கள் அண்ணன் ( TOP STAR PRASHANTH) அவர்களின் ரசிகர்களை தன் பிள்ளைகளாக நினைத்து வழிகாட்டும் எங்கள் வழிகாட்டி பாசமிகு தந்தை தியாகராஜன் அவர்கள் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் பாசமிகு தந்தையுடன் பழகி பாருங்கள் அவரின் அன்பின் ஆழம் புரியும்
Gem of a person and a father I wish he spend lot more for julaayi remake prashanths comeback would have been long back Hope andhadhun remake fulfill it
பல்துறை வித்தகர் என்பது இப்போது தான் தெரிய வந்தது. இது போன்ற சாதனையாளர் இவ்வளவு அடக்கமாக இருப்பது அவருக்கு இன்னும் பெருமை சேர்க்கிறது. மிக கண்ணியமான மனிதர்.75 வயது ஆனாலும் கம்பீரம் குறையவில்லை. வெள்ளி இழை போல அடர்த்தி மிக்க தலைமுடி அவருக்கு மேலும் அழகு சேர்க்கிறது.சினிமா கலைஞர் மட்டும் என நினைத்து இருந்தேன். ஒரு தொழில் அதிபர் என்பதை இந்த பேட்டி மூலம் அறிந்து கொண்டேன். மகிழ்ச்சி. நல்ல மகனை பெற்ற தந்தை என்பதும் மற்றொரு சிறப்பு.
அருமை அருமை அருமை சார் கலைமாமணி திரு. தியாகராஜன் சார் நல்லவர் அப்படின்னு தெரியும் நான் அவர காளிகாம்பாள் கோவில்ல தரிசனம் செய்ய கூட்டிட்டு போவேன் பிரசாந்த் கூட வருவார் அவரும் அமைதியானவர் அப்பா மகன் இருவருமே நல்ல மனிதர்கள் 👌🙏
அலட்டிக்கொள்ளாத பேச்சு ❤️
சினிமாவை தாண்டி ஜெயித்தது தான் இவர் உழைப்பு. வெறுமென சினிமாவை மட்டும் நம்பியவர் இல்லை.
Naa earn panninen atha cinema la potten sollama careful ah move panni innaiku Asia la oru periya jewellery shop ivaroda complex la iruku. Hard work never fails
கேட்கும்போதே அவ்வளவு ஆர்வமாக உள்ளது...தன்னம்பிக்கை நிறைந்த தைரியமான மனிதர்...
Juror to I rt eh I it to it hurt to tub it's not not even tour of tho oh to to truth or thy it
எவ்வளவு தெளிவாக, நேரடியாகப் பேசுகிறார் தியாகராஜன்.
அவருடைய படங்களில், அலைகள் ஓய்வதில்லை மற்றும் மலையூர் மம்பட்டியான் இரண்டும் மிகச்சிறந்த படங்கள்.
Stylish villain
இவ்வளவு கலகலப்பானவரா பார்க்கும்போது அப்படி தெரியவில்லையே ரொம்ப டெரரா இருப்பாரு நினைச்சேன் சித்ரா லட்சுமணன் சார்...good interview
Chitra sir you are such a great listener. Never interrupted against any opponents while they are talking. Such a beautiful interested interview carried since it started
அருமையாக சரளமாக continue அ speech.Super
Very class interview. Well educated man. never knew his background. please go at least 10 episodes.
சித்ரா லட்சுமணன் சார் மிகவும் அழகான பதிவு நன்றி 👌👌 🙏🙏
Sir ur way of interview is awesome guest ah free ah pesa vidringa indha generation anchor unga kitta irundhu neraiya kathukanum awesome sir
மலையூர் மம்பட்டியார் அவர்களை நினைக்கும் பொழுதெல்லாம் தமிழ் சினிமாவில் அவர் நடித்து வெளிவந்த பல படங்களின் பாடல்களுக்கு நடுவே முத்தான இந்தப் பத்து பாடல்கள் என்றைக்குமே அவரை ரசிகர்களிடம் ஒரு தனி இடத்தில் கொண்டுபோய் வைத்திருக்கும் அல்லது நிறுத்தி விடும் ...
1அடியே மணம் நில்லுன்னா நிக்காதடி படம்-நீங்கள் கேட்டவை
2.பிள்ளை நிலா இரண்டும் படம்-நீங்கள் கேட்டவை
3.காட்டு வழி போற பொண்ணே கவலப்படாதே படம்-மலையூர் மம்பட்டியான்
4.சின்னப்பொண்ணு சேல செண்பகப்பூ போல படம்-மலையூர் மம்பட்டியான்
5.ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம் படம்-கொம்பேறிமூக்கன்
6. தாலி செய்யட்டுமா சம்மதமா படம்-பூவுக்குள் ஒரு பூகம்பம்
7. அன்பே ஒரு ஆசை கீதம் காதில் கேட்டாயோ படம்-பூவுக்குள் ஒரு பூகம்பம்
8. மயங்கினேன் மன்னன் இங்கு கொஞ்சம் வா வா படம்-சேலம் விஷ்ணு
9. வளையல் சத்தம் யம்மா யம்மா குலுங்க குலுங்க படம்-சேலம் விஷ்ணு
10. நெஞ்சம் பாடும் புதிய ராகம் படம்-நெஞ்சில் ஒரு ராகம்
YES. THESE. ARE. ALL. VERY. LOVELY 🌹.SONGS 🌹LIKE. IT. VERY. MUCH 🌹.
Nice songs and dance 👍
Educated man... shows his gentleness seems to be strong family man ..I watched his movie தீ சட்டி கோவிந்தன்... ❤️
A unique actor with a different modern outlook in those days..
One of my favorite actor for me on those days. It's a great opportunity to see his interview by chai with chitra. Congratulations &Hats off to chitra lakshman sir🙏
இவரிடம் ஒரு முறை பேசியுள்ளேன்...சிறந்த மனிதநேயமுள்ள மனிதர்.
My favourite actor thiyagarajan sir interview super 👌
Great interview.. never knew about him
Such a versatile person he has been! தியாகராஜன் = மம்பட்டியான் என்பது தான் எங்களுக்கு தெரிந்தது. பூவுக்குள் பூகம்பத்தின் "அன்பே ஒரு ஆசை கீதம்...", கொம்பேரி மூக்கினின் "ரோஜா ஒன்று..." மம்பட்டியானின் "சின்னப் பொண்ணு சேலை..." இன்றும் நம் காதில் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல்கள்.
நடிகன் ஆவதற்கு முன்பே தியாகராஜன் sir கோடீஸ்வரன் என்பது நான் முன்பே படித்த ஒரு செய்தி
இப்போது அவர் வாயால் கேட்கிறேன்
Mannakatti
Ha ha yes illayarja birthday
Fight ...ellam thani Party fight.
I want to know more about that adi thadi .
Watching touring talkies after long time for Only Thyagarajan
Look at his hair style n beard style…he looks awesome at this age…
GREAT RESPECT FOR YOU SIR..!!! You are a Wonderful inspiration to lots of youngsters. PROUD OF YOU SIR. God Bless You and your family.
சூப்பர் ஆக்டர் தியாகராஜன் சார் சித்ரா சார் செம சந்தோசம்மா சிரிக்கிரிங்க 👌👍😁
தமிழ் சினிமா இதுவரை நடந்த எல்லாம் விருது விழாக்களிலும் வாழ் நாள் சாதனையாளர் விருது யார் யாருக்கோ கொடுக்க பட்டது ஆனால் நான் கொடுக்க முழு தகுதியானவர்கள் என சிலர் இருக்கிறார்கள் அவர்களுக்கு இதுவரைக்கும் எந்த விருது விழாக்களிலும் விருது கொடுக்க பட வில்லை உதாரணம் மார்கண்ட நேயர் திரு சிவகுமார் முன்னாள் நடிகர் சங்க தலைவர் எதிர்க்கட்சி தலைவர் திரு கேப்டன் விஜயகாந்த் பன்முக திறமையாளர் திரு டீ ராஜேந்தர் இளைய திலகம் திரு பிரபு பன்முக திறமையாளர் திரு தியாகராஜன் போன்றோர்களை இதுவரை எந்த விருது விழாக்களிலும் கவுரவிக்க வில்லை இது மிக கசப்பான உண்மை .
Arumai
Yes you are absolutely right. Wonder why
Nice interview wait for part 2 😁 they both are very good actor..
அப்பா தங்களுடைய ஆளுமை அறிந்தது! ஆனால் அதன் ஆரம்பத்தில் தங்களின் அர்பணிப்பான தேடல் எங்களுக்கு நல்ல படிப்பினை
In Alaigal oyevathillai movie, Royal Enfield bullet la Thiyagarajan varum podhe oru bayam varum, avalavu getha irundudhu, because those days Royal Enfield were so hard to drive unlike kids version these days.
Well educated thiyagarajan , un known life incidents , chithra sir super
Very interesting interview with smiley🌹 face.
Such a humble person he pats at my shoulder the day i met him 5years back in prashaanth birthday celebration
உழைப்பாளி உழைப்பாளி நேர்மையான உழைப்பாளி சொந்த முயற்சியில் கடினமான உழைப்பு பாராட்டுகிறேன் வாழ்க திரு தியாகராஜன் அவர்களே இந்த உலகில் எனக்கு பிடித்த ஒரு நல்ல மனிதர் 🙏🙏🙋
அருமை அருமை 👌
Very nice interview..romba stylish ah irukaru
எங்கள் அப்பா இவருடைய பெரிய ரசிகர்.நான் ரஜினி சார் ரசிகன்.மலையூர்மம்மிடியான்.கங்குவா. ❤️❤️ எங்கள் அப்பா தான் ஜெயித்தார் 🤘
தியாகராஜன் ♥️சில்க்ஸ்மிதா ஜோடி ♥️♥️♥️
what a pleasant interview the way Thiagarajan sir answered which is absolutely awesome
மிக அருமை பதிவு சார் வாழ்த்துக்கள்
தியாகராஜனை ஏதோ சாதாரண வில்லன்-ஹீரோ என நினைத்திருந்தேன். நடிப்பதற்கு முன் இருந்த அனுபவங்கள், இளையராஜா நட்பு ஆகா ஓகோ 👏👏👏
🔥😍Super😍🔥 andhakan movie😍🔥 hit aganum🔥😍👌
தியாகராஜன் நடிகராக தான் தெரியும்.. நடிக்க வரும் முன்னமே அவர் பெரிய சாதித்து விட்டார் என்பது இப்பொழுது தான் தெரிகிறது..
Nice interview 🥰👍 waiting for the 2nd part .
சார் இவர நடிக்க வையுங்க சார்...இப்ப இருக்கிற வில்லன்களுக்கு டஃப் கொடுப்பாரு.... ரஜினிகாந்துக்கு வில்லனாக நடிக்க வையுங்க சார்...சும்மா பாக்கவே அதிரும்... இவருக்கு முக்கியமான ரோல் தரனும் கண்டிப்பா கலக்குவாரு.... ரஜினியும் வில்லன்...தியாகராஜனும் வில்லன்.... நீங்க நடிக்கிறிங்க 👍👍👍👍
Idhu vaandhi illamma yen vamsam nu oru dialogue varum Sir Poovukkul bhoogambamla sema dialogue
I am waiting next episode
A lot of respects for u sir👏
Good to know he is multi-talented and very kind ! He is a achiever 👍
சிறப்பு.. அறியாதவை
Wow, a great businessman... so calm and humour... a completely different to our perception :-)
Great personality. He has something more in him than other actors.
He's very stylish Hero, I like his dressing sense...
💕💕💕பிரசாந்த் 💕💕💕
Like him very much...super sir
வாழ்த்துக்கள் கலைமாமணி அய்யா
My favourite actor
Great tenanted man..
Loved his komberi mukkan when my younger time . Apart from Rajini sir, Kamal sir, Vijaykanth sir
Thiyagarajan megaum pidetha nadigar sir 🙏 🇸🇦🇱🇰I'm tamil
அன்பானவர் துடிப்பானவர் பாசத்தை வாரி வழங்குபவர் இவரை பற்றி தப்பாக பேசியவர் ஏராளம் ஆனால் இவரிடம் பழகியவர்களுக்கு தெரியும் இவரின் அரவனைப்பு ஒவ்வொரு செயலிலும் தெளிவு அன்பு பண்பு பாசம் நேசம் இவற்றையெல்லாம் தாண்டி தனது மகன் எங்கள் அண்ணன் ( TOP STAR PRASHANTH) அவர்களின் ரசிகர்களை தன் பிள்ளைகளாக நினைத்து வழிகாட்டும் எங்கள் வழிகாட்டி பாசமிகு தந்தை தியாகராஜன் அவர்கள் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் பாசமிகு தந்தையுடன் பழகி பாருங்கள் அவரின் அன்பின் ஆழம் புரியும்
SUPPER 🌹THANK. YOU. BROTHER 🌹
தியாகராஜன் sir phone number kidaikuma
I am a big Prashant fan perusa vandhirukka vendiyavaru
Both father and Son are very handsome persons.
Early 80,s to 90,s his movies were block busters
அப்பா தியாகராஜன் மகன் பிரசாந்த் நல்ல நடிகர்கள்
Very intelligent and interesting great man..
Best interview sir❤️🙏
12:22 oru periya marmam iruku 😄😄😄
Didn't know his background.. thanks for bringing to us
Super sir ♥️💐💯👌
Nice actor thagarajan 👍
His 👀.... Terrific
I met him many times in late 80s in his usman road office
for business purpose.. very nice man
Excellent and Genuine Interview Sir.
Mr.chitra sir. Nandri.
மம்பட்டியான் இவர்தான் அருமையான நடிகர்
ஆரம்பித்த உடனே "தொடரும் " என்று வந்து விட்டது ...
எனக்கு மிகவும் பிடித்த நடிகர் ...
அருமை
Superb sir
நல்ல மனிதர்
Thiyagarajan sir is very genuine and is lovely to hear his experience.
He is very nice person 💐😊
Nice Interview.. Looking forward to many more episodes
My favourite hero top star
Kannedhirey thondrinaal,Kaadhal kavidhailaam appadi irukkum
Busness man story superb
Super super sir
Nice, very nice interview
Nice interview 👌
He has a nice voice
Gem of a person and a father
I wish he spend lot more for julaayi remake prashanths comeback would have been long back
Hope andhadhun remake fulfill it
My mom favorite actor
ROJA VONRU muththam ketkum NERAM-84 Maestrovin sincerity to Thiagarajan-anbunthambi WINNER PRASANTH in thanthai!
Super mass
Mass interwiew
Good inter view
Cool personaility...
Pirasanth sir wonderful actor's
Superb
Really lot of unknown information. I don't know Chitra sir missed this interview it's very late,
Thagarajan sir 1980 we met in csi scout high school hostel.
Nagercoil
Super sir