தியாகராஜன் அவர்களின் பேட்டி அதற்குள் முடிந்து விட்டதே என்ற ஏக்கம் மனதில் ஏற்பட்டது.. ஒரு பேட்டி போல அல்லாமல் நல்ல நண்பர்கள் எப்படி கலந்து உரையாடுவார்களோ பழைய ஞாபகங்களை அலசுவார்களோ அப்படிப்பட்ட அனுபவம்.. அருமை.. 👍👌
மரியாதைக்குரிய ஐயா.தியாகராஜன் சார் & உயர்திரு.இராஜேஷ் அவர்களுடைய உரையாடல் மிகவும் நேர்த்தியான முறையில்.உண்மையை பற்றியே உரையாடல் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.நன்றி நன்றி வணக்கம்
You are the real hero Thiagarajan sir. I appreciate Rajesh sir for projecting the super side of Thiagarajan sir. First time I am hearing about his real story. 👌👏👏
Thirumanam vendom da movie continue va vanthale podhum. Oodancha heart yethana vatti da oodaiyum personal question na ketkama frst movie continue nadicha vitta yedatha pudikattum Prasanth, Vijay, Ajith palaya competition varattum. Select good script and good story director 😊
Really many people maynot be knowing about mr thiyagarajan sir life travel hard work achievements.thanku very much Rajesh sir for this valid informative interview🙏👏👏
Very casual and informal conversation! The mutual respect and affection between the two is very obvious! I also like the unusual questions Mr Rajesh asks!
What rajesh sir said about thiyagarajan sir is 100%correct.. he is very successful business man who achieved alot. Many people though he is well to do because of his son's income.. needs to do documentary about this common man who created his own empire.. stay blessed Rajesh sir and thiyagarajan sir ❤
ஒரு படத்தில் திரு.பிரஷாந்த் நடிக்கிறார் என்றால் அண்ணன் திரு.தியாகராஜன் சார் ஒதுங்கி நிற்க மாட்டார் ....... (உம்) அந்தப் படத்தின் இயக்குநர் " பிரதமரின் அறையில் சூட்டிங் எடுக்க வேண்டும் என்று விரும்பி தயாரிப்பாளரிடம் கூறினால் Silent ஆக பிரதமர் அலுவலக அறை தயார் என்று சம்பந்தமில்லாத தியாகராஜன் சார் ஏற்பாடு செய்து நம்மை அசத்தி விடுவார் .... நினைத்ததை நடத்தி கொடுப்பவர் .... அவரைப்பார்த்து தப்பு கணக்குப்போட்டவர்கள் அதிகம் - அவர் ஒரு குழந்தை மனம் கொண்டவர் - அற்புதமான மனிதர் - சிறப்பான மனிதர் அண்ணன் திரு.தியாகராஜன் சார்.... சார் நலம்.... நலமறிய ஆவல்.
தியாகராஜன் சார்கூட நான் work பண்ணியிருக்கன்... ராஜேஷ் சார் கூட Ulundurpet பக்கத்தில் hotel வச்சி இருந்தார் அவர் கூடவே நான் பழகி இருக்கேன் இருண்டு பேருமே ரஜினி.கமல் போன்ற நடிகரைவிட நல்ல மனிதர்கள்......
நான் தியாகராஜன் சாரோட பரம விசிறி ஆரம்பக் காலத்தில் பிறகு பிரசாந்த் விசிறி நான் தியாகராஜன் சாரோட அமைதியான பேச்சு கள்ளம் கபடம் இல்லாத சிரிப்பு சத்தியமா எனக்கு வரவே வராது அலட்டல் இல்லாத மாமனிதர் அந்த மாதிரி நான் இருக்கணும்னு நினைச்சா கூட சத்தியமா முடியாது ஆனா எனக்கு அந்த மாதிரி தான் இருக்கணும் நினைச்சுட்டே இருப்பேன் தேங்க்யூ சார் இன்னும் நல்லபடியா சொல்லணும்னு நினைக்கிறேன் மனசு இருக்கு எனக்கு 56 வயசாகுது சார் ஒரு நல்ல கம்பெனில சர்வீஸ் பண்ணிட்டு இருக்கேன் இன்னும் இருக்கு சார் ஐ அம் ஹாப்பி சார் சார் நீங்க ஆயிரம் வருஷம் நல்லா இருக்கணும் சார் பிரசாந்த இப்படியே பாத்துக்கங்க தேங்க்யூ சார் இதை படிச்சீங்கன்னா எனக்காக அந்த நான் நினைக்கிற அந்த ஸ்மைல் போடுங்க
தியாகராஜன் சார் அக்கா பற்றி ஒர் இருவார்த்தை சொல்லி இருக்கலாம். ஏன் என்றால் நிறையபேர் நடிகர் விக்ரமிர்கு உதவி செய்யல என்று சொல்கிறார்கள் ஆனால் அது தவரு.....
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள். Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
தியாகராஜன் அவர்களின் பேட்டி அதற்குள் முடிந்து விட்டதே என்ற ஏக்கம் மனதில் ஏற்பட்டது.. ஒரு பேட்டி போல அல்லாமல் நல்ல நண்பர்கள் எப்படி கலந்து உரையாடுவார்களோ பழைய ஞாபகங்களை அலசுவார்களோ அப்படிப்பட்ட அனுபவம்.. அருமை.. 👍👌
தகுதியும், திறமையும் உள்ள மனிதரின் அடையாளமாக தியாகராஜன் திகழ்கின்றார். மிக அருமையானப் பதிவு.
அனைவருக்கும் நன்றி🎉🎉
என்னத்த சொல்றது.இரண்டுநண்பர்கள்' ரொம்ப நாள் கழிச்சு நேர்ல சந்திச்சி மனம்விட்டுப் பேசுனதுமாதரிஇருக்குது.ரொம்பநன்றிங்க ராஜேஷ்சார்
ஆமாங்க
அனைத்தும் உண்மை... எப்போதும் நேசிக்கிறேன் திரு தியாகராஜன் சார் உஙகளை 🎉🎉🎉🎉🎉🎉🎉
மரியாதைக்குரிய ஐயா.தியாகராஜன் சார் & உயர்திரு.இராஜேஷ் அவர்களுடைய உரையாடல் மிகவும் நேர்த்தியான முறையில்.உண்மையை பற்றியே உரையாடல் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.நன்றி நன்றி வணக்கம்
இருவரும் அருமையான மனிதர்கள் ❤
Love to both ❤
True 💯
இனிமேல் எங்கள் top star தான் இவன் கோவை top star❤️ வெறியன் மாசாணன் 🙏
You are the real hero Thiagarajan sir. I appreciate Rajesh sir for projecting the super side of Thiagarajan sir. First time I am hearing about his real story. 👌👏👏
பிரசாந்த்க்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் ஐயா........
51 vayasu.
@@vishwa2135so what
Thirumanam vendom da movie continue va vanthale podhum. Oodancha heart yethana vatti da oodaiyum personal question na ketkama frst movie continue nadicha vitta yedatha pudikattum Prasanth, Vijay, Ajith palaya competition varattum. Select good script and good story director 😊
உயர்திரு ராஜேஷ் அங்கிள், இன்னும் பல அறியப்பெரிய மனிதர்களை சந்தித்து நேர்காணல் செய்து பகிரவும்
Really many people maynot be knowing about mr thiyagarajan sir life travel hard work achievements.thanku very much Rajesh sir for this valid informative interview🙏👏👏
How stylish he is at 78 years. Awesome.
At this age his thinking and way of speaking is very clear, hats off TG
Both of talking is a good vibration and positive conversation
மிக அருமையான நேர்காணல்,💐👌
The new age young TH-cam anchors and reporters, please see this interview.
So dignified pleasant well structured interview. 👌🏼👍🏼👏
Super interview. Thigarajan sir very intelligent person...i really love the way he speak..God bless u sir
He is a good father ,Good man,good rich man.
Rombe casual lla irunthathu interview..rendu perukkum nandri
Very casual and informal conversation! The mutual respect and affection between the two is very obvious! I also like the unusual questions Mr Rajesh asks!
I like his smile 😊same old smile. Thanks
What rajesh sir said about thiyagarajan sir is 100%correct.. he is very successful business man who achieved alot. Many people though he is well to do because of his son's income.. needs to do documentary about this common man who created his own empire.. stay blessed Rajesh sir and thiyagarajan sir ❤
It's true. He looks like a sivaji sir
Very casual interview nice to watch
The BEST interview❤
Ninge legendary actor's veendum interview marupadiyum pannanam, marupadiyum ninge randuperum veendum tamil cinemavukku varanam endru than en asai 😊😊😊😊😊
ஒரு படத்தில் திரு.பிரஷாந்த் நடிக்கிறார் என்றால் அண்ணன் திரு.தியாகராஜன் சார் ஒதுங்கி நிற்க மாட்டார் ....... (உம்) அந்தப் படத்தின் இயக்குநர் " பிரதமரின் அறையில் சூட்டிங் எடுக்க வேண்டும் என்று விரும்பி தயாரிப்பாளரிடம் கூறினால் Silent ஆக பிரதமர் அலுவலக அறை தயார் என்று சம்பந்தமில்லாத தியாகராஜன் சார் ஏற்பாடு செய்து நம்மை அசத்தி விடுவார் .... நினைத்ததை நடத்தி கொடுப்பவர் .... அவரைப்பார்த்து தப்பு கணக்குப்போட்டவர்கள் அதிகம் - அவர் ஒரு குழந்தை மனம் கொண்டவர் - அற்புதமான மனிதர் - சிறப்பான மனிதர் அண்ணன் திரு.தியாகராஜன் சார்.... சார் நலம்.... நலமறிய ஆவல்.
Nice interview, old is always good ❤
மிக அருமையான பதிவு
Good interview, both wonderful personality 👍🙏
Super Sir descent interview
Super 👍👍👍
Both actors are very much experienced and intelligent people there way of talking is natural and pleasant
ennampol vazkkai,Namma kattam Nalla erutha,Namma Thittamum Nalla erukkum,T Rajan ayya, Rajesh ayya God blesses
His face always calm.
Romba casual a peasikiranga.
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா லலாலா.
Super 🌷👍
Because of Rajesh thiyagarajan given smiley interview bcz he was enjoying the olden golden days with Rajesh nice
Actor, producer, distributor and above all a great ENTREPRENEUR, CHRIST bless
Thiyagu sir anthagan viraivil release pannunga..kalyana sappadu viraivil kudunga.
அருமை! வாழ்த்துகள் Sirs
ராஜேஷ் சார் உங்களை பார்க்க வேண்டும்.
ராஜேஸ்சார் தியாகராஜன் சாரை பேட்டி உண்மையில் வித்தியாசம்தான்.....
super sir.
Please post more videos of both these legends
தியாகராஜன் சார்கூட நான் work பண்ணியிருக்கன்...
ராஜேஷ் சார் கூட Ulundurpet பக்கத்தில் hotel வச்சி இருந்தார் அவர் கூடவே நான் பழகி இருக்கேன் இருண்டு பேருமே ரஜினி.கமல் போன்ற நடிகரைவிட நல்ல மனிதர்கள்......
Thyagarajan sir is a nice observer.rajesh sir is little talkative
When will it going to be released
❤❤❤❤❤❤❤ fone
What does REVERSE mean????
Interview listen inspirations more people rich 14:21
Excellent and good inspiration ❤
Expected some more information and conversation. That's all ah
நான் தியாகராஜன் சாரோட பரம விசிறி ஆரம்பக் காலத்தில் பிறகு பிரசாந்த் விசிறி நான் தியாகராஜன் சாரோட அமைதியான பேச்சு கள்ளம் கபடம் இல்லாத சிரிப்பு சத்தியமா எனக்கு வரவே வராது அலட்டல் இல்லாத மாமனிதர் அந்த மாதிரி நான் இருக்கணும்னு நினைச்சா கூட சத்தியமா முடியாது ஆனா எனக்கு அந்த மாதிரி தான் இருக்கணும் நினைச்சுட்டே இருப்பேன் தேங்க்யூ சார் இன்னும் நல்லபடியா சொல்லணும்னு நினைக்கிறேன் மனசு இருக்கு எனக்கு 56 வயசாகுது சார் ஒரு நல்ல கம்பெனில சர்வீஸ் பண்ணிட்டு இருக்கேன் இன்னும் இருக்கு சார் ஐ அம் ஹாப்பி சார் சார் நீங்க ஆயிரம் வருஷம் நல்லா இருக்கணும் சார் பிரசாந்த இப்படியே பாத்துக்கங்க தேங்க்யூ சார் இதை படிச்சீங்கன்னா எனக்காக அந்த நான் நினைக்கிற அந்த ஸ்மைல் போடுங்க
😊🙂🎉
Namma vaila podurathu mannuthan kasu illa (Ella) purinja sari (sare)
Thiyahu sir,why late for Prasanth marriage,vayasu veenaha pohuthe oru nalla ponnai parthu seekkiram marriage pannalame
Avarku kalasarpa dosham irruku.
yenda un vitule tinge sorru iruka daa dei😮
ரெண்டுபேருமே மாத்தி மாத்தி அல்வா...😅
Moththa (yella video pathututhan solren) yennoda massage serththu padinga
Nova hospital 👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎100/100
Prasanth avarkal sundhar .C kuda vadivel koda pananum
தியாகராஜன் சார் அக்கா பற்றி ஒர் இருவார்த்தை சொல்லி இருக்கலாம்.
ஏன் என்றால் நிறையபேர் நடிகர் விக்ரமிர்கு உதவி செய்யல என்று சொல்கிறார்கள் ஆனால் அது தவரு.....